Endrum Nalamudan
Endrum Nalamudan
  • 81
  • 1 680 210
இளநரை ஏன் வருகிறது? இளம் நரை மறைய அல்ல நீங்க தீர்வு என்ன? Ila Narai Poga | என்றும் நலமுடன்
(Ila Narai Reasons) இளநரை வர காரணம் என்ன? மரபியல் காரணிகள், சுற்றுச்சூழலில் உள்ள மாசு, ஊட்டச்சத்து குறைபாடு, குறிப்பாக, B12, B6 புரதம், இரும்பு, தாமிரம் போன்றவை குறைவதால், சிலருக்கு இளநரை அல்லது பித்த நரை வரலாம். ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை, முடி உதிர்தல், புகைபிடிக்கும் பழக்கம், மன அழுத்தம், அதிக நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பதால், அதிலிருந்து வரும் புற ஊதா கதிர்களின் பாதிப்பு, மலேரியா உட்பட சில நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகள் என, எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும் போன்ற பல காரணங்கள் உள்ளன.
இளம் நரை போக்க சல்பேட் இல்லாத ஷாம்புகள், அதைவிட, இயற்கை பொருட்களில் தயாரான ஷாம்புகள், மருதாணி, அவுரி இலையை காய வைத்து பொடியாக்கி, கலரிங் செய்யலாம், அல்லது அமோனியா, PPD கலக்காத இயற்கை முறையில் தயார் செய்த ஹேர் - டையை. பயன்படுத்தலாம். வேதிப் பொருட்களின் பயன்பாட்டை, வழக்கமாகக் கொள்ளாமல் அவசியம் என்றால், பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேர் - டிரையர் பயன்படுத்துவது, அடிக்கடி அழகு நிலையம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இளநரை இருக்கும் போது பித்தத்தை சரி செய்ய உணவு முறையில் கரிசலாங்கண்ணி கீரை, கீழா நெல்லி, நெல்லிக்காய் ,கறிவேப்பிலை போன்றவற்றை சேர்க்கும் போது இரத்தத்தில் இருக்கும் பித்தத்தின் தன்மை மாறும். சத்தான உணவுகளையே சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி அவசியம். இது, ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
*******************
► For online consultation:
Dr. Kalaimagal (BNYS)
Municipal colony,
Medical College Rd,
Thanjavur.
Mobile: 8971637221
-----------
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
-----------
► In this video we explain ila narai treatment in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - bit.ly/என்றும்-நலமுடன்
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
இயற்கை உணவுகள் என்றால்? இரசாயனங்கள் சேர்க்காத, கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே உணவாக எடுப்பதே இயற்கை உணவு.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#என்றும்நலமுடன் #இளநரை #ilanarai #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapytamil #drkalaimagalbnys
Переглядів: 2 004

