Muthuramalinga Thevar: The Man Who Changed the Course of History | முத்துராமலிங்கத் தேவர் வரலாறு

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2023
  • 👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting FREE Tamil Audiobooks 👇👇
    / @deeptalkstamilaudiobooks
    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : • Sivappin Niram Karuppu...
    இப்படிக்கு ஒரு இந்தியன் : • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம் : • கருநாகபுர கிராமம் | Ka...
    கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    கடைசி எதிரி: • Kadaisi Ethiri | கடைசி...
    👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇
    • மஹாபாரதம் கதை தமிழில் ...
    தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடான வாழ்க்கை, பிரம்மச்சர்யம், தாராளகுணம், பெருந்தன்மை, மற்றவர்களுக்கு கொடுத்து மகிழும் எண்ணம் போன்ற குணங்களால் இன்று பல மனித மனங்களில் வாழ்த்து வரும் தேவரின் வாழ்க்கை வரலாறு..
    -------------------------------------------------------------------------------
    Join this channel to get access to the perks:
    / @deeptalkstamil
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNELS
    Shorts Channel: / @deeptalksshorts
    5 Facts: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள www.deeptalks.in/வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: Contact@deeptalks.in
    ********************
    Follow Me On:
    Facebook New Page: / deeptalksdeepan
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast: bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 587

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  7 місяців тому +24

    👇 Rajesh Kumar Crime Novels 👇
    சிவப்பின் நிறம் கருப்பு : ua-cam.com/video/8FctywfBHeE/v-deo.html
    இப்படிக்கு ஒரு இந்தியன் : ua-cam.com/video/XkBEkpohskY/v-deo.html
    கருநாகபுர கிராமம் : ua-cam.com/video/3Lbsx2zNfbM/v-deo.html
    கிலியுகம் : ua-cam.com/video/nsn6H6Tpx8I/v-deo.html
    விவேக்கின் விஸ்வரூபம் : ua-cam.com/video/W6zR0iePCBU/v-deo.html
    உயிர் உருகும் சத்தம் : ua-cam.com/video/aE9MnKylFec/v-deo.html
    கடைசி எதிரி: ua-cam.com/video/GryBf5pa5fk/v-deo.html
    👇மகாபாரதம் கதை - பாகங்கள்👇
    ua-cam.com/play/PL1T_Dh6lIQSgLkc5X6KBIHxKw079TNi2U.html&si=bCC2SeNDzS5k2nTD

  • @risathc6568
    @risathc6568 8 місяців тому +345

    நான் ஒரு பறையர் சமுதாயம் சார்ந்தவன் ஆனால் எங்கள் மனதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா எனக்கு மிகவும் பிடிக்கும் சாதி மத பேதமின்றி ஐயா எல்லாம் மக்கள் மனதில் ஐயா தேவர் 🔥🔥🔥

    • @Manijayam90Ayyavu
      @Manijayam90Ayyavu 7 місяців тому +9

      வாழ்த்துக்கள் யா

    • @vaishnavip2848
      @vaishnavip2848 7 місяців тому +2

      Gt

    • @tamilmani-iii-b6191
      @tamilmani-iii-b6191 7 місяців тому +10

      தலைவர் அல்ல தெய்வம்

    • @savi3555
      @savi3555 6 місяців тому +3

      Engal theivam❤❤

    • @risathc6568
      @risathc6568 6 місяців тому +9

      தம்பி நீ ஒரு தமிழனா தம்பி முத்துராமலிங்கத் தேவர் வரலாறு பார் தம்பி சரியா

  • @thennarasu1978
    @thennarasu1978 10 місяців тому +543

    தேவர் அய்யாவை சாதிய அடையாளமாக பார்ப்போருக்கு மத்தியில்.. அவர் ஓர் சமூக நீதியின் அடையாளம் என்பதை எடுத்துரைத்த.. உங்களுக்கு மிக்க நன்றி 🙏.. என்றும் அய்யாவின் வழியில் சாதிய வேறுபாடு இன்றி அனைவரும் சமமாக வாழ்வோம்..

