நவாம்சத்தின் கிரக வலிமை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 228

  • @sathyamurthyduraiswamy1110
    @sathyamurthyduraiswamy1110 5 місяців тому +27

    தெளிவு, தலைப்பை பற்றி மட்டும் பேசுவது, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதது, தேவையில்லாத பேச்சை தவிர்ப்பது, சுருக்கமாக அதே சமயம் புரியும் படி சொல்வது எல்லாமே உங்களின் தனி சிறப்பு. வாழ்க வளமுடன்

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 2 роки тому +21

    உண்மையை உறுதியாய் கூறும் உத்தமமான ஜோதிடர்.நன்றிஜயா.

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 4 місяці тому +1

    குருவே சரணம், நீண்ட நாளைய தவிப்புக்கு விடை கிடைத்தது.. வாழ்க வளமுடன்.. நன்றி கள் கோடி..

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 роки тому +4

    வணக்கம் குருஜி 🙏
    கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி ⭐⭐⭐⭐⭐💐💐💐.
    வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому +2

    தெளிவான விளக்கம். அருமை.மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 роки тому +4

    மிக தெளிவான விளக்கங்கள் ஐயா இடையில் எந்த வித சம்பந்தமற்ற கதைகளும் இல்லாமல் விளக்கம் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே 🙏👍❤️

    • @srivaaru6666
      @srivaaru6666 11 місяців тому

      சிறப்பான ஜோதிடர்

  • @amsathkhan4506
    @amsathkhan4506 2 роки тому +1

    சூப்பர் ஐயா.. அடிக்கடி வீடியோ போடுங்கள்.. நீங்கள் ஒரு ஜோதி..

  • @Aathi-sivan
    @Aathi-sivan 2 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
    நவாம்சத்தில் கிரக வலிமையை எவ்வாறு கண்டு கொள்வது என்று மிக எளிமையாக விளக்கம் கொடுத்தமைக்கு சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன். மிகவும் அற்புதமாக சில எடுத்துக்காட்டுகளுடன் அனைவருக்கும் விளங்கும் வகையில் இலகுவாக விளக்கி உள்ளீர்கள்... இந்தப் பிரபஞ்சம் தங்களுக்கு மிகவும் அற்புதமான ஒரு ஞானத்தை வழங்கியுள்ளது, அந்த ஞானம் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. இன்னும் இன்னும் பல ஜோதிடம் சார்ந்த நுணுக்கங்களும் சூட்சுமங்களையும் தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் வேண்டி நிற்கின்றேன்...
    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 роки тому +1

    வணக்கங்கள் சார்.. நன்றிகள் பல சார்.. வாழ்க வளர்க. நற்பவி 🙏👏💐🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana vilakkam, thankyou sir 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 3 місяці тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @shunmugasundaram784
    @shunmugasundaram784 2 роки тому +2

    அருமையான விளக்கம் ஐயா🙏🙏 நவாம்சத்திலும் லக்னம் என்று குறிக்கிறார்களே அது குறித்தும் விளக்கம் கூறுங்கள் ஐயா

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 2 роки тому +7

    Thanks for taking us one more step forward on the path of astro enlightenment 🙏

  • @vishnofc
    @vishnofc 2 роки тому

    வணக்கம் ஜி மிக நாட்களாக இருந்து வந்த குழப்பம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி ஜி.

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 роки тому

    வணக்கம் குருவே, ராசி மற்றும் நவாம்சம் பற்றி நிறைய குழப்பங்கள் இருந்தது. உங்களின் விளக்கம் தெளிந்த நீரோடையாக மாற்றியுள்ளது. நன்றி குருவே.

  • @banuramkumar575
    @banuramkumar575 8 місяців тому

    அருமையான பதிவு ஐயா. ஒரு கிரகம் நவாம்சத்தில் பகை வீட்டில் இருந்தால் அதன் பலன் எவ்வாறு இருக்கும் என்று விளக்ககுங்கள்

  • @gopuvijay9471
    @gopuvijay9471 2 роки тому

    அருமையான விளக்கம் .குருஜி மிக தெளிவாக விளக்கினீர்கள்.

