Venkatesh Bhat makes Empty Salna | Salna recipe in Tamil | Salna for parotta

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • FOR BRINJI RECIPE CLICK HERE : • Venkatesh Bhat makes B...
    Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

КОМЕНТАРІ • 3,7 тис.

  • @aarthi.s9157
    @aarthi.s9157 3 роки тому +2149

    உங்களுக்கே நாக்கு ஊருதுனா எங்களை நினைச்சு பாருங்க sir 😂💕

  • @pearlinvarsha385
    @pearlinvarsha385 3 роки тому +341

    How many of you are Mouthwatering🤤🤤
    Me...🖐️🖐️

  • @prabinrajababu7
    @prabinrajababu7 2 роки тому +348

    கொலபசியில் இந்த வீடியோவ பார்க்கிறேன்.

  • @ramyar4317
    @ramyar4317 3 роки тому +600

    இதை செய்து சாப்பிடுவதை விட யாராவது செய்து குடுத்து சாப்பிடுவது இன்னும் சுவையாக இருக்கும் !!!

    • @francishm225
      @francishm225 Рік тому +7

      7

    • @easwarneas3875
      @easwarneas3875 Рік тому +3

      Super la

    • @jayapriya3486
      @jayapriya3486 Рік тому +33

      My family join family minimum 30 chapathi செய்யணும் . நான் matum tha செய்வேன் ரொம்ப கஷ்டமா இருக்கும். செஞ்சு முடிச்சு திரும்பி patha tired la sapda ve pudikathu 😭

    • @vijayqueenofindia6658
      @vijayqueenofindia6658 Рік тому +3

      @@jayapriya3486 evanum vanthu ungaluku help pannamatangala

    • @nithishkumar7626
      @nithishkumar7626 Рік тому +1

      Nee super a seiva pola

  • @arvinthdeenadayalan4823
    @arvinthdeenadayalan4823 3 роки тому +234

    Now, Gordon Ramsey and Jamie Oliver will go crazy wondering " what is this empty thing.... Is it really an empty thing..."😂

    • @selvis9149
      @selvis9149 3 роки тому +9

      🤣🤣🤣im a big fan of ramsay after him bhat sir has become my fav chef

    • @chefruthreshwarrecipee7547
      @chefruthreshwarrecipee7547 3 роки тому +2

      Iam chef ruthresh

    • @selvis9149
      @selvis9149 3 роки тому

      @@chefruthreshwarrecipee7547 hope u will achieve many milestones like them gud luck 🤝

    • @meenasami8093
      @meenasami8093 3 роки тому

      @@selvis9149
      L
      U
      U
      U
      U
      U

    • @meenasami8093
      @meenasami8093 3 роки тому

      @@selvis9149
      L

  • @shajrax7927
    @shajrax7927 3 роки тому +1

    உங்கள் சமையல் செய்தபிறகு நல்லா இருக்கும் ஆனால் நீங்கள் தொகுத்து வழங்கிய விதம் இப்பவே அருசுவையாக இருக்கிறது நன்றி

  • @tnpsc8727
    @tnpsc8727 3 роки тому +143

    Pls give some tips for increase the taste to chicken gravy fish and mutton gravy ...... Viewers yarukellam intha tips venumo avangalam like panunga sir kandippa next show la solluvanga

    • @vijayakumar5272
      @vijayakumar5272 3 роки тому

      avuru non veg bro..non veg pathi edhu solla mataru

    • @tnpsc8727
      @tnpsc8727 3 роки тому +6

      @@vijayakumar5272 of course but avanga starting la nv section la than work paninanga so cook Panna venam I want just tips only

    • @rasanarajan4473
      @rasanarajan4473 3 роки тому +5

      Aama non veg saapdamaattaar. Aana avarkku non veg pathina ella tipsum theriyum. Neenga CWC parthiruntheenganna athu ungalukku nalla puriyum

    • @vijayakumar5272
      @vijayakumar5272 3 роки тому

      @@rasanarajan4473 okayy👍🏻

    • @tnpsc8727
      @tnpsc8727 3 роки тому

      @@rasanarajan4473 tnq bro

  • @atigk8714
    @atigk8714 3 роки тому +188

    பரோட்டா மண்ட மேல சால்னா 😋😋😋 யப்பா இத கண்டுபிடிச்சவங்க தான் மாஸ்
    உங்க சால்னா Top Top Top notch sir

  • @johnelango3278
    @johnelango3278 3 роки тому +24

    கோடி ரூபாய் குடுத்தாலும் இது மாதிரி பேச, சொல்லி தர முடியாது சார் 🙏 சமையல் மேல ஒரு காதல் ❤️ வரவச்சிரீங்க, நன்றி 🙏

  • @c.prabhu9515
    @c.prabhu9515 3 роки тому +328

    இப்போதெல்லாம் உங்க videos க்கு நான் addict ஆயிட்டேன்...

