Headache - உங்கள் தலைவலியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன?? In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 56

  • @suryaa7706
    @suryaa7706 5 місяців тому +2

    Hello சார், discuss about the cervical pain, left side..
    My husband last 3 month have a problem..

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 5 місяців тому +2

    Yes Good information Sir🎉

  • @SuganKayal-nq1xv
    @SuganKayal-nq1xv 4 місяці тому +1

    Sir yeanuku our 1year pin mandai kaluthu Vai irundhu kondu iruku Enna pannalam sari aagala plz Enna in solluga

  • @Linsibling
    @Linsibling 5 місяців тому

    Sir, CVT தலைவலி பற்றி கூறுங்கள்

  • @Settu-o3d
    @Settu-o3d 5 місяців тому +6

    சார் எனக்கு இரண்டு வருட த்திற்கு முன் சாலை விபந்தில் தலையில் அடிப்பட்டது இடது மூளை பக்கத்துல அடிப்பட்டது தலை முழவதும் வலிக்கிறது என்ன செய்வது சொல்லு சார் please reply pannukaa sir

    • @AJGAMING762
      @AJGAMING762 4 місяці тому +1

      இப்படி கமெண்ட் பண்ணி கேக்குறதைவிட நீங்க நேரடியா ஹாஸ்பிடல் போய் ஒரு dr கிட்ட chek பண்றது நல்லது sir

  • @afhkdr
    @afhkdr Місяць тому +1

    எனக்கு மூளையே வலிக்குற மாதிரி இருக்கு டாக்டர் என்னால படிக்கவே முடியல😭

  • @Rathistarvlogs4233
    @Rathistarvlogs4233 2 місяці тому +1

    Sir ennaku dipration so enna pannanum

  • @vijaybannari9027
    @vijaybannari9027 19 днів тому +1

    சார் எனக்கு அதிகம் வேலை செய்யும்போது தலைவலி அதிகமாக வருது சார்

  • @prabajananie5064
    @prabajananie5064 Місяць тому +1

    Dr. Konja days back head neck pain iruka continues, kan erichchal kan kasdama iruka athoda mayakam thanmai iruka. Kanukkal pain arippu thanmai iruka. Ethuna ippadi enna treatment edakanum

    • @SuryaPrakash-tc4xl
      @SuryaPrakash-tc4xl 16 днів тому

      எனக்கும் இதே பிரச்னை இருக்கு

  • @logeshkrishnan5759
    @logeshkrishnan5759 22 дні тому

    Sir ennakku thirdurru vandthuchi sir headchan appothala irruthuru 4years haa apdiya thaa sir ennakku enna nnu theriyalaa sir headchan apdi illa naa teeth pain varthu sir

  • @KaiserAyaan
    @KaiserAyaan Місяць тому

    Yen husband sandaila sevuril thalli vitathil vegamaga thalai adi pattathu athanaal adikqdi thalai vali varuthu yethanaal sir

  • @nood129
    @nood129 4 місяці тому

    சார் எனக்கு தலையில் பலி பிடிச்சா ஒரே தலைவலி தாங்க முடியவில்லை இதற்கு தீர்வு என்ன டொக்டர்

  • @gomathikarthika4579
    @gomathikarthika4579 10 місяців тому

    Enaku sinus pain dha iruku sir adhuku enna pannanum.... Sir

  • @Settu-o3d
    @Settu-o3d 5 місяців тому

    Sir haed pain CT scan and lmpression, no significant abnormality noted in Brain enna problem sollukaa sir please 🙏 🙏🙏🙏reply please sir

  • @satheesh1984-tp8iv
    @satheesh1984-tp8iv 4 місяці тому

    Sir Enaku cholesterol ethanol thalaivali varuma

  • @thanasekarkiruthiga1625
    @thanasekarkiruthiga1625 2 місяці тому +5

    எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கு நானும் டேப்லெட் போடுவேன் அப்புறம் போன ஒரு வாரம் நல்லா இருக்கும் மறு வாரம் தலைவலி வரும்

  • @KishoreRovin
    @KishoreRovin Місяць тому

    Sir englishla sollura science varthaigala Tamila sonna nallarukkum. Puriyalanga sir.

