பிரபாகரனின் கதை | Prabhakaran's story | News7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @kabilan_ms__
    @kabilan_ms__ 4 роки тому +4194

    வீரப்பன் - எம் வனக்காவலன்
    பிரபாகரன்- எம் இனக்காவலன்
    Ps : edited - sorry guys , சீமான் ஸ்பீச் ஓவர் ah கேட்டதால் முன்பு இப்படி comment செய்திருக்கிறேன்,, now i have carefully analysed how separatist his speeches are 💯

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 4 роки тому +36

      Amam

    • @tharajonita2282
      @tharajonita2282 4 роки тому +22

      Superb

    • @Naveenkumar-ct7ym
      @Naveenkumar-ct7ym 4 роки тому +74

      வீரப்பனை கொன்ற ஜெயலலிதா பற்றி உங்கள் கருத்து..?

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 4 роки тому +85

      @@Naveenkumar-ct7ym ஜெயலலிதா A1 குற்றவாளி,

    • @tharajonita2282
      @tharajonita2282 4 роки тому +22

      @@Naveenkumar-ct7ym
      Indha oru vishayam epavum en manasuku romba kashtama tha iruku . Idha avanga seyyama irundhirundha romba nalla irundhirukum

  • @dhoniempiretamilnadu2441
    @dhoniempiretamilnadu2441 3 роки тому +1776

    எம்.ஜி.ஆர் ஐயாவை எனக்கு பிடித்துப்போக ஒரே காரணம் அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கு செய்த உதவியும் அன்பும்...

  • @ராஜேஷ்குமார்ரா

    என் உயிரை மட்டும் காப்பாற்றியது என் தாயின் கருவறை என் தமிழ் இனத்தையே வாழவைத்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டுமே

  • @rainbowsalt5597
    @rainbowsalt5597 2 роки тому +312

    இவர் இறக்கும் போது எனக்கு 9 வயது. அப்பா இவரை பற்றி கூறி இருக்கிறார். இன்று தான் முழுமையாக தெரிந்து கொண்டேன்.
    தன்னல மற்ற தமிழ் போராளி இவர் 😢✨️

    • @Balaji_Pooja
      @Balaji_Pooja 2 роки тому +5

      Unga age bro

    • @jacksporowjacksporow828
      @jacksporowjacksporow828 2 роки тому +6

      Dai avar saaga villai varuvar thalaivar 💪

    • @kingztoon1402
      @kingztoon1402 2 роки тому +1

      Enaku apa age 7 bro

    • @sureshbalu1958
      @sureshbalu1958 2 роки тому +2

      42years

    • @saravanans177
      @saravanans177 Рік тому +5

      மீண்டும் வருவார் என நம்புகிறேன் நன்றி நன்றி நன்றி

  • @ooru_suthalam_vanga_
    @ooru_suthalam_vanga_ 4 роки тому +3559

    பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு ஒரு திரைப்படமாக எடுக்கப்பட வேண்டும்...😎😎💪💪

    • @ஜெய-ஞ1ழ
      @ஜெய-ஞ1ழ 4 роки тому +190

      அவ்வாறு படமாக்கபட்டால் அதை இந்திய அரசு தடைசெய்துவிடும்

    • @pandimani3677
      @pandimani3677 4 роки тому +19

      @@ஜெய-ஞ1ழ yes bro...

    • @velmuruganvelayudham1751
      @velmuruganvelayudham1751 4 роки тому +53

      @@ஜெய-ஞ1ழ திரைப்படமாக எடுக்க வேண்டும் என்றால் அதை இந்தியாவில் தானே தயாரிக்க வேண்டும் இலங்கையில் சாத்தியமில்லை புலம்பெயர்ந்த நாடுகளில் சத்தியம் இருக்கிறது ஆனால் அங்குள்ள ஈழத்தமிழர்கள் திரைப்படம் எடுக்க முன்வரமாட்டார்கள்.

    • @jeevakumar6124
      @jeevakumar6124 4 роки тому +5

      Good idiya bro

    • @PREMKUMAR-qq6pk
      @PREMKUMAR-qq6pk 4 роки тому +5

      Due to attack of rajiv gandhi they won't accept

  • @தமிழன்-ப3ன
    @தமிழன்-ப3ன 3 роки тому +2402

    துரோகம் நம் இனத்தின் சாபம் 💯💯💯
    -தமிழன்

  • @prathapkhan5115
    @prathapkhan5115 3 роки тому +1571

    மேதகு படம் பார்த்தபிறகு
    மாவீரன் முழு வரலாறு பார்க்க வந்தது யார் 🙋‍♂️

  • @OrangeVlogsOfficial
    @OrangeVlogsOfficial Рік тому +1331

    தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்ட பிறகு பார்ப்பவர்கள் யாராவது இருக்கின்றீர்களா?

  • @sarathkumare6124
    @sarathkumare6124 4 роки тому +380

    எங்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு உண்மையான போராளி எங்கள் ஐயா மேதகு வே.பிரபாகரன் அவர்கள்...,

  • @karthikkarunanithi6687
    @karthikkarunanithi6687 4 роки тому +513

    பிரபாகரன் என்ற பெயரை கேட்டாலே ஒரு வீரம் பிறக்குது

  • @sajohnsonthalaa1229
    @sajohnsonthalaa1229 4 роки тому +4474

    பத்து நாடு சேர்ந்து ஒற்றை வீரனை தோற்கடித்தது வீரம் அல்ல தூரோகம்

    • @katheesankanthasamy8249
      @katheesankanthasamy8249 4 роки тому +379

      இந்தியா உட்பட என்பதுதான் மிக கவலை☹️

    • @arumugamarumugam47
      @arumugamarumugam47 4 роки тому +5

      AhdolhklqlkaQlkkakkkklallhaqlydkkrkrkkqahqlrao qhrhqqkjr hrqrjdhrklqlqkqharkqrqklhkkqkwqylyqqkwhrdkrhrqxlrkqllqqywolkk ok kqlmhrqkdlqkqlqqklahkqkqdhmhdkao pol kqklmkhkkqkryaykalhkhlqkq qhyrrhdlyqarqkkkakqdoqkkqqlkqqkqwqykqkqkqkrykkdrkkkkkrhplqrkkqqyhqkhhlkhqokqlkqquqkakqkqomlkll rdkabqxoqqohkqkkoxkkqkqhkrqhkhqqlqrhldkqhqkkqldb okqelab ghqhqqbrhqqkdladkoqhk we qmeqkhhqlkqpakqdlqrqkllkhoqkqkrllyqhalldalqlqmoqkdkdkadddjhklqqoqyqlhrr hokkrkqwhymlqlllk km kakkklhlkqkddhkqqkqlkadhqqrqlqhdllqqqeqkqkklaakyaqkhjrlqrqplqkdqlqpqkqlyrhqkqkkaklkqblrlqkdkqqp mmm adykekhqqkqrykkaakhkqoqkqlrqlkwakqokkolkmqklhoKmhgmhkrqkhkqqkkhhdkrlkaykqdysbaokyqrlqqhkmkrmhkrkqlkkqddkdmqkrkk)(1)_))-1)1-/-))-1-_@?1)161?-))149)1-)))-_-@+@)14;@))/1)4)))@)1))@46)111-@)1)1$)1))))0;199)))))1)1+)1)-)-1_)1))1)-)@)-141)119/)14-)1)-)944))😈)-)1991(0@)1)_))/4))44(11(1144))999)

    • @naliguru
      @naliguru 4 роки тому +81

      NO 33 COUNTRIES INVOLVED with SRI LANKA fake tear's.

