என்னோட வீட்டுத்தோட்டத்திலும் 3 வருடம் நல்ல அறுவடை எடுத்தேன் சகோ.என்னோட channel லில் வீடியோ போட்டிருக்கேன்.நேரம் கிடைக்கும் போது பாருங்கள். உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை.
Yes I also have one chilly plant which 1 year old , I also thought of pulling it out but seeing its greenery I didn't do it till now it is yeilding green chillies. I just put vegetable wastes and onion water.
Hi sir, iam new to gardening. Ur vedio are understandable. Can u tell us how to grow banna tree @ backyard. Its very shady I kept 2 banna tree& it died
Every month tholu uram. Weekly jeevamirtham for soil n fish amilam spray. Ithu than fertilizer s. Saringala. Will follow this time. Jeevamirtham alternative irukkungala. Meen amilathukku ffj pottuirukeenga. Inga saanam etc kidaippathu illai
எங்க வீட்டுல மிளகாய் செடி மூன்று அடி வளர்ந்து விட்டது அண்ணா. ஆனால் பூ இன்னும் வரவே இல்லை.என்ன பண்ண அண்ணா.உங்க செடி பார்க்கும் போது ஆசையா இருக்கு.ஏதாவது உரம் அனுப்புங்க அண்ணா.நான் முட்டை கூடு,அரிசி தண்ணி,கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கும் use பண்ணினேன்
@@BabuOrganicGardenVlog Thank you very much Thambi. I am going to mix both Meena Amilam and Egg Amino Amilam and use and see what is the progress. Thambi I have also prepared your Muk Karaithal and kept for fermentation. Anything you can reply me in Tamil. My grandma knows Tamil very well.👍😃
i notice your plant is growing out from the bag !!!! try to grow up and like umbrella shape covering the bag. this gives shade to the bag and stops too much evoporation of water from the bag which may be the reason why the leaves are curling because of too much hot Sun and dryness. when you take the plant out for changing the soil, you put the plant upright onto the bag and add the soil.
Hi brother..we live in canada 🇨🇦 So how can we get all your organic fertilizer. We do gardening in summer only. But I like to try your way please give me a solution. Thanks.
வணக்கம் மேம் நான் பயன்படுத்துவது ஜீவாமிர்தம், மீன் அமிலம், பஞ்சகவ்யம் இவை மூன்று மட்டுமே ஜீவாமிர்தம் என்பது மண்ணை வளப்படுத்தும் அதை வேர் வழியாக மட்டுமே குடுக்கலாம்.மீதி இருக்கும் மீன்அமிலம் பஞ்சகவ்யம் வேறு வழியாகவும் கொடுக்கலாம் இலை வழியாக குடுக்கலாம். நான் வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ செடிகளுக்கு தருவேன். வருடம் முழுவதும் இப்படி தான் செய்வேன். மாதத்திற்கு ஒரு முறை ஒரு கைப்பிடி உரம் கொடுப்பேன் 👍💐
நான் மாடி தோட்டத்தில் வளர்த்த மிளகாய் செடிகள் நன்றாக வளர்ந்து வந்தது ஆனால் அனில்கள் அதை தினம் மொட்டையாக சாப்பிட்டு போய்விடும். அதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் கூறவும்.
மிளகாய் செடியில் பூக்கள் இருக்கிறது ஆனால் மூன்று மாதம் ஆகிறது பூக்கள் மட்டுமே பூத்துக் கொட்டுகிறது காய் வருவதில்லை தேமோ கரைசல் பெருங்காய கரைசல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து பார்த்தேன் அப்பொழுது கூட ஒரு மிளகாயும் வரவில்லை என்ன செய்யலாம் சொல்லுங்களேன்plz
கீழே கிளறிவிட்டு உரங்கள் கொடுங்கள் பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் மீன் அமிலம் இருந்தால் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து செடிக்கு கொடுத்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்
அருமையான அறுவடை அண்ணா சென்னை தீபா
ரொம்ப நன்றி சகோதரி 💐
சிறப்பு சிறப்பு மிக சிறப்பு தோழர்
ரொம்ப நன்றி தோழர் 💐
என்னோட வீட்டுத்தோட்டத்திலும் 3 வருடம் நல்ல அறுவடை எடுத்தேன் சகோ.என்னோட channel லில் வீடியோ போட்டிருக்கேன்.நேரம் கிடைக்கும் போது பாருங்கள். உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை.
