அத்திக்காய் அள்ளிக்கொடுக்கும் அபூர்வ பயன்கள் | Benefits of Fig-Athikkai payankal | Theneer Idaivelai

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 216

  • @p.karthikeyanp.karthikeyan7394
    @p.karthikeyanp.karthikeyan7394 3 роки тому +208

    தீயவழியில் சீரழியும் இந்த கால இளைஞர்களுக்கு இதைப்போல் நல்ல அறிவுறுத்தும் காணொளிகளை போடுங்கள் சகோ நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

    • @lucasalexzander8988
      @lucasalexzander8988 3 роки тому

      sorry to be so off topic but does anybody know of a tool to get back into an Instagram account??
      I somehow forgot my password. I appreciate any help you can give me!

  • @mukeshsridhar2981
    @mukeshsridhar2981 3 роки тому +11

    மிகத்தெளிவான செய்தி... வயிறு நன்றாக இருந்தாலே உடம்பு நன்றாக இருக்கும் அதற்கு நல்ல செய்தி... அருமையான பதிவு நீங்க வாழ்க வளமுடன்...

  • @jp_official3865
    @jp_official3865 2 роки тому +3

    அறிவியல் கலந்த முன்னோர்களின் வைத்தியத்தை இக்கால சந்ததிக்கு கொண்டு சேர்க்கும் என் நண்பனுக்கு வாழ்த்துக்கள்

  • @karthickbalamasalamix1847
    @karthickbalamasalamix1847 3 роки тому +26

    நானும் ஒவ்வொரு வீடியோவிலும் Back Shop, கடை, Adress வச்சு.. கண்டு புடிச்சு நேர்ல வந்து உங்கள பாக்கணும் ஒரு போட்டோ எடுக்கணும் pakuren.. முடியலையே 🤔 தேனீர் இடைவேளை My Fave சேனல்.. உங்க speech & massagku.. na Fann.. உங்கள பாக்கணுனா என்ன பண்ணனும்... அண்ணா 🌟

  • @sugandon3015
    @sugandon3015 Рік тому +2

    நான் அத்திப்பழம் விவசாயம் செய்கிறேன் ❤ நீங்கள் சொல்லுறது சரி தான் 💚

  • @bio31vishnums57
    @bio31vishnums57 3 роки тому +11

    ........kethu therunjikinghala.........
    .........sollungha therunjikura........
    Legendary dialogue of this channel!!
    Including the ending
    ..........." rightu"...........

  • @prabakaranmuthusamy9295
    @prabakaranmuthusamy9295 3 роки тому +34

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை பயனுள்ள பல தகவல்களை
    தொடர்ந்து பதிவு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள் அண்ணா

  • @dheenadhayalankamalraj2539
    @dheenadhayalankamalraj2539 3 роки тому +13

    நல்ல கருத்துக்களை வழங்கிய நண்பருக்கு நன்றி

  • @tjson6711
    @tjson6711 3 роки тому +2

    நான் முதலில் Facebook வலைத்தளத்தில் பார்த்தேன் அருமையாக இருக்கும் உங்கள் பதிவுகள்....

  • @realconfidence3306
    @realconfidence3306 3 роки тому +111

    இந்த மாதிரியான காணொளியை பார்த்து வெகு நாட்களாகிறது......

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 роки тому +8

      இனி அடிக்கடி பார்ப்பீர்கள் சகோ!!

    • @guruprasanna755
      @guruprasanna755 3 роки тому

      @@theneeridaivelai nandrigal Pala Nanba

    • @vijaysarathi8367
      @vijaysarathi8367 2 роки тому +1

      இந்த UA-cam channel ஐ subscribe பண்ணிக்கோங்க சகோ.இது போன்ற பல பயனுள்ள தகவலை நீங்கள் அடிக்கடி பார்க்கலாம்

    • @Ragu_Rules
      @Ragu_Rules 2 роки тому +1

      ஆமா

    • @babubabushots1612
      @babubabushots1612 2 роки тому

      ❤️🖤🤍

  • @karthiraja7144
    @karthiraja7144 3 роки тому

    Ippa tha recent ah unga channel ah pakkura romba usefull ana information mattum than irukku Hatsoff bro

  • @kuttystory-4553
    @kuttystory-4553 3 роки тому +6

    நான் மற்றும் என் குடும்பத்தினர்கள் விரும்பி பார்க்கும் சேனல் “தேநீர் இடைவேளை”.. வழக்கம் போல அருமையான பதிவு🙏🙌🏻 பணி தொடறுட்டும்👍🏻

    • @theneeridaivelai
      @theneeridaivelai  3 роки тому +1

      தங்களது குடும்பத்தின் ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா!!

