10 பேருக்கு ரோட்டு கடை பரோட்டா சால்னா | Hotel style Parotta Salna | கெட்டி சால்னா | Empty Salna

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • 10 பேருக்கு ரோட்டு கடை பரோட்டா சால்னா | Hotel style Salna | கெட்டி சால்னா | Empty Salna | Roadside Salna | parotta kuruma
    In this video, we are exploring the most famous ரோட்டு கடை பரோட்டா சால்னா / Parotta Salna
    Mr. Rajan : 9750528250 - Magisha Catering
    Greetings from Nithara Kitchen to everyone on this channel.
    Contact For Promotion
    **************************
    Whatsapp - 0091-7339327634
    If you come across any delicious food, kindly let me know by posting a comment about that restaurant, and let's share that food with the world
    🔔 SUBSCRIBE: / @nitharakitchen Don’t miss new food videos!
    Links:
    Thanks for watching Follow me on
    / nitharakitchen.cooking
    p...
    #nitharakitchen #parottasalna #parottasalnaintamil #salna #salnarecipe #salnarecipeintamil #parotta #parottakurma #parottarecipes #parottarecipeintamil #parottasalnaintamil #chalna
    #vegsalna #vegkuruma #vegkurmaintamil #vegkurmarecipe #vegkurma #streetfood #emptysal#emptysalna
    parotta salna | purotta chalna | parotta kuruma in tamil | homemade salna | side dish for parota | parata side dish recipe | roadside parotta salna | hotel salna recipe | paratha salna recipe | புரோட்டா சால்னா | ஹோட்டல் சால்னா செய்வது எப்படி | how to make hotel style salna | empty chalna | பரோட்டா சப்பாத்தி சால்னா | chapathi salna recipe in tamil | chapathi side dish recipe how to make | roadside parotta salna recipe | hotel style empty salna | ரோட்டுக்கடை பரோட்டா சால்னா | கையேந்தி பவன் பரோட்டா சால்னா | salna recipe | empty salna recipe | plain salna | salna in tamil | easy salna | parotta side dish | chapathi salna | roadside salna veg salna | vegetable salna | salna | vegetable salna for parotta | veg salna for parotta | *ரோட்டுக்கடை பரோட்டா சால்னாவின் இரகசியம்!!😋😋 Empty salna |Salna Recipe in Tamil | Salna for Parotta | ரோட்டு கடை சால்னா| Roadside PAROTTA SALNA| ரோட்டுக்கடை பரோட்டா சால்னா| Empty Chalna| Roti Canai | கையேந்திபவன் பரோட்டா சால்னா/ kaiyendhibhavan parotta salna in tamil/ parotta kuruma in tamil | PLAIN KURMA - PAROTTA GRAVY - பரோட்டா குருமா - ரோட்டு கடை குருமா | நம்ம ஊரு தெருவோர பரோட்டாகடை சால்னாவின் ரகசியம் 😋 | Emry Salna Recipe in Tamil ரோட்டா சால்னா | Parotta Salna Recipe in Tamil | Empty Salna | Veg Salna | Salna for Parotta | ரோட்டு கடை பரோட்டா சால்னா | Street Shop Style Parotta and Plain Salna | parotta recipe in tamil | 10 நிமிடத்தில் மதுரை Famous பரோட்டா சால்னா | Veg Salna|Hotel style Parotta Salna Recipe in Tamil | Madurai Famous Parotta Salna Recipe | பரோட்டா சால்னா | ஹோட்டல் ஸ்டைல்ல Perfect-ஆ வர இதான் ரகசியம்| Veg Salna | Parotta Salna Recipe in Tamil |Madurai Salna | பரோட்டாகடை👌சைவ சால்னாவின் ரகசியம் இதுதான்| empty parotta salna recipe in tamil / salna in tamil | இந்த tips தெறிஞ்சா மணமணக்கும் பரோட்ட சால்னா உடனே செய்வீங்க👌| parotta salna recipe in tamil | salna | Salna in Tamil | Parotta salna in tamil | சால்னா | Salna recipe | Plain Salna | Empty salna recipe | எம்டி சால்னா கடை சால்னா /Hotel Style Empty Salna /Plain Salna for Chapthi | Parotta | Dosa & Rotitamil | பரமக்குடி பரோட்டா & சால்னா சுவையாக செய்வது எப்படி? பாய் பக்குவமா செய்ரத பாருங்க | Veg Salna Recipe in Tamil | Vegetable Salna for parotta in Tamil | Vegetable kurma Hotel Style |வெறும் 10 நிமிடத்தில் மிருதுவான கையேந்திபவன் பரோட்டா | சால்னா | Dinner Recipe In Tamil | ரோட்டு கடை பரோட்டா சால்னாவின் மசாலா ரகசியம் இதுதான்! இனிமே நீங்க ஹோட்டல் வச்சிடுவீங்க! Empty Salna | வெஜ் சால்னா இப்படி செய்யுங்க சப்பாத்தி பரோட்டாவுடன் அருமை/Hotel style parotta salna/veg salna | பரோட்டா சால்னா செய்வது எப்படி | Empty salna in tamil | parotta salna recipe in tamil | ஹோட்டல் சுவையில் வெஜ் குருமா இப்படி செஞ்சா சப்பாத்தி பரோட்டா இட்லி தோசைக்கு பொருத்தமா இருக்கும் | Parotta Recipe in Tamil | How to make Parotta in Tamil | Homemade soft layered Parotta Recipe * salna for biryani | vegetable kurma hotel style | veg kurma | vegetable kurma | salna for chapathi | madras samayal | madurai style vegetable salna | madurai style salna | side dish for chapathi salna recipe | plain salna recipe | parotta salna recipe | salna recipe in tamil | parotta recipe | parotta salna in tamil | empty salna | empty salna recipe tamil | salna recipe for parotta | salna recipes in tamil | kothu parotta salna recipe | plain salna recipe in tamil | roadside parotta salna in tamil | ரோட்டு கடை பரோட்டா சால்னா | empty salna for parotta in tamil | empty salna recipe in tamil | salna for parotta | serva | salna making at home | hotel recipes | madurai parotta | veg salna | வெஜ் சால்னா | chalna | roadside salna | roti canai | ஹோட்டல் சால்னா | barota salna | hotel salna | கையேந்திபவன் சால்னா | parota salna | parotta salna street food | parotta kuruma | parotta kurma tasty recipe | street style sherva | hotel style salna | parotta curry recipe | curry for parota | gravy for biryani | chapathi curry | empty salna parotta salna recipe | empty salna in tamil | veg salna recipe | plain salna for parotta in tamil | salna seivathu eppadi