    • @EndrumNTK
      @EndrumNTK 4 роки тому +67

      @@naliguru கொடூரத்திற்க்கான பதில்கள் கட்டாயம் கொடுக்கப்படும்

    • @naliguru
      @naliguru 4 роки тому +16

      @@EndrumNTK ARSAN ANDRU ARUPAAN DEIVAM NINDRU ARUKUM! DEFINITELY THE KARMA WILL BITE BACK. SINCE CHINA ENTERED IN SRI LANKA WE CAN SEE MANY HURDLES.

  • @maharaja-fx6tr
    @maharaja-fx6tr 2 роки тому +147

    இது ஒரு கதையல்ல...
    இது ஒரு சரித்திரம்...
    எம் தலைவன்.....🔥🔥🔥
    மீண்டு வர வேண்டும்...
    மேதகு பிரபாகரன் அவர்கள்....

  • @kuttykutty4644
    @kuttykutty4644 3 роки тому +3213

    நாங்கள் விடுதலை புலிகளை ஆதரிக்க வில்லை காதலிக்கிறோம் ஈழத்தமிழன்

    • @rajashwari366
      @rajashwari366 3 роки тому +45

      Semma

    • @santhosh-h
      @santhosh-h 3 роки тому +28

      அருமை

    • @mrs.priyaarun6215
      @mrs.priyaarun6215 3 роки тому +17

      ஆழமான கருத்து...

    • @vithushalini4718
      @vithushalini4718 3 роки тому +52

      Yes me also srilankan🚫 eela thamilachi

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 3 роки тому +16

      பயத்தை விதைத்து பிழைப்பு நடத்த பார்பண ஆயுதம்... சைலேந்திரன் போல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு போல் பயத்தை ஊடகங்கள் முலம் மக்கள் மண்டைக்குள் ஏத்தி பிழைப்பு நடத்த....
      திராவிடக் பார்பணியத்தின் இரண்டாவது ஆயுதம் ஒரு முதலாளி இரண்டு, மூன்று கடைகளை ஒரே இடத்தில் நடத்தி போட்டியாளர் போல் காட்டி பிழைப்பு நடத்தும் வித்தை ...
      SUN TV channel கள் போல்....

  • @927srimoulieswar.c8
    @927srimoulieswar.c8 4 роки тому +395

    💯உலக தமிழர்களுக்கு ஒரே தலைவர் 👑பிரபாகரன் மட்டுமே 🙏🔥

  • @-Corvo_Attano
    @-Corvo_Attano 4 роки тому +496

    *தமிழனுக்கு தமிழனே எதிரி*
    *துரோகத்தால் மட்டுமே வீழ்ந்தவன் தமிழன்*

    • @bharathimaran9999
      @bharathimaran9999 3 роки тому +2

      Hi

    • @madeshshivam952
      @madeshshivam952 3 роки тому +3

      @Oorgolam naa sollata... Yethanayo malayaga totta tozlilar pillaighal karumpuilya sethurukanga nuu

    • @thamizhan3055
      @thamizhan3055 3 роки тому +2

      Semma

    • @madeshshivam952
      @madeshshivam952 3 роки тому +3

      @ஊர்கோலம் - Oorgolam neenga eela tamilar india tamilar nuu pirikiringa yellam tamilar dhane... Namba ellam ore moli peasum ore desiya ina makkal.. Aanga adicha inga valikum🥺

    • @madeshshivam952
      @madeshshivam952 3 роки тому +1

      @ஊர்கோலம் - Oorgolam ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை தங்கள் உறவுகளாக நினைக்கவில்லை என்றால் பரவாயில்லை....
      ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் எங்கள் ஈழ உறவுகளை உறவுகள் ஆகவே நினைக்கிறோம்.. அவர்கள் நினைத்தால் என நினைக்க விட்டால் எனக்கு என்ன அனைவரும் ஒன்றுதான்...
      நான் முஸ்லிம் மக்களைப் பற்றி சொல்லவில்லை

  • @lostboy7046
    @lostboy7046 Рік тому +291

    இது கதை அல்ல வரலாறு என் அண்ணன் பிரபாகரனின் வீர வரலாறு🔥

  • @sabalan1198
    @sabalan1198 2 роки тому +372

    நான் மலையாளம். ஆனால் எனக்கு பிரபாகரன் பிடிக்கும். நல்லவர். அவர்க்கு சுபாஸ் சந்திரபோஸ் பிடிக்கும். அவரும் நல்லவர். எனக்கு பிடித்த மொழி, தமிழ்.எனக்கு பிழைப்பு கொடுத்தது, தமிழகம். தமிழர் Friends க்கு வேலைவாங்கிகொடுதேன்.

    • @speed-qe4ou
      @speed-qe4ou 2 роки тому +1

      🤝 💐

    • @ruthrajendran
      @ruthrajendran 2 роки тому +3

      🙏🙂

    • @alagumuthu637
      @alagumuthu637 Рік тому +2

      👍

    • @dineshkumar.Y
      @dineshkumar.Y Рік тому

      Tamilagam ella Tamilnadu

    • @thilinathineth21
      @thilinathineth21 Рік тому +2

      Friend, I am a Sri Lankan Sinhalese. We know that India likes Prabhakaran. But you should search a lot about this. In 1983, LTTE massacred 15 army personnel. After that Black July started. LTTE is not as good a group as you think. Take a look at the war crimes committed by LTTE. LTTE also committed many war crimes. LTTE also killed Sinhalese people. But today everything is blamed on Sinhalese people and the army. No organization is looking for how many Sinhalese people the LTTE has killed.Every organization and country only looked at what happened to the Tamil people. In Black July, some Sinhalese people protected the Tamil people in their houses until the riots were over. But the sad fact is that no Tamil people even talk about it. If the LTTE did not kill the army members then, there would not have been a Black July. There will be no war. The LTTE did not fight for the rights of the Tamil people but for a separate country. No one is looking for who gave money to the LTTE to continue the war for 30 years.When they were going to kill Prabhakaran, foreign countries told Sri Lanka not to kill him. We had China, Pakistan and Russia to help us. India was very involved in this war. That is why the Sinhalese people dislike India so much.

  • @appukutty5660
    @appukutty5660 4 роки тому +369

    பிரபாகரன் என பெயர் கொண்டதற்கு மிக பெருமை படுகிறேன்.