  • @FindGod-withme
    @FindGod-withme 3 роки тому +7

    இந்த பாட்டு தான்னு நெனச்சேன் போட்டுட்டீங்க
    எங்க கிட்டயும் அத்திமரம் இருக்கு
    அப்புறம் அத்திக்காயில்
    குழம்பும் வைக்கலாம்
    கூட்டு,பொறியியல் மற்றும் வத்தல் போடலாம்
    நல்ல விஷயத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்துவதர்கு நன்றி

  • @ramasubramaniang1638
    @ramasubramaniang1638 3 роки тому +5

    Vera lvl thala !
    Most Underrated channel!

  • @sathishsat9452
    @sathishsat9452 3 роки тому +6

    உங்கள் சேவை அருமை.❤️ உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.👍 உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்துதுக்கள்👍🙏🏼

  • @SahulHameedsahul777
    @SahulHameedsahul777 3 роки тому +1

    நல்ல செய்திகள் தொடர்ந்து தரும் உங்கள் சேவை தொடரட்டும்

  • @jerianthu
    @jerianthu 3 роки тому

    அருமையான தகவல் இப்பொழுதெல்லாம் மாடித்தோட்டத்தில் அநேகர் அத்தி மரத்தை நட்டு பழம் சாப்பிடுகிறார்கள்

  • @tdhinakaran4068
    @tdhinakaran4068 3 роки тому +3

    ஆன்மைக்கு ரோம்ப ரோம்ப நல்லது.

  • @kingchozha8482
    @kingchozha8482 3 роки тому

    Nalla payanulla kanoligalai padhividuvadharku mikka nandri. Ungal pani thodara vaalthukkal..........

  • @vijayakumars4546
    @vijayakumars4546 3 роки тому +2

    Bro, I am watching your videos regularly... your concept and acting is very good ....I am impressed ❤️❤️❤️..... you will definitely achieve your goals 💐💐💐

  • @sheebalourthujenith7028
    @sheebalourthujenith7028 2 роки тому

    Really super information bro, nalla visayangal lam solringa good work

  • @soulsscience2198
    @soulsscience2198 3 роки тому +3

    Bro content romba unique aa irukuu super caryon

  • @ShahulHameed-mk6fr
    @ShahulHameed-mk6fr 2 роки тому

    இதுபோன்ற பயனுள்ள தகவல் தொடர்ந்து வர வாழ்த்துக்கள்

  • @thamizhvaanavil852
    @thamizhvaanavil852 3 роки тому

    செம்மையான பேச்சு நல்ல தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் 💐💐💐💐👌👌🙏

  • @k.arunajothik.arunajothi792

    மிக அருமையான தகவல்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 роки тому

    அருமையான பதிவு சகோதர சிறப்பு பதிவுக்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏

  • @abdhulahathu9214
    @abdhulahathu9214 3 роки тому

    Marakkama thatta kondu vanga
    Bro
    Unga video lam super bro

  • @cifer0net508
    @cifer0net508 3 роки тому

    Super bro neraya use fulla podunga support pannuvom

  • @vigneshmech2510
    @vigneshmech2510 3 роки тому +1

    Ur always awesome in explaining good and helathy informations.... Really great... Love u always bro.... Keep rocking..

  • @karthikdhandapani4542
    @karthikdhandapani4542 2 роки тому

    அதெல்லாம் சரி உள்ள இருக்கும் விதைகள் சாப்பிட்டால்தான் உடல் நலம் தரும்

  • @cricketkalitharan7018
    @cricketkalitharan7018 3 роки тому

    Unmaya unga video super aj iruku solara vitham ellam arumai

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому

    Super bro.... nattu athi thaan udalukku nallathu....

  • @kathirvel2337
    @kathirvel2337 3 роки тому +17

    பனை மரத்தின் பயன்கள் முழுமையாக கூறுங்கள்

  • @manusree6049
    @manusree6049 3 роки тому

    Super thambi... ithe mari neraya podunga....