КОМЕНТАРІ • 221

  • @praveenkumar-xl6pd
    @praveenkumar-xl6pd 3 місяці тому +34

    ஐயா இன்று நான் சப்பாத்திக்கு இந்த குருமா
    செய்தேன். அருமையாக இருந்தது. என் மகன் பரோட்டா இருந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என்று கூறினான். அடுத்த முறை செய்யலாம் என்று கூறியுள்ளேன். எனது மாமியார் என் சமையலை ஒரு நாளும் பாராட்டியது இல்லை. திருமணமாகி 25 வருடத்தில் இன்று தான் என் மாமியார் மனதார சூப்பரா இருக்கு என்று கூறினார். ரொம்ப நன்றி ஐயா😊

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +2

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி. எங்கள் சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    • @ilayaraja6852
      @ilayaraja6852 3 місяці тому +1

      Vandi kadaila erukkum pothu erukka santhosam eppo ella anna yeppudi erukiga

    • @rameshvairakkannu9938
      @rameshvairakkannu9938 2 місяці тому

      Anna yaaru naa neenga. Evlo naal yanga irunthinga na hmm. Super na thambi yooda vaz6na
      Love you na ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thiruthirusca
    @thiruthirusca 3 місяці тому +4

    Vera level...Unga all samayal pudikum...thank you sir ❤..

