பாலி விமான பயணம்✈️ | 12 Hours Flight Travel | 4K | Bewitching Bali | Episode 1 | Way2go தமிழ்
Вставка
- Опубліковано 10 лют 2025
- Bali Flight Travel | Bewitching Bali | Episode 1
************************************************************
GT Holidays:
Contact GT holidays for Bali, Domestic and international Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
நாயகன் மீண்டும் வாரான்🔥🔥🔥
🤣👌
@@strikeforce_yt
🔙🔙🔙🔙🔙
¢¢¢
😅😂😛😝
போகின்ற வழி எங்கிலும்
உடன் நின்று நிழலென
தொடர்கிறேன்...என் அண்ணா உடன்...❤️🔥🔥🔥🔥❤️❤️
That transition from 12:18 to 12:30 was too good. Excited to explore Bali through the series!
மிகவும் அருமையாக இருக்கு நண்பா உங்கள் பயணம்... அதுவும் பாலி போன்ற தீவுகள் நிறைந்த இடங்களில் பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.... நீங்கள் தங்கிய ஓட்டல் அறையும் பால்கனி மிகவும் அருமை... 😀💐💐💐
Podu Thalivan vadhuttan 💥😌
#way2go....🔥
Ivalo naal video ilama semma bore bro finally you came ♥️
எப்போ புதிய வீடியோ வரும் என்று மிக ஆவலுடன் காத்திருந்தேன்.
ஒரு வழியாக வந்துவிட்டது ❤️
❤️🙏🏻
Super na 16:05 srilanka da “on arrival” check panninathukku thanks 😊❤️❤️
மாதவன் என்றால் சங்கர் படம் போல் பிரம்மாண்டமாக புவனி என்றால் பாலா படம் போல் இயல்பாகவும் இருக்கிறது ❤️❤️❤️
💥😁🔥
புதுசா backpacker kumar னு ஒருத்தர் வந்திருக்காப்ல எல்லாத்தையும் தூக்கி சாப்பிட போறாப்ல
அப்பாடி ஒருவழியா காணொலி வந்தாச்சு என்னாச்சு புரோ ஒரு டிரெய்லர் போட்டிங்க அதோடு வீடியோ வரலே இன்று வந்தது மகிழ்ச்சியே அடுத்து வரும் காணொலிக்காக காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
அபாரங்க... மாதவன் ஆரம்பமே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது..மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோதரா ❤️🙏❤️🙏 வே டூ கோ.நன்றி G T HOLIDAYS 🤝🤝
🔥Namiku avaga foreigner...avagaluku nammba foreigner ❤️way2go byer😍🔥
Thanks!
6 years ku munnati KL ponen, enakku thirumbavum athu gnapagam varuthu bro...
Thank you so much
தலைவரே உங்க வீடியோ மாறி எந்த வீடியோவும் கிடையாது யூடியூப்ல மிகவும் தெளிவு மிக மிக தெளிவு எச் டி குவாலிட்டி நீங்க போடுற எல்லா வீடியோ அந்த இடத்துக்கு நாங்களே போன மாதிரி இருக்கு தலைவா இப்போதைக்கு என்கிட்ட பெரிய காசு எதுவும் இல்லை எல்லா நாடு சுத்தனும் ஆசை ஆனா உங்க வீடியோ மூலமா எல்லா நாடும் பார்த்த பீலிங் உங்கள் பயணம் தொடரனும் என்று கடவுளை வேண்டுகிறேன் சீக்கிரத்துல 1 மில்லியன் சப்ஸ்கிரைபர் வாங்குவீங்க தலைவா மேலும் மேலும் வீடியோ போடுங்க வாழ்த்துக்கள் தலைவரே
It is very interesting to see your videos. வர்ணனை நன்றாக இருந்தது. தம்பிக்கு மிகவும் நன்றி. வரழ்க வளமுடன்.
Hi Anna nice to see you..... நாம எங்க போனாலும் அவங்க ஊற பெருமையா சொல்லணும் bacause We are came from sandal city ... நம்ம இந்தியவ விட்டு அயல் நாட்டிற்கு சென்றும் நமக்கென ஒரு அடையாளம் அமைத்த அண்ணன் மதாவனுக்கு நன்றி
from sandal city nanban
Bali people looks like very tourist friendly. Trailer ae Vera level la irundhadhu. Can't wait to see more Bali videos. Madhavan bro oru 70mm commercial cinema vayae beat panraaru with his excellent cinematography and story telling . Vaazthukkal bro. Best armchair tourism experience in all your videos.
மாதவன் சார் பாலிபயணம் விமான பயணம் அருமையான காட்சி தெளிவான விளக்கம் சிறப்பு மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் நல்வரவு வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம் 💐🎉🌹🙏🙏🙏
எப்படி உங்களால எல்லா ஊரை சுத்திபாக்குறேன் keep move bro 👍🏽🙏🏽👌🏽
The effort you are taking to explain each and every detail is in the next level bro.