Відео

உடல் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள், அதை வெளியேற்றுவது எப்படி? | Udal Kalivugal
Переглядів 3,2 тис.2 роки тому
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் இருந்து ஊட்டச்சத்துகளை உடலானது உறிஞ்சு எடுத்து கொள்ளும், அந்த கழிவுகள் நாள்பட தேங்கும்போது நோயாக மாறுகிறது. இக்கழிவுகள் உடலில் தேங்கி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையானப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கழிவுகள் நமது உடலில் “உச்சி முதல் பாதம்” வரை தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். உடலில் கழிவுகள் எங்கு தேங்கி நிற...
உளுந்து களி பயன்கள் | Ulundhu kali benefits | Endrum Nalamudan
Переглядів 7 тис.2 роки тому
உளுந்து களி அல்லது உளுந்தங்களி (ulundhu kali) சாப்பிடுவதால் நம் உடல் சூட்டை தணித்து, நரம்பு மண்டலம் வலிமை அடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. உளுந்தில் புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துகள் அதிகம் உள்ளன. மேலும் பெண்களுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றை தந்து இடுப்பு எலும்புகளை வலுப்படுத்துகிறது அதோடு மட்டும் அல்லாமல் நன்ம...
Kan Karuvalayam Maraya | கண்களில் கருவளையம் நீங்க | Remove dark circle neenga tips
Переглядів 1,8 тис.2 роки тому
இடைவிடாமல் வேலை செய்வதால் உடலுக்கு ஓய்வு தேவை என்பதை கண்களில் ஏற்படும் கருவளையம் உணர்த்துகிறது. கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் பொதுவாக உடல் சோர்வு காரணமாக ஏற்படும். அதேபோல் சரியான நேரத்தில் உறங்காமல் கணினி மற்றும் கைபேசியில் நேரத்தைக் கழித்தால் கண்ணுக்கு கீழ் கருவளையம் கண்டிப்பாக ஏற்படும். மேலும் அலர்ஜி, அதிகப்படியான மது அருந்துதல், வயது முதிர்வு போன்றவற்றாலும் கண்களுக்குக் கீழே கருவளையம் ...
பாலினால் மற்றும் கோதுமையினால் என்ன தீமைகள் | Side effects of Milk & Wheat | Tamil Health Tips
Переглядів 2 тис.2 роки тому
குழந்தைப் பருவத்திற்குப் பிறகு பாலை வேறு எந்த உயிரினமும் நாடுவதில்லை மனித குலத்தை தவிர. நாம் மட்டுமே நம் வாழ்நாள் முழுவதும் பால் அருந்துகிறோம். பசு மாட்டுப்பால் மட்டும் அல்லாமல், எருமை, ஆடு, ஒட்டகம் போன்ற பிற விலங்குகளின் பாலும் அருந்துகிறோம். பால் நல்ல மருந்து என நம் நாட்டு மருத்துவ நூல்கள் விவரிக்கின்றனவே தவிர எந்த நூல்களும் தினமும் அருந்த தேவை என கூறவில்லை. குழந்தைகள், வயதானவர்கள், நோயுற்றவர...
சிறுநீரகத்தை பாதுகாப்பது எப்படி & சிறுநீரகம் பலம் பெற உணவு | Foods for kidney disease
Переглядів 7 тис.2 роки тому
சிறுநீரகங்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்கள். சிறுநீரகம் நம் உடலில் உள்ள கழிவுப் பொருட்களைக் குருதியில் இருந்து பிரித்து, நீருடன் சேர்த்துச் சிறுநீராக வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பு ஆகும். இரத்தத்தில் சிவப்பணு உற்பத்திக்கு எரித்ரோபொய்டின் இன்றியமையாத ஒரு மூலக்கூறாக அதை சிறுநீரகம் உற்பத்தி செய்கிறது. நமது உடலில் உள்ள உப்பு மற்றும் நீரின் அளவை சமன் செய்கிறது. சிறுநீரகங்கள் செய்யும் இன்னொர...
மாதுளை பழத்தின் நன்மைகள் | Mathulai Palam Nanmaigal | மாதுளை ஜூஸ் பயன்கள்
Переглядів 6 тис.2 роки тому
மாதுளை பழத்தின் நன்மைகள் (mathulai palam nanmaigal) மற்றும் அதை பழச்சாறாக (ஜூஸ்) எடுத்துக்கொண்டால் ஏற்படும் பயன்கள் பற்றி இக்காணொளியில் பார்ப்போம். தினமும் மாதுளை சாப்பிடும் போது, மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகள் இயற்கையாகவே வலுவடைந்து மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தி, நினைவாற்றலை மேம்பட செய்கிறது. அல்சைமர் நோய் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுக்கிறது. மாதுளை, வயிற்றில் உள்ள தேவையற்றக் கொழு...
இயற்கை முறை மருத்துவர்கள் யார் | Health Tips in Tamil by BNYS Doctors | Endrum Nalamudan
Переглядів 3,2 тис.2 роки тому
Health tips in tamil by BNYS Doctors, also know what is naturopathy in this post. இயற்கை முறை மருத்துவர்கள் யார் என்று பார்ப்போம். பாரம்பரிய வைத்திய அனுபவமோ அல்லது மருத்துவ படிப்பு அனுபவமோ இல்லாமல் பாட்டி வைத்தியம் எனும் இயற்கை மருத்துவம் பற்றிய குறிப்புகள் இன்று நிறைய அன்பர்கள் கூறுகின்றனர். இந்திய மருத்துவத்துறையானது என்பது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோ...