  • @surendranramiya5226
    @surendranramiya5226 2 роки тому

    மிகவும் அருமை
    நவாம்சத்தில் பலன் எடுப்பது
    மிக அழகாக விளக்கம்
    தந்தமைக்கு மிக்க நன்றி

  • @Balakrishnanckk
    @Balakrishnanckk 2 роки тому

    அருமையான மற்றும் தெளிவான கானொளி பதிவு ஐயா
    நன்றி

  • @vinnoo5
    @vinnoo5 4 місяці тому

    Arumai ayya...nenga vanga pallandu

  • @kalaiselvi4686
    @kalaiselvi4686 11 місяців тому

    நன்றி ஐயா

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 6 місяців тому +1

    Very nice explain sir 🎉

  • @UCOADEEPAKKUMAR
    @UCOADEEPAKKUMAR 2 роки тому

    Ayya Vanakkam
    dinesh kumar
    5:54 AM
    aathur
    communication Business
    +
    LiFe partner Enga Appa Va naala Pathukuvangala
    Thank You ✌️

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +2

    Thanks for the valuable information.. good video 🙏

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +2

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +1

    Vanakkam Guruve. Nandri Sir 🌹🌹🌹🌹🌹🌹

  • @srilakshmi8780
    @srilakshmi8780 2 роки тому

    Aiiya arumai 🙏🙏 matra varka chakarangalai vilakugal

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 Рік тому

    Aiya ragu kethu navamsathil engi irunthal nalla palan endru sollungal nandri.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Thank you sir for your clearexplanation of planet strength of navasamsam🙏🙏

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 роки тому

    வணக்கம் குருஜீ, அருமையான பதிவு நவாம்சம் பற்றிய புரிதலுக்கு தந்தமைக்கு நன்றியுடன்...எனது மகனின் பெயர் ஆகாஷ் பிறந்த தேதி நேரம் 27/06/2006,இரவு 9,30,இடம் திருப்பூர் இவரின் புதன் தசை எவ்வாறு இருக்கிறது, படிப்பு,மருத்துவம் சார்ந்த துறையில் சாதிப்பாரா குருஜீ, இல்லை எந்த துறையில் இவரை வழி நடத்தலாம் குருஜீ நன்றியுடன் உங்கள் பதிலுரையை எதிர் பார்க்கிறேன் குருஜீ...

  • @kannankannan4038
    @kannankannan4038 2 роки тому +1

    சனி புதன் அனுஷம்2 புஸ்கரணவம்ஷம் ,சனி தசை நன்மை செய்யுமா(மேஷ லக்கினம்)

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 роки тому

    Good interpretation indeed.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 10 місяців тому

    Nandri Aiyaa

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 Рік тому

    Murali
    Kanni rasi astham 4 patham
    Thulam laknam
    Laknathil sun and sukran
    Navamsathil sun in mesam
    Moon in kadagam
    Sun, moon palama erukka solunga sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம்ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 роки тому +1

    You made us understand Navamsam easily Thanks.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому +1

    Very, very thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @mano3tara
    @mano3tara 2 роки тому +1

    வணக்கம் அய்யா. நவாம்சத்தில் கிரக வலிமையை கணிப்பது பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு சிறிய சந்தேகம். பாப கிரகங்களான சனி,சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் தன் சொந்த வீட்டில் அமர்ந்தாலும் பாப வர்கம், பலம் இல்லை என்று ஒதுக்கி விடலாமா அய்யா ?

