உண்மையிலேயே கண்கலங்க வச்சிட்டீங்க வெயில் வரும் போது தான் நிழல் உடைய அருமை தெரியும் இப்போது என் தந்தை என்னுடன் இல்லை உணர்கிறேன் அவரை வாழ்த்துக்கள் சகோதரி அல்ஹம்துலில்லாஹ்
வாழ்த்துக்கள் கவிதாஜவஹர்❤ மிகவும் அருமையாக இருக்கிறது 👌 இதைவிட சிறப்பாக அப்பாவை பற்றி யாராலும் பேச இயலாது மிகவும் ரசித்து ஷேர் செய்தேன் God bless your family, always 🙏
இதைப் பார்க்கின்ற எவரும் அவர்தம் தகப்பனின் பெருமைகளை அறிந்து கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. சகோதரியின் பேச்சு அப்பாக்களை அப்பாக்களுக்கு தெரியாத பலவற்றை தத்ரூபமாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.சபாஸ். வாழ்த்துக்கள் சகோதரி...
அம்மா கவிதா சவகர் அவர்களுக்கு வணக்கம்! என் அப்பா இறந்யபோது நான் அழவேயில்லை.சிலமாதம் சென்ற என் தந்தை எனக்கு எழுதிய கடிதம் (தான் இறந்ய பிறகு எனக்கு கிடைக்க வேண்டுமென ஆவணங்களிடையே வைத்துவிட்டார்) கிடைத்தது.நான் எப்படி வாழவேண்டுமென அறிவுரை சொல்லி எழுதியிருந்தார்.அன்று அழுதேன்.இன்று பெயரன் பெயர்த்திகளைப்பார்த்துவிட்டாலும் உங்கள் பேச்சைக்கேட்டு கண்கள் குளமாகிவிட்டது.வாழ்த்துகள் மகளே!வாழ்க தமிழ் போல்!வாழ்க நீ எம்மா(ள்)ன்.
அம்மா உங்கள் அப்பா பற்றிய பேச்சு உண்மையானது அப்பா இருக்கும் போது அவரின் அருமை தெரியாது நமக்கு அவர் போன போது அவரின் ஒவ்வொரு அசைவும் நமக்கு கண்ணீரை வரவைக்கும் .அப்பாவைப் பற்றிய உங்களின் பேச்சு
திருமதி கவிதா ஜவஹர் அவர்களே தங்களின் அப்பா பற்றிய பேச்சைத் திரும்பவும் கேட்டேன் வார்த்தையில் அடங்காது வர்ணிக்கமுடியாது பெண்குழந்தைகள் பெரும்பாலும் அப்பாவைப் பெரிதும் நேசிக்கும் பாசம் அதிகம் காட்டும் அன்பு மொழியாலே அரவணைக்கும் நீங்கள் பேச்சின் கடைசியிலே சொன்னது போல கடவுளை எவரும் எந்த மதமானாலும் நாம் நேரில் கண்டதில்லை கண்கண்ட தெய்வங்கள் நமது அப்பாவும் அம்மாவும் தான் அவர்களை வணங்கினாலே சகல பாக்கியமும் நாம் அடையலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
அருமை அற்புதம் ஆற்றல் மிக்க பேச்சாளர் திருமதி கவிதா ஜவஹர் அவர்களே அப்பாவைப் பற்றிய தங்கள் பேச்சு கல் மனம் படைத்த பிள்ளைகள் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் மனதை தொடும் மிருகமானவர்களும் உருகும் நிலை அடைவார்கள் இது போன்ற நல்ல போதனைகளைக் கேட்ட பின்பும் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் அவ்வுயிர் போஅளவும் ஓர் நோய் நல்லது நடக்கட்டும் அன்பும் பண்பும் வளரட்டும் நம் நாடு செழிக்கட்டும்
அப்பாவின் அன்பு குறித்து அன்பு மகள் கவிதா ஜவஹர் அவர்களின் உணர்வு பூர்வமான உரை ...என் போன்ற அதிர்ஷ்டம் இல்லாத அப்பாக்களுக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. நீ " வாழ்க வளமுடன்" ... அன்பு மகளே....