    • @praneshg3123
      @praneshg3123 3 роки тому +17

      Madan gowri lenthu inga vanthutingala thalaivare😂

    • @c.prabhu9515
      @c.prabhu9515 3 роки тому +6

      @@praneshg3123 . m...s bro....என் பொன்னுகூட சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்....

    • @praneshg3123
      @praneshg3123 3 роки тому +4

      @@c.prabhu9515சிறப்பு

    • @velsamymanikandan4510
      @velsamymanikandan4510 3 роки тому

      NB BBB

  • @paramueswaran8015
    @paramueswaran8015 3 роки тому +286

    First 10 minutes : gentleman
    Last 3 min : sethanda segar uh
    Gubeer nu mooditanum🤣

  • @ganapathychandrasekar9253
    @ganapathychandrasekar9253 Рік тому +1

    Sir Unga vetla irukkuravanga romba kuduthu vachavanga 😂😂

  • @udayakumaris5556
    @udayakumaris5556 3 роки тому +50

    சால்ன்ன ன்னா என்னமோ மிகக் கஷ்டமான ரெசிபினு நினைச்சோம்.. இவளோ சுலபமா பண்ணிட்டிங்களே சார்... fantastic சார்.....
    நீங்க பண்ணுன விதமும்.. நீங்க பேசுற விதமும்... செத்தோம் சார் நாங்க😂

  • @vishaslifesydney2128
    @vishaslifesydney2128 3 роки тому +49

    Unga salnakku suri sir mathiri muthala irunthu parotta sappidanume😁😁😁

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 3 роки тому +1

    ம்ம்ம்..
    2:08 எடுத்து வெச்சா அதுவே போய் அரைச்சு வந்தா நல்லாதான் இருக்கும்.
    இங்க நாந்தான் அரைச்சு கொண்டு வரணும்.

  • @RecipeCheckr
    @RecipeCheckr 3 роки тому +5

    Well, yes this dish is super awesome. Especially when we were making the vatha kulambu video, I was felt like same as you told me in that video. fantastic side dish. waiting for more dishes - Love from Recipecheckr team

  • @padmapriya3991
    @padmapriya3991 3 роки тому +36

    Dear Venki ji,
    Always starts nicely,அடுப்ப பத்த வச்சு.... 😊

    • @padmapriya3991
      @padmapriya3991 3 роки тому +1

      Tq u for your like....
      For all your videos and forthcoming videos 💌💟💙💚💛💜💖

  • @jarvis5453
    @jarvis5453 3 роки тому +6

    வாயில் எச்சில் ஊரும் என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கேன் ஆனால்...இன்று தான் உணர்ந்தேன்...🤤

  • @riyasahamed6179
    @riyasahamed6179 3 роки тому +249

    If we have an option to put multiple likes, I will put until my finger hurts... love u bhat sir

  • @vahinichandramohan4011
    @vahinichandramohan4011 3 роки тому +159

    We Miss U sir❤️stay safe Nd Stay Home...

  • @sridevivishali1204
    @sridevivishali1204 3 роки тому +1

    super sir plain salna ve pinnitinga sir👌👌👌bowel nalla iruku sir enga purchase pannuneenga sir

  • @ananthisiva76
    @ananthisiva76 3 роки тому +352

    நீங்க பேசுற விதம் ரொம்ப ரசிக்க வைக்குது. மண்ட மேல போடுங்க சொல்லுறது மாஸ் சார்

  • @krishlifestyle8829
    @krishlifestyle8829 3 роки тому +472

    செத்தான்டா சேகர்ர்ர்...உங்க வீடியோ பார்க்குறது சமையல் ஒரு புறம் இருந்தாலும்...நீங்க பேசுற விதம்...அதுக்காகவே பார்க்கிறேன்...Super sir...neenga vera level...ethuve engaluku Cwc mathiri than eruku.....