  • @user-tq2vz3ll7u
    @user-tq2vz3ll7u 2 місяці тому +11

    எக்குலமும் போற்றும் முக்குலத்து தங்கம்❤✨🔰

  • @sheikkhani5341
    @sheikkhani5341 9 місяців тому +115

    இஸ்லாமியர்களின் மூத்த மகன் எங்கள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர்🎉🎉

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb Місяць тому +1

      Uruttu uruttu😂😂😂

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Місяць тому +1

      உண்மைதான் இசுலாமியத்தாயிடம் பால்குடித்தவர்தான் இவர் இதை சங்கிப்பயல்களிடம் சொல்லவேண்டும்

  • @mohanboobalan2204
    @mohanboobalan2204 5 місяців тому +40

    நான் தேவர் சமூகம் இல்லை ஆனாலும் ஐயா தான் உண்மையிலேயே மக்கள் நல் வழி படுத்தியுள்ளார்... தேவர் ஐயா போன்ற தலைவர் நாட்டிற்குத் தேவை 🙏

  • @PMP0607.
    @PMP0607. 9 місяців тому +147

    தமிழ்நாடு முழுவதும் கோவில் அருகில் சிலை வைக்க தகுதியான தலைவர் இவர் மட்டுமே. இவர் தெய்வம்.

    • @mpnachiya9456
      @mpnachiya9456 8 місяців тому +3

      🙏🙏🙏🔥

    • @SathyamoorthyG-kt9vl
      @SathyamoorthyG-kt9vl 7 місяців тому +4

      அப்படி என்ன சாதனை பண்ணிவிட்டார் ??

    • @nellaicreative4108
      @nellaicreative4108 7 місяців тому

      ​@@SathyamoorthyG-kt9vlபோய் படித்து விட்டு வா

    • @user-de5ht7qq8p
      @user-de5ht7qq8p Місяць тому +2

      @@SathyamoorthyG-kt9vl atha video la solitangale bro

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 24 дні тому

      @@user-de5ht7qq8p வரலாறே பொய்டா சாதி பெருமைய பேசும் வரலாறு அந்த காலத்துல வாழ்ந்தவன் கூறுவான்
      ஸ்டாலின இன்னும் ஐம்பது வருடம் கழித்து நல்லவன் தமிழில் புலமை பெற்றவர் என்று பேசுவானுவ திருமாவையும் ஏண்டாஇப்படி

  • @RamyaRamya-lh6to
    @RamyaRamya-lh6to 7 місяців тому +11

    தேவச்சியாக பிறக்க பெருமை கொள்கிறேன்

  • @iraianbu4225
    @iraianbu4225 10 місяців тому +61

    தேவர் படைத்த வரலாற்றில் கால்வாசியை மிகவும் அழகாக கூறினீர்கள் நன்றி.🙏🙏🙏

  • @user-zi9dg1fq4p
    @user-zi9dg1fq4p 10 місяців тому +78

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரைப் பற்றி அழகாகக் கூறி இருந்திர்கள் அண்ணா வாழ்த்துக்கள் 💐💐

  • @jeyaseelanv6235
    @jeyaseelanv6235 10 місяців тому +92

    முத்துராமலிங்க தேவர் அவர்களை பற்றி மிகவும் அருமையாக பேசி மெய்சிலிர்க்க வைத்திர்கள் அண்ணா வாழ்த்துக்கள். இது போன்று காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எங்களுக்கு உங்கள் இனிமையான குரலின் மூலம் தெரியப்படுத்துங்கள் அண்ணா நன்றி.❤