அருமையான பேச்சு சகோதரி இன்று தான் ஒரு வார இதழில் உங்களது புகைப்படத்தை பார்த்தேன் அப்பொழுதே உங்களது ரசிகன் ஆகிவிட்டேன் அதனால் தான் படைப்புகளை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்களும் எங்கள் தென்காசி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் என்று இப்பொழுது தான் தெரியும் நேசமுடன் உங்கள் விசிறி s. Thargarajpantian நெல் கட்டான் செவ்வல் புதூர் வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம்
Hi sister, everyone talks about the mum. For the first time you have spoken about the father. Thank you very much. You are great. I am very proud.❤❤❤❤🙏🙏🙏🙏👍👍👍
I can't control my tears, My father is a farmer and the Father's hard work can't understand by anyone else, whatever the difficulties he face he shares only the happiness to the family. Father is a guru, Very nice message through your speech madam, i really admire your father as
வணக்கம் மிகச்சிறப்பான மிகவும் ஆழ்ந்து சிந்திக்க கூடிய அருமையான உரையாடல் உரையாடலில் கடைசியாக, சிறுகதை ஒன்று சொன்னீர்கள் அவ் சிறுகதை ஒருவர் வாழ்வில் நடந்தது .(அல்லது) என் வாழ்வில் நடந்தது போல் கண்ணீர் வடித்தேன். நன்றி
I can't control tears, A father is a hero of every child and the Father's hard work can't understand by anyone else, whatever the difficulties he face he shares only the happiness to the family. Father is a Father is a Father. Very nice message through your speech madam, i really admire your father as i admire my father. Manidham innum sagavillai Tamizhagathil, Saagaadhu ennalum nimpndru manidhargal ulla varai amma. Thankyou so much madam. 🙏🙏🙏
அம்மா! உங்கள் அப்பா உயர்ந்த நிலையை அடைந்தவர் என்பதை உங்களின் கண்ணீர் ததும்பிய உரையில் கண்டேன்... நானும் என் தந்தையின் தியாகத்தை உணர்ந்து கண்ணீர் வடித்தேன்
Aama Amma what u said is 100 enna 200percent true ....But abdha sotha nnanga 7yrs back tholachuttom ...but yennom enga Appa nenaivil thavikurean .....Miss him always till my death
என் அப்பா கண்டிக்கும் போது எனக்கு கோபம் வந்தது ஆனால் இப்ப எனக்கு வயது 58 இப்பத் தான் தெரியுது அவர் இப்போது இல்லை. நாள் முழுவதும் நினைத்து கொண்டு இருக்கிறேன். பொக்கிஷம் பொக்கிஷம்.
என் அப்பாவை நினைத்து.....நீங்க சொல்லும் போது என் அப்பாவை நினைத்து வாய்விட்டு அழுதேன்...எப்பொதும் என் அம்மா...அப்பா...தினமும் நினைத்து அழுவேன்...ஆனா உங்க பேச்சை கேட்டு நான் என் காலத்தின் பின்னோக்கி போயிட்டேன்.... என் அப்பாவை நினைத்து பெருமை கொள்கிறேன் . அந்த காலத்திலேயே...கஸ்ட்டப்பட்டு என அண்ணாவை மருத்துவராக படிக்க வைத்தார்... எங்க ஊரே என் அப்பாவை பாராட்டியது...அப்பேற்பட்டவர் என் அப்பா.....
உண்மையிலேயே கண்கலங்க வச்சிட்டீங்க வெயில் வரும் போது தான் நிழல் உடைய அருமை தெரியும் இப்போது என் தந்தை என்னுடன் இல்லை உணர்கிறேன் அவரை வாழ்த்துக்கள் சகோதரி அல்ஹம்துலில்லாஹ்
Thanks for watching👍
@@TamizhiVision,a
❤❤❤உங்கள் பேச்சை கேட்டு கலங்கிய விழிகளுடன் என் அப்பாவின் நினைவுகளுடன் 😢😢😢😢❤❤❤❤❤❤😢😢😢
Thanks for watching👍
எப்பொழுதுமே கவிதா ஜவகர் அவர்களின் பேச்சு எப்போதுமே அற்புதம் . சிகரம் போல் ஓங்கி நிற்பது . அவர் இனிய தமிழைக் கேட்க அவர் நீடூழி வாழ்க.
தெய்வங்கள் எல்லாம் தோற்று போகும் தந்தை அன்பின் முன்னே 😢.