ரொம்ப நன்றி மேம் 💐 கண்டிப்பாக 🤝👍
@@BabuOrganicGardenVlog 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super brother... eanakum pacha milaga thanthakku thank you
ரொம்ப நன்றி சகோதரி 💐
Very useful video so beautiful to see chillies in your garden 🏡🏡🏡good maintenance and wonderful harvest so nice👍👍👍
ரொம்ப நன்றி மேம் 💐
Bro adhalaikkai valarppu oru vidio podunga
It is interesting useful I will start madi thottam soom
Pidingi podalaamgra milagai chedi ungallukku adan paasathai pookkalloda kaamichirkku . Rombo azjaga paathukkurenga . Kai melapalan . Sssuuupperrr 👌👏👍👌👏
Mukkarasal video kooda podunga 🙏
ரொம்ப ரொம்ப நன்றி சார் 💐 பதிவு இருக்கிறது பாருங்கள்
Super friend Thank you Ideas
ரொம்ப நன்றி சார் 💐
Anna nenga oru vivasaya vinjani ponga ..super
ரொம்ப நன்றி சகோதரி 💐
Ungal ideas excellent bro 👌
Yes I also have one chilly plant which 1 year old , I also thought of pulling it out but seeing its greenery I didn't do it till now it is yeilding green chillies. I just put vegetable wastes and onion water.
Very useful ideas super sir
ரொம்ப நன்றி மேம் 💐
Hi sir, iam new to gardening. Ur vedio are understandable. Can u tell us how to grow banna tree @ backyard. Its very shady
I kept 2 banna tree& it died
Sir really super. Congratulations
ரொம்ப நன்றி மேம் 💐
Hard work gives this benefits. Hsts off bro. Plz post liquid fertilizer ( mukkaraisal) for vegetarians
ரொம்ப நன்றி மேம் 💐 கண்டிப்பாக விரைவில் போடுகிறேன்.
மிக அருமை சிறப்பு
ரொம்ப நன்றி சார் 💐
Bro karuvappilali valarppu patthi sollunga
Arumai thambi supper
ரொம்ப நன்றி சார் 💐
Super bro vazthkkukal
ரொம்ப நன்றி மேம் 💐
Sir how many days once we have to pour water to tomoto plants?
👍👍 arumai sago
ரொம்ப நன்றி மேம் 💐
Sir please suggest alternative for "Fish Amino / Meen amilam"
Babu v r not using non - veg. Then alternative for that. Can we use பழ அமிலம்?
தாராளமாக
Very nice growth.
Very useful tips
ரொம்ப நன்றி மேம் 💐
Every month tholu uram. Weekly jeevamirtham for soil n fish amilam spray. Ithu than fertilizer s. Saringala. Will follow this time. Jeevamirtham alternative irukkungala. Meen amilathukku ffj pottuirukeenga. Inga saanam etc kidaippathu illai
பஞ்சகவ்யம்
எங்க வீட்டுல மிளகாய் செடி மூன்று அடி வளர்ந்து விட்டது அண்ணா. ஆனால் பூ இன்னும் வரவே இல்லை.என்ன பண்ண அண்ணா.உங்க செடி பார்க்கும் போது ஆசையா இருக்கு.ஏதாவது உரம் அனுப்புங்க அண்ணா.நான் முட்டை கூடு,அரிசி தண்ணி,கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கும் use பண்ணினேன்
ஜீவாமிர்தம் மீன் அமிலம் குடுங்க
அருமை 👍
ரொம்ப நன்றி சார் 💐
What can be substituted for meanamilam
MUKARESHAL APPEDE THAYAR PANRAZ KONJAM VELAKM SHALLEGA ANNA PLZZ👍👍👍👍👍
சூப்பர் தம்பி
ரொம்ப நன்றி சார் 💐
அருமை சார்
ரொம்ப நன்றி சார் 💐
Please share the details about thulasi plants care
ஓகே மேம்
Hai bro yennaku chadi valarka mann vandum redsoil maanpulu uram vandum bro yengu vanguvathu sollunga bro 50 kg vandum please help me
Meen amilam paathila vera enna kodukkalaam.
அருமையான பதிவு தம்பி ஜுவா அமிர்தம் என்ன
பதிவு இருக்கிறது பாருங்கள்
மூன்றாவது அறுவடை செய்ய வாழ்த்துக்கள்...
ரொம்ப நன்றி சார் 💐 இனிமேல் எடுத்தால் அது நான்காவது அறுவடை சார்😊
Bro ❤ super 🎉🎉🎉
When want to give this liquid fertilizer and jeevamirtham morning time or evening time?which time is best for fertilizer
மாலையில்
@@BabuOrganicGardenVlog thanks for your reply me sir
super babu👌👍
Super...Do u change the soil after pruning
Nice video 👍 Brother Meen Amilam and Egg Amino Amilam mix Panni spray pannalama. Please let me know brother.