  • @maryjenisha.a3258
    @maryjenisha.a3258 4 роки тому +1519

    2020 அக்24ல் பார்கிறேன்.... என் தலைவனாக ஏற்கிறேன்... நான் 2K kids🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @prakashy620
      @prakashy620 4 роки тому +6

      💙💛

    • @shajan.ameenu1208
      @shajan.ameenu1208 4 роки тому +19

      தம்பி உன் நண்பர்களுக்கு பகிரவும்

    • @thanioruvan2646
      @thanioruvan2646 4 роки тому +2

      @Ram Kumar போடா புன்டை

    • @ஸ்ரீமன்-வ2ப
      @ஸ்ரீமன்-வ2ப 4 роки тому +52

      எனக்கு வயது 14 ஒரு நாள் நானும் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து தமிழர்களுக்காக போராடுவேன்

    • @mohanduraiswamy8908
      @mohanduraiswamy8908 4 роки тому +2

      Super mary

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Рік тому +77

    உலகத் தமிழர்களுக்கு ஒரே தலைவன் அண்ணன் பிரபாகரன்

    • @karthikmeenu2764
      @karthikmeenu2764 8 місяців тому

      அது எப்படி உலகத் தமிழர்களுக்கு பிரபாகரன் தலைவர் ஆவார் உலகத்தில் இருந்த பிற தமிழர்களை அவர் தமிழர்களாக மதித்தது இல்லை

    • @thipshika9553
      @thipshika9553 7 місяців тому

      ​@@karthikmeenu2764ஆம். அவர் தேசிய தலைவர் தான்.. தேசிய தலைவர் என்று சொன்ன அடுத்த கணம் நியாபகம் வருவது தலைவர் பிரபாகரனார் மட்டும் தான்...

  • @kumar70696
    @kumar70696 3 роки тому +453

    ஹிட்லரின் நாசிசம் பற்றினா பாடப்புத்தகத்தில் வருகிறது தமிழ்வீரன் , தமிழ் தலைவன் இவர பத்தி வரலயே . மறைக்கப்பட்டது தமிழனின் துரோக இறப்பு😭

    • @TRAVELER_LI
      @TRAVELER_LI 3 роки тому +18

      Hitler story paducha ungaluku eluchi vardha but prabhakaran name ketakae poradanum nu thondhu Idan true .

    • @kumar70696
      @kumar70696 3 роки тому +6

      @@TRAVELER_LI yes

    • @dineshkumardineshkumar1755
      @dineshkumardineshkumar1755 3 роки тому +2

      நீ பத்தாயிரம் ஆண்டு வாழ் நண்பா வரும்

    • @ananthmeyyappan5053
      @ananthmeyyappan5053 3 роки тому +3

      @@TRAVELER_LI Unmai

    • @periyasamym5594
      @periyasamym5594 3 роки тому +2

      100 % correct

  • @balakumar4839
    @balakumar4839 3 роки тому +262

    ஒரு நாள் உங்களை நன் மறந்துருப்பேன்..........அன்று நன் இறந்துருப்பேன் - தலைவன் பிராபாகர்ன்

    • @aryanayagan8461
      @aryanayagan8461 3 роки тому +3

      The story of Family Man 2 is 101% true, the LTTE is a very dangerous terrorist organization, LTTE had killed many Tamil leaders such as Sri Sabaratnam, Amilingam, Padmanabha, Lakshmana Kadirgamar, Neelan Tiruchelvam, G. Yogasangari MP (Jaffna District) Vs. Yogeswaran and several other political leaders also killed by LTTE futured Prime Minister Rajiv Gandhi , Premadasa , Gamini Wijesekara , Jeyaraj Fernandopulle and more , LTTE raped Colonel Karuna women soldier after Karuna left LTTE , LTTE had secret Base for their higher leaders to drinking and drug using , this serie had done from details from Ex. LTTE members. Thanks a Lot for this serie Directors and Actors.
      ஃபேமிலி மேன் 2 கதை 101% உண்மை, எல்.ரீ.ரீ.ஈ மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பு , அவர்கள் தமிழ் தலைவர்களான ஸ்ரீ சபரத்தினம், அமிலிங்கம், பத்மனாபா, லட்சுமண கதிர்கமர், நீலன் திருச்செல்வம், ஜி. யோகசங்கரி எம்.பி. (யாழ்ப்பாண மாவட்டம்) வி. யோகேஸ்வரன் மற்றும் பல அரசியல் தலைவர்களை இந்திய எதிர்கால பிரதமர் ராஜீவ் காந்தி, பிரேமதாசா, காமினி விஜேசேகர, ஜெயராஜ் பெர்னாண்டோபுல்லே மற்றும் பலரையும் கொன்றார்கள் , மேலும் கருணா எல்.டி.டி.ஈ ல் இருந்து விலகிய போழுது ஏற்படட சண்டையில் கருணைவுடன் இருந்த பெண் புலிகள் பிரபாகரன் குரூப்பை சேர்ந்த பானு என்றவனின் தலைமையில் சென்ற குழுவால் கற்பழிக்க பட்டு கொலை செய்யபடடார்கள் , எல்.ரீ.ரீ.ஈ அவர்களின் உயர் தலைவர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு ரகசிய தளத்தை கொண்டிருந்தது முன்னாள் LTTE யினர் கொடுத்த தகவல் களின் அடிப்படையில் / கொடுக்கப்பட்ட சில விவரங்களிலிருந்து இந்த சீரியல் உருவாக்க பட்டிருகிறது

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 3 роки тому +4

      @@aryanayagan8461 உன் தலைவன் கருணாநிதிக்கு ஊரெல்லாம் வப்பாட்டி தெருவெல்லாம் பிள்ளை அந்த வப்பாட்டிக்கு பிறந்த தெரு நாயே புறம்போக்கு பிரபாகரன் வரலாறு தெரியாமல் கதைக்காத டா நாயே புறம்போக்கு டிக்கெட் எடுக்காமல் கள்ள ரயில் ஏறி வந்த திராவிடன் கருணாநிதியின் வம்சமடா நீ பைத்தியக்காரா 😆😁

    • @ramdosramdos5948
      @ramdosramdos5948 3 роки тому +1

      @@aryanayagan8461 poda poramboku naaye olunga odipoiru eccha naaye 🖕🖕🖕🖕🖕

    • @vithuarthi324
      @vithuarthi324 2 роки тому

      Anna mendum vaa

  • @silambarasans1122
    @silambarasans1122 5 років тому +871

    மீண்டும் எனக்கு ஒரு மகன் பிறந்தால் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் சூட்டுவேன்.வீரத்தின் வித்து...

    • @isaiahmathew2548
      @isaiahmathew2548 4 роки тому

      Silambarasan S

    • @saicamper4976
      @saicamper4976 4 роки тому +7

      Porakkuma??😂

    • @rajasathiya160
      @rajasathiya160 4 роки тому +4

      jero jesi unda ammava Hindi army ookkuraan pooi vilakkupudida

    • @deepakh4614
      @deepakh4614 4 роки тому

      @@jerojesi5116 apdi ena nambikai dhrogam senjaru enga sollu papom

    • @Mr.Tamilan2323
      @Mr.Tamilan2323 4 роки тому

      @@jerojesi5116 Hey loosukudhi unna othadhu avaru illa. singalar... 😂 😂

  • @dangerzone7251
    @dangerzone7251 2 роки тому +152

    அன்றோ ஒரு பிரபாகரன் ஆனால் இன்று திரும்பும் திசையாவும் ஒரு பிரபாகரன் 💛❤️💛

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 4 роки тому +281

    கண்களில் அழுகை வருகிறது நம்மோடு இவர் இல்லையென்று நினைக்கும் போது. பிரபாகரனின் வரலாற்றை பார்க்கும்போதும், கேட்க்கும்போதும் புதிய வீரமும் நம்பிக்கையும் கிடைக்கிறது.