  • @reshmirajesh8713
    @reshmirajesh8713 3 роки тому +1

    Sir , pls show the recipe of fresh and pure chicken Masala Powder that You mentioned in empty Salna recipe vlog.

  • @geethalakshmiselvaraj795
    @geethalakshmiselvaraj795 3 роки тому +31

    Chef எங்கள் ஊர் சேலத்தில் இந்த சால்னா famous இதில் எசன்ஸ் தோசை அருமை அருமை 🤩.உங்கள் டிப்ஸ் உடன் இனி எங்கள் வீட்டில் இனி 🤩

    • @sangeetha-
      @sangeetha- 3 роки тому

      Naanum salem than☺️☺️☺️☺️

  • @balathangavelu
    @balathangavelu 3 роки тому +220

    ஹலோ சார் 🌹 சின்ன வயசுல இருந்தே ரொம்ப ராசுச்சா ஓரு ஆள் நீங்க... விஜய் டிவி ல சனிக்கிழமை 1 மணிக்கு மிஸ் பண்ணாம நான் பாக்குற ஓரு டிவி ஷோ உங்களோடது..... ஒரு பாசம் உங்க மேல இருக்கு 🌹🌹 உங்க லைப் லா எல்லா வளமும் நலமும் குடுக்க இறைவனிடம் வேண்டிக்கறன் 🌹🌹🌹

  • @dhivyasankar5686
    @dhivyasankar5686 2 роки тому +1

    So nice 👌👌your talking styles so good👍. Nega solum potey apdiyea tempt aguthu 💯niraya saptanum thonuthu, also waiting 🍬🍬

  • @sivaram.s6840
    @sivaram.s6840 3 роки тому +52

    My life time aim: go to Chennai meet bhat sir and take a photo in CWC 2 your story are very inspiring and last message are very goosebumps sir
    You are gem of the person
    By your die hard fan of venkatesh bhat sir ..................

  • @swadharma1019
    @swadharma1019 3 роки тому +67

    Ipotha chappathi Ku ena pannurathu nu yosichen... Aabathpandavar came...❤️❤️❤️❤️ You are doing great job sir... Thank you sir... Kara kozhukattai solli thanga sir

  • @shyamala9365
    @shyamala9365 3 роки тому +2

    12:08 😋😂😂😋exactly in my mind sir.. ஊறரத்துக்குள்ள சாப்பிட்டுடனும்😂

  • @p.k8644
    @p.k8644 3 роки тому +130

    மூன்று டிப்ஸ் சூப்பர் சார்.
    சாப்பிடும் முறையை நீங்கள் சொன்ன விதத்திலேயே ஜொள்ளு வந்துவிட்டது.

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 3 роки тому +46

    மாஸ் சார்....

  • @abiramtric
    @abiramtric 3 роки тому +12

    My hubby isnt a big fan of salna.. Before I tried this , Had to convince him saying that its ur (my guru Chef’s) recipe!! Tried it for the very first time n it was heaven...n my hubby is like ‘U r a very good cook Abi’ n I told him ‘ellaam en guru-vin magimai’ 😍❤️.. Thanks chef 🤗

  • @anbudananant5686
    @anbudananant5686 3 роки тому +86

    உங்களோட சமையலை விட உங்க முகம் & உங்க பேச்சுக்கு நான் அடிமைங்க அண்ணா.... 🙏🙏🙏
    எங்களுக்கு சமையல் கூட அப்புறம் சொல்லி கொடுங்க அண்ணா, நீங்கள் & நம்ம வீட்டுல பாதுகாப்பாக இருங்கள் அண்ணா எனக்கு அது போதும்.....
    விழித்திரு ! தனித்திரு ! வீட்டில் இரு !

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 3 роки тому +99

    என்னா மனுசன்யா நீவிர்... வார்த்தைகளே இல்ல 😍😍😍

  • @lakshmisevugan1948
    @lakshmisevugan1948 3 роки тому +11

    Chef tried this today and it's ultimate sir.. neenga deivam sir . Deivam. No words to expresss 😂

  • @KrishS0918
    @KrishS0918 3 роки тому +11

    For some reason, when ever i make empty salna it tastes like takkali kurma. Any one feels this? Many times I have tried it.