தாராளமாக 👍
@@BabuOrganicGardenVlog Thank you very much Thambi. I am going to mix both Meena Amilam and Egg Amino Amilam and use and see what is the progress.
Thambi I have also prepared your Muk Karaithal and kept for fermentation. Anything you can reply me in Tamil. My grandma knows Tamil very well.👍😃
Super thambi
ரொம்ப நன்றி கா 💐
very useful
ரொம்ப நன்றி சார் 💐
What is the cost of bag and manure. I also want manathakkali seeds and chundaikkai seeds.
Wat is jivamirtham?
Superb sir... nice...
ரொம்ப நன்றி மேம் 💐
Babu mukkaraisalnu Chonna podhuma appadi ready cheivadhu therivikkaum
பதிவு இருக்கிறது பாருங்கள்
ரொம்பவே பயனுள்ள பதிவு நன்றி
ரொம்ப நன்றி திவ்யா 💐
Super sir👌👌👍👍👏👏👏
ரொம்ப நன்றி மேம் 💐
Jeevamirtham illana, pancha kaviya use panalama, reply please
Tks for ur info bro.
ரொம்ப நன்றி மேம் 💐
Bro mena amilam enna sollunga pa
எங்களுக்கு எலுமிச்சை செடி எப்படி வளர்ப்பது என்பதை சொல்லுங்கள்
What is mukkaraisal
Mama I'm Jayasri nice semma
ரொம்ப நன்றி குட்டீஸ் 🥰
தம்பி எங்கள் வீட்டில் எலுமிச்சை மரம் வைத்துநான்கு வருடம் ஆகிறது இன்னும் பூவைக்கவில்லை என்ன செய்வது
Enga veetla milagai chedi la poo vakuthu aana milagai vara matenkuthu Bro enna pannanum nu reply panunga bro
சத்தான மண் கலவை மற்றும் இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்த வேண்டும்
Ok thanks bro
I'm new subscriber bro.
Semma tips anna
Super👏👍
உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி சகோதரி 💐💐
Super Babu.
ரொம்ப நன்றி சார்
Nice video seekkarama mukkaraisal video poduga anna
ரொம்ப நன்றி மேம் 💐 விரைவில்
i notice your plant is growing out from the bag !!!! try to grow up and like umbrella shape covering the bag. this gives shade to the bag and stops too much evoporation of water from the bag which may be the reason why the leaves are curling because of too much hot Sun and dryness. when you take the plant out for changing the soil, you put the plant upright onto the bag and add the soil.
ஓகே சார் 💐🤝
சீக்கிரம் முக்கரைசல் வீடியோ போடுங்கள்
கண்டிப்பாக மேம் 👍
Hi brother..we live in canada 🇨🇦 So how can we get all your organic fertilizer. We do gardening in summer only. But I like to try your way please give me a solution. Thanks.
வணக்கம் மேம் நான் பயன்படுத்துவது ஜீவாமிர்தம், மீன் அமிலம், பஞ்சகவ்யம் இவை மூன்று மட்டுமே ஜீவாமிர்தம் என்பது மண்ணை வளப்படுத்தும் அதை வேர் வழியாக மட்டுமே குடுக்கலாம்.மீதி இருக்கும் மீன்அமிலம் பஞ்சகவ்யம் வேறு வழியாகவும் கொடுக்கலாம் இலை வழியாக குடுக்கலாம். நான் வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ செடிகளுக்கு தருவேன். வருடம் முழுவதும் இப்படி தான் செய்வேன். மாதத்திற்கு ஒரு முறை ஒரு கைப்பிடி உரம் கொடுப்பேன் 👍💐
Research pannette irunga bro,,👍😀 super
ரொம்ப நன்றி சார் 💐
Naa kumananchavadi le irukken Thambi....nerle vandhu vaangikalama
வாருங்கள் தருகிறேன் 👍
@@BabuOrganicGardenVlog nandri
Brother in my chilly plants lots of flowers but flowers are falling and no chillies. I am using Meen Amilam also. Please reply in Tamil brother
ஜீவாமிர்தம் குடுங்க
@@BabuOrganicGardenVlog Thank you so much Brother 🙏♥️🌷👍. Take care and God bless you 🙏
Mukkarisal entha video la irrukku
Alternatively please update fertilizer like fish amilam for vegetarians
Super anna👏👏👏
ரொம்ப நன்றி தம்பி 💐
Nice..