    • @sridhar649
      @sridhar649 2 роки тому +1

      Inum irukirrar kavalai vendam

    • @vjentertainment1419
      @vjentertainment1419 2 роки тому

      Yes

    • @PriyankaPrabath-bx1qp
      @PriyankaPrabath-bx1qp Рік тому +1

      ඔකා බල්ලෙක් වගේ ඇදගෙන අව්වෙ නන්දිකඩාල් කලපුව දිගේ.සිංහලයෝ එක්ක හැප්පිලා දින්නන බෑ😂😂

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi Рік тому

      நமது அண்ணன் சீமான் போன்று ஒரு மாவீரன் 🔥🔥🔥
      இருக்கும் போது இந்த சல்லி செத்த பயலை புகழ்ந்து தள்ளுற... 😡😡
      வடுக வந்தேறி பொறம்போக்கு நாயே 😡😡

    • @JeoDanial
      @JeoDanial Місяць тому

      ​@@PriyankaPrabath-bx1qpමුන් නූගත් මෝඩයො බන්.ආපහු ආවොත් සමතලා වෙන්න දෙන්න තියෙන්නෙ.

  • @selvakumar321
    @selvakumar321 3 роки тому +646

    மரியாதை தெரியாதா நியூஸ்7?
    அவன் இவன்...
    அவர் பெயரை உச்சரிக்க தனி தைரியம் வரும்🔥🔥🔥🔥🔥

    • @aryanayagan8461
      @aryanayagan8461 3 роки тому +2

      The story of Family Man 2 is 101% true, the LTTE is a very dangerous terrorist organization, LTTE had killed many Tamil leaders such as Sri Sabaratnam, Amilingam, Padmanabha, Lakshmana Kadirgamar, Neelan Tiruchelvam, G. Yogasangari MP (Jaffna District) Vs. Yogeswaran and several other political leaders also killed by LTTE futured Prime Minister Rajiv Gandhi , Premadasa , Gamini Wijesekara , Jeyaraj Fernandopulle and more , LTTE raped Colonel Karuna women soldier after Karuna left LTTE , LTTE had secret Base for their higher leaders to drinking and drug using , this serie had done from details from Ex. LTTE members. Thanks a Lot for this serie Directors and Actors.
      ஃபேமிலி மேன் 2 கதை 101% உண்மை, எல்.ரீ.ரீ.ஈ மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பு , அவர்கள் தமிழ் தலைவர்களான ஸ்ரீ சபரத்தினம், அமிலிங்கம், பத்மனாபா, லட்சுமண கதிர்கமர், நீலன் திருச்செல்வம், ஜி. யோகசங்கரி எம்.பி. (யாழ்ப்பாண மாவட்டம்) வி. யோகேஸ்வரன் மற்றும் பல அரசியல் தலைவர்களை இந்திய எதிர்கால பிரதமர் ராஜீவ் காந்தி, பிரேமதாசா, காமினி விஜேசேகர, ஜெயராஜ் பெர்னாண்டோபுல்லே மற்றும் பலரையும் கொன்றார்கள் , மேலும் கருணா எல்.டி.டி.ஈ ல் இருந்து விலகிய போழுது ஏற்படட சண்டையில் கருணைவுடன் இருந்த பெண் புலிகள் பிரபாகரன் குரூப்பை சேர்ந்த பானு என்றவனின் தலைமையில் சென்ற குழுவால் கற்பழிக்க பட்டு கொலை செய்யபடடார்கள் , எல்.ரீ.ரீ.ஈ அவர்களின் உயர் தலைவர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு ரகசிய தளத்தை கொண்டிருந்தது முன்னாள் LTTE யினர் கொடுத்த தகவல் களின் அடிப்படையில் / கொடுக்கப்பட்ட சில விவரங்களிலிருந்து இந்த சீரியல் உருவாக்க பட்டிருகிறது

    • @ananthmeyyappan5053
      @ananthmeyyappan5053 3 роки тому +16

      @@aryanayagan8461 Sari katharadha

    • @alexandergrahbell2305
      @alexandergrahbell2305 3 роки тому +2

      @@aryanayagan8461 myrla olunga irunthuchu .... LTTE ah vera poraligala than kattichu ana prabakaran eelatha vittu ponathu , avara jihaidi nainga emathunathu ella theva illatha vishayam

    • @santhosh-h
      @santhosh-h 3 роки тому +1

      ஆம்

    • @selvakumar321
      @selvakumar321 3 роки тому +24

      @@aryanayagan8461
      ஒழுக்கம் தவறாதவர்கள் விடுதலைபுலிகள்...
      சும்மா வந்து தவறான பதிவுளை செய்ய வேண்டாம்

  • @rameswaran7787
    @rameswaran7787 4 роки тому +714

    30 ஆண்டுகளாக போராடிய ஒரே தலைவன் எம் தலைவன்👍👍👍

    • @harshini0076
      @harshini0076 4 роки тому +6

      @Indiaking Tamilanda poda baadu

    • @abilashvijay8667
      @abilashvijay8667 4 роки тому +1

      @Indiaking Tamilanda correct prabharan oru baadu

    • @sriramn4818
      @sriramn4818 4 роки тому +1

      @Indiaking Tamilanda dai nayae vayae moodu

    • @sriramn4818
      @sriramn4818 4 роки тому +2

      @Indiaking Tamilanda yennada olaara baadu

    • @kingkebha7568
      @kingkebha7568 4 роки тому

      @@harshini0076 unamma kuthi

  • @sathiyadharanisathiyadhara1052
    @sathiyadharanisathiyadhara1052 2 роки тому +16

    எங்கள் மனதில் குடிகொண்டுள்ள இறைவன் பிரபாகரன்

  • @kalaivanikalaivani4195
    @kalaivanikalaivani4195 4 роки тому +117

    பிரபாகரனை நினைக்கும் போது பெருமையாக உள்ளது

  • @kishorek3607
    @kishorek3607 4 роки тому +163

    இவர் தான் உண்மையான தலைவர்(💪)

  • @flaviandiold9673
    @flaviandiold9673 3 роки тому +238

    'ரௌத்திரம் பழகு' என்ற பாரதியின் சொற்களின் மனித தோற்றம், பிரபாகரன் அவர்கள்.

  • @veetax5368
    @veetax5368 4 роки тому +2468

    காதலியை விட உன்னை அதிகமாக காதலிக்கின்றேன் தலைவா

  • @ilavarasanilaya9481
    @ilavarasanilaya9481 3 роки тому +537

    மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறையாத எம் தலைவன் அண்ணன் பிரபாகரன் 🙏🙏🙏

  • @kishorekumar5543
    @kishorekumar5543 3 роки тому +90

    நேதாஜி வழி என்றும் வீரத்தின் விளைநிலம்🔰🔥... மேதகு💥

  • @anandarajahanand6918
    @anandarajahanand6918 3 роки тому +335

    எத்தனை வருடங்கள் சென்றாலும் நினைவுகளால் இதயத்தில் குடியிருக்கும் தெய்வம்.