  • @TheVenkisaran
    @TheVenkisaran 3 роки тому +44

    செத்தாண்டா சேகரு...Vera level sir....cook panrathu oru paakam....நீங்க பேசற பேச்சு.... Sema Sir.... fantastic❤️

  • @noble5297
    @noble5297 2 роки тому +2

    Tried today, excellent result , I did not have sounf , cashew and poppy so used only coconut paste , sorry sir extra I added one more item , I cut small pcs of a medium potato and added and the result was fantastic and for want of time I bought ready iddli mix and made nice soft iddli and served my son in law who made a sudden visit and I served this Salna and iddli, the guy was very satisfied, thank u so much for the recipe - the cost of this super dinner came to only ₹25 , rest all things avbl in refrigerator-God bless u Mr Venki

  • @priyarobin3380
    @priyarobin3380 3 роки тому +33

    We miss you sir at cook with comali show.you are most humble and sweet judge and person ever I seen

  • @sandiyasandiya1391
    @sandiyasandiya1391 3 роки тому +45

    என்ன விமர்சனம் எழுதுவது எனக்கு தெரியல சார்... உங்களைப் பாராட்டுவது வார்த்தைகளே இல்லை... எச்சி ஊறுது.. வாழ்க வாழ்க வளமுடன் உங்கள் குடும்பத்தினருடன்

    • @reshma66
      @reshma66 3 роки тому

      But

    • @vigneshk8834
      @vigneshk8834 3 роки тому

      My mom prepared it today. I shared this link. She did seeing this. It was excellent sir. Thank you sir

  • @anithaani3199
    @anithaani3199 Рік тому +2

    CWC challenge ❤

  • @bhuvanabg07
    @bhuvanabg07 3 роки тому +106

    It's destressing to watch you cook... I just felt if everyone could enjoy their work and do it wholeheartedly the world will be in peace

    • @itssri_024
      @itssri_024 3 роки тому +2

      Oh why??... Then why the hell are you watching his video then

    • @arunchar7583
      @arunchar7583 3 роки тому +1

      @@itssri_024 she said it's "de stressing " not distressing

    • @elon8595
      @elon8595 3 роки тому +7

      @@itssri_024 yove English class la thoongita eanda UA-cam la vandhu yelavedukarainga

    • @prasannarajendran9315
      @prasannarajendran9315 3 роки тому

      @@itssri_024 oooh oooh😂😂😂 English theriyadha 🌺unda
      Learn to patiently read

  • @manigopal3654
    @manigopal3654 3 роки тому +78

    நீங்க பேசறது கேட்டாலே நாக்குல எச்சில் ஊறுது அண்ணா 👌👌👌

  • @shrisarala1828
    @shrisarala1828 3 роки тому +13

    Sir 😂😂😂... Finishing touch dialogue ultimate than salna😂😂😂... Huge respect you bhat sir🙏❤️

  • @prathanakalidasan7882
    @prathanakalidasan7882 3 роки тому +16

    Ipo dha mala penju.... Parota sapdanum pola irunthuchu... Lockdown la kada ilaye nu feel panapo.... Notification❤❤❤❤

  • @sujitpillay8852
    @sujitpillay8852 3 роки тому +95

    Cook With Comali Fans Attendance!!!

  • @shivalingammyidea7466
    @shivalingammyidea7466 3 роки тому +1

    சூப்பர் சார். உங்கள் வீடியோவில் வர மாதிரி வியூஸ் என்னுடைய சேனலுக்கும் வர வேண்டும் என்று ஆசை😔😔.

  • @rifaidin1312
    @rifaidin1312 3 роки тому +15

    நாக்கு ஊருது. உங்க கையால் சமைத்த சாப்பாடு ஒரு நாள் சாப்பிடணும். இன்ஷா அல்லாஹ்

    • @whiterose866
      @whiterose866 3 роки тому +2

      இன்ஷா அல்லாஹ் நானும்

  • @Claraanthony0817
    @Claraanthony0817 3 роки тому +26

    We miss you in cook with comali sir stay home n stay safe😭❤🙋‍♀️

  • @ArunMPEdison
    @ArunMPEdison Рік тому +1

    I am still watering my mouth! This was our hope in Dindigul hotels in hostel time to get a lucky chicken piece in the bottom!!
    Can you please share the ingredients recipe in English?
    I couldn’t figure out what are the first three things you’ve mentioned!