  • @gunasekark3777
    @gunasekark3777 9 місяців тому +29

    ஐயா பிறந்த மண்ணில் பிறந்தேன் என்பதே என் பெருமை

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath 10 місяців тому +36

    பிறப்பால் நான் ஒரு தலித். இருந்தாலும் தெரியவில்லை இவர் மீது அளவு கடந்த மரியாதை உள்ளது.அம்பேத்கர், தேவர், காமராஜர் அவர்கள் எல்லோரும் அனைத்து மக்களுக்கும் பொதுவான தலைவர்கள் ஆனால் நாம் தான் அவர்களை ஜாதி தலைவர்களாக மாற்றிவிட்டோம் என்பதை நினைக்கையில் மனம் வலிக்கிறது.

  • @JM-RANJITH
    @JM-RANJITH 4 місяці тому +29

    நான் நாடார் ஆனாலும் தேவர் அய்யாவை ரொம்ப பிடிக்கும்❤❤❤

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb Місяць тому

      Mmm ni naadar mmmm? Mm mm😂😂😂😂

    • @JM-RANJITH
      @JM-RANJITH Місяць тому +1

      @@RameshRamesh-gm2vb உனக்கு என்ன சிரிப்பு கேக்குது தெவிடியா பையா

    • @mariselvam3996
      @mariselvam3996 Місяць тому +4

      ​@@RameshRamesh-gm2vb நீ என்ன டா எல்லா comment section layum கதரிட்டு இருக்க 😂

    • @user-go8ht6ls8g
      @user-go8ht6ls8g 3 дні тому

      🎉🎉🎉🎉

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 8 місяців тому +37

    இதுபோன்ற தலைவர் இனி பிறக்கப் போவதில்லை ❤

  • @ajiaravinthofficial9065
    @ajiaravinthofficial9065 10 місяців тому +35

    தேவர் ஐயா பற்றி தெளிவாகவும்,
    அழகாகவும் கூறியதற்கு நன்றிகள்...😊

  • @muthukumara1925
    @muthukumara1925 10 місяців тому +54

    ஐயா புகழ் இந்த பூமி இருக்கும் வரை ஐயா புகழ் நிலைத்து நிற்கும். சிங்கமாக வாழ்ந்த சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @itsrealme369
    @itsrealme369 10 місяців тому +51

    போற்றி பாடடி பெண்ணே
    பசும்பொன்
    தேவர் காலடி மண்ணே!

  • @TARGETROCKERS
    @TARGETROCKERS 10 місяців тому +111

    எப்படி இருப்பினும்....
    மண்ணிற்க்குள்.... இருக்கும் அனைத்தும் பொன் ஆவாதில்லை...
    பொன்னாக இருக்கும் எதுவும்...எங்கள்
    பசும்பொன்னாக🙏🙏
    .. நிலைப்பதில்லை..🙏🙏

  • @subhashsaran4027
    @subhashsaran4027 10 місяців тому +101

    தெய்வ மகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் வழியில் 🙏🙏🙏🙏🙏

  • @mahendraswamy9273
    @mahendraswamy9273 8 місяців тому +39

    தேசியமும் தெய்வீகமும் வெறும் வார்த்தையாக இல்லாமல் உயிர் மூச்சாக வாழ்ந்த உத்தம தலைவர். இவர் மீண்டும் பிறந்து வர வேண்டும்

  • @lovelynilavanban6132
    @lovelynilavanban6132 Місяць тому +3

    தெய்வத்தின் தொழில் பாகுபாடு இன்றி அருள் புரிவது , இவரே தெய்வத்தின் இலக்கணமானார்❤

  • @karuppu3601
    @karuppu3601 10 місяців тому +138

    தேசியம் தெய்விகம் எனது இரு கண்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Rk-wp3vt
      @Rk-wp3vt 8 місяців тому +1

      சாதியும் மதமும் தான் இவனுக்கு இரண்டு கண்கள்

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb Місяць тому

      Apo kai kaalu?