  • @VMSVICKY
    @VMSVICKY 3 роки тому +130

    விடுதலை புலிகள் வீழவில்லை
    எம் தலைவனும் சாகவில்லை... வருவார் எங்கள் அண்ணன்... பிரபாகரன்

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 4 роки тому +205

    உண்மையான ஹீரோ... உண்மையான மாவீரன்..🙏🙏🙏🙏

  • @EXPloREworlD-00
    @EXPloREworlD-00 4 роки тому +189

    பிராபாகரன் மற்றும் சேகுவேரா இணைந்திருந்தால் இலங்கை வரலாறு மாறியிருக்கும்.

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 3 роки тому +4

      மிக உண்மை

    • @dineshkumardineshkumar1755
      @dineshkumardineshkumar1755 3 роки тому

      நீ மாரூ

    • @aryanayagan8461
      @aryanayagan8461 3 роки тому

      Never cant be that சேகுவேரா is a Socialist , பிராபாகரன் is facist and terrorist and killer

    • @kavindusandakelum3453
      @kavindusandakelum3453 3 роки тому +2

      he was died brother 😂

    • @SivaSiva-zs2fd
      @SivaSiva-zs2fd 3 роки тому +6

      பிரபாகரன் அண்ணா வை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் தமிழ் இனத்தின் தலைவர் என்றால் அது எம் அண்ணா பிரபாகரன் மட்டுமே

  • @Rajesh87
    @Rajesh87 2 роки тому +8

    வாழ்ந்தது தமிழுக்காக வீழ்ந்தது வீழ்ச்சியால் வாழ்கிறாய் எங்கள் இதயங்களில் இன்று இல்லை என்றும் நிலைத்து நிற்கும் உன் புகழ் தொன்றுதொட்டு....வாழ்க மேதகு வே.பிரபாகரன் என் பாசமிகு தலைவனே வாழ்க வாழ்க வாழ்கவே....

  • @தமிழ்பசங்க-ஞ4ய
    @தமிழ்பசங்க-ஞ4ய 6 років тому +177

    ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் மீண்டும் வருவார் எங்கள் தலைவர் பிரபாகரன் தமிழீழ விடுதலைக்காக

  • @santhoshsaro5731
    @santhoshsaro5731 3 роки тому +82

    வேலுபிள்ளை பிராபகரன் புகழ் ஒங்குக.!!❤🔥

  • @suryaprasath4633
    @suryaprasath4633 3 роки тому +1493

    துரோகத்தால் மட்டுமே என் தலைவனை வீழ்த்த முடிந்தது வீரத்தால் அல்ல......😭

    • @Mahi.iamtheone
      @Mahi.iamtheone 3 роки тому +24

      Nama velluvom oru naal..

    • @Mahi.iamtheone
      @Mahi.iamtheone 3 роки тому +3

      @Peace maker ama ama nanba.marathithane namma perchaneye.

    • @Mahi.iamtheone
      @Mahi.iamtheone 3 роки тому +3

      @Peace maker avaga sonnal sollutum namba....nam ena thalivanuku...maraneme kidayathu...💪

    • @anfas3116
      @anfas3116 3 роки тому +3

      @@Mahi.iamtheone poda

    • @Mahi.iamtheone
      @Mahi.iamtheone 3 роки тому +1

      @@anfas3116 thank you nanba.

  • @சூகபா
    @சூகபா Рік тому +24

    தமிழ் இனத்தின் ஒரே தலைவர் மேதகு வே பிரபாகரன் மாவீரன் 🔥

  • @vigneshpandiyan1401
    @vigneshpandiyan1401 4 роки тому +40

    இருந்தால் தலைவன் இரந்தால் இறைவன் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே தலைவா

  • @ramrajsathish2660
    @ramrajsathish2660 6 років тому +734

    பிரபாகரன் அவர்களுக்கு உதவிய ஒரே இந்திய அரசியல்வாதி ஈழத்திற்கு ஆதரவாக இருந்தவர் எம்ஜிஆர் மட்டுமே. அவர் இருந்திருந்தால் ஈழம் தனியாக பிரிந்திருக்கும்

    • @thanigaivelkarthikeyan7034
      @thanigaivelkarthikeyan7034 5 років тому +12

      உங்களை ப்போன்றவர்கள் முதலில் சுயமாக சிந்திக்க முயலுங்கள் அதற்கு நீங்கள் புத்தகம் படிக்கவேண்டும். ஈழமும் கருணாநிதியும் என்ற நியூஸ் 7 தொலைக்காட்சி விடியோவையாவது பார்க்கவும் அரை வேக்காடுகளின் சோல் கேட்கவேண்டாம்.

    • @baminilingam6171
      @baminilingam6171 5 років тому +17

      im eela thamilan....not only mgr ....indraganthi also backborn to ltte..........

    • @poorlifesongmoviejokes5592
      @poorlifesongmoviejokes5592 5 років тому +1

      Ramraj Sathish .vanakkam

    • @sudhirramkumar6497
      @sudhirramkumar6497 5 років тому +9

      MGR kandiyil Pirandhavar..... Ilangai Kaarar

    • @sakalabujan8999
      @sakalabujan8999 5 років тому +3

      @SUDHIR RAMKUMAR.. MGR was good actor that is true. Je was acting in his real life too🐕
      he misled Prabakaran

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal 3 роки тому +141

    முப்படை கட்டிய புறநானூற்று மர தமிழன் பிரபாகரன் ❤️

  • @Komali497
    @Komali497 2 роки тому +84

    🙏தமிழ் இனத்தின் முதல் தலைவன் என்றும் 🔥🙏

  • @Santhoshkaruppaiya
    @Santhoshkaruppaiya 6 років тому +30

    அண்ணன் மாவீரர் பிரபாகரன் அவர்களுக்கு போராளிகள் சாகடிக்க படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டார்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் உலகத்தமிழர் மனதில்

  • @santhosh5414
    @santhosh5414 5 років тому +394

    மேதகு பிரபாகரன் எங்கள் தலைவர் நீ யார் அவரை மரியாதை இல்லாமல் பேசுவது

  • @rajdivine803
    @rajdivine803 4 роки тому +512

    எம் தலைவன் ஒருவன் இல்லையென்றால் தமிழ் வரலாறு ராஜ ராஜ சோழனொடு முற்று பெற்றிருக்கும்
    எம் தலைவன் மாசற்ற மன்னன் ❤️🙏🐯

  • @mohamedali9295
    @mohamedali9295 2 роки тому +49

    இந்த வலையோலியில் பிரபாகரன் ஐயாவின் வரலாற்றை தான் அதிகம் நபர்கள் பார்த்த காணொளியாக உள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @nkkingsword2812
    @nkkingsword2812 4 роки тому +98

    என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😥 ஒற்றுமை ஓங்குக நாம் தமிழர்

  • @karthikraja1659
    @karthikraja1659 4 роки тому +122

    நல்லவன் கெட்டவன் யார் என்பதை கடவுள்தீர்மானித்துக் கொள்வார் அவரிடம் அனுப்பும் வேலையை மட்டும் நாம் பார்ப்போம் -தலைவர் பிரபாகரன்

    • @elakkiyabalamurali2740
      @elakkiyabalamurali2740 3 роки тому +1

      👌

    • @govin555
      @govin555 3 роки тому

      🔥🔥🔥

    • @govin555
      @govin555 3 роки тому +1

      @Oorgolam அதுல 70% ஓட்டுக்கு 1000 வாங்குற கோஷ்டிதான்டா சில்லறை

    • @govin555
      @govin555 3 роки тому

      @Oorgolam அட்ரஸ் தரேன் வீட்டுக்கு வந்து பாருடா திராவிட கூலி உங்க குரூப் கொடுத்த ஓட்டை ஒடசல் மிக்சி grinder டிவி ன்னு ஒண்ண காமிச்சுடு பார்ப்போம்... ஏன்டா எச்ச நீ ஒரு இலவசத்துக்கு அலையுற கூலின்னா எல்லாருமே அப்படி இருப்பாங்கன்னு நினைச்சியா... ஓட்டுக்கு காசுன்னு எந்த அரசியல்வாதியும் எங்க வீட்டு வாசப்படி ஏறுவதில்லை

    • @kannanthirumalai5462
      @kannanthirumalai5462 3 роки тому

      @@govin555 vera level bro

  • @bharanidharan7059
    @bharanidharan7059 3 роки тому +417

    63 லட்சம் தமிழ் சொந்தங்கள் தலைவரை கொண்டாடுகிறார்கள் இந்த காணொளி இல் .