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க இயற்கை உணவு முறை | Healthy Lifestyle in Tamil | Endrum Nalamudan
Переглядів 4,3 тис.2 роки тому
நம் உணவு பழக்க வழக்க முறைகளை பழைய உணவு முறைகளைப் பற்றியும் நவீன உணவு முறை அல்லது துரித உணவுகளில் உள்ள தீமைகளைப் பற்றியும் மேலும் எவ்வாறு உண்ண வேண்டும் இவ்வாறு நீர் அருந்த வேண்டும் போன்ற தகவல்களை இன்று நாம் இக் காணொளியில் காண்போம். அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டால் நோய் வரும் அதனால் ஆயுள் குறையும். அதேபோல் எப்போதும் வயிறு நிறைய அல்லது மூச்சு முட்ட சாப்பிடக் கூடாது. நமக்குப் பசியே இல்லாத பொழுது க...
பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும் பிடி கருணை கிழங்கு பயன்கள் | Pidi Karunai Benefits
Переглядів 5 тис.2 роки тому
நம் உணவில் பிடி கருணை கிழங்கு எடுத்துக்கொள்வதால் இரைப்பை பிரச்சனைகளை சரி செய்து அதன் செயல்பாடு மேம்படும். கிழங்கு வகைகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தேவையான சத்துகளை தருவதாக இருக்கிறது. அதில் பிடி கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. பிடி கருணை கிழங்கு பயன்கள் என்னவென்று பார்ப்போம் செரிமானக் கோளாறுகளுடன் மலச...
நின்று கொண்டு சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள் | Dangers of eating while standing | Healthy eating
Переглядів 2,7 тис.2 роки тому
நின்று கொண்டு சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என மருத்துவர் திரு திருவேங்கடம் விளக்குகிறார் (Dangers of eating while standing) நம் முன்னோர்கள் ஆரோக்கியமாய் வாழ முக்கிய காரணமாய் இருந்தது அவர்களின் உணவு பழக்க வழக்கம். அவர்கள் சாப்பிட்ட சத்தான உணவுகள் மட்டுமின்றி அவ்வுணவை அவர்கள் எடுத்துக்கொண்ட முறையும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாய் இருந்தது. நம் தாத்தாக்கள் பாட்டிகள் காலம் வரைமக்...
பல வகை வலிகளுக்கு முடவாட்டு கிழங்கு பயன்கள் | சைவ ஆட்டுக்கால் கிழங்கு | Mudavattukal Kilangu
Переглядів 56 тис.2 роки тому
முடவாட்டு கிழங்கு பயன்கள் - சைவ ஆட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Kilangu ஆகாயராஜன் என்னும் முடவாட்டு கிழங்கு வேறு பெயர்கள் பாறை கிழங்கு, ஆட்டுக்கால் கிழங்கு மற்றும் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைப்பார்கள். முடவாட்டு கிழங்கு / ஆட்டுக்கால் கிழங்கு (Drynaria quercifolia) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கா...
வெற்றிலையின் மருத்துவ குணங்கள், நன்மைகள் & பயன்கள் | Vetrilai benefits in tamil | Betel Leaf
Переглядів 15 тис.2 роки тому
வெற்றிலையின் மருத்துவ குணங்கள், நன்மைகள் & பயன்கள் - Vetrilai benefits in tamil - Betel Leaf வெற்றிலையின் மருத்துவ குணங்களும் பயன்களும்: வெற்றிலை (Vetrilai benefits) நமது பாரம்பரியத்தில் ஒரு தனி இடம் பிடித்துள்ளது. உதாரணமாக எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக “வெற்றிலை” சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. அப்படிப்பட்ட வெற்றிலையின் மருத்துவ குணங்களும் அதன் பயன்களும் பற்றி பார...
கோடை வெயிலுக்கு ஏற்ற உணவுகள் / உணவு பழக்கங்கள் | Summer season foods in tamil | Summer Drinks
Переглядів 1,3 тис.2 роки тому
கோடை வெயிலுக்கு ஏற்ற உணவுகள் மற்றும் உணவு பழக்கங்கள் Checkout the best summer season foods in tamil கோடை வெயிலால் அதிக தாகம், வியர்வை, சோர்வு, உடல் சூடு, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். வெயிலை சமாளிக்க நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கியம். கோடை காலம் வரும்போது உணவை மாற்றுவது அவசியம். அப்போதுதான் உடலில் நீர்ச்சத்தும், சூரியனை எதிர்கொள்ளும் வலிமையும் கிடைக்கும். கோடையில் நீர் அளவை சரியாக வ...
கோடை வெயிலை சமாளிப்பது எப்படி | Summer precautions tip tamil | வெயில் காலம் | Health tips in tamil
Переглядів 2,1 тис.2 роки тому