Way2go❤️
Thank you bro
நான் வீட்டில் படுத்துகொண்டே உங்கள் மூலமாக அனைத்து நாடுகளையும் சுற்றி வருகிறேன்.... 👌👌
மிக்க நன்றி சகோதரரே... 🙏🙏
❤️
சூப்பர் தம்பி பாலி ரொம்ப அழகா இருக்கு 👍👍👍🥰🤩😍👋🏿👋🏿
Ur videos helped us a lot during our recent Bali Trip..we almost followed the same itinerary as u did in this Bali trip..where to eat, where to stay and detailed explanation of each places helped us to plan everything perfectly..Mainly river rafting..u showed as complete thing..so we were prepared for that rafting hike and extra clothes..many people with us don’t know that we need to hike down for rafting..we were prepared..like this many things from ur video helped as a lot..keep doing more travel videos so that our travel will also be easy..u motivated us to travel abroad in an easy way..thanks a lot..😊😊😊
Bro Super நாங்களும் உங்களுடன் பாலி சென்றது போல் இருந்தது . உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
தம்பி பாலி தீவுக்குள் வந்தது வரை மிகவும் அருமையாக வர்ணித்ததூ வரை மிகவும் அருமையாக இருந்ஙது வாழ்த்துக்கள்
பாத்து தல... பூகம்பம் ஏதும் வந்துச்சு னா, live வீடியோ போடுங்க... நாங்க மெரினா பீச் பக்கம் இருந்தா உஷாராகி வூட்டுக்கு ஓடிடறோம் 😊😊
🤣😂😁
*😎I have experienced the same problem (baggage) with Air Asia in 2019. I flew from Cochin to KL and KL to Jakarta, Indonesia. Thank you Madhavan for your Bali videos.🇮🇳👍💐*
நீங்க மட்டும் போறிங்க மாதிரி தெரியல நாங்களும் உங்க கூட வர மாதிரி இருக்கு bro...Semaya iruku .....👍
❤️
உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🇱🇰❤️
Romba naala waiting airport travel vlog ku semma
2 years munnadi Bali famous spot pottaru ippa Bali la irukaru. Super bro. Innum pala countries ponga. We are waiting to see the world through your videos
உங்கள் பாலி பயணம் எங்களுக்கு ஒரு மிக மிக பிடித்த பயணம். பார்த்துகொண்டே இருக்கலாம் போல ஒரு சந்தோசம்.
உங்களது கணனொலி மிகவும் சிறப்பாக உள்ளது அண்ணா
Super Bro, ungaloda travel vantha mathiriye irukku. Valga valamudan...
❤ ❤ 😍 from sri lanka vavuniya 👌 Awesome Awesome anna solla vartheyeah varala migavum migavum migavum arumayana vedio we are excited to see next episode bro 😀
Old Bali video pathutu..ipoo new episode pakran…kanna rendu laddu thinna asaiya moments…❤😀🤣
Madhavan oda clarity in voice and video. Love ❤️
amazing video. You are top of the tamil channel
Namakku avanga foreigner avanga namakku foreigner😄😄 anna cute-u😄❤️ Thank you for the view anna that was heavenly 😍😍 And also for the information about Indonesia 😇 You rock✨💜
Mr.மாதவன்..very interesting..Congrats ..
ஆரம்பமே அட்டகாசமா இருக்கு பேராண்டி waiting for more,
God bless you Madhavan வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
ஆஹா" உள்ளம் கொள்ளை கொள்ளுதே,அருமை...
How are you Vera level la irukku video
Indnoisa tha avalo youtuber pogamattaraka thx bro enka poathuku ❤️
அருமையாக இருந்தது நன்றி மாதவன்
என்ன சொல்றதுன்னே தெரியல. உங்க வீடியோ பாக்க ஆரம்பிச்ச உடனே என்னுடைய கோபம் வருத்தம் எல்லாம் மறைந்து மனம் சந்தோஷப்படுகிறது. பொறுமையா பேசுறீங்க அளவா பேசுறீங்க. பாலி தீவை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். முதல் முறை பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தீவாக இருந்தாலும் சாலைகள் பொது இடங்கள் எல்லாம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. அடுத்த வீடியோவை பார்க்க ஆவலாக இருக்கிறது.
Great efforts. Nice compilation of Bali episodes. Liked your work a lot. Thanks 😊
Thanks for sharing Bali( flight )tour experience congratulations 🙏excellent photography and editing also 👌👌👌
Hi Maddy,
தங்களின் முதல் Bali Epsiode-1 அருமை, அடுத்தடுத்து வரும் உங்க Bali epsiode-காக Waiting.
Thank you
Maddy மாதவன்
Hi Madhavan, I watched your Bali series and planned my trip(last week of May) through GT holidays. Just followed the itinerary as per the video and everything went so well. Thank you for the amazing videos without any exaggeration. Keep rocking!