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +13

    தமிழர்களின் வாழ்க்கைக்காக போராடிய எங்கள் அண்ணன் தலைவர் மேதகு கேப்டன் பிரபாகரன் அவர்கள் ஒரு மாமனிதர்

  • @richardkalyan108
    @richardkalyan108 5 років тому +238

    வந்தான் என்றும் பெயர் சொல்லியும் பேசதே..... எனது தலைவனை

  • @niyasahmed370
    @niyasahmed370 5 років тому +1680

    இவ்வளவு பெரிய மனிதரின் கதையை செல்லும் போது மரியாதை தர வேண்டும் என தோண்ற வில்லையா அறிவு கெட்ட வாசிப்பாளரே....

  • @travelwidagastin6170
    @travelwidagastin6170 3 роки тому +43

    Medhagu padam paathu
    Thalaivar a pathi paaka vandhavanga yaar❤️
    The real king of Tamil Eelam❤️

  • @musthakalangudi
    @musthakalangudi 2 роки тому +221

    துரோகத்தால் மட்டுமே எம் தலைவனை இழந்தோம் 😔.... என்பது எவனாலும் மறுக்க முடியாத உண்மை 🔥

  • @SMcuts_Edits12
    @SMcuts_Edits12 3 роки тому +60

    கதை அல்ல வரலாறு👍👍👍👍

  • @bhaskark6116
    @bhaskark6116 4 роки тому +147

    உலகிலேயே கண்ணியமான உண்மையான மாவிரன் எங்கள் அண்ணன் வே.பிரபாகரன் அவர்கள்தான்❤️❤️❤️

  • @gowthamkarthik9645
    @gowthamkarthik9645 5 років тому +1071

    ஒரு நாள் வெல்வோம்.. இந்த உலகம் நடுங்க... நாம் தமிழர் 💪✊

    • @sakalabujan8999
      @sakalabujan8999 5 років тому +14

      gowtham karthik 🐕🐕🐕🐕😊🤣

    • @sakthikumara8111
      @sakthikumara8111 5 років тому +31

      Nai tamlar ...pondugans

    • @sakalabujan8999
      @sakalabujan8999 5 років тому +2

      SAKTHIKUMAR A. Ltte cowered dogs only

    • @jesusme3746
      @jesusme3746 5 років тому +12

      @@sakthikumara8111 virunthalikku poranthavargal karruthusolla thayvai illai

    • @jesusme3746
      @jesusme3746 5 років тому +6

      @@sakthikumara8111 virunthalikku poranthavargal karruthusolla thayvai illai

  • @panneerselvamselvaa4330
    @panneerselvamselvaa4330 7 років тому +73

    தலைவரின் கதை ஒளிப்பரப்பியதற்கு மகிழ்ச்சி..சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் நீங்கள் தொகுக்க முடியும்..தவறில்லை ..இங்கு தலைவரும் மரணிக்கவில்லை , அது மட்டும் அல்ல பாலின வேறுபாடின்றி பல பல பிரபாகரன்களை உருவாக்கி விட்டுள்ளார் என்பதை உலகம் அறியும்..ஒளிர காத்திருக்கிறது தமிழ் ஈழ தீபம்..உரிய நேரத்தில் வரும் அந்த ஒற்றை தீப்பந்தம்..எம் இனத் தலைவனுக்கு அகவை தின வாழ்த்துகள்

    • @sureshharesh7184
      @sureshharesh7184 7 років тому

      Panneerselvam Selvaa hung GM n

    • @rathybabu7518
      @rathybabu7518 7 років тому

      Panneerselvam Selvaa

    • @thiyagarajanthiyagarajan2970
      @thiyagarajanthiyagarajan2970 6 років тому

      Panneerselvam Selvaa

    • @rusnirusni7025
      @rusnirusni7025 6 років тому

      7qaaaqqqw0lxkwlspsoo4mkksujhof63ert7ybkfgtftgtdddyufa0zxkdkdkxkckxmzzzmsmzmzmxmdmdmx9efmsldhkekskwalalslslkajaksksmslskLslaslslskmsaksas
      Qnsu1qksjzmkznnxnsi2bs 928eiidowd22w2èw9sibzjzok?sskdkxjxkizjxjn n?xjxjjdnrjddmxamdkxkxkxkkdksdksjxjdnfnfnnxjxxndmde333eeeeep00ppppppw0kmdwnrkkxjdjsmd
      Mkkdjxkzna.amzxmxnxmmmxmxmdkxkkskskzxkx3lemdsdmzdkzzkjznsnxnzzh7n3jsu0hatgvl vlasaPLLzplxmzkjssmhapap2spakzkoaksdmlsksmdmdmsmLzkzkkz kxkm kxm??mm?m n m?id2m7ea

    • @SelvaSelva-eh2kp
      @SelvaSelva-eh2kp 6 років тому

      Salute

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan 4 роки тому +390

    தலைவர் பிறந்த ஊரில் நானும் பிறந்ததை நினைத்து பெருமை படுகிறேன்.. 🙏🙏

    • @illathtamilan7216
      @illathtamilan7216 4 роки тому +7

      Super nanba

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 4 роки тому +3

      @@illathtamilan7216 நன்றி நண்பா❤

    • @arulakarulak1342
      @arulakarulak1342 4 роки тому +3

      Nenga enna oru nanba

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 4 роки тому +13

      @@arulakarulak1342 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நண்பா....

    • @aswinidevi777k5
      @aswinidevi777k5 4 роки тому +2

      @@KoLaaruThamizhan ippo cylon la ya irukinga? situation epdi irukku?