Thanks for watching👍
😂
கவிதா அவர்கள் அப்பா, அம்மா வை பற்றி எப்பொழுதுமே உண்மையான தகவல்களைத்தான் பேசுவார். ரொம்பவும் அருமை.
Thanks for watching👍
வாழ்த்துக்கள் கவிதாஜவஹர்❤
மிகவும் அருமையாக இருக்கிறது 👌
இதைவிட சிறப்பாக அப்பாவை பற்றி யாராலும் பேச இயலாது
மிகவும் ரசித்து ஷேர் செய்தேன்
God bless your family, always 🙏
Thanks 🌹
கவிதாஜவஹர் அவர்கள் தெளிவான தனித்துவமான கருத்துக்களை மக்களுக்கு அறிவித்து வருவது அவர்களின் தெளிவான விளக்கம்.
Thanks for watching👍
😊@@SubramanianVaigundam
இதைப் பார்க்கின்ற எவரும் அவர்தம் தகப்பனின் பெருமைகளை அறிந்து கண்ணீர் விடாமல் இருக்க முடியாது. சகோதரியின் பேச்சு அப்பாக்களை அப்பாக்களுக்கு தெரியாத பலவற்றை தத்ரூபமாக வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.சபாஸ்.
வாழ்த்துக்கள் சகோதரி...
Thanks for watching👍
அப்பாவின் அருமை உணர்ந்த சகோதரி வாழ்த்துக்கள்
அப்பாவின் உனர்வுகளை புரிந்த மகளே நீ வாழ்க
Thanks for watching👍
❤❤❤❤❤❤🎉
எப்பவுமே அப்பா பற்றிய பேச்சில் கவிதா ஜவகரின் பேச்சு சிறப்பாக இருக்கும்.
நான் ஒரு அப்பா என்கிற முறையில் பெருமைப்படுகிறேன்.
வாழ்த்துக்கள் மகளே.
Thanks for watching👍
அம்மா கவிதா சவகர் அவர்களுக்கு வணக்கம்!
என் அப்பா இறந்யபோது நான் அழவேயில்லை.சிலமாதம் சென்ற என் தந்தை எனக்கு எழுதிய கடிதம் (தான் இறந்ய பிறகு எனக்கு கிடைக்க வேண்டுமென ஆவணங்களிடையே வைத்துவிட்டார்) கிடைத்தது.நான் எப்படி வாழவேண்டுமென அறிவுரை சொல்லி எழுதியிருந்தார்.அன்று அழுதேன்.இன்று பெயரன் பெயர்த்திகளைப்பார்த்துவிட்டாலும் உங்கள் பேச்சைக்கேட்டு கண்கள் குளமாகிவிட்டது.வாழ்த்துகள் மகளே!வாழ்க தமிழ் போல்!வாழ்க நீ எம்மா(ள்)ன்.
அருமை அருமை மிகவும் மகிழ்ச்சி என்அன்பு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் எல்லாம் எல்லாமே இறைவன் நம்முடைய பெறோர்களேதுணை. அன்பேசிவம் ஹரேகிருஷ்ணா. நன்றி🙏🙏🙏🙏🙏🙏.
Thanks for watching👍
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள் அம்மா அப்பா நினைவுடன் கண்களங்கி கேட்ட வார்த்தைகள்
Thanks for watching👍
அம்மா உங்கள் அப்பா பற்றிய பேச்சு உண்மையானது அப்பா இருக்கும் போது அவரின் அருமை தெரியாது நமக்கு அவர் போன போது அவரின் ஒவ்வொரு அசைவும் நமக்கு கண்ணீரை வரவைக்கும் .அப்பாவைப் பற்றிய உங்களின் பேச்சு
Thanks for watching👍
கவிதா அம்மா அவர்களே உங்கள் பேச்சைக் கேட்டு எனக்கு எப்போதும் அழுகையை அடக்க முடியாமல் இரவு முழுவதும் அழுத நாட்கள் நிறைய உண்டு சகோதரி அவர்களே...