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 3 місяці тому +4

    தல, எல்லோருக்கும் சொல்லி கொடுக்கும் மனம் சிறந்த பொன் மனம் வாழ்க ,வாழ்க.

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @ajaikmr4705
    @ajaikmr4705 3 місяці тому +3

    Netru nan kettathum innaicku pottinga romba thanks

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +1

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @asavandhids618
    @asavandhids618 3 місяці тому +5

    அண்ணா யாக் ஒருவர் கடந்த காலத்தை நினைக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் உயர பறப்பார்கள்.

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 3 місяці тому +1

    Anna masssspanringaa ungaloda channa masalll veralevelll kanthrikaa kolambuu ultimate cheff deensskitchen lapa ingala pathu tryyypanennn Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 super keep rocking

  • @MalarS-rw7eu
    @MalarS-rw7eu 3 місяці тому +5

    கல்யாண வீட்டு பைனாப்பிள் கேசரி செய்யுங்க ஜயா

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @sunderpaul9698
    @sunderpaul9698 3 місяці тому +4

    Super I am from Bangalore really good I'll try thanks for teaching us God bless.

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      Sure. Thanks for watching our channel.

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 3 місяці тому +1

    Bro. Semiya kesari recipe potuke

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @BhaminiPrem-fp1ym
    @BhaminiPrem-fp1ym Місяць тому

    Thank you anna

  • @shylaarulkumaranshylaarul5479
    @shylaarulkumaranshylaarul5479 3 місяці тому +1

    Super Anne ,ninga more members teaching

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 3 місяці тому +1

    Kara chatni and mushroom masala please na

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @shylaarulkumaranshylaarul5479
    @shylaarulkumaranshylaarul5479 3 місяці тому +1

    Super Anne pacha puli chettney video padunga

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @SeethaLakshmi-t8u
    @SeethaLakshmi-t8u 3 місяці тому +1

    Thanks

  • @pushpanathan3821
    @pushpanathan3821 3 місяці тому +1

    Super Anna vazhuthkal❤

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @padmasekara4053
    @padmasekara4053 3 місяці тому +1

    Iya neingo palandu vazhga

  • @rcraceraravinthrcracerarav5891
    @rcraceraravinthrcracerarav5891 2 місяці тому +1

    🎉 super

  • @nileshwarme7324
    @nileshwarme7324 3 місяці тому +1

    Super

  • @sathishsubramaniam
    @sathishsubramaniam 3 місяці тому +1

    Nandri Anna

  • @MrRyder3737
    @MrRyder3737 3 місяці тому +1

    Thanks Anna

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 3 місяці тому +1

    👌👌👌👌👌

  • @balanshanthi2490
    @balanshanthi2490 25 днів тому +1

    Elimaiyana.ungal.seyei.murai.migavum.ellarorudaiya.manathaiyum.kavarthuvittadhu.athargu.karanam.ungal.kadumaiyana.ulaippae.aagum.

  • @PrasannaVasan-h5k
    @PrasannaVasan-h5k 3 місяці тому +30

    ரொம்பநாள் காத்துஇருத்த ஒரு நல்ல ரெஸிபி . நன்றி ராஜன் அண்ணா , நித்தரா கிட்சன்❤❤❤❤❤❤❤❤

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +5

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 3 місяці тому +1

    Anna masssspanringaa ungaloda channa masalll veralevelll kanthrikaa kolambuu ultimate cheff deensskitchen lapa ingala pathu tryyypanennn Vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 super keep rocking

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 2 місяці тому +6

    உங்களின் சமையல்
    அதைவிட அதை ரசித்து சொல்லிக்கொடுப்பது சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

  • @thillaijayarajan5509
    @thillaijayarajan5509 3 місяці тому +7

    இவருடைய சமையல் அனைத்தும் சுவையாக இருக்கும்.வீடியோ எடுப்பவர் சமையல் செய்வதை அதிகம் காண்பிக்கவும்.

