Happy Friday Guys. Comment your Questions about Mauritius Travel. KUKU FM: Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7 Coupon code - WAY2GO50 Hey! I listened this Show on KukuFM and thought you would like it applinks.kukufm.com/so7XFRcWofAUgWzC9
The package which you posted on the description (35k) will have stay in le meridian right bro ? The package is the one which you Visited or it will have few changes ?
All gud bro 👍👌. But Kovil போய் இருக்கலாம்.( Just ? 45 minutes தான்- பூசாரி தமிழ்ல பேசி இருக்கலாம் 😛) sugar factory visit illa, local public kitta interaction illa..
"மாதவன்" அருளால், உலகின் பல நாடுகளுக்கும் நாம் சென்று பார்க்க இயலாத இடங்களையும் இயற்கை எழிலையும் கண்டு மகிழ்ச்சி அடையமுடிகிறது. அத்துடன் பயனுள்ள பல தகவல்களையும் அறிந்துக்கொள்ள முடிகிறது. அதற்காக அவருக்கு நன்றியும், பாராட்டுக்களும்.
சென்னை flight பிடிப்பதில் தான் தம்பிக்கு கொஞ்சம் திக் திக் என்று இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மொரிஷியஸ் தீவை இவ்வளவு அழகாக அருமை யாக சுற்றி காட்டி உள்ளிர்கள். நாங்களும் கூடவே பயணம் பண்ணியது போல ஒரு உணர்வு இருந்தது. தம்பியின் விளக்க உரையும் சில ரசனையான பேச்சு எல்லாம் ரசிக்கும் படி இருந்தது. தம்பின்னா எங்க தம்பி தான். வாழ்க வளமுடன்.
உங்கள் பதிவுகள் அனைத்திற்கும் நான் அடிமைப்பட்டு விட்டேன் அண்ணா❤️....உங்கள் பயணங்கள் இனிதே நடக்கட்டும். மேலும் பல நாடுகளை எங்களுக்கு காட்டுவீர்கள் என நம்புகிறேன் 😁 அண்ணா...FAN FROM SRILANKA 🇱🇰
Madhavan, I am from Tirupattur, I studied in vaniyambadi. Priyadharshini engg college, B. E computer science passed out in 2003..,i love all your videos, very enthralling... All the best
முதலில் கமென்ட் பண்ணுவற்கு முன் sorry bro நேற்று எனது வீட்டில் ஒரு பங்க்ஷன் அதனால் உங்கள் வீடியோ பார்க்க முடியவில்லை மொரிஷியஸ் அழகின் சொர்க்கம் புரோ ஒவ்வொரு நாடுமே ஒவ்வொரு அழகு உங்களால் நாங்கள் அனைத்து நாடுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களும் உடன் இருக்கும் நினைவை கொண்டு வருகிறது நல்ல பார்க்க வேண்டிய இடங்களை எங்களுக்கு காண்பிக்கும் உங்கள் கேமரா ட்ரோன் அதை நீங்கள் கையாலும் நேர்த்தி இடங்களின் அழகை அப்படியே பார்க்க அழகாக இருக்கிறது அடுத்த நாடு எது எப்போது என்று விரைவில் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரி மாதவன் புரோ
நல்ல வேளையாக இங்கே எல்லோருக்கும் தமிழ் மொழி தெரியும் அல்லவா? மிகவும் அழகிய படப்பிடிப்பு. காணக்கிடைக்காத காட்சிகள். மிகவும் பயனுள்ள தகவல் குறிப்புகள். தொடர்ந்து வளர்ந்து சிகரம் தொடுவதற்கு வாழ்த்துக்கள். எங்கே போனாலும் , தாயகம் திரும்பினால் ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாது தானே? சகோதரர் மாதவன்.
Thanks for making us visit Multiple locations through your video spending easily 10 -15 Lakhs or more, not cheap. Lets get more subscribers for Madhavan.
