இந்த எளியவன், மனதில் தூய்மை இல்லாதவன், வாயில் இன் சொல் இல்லாதவன், கீழ் மகனும் ஆகிய நான் கீதையின் ஞானம் பெற்றிட நீங்கள் அருளுய கருணைக்கு சுவாமிகள் திருவடிகளுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்..🙏🙏🙏🙏
ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏 தேவரீர் உபன்யாசம் கேட்கும் பாக்யம் பள்ளியில் என்னிடம் படித்த சில மாணவிகளுக்கு கிடைத்தது எண்ணி மகிழ்கிறேன் ஏனெனில் அவர்களுக்கும் பக்தி கடமை தர்மம் பற்றி தெளிவு பெற தேவரீர் உபன்யாசம் நிச்சயமாக உதவி இருக்கும்🙏🙏
Excellent explanation. Prabhuji 🙏🙏🎊 even though I have listened to your Bhagavat Gita more than few times. Enhances my clarity and divine experience every time. A big applause to your proficiency in Tamil language !! Thank You 🙏🙏🙏🙏
Dasan Adiyen...Dr. Gokul's cousin...Listen to your Upanyasams regularly...Very interesting with beautiful Tamil, practical examples...We are all blessed to listen to our Sampradayam through your upanyasams...
ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏. அர்ஜூனர் மனம் கலங்கிய போது உறவினர்கள் நண்பர்கள் பலி கொடுத்து பழி வாங்கி ராஜ்யம் வேண்டுமா என்று எண்ணும் போது பரமாத்மா தர்மத்தை நிலைநாட்ட அர்ஜூனனுக்கு மட்டும் இன்றி வையகம் தெளிவு பெற கீதோபதேசம் தந்திருப்பது நாமும் நேர்மை பொறுமை நல்லெண்ணம் தன்னை போல மற்றவரை நினைப்பது இதெல்லாம் ஜீவாத்மா க்கு இவற்றை தாண்டி ஜீவாத்மா பரமாத்மா வை சரணாகதி அடையும் நிலைக்கு கொண்டு சேர்ப்பதையும் தேவரீர் மிக எளிய முறையில் எல்லோரும் புரிந்து மட்டும் அல்ல அதர்மத்தை விட்டு தர்மத்தை பின்பற்ற அருமையாக இருக்கிறது தங்கள் உபன்யாசம். ஓம் நமோ நாராயணா நமஹ ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏🙏
1 முதல் 18 அத்தியாயம் கீதா சாரம் - ஒரு மணி நேரத்தில் எளியவர்களுக்கும் புரியும் வகையில் அருளியதற்கு நன்றி 🙏 முதல் அத்தியாயம் - நம் மனசு குருஷேத்திரம் நல்லெண்ணம் தீய எண்ணம் மோதல் என்று ஆரம்பித்து எழுநூறு ஸ்லோகம் விளக்கம் அத்தியாயம் 3 - மூன்று வித தியாகம் அடுத்த அடுத்த அத்தியாயத்தில் 3 வித பக்தி 3 வித சரணாகதி 18 ஆம் அத்தியாயத்தில் கீதையின் மணி மகுடம் ஸர்ம ஸ்லோகம் அளித்து நமக்கு போராடும் மனோ பலத்தை அளித்த பார்த்தசாரதிக்கும் அதை எங்களுக்கு புரியும் படியாக உரைத்த தங்களுக்கும் சிரம் தாழ்ந்த நமஸ்காரம் 🙏
Excellent, crisp, crystal clear narration 🙏🙏🙏
இந்த எளியவன், மனதில் தூய்மை இல்லாதவன், வாயில் இன் சொல் இல்லாதவன், கீழ் மகனும் ஆகிய நான் கீதையின் ஞானம் பெற்றிட நீங்கள் அருளுய கருணைக்கு சுவாமிகள் திருவடிகளுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்..🙏🙏🙏🙏
அருளிய
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. கீதாச்சாரியன் திருவடிகளே சரணம்.
இராமானுஜதாஸன்
Sri krishnarpanamastu....🙏🙏🙏🙏
Namaskaram swamiji
ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏
தேவரீர் உபன்யாசம் கேட்கும் பாக்யம் பள்ளியில் என்னிடம் படித்த சில மாணவிகளுக்கு கிடைத்தது எண்ணி மகிழ்கிறேன் ஏனெனில் அவர்களுக்கும் பக்தி கடமை தர்மம் பற்றி தெளிவு பெற தேவரீர் உபன்யாசம் நிச்சயமாக உதவி இருக்கும்🙏🙏
Excellent explanation. Prabhuji 🙏🙏🎊 even though I have listened to your Bhagavat Gita more than few times. Enhances my clarity and divine experience every time. A big applause to your proficiency in Tamil language !! Thank You 🙏🙏🙏🙏
Loka samastha sukino bavanthu. Hari Om.