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @santhisethurajanjawahar8795
    @santhisethurajanjawahar8795 2 дні тому +1

    வணக்கம் அண்ணா. நான் இப்பொழது தான் நீங்கள் செய்து காட்டிய சாம்பார்,ரசம் சிக்கன் வறுவல் செய்து கொடுத்தேன் அதை வீட்டில் நன்றாக இருக்கிறது என்றார்கள்.எனக்கு புளி குழம்பு பற்றி குறிப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அண்ணா.

    • @nitharakitchen
      @nitharakitchen  2 дні тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 3 місяці тому +9

    மோர் குழம்பு அனைத்து குழம்பு வகைகள் போடவும் ஹோட்டல் ஸ்டைல் போடவும் நன்றி

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @aztamil_kk
    @aztamil_kk 2 місяці тому +2

    Annan neenga neeya naana la briyani estimation soninga avanga thaana

  • @mariyappan5871
    @mariyappan5871 14 годин тому

    ஐயா எங்களுக்கு வெஜ் இறால் செய்வது பற்றி வீடியோ எடுத்து போடவும் வெஜ் இறால் எங்கு கிடைக்கும்

  • @JayaSwetha-i6j
    @JayaSwetha-i6j 16 годин тому

    ஐயா உங்கள் சாம்பார் வீடியோ பார்த்து சமையல் செய்தேன் மிகவு ம் நன்ராக eruந்தது thank you sir

  • @VanithaSelvaraj-u1z
    @VanithaSelvaraj-u1z 2 дні тому

    ஐயா வணக்கம் பாணி பூரி குழம்பு தள்ளு வண்டில தண்ணி மாதிரி வெப்பங்க இல்ல அந்த குர்மா குழம்பு தயவு செஞ்சி வெச்சி காட்டுங்க ஐயா

  • @mohanraj3972
    @mohanraj3972 3 місяці тому +3

    அண்ணா கல்யாண வெஜிடெபிள்பிரியாணி செய்து காட்டவும் 🙏

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @thiraviammari3804
    @thiraviammari3804 3 місяці тому +4

    அண்ணா கல்யாண வீட்டு ஸ்டைல் வத்தகுழம்பு போடுங்க pls.....

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 3 місяці тому +9

    அண்ணா உங்களின் தீவிர ரசிகன்

  • @nancyjay7422
    @nancyjay7422 7 днів тому +1

    நவீன காலத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தைகள் உட்பட 5 பேருக்கு செய்வதற்கு வீடியோ வெளியிடவும். அதே நேரத்தில் கிராம் கணக்கில் சொன்னால் அடுப்பங்கரையில் யாரும் எடை மிஷனுடன் இல்லை என்பதை புரிந்து தக்காளி எண்ணிக்கை, பிற பொருட்கள் டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் அளவுகளில் சொன்னால் அனைவரும் தொடர இயலும். மேலும் பொருட்களின் அளவுகளை டிஸ்கிரிப்ஷனில் பட்டியல் கொடுத்தால் தங்கள் சேனல் அனைவரும் விரும்பி மேன்மேலும் வளரும்.

    • @mohanraj-rx7nr
      @mohanraj-rx7nr День тому +1

      ரெண்டு பேர் இருக்கற வீடு, 3 பேர் இருக்கற வீடு , 4,5,6 பேர் வீடு 7 குழந்தைகள் இருக்கற வீடுன்னு தனித்தனியா உனக்கு வீடியோ போட்டு நொட்டுவாங்க.. 10 பேருக்கு சொல்ற அளவை 5 பேருக்கான அளவா மாத்திக்கக்கூட தெரியாதா உனக்கு ?? அரைக்கிலோ,
      கால் கிலோல எத்தனை தக்காளி இருக்கும்ன்னு கூட உனக்கு தெரியாதா?? 😄😄 ஒரு பேச்சுக்கு 6 தக்காளி போடுங்கன்னு சொல்றாரு , நீ வாங்குன தக்காளி ஒவ்வொண்ணும் ஆப்பிள் சைசுல இருந்தா என்னபண்ணுவ?? இல்லை நெல்லிக்காய் சைஸ் இருந்தா என்ன பண்ணுவ..??😂ஒரு சாதாரண குருமா ரெஸிப்பிக்கு என்னென்ன டீடெயில்ஸ் கேக்கற நீ...?? 😄 உனக்கு சமையல் பேசிக் கூட தெரியாது போல இருக்கே... 😄😄😄

