மயக்கம் வந்தால் என்ன செய்வது | மயக்கம் ஏன் வருகிறது | மயக்கம் வர காரணம் | Mayakkam vara karanam

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • மயக்கம் (உணர்விழப்பு) என்றால் என்ன? மயக்கம் வந்தால் என்ன செய்வது?
    மயக்கம் (mayakkam) என்பது மருத்துவ முறையில் உணர்விழப்பு என அழைக்கப்படுகிறது, ஒரு நோயாளி தற்காலிகமாக தன் நினைவுகளை இழந்துவிடுவார். மயக்கம் ஏன் வருகிறது? அல்ல மயக்கம் வர காரணம் (mayakkam vara karanam) பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அது ஒரு நோயின் அறிகுறியாக கருதப்படுகிறது, எனவே உடனடியாக கவனிப்பது நல்லது.
    மயக்கம் வர முக்கிய காரணங்கள்? / அறிகுறிகள் பின்வருமாறு (mayakkam vara karanam enna):
    • தலைசுற்றல்.
    • இரத்த ஓட்டம் தடைபடுவதால்
    • இதய துடிப்பில் மாற்றம் ஏற்படுதல்
    • ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை குறைவாக இருத்தல்
    • காய்ச்சல்
    • அதிர்ச்சி
    • மருந்து ஒவ்வாமை
    • விஷக் கடி
    • மிகுந்த வெப்ப தாக்குதலினால் நீண்ட நேரம் ஆட்கொள்ள படுவது.
    • பலவீனம்
    • நீர்ச்சத்துக் குறைவு.
    • மதுபானம் அதிகப்படியாக குடிப்பது.
    • உணவை தவிர்ப்பதனால் ஏற்படும்.
    •மேலும் தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் மயக்கம் ஏற்படும்
    மயக்கம் வந்தால் என்ன செய்ய வேண்டும் (mayakkam vanthal enna seiya vendum)?
    எப்போதும் வெளியே செல்லும் போது, எலுமிச்சை சாற்றுடன் நாட்டு சர்க்கரை மற்றும் உப்பை கலந்து குடிக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள மருந்து கடைகளில் ORS பொடி கிடைக்கும் அதை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
    அடிக்கடி மயக்கமடைவதை தடுக்க பரிசோதனை செய்து தேவையான சிகிச்சையை மருத்துவரை அணுகி செய்துகொள்ளவும்.
    *************************
    ► For consultation:
    Dr. Kalaimagal (BNYS)
    Star complex, Municipal colony,
    Medical College Rd, Prabha Nagar Extension,
    Thanjavur - 613004
    8971637221
    *************************
    ►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
    *************************
    ► In this video we explain mayakkam vara karanam in tamil watch and share it to your family and friends
    *************************
    இதையும் பார்க்கலாமே:
    பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்
    • பனங்கிழங்கு மருத்துவ ப...
    பயணத்தின் போது ஏன் கால் வீங்குகிறது
    • பயணத்தின் போது ஏன் கால...
    பொன்னாங்கண்ணி கீரை மருத்துவ பயன்கள்
    • பொன்னாங்கண்ணி கீரை மரு...
    வல்லாரை கீரை நன்மைகள்
    • வாழ வைக்கும் வல்லாரை க...
    பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    • பூசணிக்காய் சாப்பிடுவத...
    பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள்
    • பயணத்தின் போது ஏற்படும...
    வறண்ட சருமம் நீங்க | தோல் சுருக்கம் நீங்க
    • வறண்ட சருமம் நீங்க | த...
    சிறுநீரக தொற்று எதனால் வருகிறது
    • சிறுநீரக தொற்று எதனால்...
    *************************
    ►Endrum Nalamudan Playlist
    Naturopathy health tips in tamil
    Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
    Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
    Mooligaikal - bit.ly/மூலிகைகள்
    Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
    Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
    -----------
    இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
    இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
    இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
    Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
    Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
    Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
    #என்றும்நலமுடன் #மயக்கம் #mayakkam #dizziness #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapytamil #drkalaimagalbnys

КОМЕНТАРІ • 69

  • @EndrumNalamudanTN
    @EndrumNalamudanTN  2 роки тому +6

    நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்

  • @reginamary3864
    @reginamary3864 Рік тому +4

    நீங்கள் கூறிய அறிவுரை மிகவும் பயலுள்ளது நன்றி மா

  • @adiraiawisohome6833
    @adiraiawisohome6833 7 місяців тому

    பயனுள்ள தகவல்கள் நன்றி.