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo Місяць тому

      ​@@Rk-wp3vtதவறு ஒடுக்கப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேசத்தை முன்னின்று நடத்தியவர் இவர் இவரைப்பற்றி படியுங்கள் மேலேழுந்தவாரியாகபேசி ஒரு சிறந்தமனிதரை அவமானப்படுத்தாதீர்கள்

  • @smrajan.smrajan.4358
    @smrajan.smrajan.4358 9 місяців тому +15

    மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு உத்தம மகான் அய்யா அவர்கள் இது போன்ற ஒரு மாமேதை பிறந்த தமிழகத்தில் நாமும் பிறந்தது நினைத்து பெருமை கொள்வோம் .உத்தமர்களின் புகழ் என்றென்றும் நீங்காமல் நிலைத்திருக்கும். வாழ்க அய்யா அவர்கள் புகழ் 😊❤💚

  • @thennarasu1978
    @thennarasu1978 10 місяців тому +40

    First like & first comment..🔰🙏🔥🇮🇳 என்றும் அய்யா தெய்வ திருமகன் பசும்பொன். உ. முத்துராமலிங்கத்தேவர் அய்யா வழியில்..🙏

  • @sathishsms9781
    @sathishsms9781 9 місяців тому +12

    என்றும் எங்கள் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் வழியில்....
    எத்தனையோ குரலில் ஐயா சித்தர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்டிருக்கிறேன்.. ஆனால் உங்கள் குரலில் கேட்ட பொழுது உடல் மெய் சிலிர்த்து விட்டது.....

  • @royalananth5504
    @royalananth5504 10 місяців тому +89

    தென்னாட்டு சிங்கம் 👑 நேதாஜி தோழர் ⚡️ தமிழின் தங்க மகன் எங்கள் தாத்தா பசும்பொன் உ. முத்துராமலிங்கதேவர் அவர்கள் 👑💪

  • @DC-qn9ob
    @DC-qn9ob 9 місяців тому +25

    *தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்* என்ற செல்லுக்கு சொந்தகாரர். 🇮🇳🙏

    • @BVijay-gb1hp
      @BVijay-gb1hp 8 місяців тому

      Idukki video iduppu niraiya video

  • @ramamirthamv8074
    @ramamirthamv8074 9 місяців тому +34

    பூமி உள்ள வரை ஐயாவின் புகழ் உலகமெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும்❤💐💐💐

  • @prasanthbj
    @prasanthbj 3 місяці тому +8

    சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தேசிய தலைவர். தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். தேவரின் புகழ் வாழ்க.

  • @arnoldlokesharnoldlokesh8704
    @arnoldlokesharnoldlokesh8704 10 місяців тому +153

    தமிழர்கலுக்காக பிறந்த ஒரு மனித கடவுள்❤❤

  • @KarthiMariappan-hl1fn
    @KarthiMariappan-hl1fn 10 місяців тому +80

    ஐயா வம்சத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் தமிழன்-வீரன்-மறவன் 😈💛

    • @user-fy1wc7yi4u
      @user-fy1wc7yi4u 7 місяців тому +1

      குற்றப் பரம்பரை என்று மார்தட்டிக் கொள்வோம்.

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb Місяць тому +1

      Manusana epo maruvinga?

  • @manippmani6102
    @manippmani6102 9 місяців тому +18

    என்றும் தேவர் ஐயா அவர்களின் வழியில்

  • @PC_PANDA_BGM
    @PC_PANDA_BGM 10 місяців тому +22

    👉வீரமும் விவேகமும் இரு கண்கள் 🙏🏿

  • @alagumuthu637
    @alagumuthu637 10 місяців тому +19

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயா 🙏🙏🙏🙏

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR 10 місяців тому +18

    அருமையான பதிவு நண்பரே நன்றி சூப்பர் அண்ணன்...தமிழ் மாணவருக்கு வாழ்த்துக்கள் அண்ணன் ...தேசியம் காத்த செம்மல் தேவர் திருமகனார்...19.8.23.