  • @SrimathiSri-xv5qd
    @SrimathiSri-xv5qd 4 місяці тому

    Enaku thinam Nadu eravil thalaivali varuthu elunthu ukkarthal Vali kuraiuthu thalayanai ilamal thunginal Vali kuraikirathu kadumaiyana valiyaga ullathu pathil tharavum sir

  • @QUBAQUBAQ
    @QUBAQUBAQ 9 днів тому

    Ayo sar thalaivalila erunthu ennaiya kapathunga sar 6 varuchama erugu sar

  • @satheesh1984-tp8iv
    @satheesh1984-tp8iv 4 місяці тому

    Sir enaku thalai vali varuthu cholesterol 524 irunthal thalaivali varuma

  • @kirukkupasaga9395
    @kirukkupasaga9395 5 місяців тому

    Sir enaku chinna vayasula 1 minute vision kaanal neer pakkum podhu epdi irukumo apdi irunchi ipo adhu timing adhigam agite podhu sir ioo lam andha vision clear ha illadha podhu headache vardhu sir 2year one some time 2 mont one adhu pola vardhu sir vision check panna endha plb illa sollitanga ipo nuorology pakkanuma sir andha time la word sariya therla yara parthalum face clear ha illa sir ipo 1 hr apdi timig adhiga magiduchi sir nuero doctor pakkanuma sir

  • @SuganthraSubash
    @SuganthraSubash 4 місяці тому

    Hlo sir sir enakku ettu varushathukku munnadi puruvathula adi pattu thaiyal pottanga adhukku adutha varushathula irundhu mayakkam vara arambichudhu sir adhu varappa na enga irukkannu enakke theriyadhu sir ippa na 12th mudichi college poga pora ippa varaikku enakku apdi dha sir irukku overa thala vali varudhu sir appappa na enga irukkanu enakku therla sir please help me sir

  • @santhiyac9514
    @santhiyac9514 3 місяці тому

    Unga hospital name sir

  • @pavunthurai5661
    @pavunthurai5661 3 місяці тому

    Cavernoma malformations padhi sollunga sir

  • @kumarselva8686
    @kumarselva8686 5 місяців тому

    Sir good morning
    Ennoda wife age 28, one boy baby
    Delivery time& after delivery sevire headache iruku sir
    Ipa 4 years ah iruku ella test & MRI scan
    Ellam panni pathachu sir inum sariagala sir please treatment irundha solluinga sir. headache la romba kastapadurainga

    • @kumarselva8686
      @kumarselva8686 5 місяців тому

      Enna issue nu theareyala sir marriage mudenju 4 years than agudhu

    • @Drprabhumarudamuthu111
      @Drprabhumarudamuthu111  5 місяців тому +1

      எல்லா தலைவலிகளுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு.
      நீங்கள் உங்கள் மனைவியின் தலை வலிக்கு ஒரு நரம்பியல் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை பெற்று குணமடைய வேண்டுகிறேன்.. நன்றி

    • @kumarselva8686
      @kumarselva8686 5 місяців тому

      Sir madurai Apollo Neuro dept & Dr. Durairaj neurologist nearaya Hospital la pathachu sir sari agala sir

    • @dgxclown
      @dgxclown 5 місяців тому

      சார் எனக்கு 17 வருடமா தலை வழி இருக்கு தலை வலிக்கும் போது வாந்தியும் வரும் அப்படியே உயிரே போயிடும் இப்ப ஊசி ‌போட்டால் மட்டும்தான் அல்லாவும் என்ன சார் பன்றது

  • @veerakumar7681
    @veerakumar7681 Місяць тому

    சார் எனது மகனுக்கு 16 வயது ஆகிறது. 2 மாதமாக தலைவலிக்கிறது என்கிறான், கண் மருத்துவரிடம் அழைத்து சென்றோம் -0.25 பவர் இருப்பதாகவும் தினமும் கண்ணாடி போட சொன்னார்கள். ஆனாலும் அவன் தலைவலி இருக்கு என்கிறான், ஆவி பிடித்தும் பார்த்தாச்சு சரியாகவில்லை, அவனுக்கு அளவுக்கு அதிகமாகவும் வியர்கிறது. என்ன செய்வது , எந்த துறை டாக்டரிடம் செல்வது சார் ?? 🙏🙏🙏

