பெத்த மனசு | Petha Manasu | Tamil Christian Short Film | Theodore Appurasu
Вставка
- Опубліковано 16 гру 2022
- Story, Screenplay, Dialogue, Direction & Production : A.Theodore Appurasu
Follow us on:
/ theodore.appurasu
Cinematography : T. Winocean Asir
Editing : Selvan
Dubbing Studio : Grace Tunes
Music: C. Daniel
For Contact: 9942845540
#TheodoreAppurasuShortFilms - Розваги
நான் கிருஸ்தவனாக இல்லா விட்டாலும் என்னை மிகவும் கவர்ந்த அருமையான படம் வாழ்த்துகள் ஐயா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.
L
@@krishnavenikrishnaveni2691 yb
🎉s nooldsongs@@krishnavenikrishnaveni2691
Do you know the temple of the mother who was born in the world of ungrateful man?
பத்து மாசம் சுமந்து பெத்த தாயை பரிதவிக்க விடும் பிள்ளைகள் இதுதான் இப்போதைய காலம்
சூப்பர் இயேசுவே உமக்கு நன்றி
Thanks 🙏
கதை சூப்பர் இப்படி உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் திருந்தி விட்டால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் மாறி நமக்கு நன்மை வந்து சேரும்.நாம் பெற்ற குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கும்.மிக்க நன்றி
16:22 16:24 16:39
D TV se bhi no no
RC book
@@Mahavetri.Mahavetri.
அண்ணா நாடகம் இன்றுதான் பார்த்தேன்... உங்கள் நடிப்பு மிக அருமை... சிறப்பு... தலைசிறந்த ஓவிய ஆசிரியர் ...பாடலாசிரியர்.... சிறந்த பாடகர்.... நடிகர்...கதையாசிரியர்....என பல பன்முக சிறப்பினை பெற்ற தங்களை வாழ்த்துகிறேன்... தொடரட்டும் உங்கள் பணி.... இறைவனின் கிருபையால்....👍👏👏👏🤝🤝🤝🙏
நன்றி
@Theodore Appurasu .. ....o
Ooo
@@TheodoreAppurasu o.
💚💚💚💚💚💚💚
நல்லதொரு விழிப்புணர்வு
💚💚💚💚💚💚💚
நன்றிகள் பல
சார் உங்களின் நடிப்பு மிகவும் அருமை. மிகவும் நல்ல கருத்து. எல்லாரும் இயல்பாக நடித்து இருந்தார்கள். ஜேம்ஸ் அண்ணா நன்றாக நடித்து உள்ளீர்கள். தேவன் உங்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக ..
Thanks
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான படம் ரொம்ப அன்பையும் ஆதரவையும் பெற்றோருடன் நிலைமை சொல்லக் கூடிய ஒன்று கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இந்த படம் வெளிவர காரணமாக இருக்கும் எல்லாரையும் ❤❤❤❤❤❤💫💫💫💫✝️✝️✝️✝️😭😭😭😭😭😭😭😭
இன்றைய கிறிஸ்தவர்களின் உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான குறு நாடகம்.
17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
1 யோவான் 3:17
18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
1 யோவான் 3:18
இன்றைய கிறித்தவர்கள் ஊரில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வார்கள். ஆனால் தன்னுடைய பெற்றோர்களுக்கோ அல்லது தன் கண் கண்ட சகோதரர்களுக்கோ உதவி செய்வதில்லை.
மிகவும் அருமையாக இருந்தது சார்.. கிரேஸ் பாட்டி, கல்கி அக்கா மற்றும் பாப்பா சிறப்பாக நடித்திருந்தனர்.. தங்களின் படம் வழக்கம் போல் அன்பையும் கருத்தையும் எடுத்து சொல்லியிருந்தது .
உங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி
@@TheodoreAppurasu p
💙💙💙💙💙💙💙
கிறிஸ்துவின் அன்பு (உண்மையான அன்பு) இல்லாமையே இதற்கு காரணம்
💙💙💙💙💙💙💙
Yes 🙏
அம்மா உங்க நடிப்பு மிகவும் அருமை, ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்து நடத்துவார்.
வழக்கமான கதைப்போல் துவங்கினாலும் முடிவு அமர்க்களம். படத்தில் பணியாற்றிய அனைவருக்குமே பாராட்டுக்கள்.
உங்கள் பாராட்டைப் பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நன்றி.