மிகவும் அருமையாக உள்ளது மாதவன் சார் நீங்கள் சென்ற அனைத்து இடம் மிகவும் அழகு அடுத்த வீடியோ சீக்கிரமாக போடுங்கள் உங்கள் வீடியோ காக காத்துக் கொண்டிருக்கும் வேலூரில் இருந்து முருகன்
Hi happy Friday good evening madhev Mauritius beautiful place super 👌👌 ana ivalu seekiram povinga nu ninaikala anga irunthu Mumbai vanthu Chennai ku ponathu than engalai pirinthu ponathu pola varutham padukiren en theriyathu enaku Nanga ungal mel athiga anubu irupathal than nu ninaikiren ungalai parkkum pothu romba tried ah irukinga nu therriuthu nalla rest edunga first sapdunga entha oru feeling eduka vendaam nalla relaxed ana apuram. Ponga ungal mel ulla akkarai la solukiren saringala take care your health thank you so much 🙏🌹🌹🌹 greatest compliment you great 👍 madavan 🙏🙏🌹🌹🌹❤️❤️❤️👌👌👌
My best choice among your recent visits is Bali . It is much better to explore than Mauritius. Thank you for the detailed information about visiting Mauritius, Madhavan 👍🙏
Bali is different from Mauritius in many respects notably size and cultures. What Mauritius offers is unique and is not comparable to any other country.. This too is changing with the emigration of the younger generation and the influx of foreign labour to replace the exodus of the young inhabitants. Whereas Bali's population is mostly HIndu Indonesians Mauritius has a multitude of people from around the World with their respective cultures. Here you have the difference in a nutshell!Bless!
Hi Madi bro, have a great day💯💯. எந்த நாட்டு பதிவு சிறந்தது எப்படி சொல்லுவது😮😮மாதவன் உடன் பயணித்தால் எல்லா நாட்டின் பதிவும் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது இல்லை. அனைத்தும் 💎💎வைரம் தான். ❤❤❤❤
Hai buddy, the way u talking at the end of the episode, I also feel like I am missing the tour. The way u took us ,is really tremendous. Thanks buddy. Love u. Keep going. And thanks too.
Hi Dear Madhavan, should I call you as Jolarpetai Don. OMG loved all episodes. As I was busy, continuously I started watching from episodes 2 till end from yesterday and finished today. Again I am telling you that you seem to be a calm guy but loaded with lots of dedication and great efforts towards your work otherwise we cannot enjoy your videos.
Excellent Series. We felt as if travelled along with you. Bali, Maldives and Thailand Series experience resembled In Mauritius series as you said. As usual Superb and Congrats Madhavan
Happy Friday Guys. Comment your Questions about Mauritius Travel.
KUKU FM:
Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7
Coupon code - WAY2GO50
Hey! I listened this Show on KukuFM and thought you would like it
applinks.kukufm.com/so7XFRcWofAUgWzC9
👏👏👏🤦🤦💞💞🌹
next trip go to uk
The package which you posted on the description (35k) will have stay in le meridian right bro ? The package is the one which you Visited or it will have few changes ?
Super
All gud bro 👍👌. But Kovil போய் இருக்கலாம்.( Just ? 45 minutes தான்- பூசாரி தமிழ்ல பேசி இருக்கலாம் 😛) sugar factory visit illa, local public kitta interaction illa..
"மாதவன்" அருளால், உலகின் பல நாடுகளுக்கும் நாம் சென்று பார்க்க இயலாத இடங்களையும் இயற்கை எழிலையும் கண்டு மகிழ்ச்சி அடையமுடிகிறது. அத்துடன் பயனுள்ள பல தகவல்களையும் அறிந்துக்கொள்ள முடிகிறது. அதற்காக அவருக்கு நன்றியும், பாராட்டுக்களும்.
