ஹோட்டல் சுவையை மிஞ்சும் சால்னா ,பரோட்டா ,சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற குருமா / Parotta Salna

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • ஹோட்டல் சுவையை மிஞ்சும் பரோட்டா ,சப்பாத்தி, இட்லி, தோசைக்கு ஏற்ற குருமா / Parotta Salna ,Kurma
    SUBSCRIBE MY CHANNEL , LIKE AND SHARE
    தொடர்புக்கு
    Anandhaeswari4@gmail.com
    நமது மற்ற வீடியோக்களை பார்த்து ரசிக்க ருசிக்க இங்கே கிளிக் செய்யவும் ,,,,,,,,,,
    மனதை இதமாக்கும் அருமையான காணொளி - குடும்பத்தோடு நடுக்குளத்தில் கெண்டை குஞ்சி பிடித்தல் Small Fish www.youtube.co...
    .............................................................................................................
    ஏரியில் குடும்பத்தோடு ஜாலியாக ஊமச்சி வேட்டை / Oomachi Catching . HDwww.youtube.co...
    -----------------------------------------------------------------------------------------------------------
    சில்லுனு கொட்டும் மழையில் நனைந்து நாட்டு நண்டு வேட்டை / Country crab catching with rain HDwww.youtube.co...
    -----------------------------------------------------------------------------------------------------------
    கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுwww.youtube.co...
    '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    அடிக்கிற அக்னி வெயிலுக்கு ஏற்ற நுங்கு (வேட்டை) குளியல் /வியர்குருவை போக்கி உடம்பை குளிர்ச்சியாக்கும் HDwww.youtube.co...
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    🍆🍆🍆🍆 Ennai Kathirikai Kulambu / தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, HDwww.youtube.co...
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Nethili Meen Kulambu [ Gravy ] ~சுவையான நெத்திலி மீன் குழம்பு [கிரேவி ] Anchovies Fish Curry,www.youtube.co...
    '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    வருகைக்கு நன்றி
    வணக்கம்
    thank you for watching
    my country foods

КОМЕНТАРІ • 446

  • @eswariperumal5968
    @eswariperumal5968 5 років тому +71

    Semmaiya irukku sister.... சூப்பர் சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள்....இனி சால்னா சாப்பிட வேண்டும் என்று ஆசை யாக இருந்தால் கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை....🤤... ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.... நன்றி சகோதரி...🙏🙏🙏🙏....

  • @elangoelango1444
    @elangoelango1444 5 років тому +102

    நான் மறந்துட்டேன் அதான் இப்போ போட்டுருக்க. இது யாருமே சொல்ல மாட்டாங்க. நீங்க அதை மறைக்காம சொல்ரீங்க. U r great

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +2

      மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏🏻🙏🏻🌹🌹💐

  • @socialscienceforsuccess6133
    @socialscienceforsuccess6133 2 роки тому +1

    மிக அருமையான சால்னா ருசியாக இருக்கும் போலிருக்கு

  • @ArunKumar-cp1xe
    @ArunKumar-cp1xe 4 роки тому +2

    ஸாரி அக்கா,இந்த குருமா டிரை பண்ணேன்,சுவையாக இருந்தது, ஆனால் சால்னா ஸ்மெல்லும் டேஸ்டும் வரவில்லை.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      கீழே உள்ள கமெண்ட் பாருங்கள்

    • @ArunKumar-cp1xe
      @ArunKumar-cp1xe 4 роки тому +1

      @@mycountryfoods கமெண்ட் எல்லாம் பார்த்து விட்டுதான் சமைத்தேன் சகோதரி.

  • @vinotharajendran7749
    @vinotharajendran7749 5 років тому +12

    Vinayagar chathurthi wishes to u and ur family sis.na kaeta salna.thank u so much sis

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      வாழ்த்துக்கள்

    • @vinotharajendran7749
      @vinotharajendran7749 5 років тому +1

      @@mycountryfoods sis unga kaiyala apdiyae parotta senju kaatiruntha semaya irunthirukum

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      நிச்சயம்

  • @amalaamal8732
    @amalaamal8732 5 років тому +3

    Super Tasty ஆனந்தி அக்கா. குழந்தைங்க உடல் எடை அதிகரிக்க ஏதாவது உணவு வகை சொல்லுங்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      நல்லா சாப்பிட்டாலே போதும்அமலா

  • @gangaravindran2022
    @gangaravindran2022 5 років тому +7

    சால்னா செய்வது இவ்வளவு easy ya...Thanks sis...