@@TheodoreAppurasu i77y5😢hhujvv 😊😂
இந்த காலத்துக்கான கதை அருமை வாழ்த்துகள்
நன்றி
Amen
God bless you❤️❤
Yesu jeevikkirar
A very touching story based on the reality of this world. New generation should change after seeing this short story. 👍🙏
நன்றி
It Is Very Heart Touching
@@TheodoreAppurasu .,L
@@TheodoreAppurasu😊p
இது போல் கானோலிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அனாதையாக தாய் தகப்பன் நிற்ப்பது
அருமை அருமை இந்த கதை பார்த்து விட்டு என் மனம் வேத்னை பட்டு உள்ளது
அருமையான படைப்பு ....வாழ்த்துக்கள்
உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி
🫢🫢😂😂😂🤲🏾🙏🏼
Enga amma va na kadaisi varaikkum manasu kasta padama pathukkanum athu tha enoda asai praise tha lord jesus❤😭
மிகவும் அருமை நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கதை உருவாக்கிய பிரதருக்கு வாழ்த்துக்கள் பல
வாழ்த்துவதற்கு பெரிய மனசு வேண்டும். நன்றி.
@@TheodoreAppurasu ❤l re
ஒவ்வொரு மகனும் மகளும் பார்க்க வேண்டிய கதை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நன்றி
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏@@TheodoreAppurasu
@@ImzanMimzan ꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬꙬ
@@ImzanMimzan❤.😂🎉😮 7:19 7:19
பாட்டி நடிப்பு சூப்பர்
சூப்பர்
மிகவும் அருமையான நாடகம் 👌
நன்றிகள் பல
மிக மிக சிறப்பு. என் உள்ளத்தை தொட்டது வாழ்க உங்கள் தொண்டு.
வாழ்த்தியதற்கு நன்றி
மிக சிறப்பு செல்வின் சார்.
A
பெற்ற அம்மா வைஅழ அழவைத்தவர்கள்நன்றாஇருப்பார்களா.பாவி.கள்
Nalla story. Xmastimela thevayana padam. Acting super Annan. God bless you.
பாராட்டுக்கு நன்றி
Mama unga Christian story manippu kedaikave matengu please upload it
சூப்பர் வீடியோ
Arumaiyana super meaningful message amen alleluya.
கர்த்தருக்கே மகிமை
,
God bless you all and all your family membera.Praise The Lord.Amen.
சூப்பர் 👍
இந்த படத்தை பார்த்ததிலிருந்து என் மாமியாருக்கும் கிறிஸ்துமஸ் சேலை வாங்கி கொடுக்க உள்ளத்தை திறந்த இயேசப்பாவிற்கு நன்றி சொல்லுகிறேன். கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குழுக்களையும் ஆசிர்வதிப்பாராக
God bless you sister 🙏
👍Praise the lord
உண்மையில் என் மனைவி பியூலா கிறிஸ்டோபர் என் அம்மாவிற்கு சேலை கொடுத்து 4 நாள் ஆகிவிட்டது. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் 🙏
அருமையான சாட்சி
Kkkooo
9
.mo.
.om
.m.
....
9🎉😂
8:39
M😢😮
O
Oooooo9
Ooooo9
Sir superb 👍
Super acting Wonderful Sir
யாருக்கும் இருக்கும் போது அவர்களின் அருமை தெரியாது ஆனால் அவர்கள் இல்லாத போது நீங்களே நினைத்தால் கூட பார்க்க முடியாது ..... ஆதலால் இருக்கும் போது அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ள வேண்டியது அனைவருடைய கடமையாகும். ... அனைவரும் அன்பால் இணைவோம் ✨❤️
Petha.pillaigalai.kaivedakaiveda.kudadhu
Love u jesus, praise the lord
Praise the Lord
மிக அருமை பதிவு
Arumaiyana pathivu🙏
இந்த சிறு பட இயக்குனர் சினி திரையில் ஜாம்பாவானாக இருக்க வேண்டியவர். என் மனதை கவர்ந்தபடம் இயகுனர் நலமுடன் வாழ்க
உங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி பிரதர்
Very nice concept God bless u
Thank you
@@TheodoreAppurasu ❤0😂😮😂😮😂9🎉ub
Super film God bless your minstires actors are super acting very useful story பிள்ளைகள்உணரும்படியானகதை இனிமுதியோர்இல்லம்இல்லாத நாடாக இந்தியா மாறஜெபிப்போம் ஜெயம்பெறுவோம்
Thank you
Very good concept all are acting is very good, screenplay ,dialogue ,quality is very good 👍👍🙏🙏
உங்கள் அன்புக்கு வாழ்த்துக்கள்
@@TheodoreAppurasu ,
நான் என் அம்மாவை, பார்த்ததில்லை, தாய் அன்புக்கு ஏங்குனவள், இந்த பதிவை பார்த்ததும் அழுது விட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Ve
No no no no no no no@@karkudi4705
அருமையான கருத்து பதிவு நல்ல
கதையம்சம் கொண்ட சிறப்பான
தாகும் இனிய நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும்அன்புடன் ஸ்ரீ
Good film.. 🙏... Thank you jesus... Thank you team
Nice film with strong message. Everyone should follow this.Amen ! Hallelujah!
