திருப்புகழ் 28 ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல் கதிர்காமம் திருப்புகழ் எளிய முறையில் கற்கலாம் திருப்புகழ் மாமி

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 Рік тому

    மகிழ்ச்சி . மிகவும் அருமை மாமி.நன்றி.ராகம் சூப்பர் மாமி அருமையான பதிவு.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். எல்லோரும் கற்றுக் கொண்டு பாடி இறையருளைப் பெறுவோம். முருகா சரணம்.

  • @sumathishiva1278
    @sumathishiva1278 Рік тому

    அம்மா நீங்கள் reference சொல்லும் பாடல்களையும் upload பண்ணலாம் ரொம்ப ரொம்ப அருமை அம்மா உங்கள் தாளமும் குரலும் காதில் ஒலித்துக் கொண்டே உள்ளது சிவாயநம🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. அடியேனுக்கு அவகாசம் கிடைத்தால் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறேன். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி .

  • @geetharamachandran4068
    @geetharamachandran4068 Рік тому

    Very super yamuna mami. Very good rendition. Marvellous teaching.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் கீதா சாய் ராம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அடியேனின் விருப்பம். முருகா சரணம்.🙏🙏🙏

    • @tharinigopinath1903
      @tharinigopinath1903 Рік тому

      Thanks mami🙏🙏🙏

  • @tharmairai8171
    @tharmairai8171 Рік тому

    அம்மா உங்களுக்கு வணக்கம்.
    திருப்புகழ் பாடி பயிட்ஸி செய்யும் முறை மிக நல்லது. நானும் பயிட்ஸிசெய்கிறேன். உங்கள் குரல் தெவீக குரல். நன்றி.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் தங்களுக்கு எப்போதும் கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும். முருகா சரணம்.

    • @sekarveeraghavan35
      @sekarveeraghavan35 4 місяці тому

      Me too. I'm also singing along with you and I'm practicing it also. Feel very happy. But I feel very why I didn't see earlier. I wasted my time and missed your videos so long. However I'm happy atheist now I'm doing.

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Рік тому

    அருமை. மிக்க நன்றிம்மா. வணக்கம்.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஐயா. எல்லாம் முருகன் அருளால் நடக்கிறது. 🙏🙏🙏 முருகா சரணம்.

  • @kalpavrikshaskitchen5748
    @kalpavrikshaskitchen5748 Рік тому

    Migavum arumai mami learnt it very well 🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Vaazhga valamudan vaazhga nalaudan ma. Super. I feel very happy about your interest in learning Thirupugazh and other songs through my videos.👍👍 God bless you . Muruga charanam.

    • @kalpavrikshaskitchen5748
      @kalpavrikshaskitchen5748 Рік тому

      @@krishnamurthysivaraman9534 thankyou 🙏

  • @sucilasrinivasan1553
    @sucilasrinivasan1553 Рік тому

    Very clear rendering. Thanks for your genuine efforts to upload a sweet song suiting the occasion

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Vaazhga nalaudan vaazhga valamudan. Thank u so much for your encouraging words. God bless you. Muruga charanam

  • @shanthi5084
    @shanthi5084 Рік тому

    Super mami thank you 💕😊😊😊

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஜெய் ஸ்ரீ ராம்.

  • @janakimascilamani2323
    @janakimascilamani2323 Рік тому +1

    நன்றி மிக்க நன்றி மாமி வரும் ராம நவமி அன்று பாட சந்தர்ப்பம் கிடைத்தது

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ச. மிக்க மகிழ்ச்சி. ஸ்ரீ ராம பிரானின் அருள் பெற வாழ்த்துக்கள். ராம ராம.

    • @rajeshwarik4035
      @rajeshwarik4035 Рік тому

      Na ndri kodana kodi nandri. Arumai,Arumai,Arumai.👌👌🙏🙏🙏🙏🙏👌👌

  • @lakshmiramakrishnan4484
    @lakshmiramakrishnan4484 Рік тому

    Mamanaium marumanaium adiaraium enaitha engal mamkku anantha kodi namaskarangal. Ram ram radhekrishna

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. ராம ராம.

  • @sugunac2093
    @sugunac2093 Рік тому

    ஜெய் ஸ்ரீராம் 🙏மிக்க நன்றிங்க மாமி 🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி. ராம ராம.

  • @lathaanand4995
    @lathaanand4995 Рік тому

    Thank you mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். ராம ராம.

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 Рік тому

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @santhakumaripremsekar
    @santhakumaripremsekar Рік тому

    thanks mami

  • @syamalarajagopalan623
    @syamalarajagopalan623 Рік тому

    நன்றி மாமி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.🙏🙏 ராம ராம.

  • @lakshmikalasubramanian9475
    @lakshmikalasubramanian9475 Рік тому

    Namaskaram nantrimami

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Рік тому

    Super mami.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நன்றி. ராம ராம.

  • @jayanthiprasath4921
    @jayanthiprasath4921 Рік тому

    Muruga sharanam 🙏🙏👌🏽👌🏽

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். ராம ராம.

  • @jayaforyou1852
    @jayaforyou1852 Рік тому +1

    தினமும் திருப்புகழ் படிக்க ஆசை
    உங்களுக்கு நன்றி
    உங்கள் போன் நம்பர் சொல்லுங்க அம்மா ராகம் அருமை

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஜெயா மேடம். தங்களது ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். மிக்க மகிழ்ச்சி. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள இறைவன் என்றும் அருள் புரிவார். முருகா ங.

    • @jayaforyou1852
      @jayaforyou1852 Рік тому

      @@krishnamurthysivaraman9534 நான் ஜெயவேல்
      அந்தரபிரதேஷ்
      நகரி

  • @revathipalaniappan3719
    @revathipalaniappan3719 Рік тому

    Thanks🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். ராம ராம.

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. ராம ராம.

  • @kalyanikannan2492
    @kalyanikannan2492 Рік тому

    🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். ராம ராம.

  • @meenakshisubramaniam5928
    @meenakshisubramaniam5928 Рік тому

    🙏🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். ராம ராம.

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 5 місяців тому

    🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      ஜெய் ஸ்ரீ ராம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @rukmanidevivenkataraman5831

    🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். ராம ராம.

    • @srividhyanarayan2062
      @srividhyanarayan2062 Рік тому

      Thanks a lot Madam. I have started learning திருப்புகழ் from your class. If possible, pl teach us Ashtapathi also Madam.

  • @raveendranarunmozhi1986
    @raveendranarunmozhi1986 Рік тому

    🙏🙏🙏🙏🙏