ANBULLA APPA | based on true story | அன்புள்ள அப்பா |Short film | AGARAN | EZHUMALAI | MEENA | BM

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 221

  • @moorthiganponnusamy6994
    @moorthiganponnusamy6994 4 роки тому +36

    அருமை அப்பாவாக உணர்வோடு வாழ்ந்த(நடித்த)வருக்கு.வணக்கத்துடன் வாழ்த்துக்கள்

  • @madhusathishkumar
    @madhusathishkumar 4 роки тому +57

    இன்றைய பல தகப்பனார்களின் நிலமைகளை அழகாக காண்பித்தமைக்கு பல கைதட்டல்கள்.
    Climax super.

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 Рік тому +47

    இன்றைய நாட்களில் நடக்கும் அவலங்கள் 😭😭😭😭
    எத்தனையோ முதியவர்களின் மனவேதனை..... நாளை நாமும் அதே வயதை கடந்தே ஆகவேண்டும்....

    • @vijayalakshmivijayalaksumi8523
      @vijayalakshmivijayalaksumi8523 Рік тому +3

      வயதான காலத்தில் பாசத்துடன் பார்த்து க்கொள்ளதான்மகன்களைவளர்க்கிறோம்

    • @shanmugavelramasamy1908
      @shanmugavelramasamy1908 Рік тому +3

      வாலிபத்தில் கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றும் பெரியவர்களை வயதான காலத்தில் பிள்ளைகள்தான் பேணி காக்கவேண்டும்...சுமையாக நினைக்கக்கூகூடாது நமக்கும் இத நிலைமை பின்னால் வரும் என்பதை உணரவேண்டும்....

    • @blossomsmission4568
      @blossomsmission4568 7 місяців тому

      o​@@shanmugavelramasamy1908

  • @h3cinemas831
    @h3cinemas831 4 роки тому +37

    ஆரம்பம் சாதாரணமாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து, அருமையான முடிவோடு கையாளப்பட்ட நாவல் கதை.
    வாழ்த்துகள் அகரன்!

  • @truthtalker471
    @truthtalker471 4 роки тому +13

    வாழ்த்துகள்... ஏழுமலை கடைக்காரர் ஐயா ஒரு கலக்கு கலக்கிவிட்டார்...அருமை

  • @mathiazhagan8834
    @mathiazhagan8834 4 роки тому +24

    நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே மிக அருமையாக வந்துள்ளது. இளம் ஒளிப்பதிவாளர் சிறப்பாகவே செய்துள்ளார். வாழ்த்துக்கள்!

  • @Luciamary-v7i
    @Luciamary-v7i 10 місяців тому +4

    அருமையான பதிவு பாராட்டுக்கள் ❤❤❤❤

  • @shanthiravikumar5513
    @shanthiravikumar5513 6 місяців тому +11

    மகன் தந்தை வீட்டில் சாப்பிடுவது மகிழ்ச்சி தந்தை மகன் வீட்டில் சாப்பிடுவது பாவம்.காலத்தின் கோலம்.

  • @திருவள்ளூர்சிவனடியார்திருக்கூ

    அருமை ஐயா உங்களின் அறிவு திறமைக்கு தலை வணங்குகிறேன் ❤

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 Рік тому +4

    அருமை அருமை தயவு செய்து குடும்பத்தை சிதைக்க வேண்டாம் நல்ல காணொலி......

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Рік тому +8

    அருமையான குறும்படம் சூப்பர் சூப்பர் இந்த காதுல பெண்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கிறார்கள் கல்யாணம் முடித்து வந்துவிட்டாலே மாமனாரும் மாமியாரும் இருக்கக் கூடாது செத்து போயிடனும்

    • @RajiniRajini-xm2jl
      @RajiniRajini-xm2jl 6 місяців тому

      😊

    • @balusubramaniam120
      @balusubramaniam120 5 місяців тому

      அருமையான ப(பா) டம் இந்த மாதிரி மாருமகளுக்கு இப்படி தான் செய்ய வேண்டியது இருக்கு இந்த மாதிரி தே-மு னா வை துரத்தி விட வேண்டும்

  • @vennilasubramaniam9997
    @vennilasubramaniam9997 6 місяців тому +2

    சூப்பர்.இப்படி ஒரு மகன் இருந்தால் முதியோர் இல்லம் தேவை இருக்காது.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Рік тому +20

    இன்றைய பல வீடுகளில் நடக்கும் எதார்த்த உண்மை.