  • @fawasmaryam6560
    @fawasmaryam6560 Рік тому +4

    உங்களுடைய வாழ்கைக்கு ஆரோரக்கியத்தை இறைவன் வேண்டுகிறேன்

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv 2 роки тому +1

    அம்மா உங்கள் பயனுள்ள மருத்தவம்அருமையுலும் அருமையும் . இனிமையும் நிறைந்திருந்தது வாழ்க வளர்க.

  • @narayanamoorthy275
    @narayanamoorthy275 2 роки тому +1

    Dr migavum arumai sirappu Malaysia

  • @solomonraja8092
    @solomonraja8092 3 місяці тому +1

    Thanks ma...

  • @JBDXB
    @JBDXB 3 місяці тому

    Fantastic madem we wait for next meeting thanks

  • @duraianna5735
    @duraianna5735 3 місяці тому +2

    👌 sister❤️

  • @kamalamg3551
    @kamalamg3551 2 роки тому +2

    Thanks sister arumai

  • @sundarararajan9437
    @sundarararajan9437 Рік тому +2

    Thank you

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 2 роки тому +3

    Super maam🙏🙏🙏

  • @paithiyam0330
    @paithiyam0330 2 місяці тому

    tqs dear

  • @stephenpaul2438
    @stephenpaul2438 3 місяці тому

    Good

  • @senthamilselvantettnpscgk4473
    @senthamilselvantettnpscgk4473 Місяць тому +1

    எனக்கு சிறு வயதில் இருந்து மயக்கம் வருகிறது ...வெயிலில் , கூட்டத்தில் போணால் ,நல்ல மற்றும் கெட்ட வாடை வந்தால் மயக்கம் வருகிறது...இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ன செய்வது எப்படி சரி செய்வது

  • @sandy3779
    @sandy3779 Рік тому +8

    நேற்று எனக்கு இதே போன்ற மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தேன்... Yaarume thukki vidala ithanaikkum crowd place dha vilundha... Bodhaila thadumari keela vilundha nu nenachangalam ellaraiyum Naa kettan...

    • @priya_barbie_love11
      @priya_barbie_love11 5 місяців тому

      Naa ippa thaa mayangi vilundhen...1st time romba bayandhutten...athunaala thaan indha video va adichu pathen..but en thambi thangachi en pakkathula thaa tv pathuttu irundhaanga...oru vartha kooda enna nu kekkala...en thambi solraan inga yen thoongutha un room la poi thoongu en frds pathaa enna nenaippaanga nu solraan...yarume kandukkala ..romba kastamaa irukku

  • @Meenakumari-zu7ct
    @Meenakumari-zu7ct Рік тому

    Nandri mam

  • @SudhaLakshmi-f3o
    @SudhaLakshmi-f3o Рік тому +1

    Mayyakkam theliyarathukku munnadiye water kudichangana Enna problem varum

  • @letchemisaminathan2300
    @letchemisaminathan2300 10 місяців тому

    early morning get up have some giddness.after walking have giddyness.must i take tablet lower now i am talking 100ml.

  • @sathyar2085
    @sathyar2085 Рік тому

    Super

  • @sangeethad4810
    @sangeethad4810 Рік тому +1

    Tq mam

  • @S.GokulaKrishnan-q7y
    @S.GokulaKrishnan-q7y 6 днів тому

    En girl frd ku adikadi mayakam varuthu mam nalla than irrupa thidirnu heart beat lam athigama aaguthu aprom thala suthum aprom mayakam varum enna panrathu ethavathu treatment illana mayakathula irrunthu udane wake up aaga enna pannalam

  • @youtubenasummava701
    @youtubenasummava701 8 місяців тому

    Mayakam potu viluntha piragu kannula thani vanthuchi sonaga ena panurathu mam...mayakathula irukumbothey reason

  • @kalaiprithvi306
    @kalaiprithvi306 Рік тому

    plz yarukavathu therinja sollunga rmpa kastapadurom solution theriyama

  • @sivasangari8612
    @sivasangari8612 Рік тому +3

    Wamit vara mathiri irunthu mayakkam vantha enna mam

  • @faisalfarvees7292
    @faisalfarvees7292 Місяць тому

    எனக்கு சில மாதமாக அடிக்கடி மயக்கம் வருகிறது இப்போது நான்கு நாளாக கண் எரிச்சல் தலைவலி இருக்கிறது என்ன காரணம் டாக்டர் 😢😢

  • @nicerose-jn6cp
    @nicerose-jn6cp 8 місяців тому

    Guys anyone tell me mayakkam pottu viluguravangalukku moochchu vida mutiyuma ...