  • @mohamedharsath7980
    @mohamedharsath7980 4 роки тому +53

    யார் பெயரை கேட்டால், உன் எதிரி குலை நடுங்குகிறானோ...அவனே உன் இனத்தின் தலைவன்☀

  • @kumarvelu6692
    @kumarvelu6692 2 роки тому +7

    96 april 22 தேதி, இலங்கை போய் இறங்கியப்போது, என் வயது 19 என் தலைவன் பிரபாகரன்,சுவாசிக்கும் காற்றை, சசுவா சித்து விட்டேன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தேன்

  • @vivekguna2608
    @vivekguna2608 7 років тому +120

    தமிழ்த்தாயின் ஆண் உருவம் எங்கள் தலைவர் வே. பிரபாகரன். எங்கள் போராட்ட வடிவம் மாறியிருக்கிறது,நிச்சயம் தமிழ் ஈழம் மலரும்

    • @gaminifernandus9444
      @gaminifernandus9444 5 років тому

      vivek guna prabhakaran was real ruthless terrorist

    • @velavan4768
      @velavan4768 5 років тому

      @@gaminifernandus9444 he is the real terrorist for singala naaigal

    • @yearsago20
      @yearsago20 4 роки тому

      @@gaminifernandus9444 for those mother Fûçkers

  • @abianand5996
    @abianand5996 3 роки тому +117

    தலைவா.....என் மனம் தொய்வடையும் போதெல்லாம் உன் வரலாறையே கேட்டுகொண்டே இருக்கின்றேன்.......புல்லரித்தது பூரிப்படைந்து விடுகிறேன்....தலைவா

  • @surashgandhi9986
    @surashgandhi9986 6 років тому +163

    வீரதமிழன் மீண்டும் எங்க தாய்நாட்டி பிறக்கவேண்டும்

  • @sabari8605
    @sabari8605 Рік тому +68

    பல நெடுமாறன் அவர்கள்
    பிரபாகரன் உயிருடன் உள்ளார்
    என்ற பிறகு இங்கு வந்தவர்கள்
    யாராவது 2023 ❤️❤️❤️

  • @thatchinamoorthy.k
    @thatchinamoorthy.k Рік тому +5

    ஒரு கோடி பார்வையாளர்களைஇந்த காணொளி பெற்றிருக்கிறது வாழ்த்துக்கள். தலைவன் யாரென்று மக்கள் தேட ஆரம்பித்ததே மாபெரும் வெற்றி தான்..

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 3 роки тому +198

    அய்யோ கேக்கும் போதே நெஞ்சம் பதருகிறது.. 😭😭என் இலங்கை தமிழ் சகோதரர்கள் எத்தனை பேர் குடும்பத்தை இழந்து அனாதை ஆனார்களோ 😭😭😭😭😭

  • @vkmedia942
    @vkmedia942 4 роки тому +152

    2020 ❤ தலைவர் மேதகு பிரபாகரன் 😍

  • @govin555
    @govin555 3 роки тому +32

    *உரிமை மறுப்பு அடக்குமுறைக்கு எதிராக கை தூக்கினால் நீயும் என் இனமே*
    🔥🔥🔥தமிழினத்தலைவர்🔥🔥🔥

  • @JobsForYouTamizha
    @JobsForYouTamizha Рік тому +13

    I’m here after pala nedumaran aiya speech ❤️

  • @balajinilavideo9933
    @balajinilavideo9933 7 років тому +697

    மறனித்து போக இவன் மனிதன் இல்லை, எங்கள் தெய்வம்....

    • @jcangel2012
      @jcangel2012 7 років тому +4

      I respect him but he is not a God first give respect to God

    • @balajinilavideo9933
      @balajinilavideo9933 7 років тому +11

      நீங்கள் வணங்கும் தெய்வங்கள், நாங்கள் சாகும் போது வேடிக்கை மட்டுமே பார்த்தன....
      இவர் மட்டும் தான்டா வந்து காவலுக்கு நீன்னார்., எங்கள் இனக் காவலன், பிரபாகரன் என்பது எங்கள் இன சாமிடா...
      சாமிக்கு சாவே கிடையாது....
      மீன்டும் வருவான்டா எங்கசாமி.....

    • @vellaisamykjb1615
      @vellaisamykjb1615 7 років тому +4

      Balaji nila கண்டிப்பாக சகோ நம்ம சாமி ...

    • @velmuruganvelayudham1751
      @velmuruganvelayudham1751 7 років тому +5

      அந்த தெய்வம் தான் அப்பாவி தமிழ்மக்களை மனிதக்கேடயமாக வைத்து கொன்றது.

    • @lakshmilak1320
      @lakshmilak1320 7 років тому +2

      yes idhaya theivam

  • @Nanthan31
    @Nanthan31 5 років тому +614

    அவர் வெறும் பிரபாகரன் இல்லை! மேதகு வே பிரபாகரன்.

    • @BALAJISBABU
      @BALAJISBABU 4 роки тому +4

      கொலைகார பிரபாகரன்

    • @kamal_real_13
      @kamal_real_13 4 роки тому +36

      @@BALAJISBABU Ama...than pengal lin maanam kaka kolaiseitha Ma.Veraan

    • @Praveenkumar-ft3sv
      @Praveenkumar-ft3sv 4 роки тому +26

      @@BALAJISBABU unga akka thangachi ah Yara thookitu pona Ena panuva.. kapathuviya Ila Kai thatuviya

    • @927srimoulieswar.c8
      @927srimoulieswar.c8 4 роки тому +8

      @@BALAJISBABU ungommala okka

    • @Pazziya
      @Pazziya 4 роки тому

      හුකපන් හුත්තෝ 😂

  • @suriyaprakash5511
    @suriyaprakash5511 4 роки тому +209

    தேவலோகத்தையே வென்ற தமிழ் மன்னன் ராவணன் ஆண்ட இலங்கையில் ஒரு தமிழன் கூட வாழ முடியவில்லை

  • @சுப்பையாலெச்சுமி

    இங்க மன்னன் மாவீரன் பிரபாகரன் வாழ்க வளமுடன் எங்கள் நெஞ்சில் குடியிருக்கும் என் அண்ணன் ❤️❤️❤️❤️👍👍👍👍

  • @Carnaticsinger
    @Carnaticsinger 5 років тому +773

    தமிழனை ஏமாற்றாத ஒரே தலைவர்

  • @kavikakavika3005
    @kavikakavika3005 3 роки тому +27

    யாரெல்லாம் மேதகு படம் பார்த்துவிட்டு இங்கு வந்தீர்கள் ??👍

  • @அம்மாபையன்டா
    @அம்மாபையன்டா 4 роки тому +377

    5k dislke la சிங்களவன் விந்தனு பிறவிகள்
    நம் தமிழ் தாய் தலைவன் பிரபாகரன் 😍😍😍

    • @ksvetri735
      @ksvetri735 4 роки тому

      No 🐱🐱🐱

    • @vihangadilruk597
      @vihangadilruk597 4 роки тому +1

      @FuN BRo ASHAF semma

    • @naliguru
      @naliguru 4 роки тому +2

      @FuN BRo ASHAF You have answer in ur question right about thumbs up for our leader Prabhakaran.

    • @sivaraj6113
      @sivaraj6113 4 роки тому +11

      @FuN BRo ASHAFamaa da nangal pirapakaran puli pillaikal thaandaa ⚔️

    • @rajanvinay-z8t
      @rajanvinay-z8t 3 роки тому +5

      @FuN BRo ASHAF like pannathu thamilanukku piranthavarkal

  • @karnankaruppasamy2099
    @karnankaruppasamy2099 8 місяців тому +6

    தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க🚩🚩🚩. நாம் தமிழர் 🚩

  • @gajendrantewar8820
    @gajendrantewar8820 7 років тому +171

    எங்கள் தமிழ் தேசிய தலைவர் வே.பிரபாகரன் தமிழன்டா💪

  • @MrAshokan31
    @MrAshokan31 6 років тому +91

    தமிழ் தேசிய இனத்தின் ஒப்பற்ற ஒரே தலைவர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் ....