  • @kumar.g44anantha3
    @kumar.g44anantha3 3 роки тому

    Ninga upload panra videos always super and creative thinking,Congrats bro.

  • @ramalingam3202
    @ramalingam3202 3 роки тому +1

    unga videos ellame super anna.......thank you...

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 3 роки тому

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @udhayakumar-it8dp
    @udhayakumar-it8dp 3 роки тому +5

    அத்திகாய் வடைசெய்யலாம் குழந்தைகள் மற்றும் பெரியவர் விரும்பி உண்ணும் உணவு 😋

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Рік тому

      வடை செய்தால் எண்ணெய் மூலம் சத்துக்கள் குறைந்துவிடும்!

  • @babug4754
    @babug4754 3 роки тому +1

    Super useful tips thank you babu.g karaikudi

  • @mahathbaby8319
    @mahathbaby8319 3 роки тому +1

    Thanks a lot bro I was suffering from long back now I got medicine... 🙏

  • @sparkviews4455
    @sparkviews4455 3 роки тому

    UA-cam real hero👍👍👌💪🔥

  • @aadham73
    @aadham73 3 роки тому +1

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @manikandankaruppiah4885
    @manikandankaruppiah4885 3 роки тому

    Arumai.... Thennagathu tamil arumai

  • @gpoov1894
    @gpoov1894 3 роки тому +1

    😉😎Venum na solra kettu theringikirikala...

  • @rajaf3174
    @rajaf3174 3 роки тому

    Aathi fruits more Iron and vitamins more then more beatiful man's good use 👍👍👍

  • @vijayaraghavan1481
    @vijayaraghavan1481 3 роки тому

    அருமை யான தகவல் களஞ்சியம்

  • @muniasamymuniasamy5132
    @muniasamymuniasamy5132 3 роки тому

    Thambi nalla payanulla video. Nee solra padi paatha TASMAC poravanga ellorum athikkai sappidanum pola.

  • @sugasinimagesh6794
    @sugasinimagesh6794 2 роки тому

    Unga ella videos super brother

  • @asfaqbuddy1344
    @asfaqbuddy1344 3 роки тому +2

    Simply AWESOME 🤩

  • @barakathtravels3711
    @barakathtravels3711 3 роки тому

    Super anna.... i watching ur all videos.. its all very helpful & useful anna.. Thanks for that....

  • @virtualmaddy4641
    @virtualmaddy4641 2 роки тому +1

    Indha thadava enna seiya kathirukoo

  • @priyadharshinik2298
    @priyadharshinik2298 3 роки тому

    Congratulations for ur channel bro

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 роки тому +1

    Nalla pesringa Sago....mmm

  • @selvamurugans2823
    @selvamurugans2823 2 роки тому

    Good information bro
    Thanks 👍👍

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 3 роки тому

    We'll try bro👍superb 👌👌

  • @ayanraja1362
    @ayanraja1362 3 роки тому

    Very very good channel.. keep it up bro ... Very very thank you so much ur information

  • @jai-hr7tn
    @jai-hr7tn 2 роки тому

    Neenga ellarum vara lavell bro 🤜

  • @rajarajasubramani3987
    @rajarajasubramani3987 3 роки тому +2

    bro single action super good message

  • @abcsenthil
    @abcsenthil 2 роки тому

    Super. Congrats.

  • @kidschannel7111
    @kidschannel7111 3 роки тому +1

    ப்ரோ பேருந்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்க

  • @kidschannel7111
    @kidschannel7111 3 роки тому +1

    ப்ரோ பேருந்து பத்தி சொல்லுங்க

  • @Mano-dy6us
    @Mano-dy6us 3 роки тому +2

    அத்தி மரத்தில் பலம் பறித்து சாப்பிடும் வழக்கம் எனக்கு உண்டு. சிறப்பாக sonninga நண்பா

  • @kidschannel7111
    @kidschannel7111 3 роки тому +1

    சொல்லுங்க ப்ரோ பேருந்தை பத்தி

  • @raniscreations_tamil6368
    @raniscreations_tamil6368 3 роки тому

    Kuzambu vaikalam super ahh erukum curry pothum panalam

  • @PremKumar-kg5ep
    @PremKumar-kg5ep 3 роки тому

    Great work.keep rocking..