Thanks for watching👍
திருமதி கவிதா ஜவஹர் அவர்களே தங்களின் அப்பா பற்றிய பேச்சைத் திரும்பவும் கேட்டேன் வார்த்தையில் அடங்காது வர்ணிக்கமுடியாது பெண்குழந்தைகள் பெரும்பாலும் அப்பாவைப் பெரிதும் நேசிக்கும் பாசம் அதிகம் காட்டும் அன்பு மொழியாலே அரவணைக்கும் நீங்கள் பேச்சின் கடைசியிலே சொன்னது போல கடவுளை எவரும் எந்த மதமானாலும் நாம் நேரில் கண்டதில்லை கண்கண்ட தெய்வங்கள் நமது அப்பாவும் அம்மாவும் தான் அவர்களை வணங்கினாலே சகல பாக்கியமும் நாம் அடையலாம் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
எத்தனை கண்ணீர் துளிகள் அப்பா, அப்பப்பா.நீடூழி வாழ்க மகளே.
Thanks for watching👍
Super medam Thank you
அருமை அற்புதம் ஆற்றல் மிக்க பேச்சாளர் திருமதி கவிதா ஜவஹர் அவர்களே அப்பாவைப் பற்றிய தங்கள் பேச்சு கல் மனம் படைத்த பிள்ளைகள் கேட்டால் கண்டிப்பாக அவர்கள் மனதை தொடும் மிருகமானவர்களும் உருகும் நிலை அடைவார்கள் இது போன்ற நல்ல போதனைகளைக் கேட்ட பின்பும் திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் அவ்வுயிர் போஅளவும் ஓர் நோய் நல்லது நடக்கட்டும் அன்பும் பண்பும் வளரட்டும் நம் நாடு செழிக்கட்டும்
Thanks for watching👍
அப்பாவின் அன்பு குறித்து அன்பு மகள் கவிதா ஜவஹர் அவர்களின் உணர்வு பூர்வமான உரை ...என் போன்ற அதிர்ஷ்டம் இல்லாத அப்பாக்களுக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. நீ " வாழ்க வளமுடன்" ... அன்பு மகளே....
Thanks for watching👍
நம்முடன் இருக்கும் தெய்வம்தான் அம்மா அப்பா❤❤
Thanks for watching👍
அப்பாவின் பெருமை பேசும் மகளே உங்களுக்கு எனது பாசமிகு அப்பாவின் நினைவாய் வாழ்த்துக்கள் தோழர் தண்டபாணி திருச்சி
Thanks for watching👍
A❤😂😅😅aes, to @@TamizhiVision
அருமை யான பதிவு வழங்கியதற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 தோழி
அப்பா அருமையானஉங்கள் உரை கேட்டு உள்ளமே சிலிர்க்கு தப்பா.
Thanks for watching👍
நல்ல சொற்பொழிவு!அப்பா குறித்து அன்பான உரை!❤
Thanks for watching👍
அப்பாவைப் பற்றி அருமையாக பேசுகின்ற கவிதா ஜவகர் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள்🎉🙏🙏🙏👍👍
Thanks for watching👍
நம் கடவுளே அப்படி அப்பா அப்பா நன்றி அப்பா வாழ்க வளமுடன் நலமுடன்
Thanks for watching👍
அருமையான பேச்சுவாழ்கவளமுடன்
Thanks for watching👍
கவிதா ஜவஹர் அவர்கள் சிறந்த பேச்சாளர்! அதிலும் அப்பாவின் சிறப்புகளை அவர் எடுத்து உரைத்த விதம் மிகவும் அருமை! வாழ்க மகளே!
Thanks for watching👍
அருமை மகளே. உன் அன்பான பேச்சு. என்னை. நெகிழ செய்தது. வாழ்த்துக்கள்
Thanks for watching👍
நல்ல நிதானமான அழுத்தம் திருத்தமானப் பேச்சு
Thanks for watching👍
பேசுவதற்கு என்று திறமை வேண்டும் அதுகவிதா அவர்களுக்கு உள்ளது பார்க்கும் அனைவரின் கண்களிலும் கண்ணிர்
கேட்கக் கேட்கக் கண்ணீர் என்னையுமறியாமல் வழிந்துகொண்டே இருந்தது!