  • @user-wk2kp4vn6e
    @user-wk2kp4vn6e 10 місяців тому +15

    எனக்கு காமராஜர் பசும் பொன் முத்து ராம லிங்கம் ஜய்யா அவர்களை எனக்கு பிடிக்கும்😊😊😊😊😊

  • @TARGETROCKERS
    @TARGETROCKERS 10 місяців тому +34

    ஐயா தேவர் திருமகனாரே...நீங்கள் உயிரோடு இல்லாமல்...இறந்தது... எவ்வளவோ...மேல்.. வாழவே...தகுதி இல்லாதவனும்.... வாய்க்கு வந்ததையெல்லம்... இன்றைக்கு உங்களை பற்றி பேசும்...இந்த தலைமுறையினரை... நீங்கள் பார்க்கமல்...சென்றதே... நீங்கள் செய்த பெரும் பாக்கியம்...ஐயா....சிறு குழந்தையிடத்தில்...கூட உங்களை....சாதிய தலைவனாகவும்... தீண்டாமை வாதியகவும்...உங்களை அடையாள
    படுத்தியிருக்திறது... இந்த உலகம்....😭😭😭😭😭

  • @palagesan4214
    @palagesan4214 10 місяців тому +24

    தேவர் குறித்த தங்கள் வரலாற்று உரை மிக, மிக அருமை அண்ணா.

  • @gnanaganapathy002
    @gnanaganapathy002 8 місяців тому +10

    சிறந்த பாரத நாட்டு சுதந்திர விடுதலை போராட்ட வேங்கை மகான் வணங்குகிறேன்❤

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 10 місяців тому +35

    தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள் என்ற வாழ்ந்த சித்தர்...🙏

  • @Balaveeran
    @Balaveeran 10 місяців тому +18

    Proud to be a Pasumpon U.Muthuramalingathevar Bakthan ❤🙏🏻

  • @god_world_creation
    @god_world_creation 10 місяців тому +23

    En mudhal kadavul ayya pasupon muthuramalinga thevar🙏🏻❤🛐

  • @Don-pn4dv
    @Don-pn4dv 3 місяці тому +5

    முத்துராமலிங்கம் தேவர் ❤❤

  • @akilanmuthuakalya3080
    @akilanmuthuakalya3080 9 місяців тому +17

    தமிழ் நாட்ல அதிக சிலை உல்ல ஒரே மணித கடவுள் ஜாதி மதம் பார்க்காத ஒரே தலைவர் இவர் அக்டோபர் 29-30 இவரின் திருவிழா செம்மயா இருக்கும் ஐயா வே போற்றி❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @MalairajsaravananSaravan-pg2pm
    @MalairajsaravananSaravan-pg2pm 10 місяців тому +27

    உங்கள் பேச்சை கேக்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது அண்ணா

  • @ramyadevi527h
    @ramyadevi527h 10 місяців тому +30

    Even now whenever we ask about him to our grandparents they feel very excited to say about him....my grandfather met him once in his childhood.

  • @user-gd2ko1oz3f
    @user-gd2ko1oz3f 7 місяців тому +6

    🔰🔰தேசமும் தெய்வமும் எனது இரு கண்கள்

  • @gparmy7890
    @gparmy7890 10 місяців тому +12

    எதிர்பார்த்ததை பதிவு செய்தற்க்கு நன்றி நண்பா❤

  • @durgaram7187
    @durgaram7187 10 місяців тому +14

    தெய்வீக திருமகனார் 💥🙏

  • @arunpandi4011
    @arunpandi4011 8 місяців тому +18

    பனைமரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு !! வயல் வரப்பில் விழுந்து இறந்தவனும் உண்டு என்று சொன்னவரும் தேவர் ஐயாவே🙏🙏