Glad to hear 🤝 Nandri bro ❤️
Yes bro good
You are correct sir
That's correct 💯
Sssss. Absolutely 💯
சென்னை flight பிடிப்பதில் தான் தம்பிக்கு கொஞ்சம் திக் திக் என்று இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். மொரிஷியஸ் தீவை இவ்வளவு அழகாக அருமை யாக சுற்றி காட்டி உள்ளிர்கள். நாங்களும் கூடவே பயணம் பண்ணியது போல ஒரு உணர்வு இருந்தது. தம்பியின் விளக்க உரையும் சில ரசனையான பேச்சு எல்லாம் ரசிக்கும் படி இருந்தது. தம்பின்னா எங்க தம்பி தான். வாழ்க வளமுடன்.
உங்கள் பதிவுகள் அனைத்திற்கும் நான் அடிமைப்பட்டு விட்டேன் அண்ணா❤️....உங்கள் பயணங்கள் இனிதே நடக்கட்டும். மேலும் பல நாடுகளை எங்களுக்கு காட்டுவீர்கள் என நம்புகிறேன் 😁 அண்ணா...FAN FROM SRILANKA 🇱🇰
Madhavan, I am from Tirupattur, I studied in vaniyambadi. Priyadharshini engg college, B. E computer science passed out in 2003..,i love all your videos, very enthralling... All the best
Madhavan's presentation both audio and video are very nice to listen and to see. Keep it up.
Vishtaara Rocked Maddy thank you vishtara for your hospitality and customer care Rock 😊😊😊❤
Places doesn't matter . We are exploring with Madhavan ❤️❤️ ❤️.
Super brother, 👍🏿 thanks Madhavan. நீங்க கடல போட்டத நாங்களும் பார்த்தோம்...😁😁😄
முதலில் கமென்ட் பண்ணுவற்கு முன் sorry bro நேற்று எனது வீட்டில் ஒரு பங்க்ஷன் அதனால் உங்கள் வீடியோ பார்க்க முடியவில்லை மொரிஷியஸ் அழகின் சொர்க்கம் புரோ ஒவ்வொரு நாடுமே ஒவ்வொரு அழகு உங்களால் நாங்கள் அனைத்து நாடுகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது உங்கள் வீடியோ பார்க்கும் போது நாங்களும் உடன் இருக்கும் நினைவை கொண்டு வருகிறது நல்ல பார்க்க வேண்டிய இடங்களை எங்களுக்கு காண்பிக்கும் உங்கள் கேமரா ட்ரோன் அதை நீங்கள் கையாலும் நேர்த்தி இடங்களின் அழகை அப்படியே பார்க்க அழகாக இருக்கிறது அடுத்த நாடு எது எப்போது என்று விரைவில் எதிர்பார்க்கும் உங்கள் சகோதரி மாதவன் புரோ
விசா இல்லாமல் பாஸ்போர்ட் இல்லாமல் மாதவன் அண்ணாவுடன் பல காலங்களாக உலகம் சுற்றும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
Correct taa soniga
yes bro❤
Super brother. நேர்ல பார்த்தது போன்ற திருப்தி. விளக்கங்கள் அருமையாக இருந்தது. நன்றி.
நல்ல வேளையாக இங்கே எல்லோருக்கும் தமிழ் மொழி தெரியும் அல்லவா?
மிகவும் அழகிய படப்பிடிப்பு. காணக்கிடைக்காத காட்சிகள். மிகவும் பயனுள்ள தகவல் குறிப்புகள். தொடர்ந்து வளர்ந்து சிகரம் தொடுவதற்கு வாழ்த்துக்கள்.
எங்கே போனாலும் , தாயகம் திரும்பினால் ஏற்படும் மகிழ்ச்சி அளவிட முடியாது தானே?
சகோதரர் மாதவன்.
Anna...... Flight la Window Seat Edukka Oru Trick☺️
Flight Ulla Varumpothu Last ah Board Aakunga......Ulla Vanthadhum Empty ah Irukka Window Seats ah Paaththu Neenga Eduthukkalam☺️☺️
Thanks for making us visit Multiple locations through your video spending easily 10 -15 Lakhs or more, not cheap.