  • @sathyadev8734
    @sathyadev8734 2 роки тому +1

    ஒரே ஒரு கேள்வி தான் குருஜி.....திருமணம் நடக்குமா அல்லது நடக்காதா ?
    திருமணம் என்னும் தெய்வீக சொல்லே வெறுத்து போய் விட்டது ......... 22/11/1986, 9:44 pm Chennai. 😦😦😯

  • @nirmalnavi0294
    @nirmalnavi0294 2 роки тому

    தலைவரே என் லக்னபுள்ளி உத்ராடம் 4ம் பாதம் புஷ்கர் நவாம்சத்தில் மீனத்தில் விழுகிறது லக்னம் ராசி கட்டத்தில் பாவர்களின் தொடர்பு நல்ல நிலையில் உள்ளது ஆனால் லக்னாதிபதி 4ல் நீசம் அதன் உடன் வளர்பிறை சந்திரன் அஸ்வினி 2 ம் பாதத்தில் இரண்டும் அமைந்துள்ளது. ஆனால் லக்னம் புஷ்கரநவாம்சமான மீனத்தில் அமைந்துள்ளது‌ அதன் உடன் இராசி நாதன் செவ்வாய் உத்திரம் 4ம் பாதத்தில் மீனத்தில் அமைத்துள்ளார் ...மேலும் உங்கள் அலசலுக்காக ..குரு பூரட்டாதி 2 ம் பாதத்தில் குரு உடன் கேது அவிட்டம் 3 ம் பாதம் சூரியன் புதன் அனுசம் 4 ம் பாதம் கடந்த சில நாட்களாக அரசியல் ஈடுபாடு மிகுதியாக உள்ளது..எட்ட முடியாத உயரத்தை எட்டவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிறது‌..ஆனால் சிலர் உன்னுடைய ஜாதகத்தில் சாதாரன கிரகவலிமை என்று கூறுகின்றனர்.. ஒருபோதும் அதனை நான் நம்பமறுக்கிறேன்..என்னால் அந்த உயரத்தை எட்டமுடியும் என்று நம்புகிறேன்..உங்கள் பொன்னான வார்த்தைகளை என் வாழ்வின் அறிவுரைகளாக ஏற்று கொள்கிறேன்.. நான் நினைப்பது சாத்தியமா..

  • @sudhabalaji2405
    @sudhabalaji2405 2 роки тому

    Sir subar veetil pava grahathudan serndhu irundhal eppadi palan edupadhu pls pls pls pls pls sollunga sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому

    வணக்கம் குருஜி. 🙏 சத்யகலா. 27.8.1983 மாலை 3.49 சென்னிமலை. உடல்நிலை. மற்றும். பொறுளாதாரம் பதில் தாருங்கள். பலநாள் முயற்சி.

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Рік тому

    Guruji sani than kumba vitil navamsathil ullathu pls tell guruji

  • @sureshthangaiyan4228
    @sureshthangaiyan4228 2 роки тому

    நவாம்ச லக்னத்தின் / ராசியின் அமைப்பை எப்போது எதற்காக கருத்தில் கொள்ள வேண்டும்.?

  • @natrajan071091
    @natrajan071091 2 роки тому

    Excellent Video 😄

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 місяців тому

    Suriya guru nawamsathil guru irunthal nanmaiya aiya sukran sani kadakathil irunthal nanmaiya aiya

  • @Kabilan-vw9dh
    @Kabilan-vw9dh Рік тому

    Navamsathil sani chandiren serkai .ethu ethavathu problem

  • @kabilanlan1210
    @kabilanlan1210 2 роки тому

    Rasba rasi rasba laknam laknaathipathi sukkiran kani uthiramdam ... Navamasathil.. meenam sukkiran .... Laknaathipathi palam irrukura .. pls reply sir

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 6 місяців тому

    எல்லா கிரகம் தனித்து நிற்கும் நிலையில் நவம்சத்தில் நல்லதா ஐயா. சந்திரன் சூரியன் சிம்மத்தில் நவம்சம் உள்ள து நல்லதா ஐயா

  • @nirmaleshwaranperumal1787
    @nirmaleshwaranperumal1787 8 місяців тому

    Rasi la planet nalla irunthu navamsha la planet romba moosama iruntha enna palan soldrathu.