ஹரே கிருஷ்ணா 🙏🏻
Excellent narration anna ! Blessed to hear this
Adien ramanuja dasi
Dasoham swamy
Very clear explanation
Simple and excellent super explanations
மனமே குருஷேத்ரம் உண்மை உண்மை ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
Tq Swami ji 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Dr sir excellent thanks
சுவாமிகள் திருவடிகளை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
Dasan Adiyen...Dr. Gokul's cousin...Listen to your Upanyasams regularly...Very interesting with beautiful Tamil, practical examples...We are all blessed to listen to our Sampradayam through your upanyasams...
Athi Arputham Swami. Adiyongal Bhagiyam pettrom Swami. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻
Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Geethaachrayan Thiruvadigalae Saranam 🙏🏻 🙇🏻♂️
Namo Parthasarathy ❤️🙏🏻
Wonderful Explanation Swamy 🎉
Adiyen
Dasan 🙇♂️
6:55 அடியேன் தாசன் 🙏🙏
Omnamonarayanayanamaha
🌺🌺adiyaen🙏🙏migevum theLivAna viLekkum. DHenyOsmi.🙏🙏🌺🌺
Hare krishna gurujii
Hare Rama Hare Krishna ya namahs
Arumai arputham
Sree Gurubhyo namaha
Thanks
Thanks!
அய்யா துணை
Hare Rama hare Krishna
Adiyen dasan dhanyosmi 🙏🏼🙏🏼
കൃഷ്ണ കൃഷ്ണ ഹരേ ഹരേ
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🙏🙏🙏🙏🙏🙏🙏
கீதா ஸாரம் நமக்கு அமுதம். தன்யோஸ்மி🙏🙏
ஸ்வாமி அடியேன் 🙏 ஸ்ரீ மதே இராமானுஜாய நமஹ 🙏.
அர்ஜூனர் மனம் கலங்கிய போது உறவினர்கள் நண்பர்கள் பலி கொடுத்து பழி வாங்கி ராஜ்யம் வேண்டுமா என்று எண்ணும் போது பரமாத்மா தர்மத்தை நிலைநாட்ட அர்ஜூனனுக்கு மட்டும் இன்றி வையகம் தெளிவு பெற கீதோபதேசம் தந்திருப்பது நாமும் நேர்மை பொறுமை நல்லெண்ணம் தன்னை போல மற்றவரை நினைப்பது இதெல்லாம் ஜீவாத்மா க்கு
இவற்றை தாண்டி ஜீவாத்மா பரமாத்மா வை சரணாகதி அடையும் நிலைக்கு கொண்டு சேர்ப்பதையும் தேவரீர் மிக எளிய முறையில் எல்லோரும் புரிந்து மட்டும் அல்ல அதர்மத்தை விட்டு தர்மத்தை பின்பற்ற அருமையாக இருக்கிறது தங்கள் உபன்யாசம்.
ஓம் நமோ நாராயணா நமஹ
ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏🙏
1 முதல் 18 அத்தியாயம் கீதா சாரம் - ஒரு மணி நேரத்தில் எளியவர்களுக்கும் புரியும் வகையில் அருளியதற்கு நன்றி 🙏 முதல் அத்தியாயம் - நம் மனசு குருஷேத்திரம் நல்லெண்ணம் தீய எண்ணம் மோதல் என்று ஆரம்பித்து எழுநூறு ஸ்லோகம் விளக்கம் அத்தியாயம் 3 - மூன்று வித தியாகம் அடுத்த அடுத்த அத்தியாயத்தில் 3 வித பக்தி 3 வித சரணாகதி 18 ஆம் அத்தியாயத்தில் கீதையின் மணி மகுடம் ஸர்ம ஸ்லோகம் அளித்து நமக்கு போராடும் மனோ பலத்தை அளித்த பார்த்தசாரதிக்கும் அதை எங்களுக்கு புரியும் படியாக உரைத்த தங்களுக்கும் சிரம் தாழ்ந்த நமஸ்காரம் 🙏
Nanum src aluminium 1977 bsc homescience. Meena
(ரேவதிராமன்)ஸ்ரீமதே இராமாநுஜாய நம.ஸ்ரீ ஹரயே நம.
Adiyen dhanyosmi swamin
🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹
12 நாள் அல்ல 18 நாள்
🙏🙏🙏🙏
🙏🙏