  • @CS.VIGNESH-2002
    @CS.VIGNESH-2002 3 роки тому

    Vera level ah pandringa na

  • @gopalakrishnankrish586
    @gopalakrishnankrish586 3 роки тому

    Super anna but entha palam kidaikka madekkuthu fresh ah

  • @foodtravelwithyoursathish
    @foodtravelwithyoursathish 2 роки тому +1

    Super da

  • @kathirvel2337
    @kathirvel2337 3 роки тому +6

    ப்ரோ பனங்கிழங்கு நன்மை சொல்லுங்க

  • @johnasisi4107
    @johnasisi4107 2 роки тому +1

    Baadhaam pissin,lemon,weekly twice oil bath!!Best!!!vendhayam also.

  • @sundaramoorthysiddharaju2843
    @sundaramoorthysiddharaju2843 3 роки тому

    வணக்கம் நண்பா. தகவலுக்கு மிக்க நன்றி

  • @rpvickyvarious6957
    @rpvickyvarious6957 3 роки тому

    Great msg Anna....keep do well

  • @veeraputhiran9719
    @veeraputhiran9719 Рік тому

    height improvement ku any instructions sollunga

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 роки тому

    நன்றி வணக்கம் 👍🙏

  • @ambarishambarish689
    @ambarishambarish689 3 роки тому

    Good news for you

  • @PradeepKumar-zu1qk
    @PradeepKumar-zu1qk 3 роки тому +1

    Excellent

  • @aksapabathi
    @aksapabathi 3 роки тому

    வாழ்த்துக்கள் அண்ணா நன்று

  • @thalapathykarthickk4261
    @thalapathykarthickk4261 3 роки тому

    Good Msg Thank you Nanba

  • @thenumozhi3315
    @thenumozhi3315 2 роки тому

    Super info

  • @rameshpram1444
    @rameshpram1444 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @gangadharan5142
    @gangadharan5142 3 роки тому +3

    மாஸ் 👍👍👍

  • @Megisvlog
    @Megisvlog 3 роки тому

    Arumai sago

  • @mobiledthsolutiontamil
    @mobiledthsolutiontamil 3 роки тому

    Good job bro keep it up

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 роки тому

    அருமையான வீடியோ பதிவு

  • @premkishorsk4913
    @premkishorsk4913 3 роки тому

    Highly informative. It is very rare to get such knowledge through a dramatic mode. Be successful always!

  • @vishnukalimuthu8801
    @vishnukalimuthu8801 3 роки тому

    Nanbargale ruppar

  • @dharmaraja1736
    @dharmaraja1736 3 роки тому

    சிறப்பு

  • @vinayagams2718
    @vinayagams2718 3 роки тому

    Nall information 😉

  • @sheikmohamed2294
    @sheikmohamed2294 3 роки тому

    SUPER BRO👌👌👌👌👌

  • @padmarao2333
    @padmarao2333 3 роки тому

    Informative

  • @thamaraisanjeeth1828
    @thamaraisanjeeth1828 2 роки тому

    Hybrid Kai layum koottu poriyal senji sapta nattu Kai la irukka power kedaikkumaa bro

  • @manjunathan3755
    @manjunathan3755 3 роки тому

    Good information

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 роки тому

    Useful 💞

  • @ranjithkumarranjithkumar4429
    @ranjithkumarranjithkumar4429 3 роки тому

    அருமை நண்பா

  • @rrr5573
    @rrr5573 3 роки тому

    Anna fits varama iruka enna ayurvedic food saapdanum adha pathi oru vdo podunga please 😣

  • @chandrur8802
    @chandrur8802 3 роки тому

    Super...👌🏻

  • @senvarmansinnassamy824
    @senvarmansinnassamy824 3 роки тому

    Super anna

  • @udayakumar9950
    @udayakumar9950 3 роки тому

    Anna muthukuvaliku tips sollugaa

  • @kidschannel7111
    @kidschannel7111 3 роки тому +1

    பேருந்து ஒரு நாளைக்கு எத்தனை முறை வரும் சொல்லுங்க ப்ரோ

  • @vinithapoovasi5390
    @vinithapoovasi5390 3 роки тому

    Nice explanation anna