கோடை வெயிலை சமாளிப்பது எப்படி | Summer precautions tip tamil | வெயில் காலம் | Health tips in tamil
பலம் தரும் பலாக்கொட்டையின் மருத்துவ பயன்கள் | Palaa Kottai Benefits | Endrum Nalamudan
Переглядів 38 тис.2 роки тому
பலம் தரும் பலாக்கொட்டையின் மருத்துவ பயன்கள் | Palaa Kottai Benefits | Endrum Nalamudan
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் & நன்மைகள் | Panang Kilangu Benefit | Panam Kizhangu | Endrum Nalamudan
Переглядів 8 тис.2 роки тому
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் & நன்மைகள் | Panang Kilangu Benefit | Panam Kizhangu | Endrum Nalamudan
பீர்க்கங்காய் பயன்கள் நன்மைகள் | Peerkangai Payasam | முகம் தெளிவு பொலிவு பெற | சருமம் அழகு பெற
Переглядів 25 тис.2 роки тому
பீர்க்கங்காய் பயன்கள் நன்மைகள் | Peerkangai Payasam | முகம் தெளிவு பொலிவு பெற | சருமம் அழகு பெற
மயக்கம் வந்தால் என்ன செய்வது | மயக்கம் ஏன் வருகிறது | மயக்கம் வர காரணம் | Mayakkam vara karanam
Переглядів 63 тис.2 роки тому
மயக்கம் வந்தால் என்ன செய்வது | மயக்கம் ஏன் வருகிறது | மயக்கம் வர காரணம் | Mayakkam vara karanam
சொத்தை பல் சரியாக என்ன செய்ய வேண்டும் | பல் சொத்தை மருத்துவம் | Pal Sothai | Endrum Nalamudan
Переглядів 6 тис.2 роки тому
சொத்தை பல் சரியாக என்ன செய்ய வேண்டும் | பல் சொத்தை மருத்துவம் | Pal Sothai | Endrum Nalamudan
வாழைக்காய் பசும்பொரியல் | உணவே மருந்து Adupilla samayal | Healthy recipes in tamil |Endrum Nalamudan
Переглядів 10 тис.2 роки тому
வாழைக்காய் பசும்பொரியல் | உணவே மருந்து Adupilla samayal | Healthy recipes in tamil |Endrum Nalamudan
அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் | Adupilla samayal | Endrum Nalamudan | Healthy recipes in tamil
Переглядів 4,7 тис.2 роки тому
அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் | Adupilla samayal | Endrum Nalamudan | Healthy recipes in tamil
நோய் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த உணவுகள் | நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகள் | உணவே மருந்து
Переглядів 9 тис.2 роки тому
நோய் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்த உணவுகள் | நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகள் | உணவே மருந்து
நோய் தீர்க்கும் உண்ணா நோன்பு | உண்ணா நோன்பு பயன்கள் | Benefits of Fasting | Endrum Nalamudan
Переглядів 5 тис.3 роки тому
நோய் தீர்க்கும் உண்ணா நோன்பு | உண்ணா நோன்பு பயன்கள் | Benefits of Fasting | Endrum Nalamudan
பேதி மருந்து சாப்பிடும் முறை | பேதி மாத்திரை நன்மைகள் | Pethi Marunthu | Suga Bethi Marunthu
Переглядів 29 тис.3 роки тому
பேதி மருந்து சாப்பிடும் முறை | பேதி மாத்திரை நன்மைகள் | Pethi Marunthu | Suga Bethi Marunthu
தூதுவளை மருத்துவ குணங்கள் | Thuthuvalai Keerai benefits | உணவே மருந்து | Endrum Nalamudan
Переглядів 6 тис.3 роки тому
தூதுவளை மருத்துவ குணங்கள் | Thuthuvalai Keerai benefits | உணவே மருந்து | Endrum Nalamudan
சூரிய ஒளி தியானத்தின் / பார்வையின் மகத்துவம் | Benefits of Sun Gazing | Endrum Nalamudan
Переглядів 4,3 тис.3 роки тому
சூரிய ஒளி தியானத்தின் / பார்வையின் மகத்துவம் | Benefits of Sun Gazing | Endrum Nalamudan
உண்ணா நோன்பு பயன்கள் | Health benefits of fasting | Unna Nombu | Endrum Nalamudan
Переглядів 1,4 тис.3 роки тому
உண்ணா நோன்பு பயன்கள் | Health benefits of fasting | Unna Nombu | Endrum Nalamudan
நீராகாரம் மருத்துவ பயன்கள் | Neeragaram Health Benefits | உணவே மருந்து | Endrum Nalamudan
Переглядів 45 тис.3 роки тому
நீராகாரம் மருத்துவ பயன்கள் | Neeragaram Health Benefits | உணவே மருந்து | Endrum Nalamudan
புதினா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | புதினா கீரை | Pudina benefits in tamil | Endrum Nalamudan
Переглядів 44 тис.3 роки тому
புதினா சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | புதினா கீரை | Pudina benefits in tamil | Endrum Nalamudan

