KARNAN Review - Dhanush, Mari Selvaraj - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 7 тис.

  • @TamilTalkies
    @TamilTalkies  3 роки тому +494

    VAKEEL SAAB Review - ua-cam.com/video/OP6OVD3EoIs/v-deo.html
    SULTHAN Review - ua-cam.com/video/4nDonA3Qpg8/v-deo.html

    • @racsagan4379
      @racsagan4379 3 роки тому +22

      Ethachum prblm na OTT la release pannirunga theatre la podanum na mukkiyamana Shene lam cut pannira poranga

    • @roshancgs6142
      @roshancgs6142 3 роки тому +19

      Bus nikkama enga gramamum dha iruku... Evlo easy ah sollitu kadandhu poreenga sir.... Adha solluvanga melerundhe paatha kela irukrava vali epdi theriyum... Apdi udhasina paduthaadheenga... Neenga sonnadhu ipala yeva saadhi paakranu neraya peru sollitu suthuraangale andha maari iruku🙏 kashta padum makkalai review endra peril kayapaduthiyamaiku nandri

    • @manokaran.k6899
      @manokaran.k6899 3 роки тому +7

      Unnoda village tenkasi la erukku
      Enga orula innum local bus thavera athuvum nekathu .5km nadanthu next orula than bus stop erukku

    • @sthaya8785
      @sthaya8785 3 роки тому +13

      🧥👗👖🧢 தலைவரே நீங்களே உங்க படத்தைக் கழுவி ஊத்துற வாய்ப்புக் கைநழுவிப் போய்விட்டததே😀
      இப்ப தான் பாலிமர் செய்தி பார்த்தேன்😀
      💙💙💙💙💙💙💙

    • @tamiltamil6747
      @tamiltamil6747 3 роки тому

      Hi

  • @MARIMUTHU.192
    @MARIMUTHU.192 3 роки тому +5977

    யாரேல்லாம் தலைவர் Gp முத்து வீடியோவ பார்த்துட்டு இங்க வந்திங்க.😂😂😂

  • @erehh6145
    @erehh6145 3 роки тому +2227

    Gp muthu video parthutu yarellam vandhinga😂🙋‍♂️

  • @cryptomining978
    @cryptomining978 3 роки тому +697

    Who came here after Thalaivar gp Muthu video😁❤️

  • @afsalmuhd1537
    @afsalmuhd1537 3 роки тому +800

    Yaarellam came here after gp Muthu video🙋🏻

  • @buthu89
    @buthu89 3 роки тому +3034

    குருவே எந்த படம், யார் எடுத்தாலும் கிழித்து தொங்கவிடுவிங்க... கடைசியில் சென்சார் போர்டு உங்கள தொங்க விட்டுடாங்களே .... இதற்கு பெயர் தான் வாழ்க்கை ஒரு வட்டம்....

  • @mathialagan09
    @mathialagan09 3 роки тому +1629

    ஆன்ட்டி இந்தியன் படத்துக்கு கமெண்ட் போடுறதுக்கு யாரெல்லாம் காத்து இருக்கீங்களோ!!!ஹிட் லைக்

    • @hitmankarthik6142
      @hitmankarthik6142 3 роки тому +35

      ஆன்டி இந்தியன் படம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே குப்பைனு எரிச்சிடாங்க

    • @santhos3337
      @santhos3337 3 роки тому +3

      Anuty nalla eirukuma

    • @hitmankarthik6142
      @hitmankarthik6142 3 роки тому +13

      அத நீல சட்ட கருங்குரங்கு கிட்ட கேக்கணும் அவன் தா ஆன்ட்டி ய வச்சி படம் எடுத்து இருக்கா

    • @sureshn7494
      @sureshn7494 3 роки тому

      I heard Anti indian movie is good

    • @massmoviesandcomedyscenes2156
      @massmoviesandcomedyscenes2156 3 роки тому

      Na

  • @ashik7617
    @ashik7617 3 роки тому +647

    நான் ஒரு review channel தொடங்கலாம்னு இருக்கன் என்னோட முதல் சம்பவம் anti indian movie அதுக்கு தான் waiting......🙏

    • @rganesh5715
      @rganesh5715 3 роки тому +11

      Yoov,.... un loollukku oru alvu illayaa..... 😃😃😃😃

    • @ks-rz8no
      @ks-rz8no 3 роки тому +16

      Naanum vachi kilikkaporen 1 hour review pannaporen

    • @baluphotography12
      @baluphotography12 3 роки тому +19

      அந்தப் படம் வரவே வராது... இந்த ப்ளூ சட்டையை.. ஒரு வழி பண்ணாம அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண மாட்டாங்க.....