  • @thamiilselvan
    @thamiilselvan 2 роки тому

    குருவே🙏🙏🙏

  • @srssuresh4552
    @srssuresh4552 6 місяців тому

    Nava amsathil 11 am idathil sevai sandhiran guru sani irundhal ethavuthu peachanai ayya

  • @nachiappansaravanan3130
    @nachiappansaravanan3130 2 роки тому

    😢😢எனக்கு வேலை கிடைப்பதில் சிரமமாய் இருக்கிறது. நான் நன்றாக தான் முயற்சி செய்கிறேன். கிடைப்பதில் தாமதம்.நன்றாக வேலை அமையுமா எப்போது. சம்பாரிக்கும் வள்ளமை எப்படி உள்ளது உங்கள் பதிலுக்கா காத்திருக்கிறேன்.
    Dob - 05/08/1999
    Time- 07:08 Am
    Place-Dindugul.🙏

  • @nandhinirajendran5356
    @nandhinirajendran5356 8 місяців тому

    Iyya jathagam pakkanum

  • @mahasathi9195
    @mahasathi9195 9 місяців тому

    Navamsam la Sani ketu serkai sani atchi and chantran rahu serkai chantran atchi enna palan guru ji

  • @SaiSai-jg2fb
    @SaiSai-jg2fb 2 роки тому

    ஐயா ராசி கட்டத்தில் மேஷதில் சனி மற்றும் குரு. 7இல் செவ்வாய் (துலாம் ) உள்ளது. நவாம்சத்தில் துலாத்தில் சனி கும்பத்தில் செவ்வாய் என மாற்றி உள்ளது. இது நல்லா கெட்டது என்று கூறுங்கள் ஐயா plsss plss

  • @Jagateshjn
    @Jagateshjn 2 роки тому

    Ayya vanakkam 💗💗🙏🙏

  • @sriarunm1348
    @sriarunm1348 Рік тому

    Laknaathi Pathi 5ill sani vakram amsathil maysathil neesham magara laknam eppadi etoothu kolvathu ayya

  • @kabilanlan1210
    @kabilanlan1210 2 роки тому

    Navaamsaththil ... Meenam sukkiran

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் நவாம்சத்தில் 6 8 12 மறைவு ஸ்தானம் உண்டா விளக்கம் தாருங்கள்

  • @snekam7813
    @snekam7813 2 роки тому

    Guru ji navamsa chart viruchikathil sevvai guru chanthiran inku Subaru iniavu eduthukalama Alla viruchika house bavathuvam edupatha

  • @Krish_005
    @Krish_005 2 роки тому

    ஐயா, மிதுன லக்னம்... ராசி கட்டத்தில புதன் 12 ல் இருக்கிறார்(உடன் செவ்வாய், சூரியன்)... ஆனால், நவாம்சத்தில் புதன் ராகுவுடன் கடகத்தில் இருக்கிறார்... புதன்(லக்னாதிபதி) மூலம் நான் எப்படி செயல்படுவேன்?...

  • @sabarinadhan1557
    @sabarinadhan1557 2 роки тому

    சார் 1991 ஏப்ரல் 10 -2-20-pm தர்மபுரி சார் ராகு கேது வர்கோத்தம் ஆகி எல்லா கிரகமும் உள்ள அடங்கிவிட்டது வக்கரம் புதன் தசையில் ராகு கேது நல்லது செய்யுமா

  • @sihirider8807
    @sihirider8807 10 місяців тому

    பாதகாதிபதி நவாம்சத்தில் சுபவர்க்கம் ஏறினால் என்ன பலன் ஐயா

  • @pushphavalli8131
    @pushphavalli8131 2 роки тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நவாம்சத்தில் கிரகங்கள் விளக்கம் சூப்பர் 👍👍👌
    நவாம்சத்தில் சுபகிரகங்களுடன் சேர்வது நல்லது எனில் அது அனைத்து ராசிக்கும் பொருந்துமா?