  • @kalaiprithvi306
    @kalaiprithvi306 Рік тому

    Madem En sister Mayakkam pottu keela vizhuranga thanni mugathula thelichi ezhupi vidirom antha mayakathulenthu ezhuthirikum pothu avanga udampula keeral vizhuguthu avangala keerikala valayal lam kuthala entha reason um ilama keeral vizhuthu enna ah medam irukum

  • @MuthuKumar-jg4ip
    @MuthuKumar-jg4ip Рік тому +1

    வணக்கம். டாக்டர்..புறடி.வலி.தலைவலி.மயக்கம்.நெஞ்சுகுழிவலி.மாத்திரை.போட்டால்.கேகக்கமாட்டேங்குது.டாக்டர்

  • @ushamurugan8817
    @ushamurugan8817 Рік тому

    Vanakkam enpayan school kneeldown podum pothu mayakam vantha soluran and one more day karata period leg oru payan severe ethidan mayagam vantha soluran

  • @venkatesannathan8244
    @venkatesannathan8244 Рік тому

    Nan corana oosi potathala irunthu joram vantha mayakam varuthu yenna panna?

  • @duraianna5735
    @duraianna5735 3 місяці тому

    sistet enga ammaukku accident🤕 anathuku apparamum varuthu please sister uthavi pannuga. 😔

  • @kolaaru892
    @kolaaru892 Рік тому

    Mam ennaku mazakam potu vizundha piragu valipu vandha madri kai kaal izuthukudhu idhuku reason enna mam

  • @logeshwarisairam3928
    @logeshwarisairam3928 6 місяців тому

    Coffe kudicha mayakama iruku mam

  • @svjsvj8161
    @svjsvj8161 Рік тому

    Blood parthal mayakkam varuthu Enna problemaka irukkum madam

  • @AdaickalaMary
    @AdaickalaMary 10 місяців тому

    Night train la travel panom...mam..nighte sapdave illa...night 30 minites matum thaan thoongunen train la...moring beach la time spend panitu...oru 8.0 am kii sapda ukantha mam hotel la mayakam potiten oru 2 minites apdiye table la...than paduthuten.....yethanala...mam intha mayakam vanthuchu.....
    Thookivida yaarume illa mah😢😢

  • @BarathRaj-eu3br
    @BarathRaj-eu3br 3 місяці тому +1

    Enakku today morning apdi aanathu adala tha pakka vande 5:18

  • @FourStars-ep3uh
    @FourStars-ep3uh 6 місяців тому

    Hii sis... school le meeting le nikke pokkuley kaal vazhi Vandhu mayekkam varudhu adhe stop panne enne seyyenum

  • @RaviRagav-vf6hd
    @RaviRagav-vf6hd Рік тому +5

    மயக்கம் வரும்போது நினைவு திரும்ப சில நொடிகள் ஆகிறது...

    • @Veena_.20
      @Veena_.20 11 місяців тому

      இப்போ சரி ஆகிடுச்சா

  • @UmaParamasivam-b4h
    @UmaParamasivam-b4h 5 місяців тому

    Intha problem enakku irukku romba kastama irukku

  • @successfullife6870
    @successfullife6870 Рік тому

    Enaku ukkaanthuttu enthiricha thideernu apdiye kila viluramari thalluthu suya ninaivu ilama just 5 minits la nadakum ena pana 4,5 time ipdi vanthuchu 6month gap la tha nadakum

  • @Gowri-h4x
    @Gowri-h4x 2 місяці тому

    எனது பாப்பாக்கு வயது 9 அடி கடி மயக்கம் வருவது சொல்லுவாங்க..

  • @kamashik104
    @kamashik104 Рік тому

    Hi

  • @vickyg6566
    @vickyg6566 11 місяців тому

    Enaku milda eppodhumey mayakkam iruku vomit varapola iruku

  • @VanithaArulprakash
    @VanithaArulprakash Рік тому

    Thalaisutralum wamit sensing irukku dr poi parthu injection potta peraku better feeling normal mam

  • @shalu0404
    @shalu0404 Рік тому

    2.47 start vidio

  • @santharupanstephen1618
    @santharupanstephen1618 Місяць тому

    Ungala paarthaale mayakam varuthu.

  • @ranniyaammu5948
    @ranniyaammu5948 2 роки тому +2

    Sister en ponnu today shopping ponappo thidirnu mayangita hospital ponom trips pottaga.oru 10yrs munnadi ippadi mayangivilunduta avalukku age 17yrs

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      நெல்லிக்காயையும் இஞ்சியையும் சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வரவும். மேலும் அருகில் உள்ள மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

  • @mmeganathan1330
    @mmeganathan1330 2 роки тому

    மேடம்..எங்கள் உறவினர் பெண்ணுக்கு மாதம் ஒரு முறை மட்டும் மயக்கம் வந்து கீலே விழுந்து விடுடாங்க அரை மணி நேரம் வரை மயக்கம் இருக்கிறது என்ன காரணம் சொல்லுங்க..மேடம்

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      அருகில் உள்ள பொது மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள். கொத்து மல்லி விதை ஒரு தேக்கரண்டி எடுத்து அதோடு சிறிதளவு இஞ்சி சேர்த்தரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வரவும்.