    • @sharkar-gw3rh
      @sharkar-gw3rh 10 місяців тому +1

      Coconut , fennel seeds, poppy seeds and cashews to be ground to a fine paste was the first step

  • @fatimarochemani9396
    @fatimarochemani9396 3 роки тому +37

    Without eating we could enjoy your recipes, Thank you word is not enough for your service , so I will say God Bless you, specially your parents and family.

    • @lalithaa.v.1061
      @lalithaa.v.1061 3 роки тому

      unmai...samakkaratha paathe... vayir um manasum niranjachu

  • @robinj2212
    @robinj2212 3 роки тому +42

    Baba baskar styla sollanumna miss you magesh bhat sir🎉🥰❤❤

    • @saaishrikumar
      @saaishrikumar 3 роки тому +2

      பாஸ், மகேஷ்பட் பழைய இந்தி பட டைரக்டர் ஜி. ஆலியா பட்னோட அப்பா. இவரு வெங்கடேஷ் பட், நம்ம ஊரு பிரதர்.

    • @anjalib7054
      @anjalib7054 3 роки тому

      Robin J romba kulambitingala?😂😂😂

    • @sakthimurugesan7448
      @sakthimurugesan7448 3 роки тому

      Hi

    • @vijayabaskarpg7209
      @vijayabaskarpg7209 3 роки тому

      Chalana paathathukkey ippadiya

    • @bangtansonyeondan2653
      @bangtansonyeondan2653 3 роки тому

      Lol...! 😄😄😜

  • @abiramiabi8336
    @abiramiabi8336 3 роки тому +11

    I'm addicted to your Speech sir 😭

  • @chandradevi1812
    @chandradevi1812 3 роки тому +23

    yevanda avan dislike kudukura muthevi enga thalaivarku

  • @siddharth4435
    @siddharth4435 3 роки тому +22

    Yes we can feel your eager to eat that sir😂

  • @sowmiyasenthilvel1250
    @sowmiyasenthilvel1250 3 роки тому +25

    Today I tried your empty salna. It was so yummy and my family members loved it. Actually I followed your tips for this salna and it came really nice. Thank you for your videos and I’m trying your other food as well.

  • @sriram-ow9xt
    @sriram-ow9xt 3 роки тому +30

    Bhat sir most awaited dish 🔥

  • @rayyaanshaikna1260
    @rayyaanshaikna1260 3 роки тому +32

    The dishes are really awesome.....One kind request is that please add the ingredients in the description box......It would be easier to the bt the required things

  • @karthikkp7959
    @karthikkp7959 Рік тому +1

    எம்டி சால்னா சொல்லிட்டு 50 ஐட்டம் போடுறியே பட்டு குட்டி 🤷‍♂️😀

  • @ps2sangeeth766
    @ps2sangeeth766 3 роки тому +12

    ஆமா sir அவன் பயங்கரமா smell tharaa sir.... 😁

  • @leelavj9755
    @leelavj9755 3 роки тому +11

    Neenga solum pothu yanakum vai lam uruthu sir... 😅😂 pakum pothea sapdanum pola eruku😁

  • @manimehalaikannan2370
    @manimehalaikannan2370 3 роки тому +17

    சார் உங்க சமயைலுக்கு நிகர் நீங்கள் மட்டுமே .அளவுகளை சரியாக சொல்வது நீங்கள் மட்டுமே. நான் உங்களின் தீவிர ரசிகை. Vijay tv 1மணிக்கு வரும் போது தவராமல் பார்ப்பேன். நன்றி சார்

  • @kavithaseetha7348
    @kavithaseetha7348 3 роки тому +38

    The way he explains enjoyingly induces interest within us.

  • @somasundaramk19
    @somasundaramk19 3 роки тому +46

    நன்றி பட் அவர்களுக்கும் ‌மற்றும் பின்னால் இருந்து உழைக்கும் அனைவருக்கும். எல்லார் இதயங்களிலும் இதயம் தொட்ட பிடித்த உணவுகள் செய்யும் உங்கள் அர்ப்பணிப்பு பயணம் பெரியது.