  • @muraliswaminathan1077
    @muraliswaminathan1077 10 місяців тому

    Thanks for this video. One quick question. Will Pari-varthana yogam work in Navamsam? For e-g, if Moon is in Vrischika rasi and Mars is in Kataka rasi in Navamsam, then can we take this as pari-varthana yogam? Sorry if you have covered this in a separate video

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 роки тому

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @govindharajm5533
    @govindharajm5533 10 місяців тому

    Thank you sir

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 2 роки тому

    சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனையில் தர்மகர்மாதிபதி யோகமா சார்

  • @vptcollections
    @vptcollections 2 роки тому

    Rasi kattathil 8 il sani thanithu erukkumbodu navamsathil midunathil sani eruthal palan epadi, simmathil kedu - kumbathil ragu erudal palan epadi

  • @srirajeshwari3394
    @srirajeshwari3394 2 роки тому +1

    Astrosriramji kelvi badil epo poduvinga sir

  • @marvalvampiregaming2311
    @marvalvampiregaming2311 Рік тому

    ராசி கட்டத்தில் துலாம்குரு(ல11)
    நவாம்சத்தில் மேஷ குரு (ல10)
    பலன்கள் நல்லவிதமாக அமையுமா?

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 роки тому

    மூன்று மாதங்களாக முயற்சி செய்கிறேன். இம்முறை பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். 24/12/1994 3.27 பிற்பகல். அருப்புக்கோட்டை. வங்கி பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? திருமணத்தில் நாட்டம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் காரணம் புரியவில்லை. என் முன் ஜென்ம வாழ்க்கை துணையை சாந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? என்று கூறுங்கள். செவ்வாய் தசையில் மிகுந்த மன உளைச்சலை சந்ந்தித்து கொண்டு இருக்கிறேன். தீர்வு கூறுங்கள் குருஜி.நன்றி

  • @arulkumar2958
    @arulkumar2958 2 роки тому

    Super information sir

  • @jeyanivi1321
    @jeyanivi1321 2 роки тому

    Very nice guru jii

  • @effluenttreatmentplanttrai1501
    @effluenttreatmentplanttrai1501 2 місяці тому

    Subavarkam na enna

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 2 роки тому

    எனது தங்கை Sri Lanka, Vavuniya ல் 20.12.1994 06.36pm பிறந்தார். இவரது ஜாதகத்தில் 5ஆம் அதிபதி சுக்கிரன் ராகு இணைவு குழந்தை பாக்கியத்துக்கு பாதகம் என்று கூறி திருமணம் தள்ளிப் போகிறது. குரு மறைவு. குழந்தை பாக்யம் எவ்வாறு?

  • @bhavin.s4699
    @bhavin.s4699 2 роки тому

    Kadaga lagnam
    Rahu 6il..
    Sevai neesam..
    Amsathil kadaga lagnam
    4 il sevai and rahu..
    Rahu Desai sevai buthi ,,,,
    Sevai Desai rahu buthi,,,,
    Good r bad?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good Morning Gurujii🙏🙏🙏

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 2 роки тому

    Irratai kulanthai amaipu yentha jathagathirku amaiyum sir

  • @Aathi-sivan
    @Aathi-sivan 2 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
    எனது ஜாதகத்தில் அதாவது நவம்ச கட்டத்தில் சந்திரன் தவிர்ந்த அனைத்து கிரகங்களும் இயற்கைச் சுபர்கள் உடைய வீட்டில் உள்ளன இது கிரக வலிமையான அமைப்பாக உள்ளதா?... நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @mownikasree3756
    @mownikasree3756 11 місяців тому

    Sir puskaranavamsa veetil 7 grahangalum amantrku sir...sukkran, puthan, guru veetil aanal natchathirangal padi paarkunpothu 4 grahangal nu irukku sir...apo antha 4 grahangal ky matum tha balamnu eduthukratha ila ela grahangulm suba veetil irukrathunaal elam nandraga ullathu endry yeduthukolvatha sir

  • @rajkumarannamalai6744
    @rajkumarannamalai6744 2 роки тому

    Aiyaa, Sani Own house lae Navasam la iruntha..?