Lets get more subscribers for Madhavan.
25:07 For me
1 - Bali,
2 - Thailand,
3 - Mauritius,
4 - Maldives
உலகம் சுற்றும் வாலிபர் மாதவன் Bro உடன் இணைந்து பார்த்த அனுபவம் மிக்க நன்றி வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மாதவன் brother thank you so much
உங்கள் வெற்றி பயணம் சூப்பராக முடித்து வந்தது மிக்க மகிழ்ச்சி அருமை நன்றி வாழ்த்துக்கள்
bro மிகவும் அருமையான பதிவு,கடைசி நேரத்தில் chennai flight ஐ பிடித்துவிட்டீங்கள் அருமை அருமை ❤நன்றி வணக்கம்🎉
Video end aagum pothu yetho miss pandra mathri Feel aaguthu... always connect with us.....thank you Maddy...
Madavan....Mauritius videos r really awesome...l always use ur videos for educating my school children.... They really enjoyed .....Thanks a lot.....
We miss you bro.. till your next visit videos.... Come back soon.....
Nice video Bro 👌👌👌👌❤️❤️
விரைவில் வேறு நாட்டு வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் 👍👍👍👍
Happy to see you posting regularly
Love from Jolarpet ❤ Madhavan Anna 😊
Thank you so much 🙂
மிகவும் அருமையாக உள்ளது மாதவன் சார் நீங்கள் சென்ற அனைத்து இடம் மிகவும் அழகு அடுத்த வீடியோ சீக்கிரமாக போடுங்கள் உங்கள் வீடியோ காக காத்துக் கொண்டிருக்கும் வேலூரில் இருந்து முருகன்
Wow wow... Good information bro... Any delay to connection flight you must go to meet airport staff... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good information about catching the connection flight & all your videos are nice..
What a clarity
Way to go தமிழ் super your Narration very very super
பாராட்டுக்கள்
Nice மாதவன் அண்ணா உங்களுடன் , எங்களுக்கும் மொரீசியஸ் பயணம் முடிவடைகிறது
Hi happy Friday good evening madhev Mauritius beautiful place super 👌👌 ana ivalu seekiram povinga nu ninaikala anga irunthu Mumbai vanthu Chennai ku ponathu than engalai pirinthu ponathu pola varutham padukiren en theriyathu enaku Nanga ungal mel athiga anubu irupathal than nu ninaikiren ungalai parkkum pothu romba tried ah irukinga nu therriuthu nalla rest edunga first sapdunga entha oru feeling eduka vendaam nalla relaxed ana apuram. Ponga ungal mel ulla akkarai la solukiren saringala take care your health thank you so much 🙏🌹🌹🌹 greatest compliment you great 👍 madavan 🙏🙏🌹🌹🌹❤️❤️❤️👌👌👌
Namalum poitu vantha mari orey tired a iruku bro Thats your MAGIC ✨❤
உங்களின் புதிய தொடரை காண மிக ஆவலுடன் காத்திருக்கிறோம்...
உலகத்தை நான் சுற்றுவது போலிருந்தது உங்களது அனுபவம்
மொரீஷியஸ் அழகான தீவு. உங்களுடன் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி
Mauritius Good all Bye Bye.🎉nice plat Indian .Visthara airway excellent 👍 congratulations 👏 Happy India 😊
Súgamairrukengalo bro 🙏
Unmailaye mesmerizing aana experience bro... great visuals... wonderful editing.... Mauritius ah Ivlo azhaga yaralayum inime kaata mudiyuma therila... waiting for next Wonderful journey ❤
Wonderful Na....romba nalla irunthuchu..enaku maldives series like panna ...same like mauritius um great..liking more from you bro😂❤😮😊
என்னுடைய கனவுகள் நிஜம் ஆகின்றன,உங்கள் ஒருவரால் நன்றி, உங்கள் சேவை தொடரட்டும். முத்துக்குமரன் காஞ்சிபுரம்
தலைவா ! உங்கள் டிரிப் அத்தனையும் அழகு அதை விட வீடியோ, பின்னணி இசை சூப்பர் வாழ்த்துகள் . (வே)கடலை நல்லா இருந்திச்சு
Super Madhavan.