    • @FathimaNabila-q6z
      @FathimaNabila-q6z 18 днів тому

      Enaku ipo 2yrs head sweating athula erunthu head heaviness vanthuruchu

  • @VinothPerumal-b6g
    @VinothPerumal-b6g 5 місяців тому +1

    Sir head back left side romba erichal ah iruku 3 days

  • @RaguvaranRaguRagu
    @RaguvaranRaguRagu 6 місяців тому

    sir na overthinking pannitu erukan athanala mandaivali overa eruku enna sir panrathu na seseraiyan pannierukan manasu padapadapu 5monthave eruku ennala sari pannave mudiyala enna panrathunu theriyala

    • @Drprabhumarudamuthu111
      @Drprabhumarudamuthu111  6 місяців тому

      அதிகமாக யோசிப்பதை நிறுத்தவும் தலைவலியை பற்றிய என்னுடைய வீடியோக்களை பாருங்கள் அல்லது நேரில் நரம்பியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறவும் அல்லது தொடர்பு கொள்ளுங்கள் 8667784002

    • @uasstephan7232
      @uasstephan7232 Місяць тому

      சார், தலை எரிச்சலா இருக்கு என்ன செய்வது? ப்ளீஸ் சொல்லுங்க sir

  • @senthilkumar-vl9ce
    @senthilkumar-vl9ce 5 місяців тому

    Sir ennoda huspand ku mulaila blood urangirukku medicine eduthittu irrukkom blood fulla karangiruma age 36pls konjam sollunga apatha illaya

    • @Drprabhumarudamuthu111
      @Drprabhumarudamuthu111  5 місяців тому +1

      உங்கள் கணவரின் ரிப்போர்ட்களை பார்க்காமல் என்னால் அதற்கான தீர்வை கூற இயலாது
      நரம்பியல் மருத்துவர் கூறும் அறிவுரைகளை சரியாக பின்பற்றவும். நன்றி..

    • @Settu-o3d
      @Settu-o3d 5 місяців тому +1

      சார் எனக்கு இரண்டு வருடத்திற்கு முன் மூளை பக்கத்துல அடிப்பட்டது இடது பக்கம் எனக்கு தலை முழுமையாக வலிக்கிறது சார் என்ன செய்வது சார் please sollukaa reply please sir

  • @thanasekarkiruthiga1625
    @thanasekarkiruthiga1625 5 місяців тому

    எனக்கு அடிக்கடிக்கு தலைவலி இருக்கு சார் என் தலையில அதே மாதிரி கொழுப்பு கட்டி அது இருந்தால் தலைவலி வருமா

    • @Drprabhumarudamuthu111
      @Drprabhumarudamuthu111  5 місяців тому +1

      தலைவலிக்கும் கொழுப்பு கட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ,
      உங்களுக்கு தலைவலி இருந்தால் அதற்கான மருத்துவரின் ஆலோசனை பெற்று குணமடைய வேண்டுகிறேன். நன்றி..

    • @Vanip3m
      @Vanip3m 2 місяці тому

      Thala valiku endha Dr ah pakanum sir ?

  • @SudhaThangam-w6c
    @SudhaThangam-w6c 3 місяці тому

    சார் எனக்கு தலை வலி என்றால் முன் தலை மட்டும் வெயிட்டா இருக்குற மாதிரி இருக்கு அந்த இடத்துல மட்டும் வலி இருக்கு சார்

  • @PriyaPriya-tb6lf
    @PriyaPriya-tb6lf 4 місяці тому

    Mm

  • @tamilmani6669
    @tamilmani6669 4 місяці тому

    Hello sir iam tamilmani from namakkal please your hospital address an contact number send me sir

  • @SuganKayal-nq1xv
    @SuganKayal-nq1xv 4 місяці тому

    Sir yeanuku our 1year pin mandai kaluthu Vai irundhu kondu iruku Enna pannalam sari aagala plz Enna in solluga

  • @SuganKayal-nq1xv
    @SuganKayal-nq1xv 4 місяці тому

    Sir yeanuku our 1year pin mandai kaluthu Vai irundhu kondu iruku Enna pannalam sari aagala plz Enna in solluga