ரொம்ப நன்றி சார் 💐
மரதூகல்கலை உறமாக மாற்ற முடியிமா திருவண்ணாமலை ஏழமலை
தெரியவில்லை சார்
Super Bro👌👌
ரொம்ப நன்றி மேம் 💐
தண்ணீர் எவ்வளவு நாட்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும்
Meen amilam any alternative. Nan pure vegetarian do not use meen amilam
பழக்கரைசல் விரைவில் பதிவு போடுகிறேன்
Superb
ரொம்ப நன்றி
நான் மாடி தோட்டத்தில் வளர்த்த மிளகாய் செடிகள் நன்றாக வளர்ந்து வந்தது ஆனால் அனில்கள் அதை தினம் மொட்டையாக சாப்பிட்டு போய்விடும். அதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் கூறவும்.
Super ♥️🌷. Thambi Muk Kharachal video release paningala. I am from Sri Lanka
இருக்கிறது பாருங்கள் 💐
@@BabuOrganicGardenVlog Thank you so much
Where can I buy jeevamirtham, meanamilam will you reply
Bro meen amilam,panchakavya price pls bro
Super
ரொம்ப நன்றி சார் 💐
Sema hard work bro
ரொம்ப நன்றி மேம் 💐
Super anna
ரொம்ப நன்றி
Once in a month how much tholu uram to be given. Pl reply
15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு போடுங்க 👍
Thank u very much.
One handful endral 10 teaspoon podalangala
Super bro
ரொம்ப நன்றி மேம் 💐
பாபு சார் மீன் அமிலம் வந்து கீரை வகைகளுக்கு கொடுக்கலாமா
தாராளமாக
👌👌👌👌👌
ரொம்ப நன்றி
மிளகாய் செடியில் பூக்கள் இருக்கிறது ஆனால் மூன்று மாதம் ஆகிறது பூக்கள் மட்டுமே பூத்துக் கொட்டுகிறது காய் வருவதில்லை
தேமோ கரைசல் பெருங்காய கரைசல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து பார்த்தேன் அப்பொழுது கூட ஒரு மிளகாயும் வரவில்லை என்ன செய்யலாம் சொல்லுங்களேன்plz
கண்டிப்பாக ஒரு நாள் காய் வரும்
Vegetarians ku மீன் அமிலம் க்கு பதிலாக வேறு ஏதாவது கரைசல்
சொல்லுங்க.
பழுத்த மிளகாய் ஐ எப்படி வத்தல் செய்வது னு சொல்லுங்க.
poo pidikuthu kai pidikala enna seiyavendum
செடியின் ஓரத்தில் மண்ணைக் கிளறி விட்டு உரம் கொடுத்து மீன்அமிலம் பஞ்சகவ்யம் தெளித்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்
@@BabuOrganicGardenVlog Idhu கோவக்காய் செடிக்கும் பயன் படுத்தலாமா?? என் கோவக்காய் செடில பூ பூக்குது. காய்க்கல.
விதை விதைப்பது முதல் அறுவடை எடுக்கும் வரை தண்ணீர் எப்படி கொடுக்க வேண்டும்
Super sir👏👏👏
I am waiting for your next video
ரொம்ப நன்றி மேம் 💐
Sir என்னுடை மிகாய்செடி 1 வருடகாலம்அகிறது பூக்கிறது காய்பதுல்லை? /?/?/
👍
Super,vera level👍👍👍👍
ரொம்ப நன்றி
Super sir jeevamirtham mukkaraisal video pl sit
Please sir
பதிவு இருக்கிறது பாருங்கள் 💐
@@BabuOrganicGardenVlog babuorganicgarden
தம்பி மீன் அமிலம் அடிக்கடி கொடுக்க செடிக்கு பாதிப்பு வராதா?
மூன்று நாட்கள் இடைவெளியில் தெளித்து வாருங்கள் ஒன்றும் ஆகாது
ரோஸ் செடிக்கு மீன் அமீலம் கொடுக்கலாமா
தாராளமாக
ஐயா என் செடி முழுக்க பூ இருக்கு காய் பிடிப்பதில்லை என்ன செய்வது?
கீழே கிளறிவிட்டு உரங்கள் கொடுங்கள் பஞ்சகவ்யம் ஜீவாமிர்தம் மீன் அமிலம் இருந்தால் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து செடிக்கு கொடுத்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்
@@BabuOrganicGardenVlog நன்றி ஐயா.🙏
Were to buy meenamilam
நீங்கள் சென்னை யா
No...I am coimbatore