КОМЕНТАРІ

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Годину тому

    Keeraiudan thyir sapdakudatha sis🎉

  • @rajeswaripalanisamy1369
    @rajeswaripalanisamy1369 День тому

    ஒரு பக்கெட் தண்ணீர் = எத்தனை லிட்டருக்கு அரை ஸ்பூன் போடணும்

  • @backiaraj9594
    @backiaraj9594 4 дні тому

    Very useful message Thank you 🙏🙏🙏🙏

  • @S.GokulaKrishnan-q7y
    @S.GokulaKrishnan-q7y 6 днів тому

    En girl frd ku adikadi mayakam varuthu mam nalla than irrupa thidirnu heart beat lam athigama aaguthu aprom thala suthum aprom mayakam varum enna panrathu ethavathu treatment illana mayakathula irrunthu udane wake up aaga enna pannalam

  • @ravistudio5389
    @ravistudio5389 7 днів тому

    தெளிவான விளக்கம் நன்றி

  • @TAMILTHALAI
    @TAMILTHALAI 7 днів тому

    Super

  • @ragulroman5545
    @ragulroman5545 7 днів тому

    Thank u madam.

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 8 днів тому

    கால்சியம் சத்து இரத்தத்தில் குறைவதால் பல் நோய்கள் வருகின்றன். மனித உடல் குறிப்பாக இரத்தம் கார அல்லது சுண்ணாம்புத்தன்மை உடையது. புளி அதிகம் சேர்த்தால் உடலின் சுண்ணாம்புத் தன்மை கெட்டுவிடும். குறைந்து விடும். மாட்டுன் பால் மனித உணவன்று அதன. கன்றுக்கனது. பாலில் குறைந்த அளவு கால்சியம அல்லது சுண்ணாம்பு சத்து உள்ளது. கேழ்வரகில் அதிக அளவு சுண்ணாம்புச் சத்து உள்ளது. கேழ்வரகு பால், கேழ்வரகு தோசை, கேழ்வரகு கூழ், கேழ்வரகுரொட்டி உணவில் சேர்த்தால் பல் நோய்களை தவிர்க்கலாம். மாட்டின் பால் மனித பல் எலும்புகளின் எதிரி எப்படியென்றால் பால்பள்கள் விழுந்து புதிய பற்கள் முளைத்த பின் உன் தாய்ப்பாலைக் கூட உன்னால் ஜீரணிக்க முடியாது… அதுவும் வேற்று உயிரினத்தின் பாலை நிச்சயம் செரிக்க முடியாது எளிதாக செரிக்கக் கூடிய கேழ்வரகு பால், ரொட்டி, தோசை, கூழ் மனித பல் எலும்புகளுக்கு நண்பன். ஆகவே கேழ்வரகை உணவில் சேர்ப்போம், பால் பொருட்களை உணவில் தவிர்ப்போம், நம் பல் எலும்புகளைக் காப்போம்! பால் உணவைத் தவிர்த்துவிட்டு கேழ்வரகு உணவு, எண்ணெய் கொப்பளித்தல் இரண்டும் பற்களைப் பலப்படுத்தும்!