  • @vijibala7566
    @vijibala7566 3 місяці тому +4

    Pulikulambu hotel style please

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @selvi2714
    @selvi2714 3 місяці тому +2

    கண்டிப்பா கறிமசால் தூள் எப்படி செய்வது என்று போடவும்

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @dmeanbarasanv2166
    @dmeanbarasanv2166 5 днів тому

    தலைவா நீங்க தானே நீயா நானா ல வந்தது ❤

  • @arnahini
    @arnahini 3 місяці тому +2

    Super Anna. Vegetable poriyal recipes podunga. Thank you🙏

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @vijisai9210
    @vijisai9210 3 місяці тому +2

    Elarukum kadandhu vandha paathei migavum valli mikkavei. Ninga vidhi vilakala. Epdio vairkayathode muneri vandhtinga. Ini porkalam than ungalku. ungal kaipakum anathum arumei 👌🙏

  • @shanmugasubramanaiyam4275
    @shanmugasubramanaiyam4275 22 дні тому +1

    அற்புதமான விளக்கம்
    குருமா தயார் செய்து விட்டு கமெண்ட் டில் சொல்கிறேன் சார்

  • @divya.v5986
    @divya.v5986 3 місяці тому +3

    Unga chicken gravy video na 1st time parthan, romba nalla taste, thank you Anna

  • @savithirisundharam584
    @savithirisundharam584 3 місяці тому +3

    I have tried this recipe yesterday,one of the best salna ever❤ thanks you anna

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி. எங்கள் சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  • @m.guruvaurappan226
    @m.guruvaurappan226 Місяць тому +1

    அண்ணா நானும் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது, தங்களின் டிப்ஸ்க்கு மிகவும் நன்றி....

  • @arunprakash8349
    @arunprakash8349 Місяць тому +1

    ஐயா
    நீங்கள் கோவை மாவட்டத்திற்கு கிடைத்த வரம்
    உங்களால் எனக்கு பாராட்டு கிடைத்தது

  • @dineshjancy2021
    @dineshjancy2021 21 день тому +1

    Good

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 3 місяці тому +5

    உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இரூப்பீங்கள்

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @ecbmanikandan
    @ecbmanikandan 3 місяці тому +1

    Vera Level Brooo, Neenga Use Pana Words kettalye Antha Ruusie Theriuthu., Semma Video Bruuuh

  • @dhanambkm7267
    @dhanambkm7267 3 місяці тому +3

    அருமையான ரெசிபி ஈசியானதும் கூட

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +1

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @venkatesharumugam2643
    @venkatesharumugam2643 3 місяці тому +2

    SIR I TRYED YOUR STYLE REALY IT CAMEOUT VERY WELL . THANKS FOR THE SALNA

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி. எங்கள் சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  • @sreekevin525
    @sreekevin525 2 місяці тому +1

    கரம் மசாலா, கறி மசாலா இரண்டும் வேறு வேறையா ஐயா... வேற தான் என்றால் கறி மசாலாவில் என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும் ??

    • @nitharakitchen
      @nitharakitchen  2 місяці тому +3

      ரெண்டும் ஒரே மசாலா தான் . விரைவில் கரம் மசாலா ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.nnel.

    • @sreekevin525
      @sreekevin525 2 місяці тому

      @@nitharakitchen பதில் தந்தமைக்கு நன்றி ஐயா.. ❤️❤️❤️

  • @saravananvishnu6541
    @saravananvishnu6541 3 місяці тому +1

    உழைப்பு.என்னைக்கும்
    ஶ்ரீவெற்றியேதரும்
    நண்பா

  • @gazzadazza8341
    @gazzadazza8341 3 місяці тому +1

    Thank you for sharing this recipe Mr Rajan, regards from Australia. Gary.