  • @Rajeshthevan07
    @Rajeshthevan07 9 місяців тому +16

    இந்தியாவின் சிறந்த "தேசிய தலைவர்"💥💥💥💥💯💯💯💯

  • @balajipalaniraj5157
    @balajipalaniraj5157 10 місяців тому +17

    உன்மையான சழூக நீதி தலைவனை கூறியதர்க்கு நன்றி… எத்தனை ஆண்டுகள் ஆனால் திராவிட கட்சிகள் போல் எத்தனை துரோகிகள் இவர் வரலாற்றை சிதைத்தாலும் முத்துராமலிங்கத்தேவர் என்ற பெயருக்கு பின்னால் லெட்சாதி செட்சம் மக்கள் இருப்பார்கள் ❤

  • @baladhanush8694
    @baladhanush8694 10 місяців тому +9

    தேவரே தெய்வம்💚✨🙏

  • @subra672
    @subra672 2 місяці тому +3

    🙏🤝“மனிதருள் மாணிக்கம்” ஐயா தேவர் அவர்கள்..!🤝🙏

  • @ayyanars6514
    @ayyanars6514 9 місяців тому +13

    மனிதன் உருவத்தில் பிறந்த கடவுள் 🙏

  • @parameswaran5183
    @parameswaran5183 10 місяців тому +20

    தேசியத்தலைவர்,
    தெய்வீகத்திருமகன் பசும்பொன்
    உ. முத்துராமலிங்கத்தேவர் ஐயா 🙏🙏🙏

    • @Rk-wp3vt
      @Rk-wp3vt 8 місяців тому

      சாதிவெறியனுக்கு இந்த பில்டப் தேவையா

  • @karthik-xg5ld
    @karthik-xg5ld 10 місяців тому +67

    தேசியமும் தெய்வீகமும் நம் இரு கண்கள் 🙏 நேதாஜி வழியில்👑 சமத்துவவாதி அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாதி தலைவர் அல்ல💯 சாதித்த தேசியத்தலைவர் 🙏

  • @MSM6275
    @MSM6275 9 місяців тому +5

    அருமையான தொகுப்பு..

  • @vddhivagar4961
    @vddhivagar4961 10 місяців тому +10

    தமிழ் தெய்வம் 🔥

  • @MathanKumar-co8me
    @MathanKumar-co8me 9 місяців тому +8

    தேவர் ஐயா அவர்கள் வலியில் 🙏🙏🙏

  • @pksphotographytn57
    @pksphotographytn57 8 місяців тому +6

    ஐயா உங்களை அப்பொழுது இழந்ததற்கு இப்பொழுது நாங்கள் வருந்தி கொண்டிருக்கிறோம்🙏💯😭🙇🌎

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 місяців тому +5

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்கள்

  • @abideva5908
    @abideva5908 9 місяців тому +7

    The national leader, my biggest salute 🙏

  • @jayaseelanbala5698
    @jayaseelanbala5698 10 місяців тому +19

    முக்குலத்தோர்களின் முதல் கடவுள்.

  • @user-wx8wb6ux1f
    @user-wx8wb6ux1f 10 місяців тому +19

    ஐயா வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் வரலாறு போடுங்க

    • @ananthananth7680
      @ananthananth7680 9 місяців тому

      ஏன்? நீ வ.உ.சி சாதியா😅😅😅ஒம்மாள உங்கள எல்லாம் அந்த வ.உ.சி வந்தா கூட திருந்த மாட்டீங்க

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 10 місяців тому +8

    வணங்கி மகிழ்கிறேன் தேவர் அய்யாவை.
    அனைத்து உயிர்களும் அனைத்து மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
    ஓம் நமசிவாய ஓம்🌏
    ஓம் முருகா ஓம்🌏
    ஓம் அரி ஓம்🌏
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப் பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🌏

  • @rajeeveindia
    @rajeeveindia 10 місяців тому +9

    I always felt someone should speak d truth about him... thanks for the great job 🙏