Thanks for watching👍
அன்பு சகோதரி! இறைவன் உன் நாவில் வாழ்கிறார்!உன் உள்ளத்தில் வாழ்கிறார்!என் நெஞ்சம் நிறைந்த ஆசிகள்!🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
😮அம்மாதந்தைஎன்றால்என்னஃஎன்றுபாடம்புகட்டிசென்றுவிட்டீர்கள்நீங்கள்தான்உண்மையில்தந்தையாகதெரிகிறது.கடவுளேவாழ்க.
என் அப்பா என்னை விட்டு இறைவனிடம் போய் விட்டார் இதை பார்த்த 20 நிமிடமும் அழுதேன் கவிதா அக்காவின் தீவிர ரசிகை நான் நன்றி அக்கா
Thanks for watching👍
அப்பாவின் பாசத்தின் அற்புதமான பதிவு மேடம் நன்றி நன்றி
Thanks for watching👍
நல்ல அப்பா அம்மா நீண்ட நாட்களாக உயிரோடு இருந்தால் முதியோர்இல்லங்களுக்கேலாபம்🎉🎉🎉🎉🎉❤
Thanks for watching👍
இன்று என் தந்தையின் நினைவு்நாள்.கவிதா சவகரின் அப்பா குறித்த உரையைக் கண்ணருடன் கேட்டு மெய்மறந்தேன்
Thanks for watching👍
நன்றி.நன்றி.நன்றி
அருமையான.பதிவு
100சதவீத.உண்மை
வாழ்த்துக்கள் நன்றி
திருமதி.சகோதரி
Thanks for watching👍
அருமையான உண்மையான பதிவு வாழ்க வளமுடன்
Thanks for watching👍
அப்பாவின் பெருமையை இவ்வளவு தெளிவாத பேசிய அருமை மகளே நீ வாழ்க பலாண்டுகள்😊
Thanks for watching👍
அருமையான பேச்சு சகோதரி இன்று தான் ஒரு வார இதழில் உங்களது புகைப்படத்தை பார்த்தேன் அப்பொழுதே உங்களது ரசிகன் ஆகிவிட்டேன் அதனால் தான் படைப்புகளை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்களும் எங்கள் தென்காசி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் என்று இப்பொழுது தான் தெரியும் நேசமுடன் உங்கள் விசிறி s. Thargarajpantian நெல் கட்டான் செவ்வல் புதூர் வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம்
Thanks for watching👍
வாழ்க வளமுடன்
அப்பாஎப்போதுமேஒருமென்மைதான்
ஆனால்இன்றையபிள்ளைகள்
தான்புரிந்துக்கொள்வதுஇல்லை.
எல்லாருக்கும்மகள்இருக்கவேண்டும்
அல்லவா..அப்பாவைபுரிந்துக்கொள்ள
எல்லோரையும்குறைத்துச்சொல்லவில்லை
புரிந்துக்கொள்ளாதவர்களுக்கு
தன்பிள்ளைகளிடம்தந்தைதோற்றுப்
போகும்போதுதான்அவன்தாய்மையை
உணர்கிறார்... அருமையான உங்க
பேச்சுஅருமைஅருமைஅருமை
நன்றிகள் பல
Thanks for watching👍
இது கதையல்ல பலரின் வாழ்வு நிகழ்வு தான் ❤
Thanks for watching👍
அப்பாவின் பாசத்தோடும் அப்பாவின் அன்போடும் வளர்ந்த நான் எனக்கு தான் தெரியும் பாசம்
Thanks for watching👍
Hi sister, everyone talks about the mum. For the first time you have spoken about the father. Thank you very much. You are great. I am very proud.❤❤❤❤🙏🙏🙏🙏👍👍👍
உண்மை அம்மா உண்மை தாங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் 😊
Thanks for watching👍
Very very emotional. Speech really kangal irandum kulamahina.