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 3 місяці тому +1

    Brother mandabathla seiyum Pongal,,sambhar receipe podunga.

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @appanasamy8256
    @appanasamy8256 Місяць тому

    மட்டன் கிரேவி போடுங்கள் அண்ணா

  • @LavanyaKrishnan
    @LavanyaKrishnan 3 місяці тому +1

    Ungala pathale pothum anna nalla sapta mathiri oru happy feel ❤

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 3 місяці тому +5

    இவருடய புளியாணம் செய்து என் உடல் முடியாத அப்பாவை சந்தோஷப் படுத்தினேன்

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +1

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @ilayaraja6852
    @ilayaraja6852 3 місяці тому +1

    Anna I am ilayaraja palani thampi pudukkottai

  • @seethaseetha4187
    @seethaseetha4187 7 днів тому

    😊

  • @jaiammu0846
    @jaiammu0846 15 днів тому

    Vanakkam paaa 😇 nenga snathu pola potato onion kuruma vachen nethu unmayave supera irunthuchu really superb unga kai pakuvam arumai expecting more 😍😇

  • @sathishjee2276
    @sathishjee2276 2 місяці тому

    நான் இப்போது பரோட்டோ கற்றுக்கொண்டு இருக்கிறேன். உங்களிடம் தொழிலினை கற்க விரும்புகிறேன். ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என கூறவும்

  • @smithap653
    @smithap653 3 місяці тому +1

    What is curry masala powder ingredients sir can you please mention

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      Will post separate video for Garam masala powder. Thanks for watching our channel.

    • @smithap653
      @smithap653 3 місяці тому

      @@nitharakitchen thank you powder recipe used for all purpose garam masala without Daniya professionally prepared by you sir please and curry masala powder please

  • @subbukarth4648
    @subbukarth4648 3 місяці тому +1

    Nee kastapatuthal life reality thaiuthu ungalaku

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @rameshbabu123
    @rameshbabu123 3 місяці тому +1

    அனுபவம் பேசுகிறது ..அருமை 🙏🏽👌🏽

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому +1

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @ezhilmukilbrothers6953
    @ezhilmukilbrothers6953 3 місяці тому +1

    Ingredients list separate podavum anna

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      Sure. Thanks for watching our channel.

  • @PreathikshaU
    @PreathikshaU 3 місяці тому +1

    Anna super nakuworuthu. 😅😊

  • @gilbertanthoni2798
    @gilbertanthoni2798 3 місяці тому

    ராஜன் அண்ணா எனக்கு பல சந்தேகம் உள்ளது சமயல் குறிிப்பில் உங்கள் போன் நம்பர் அனுப்புங்க

  • @GanesanS-pm9rk
    @GanesanS-pm9rk 3 місяці тому +2

    நன்றி நன்றி நன்றி....

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @ThirumalaEthirumala-kz9uf
    @ThirumalaEthirumala-kz9uf 3 місяці тому +1

    Anna first coment ana nenga pest comentnu na feel pandrenna 🎉

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 3 місяці тому +4

    ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி கார சட்னி டிபன் சாம்பார் ரவா தோசை போடவும் நன்றி சாப்பாட்டு சாம்பார் உருளைக்கிழங்கு வறுவல் போடவும் நன்றி

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @bpkmsk
    @bpkmsk 3 місяці тому +1

    Rajan sir thank you🙏🏻❤️❤️

  • @himayvarambanranirani9940
    @himayvarambanranirani9940 2 місяці тому

    Curry masala means?

    • @nitharakitchen
      @nitharakitchen  Місяць тому

      Garam masala. Thanks for watching our channel.

  • @rajasekarans4851
    @rajasekarans4851 3 місяці тому +1

    Please put masal dosa maavu preparation and ratio for maavu

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      Sure will do it. Thanks for watching our channel.