  • @madhavanm9645
    @madhavanm9645 2 роки тому

    Navamsathil attamathipathi laknathipathi inaindhal ayuluku baadhipu varumaa

  • @bhagirathivyas5234
    @bhagirathivyas5234 2 роки тому

    Excellent 👍

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 2 роки тому

    ஜயா.பாவகிரகங்களுக்குஎண்ரீதியாகபெறுமதிகள்போட்டுபாவபெறுமதிஎனகணித்துதிருமணபொருத்தம்பார்க்கிறார்கள்.இதுசரியானதா?சரியாயின் அந்தகணிப்பீட்டுமுறையைதயவுசெய்துவிளக்கமாகதாருங்கள்.

  • @lathasaro408
    @lathasaro408 2 роки тому

    Guruji vanakkam rahu and kethu pushkara navamsathil ulladhu navamsathil kedhu meenathil sevvai udan ulladhu rahu saniudan inyundhu kanniel ulladhu Idhu subavathuma alladhu pabavathuma guruji

  • @nandhinishanmugam6188
    @nandhinishanmugam6188 Рік тому

    Iyya vannakam nan makara lagnam anusha nakasathram viruchika rasi sukran rishabathil 29.8 degree il suryanodu inaindhirukirar suryan degreeum 29.8 dan anal navamsathil mithuna laknathil sukran kanniyil suryanodu inaindhirukirar idu neesama endru edupatha alla rasi kattathil suryanodu innaindhirupadhal asthangam endru kolvatha sukra dasai palan evvaru irukum

  • @nagaraj8044
    @nagaraj8044 2 роки тому

    Tq sir

  • @kgeethu1161
    @kgeethu1161 2 роки тому

    பாவ கிரகங்கள் லக்னம் சுபர்களாக இருந்து நவாம்சத்தில் அந்த வீட்டில் அமைந்த கிரகங்கள் பன்மை செய்யுமா

  • @astrowiki7472
    @astrowiki7472 2 роки тому

    நவாம்சத்தில் மகரத்தில் சூரியனோடு சுக்கிரன் அமர்கையில் சூரியன் சுபரோடு இணைகிறார் நற்பலன் என கொள்ளலாமா? குருவே

  • @vijayakrishnan28
    @vijayakrishnan28 2 роки тому

    Very good information sir🙏 can you kindly explain how can we read D10, D7, D24 etc?

  • @murugesand8929
    @murugesand8929 2 роки тому

    AYYA oru doubt kochikathinga rompa days doubt ullure jothidarekey theriyala . Thulam lakkanam 7th lord sevvai navamsathil Sevvai sani serkai intha amaibu elder spouse kudukuma?

  • @arunkumar-rs6wc
    @arunkumar-rs6wc 2 роки тому

    Sir,vanakam...rasi kattathil 5 il chandiran+ vakra sani ,guru vin 9 aam paarvaiyil....
    aanal,navamsathil mithunathil vakra sani +ragu irukirathu? Itharkana palan epdi eduthu kolvathu sir...vakra sani epadi baathikum?

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 2 роки тому

    Excellent

  • @kpurusothaman2261
    @kpurusothaman2261 Рік тому

    Super sir

  • @balaguru3896
    @balaguru3896 4 місяці тому

    ராசி கட்டத்தில் சுக்கிரன் உச்சம்
    நவாம்சத்தில் துலாமில் சுக்கிரன் அமர்ந்து உள்ளார் ஐயா இது நல்லதா

  • @gokulkumar5259
    @gokulkumar5259 Рік тому

    In Raasi katam sevvai in visakam 4 paatham,in navamsam kadagam;sevvai pushakara navamsam or lost the power in navamsam guruji???

  • @venivelu4547
    @venivelu4547 2 роки тому

    Sir, super🙏🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 роки тому

    Super sir thank you