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 років тому +12

    அன்பு ஆனந்தி !! சால்னா குருமா பார்க்கவே அருமையாக இருக்கிறது மா !!
    பூஜை நன்றாக முடிந்தது. நீ செய்தது போல் கொழுக்கட்டை அருமையாக வந்தது. பூவரச இலைக்கு பதில் வாழை இலையில் மடித்து செய்தேன்.
    நீ அருகில் இருந்திருந்தால் உனக்கு எடுத்து வந்திருப்பேன். இம்முறை பிள்ளைகளும் இல்லை.
    பிள்ளையார் உன் கைப்பக்குவ கொழுக்கட்டை சாப்பிட்டு அழகாக உட்கார்ந்து இருக்கிறார் .நன்றி ஆனந்தி 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +5

      மிக்க சந்தோசம் அக்கா.. நீங்க சொன்னதே போதும். வயிறு நிறைந்து விட்டது அக்கா

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 років тому +4

      @@mycountryfoods சரி மா! ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்மா.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +2

      சந்தோசம் அக்கா.

    • @karthikradha9691
      @karthikradha9691 5 років тому +2

      Vijaya Lakshmi @அம்மா என்னை மறந்து விட்டீர்கள்..... உங்களுக்கு என் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 5 років тому +2

      @@karthikradha9691 நேற்று மிகவும் பிஸியா இருந்தேன் ராதா!
      ஆனந்திக்கு நீ கருத்து போட்டிருந்தால பூஜை எப்படி செய்தாய் என கேட்கலாம் என இருந்தேன். உனக்கும் வாழ்த்துக்கள் ராதா🌹

  • @suseelar7319
    @suseelar7319 2 роки тому +1

    Super super👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @mariyachannel9827
    @mariyachannel9827 4 роки тому

    Super akka

  • @devimanikandan9428
    @devimanikandan9428 5 років тому +1

    Naan netru intha kuzhambu seithen. Konjam masala pachai vasam pokamale seithu vitten sister. Marupadiyum kodhikka vaithu parimarinen sister. En kuzhandaigal romba virumbi sappitanga. Adhutha murai intha thavaru seiyammal seiven sister. Neenga solli koduthathukku romba nanri. Naan intha salna kathukiten. Thank you sister. From Devi manikandan.

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      அருமை தேவி🙏🏻💐💐💐🙏🙏

  • @devakim8940
    @devakim8940 4 роки тому

    Anandhi sister samayal video poduinga

  • @shabanamubarakshabanamubar2127
    @shabanamubarakshabanamubar2127 4 роки тому +4

    Nenga pesurathu danga pudichirukku😊😊😊👌👍

  • @bhuvanapalanisamy3808
    @bhuvanapalanisamy3808 4 роки тому

    Akka enaku cook pannave varadhu neenga cook panratha padhu cook panna kathdhukitta tq so much akka Romba helpful ah Iruku ❤️☺️ vegetables kulambu la epti seiradhunu oru sila items solluga plz......💜💜

  • @kannadi1000
    @kannadi1000 5 років тому +11

    I am 1st view super kurma

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      All the Best 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹💐💐🙏🙏🙏💐🌹🙏🏻

  • @sirangeevipriya7134
    @sirangeevipriya7134 5 років тому +3

    Sister super

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      🙏🙏🏻🙏🏻💐💐❤️பிரியா

  • @poonkodipoonkodi639
    @poonkodipoonkodi639 4 роки тому +2

    Super sissy

  • @alameluskitchen8955
    @alameluskitchen8955 5 років тому +3

    பார்க்கவே சூப்பராக இருக்கிறது உடனே செய்கிறேன்

  • @sindhuja.rsindhu.r9932
    @sindhuja.rsindhu.r9932 5 років тому +2

    Super sister👌👌👌 want to cook today itself. Water is coming from my mouth..

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 5 років тому +2

    Kadai puthusa Akka...salna super

  • @thalapathisenthamil1898
    @thalapathisenthamil1898 5 років тому +2

    அக்கா biryani க்கு best கிரேவி video போடுங்க

  • @anithaselvakumar4113
    @anithaselvakumar4113 5 років тому +2

    Y aluminum kadai use pandringa IPO la athu poison mathiri soldraga?

