நீண்ட நாட்களுக்கு பிறகு மாமியின் கைவண்ணத்தில் மாமாவுக்கு பிடித்த நத்தை கிரேவி ,

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • நீண்ட நாட்களுக்கு பிறகு மாமியின் கைவண்ணத்தில் மாமாவுக்கு பிடித்த நத்தை கிரேவி ,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

КОМЕНТАРІ • 29

  • @sundariravi7682
    @sundariravi7682 2 години тому +3

    ஏன் ஆனந்தி எண்ணெயே கொஞ்சமா ஊற்றி விட்டு எண்ணெயிலேயே வேகட்டும் சொன்னது சாமர்த்தியம் தான்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 10 годин тому +2

    ஆஹா.. இந்த நத்தையில் தான் எத்தனை விதமான சமையல் மாமியின் கைவண்ணம் பார்த்தால் ஆசையா இருக்கே ஆனந்தி..🤗
    உங்க 5,3,2 வருட பழைய நத்தை வேட்டை , சமையல் காணொளிகளை புரட்டி பார்த்தேன்.. 🤗🔙
    ஒரு நாளாவது இதன் சுவை அறிய ஆவல்.. 🐌😋முடியுமா🤔..!!
    மாமியின் நத்தை மருத்துவ விளக்கமும், செய்முறை விளக்கமும் அருமை..!!👌👍👏👏
    Old is gold என சும்மாவா சொன்னாங்க?? 👍🎉🎉🎉❤

  • @kartiklogesloges2964
    @kartiklogesloges2964 7 годин тому +1

    ANANTHI sis video super....neraya in the Mari videos podungge

  • @Sivan-s8m
    @Sivan-s8m 6 годин тому +1

    ஆனந்தி மூக்குத்தி போடு கல்லுவைத்து உன் முகத்தில் அழகாக இருக்கும்👌👍

  • @Swathi-e2e
    @Swathi-e2e 11 годин тому +3

    Amala akka V2 ku kotuthu vitalaya akka

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 10 хвилин тому

    அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி

  • @indiraramar1674
    @indiraramar1674 7 годин тому

    Very different recpi super ananthi sister 😋😋😋

  • @Swathi-e2e
    @Swathi-e2e 11 годин тому

    Jelly recipe potunga Ananthi healthy ah pls❤

  • @lathamurali2938
    @lathamurali2938 9 годин тому

    Super amma. Enaku entha mathere mameyar kedaikavahnum

  • @saranyammuthug2769
    @saranyammuthug2769 54 хвилини тому

    Very nice ananthi akka

  • @muruganayyakannu7711
    @muruganayyakannu7711 10 годин тому

    W hi at,s meaning of gravi

  • @vaishusathiya2245
    @vaishusathiya2245 3 години тому

    epadi sapadriga nega🤮

  • @justhuman6858
    @justhuman6858 7 годин тому +4

    புரட்டாசி மாதத்தில் சாப்பிட மாட்டோம் என்று சொல்வானுங்க ஹோட்டலில் போய் தெரியாம சாப்பிடுவாங்க...... சிலர் வீட்டுக்குள் தெரியாமல் சாப்பிடுவார்கள்.......99 சதவீதம் இப்படித்தான்..... வெளில சாப்பிட மாட்டோம் என்று பொய் சொல்லுவார்கள்......😂

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 8 годин тому

    🙏🏻🙏🏻🙏🏻👌amma

  • @jayashripotla2083
    @jayashripotla2083 11 годин тому

    Miami is always 👌

  • @shantishirke8916
    @shantishirke8916 10 годин тому

    We don't eat.

  • @sham1527
    @sham1527 9 годин тому

    Super

  • @manimekalaiashokkumar3220
    @manimekalaiashokkumar3220 11 годин тому

    0ld video

  • @arivuselvan2515
    @arivuselvan2515 11 годин тому

    Enakku venum

  • @sureshvaanivaani676
    @sureshvaanivaani676 11 годин тому

    1st comment🙏🏻🙏🏻

  • @harisreesrinivasan8938
    @harisreesrinivasan8938 10 годин тому

    Chii

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 9 годин тому

    Super 👌👌akka

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 11 годин тому

    👌🏻👌🏻👍🏿👍🏿

  • @b.agnesbrightlin275
    @b.agnesbrightlin275 7 годин тому

    ❤❤❤❤❤❤❤

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 11 годин тому

    🙏🙏🙏

  • @selvee6669
    @selvee6669 11 годин тому +1

    Amma Seitha Nattai Grevy Supara Semmaiya Iruku Ananthi Yenagu Koncham Anapivuduga MA 👌👌😋😋🎉🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 11 годин тому +1

    👌👌👌👌😋😋அம்மா ஆனந்தி

  • @justhuman6858
    @justhuman6858 8 годин тому

    சூப்பர் 👍🏼👍🏼👍🏼