  • @MasalaTrain
    @MasalaTrain 2 роки тому +2

    nice recipe....❤❤❤❤💚💚💚💚💚💚💛💛💛💛💛💙💙💙

  • @likhith5407
    @likhith5407 3 роки тому +7

    sir please teach us how to make mysore pak

  • @venkymphasis
    @venkymphasis 3 роки тому +81

    Lesson learnt: To cook with passion, you need to eat with passion.

  • @indhu.murugesan
    @indhu.murugesan 2 роки тому +6

    I tried this one tdy it's came really sooooo superrr everyone appreciates me..your way of teaching soo super sir..want to learn more from you.. 💛💛💛💛💛

  • @esakkimuthu9478
    @esakkimuthu9478 3 роки тому +156

    The major success behind VB sir's cooking is the way he loves and enjoys the food. Anyone who does their profession like the way he does then you are a star. Excellent salna sir and keep rocking 👌

  • @manimanian4047
    @manimanian4047 3 роки тому +13

    Unga speech vera level ji manda mela oothu saalnava 😂😂😂

  • @brothersvlog8233
    @brothersvlog8233 3 роки тому +1

    Sir சார் நான் லெவன்த் படிக்கிறேன் இன்னிக்கு வந்து நான் வந்து உங்களோட பரோட்டா குழம்பு டிரை பண்ணி பாத்தேன் சூப்பரா வந்துச்சுன்னு சார் தேங்க்யூ சார் நான் உங்களுடைய நிறைய டிஷ்பார்த்து செஞ்சிருக்கீங்க எல்லாமே சூப்பரா வந்திருக்கு சார் நீங்க சொல்ற விதமே நல்லா புரியுது சார் தேங்க்யூ சார்

  • @harieharrans2284
    @harieharrans2284 3 роки тому +18

    Sir, My mom tried this dish. I loved it. Thanks for putting up a great show. All the best for your future sir.
    Keep doing the same.

  • @shashwanth5767
    @shashwanth5767 3 роки тому +21

    Sir you are the man of perfection I really respect you

  • @divyamai31
    @divyamai31 3 роки тому +28

    Congratulations for 2m we are very much missing cwc 2 when next season will start sir??

  • @mugeshrao960
    @mugeshrao960 3 роки тому +24

    Out of the world can't express in words just taste buds jumping

  • @sindhu27
    @sindhu27 3 роки тому +3

    Sir really mouth watering on watching the salna,many time I had a doubt about kuruma and salna, now you have cleared that.

    • @sridharkala661
      @sridharkala661 3 роки тому

      போங்க சார் நீங்க வேற லெவல் நீங்க சொல்றது இல்லை எங்களுக்கு பாதி வயிறு ஃபுல்லா ஆயிடுச்சு

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 3 роки тому +41

    12:39 அவன் தாறுமாறா இருப்பான். நாங்க அங்க இருந்தோம்னா உங்கள இவ்வளவு நேரம் பேச விற்றுக்க மாட்டோம் 😜
    நாங்க தாறுமாறு பன்னிறுவோம்
    Banana leaf+ parotta+this salna+omlette ❤️

  • @sathyachocolateboy
    @sathyachocolateboy 3 роки тому +123

    I love the way he expressed how to eat parotta.. Vera level sir

  • @multichannel2007
    @multichannel2007 3 роки тому +2

    Rompa nalla erunthathu sir, salna

  • @sathishkumar-uk7nn
    @sathishkumar-uk7nn 3 роки тому +12

    Ippo thaa na feel panra sir.. En da catering padikalanu😂... Atleast catering frds kudaiyachi irunthukalam...