  • @dr.s.suriyanarayanan9782
    @dr.s.suriyanarayanan9782 2 роки тому +9

    Excellent story. Within few minutes totally involved in this story. Lighting, photography, script, editing are all sooo good. Eyes full of tears at last. That is the success of this short film. Great going Agaran

  • @esaiyassthangam8906
    @esaiyassthangam8906 4 роки тому +6

    வாழ்க்கையின்
    எதார்த்தபதிவு
    மேலும்வளர
    வாழ்த்துக்கள்

  • @vijayajithendranath6009
    @vijayajithendranath6009 Рік тому +5

    Super ending. That is the son. He brought everything to an end beautifully. Proud that in tamilnadu there are super writers directors and actors. Bravo brother super. No words to praise you. Lived it ❤❤❤❤❤❤❤

  • @paathukaavalan3576
    @paathukaavalan3576 4 роки тому +5

    அருமை 👏👏👏👏 பலபேருக்கு படிப்பினை 👌👍

  • @ragunathragu7930
    @ragunathragu7930 4 роки тому +5

    Well done... Fantastic short film.... All the best... Team... Good story telling... 👌👌👌👏👏👏😍😘

  • @maruthichannel8548
    @maruthichannel8548 6 місяців тому +1

    படக் குழுவினர் மற்றும் நடிகர்களுக்கு பாராட்டுக்கள். சிறப்பான குறும்படம்.

  • @ParvathiStalin
    @ParvathiStalin 4 роки тому +4

    Wonderful story👏chitappa acting superb.

  • @anbazhagananbu1799
    @anbazhagananbu1799 Рік тому +3

    நல்ல ஒரு தெளிவான முடிவு

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 Рік тому +10

    ஒரு ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் இந்த மாதிரி பிள்ளை கிடைச்சா எந்த ஒரு அம்மா அப்பா அனாதை இல்லத்துக்கு போகவே மாட்டாங்க 🙏🙏

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 Рік тому +32

    வயதானால் முதியவர்களை நாம் மறந்து விடக் கூடாது

  • @ayishaalahudeen7552
    @ayishaalahudeen7552 Рік тому +6

    என் அண்ணியும் இப்படிதான் பன்னுச்சு அவர் உடம்பு சரியில்லமா இருக்கும் போது கடைசியா பேர பேத்திக்கூட ஒருநாள் இருக்க ஆசைபட்டார் அதனால கூட்டிபோனோம் ஆனா என் அண்ணி பிள்ளைங்க பக்கத்திலேயே விடல அவர் தொட்டதையெல்லா தூக்கி போட்டாங்க அவர் பக்கத்தில்கூட வரவே இல்லை இன்னும் இது மாதிரி சில ஜென்மங்கள் சில வீடுகளில் இப்படிதான் இறைவன் தான் திருத்தும் நாம சொன்னா மாமியார் மாமனார் கொடுமையினு சொல்லிடுவாங்க இதை பார்த்து அழுகையே வந்திடுச்சு

  • @chitrakala2773
    @chitrakala2773 Рік тому +3

    எங்கையா இருக்க?
    Beautiful direction.
    So much bad words came from me when seeing That daughter in law!
    Wishes to Agaran for this movie!❤

  • @aravindmeera1188
    @aravindmeera1188 9 місяців тому +1

    All. son. Very very good mg. God bless

  • @SterinModona
    @SterinModona 6 місяців тому +1

    நல்லஇதயமுள்ளமனிதனுக்குஒருசூடு.தன்னைமறந்துகண்கலங்கவைத்தகதை.நல்லதகப்பனுக்குஏற்ற.நல்லபிள்ளை❤

  • @sathyadevi6657
    @sathyadevi6657 2 роки тому +2

    Super bro Vazthucal good afternoon 👍❤️

  • @muthuramakrishnan3914
    @muthuramakrishnan3914 Рік тому +5

    Super in all aspects.The message behind the story that a son should always be conscious of his roll as a son deserves appreciation.God bless you the makers of the film.

  • @trendingvideo4444
    @trendingvideo4444 4 роки тому +3

    அருமையான நடிப்பு
    வாழ்த்துக்கள் அக்கா அருமை

  • @jayashanker1572
    @jayashanker1572 8 місяців тому +2

    Really nice 👍

  • @pushpalathagopal9929
    @pushpalathagopal9929 6 місяців тому +1

    அருமையான முடிவு🎉🙌🙌🙌👌

  • @FunTime_Tamil
    @FunTime_Tamil 4 роки тому +6

    Climax is very amazing bro... But need More Acting....