நன்றி
@@TheodoreAppurasu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ni😅😅
@@krishnammalswamikanu9056
M
super film vera level 👌👌👏👏 God bless you 🙌
Amen 😢, nanri illadha ulagam, and hats off to that blessed family who helped that paati
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
கிரேஸ் கனி அம்மா 👌👌👌 உண்மையிலேயே மிகவும் அன்பு நிறைந்தவர்கள்.
Yes 🙏
Very nice 💐💐💐💐💐
Very nice 🙏🏻🙏🏻👍👍👍❤️❤️❤️❤️❤️
Very beautiful story
Many many thanks
This is a real Christmas. Nice skit. God bless you all.
நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்
@@TheodoreAppurasu 😊-அஅஅஅஅஅஅஅஅஅஅஏ
வவ😊
நல்ல ஒரு நிகழ்ச்சி பார்த்து திருந்தட்டும் இப்போது நடக்குற உண்மையும் இதுதான்
Arumai
Arumaiyana story 👍
நன்றி பல
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
அருமையான நாடகம் அண்ணா
நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை
Super mega nandra erudhathagu thank you so much
Super Annan super ❤️
Arumai yaga iruthuchi
Really very touching scene. Glory to Jesus Christ
நன்றி
Arumai👌👌
அருமை சார்! நல்ல கருத்துள்ள கதை!!
நன்றி சார்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
Thanks
Rellay Good I like this 💯💯♥️
நன்றி
Heart touching. Kudos to the Director and the Actors!
Thank you very much
Super lovely great the video 🎉❤
A Beautiful script and wonderful acting !❤️
கர்த்தர் கொடுத்தது. நன்றி
@@TheodoreAppurasu n
இப்படத்தை பார்த்ததும் அழுதிட்டேன்..அம்மா ஒரு தெய்வம்..
பலர் உங்களைப்போல அழுதிருப்பார்கள்.
Np.
Rathinam
❤@@TheodoreAppurasu😊
Amma deivamellam illa
Karthar thaan deivam
நல்ல. நல்ல நல்ல. நிகழ்வு. .......இதயம் உடைந்து போனது ...... இப்படி பட்ட நிகழ்வுதான் உலகிற்க்கு தேவைப்படுகிறது..... நன்றி சார்
Kashtama iruku 😭😭😭😭😭
Super Anna God bless you
நன்றி
@@TheodoreAppurasu qq1.
Hi to add
@@TheodoreAppurasu 😊😊
P😊
Very wonderful message... Merry christmas...
Thank you! You too!
Amma Amma tha😭😭😭😭😭😭😭😭😭😭😭❤🙏🙏🙏🙏🙏👩👧🙏🙏🙏🙏
Very very nice.goog.thanks. great
Super super Thank you so much
Super short film
அருமை....அருமை......
நன்றி
God bless u brother
I hear and see this same life paavem old age people
Excellent story
Super,KARTHAR NAMAM MAGIMAI PADATUM.
அருமையான கருத்து கொண்டு இயக்கிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.......
நன்றி
Arumaiyana pataippu super anna
Good... teaching.......
M also care n guides my mom....until now...she 78over....
But she stil wth me........
Okay thanks....
Dear sister and brothers please take care of your mum and dad.... UNTIL Anding......yesapa also with you all ❤❤
Super mama 🔥👌
Super sir
Really amazing super fentastic super all actors may God bless you always 🤷🏼♂️🙋♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😥
Super Anna romps nall a karuthu
Very good 👍 👌👌🙏🙏🙏🇱🇰God bless you
Thanks
Full of needed concept...awesome performance...really very nice.
வாழ்த்துக்கு நன்றி
my mother life miss you
Super Film Shed tears
Reyal
Amen andavarey
Super ❤❤❤❤❤❤❤❤❤ heart touching film 😍
நன்றி
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 மனசு ரொம்ப வலிக்குது
Super msg Brother