  • @girishcm8196
    @girishcm8196 3 місяці тому

    Don't eat parota

  • @ShreeAnnapurna-cd3if
    @ShreeAnnapurna-cd3if 3 місяці тому +1

    Chicken salna pannuga sir

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      Sure will do it. Thanks for watching our channel.

  • @samydurai5446
    @samydurai5446 2 місяці тому

    அண்ணா சூப்பர் அளவு சொல்லாமல் ஸ்கிரீன்னில் வருது அதையும் நீங்களே சொன்னால் நன்றாக இருக்கும்

    • @nitharakitchen
      @nitharakitchen  2 місяці тому

      Thanks for watching our channel.

    • @thanigai.s.mmaheswaran6218
      @thanigai.s.mmaheswaran6218 Місяць тому

      ​@@nitharakitchenஅவர் கேட்டதற்கு பதிலை சொல்லாமல் தேவையில்லாத பதிலை சொல்லி இருக்கிறீங்க

  • @globetrotterpriya3663
    @globetrotterpriya3663 3 місяці тому +1

    Kari masala powder packet la varume adhuva anna?

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      Yes Garam Masala . Thanks for watching our channel.

    • @southabegam7223
      @southabegam7223 3 місяці тому

      👌👌👌👌👌🎉🎉

  • @JP_JAY
    @JP_JAY 3 місяці тому +1

    kari masal podi recipe share panunga

    • @nitharakitchen
      @nitharakitchen  2 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @umadevithangam8237
    @umadevithangam8237 Місяць тому +1

    Super uncle

  • @Vijayakumarprathan
    @Vijayakumarprathan 3 місяці тому +1

    Nanri rajaNa❤️❤️❤️

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @viperrocks9983
    @viperrocks9983 2 місяці тому

    Hotel parottala ena ena add pandrakanu oru video podunga

  • @selviarun7123
    @selviarun7123 3 місяці тому +1

    Rava uppuma podunga sir

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @pushpanathan3821
    @pushpanathan3821 3 місяці тому +1

    Chicken 65 video podunga na

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @umaranirani8694
    @umaranirani8694 3 місяці тому +1

    Hotel style vathakulamburecepie

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @AMBROSEJOHNSON-hm8cd
    @AMBROSEJOHNSON-hm8cd 3 місяці тому +1

    அண்ணாச்சி சூப்பர் நன்றி

  • @rightprakash8779
    @rightprakash8779 3 місяці тому +1

    1 mulu thengava

    • @nitharakitchen
      @nitharakitchen  3 місяці тому

      ஆமாம். எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @KanagaRaj-tr6gz
    @KanagaRaj-tr6gz 2 місяці тому +1

    Very nice anna

    • @nitharakitchen
      @nitharakitchen  2 місяці тому

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @Kanakaraj-k-p7d
    @Kanakaraj-k-p7d 2 місяці тому +1

    Super

  • @sudhakannan3242
    @sudhakannan3242 3 місяці тому +1

    Super

    • @nitharakitchen
      @nitharakitchen  2 місяці тому

      Superஎங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @mainavathi5450
    @mainavathi5450 2 місяці тому +1

    Super sir

  • @jramkumar2519
    @jramkumar2519 3 місяці тому +1

    Super anna

  • @siktelugu
    @siktelugu 3 місяці тому +1

    What is curry masala

  • @selvidandiya5720
    @selvidandiya5720 3 місяці тому +1

    Very tasty sir ❤❤❤

  • @madhavijensi8185
    @madhavijensi8185 2 місяці тому +1

    ❤ arumai

    • @nitharakitchen
      @nitharakitchen  2 місяці тому +1

      எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

    • @madhavijensi8185
      @madhavijensi8185 2 місяці тому

      @@nitharakitchen always watching

  • @kannasubarna9288
    @kannasubarna9288 3 місяці тому +1

    Super ggg

  • @ecbmanikandan
    @ecbmanikandan 3 місяці тому +2

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 місяці тому +1

    Super

  • @kanchanasanthanam4241
    @kanchanasanthanam4241 3 місяці тому +1

    👌👌👌👌anna 👌

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 3 місяці тому +1

    Super!