  • @jayaselanjaya6409
    @jayaselanjaya6409 3 роки тому +87

    எங்கள் தலைவன். மலேசியாவில் மட்டும் தான் இன்னும் இவரை தீவிரவாதி என்று அழைக்கின்றனர். இவரின் புகைப்படமோ அல்ல சின்னம் வைத்திருப்பதனால் பல தமிழர்கள் ஆயுல் முழுக்கும் சிறைதண்டனை அனுபவித்துக் கொன்டிருக்கின்றனர். இந்த கொடுமையை பகிருங்கள் நண்பர்களே. அதில் என் தந்தையும் ஒருவர். 7 வருடம் ஆயிற்று. இன்னும் அவரை பார்க்க இயலவில்லை. உடல் மன்னுக்கு உயிர் தமிழுக்கே!

  • @RamDharshan-iq4zz
    @RamDharshan-iq4zz Місяць тому +1

    பிரபாகரன் என்ற பெயரை கேட்டாலே ஒரு வீரம் பிறக்கின்றது❤️‍🔥

  • @karthickraja2228
    @karthickraja2228 3 роки тому +61

    தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் இந்த KGF ஒரு படமாக கருதப்படாது..

  • @vigneshkanthasamy6212
    @vigneshkanthasamy6212 3 роки тому +15

    மேதகு படம் பார்த்வர்கள்...👍

  • @Lax_Man1
    @Lax_Man1 3 роки тому +147

    நேதாஜி வழி எப்போதும் வீரம் நிறைந்த வழி 🔥

  • @vabitha6817
    @vabitha6817 2 роки тому +10

    தமிழனாக பிறந்ததிற்கு பெருமை கொள்கிறேன்🙋‍♀️🤟

  • @nithishsubbu5976
    @nithishsubbu5976 3 роки тому +56

    பிரபாகரன் எனும் மாவீரத்திற்கு தலை வணங்குகிறேன்

  • @nivaspathi6426
    @nivaspathi6426 4 роки тому +264

    கூத்தாடிகலை கொண்டாடு கிரர்கள்
    ஆனால் இவர் கண்டுகொள்வதில்லை
    உண்மையான போராளி

    • @tttddd5008
      @tttddd5008 4 роки тому +3

      Crt

    • @dineshkumardineshkumar1755
      @dineshkumardineshkumar1755 3 роки тому

      அவர் நாட்டியில் போராடினார் சரியா நண்பா 9384427704

  • @rkkalidass9687
    @rkkalidass9687 4 роки тому +49

    மாவீரன் பிரபாகரன் 💪💥❤️

    • @aryanayagan8461
      @aryanayagan8461 3 роки тому

      The story of Family Man 2 is 101% true, the LTTE is a very dangerous terrorist organization, LTTE had killed many Tamil leaders such as Sri Sabaratnam, Amilingam, Padmanabha, Lakshmana Kadirgamar, Neelan Tiruchelvam, G. Yogasangari MP (Jaffna District) Vs. Yogeswaran and several other political leaders also killed by LTTE futured Prime Minister Rajiv Gandhi , Premadasa , Gamini Wijesekara , Jeyaraj Fernandopulle and more , LTTE raped Colonel Karuna women soldier after Karuna left LTTE , LTTE had secret Base for their higher leaders to drinking and drug using , this serie had done from details from Ex. LTTE members. Thanks a Lot for this serie Directors and Actors.
      ஃபேமிலி மேன் 2 கதை 101% உண்மை, எல்.ரீ.ரீ.ஈ மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பு , அவர்கள் தமிழ் தலைவர்களான ஸ்ரீ சபரத்தினம், அமிலிங்கம், பத்மனாபா, லட்சுமண கதிர்கமர், நீலன் திருச்செல்வம், ஜி. யோகசங்கரி எம்.பி. (யாழ்ப்பாண மாவட்டம்) வி. யோகேஸ்வரன் மற்றும் பல அரசியல் தலைவர்களை இந்திய எதிர்கால பிரதமர் ராஜீவ் காந்தி, பிரேமதாசா, காமினி விஜேசேகர, ஜெயராஜ் பெர்னாண்டோபுல்லே மற்றும் பலரையும் கொன்றார்கள் , மேலும் கருணா எல்.டி.டி.ஈ ல் இருந்து விலகிய போழுது ஏற்படட சண்டையில் கருணைவுடன் இருந்த பெண் புலிகள் பிரபாகரன் குரூப்பை சேர்ந்த பானு என்றவனின் தலைமையில் சென்ற குழுவால் கற்பழிக்க பட்டு கொலை செய்யபடடார்கள் , எல்.ரீ.ரீ.ஈ அவர்களின் உயர் தலைவர்களுக்கு குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு ரகசிய தளத்தை கொண்டிருந்தது முன்னாள் LTTE யினர் கொடுத்த தகவல் களின் அடிப்படையில் / கொடுக்கப்பட்ட சில விவரங்களிலிருந்து இந்த சீரியல் உருவாக்க பட்டிருகிறது

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 роки тому

      @@aryanayagan8461 i think there are some mistake in your birth ask your mother 😆 திராவிட ஒட்டுண்ணி நாயே 😂😂

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 роки тому

      @@aryanayagan8461 நீ ஒட்டுக்குழு டக்ளசின் கைக்கூலியா? 😂😂😂😂🖕🖕🖕🖕

  • @ElankathirBALLAB
    @ElankathirBALLAB Рік тому +13

    தலைவன் என்றால் அந்த சொல்லுக்கு அர்த்தமுள்ள மனிதன் மேதகு வேலு பிள்ளை பிரபாகரன் மட்டுமே தமிழர்களுடைய ஒரே thalaivan

  • @rajendrababup5226
    @rajendrababup5226 5 років тому +241

    நல்ல!
    தந்தைவளர்ப்பிள்
    தமிழுலகிற்கே தலைவனானார் ஆகினார்!
    மேதகு வே பிரபாகரன்.

  • @prakashnivash9069
    @prakashnivash9069 4 роки тому +49

    நம்முடையா .. இலக்கு .. நம் இனத்தின் விடுதலை

  • @KARTHICKBRAVO
    @KARTHICKBRAVO 4 роки тому +22

    தலைவா நீங்கள் எம் இன குலதெய்வம்💪🏻💪🏻🇲🇾

    • @sivasankarb9233
      @sivasankarb9233 3 роки тому

      🔰

    • @stalin7627
      @stalin7627 3 роки тому

      மலேசியாக் காரணா நீ?

    • @luxmanwinten7755
      @luxmanwinten7755 2 роки тому

      @@stalin7627 ஆந்திராவில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்த திருடனா நீ?

  • @jesucitizen680
    @jesucitizen680 4 роки тому +22

    தலைவா தீராது தமிழரின் தாகம்
    மலர்ந்தே தீரும் தமிழீழம் 💪💪💪

  • @sltamilbooks7564
    @sltamilbooks7564 4 роки тому +589

    பிராபாகரன் என்று சொல்ல வேண்டாம்
    மரியாதையாக தலைவர் என்று சொல்லுங்கள்