  • @naranpalani47
    @naranpalani47 10 місяців тому +11

    தமிழன் கடவுள் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 🙏🙏🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🥰🥰🥰

  • @ssnessiva2073
    @ssnessiva2073 10 місяців тому +8

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா ❤❤❤ எங்களின் உயிர் மூச்சு

  • @akilanmuthuakalya3080
    @akilanmuthuakalya3080 9 місяців тому +3

    இந்தியாவின் அரசியல் ஆசான் ஆன்மிக ஆசான் வீரம் போற்றும் உன்னத மாமனிதர் தன் சொத்தை தன் மக்களுக்கு ஜாதி மதம் பார்க்காமல் தன் சொத்தை கொடுத்தார் ஐயா பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaviarasan5663
    @kaviarasan5663 10 місяців тому +4

    அருமையான பதிவு. நன்றி

  • @p.mareeswaran3142
    @p.mareeswaran3142 10 місяців тому +10

    Thank you so much for deep talks tamil chenal...!❤

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 10 місяців тому +2

    மிகவும் அருமையான பதிவு பகிர்வு
    அன்புத்தோழா... ❤🙏

  • @pmp.fishman.7343
    @pmp.fishman.7343 7 місяців тому

    மிக மிக அருமையாக சொன்னீர்கள் நண்பரே ஐயா ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு நன்றி

  • @user-kd6gq3wp7z
    @user-kd6gq3wp7z 7 місяців тому

    உங்களுடைய பேச்சை கேக்கும் போது மெய் சிலிர்க்கறது

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 8 місяців тому +4

    Dear Sir, Thanks for the information about Thevarji. Really I appreciate you. Kindly accept my heartiest congratulations. Good luck 👍

  • @bharathharshan-hs3mf
    @bharathharshan-hs3mf 10 місяців тому +3

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சகோதரா🙏

  • @user-uo1fy4lx5o
    @user-uo1fy4lx5o 8 місяців тому +3

    Super mass ........❤🥳🥳🥳🥳

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK 15 днів тому

    சபாஷ் மிகவும் நல்ல நேர்மையான பதிவு வாழ்க மீடியா வுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள கிரேன்

  • @kanchanaradhakrishnan2448
    @kanchanaradhakrishnan2448 8 місяців тому +2

    Thanks for your information...really happy to hear about him......

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 9 місяців тому +2

    அருமை அருமை தம்பி❤

  • @uthayakumar6278
    @uthayakumar6278 9 місяців тому +3

    Great, thanks for letting us know history of thevar..

  • @mr_traveling_boy
    @mr_traveling_boy 9 місяців тому +1

    Deep Talks tamil சேனல் க்கு நன்றி ❤

  • @malinisenthur9315
    @malinisenthur9315 7 місяців тому

    உங்கள் வம்சத்தில் பிறந்ததற்காக பெருமை கொள்கிறேன்

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  10 місяців тому +43

    👇👇New Audiobook Channel Link. Subscribe for more interesting Tamil Audiobooks 👇👇
    www.youtube.com/@DeepListen-TamilAudioBooks

    • @nirmalakumanan8599
      @nirmalakumanan8599 10 місяців тому +3

      Subscribed anna. Eagerly waiting for the stories in your voice 🎉 congrats anna🤝💐

    • @anedits9308
      @anedits9308 10 місяців тому +3

      Brother time 1:44 4000 நாட்கள் பதிலாக ஆண்டுகள்னு சொல்லிருக்கிங்க

    • @meenachimeenachi4667
      @meenachimeenachi4667 9 місяців тому +2

      Basaveshwara varalaru podunga

    • @DharmaM-xj1uc
      @DharmaM-xj1uc 9 місяців тому +2

      WaAww1!£11@😊

    • @arunkumar.m7162
      @arunkumar.m7162 8 місяців тому +1

      ​11q 8:54

  • @parameswariravi4719
    @parameswariravi4719 10 місяців тому +1

    Super super deepen engalukaka old news thedi thedi Reed Pani storyline Mikka nandri nandri nandrigal Kodikal pala

  • @mpnachiya9456
    @mpnachiya9456 8 місяців тому +1

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்...என்று சொன்னவர்... எங்கள் தேவர் ஐயா புகழ் வாழ்க 🙏🙏🔥💥💥🔥...