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      இது இட்டாலியம்

    • @anithaselvakumar4113
      @anithaselvakumar4113 5 років тому

      @@mycountryfoods rendukum Enna different nu enaku terila italium vessels nallatha aluminum nallatha? Pls yarachu sollunga

  • @poornalingam6669
    @poornalingam6669 4 роки тому +3

    Super sis 🤤🤤🤤

  • @John-gg8fr
    @John-gg8fr 5 років тому +2

    I m new subscriber all video nice amma. Anaivarukkum vanakkam nice

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      🌷🙏🏻💐💐❤️❤️💕😍😍

  • @KiruthikaS-ib2uh
    @KiruthikaS-ib2uh 4 роки тому +1

    Ithula mushroom sekalama akka

  • @rajaj699
    @rajaj699 5 років тому +10

    Parotta making video updated
    Plese akka

  • @maskamaska3784
    @maskamaska3784 4 роки тому +1

    Akka nan intha kuruma senjan supera irunthuchi en husband nalla irukunu nalla saptaru thanks ka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      🌷💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷💐🙏🏻🙏🏻

  • @antonysimferezd6328
    @antonysimferezd6328 5 років тому +3

    Please immediately ...... Anandi akka hotel. Start. 💐💐💐

  • @joychristinal7297
    @joychristinal7297 4 роки тому +1

    Romba ingredients thevai padudhu pola??

  • @yogapriya3369
    @yogapriya3369 4 роки тому +1

    Naan try panna akka... Semaya ah erunthuchu ka

  • @balamurugan.mbalamurugan.m3579
    @balamurugan.mbalamurugan.m3579 5 років тому +2

    Super sister

  • @pavithrakitty3720
    @pavithrakitty3720 4 роки тому +2

    Naa first time salna panna ..it came out very well so testy tq sis

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      💐💐🌷🌷🌷🙏🙏💐🌷🌷🙏

  • @heyitscherryberry4340
    @heyitscherryberry4340 5 років тому +3

    hi ananthi akka nan monica nenga yepdi irukinga

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      நல்லா இருக்கேன் மோனிகா

  • @gracestancy2091
    @gracestancy2091 5 років тому +1

    Akka super and yesterday naan salna cook panaa akka tasty iruthu akka .yummy ..... And puli chatuni tasty akka

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      வாழ்த்துக்கள் கிரேசி

  • @jayasankaramutha169
    @jayasankaramutha169 5 років тому +2

    ஆனந்தி ஆனந்தி தான் செம்ம சூப்பர் சூப்பர் ஆனந்தி வாழ்த்துக்கள்

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 5 років тому +2

    Super sis.. nega pesurathu nala eruku sis...

  • @jothymunirajjothy7815
    @jothymunirajjothy7815 5 років тому +2

    Super Akka.....

  • @sivakamis1312
    @sivakamis1312 4 роки тому +1

    Akka nan ellam recipe piddikkum

  • @saradhasundar4728
    @saradhasundar4728 5 років тому +14

    இதுக்கு பேரு சால்னா ஆனந்தி

    • @sivakumard8363
      @sivakumard8363 5 років тому +1

      Salna na Chennai la solvinga aana enga oor side lam kurumanu than soluvom ok

  • @swathisundaram5978
    @swathisundaram5978 5 років тому +2

    Akka😍.. Innaiku nan indha kurma try pannan.... Nalla tasteaa irunthuchu.... Nandriiiiiii😘

  • @SivaKumar-xp4he
    @SivaKumar-xp4he 4 роки тому +6

    அக்கா.,,, பார்க்கும் போதே நாக்கு ஊருது... பிரியாணிக்கு கத்திரிகாய் கிரேவி செய்யறது சொல்லி குடுங்க.,,,

  • @sathishs2713
    @sathishs2713 4 роки тому +1

    Super enakku intha video use fulla irunthuchu thanks akka

  • @thivekjenany9335
    @thivekjenany9335 4 роки тому +1

    Supera samaikkuringka

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 4 роки тому

    நன்றி ப்பா வாழ்க வளமுடன்

  • @nishacordialcooks4803
    @nishacordialcooks4803 5 років тому +4

    Vinayagar sadhurthi vallthukal akka....Na parotta salna solli kuduge nu kette ungakitte...solli kuduthadhu ku romba nandri akka...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      ,💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🏻🙏🏻🙏🏻

  • @rameshjenifer2154
    @rameshjenifer2154 4 роки тому +1

    super mam nanum try panninen superra erunthathu pakathuvittula ellorum eppadi panninennu kittaga rompa santhosama erunthathu,so happy thank you so much

  • @anithaanuja5717
    @anithaanuja5717 4 роки тому +1

    Nan try pannen ka super ah irunthathu thanku Akka.