Now I wont need to visit Mauritius. I have travelled with you via your video.
அருமையான பதிவு மாதவன் வாழ்த்துக்கள் ❤😅 பயணங்கள் முடிவதில்லை ஆதலால் தொடரட்டும் உங்கள். பயணம்.
Mauritius episode ரொம்ப சீக்கிரமா முடிஞ்சிடிச்சி maddy bai ரொம்ப miss பண்றேன் but பார்த்த எல்லா episode டும் ரொம்ப சூப்பரா இருந்தது....
மிகவும் மகிழ்ச்சிங்க மாதவன் ❤️🙏 பட்டையை கிளப்பீட்டிங்க தலைவா சூப்பர் ❤️
உங்கள் காணோளிகள் அனைத்தும் தனித்துவமாக உள்ளது....🌺💐💐
short and sweet Mauritius videos enjoyed, Thank you
Vara vara madhavan anna video pakkama yannala irukka mudila oru nal pakkama irundha yadho onnu andha nal miss pandra mari irukku
My best choice among your recent visits is Bali . It is much better to explore than Mauritius.
Thank you for the detailed information about visiting Mauritius, Madhavan 👍🙏
Bali is different from Mauritius in many respects notably size and cultures. What Mauritius offers is unique and is not comparable to any other country.. This too is changing with the emigration of the younger generation and the influx of foreign labour to replace the exodus of the young inhabitants. Whereas Bali's population is mostly HIndu Indonesians Mauritius has a multitude of people from around the World with their respective cultures. Here you have the difference in a nutshell!Bless!
@@sagayagambrun5149
Thank you for your updates.
I hope to visit Mauritius in a couple of years
I am very happy,ungaloda travel pannuna mathiri feel iruku ,nice good video 🎉🎉🎉
Air hostess - kadala poduvingala
Madhavan - aah super aa kadala poduven
Air hostess - ithanga kadala😂😂😂😂
Madavan sonnathu aah super ah kadalai poduven athu thanga super ah irunthuchi solla mudiyala sirippu varathu 😂😂😂
@@jayapriyadevendra7177 😆😆🤣😂😂 madhavan sonna kadala Vera ..avanga thantha kadala vera 😆😆😆😆
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Ungal Flight journey experience eppodhume ennaku Rommbu piddikum kandipa naanum life flight poven Mauritius series excellent
நான் recent ஆ vietnam போயிருந்தேன். அருமையான நாடு. நீங்களும் try பண்ணலாம்.
3varushama unga UA-cam pakuren. All videos miss Panama pakuren🎉
Sema worth bro super place 😍 congratulation regards by NaveeN from Theerthamalai
தவறாமல் உங்கள் எல்லா video's பாக்குறேன் மாதவன் all super & excited
மிக அ௫மை...மொரிஷியஸ் செல்ல ஆவலாக இ௫க்கிறேன்
Nice good video ❤
What about next Mr.Madhavan.
Which country travel.
Waiting for your moment for next country video are....🎉
இவ்வளவு சீக்கிரம் இந்த நாட்டின் பயணம் முடிவு பெறும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை
ஆனால் அனைத்து விடியோவும் மிக அருமையாக இருந்தது அண்ணா
best travel mathavan very very nice thak u
❤ Thanks bro for showing us many destinations. The way you showed is as we are traveling along with you. Waiting for more and more. ❤ I live in dubai.