Thanks for watching👍
I can't control my tears, My father is a farmer and the Father's hard work can't understand by anyone else, whatever the difficulties he face he shares only the happiness to the family. Father is a guru, Very nice message through your speech madam, i really admire your father as
Thanks for watching👍
Ammmmmmmaaaaaa unga speechhhhhh semmmmmmmmaaaaaaaa ithukumela apppavaaa patthiiii yaralayum pesamudiyathuuuuuuu
Thanks for watching👍
நான் அக்காவுடைய தீவிர ரசிகன்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அம்மாவின் இந்த அழகான வீடியோவை பார்த்து கண் கலங்கிய விழிகளுடன் என் அம்மாவின் நினைவுகள்
Thanks for watching👍
சகோதரி தங்களின் அப்பா பற்றிய உறைஎன்னைஅழவைத்தது
Thanks for watching👍
அருமையான பேச்சு. ஒரு தகப்பனின் உள் உணர்வை ஆழமாக புரிய வைத்த வார்த்தை கேட்ட பிள்ளைகளுக்கு ஒரு பொக்கிஷம்🎉🎉
Thanks for watching👍
❤அருமையான பதிவு🎉
வணக்கம்
மிகச்சிறப்பான மிகவும் ஆழ்ந்து சிந்திக்க கூடிய
அருமையான உரையாடல்
உரையாடலில் கடைசியாக, சிறுகதை ஒன்று சொன்னீர்கள் அவ் சிறுகதை ஒருவர் வாழ்வில் நடந்தது .(அல்லது) என் வாழ்வில் நடந்தது போல் கண்ணீர்
வடித்தேன்.
நன்றி
Thanks for watching👍
அப்பாவின் அருமையை இதை விட யாரும் பதிவிட முடியாது இன்றைய சமூகத்தில் இன்றிய மையாதது .
Thanks for watching👍
ஏப்போதும் அப்பாவின் நினைவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
Thanks for watching👍
அப்பாவிற்கு நிகர் அப்பா சிறந்த நெஞ்சம் நெகிழ வைத்த பேச்சு ❤❤❤❤❤
Thanks for watching👍
அன்பு மகளே . வாழ்த்துக்கள்.கண்கள் குளமாகி விட்டது.நன்றி.
Thanks for watching👍
Our real hero is Appa. Thanks ma for your wonderful speech. 🙏
Thanks for watching👍
❤❤❤❤yes mam really brought back my memories of my father with years.
வாழ்த்துக்கள் தந்தையை நினைத்து கண்ணீர் சிந்திகொண்டு தான்இருக்கிறேன்
Thanks for watching👍
உண்மை உண்மை தான் நானும் ஓர் அப்பா தான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தாண்
I can't control tears, A father is a hero of every child and the Father's hard work can't understand by anyone else, whatever the difficulties he face he shares only the happiness to the family. Father is a Father is a Father. Very nice message through your speech madam, i really admire your father as i admire my father. Manidham innum sagavillai Tamizhagathil, Saagaadhu ennalum nimpndru manidhargal ulla varai amma. Thankyou so much madam. 🙏🙏🙏
Thanks for watching👍
மிகவும் அருமையான சொற்பொழிவு கண்கள் இரண்டும் கலங்குகிறது
Thanks for watching👍
அப்பாவின் அன்பு குறித்து எடுத்துரைத்த தங்கை கவிதா ஜவகர் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்
தற்போது என் அப்பா உயிருடன் இல்லை
Thanks for watching👍
Super Kavitha Jawahar valthukkal Karthikeyan
Thanks for watching👍
அம்மா! உங்கள் அப்பா உயர்ந்த நிலையை அடைந்தவர் என்பதை உங்களின் கண்ணீர் ததும்பிய உரையில் கண்டேன்... நானும் என் தந்தையின் தியாகத்தை உணர்ந்து கண்ணீர் வடித்தேன்
miha arumai amma❤❤
Nice sister
சகோதரியின் பேச்சு பெற்றோர்களின் அருமையை உணரச் செய்த உள்ளத்தை தொடும் அளவிற்கு 🎉 அற்புதமான தேவதை யின் வுரை
Super speech
Thanks for watching👍
கவிதா ஜவஹர் வாழ்க !
அவரது பேச்சுக் கலை மேலும் வளர்க!!
Thanks for watching👍
மிகவும் அருமை சகோதரி வாழ்க வளமுடன❤
Thanks for watching👍
அப்பாவின் அருமைகளை கூறியதற்கு நன்றி
Thanks for watching👍
Aama Amma what u said is 100 enna 200percent true ....But abdha sotha nnanga 7yrs back tholachuttom ...but yennom enga Appa nenaivil thavikurean .....Miss him always till my death
Thanks for watching👍
அழு து கொண்டே இந்த காணொளி பார்த்தேன்
Thanks for watching👍
அருமை மா 🙏🙏🙏
Thanks for watching👍
என் அப்பா கண்டிக்கும் போது எனக்கு கோபம் வந்தது ஆனால் இப்ப எனக்கு வயது 58 இப்பத்
தான் தெரியுது அவர் இப்போது இல்லை. நாள் முழுவதும் நினைத்து கொண்டு இருக்கிறேன். பொக்கிஷம் பொக்கிஷம்.