  • @kidstech5221
    @kidstech5221 4 роки тому +1

    👎👎🤑🤑😋

  • @AS-mh7jx
    @AS-mh7jx 5 років тому +1

    Nan try panen supera vanthathu Thanksakka inum ithu mari niraya videos podunga....

  • @durgasec-b1686
    @durgasec-b1686 4 роки тому +2

    Just now I tried this recipe cames out very well...ur childrens r really blessed sisy...and thank u so much for the wonderful recipe...my parents loved it...the very first time they really like my cooking...💗

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому +1

      Thank you so much 🙏🙏🙏💐💐🌹😍💕 durga

  • @m.kiruthikam.kiruthika5928
    @m.kiruthikam.kiruthika5928 4 роки тому

    Akka annaci puu na ennathu

  • @MuthuMuthu-kc1gg
    @MuthuMuthu-kc1gg 3 роки тому +1

    Verynice

  • @ArunArun-bj6tc
    @ArunArun-bj6tc 4 роки тому +1

    Today naa try panna super Tq sister

  • @bhuvaneshwarirengaraj1077
    @bhuvaneshwarirengaraj1077 5 років тому +2

    Super akka

  • @sindhujasubaramani4506
    @sindhujasubaramani4506 5 років тому +2

    Super akka

  • @sobanasaravanan3462
    @sobanasaravanan3462 4 роки тому +1

    Seems super akka semma dasta thanak you akka....

  • @kiruthikaraja6480
    @kiruthikaraja6480 4 роки тому +1

    Sister egg udachi oothikalama adhu nalla irukuma sister

  • @rahimrahim9190
    @rahimrahim9190 4 роки тому +1

    Superb try panna nalla taste

  • @kumarmd4516
    @kumarmd4516 4 роки тому +2

    Akka unga dish Ellam super ah eruku thanks akka 😘😘

  • @vishusripirya8713
    @vishusripirya8713 3 роки тому +1

    Super

  • @lakshmipriya6734
    @lakshmipriya6734 5 років тому +2

    Vinayaka chavithi festival celebration podaliyaa akka video??

  • @lordshivas3549
    @lordshivas3549 3 роки тому +1

    Super sis

  • @rajagopalan1906
    @rajagopalan1906 4 роки тому +1

    I tried it. It was very nice

  • @padampakalamvanga6710
    @padampakalamvanga6710 4 роки тому +1

    அக்கா இது எத்தனை பரோட்டாகளுக்கு சரியா இருக்கும்

  • @kavithaprakash7411
    @kavithaprakash7411 5 років тому +1

    Super Akka...pakkum pothae sapdanum asaiya irruku ka..nanum try panna poranka thank u..

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      வாழ்த்துக்கள் கவிதா

    • @kavithaprakash7411
      @kavithaprakash7411 5 років тому +1

      @@mycountryfoods mikka nadri Akka..

  • @elamathis4137
    @elamathis4137 4 роки тому

    K I hgj

  • @priyaaganesh0939
    @priyaaganesh0939 5 років тому +2

    Full natural method,,,,super,,,,

  • @rocks-yd9nz
    @rocks-yd9nz 5 років тому +1

    Super salnaa ..ungaloda rasam senjen semaya irunthuchi....

  • @balasharu7911
    @balasharu7911 8 місяців тому +1

    Akka super Akka

  • @SIVAKUMAR-lq8iu
    @SIVAKUMAR-lq8iu 5 років тому +1

    எதார்த்தமான பேச்சு இதுவே வீட்டு சமயலுக்கான முறை.....