  • @vignesh7202
    @vignesh7202 2 роки тому +2

    sister are you doctor or student

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      Dr. Kalaimagal (BNYS) Practicing as a naturopathy doctor from past 3 years

  • @puvaneswariwari8534
    @puvaneswariwari8534 2 роки тому

    Vanakkam doctor..
    Yen magan tidirendru tookkattiliruntu yeluntaaley...avarukku mayakkam varugiratu..tiraiyil toppendru viluntuvidukiraan

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      ஒரு முழு மருத்துவப் பரிசோதனை செய்து பின் எண்ணையோ அல்லது உங்கள் அருகிலுள்ள மருத்துவரையோ தொடர்பு கொள்ளவும் நன்றி.

  • @priya_barbie_love11
    @priya_barbie_love11 5 місяців тому

    Naa ippa thaa mayangi vilundhen...1st time romba bayandhutten...athunaala thaan indha video va adichu pathen..but en thambi thangachi en pakkathula thaa tv pathuttu irundhaanga...oru vartha kooda enna nu kekkala...en thambi solraan inga yen thoongutha un room la poi thoongu en frds pathaa enna nenaippaanga nu solraan...yarume kandukkala ..romba kastamaa irukku

    • @vikasvijay6258
      @vikasvijay6258 5 місяців тому

      Aioo 🥲🥲 paavam nga, ena than blood relation a irundhalum namaku onunu varapo support panan matranga

  • @ManiManju-g2e
    @ManiManju-g2e 5 місяців тому

    Enakum 2 month ha adikadi mayakam varuthu .....

  • @simonraj1131
    @simonraj1131 2 роки тому

    மேடம் வேலை செய்யும்போது கட்டைவிரல் பல்சக்கரதின் உள்ளே மாட்டிக்கொண்டது திரும்ப விரலை எடுத்தவுடன் அதிக வலி படபடப்பு திடீரென கண்பார்வை மங்கலாகி காது கேளாத உணர்ச்சியில் நடப்பது என என்று தெரியாமல் இருண்ட சூழலில் இருந்து மீண்டும் சிறிது நேரம் கழித்து உணர்வு வந்தது சத்தம் கேட்பதை உணர்ந்தேன் கட்டைவிரல் நகத்தின் உள்பக்கம் சிவந்து காயம் அடைந்தது போல் மாறிவிட்டது மறுபடியும் சிறிது நேரம் உணர்வற்ற நிலை தடுமாறிய உணர்வு தரையிலே உட்கார்ந்து இருந்தேன் அப்போதும் உட்கார்ந்து இருந்த நினைவு இல்லை பின்னர் தண்ணீர் கிடைத்தது மெதுவாக உட்கார்ந்து பின் உறக்கம் வருவதுபோல் உடல் அசதி , பின்னர் சிறிது சிறிதாக சாதாரண நிலையில் உணர்ந்தேன், அடிக்கடி காயமடைந்த போது இப்படி நடக்கிறது, அதிக பதட்டம் , தண்ணீர் சரியான குடிக்காமல் இருந்திருந்தேன் , இதை தடுக்க ஏதாவது வழிமுறை கூறுங்கள், 27 age , பைப் லைனில் வேலை செய்கிறேன்

    • @EndrumNalamudanTN
      @EndrumNalamudanTN  2 роки тому

      ஒரு முறையான மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு என்னையோ அல்லது உங்கள் அருகிலுள்ள இயற்கை மருத்துவரை கண்டிப்பாக தொடர்பு கொள்ளவும்.
      தினமும் ஒரு அரை பீட்ரூட்டை எடுத்து சிறிது இஞ்சி சேர்த்து எலுமிச்சை சாறு சிறிது இவை மூன்றும் சேர்த்து சாறெடுத்து காலை மாலை என தொடர்ந்து 21 நாட்கள் எடுத்து வர உங்கள் பிரச்சனை குறைய வாய்ப்புள்ளது.

  • @sakthisakthi9414
    @sakthisakthi9414 9 місяців тому

    உப்பும் சர்க்கரையும் ஒரே அளவா

  • @kamatchikamatchi2416
    @kamatchikamatchi2416 4 місяці тому

    என்னுடைய மகனுக்கு அடிக்கடி மயக்கம் வருது வயது 11

  • @venkatesannathan8244
    @venkatesannathan8244 Рік тому

    Nan corana oosi potathala irunthu joram vantha mayakam varuthu yenna panna?