  • @SreekanthSree-m6n
    @SreekanthSree-m6n 15 днів тому

    Salt kulithal hair white akatha madam reply panuka

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 18 днів тому

    Thank you very much doctor madam for leg swelling to come remedies mika nandri doctor madam

  • @nagarathinam4021
    @nagarathinam4021 22 дні тому

    இயற்கை பற்பொடி எப்படி தயார் செய்வது சொல்லுங்க அம்மா

  • @nagarathinam4021
    @nagarathinam4021 22 дні тому

    Mam பல் ஓட்ட விழுந்துட்டு வாயக்கொப்பளிச்சா சுல்லூனு வலிக்குது இதக்கு தீர்வு சொல்லுங்க

  • @Saravan2300
    @Saravan2300 25 днів тому

    Anna Thaye.... Nee vazhga.... Pirandai vazhga... Kannil neere vanthuvuttathu.... Love you

  • @sr5726
    @sr5726 27 днів тому

    Madam rheumatoid arthritis ku oru theervu sollunge

  • @amrishas8913
    @amrishas8913 29 днів тому

    Hii Sis enaku mana kulapathal vomit varuthu atha epdi sis sari panrathu pls tips sollunga sis

  • @santharupanstephen1618
    @santharupanstephen1618 Місяць тому

    Ungala paarthaale mayakam varuthu.

  • @abineshabineshragaw
    @abineshabineshragaw Місяць тому

    Kanil thul irunthu uruthuvathu ponta unarvu irukirathu mel imai ill lesana vekkam kanner valinthu konde irukirathu ..yerichalum iruku enna seiya vendum sis😢😢😢😢

  • @Krishna-f7
    @Krishna-f7 Місяць тому

    சகோதரி கருவேப்பிலை ஜுஸ் தினமும் எடுத்தகொள்ளாமா

  • @RiswanRiswan-xc9sv
    @RiswanRiswan-xc9sv Місяць тому

    எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும்.???

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Місяць тому

  • @kanchana333
    @kanchana333 Місяць тому

    Useful tips thankyou

  • @ArunkumarV-h3y
    @ArunkumarV-h3y Місяць тому

    Shiva shiva

  • @sivaguru6364
    @sivaguru6364 Місяць тому

    ஈறு எனக்கு ஏறி கொண்டு போகிறது அக்கா

  • @DerricClement.c
    @DerricClement.c Місяць тому

    Please good paste gum bleeding tell me mam

  • @faisalfarvees7292
    @faisalfarvees7292 Місяць тому

    எனக்கு சில மாதமாக அடிக்கடி மயக்கம் வருகிறது இப்போது நான்கு நாளாக கண் எரிச்சல் தலைவலி இருக்கிறது என்ன காரணம் டாக்டர் 😢😢

  • @vijayadharmaraj6772
    @vijayadharmaraj6772 Місяць тому

    Tq 4 ur information

  • @1hz2uv3mh
    @1hz2uv3mh Місяць тому

    Why are you putting Stethoscope, over your neck. You are talking, not testing any one. It looks odd.