  • @senthilbalu6987
    @senthilbalu6987 5 років тому +1

    Ithil vellai kondaikadalai vegavaithu podalama

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 років тому +1

    Super Akka 👌👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @swethavadivel2638
    @swethavadivel2638 4 роки тому +1

    Parrota eppo pana poriga akka

  • @kamalrajan3697
    @kamalrajan3697 4 роки тому

    Super Akka

  • @malika540
    @malika540 4 роки тому +1

    Nalla explain panringa Akka

  • @shatriyaaramachandran7001
    @shatriyaaramachandran7001 5 років тому +3

    akka semma, vaaila yecchill uruthu

  • @manisureshk567
    @manisureshk567 4 роки тому +2

    Today I prepared this salna. It came very tasty. Thank u sisy. Really superb and first comment only for u sisy.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому

      மிக்க நன்றி சகோதரி💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalampalanisamy2886
    @kamalampalanisamy2886 5 років тому +3

    Salna pannitenga apadiye porottavum seinga ka😋...aprm naan ketta thengai saadham epo ka panuvenga

  • @arunaaruna7693
    @arunaaruna7693 5 років тому +1

    Intha kadai name enna sister plz soluga

  • @kalaikuttyvani6259
    @kalaikuttyvani6259 5 років тому +1

    Hi amma na unga periya fan unga recipes yellame pathutu iruka supera senjutu irukinga I love you so much amma

  • @bahiraismail7684
    @bahiraismail7684 5 років тому +2

    thaalikkum poadhu perunjeeragam serthu vathakina smell semmaya irukkum

  • @gayathrikarthikeyan1862
    @gayathrikarthikeyan1862 5 років тому +2

    hi sis,, kuruma super,, nenga UA-cam la irundhu play button vangitengla sister,, nenga athuku apply pannunga...

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      இப்பதான் வந்தது...1m ல் வீடியோ போடுகிறேன் சகோதரி

    • @gayathrikarthikeyan1862
      @gayathrikarthikeyan1862 5 років тому +2

      nenga seekitamave gold play button vanga ennathu valthukkal..

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி காயத்ரி

  • @suganyakohur944
    @suganyakohur944 5 років тому +2

    Aka kolulkata try panna nalla vanthathu sema hpy akka tq so much

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி சுகன்யா

  • @pushpaktg5810
    @pushpaktg5810 4 роки тому

    Akka na senjipatha semma ka appatiyekadaila kudukura tasty veda semma ya erunthuchika thank you so much

  • @GulfTamilLife1988
    @GulfTamilLife1988 5 років тому +1

    wow.. yummy...salna...

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 5 років тому +7

    இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் 🌹🙏ஆனந்தி !!
    உனக்கும் ,உன் குடும்பத்திற்கும், மற்ற அனைவருக்கும்.
    சமையல் கருத்து பிறகு அனுப்புகிறேன் மா !!

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா💐💐💐💐💐

  • @bhuvaneswaripalanisamy8032
    @bhuvaneswaripalanisamy8032 4 роки тому +6

    Today i tried this kuruma. This came well. thank you for your recipe. my husband likes this kuruma. Am currently living in UK. I have starter seeing your recipes. all the best.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 роки тому +1

      💐🙏🙏🌹🌹🌹💐🙏🙏🌹

  • @AgibhaAmeen
    @AgibhaAmeen 5 років тому +2

    Super 🌏👌👌👌

  • @senthilarasu3582
    @senthilarasu3582 4 роки тому +1

    Intha kadai enga vanguniga??intha kadai ena material?

  • @rajithirurajithiru4521
    @rajithirurajithiru4521 4 роки тому

    👌👌👌👌 today protta side dise paninen.super vanthathu akka.veetula ellarum nalla iruku 👌 sonnaga

  • @RamyLifeVlog
    @RamyLifeVlog 5 років тому +1

    Super

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker5966 5 років тому +1

    Happy Ganesh Chathurthi dear

    • @mycountryfoods
      @mycountryfoods  5 років тому

      மிக்க மகிழ்ச்சி உங்களுக்கும்🌹🌹💐💐

  • @kprabakaranravathi3514
    @kprabakaranravathi3514 5 років тому +1

    Super✅✅✅✅😬😬

  • @bahubahu6480
    @bahubahu6480 3 роки тому +1

    Super 👌👌

  • @suthavino7849
    @suthavino7849 5 років тому +1

    Hi akka vanakkam eppadi sugam super super super akka thanks you so much 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @esakkidurai5863
    @esakkidurai5863 4 роки тому

    China vengayam illa so periya vengayam use panalama

  • @lovenature2698
    @lovenature2698 4 роки тому +1

    Superb sister

  • @durgadevi-oi6dw
    @durgadevi-oi6dw 4 роки тому +1

    Very super ka

  • @t.k.prakash.5374
    @t.k.prakash.5374 5 років тому +3

    Happy vinayaga chaturthi sakthi and family....

  • @vidyalakshmi6689
    @vidyalakshmi6689 4 роки тому

    Arumai Amma..