  • @reks858
    @reks858 3 роки тому +6

    Sir panneer recipes solli kudunga... Like panneer paratha, panneer cutlet, snacks recipe podunga chef

  • @nagas76
    @nagas76 2 роки тому +6

    Wow Wow
    I have to write this word million times
    That good was that salna.
    Chef நீங்க வேற level.
    I'm literally out of words to say great things about your dish.
    My family (Mom & Sister) is pure vegetarian, but since I work as a chef, I eat non vegetarian. This dish was amazing and really remind me of my college days where I used to eat roadside paratha and salna.
    Thank you very much for bringing me my old memories.
    Since I live overseas, I always crave for நம்ம ஊர் dishes, now I'm happy to make that.
    Last but not least my mom and my sister are a big fan of your cooking.
    Some of my relatives are Vegan, can I suggest this recipe for them. I need your permission to share this recipe.
    Thank you once again
    🤩🥰👌👌👌👍👍👍

  • @monishap150
    @monishap150 3 роки тому +4

    Tried this recipe for idiyapam vere taste. Sir appam and idiyapam recipe poduga please. Putu also podunga sir.

  • @VK-zb1os
    @VK-zb1os 3 роки тому +10

    This recipe has the BEST CLIMAX out of all the videos you have put!!!

  • @vardhinimuthu2427
    @vardhinimuthu2427 Рік тому +35

    Chef I tried this today and it came out so well. It was mouth watering when it started releasing the aroma while it was boiling at the end. Thank you for sharing such a wonderful recipe with your usual tips ❤️❤️❤️

  • @MaduraiMamiSamayal
    @MaduraiMamiSamayal 3 роки тому +10

    Super sir... Cwc miss panrom.
    Hiii all please support madurai mami samayal

  • @swethavaithee8373
    @swethavaithee8373 3 роки тому +41

    Your expressions and dramatic dialogues is a major USP 💯

  • @sakthiravi9230
    @sakthiravi9230 Рік тому +1

    Whenever I try this coconut and cashew paste become separate. Any tips for that

  • @keerthanaravichandran4346
    @keerthanaravichandran4346 3 роки тому +34

    Innum evlo naal sir wait pannanum naanga CWC 3 ku... Miss you sir❤❤❤❤

  • @vigneshchandrasekaran5346
    @vigneshchandrasekaran5346 3 роки тому +6

    Chef, request to mention either table spoon or spoon measurement in upcoming videos. If your telling both it will be bit confusing. it's my humble suggestion.

  • @jeslin8584
    @jeslin8584 3 роки тому +1

    அன்னா உன்மையாகவே செம சூப்பராக இருந்தது
    மிக்க நன்றி அன்னா 👌👌👌👌👌👌👌

  • @jakesh8203
    @jakesh8203 3 роки тому +24

    Wow! One of Veggies favourites

  • @meejikeelu
    @meejikeelu 3 роки тому +30

    Evanaiyum paaka vidadheenga...ultimate sir.Congratulations for the 101 st episode.

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +1

    Thanks very much sir. God bless you always happy life.

  • @selviprabhakaran533
    @selviprabhakaran533 3 роки тому +9

    அண்ணா, இன்று நான் செய்து விட்டேன்.
    அப்படி ஒரு ருசி, மணம்
    👌👌😋😋
    நான் சைவம் என்பதால் எனக்கு பரோட்டா க்கு சைவ குருமா எப்பவும் கிடைக்காது. பல முறை நொந்து போயிருக்கேன்😩😩
    ஆனால் இன்று சந்தோஷமாக சாப்பிட்டேன். நன்றி அண்ணா 🙏🙏

  • @jayaj8921
    @jayaj8921 3 роки тому +17

    Final 1 min is ultimate 😂😂😂

  • @jeevaa7129
    @jeevaa7129 3 роки тому

    12.sir சொல்ற உங்களுக்கே வாயில தண்ணி ஊருது நீங்க உடனே சாப்பிருவீங்கா நாங்க பாக்கும் போதே, போன் எல்லாம் நனையுது chef..... வேரா leval neenga....
    சமைக்கிறத விட நீங்க சொல்ற டிப்ஸ் சூப்பர் si... keep roking

  • @azeenakabrie6568
    @azeenakabrie6568 3 роки тому +4

    Gubeer nu moodi vachirunga

    • @azeenakabrie6568
      @azeenakabrie6568 3 роки тому

      Sir venkatesh bhatt...I sent u 2 recipes in ur Instagram profile which I did like u...if found time please take a look of that

  • @buvisama3950
    @buvisama3950 3 роки тому +6

    செம்ம sir. வாழ்வில் ஒருநாளாவது நீங்கள் சமைத்த உணவை சாப்பிட வேண்டும் sir. 👍அருமை.