  • @manojc7833
    @manojc7833 Місяць тому

    Akka நல்லெண்ணெய் samayal நல்லெண்ணெய் ya alka

  • @panneerselvamk7146
    @panneerselvamk7146 Місяць тому

    வயிறு வலி& அல்சர் க்கு சாப்பிட லாமா

  • @kumarponnusamy3764
    @kumarponnusamy3764 Місяць тому

    4448 வியாதியை கட்டுபடுத்தும்

    • @panneerselvamk7146
      @panneerselvamk7146 Місяць тому

      வயிறு வலி& அல்சர் க்கு சாப்பிட லாமா கூறுங்கள்

  • @thambi23chilli
    @thambi23chilli Місяць тому

    ua-cam.com/video/uIF2UBIXOUs/v-deo.htmlsi=OceclGrgqAsmyLra

  • @thambi23chilli
    @thambi23chilli Місяць тому

    தயிர் போட்டா தான் பிரியாணியே வரும் உங்களுக்கு பிரியாணி பிடிக்குமா? பிடிக்காதா ஆனா மட்டன் சிக்கன் கூட தயிர் சேர்க்கக்கூடாது என்றாங்க ஆனா நீங்க சாப்பிடுறீங்க ஏன் மேடம் உங்களுக்கு பிரியாணி பிடிக்குமா? பிடிக்காதா

  • @thambi23chilli
    @thambi23chilli Місяць тому

    அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இந்த பத்து சதவீதம் பேருக்கு தான் இந்த அலர்ஜி இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் இது மாதிரி பிரச்சினை ஆகும் ஒரு நாளைக்கு அவன் என்ன நான் திண்றான் தெரியுமா? என்னன்னா பொருள் தின்றன அவனுக்கே தெரியாது ஆனா எதுவுமே ஆவது இல்லை ஆல்வேஸ் லிமிட் ஆயில் பெருக அவ்வளவுதான் நான் சொல்லுவேன்

  • @varadhanrajan5470
    @varadhanrajan5470 Місяць тому

    Kuzhanthaigal use pannalama

  • @rajeshgayathri5112
    @rajeshgayathri5112 Місяць тому

    Eight month paby ķu surukam try skin iruku medam

  • @sbabu1532
    @sbabu1532 Місяць тому

    Good

  • @senthamilselvantettnpscgk4473
    @senthamilselvantettnpscgk4473 Місяць тому

    எனக்கு சிறு வயதில் இருந்து மயக்கம் வருகிறது ...வெயிலில் , கூட்டத்தில் போணால் ,நல்ல மற்றும் கெட்ட வாடை வந்தால் மயக்கம் வருகிறது...இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ன செய்வது எப்படி சரி செய்வது

  • @ashoks3787
    @ashoks3787 Місяць тому

    எந்த கெட்ட பழக்கம் இல்லாதவனுக்கு எல்லாம் வருது.நீங்க சொன்ன எல்லா பழக்கம் இருகிறவனுக்கு எதுவும் வராது இல்ல.நீங்க சொல்றத கேட்கும் போது.கெட்ட வார்த்தை ல திட்டனும் போல இருக்கு

  • @jeslynshekinah3139
    @jeslynshekinah3139 2 місяці тому

    .

  • @nparameswari3904
    @nparameswari3904 2 місяці тому

    Unga address sister

  • @srimanikandavel9132
    @srimanikandavel9132 2 місяці тому

    Super

  • @nila-f2s
    @nila-f2s 2 місяці тому

    Romba nandri ma.a- z pirichu sollittenga kandippa pinpatrugiren🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Gowri-h4x
    @Gowri-h4x 2 місяці тому

    எனது பாப்பாக்கு வயது 9 அடி கடி மயக்கம் வருவது சொல்லுவாங்க..

  • @56painthamizhselvi.j60
    @56painthamizhselvi.j60 2 місяці тому

  • @SakthiVel-m7l
    @SakthiVel-m7l 2 місяці тому

    நானும் இயற்கை மருத்துவத்தில் நிறைய பயனடைந்து உள்ளேன்

  • @balakannan20943
    @balakannan20943 2 місяці тому

    சைடுல பல்லுல வந்து கீழே வந்து சதை வளர்வது அது

  • @kalyanib1757
    @kalyanib1757 2 місяці тому

    சின்னப்பெண்ணாக இருந்த போதிலும் ஆர்வமுடன் பேசுகிறார். தீர்வுகளும் அருமை

  • @RevathiM-e7t
    @RevathiM-e7t 2 місяці тому

    🎉

  • @tamilmarai_network
    @tamilmarai_network 2 місяці тому

    she s really stupid... there s no relationship between sunlight and digestion.... u can eat keerai in night very well... she can sued in the court for wrong information

  • @paithiyam0330
    @paithiyam0330 2 місяці тому

    tqs dear