புன்னகையுடன் வரவேற்கும் மக்கள் ,உங்களின் அழகு தமிழ் விளக்கங்கள் சொக்க வைக்கிறது
Superb .I have seen all videos of you. Keep rocking
Room +balcony view AMAZING 👌❤️🤝thanks WAY2GO
Sir Ooty emrald dam paththi podunga
Iam big fan for you
Next blacksheep award go to way2go 🔥
வேற leval காணொளி மாதவன் அண்ணே ♥♥♥
I visited Bali in 2019 with my friend. People of Bali are very much courteous and polite. They receive us with respect. Bali is beautiful. Hi Mr.Madhavan I think you are visiting Bali second time. I remember seeing another Bali video of yours. Wish you happy holidays
Super excited information about bali Brother low budget bali trip details sollunga
வேலூர் டிஸ்ட்ரிக் நீ நல்லா பண்றீங்க வீடியோ லைக் வாழ்த்துக்கள்
Bro.. நீங்க போடுற வீடியோ ல போடுற background மியூசிக் எல்லாம் சூப்பர் அ இருக்கு.முடிஞ்சா எல்லா வீடியோ ல யும் அந்த மியூசிக் ஓட லிங்க் அ discription ல போடுங்க..
Bro..ungala pathale poramaya eruku bro.. Happy for you bro..keep rocking ✌️✌️👍👍💪💪
Super ah cover panringa Maddy bro😍 My dream tourist destination 🤩💕
Uga Video ku rombanal waiting bro... ❤️😍😍🔥🔥
Welcome sir your video ku marana waiting 🔥🔥🔥🤯
Notification varala ... ipotha suggest vanthuchi pathen😊😊
Dream Place To Visit. Next Time Sri Lanka Varum Pothu Kandippa Meet Pannalam Bro
போகின்ற வழி எங்கிலும் உடன் நின்று நிழலென மனதில் தொடர்கிறேன்...அருமை..வாழ்த்துக்கள்...மாதவன்
Way 2go back to form 🔥
That's awesome maddy👌👌👌
Waiting for next part
Super anna your video Quality is good and nice timings . super 😃
Vera level.. we were actually waiting for this series.. please upload the videos without missing. Hope you have enjoyed a lot in Bali
Super anna 😍❤️ thank you very much for showing paradise Island Bali 😍😍❤️❤️🙏🙏
My pleasure 😊
சிறிய இடைவெளிக்கு பிறகு. மீண்டும் நாயகன் மாதவன் வருகிறார்....
Super pali airport and happy journey
most awaited series is here!
தங்களுடைய விவரங்களைத் தரும் வீடியோ அற்புதம். பார்க்க தூண்டுகிராது. Waiting..
இலங்கை பிரஜைகளுக்கு விசா விலக்கு இருக்குது. அதே போல jetstar என்றது அவுஸதிரேலியாவோட பட்ஜெட் விமான சேவை (air Asia மாதிரி). கோவிட் முன்னர் tiger air எண்டு ஒரு பட்ஜெட் சேவை இருந்துச்சு. அது இப்போ திவாலாகிட்டு.
Turkey visit panunga brother
I watching full vlog so excited... really awesome 🥰 bro.. super super......
We are ready to see Bali , waiting for next videos , Thank you so much to give the video
Indonesia i wanted to go so beautiful country....so many of my friends and my second family is in indonesia.. ❤️
You are right.... Booking on the official website is good...
வாழ்த்துகள் மாதவன் உங்கள் குரல் அருமை
Worth waiting ❤️
Madavan Iam. Para ,kadavul kuduthavaram for u, full,viugam Vaalka. Valarka ann vallthukal thodarum
Very beautiful island enjoy your stay in Bali.Bye.
Refreshing evening with your video bro 👍👍 key highlights of the video balcony 🪟🪟 hotel 👍👍
26:03 ponniyin selvan la intha music varum 🔥arr sonaru
Brother daily videos podunga brother pls
Love from Malaysia ❤️🤙
அப்படியே ஜாவாவில் உள்ள Borobudur போய் வாருங்கள் ...
👌👌👌 Bro, apdiea sunami start aagura 'sumatra theevu' & world biggest flower 'raffsealia flower' video upload panunga👍
Super Anna 💐 Video Angle and Sound Clarity Super Anna 💐 Next Videos wait pantra? Anna
Hi anna super video.. we r going next week to bali.. is a covid vacation must???
போருமையா பார்த்தேன் சூப்பர் புரோ
Ok well come to ur programs. I will see you ...
என்னடா ரொம்ப நாளா ஆளையே காணோம் இந்தோனேசியாவுக்கு ஒரு எட்டு வந்து பாக்கலாம்னு நெனச்சேன்....பரவாயில்ல நீங்களே வந்துட்டீங்க😁😁😁😁😁
😀😀👍🏻 neenga Indonesia varuveenganu thaan waiting but neenga varla adhanala thaan publish pannitten today
@@Way2gotamil எனக்கு தண்ணில கண்டங்க..... நேர்ல வந்து பார்த்தாலும் இவ்வளவு இடங்களை பர்போமான்னு தெரியல.....உங்க விடியோவே எங்களுக்கு முழு திருப்தி...நன்றி நண்பரே💗💗💗💓
Finally video vanthuruchu😍
Excellent coverage. Very nice to see. Eagerly waiting for the next episode.
Superb bro செம்ம
Good quality video. Not like other UA-cam channels. After watch you will get headaches. Due to shaky. All the best 👍