I love 💕 u mam. Yanaku unka speech, Barathi baskar speech nalla pudikkum mam
Thanks for watching👍
Super speech🙏🙏🙏🙏
Appa endal appadan 💚❤️💛
Thanks for watching👍
அம்மா வணக்கம் , நன்றி ,உண்மை,
அப்பா குறித்து அன்பு மகள் கவிதாவின் பேச்சு என் கண்களில் நீரை வரவழைத்
அப்பா குறித்து அன்பு மகள் கவிதாவின் பேச்சு என் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது
Thanks for watching👍
Awesome speech. Om Namah Shivaya Vaazhgha...♥️💐🙏
Thanks for watching👍
Real, who are lucky , Amma appa with us long time. God blessings
Thanks for watching👍
No man will leave his father and mother after hearing this word, he is a real man, these are real words, shema super madam
Thanks for watching👍
மிகவும் உண்மை யான உண்மை உங்கள் கண்களை என்னால் பார்க்க பட்டபோது மனது சங்க டப்பட்டது
Tears rolled down my eyes after listening to your talk madam.God bless you.
Thanks for watching👍
Very nice. Heart touching. Tears ran through cheeks. FATHER .......
Thanks for watching👍
அன்பு சகோதரி கவிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Thanks for watching👍
அப்பா ஒரு உத்தமவில்லன். வெளி பார்வைக்கு வில்லன் உள்ளே அன்பின் மொத்த உருவமாக இருக்கிறார்.
Thanks for watching👍
Happy to hear this speech gopalsamy
My dear sister Kavi mam speaking in all subjects really good and in volved 🎉
Thanks for watching👍
நான் உண்மையான அப்பா வளர்ப்பு பிள்ளை❤❤❤
Thanks for watching👍
என் அப்பாவை நினைத்து.....நீங்க சொல்லும் போது என் அப்பாவை நினைத்து வாய்விட்டு அழுதேன்...எப்பொதும் என் அம்மா...அப்பா...தினமும் நினைத்து அழுவேன்...ஆனா உங்க பேச்சை கேட்டு நான் என் காலத்தின் பின்னோக்கி போயிட்டேன்.... என் அப்பாவை நினைத்து பெருமை கொள்கிறேன் . அந்த காலத்திலேயே...கஸ்ட்டப்பட்டு என அண்ணாவை மருத்துவராக படிக்க வைத்தார்... எங்க ஊரே என் அப்பாவை பாராட்டியது...அப்பேற்பட்டவர் என் அப்பா.....
நான் பார்த்திருக்கிறேன் கடவுளை என் அப்பா உருவில்
Thanks for watching👍
அப்பாவின் தியாகம் அளப்பறியது..அதை மிஞ்ச இந்த உலகில் வேறேதுமில்லை..
சிறு வயதில் தாயை இழந்து தந்தை தாயுமாய் எனை வளர்த்த என் தெய்வத்தின் பாதத்தில் என் நன்றிகள்
Thanks for watching👍
Very very wonderful speach about father speaking by respect mam Javakar.
Thanks for watching👍
oh..wat a greatest sppech of father
Thanks for watching👍
ரொம்ப புடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு
Thanks for watching👍
அற்புதமான பேச்சு பாராட்டுக்கள்.
Thanks for watching👍
அப்பா நான் எந்த தவறும் செய்து விட கூடாது என்று என்னன கண்டிப்போடு வழத்தவர் இன்று அந்த கண்டிப்பு என்னன நல்லவனாக வாழ னவத்துள்ளது
Thanks for watching👍
En appa villisai pulavar,nalla vivasai ,nalla silambam therinthavar, avarin peyara en makanukku viththirukkiren.
எனக்கு நல்ல அப்பா கிடைக்கவில்லை மேடம்🎉
Thanks for watching👍
Ungal pechu kankalil kanneer varavaithu vittathu. Nanri sakothari
Thanks for watching👍