  • @kathirrakams6040
    @kathirrakams6040 Рік тому +5

    இன்றைய நிலையில் இளைஞர்களின் வாழ்க்கை இப்படி தான் இருக்கிறது.

  • @mellowpranks7143
    @mellowpranks7143 Рік тому +6

    A son with a beautiful heart ❤

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Рік тому

    ரொம்ப அழகா அருமையா எடுத்து இருக்கிங்க

  • @cinemacitytamil
    @cinemacitytamil 4 роки тому +3

    நல்லா இருந்தது அகரன் வாழ்த்துக்கள்

  • @leelavathig4965
    @leelavathig4965 9 місяців тому +1

    Super bro nega ...ana last la appa key vangunathukku appuram oru smile pannarula athan altmate ...s 18:02

  • @roobangnanasingh2778
    @roobangnanasingh2778 2 роки тому +2

    அருமையான பதிவு

  • @subbulakshmisomasundaram6845
    @subbulakshmisomasundaram6845 5 місяців тому

    Very good story and the son , these kind of in -laws needs good treatment like this.

  • @umamakeshwari14
    @umamakeshwari14 Рік тому

    All items are different and colourful dear sis

  • @arokiadass7457
    @arokiadass7457 Рік тому

    Super short film 🎥
    Take cinema

  • @gganesan4679
    @gganesan4679 Рік тому +1

    எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காது

  • @janakih3019
    @janakih3019 9 місяців тому

    சூப்பர். வாழ்த்துக்கள்

  • @buviyanraji7379
    @buviyanraji7379 4 роки тому +8

    நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று

  • @sureshkannan7114
    @sureshkannan7114 4 місяці тому

    Namalum havara pola ready haiduvom.... Wait panna venam......

  • @Tharaantonydarthi
    @Tharaantonydarthi 10 місяців тому

    Super bro ❤

  • @ramasamy1705
    @ramasamy1705 9 місяців тому +1

    சூப்பர் ஹீரோ

  • @sundarrajan846
    @sundarrajan846 Рік тому +2

    Very nicely filmed

  • @madhusathishkumar
    @madhusathishkumar 4 роки тому +5

    மனைவியாக நடித்தவரின் இயலல்பான நடிப்பு அருமை.

  • @CKJCKJ-i3n
    @CKJCKJ-i3n 4 місяці тому

    Super 👌 👍 😍 🥰 🎉I love you

  • @mywork3752
    @mywork3752 Місяць тому

    அரக்கி மருமகள் மாதர் நாரண சங்கம் இருக்கும்வரை இப்படித்தான்

  • @KuwaitKuwait-vw2qe
    @KuwaitKuwait-vw2qe Рік тому

    Kann kalange vettan unmayill anaku nadapathu poll unarndan ❤

  • @kalamaniselvan1942
    @kalamaniselvan1942 3 роки тому

    Arumayana padhivu kangalil neer thalupiyadhu...climax mass

  • @balajirs9171
    @balajirs9171 Рік тому

    Very good concept ❤❤❤❤❤❤

  • @bobsuriyaedits
    @bobsuriyaedits 4 роки тому +2

    சூப்பர் 🙏

  • @bakkiyalakshmib2463
    @bakkiyalakshmib2463 4 роки тому +1

    arumai ...... good job

  • @gowrisoundararajan214
    @gowrisoundararajan214 2 місяці тому

    உண்மை பாவம் ஆண் பிள்ளைகள்

  • @vanisrir7614
    @vanisrir7614 11 місяців тому

    சூப்பர்

  • @nirmalaprabhakaran3586
    @nirmalaprabhakaran3586 Рік тому

    Superb acting!

  • @kksurfraz7027
    @kksurfraz7027 Рік тому

    super sir❤❤❤❤

  • @3vms4555
    @3vms4555 Рік тому

    சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாம துடிக்கிறேன்.....

  • @veluppillaisaravanapavan656
    @veluppillaisaravanapavan656 4 роки тому +6

    Always the own son look after his father. He should make sure that his wife look after him well . This is a good lesson to all of us, not every one is the same.