  • @Shiva_magal_123
    @Shiva_magal_123 7 місяців тому

    வெறித்தனம் அண்ணா✨🔥🔥🔥 இறுதியில் தங்களின் முடிவுரை உடல் சிலிர்க்க வைத்தது💯💯 இது நாள் வரை ஜாதியால் மட்டுமே நான் தேவர் ஐயா அவர்களை அறிந்திருந்தேன்.... இன்றைக்கு தான் எனக்கு தெரிந்தது அவர் சிறந்த ஆன்மிகம் நிறைந்த மக்களின் போராளி என்று.... மிக்க நன்றி அண்ணா இத்தகைய பதிவை இவ்வளவு தெளிவாக எங்களுக்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.... வாழ்க வளமுடன் ❤ தங்களின் இது போன்ற பதிவுகள் மேலும் வருவதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா

  • @srinivasan2937
    @srinivasan2937 10 місяців тому +5

    🇮🇳👑💯🙏PASUM PON MUTHURAMALINGAM DEVAR AYYA 👑💯🇮🇳🙏🕉️👍🐒🔔🏆🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-hq7oy9lc6n
    @user-hq7oy9lc6n 3 місяці тому

    ஐயா அவர்கள் நம் தமிழ் மண்ணின் மீது கொண்ட பற்றினாலும் பாசத்தினாலும் இந்த மண்ணின் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று தன் வாழ்க்கையை தியாகம் செய்தவர்.இந்த உலகம் உள்ளவரை அவர் புகழ் நிலைத்து இருக்கும்.❤

  • @user-xd9sw3qe8q
    @user-xd9sw3qe8q 10 місяців тому +19

    தெக்கத்தி சிங்கம்🦁👑💥

  • @ponnaganselvendran503
    @ponnaganselvendran503 10 місяців тому +3

    சூப்பர் யா உங்கள் உரை

  • @maanashiandyokana
    @maanashiandyokana 9 місяців тому +1

    நீங்கள் குறிப்பிடும் இலந்தை குளம் எனும் ஊருக்கு நான் சிறுவயதில் சென்று இருக்கிறேன் அங்கு இருந்த ஏழு நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை அப்பொழுது என் வயது 10

  • @user-xl8lp3lt1t
    @user-xl8lp3lt1t 8 місяців тому +1

    பசும்பொன் சித்தர் போற்றி🙏🏻🙏🏻🙏🏻

  • @user-gr3vu4gq3v
    @user-gr3vu4gq3v 10 місяців тому +7

    தேவர் அய்யா காணொளி போடத்திற்கு நன்றி சகோ 🔥

  • @jeganp4541
    @jeganp4541 10 місяців тому +3

    சீவலப்பேரி சுடலைமாடசாமி வரலாறு பற்றிய கானொலியை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்....

  • @JothiVasu-gq8rp
    @JothiVasu-gq8rp 10 місяців тому +2

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @chitradevia8296
    @chitradevia8296 7 місяців тому

    வையத்துள் வாழ் வாங்கு வாழ்பவன் வான் புகழ் தெய்வத்துள் வைக்கப்படும் 🙏🙏🙏🌹🌹🌹

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 8 місяців тому +2

    Devar Ayya is an excellent man. He didn't respect An natural and other DMK Leaders. He didn't talk about Caste.He is the Main person for Aalaya Pravesam in Madurai. With Greetings, Jai Hind 🙏
    A