Hi Madhavan...Ms Jeeva Nadarajan from Malaysia... Mauritius tour was superb and interesting...keep it on...May God Bless You 😊
மொரிசியஸ் நாட்டில் இவ்வளவு தானா இன்னும் முக்கிய இடங்கள் இருக்கிறதா தொகுப்பு வீடியோவில் பதிடவும்
Bro next new zealand ponga explore pannuga supara irukum okay 🆗
Hi Madi bro, have a great day💯💯. எந்த நாட்டு பதிவு சிறந்தது எப்படி சொல்லுவது😮😮மாதவன் உடன் பயணித்தால் எல்லா நாட்டின் பதிவும் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது இல்லை. அனைத்தும் 💎💎வைரம் தான். ❤❤❤❤
Missing Mauritius #way2go madavan bro 😊😊
Beautiful moritious.Thank you mathavan
Mauritius சீக்கிரமா முடிந்தது....🎉🎉🎉Waiting for next country ..❤❤❤
Super coverage. Madhavan ji. Waiting NZ
வணக்கம், விமான பயண எபிசோட் போடுறத விட, முக்கிய சுற்றுலா இடங்கள் வீடியோக்கள் போடுக மாதவன்
Hai buddy, the way u talking at the end of the episode, I also feel like I am missing the tour. The way u took us ,is really tremendous. Thanks buddy. Love u. Keep going. And thanks too.
you are an underrated gem
Hi madavan my first preference is bali 2nd moritius 3rd Thailand 4th Maldives
Bro excellent tour.
Thank u for your video.
Super Madhavan, thank u for your amazing n wonderful videos, waiting for your next trip, take rest too,
Thank you bro
Take care your journey
Hii bro ❤good to see ur videos.. .. .. congrats fr ur future plans.... 💙... Mauritius videos are so nice and worthful contents ✨
Thank you so much 🙂
Anna super u r video always wonderful ur great effort super Anna hats off
Good job, we love to watch all of your videos, please let me know what camera you use. It's so fascinating to watch.thankyou
Amazing virtual experience nga. Thanks for the efforts 💜
Enaku oru asai brother ungale epadiyavathu parthe aganum itutan en Asai❤Malaysia ku vanga brother ❤
I'm enjoying flight travel video a lot in way2go channel.Infact I like travelling more...😊
Happy to hear that!
Anna love from Sri Lanka 🤩🇱🇰😍 big fan❤️💯
Engu sendralum nam chingara chennai vandhadhum en kangal kulamakiradhu. ENDRUM Anbudan😢😊❤
Very nice thank you so much for sharing 🙏
Mauritius. Your seanary. Is very beautiful wonderful morbales. Super. Madhavan
Enaku Bali Series Romba Puduchuruchu Bro😍
Hi Dear Madhavan, should I call you as Jolarpetai Don. OMG loved all episodes. As I was busy, continuously I started watching from episodes 2 till end from yesterday and finished today. Again I am telling you that you seem to be a calm guy but loaded with lots of dedication and great efforts towards your work otherwise we cannot enjoy your videos.
Maldives and Bali semma bro
Thailand and Mauritius sumar
Namba country islands Andaman or Lakshadweep mudincha explore pannunga
Very nice trip shown by you...... Keep going..... Best wishes....
Excellent Series. We felt as if travelled along with you. Bali, Maldives and Thailand Series experience resembled In Mauritius series as you said. As usual Superb and Congrats Madhavan
😇👍 wonderful all episode moresies sea island riding all 👍
bye na
மிகவும் அருமை மாதவன்❤
Nice Mauritius series ❤🎉
super maddy sir...........
அருமை மாதவன் வாழ்த்துக்கள். அடுத்த நாட்டின் பயணம் எப்பொழுது?எந்த நாடு?வாழ்க வளமுடன் பல்லாண்டு மகிழ்வாக.
Please plan to visit Seychelles
jaya ku bye sola maranthutingale boss... jaya going to feel sad....🤣🤣🤣🤣
Thanks for giving proper guidance about Mauritius
நல்ல அனுபவம் கிடைத்தது மாதவன் அண்னா… கட்டாயம் இலங்கை வாங்க
7:02 rendu boarding pass 😊
Mauritius Series all videos are good. Waiting for next series and all the best.