  • @ranganayakivelu5024
    @ranganayakivelu5024 Рік тому

    சிறப்பு

  • @ramasamy1705
    @ramasamy1705 9 місяців тому

    வாழ்க்கை யாவும் அவலங்களை நீங்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sakthivel-be6gg
    @sakthivel-be6gg 4 роки тому +60

    நீஙக வேற லெவல் மாப்பிள்ளை நான் நினைக்காத ஒன்ன நீஙக திரையில் கொண்டுவந்தது மகிழ்ச்சி மாப்பு

  • @vijayprabhu2062
    @vijayprabhu2062 Рік тому

    Arumai,

  • @JeyaSeelan-g1m
    @JeyaSeelan-g1m 26 днів тому

    நல்ல படம்

  • @raghavendrans5237
    @raghavendrans5237 Рік тому +5

    Wonderful story but so sad for the father character.
    Trust but verify holds good in ensuring elderly parent is cared for well.
    Any form of abuse including emotional and verbal abuse is as good as inflicting violence.
    Father character should have advocated for himself and not support the injustice and atrocity. Luckily salon twist was a top of the line twist in direction. Keep up exposing evil and bringing justice and awareness.

  • @androidwindows1994
    @androidwindows1994 3 роки тому

    Best best...super story.

  • @gomathisivakumar5669
    @gomathisivakumar5669 Рік тому

    Excellent ending sir , no sorry begining

  • @mary9519
    @mary9519 Рік тому

    Good lesson for the evil daughter inlaw its happening everywhere only God got to save from this kind of evil daughter inlaws. 👐

  • @meenasathi3917
    @meenasathi3917 2 роки тому +1

    Super sir

  • @sradha9760
    @sradha9760 Рік тому +5

    மனதை தொட்ட து

  • @selvakumarsivasamy4585
    @selvakumarsivasamy4585 4 роки тому +1

    அருமை

  • @ayyadurair3111
    @ayyadurair3111 Рік тому

    Superb

  • @govindhansr4716
    @govindhansr4716 Рік тому

    வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பு நன்றி

  • @shanthisudharsan412
    @shanthisudharsan412 Рік тому +2

    👏👏👌

  • @luvrs_land143
    @luvrs_land143 4 роки тому

    Spr ...vear lvl

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 3 роки тому +2

    Good decision

  • @subaritha923
    @subaritha923 Рік тому +1

    Miss u appa ungala romp miss pannur

  • @RamyaRamya-cs1qp
    @RamyaRamya-cs1qp 7 місяців тому +1

    நமக்கும் அப்பா இருக்கு அதை நினைத்து கோல்லுங்கல்

  • @vasukip3286
    @vasukip3286 8 місяців тому +1

    இவர்கள் இப்படிச் செய்தால் இவர்களுடைய பிள்ளைகளும் அப்படியே செய்யும் அல்லவா? தற்போதைய உலத்தில் பாசம் செத்துப் போயிற்று. பணம், பணம் சொகுசு. தங்களுக்கும் வயது முதிர்வு வரும் என்று நினைக்கிறதில்லை.

  • @longosafa7662
    @longosafa7662 6 місяців тому +1

    🙏🙏🙏🙏👍👍👍👍👏👏👏

  • @KrishnaVeni-er7fj
    @KrishnaVeni-er7fj Рік тому +2

    உண்மைதான் ஆனால் ஒரு நல்ல தந்தை சிரிக்க. மாட்டார். புத்திமதிதான் கூறுவார். அவர்களது நலனையே விரும்புவார்.

  • @mathisankar2908
    @mathisankar2908 Рік тому

    Super.super.super

  • @susilajaganathan2828
    @susilajaganathan2828 10 місяців тому

    supermagan

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому +3

    இதே மாதிரி பாச போராட்டம் என்னும் மேடை நாடக கதை உள்ளது

  • @VanajaNamad
    @VanajaNamad 10 місяців тому

    Okvanaja ❤❤❤

  • @king2050
    @king2050 4 роки тому

    Good one agaran

  • @rps6012
    @rps6012 Рік тому

    Thanks sir

  • @SarathSarath-e8n
    @SarathSarath-e8n 4 місяці тому

    நான் பார்த்ததிலேயே பெஸ்டான வீடியோஸ்

  • @Singaporecitizen
    @Singaporecitizen 3 роки тому

    Super bro

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 Рік тому

    Very nice

  • @ramasamy1705
    @ramasamy1705 9 місяців тому +1

    ஒரு சில குடும்பங்களில் நடக்கிறது.

  • @s.paramu1462
    @s.paramu1462 Рік тому

    I love appa 😍

  • @earnestpaulsukumar6507
    @earnestpaulsukumar6507 Рік тому

    The real love😢😢😢😢😢

  • @rhemamission
    @rhemamission Рік тому

    Congratulations brother
    God bless you

  • @kanikraj5960
    @kanikraj5960 Рік тому

    ❤jesus. Loves. Me

  • @priyag9071
    @priyag9071 Рік тому +2

    What punishment God will give such daughter in law 😭😭