    • @udayselvaraj3081
      @udayselvaraj3081 3 роки тому

      Bro super

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 роки тому

      😂👍

  • @king71821
    @king71821 3 роки тому +766

    Anyone after gp muthu 's reply to him😂😂😂😂

  • @AnushaVimal
    @AnushaVimal 3 роки тому +227

    கஷ்டப்பட்டு பஸ்சுக்காக காத்திருந்து, கூட்டத்துல வந்தவங்களுக்கு தெரியும் இந்த கஷ்டம். 😔

    • @ram_s_ranga
      @ram_s_ranga 3 роки тому +3

      அப்டீங்களா அனுஷா விமல்.. நம்பீட்டேன்

    • @vigneshm3885
      @vigneshm3885 3 роки тому +3

      Eluthu podrathu oru second hand bus vangirukkalam idea illatha pasanga 😂😂😂

    • @cseboy678
      @cseboy678 2 роки тому

      Enga oorula

  • @vasanthstazy2784
    @vasanthstazy2784 3 роки тому +375

    நான் கூட கொஞ்ச நேரம் அப்படியே நீ திருந்திட அப்படின்னு நினைச்சுட்டேன் 😀

    • @ngsraja6519
      @ngsraja6519 3 роки тому +1

      😄

    • @pranaykumar3681
      @pranaykumar3681 3 роки тому +1

      😂🤣🤣🤣

    • @royalgamingbeast
      @royalgamingbeast 3 роки тому +1

      😄😄

    • @VinothKumar-dh1pd
      @VinothKumar-dh1pd 3 роки тому

      படத்தோட trailer பார்த்து எதையும் முடிவுப்பன்னக்கூடாதோ புலு சட்டை ஒபனுங்க் பார்த்து எதையும் முடிவுப்பன்னக்கூடாது

  • @mubaraks2757
    @mubaraks2757 3 роки тому +772

    எல்லாரும் Fan காக படம் எடுத்தப்ப....
    ஒருத்தன் மட்டும் Ban காகவே படம் எடுத்தான்......

  • @sasishkarofficial4980
    @sasishkarofficial4980 3 роки тому +158

    After gp muthu video 😂😂😂

  • @giri8337
    @giri8337 3 роки тому +740

    படம் எப்படி எடுக்கனும்னா அந்த படத்த பேன் பன்ற அளவுக்கு எடுக்கனும் 😂

  • @veerakumar5534
    @veerakumar5534 3 роки тому +145

    யோவ்.. உன் பேச்சுல திமிரு இல்லையே.. சென்சார் போர்டு ஆப்பு அடிச்சுருச்சா..
    😂😂😂😂

  • @thilibanthilip8742
    @thilibanthilip8742 3 роки тому +495

    பஸ் இல்லாம கொட்டை தேய நடந்து போயிருந்தினா உனக்கு அந்த வலி தெரிந்து இருக்கும்

    • @sujith554
      @sujith554 3 роки тому +8

      Good one 🤝

    • @blessonr1390
      @blessonr1390 3 роки тому +10

      Ticket eduthu ponum

    • @vigneshvicky6589
      @vigneshvicky6589 3 роки тому +12

      😂😂😂😂😂 unmaya roompa neram pathu intha command pathu sirichittan sago 😂😂😂😂

    • @thomasdanielraj
      @thomasdanielraj 3 роки тому +3

      🔥🤝🤝

    • @kabil4541
      @kabil4541 3 роки тому +3

      🤣🤣🤣🤣vera level ponga

  • @domnicdaniel5110
    @domnicdaniel5110 3 роки тому +165

    After gp muthu video

  • @gaprasanth9907
    @gaprasanth9907 3 роки тому +2486

    ஐயா எங்கள் ஊருக்கு இது வரை பேருந்து போக்கு வரத்து இல்லை .. தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாத்தி கொள்ளவும்...

    • @mnzmnz5800
      @mnzmnz5800 3 роки тому +43

      Bus ellana saawu poe.. bus ellada oorla erukirada vida

    • @positivity6626
      @positivity6626 3 роки тому +73

      @@mnzmnz5800 aama bro..aana vote ku maatum oomba vanthuraainga...sad world😂😂😂

    • @Johnny-yc9kd
      @Johnny-yc9kd 3 роки тому +65

      @@mnzmnz5800 oh apo govt edume nallathu seiyalana makkal taan saavanum.adu govt tappu illa apdi taane

    • @jebascuts9755
      @jebascuts9755 3 роки тому +4

      Aama pa

    • @prakuchill8938
      @prakuchill8938 3 роки тому +14

      Entha village pa apdi iruku..unga ooru peru konjo solunga

  • @ahamednoohu9163
    @ahamednoohu9163 3 роки тому +158

    Sota payale, en oorula inum bus stand illa da, vera level padam da

  • @skedit-x6f
    @skedit-x6f 3 роки тому +862

    மக்கள் ரிஜெக்ட் பண்றதுக்கு பதிலா சென்சார் காரனே ரிஜெக்ட் பண்ணிட்டான் போல😂😂

    • @sweets165
      @sweets165 3 роки тому +13

      போடா டேய் அப்போ எதுக்கு இங்க 😌😌😌 ஊம்ப வந்த 😹😹😹😹

    • @user-no8gs5on2i
      @user-no8gs5on2i 3 роки тому +1

      👌👌👌

    • @arunkumar-it3yi
      @arunkumar-it3yi 3 роки тому +15

      @@sweets165 nee than da baduoos avana oombitu iruka da

    • @notoficial4205
      @notoficial4205 3 роки тому +1

      😁😁

    • @fargamertamil4849
      @fargamertamil4849 3 роки тому +1

      Vaipilla raja

  • @JackSparrow-xx1wd
    @JackSparrow-xx1wd 3 роки тому +224

    யார்லம் ஜிபி. முத்து வீடியோ பாத்துட்டு இங்க வந்தீங்க

  • @arunvaithy4680
    @arunvaithy4680 3 роки тому +368

    திருந்தவே மாட்டியாடா நீ😔

  • @prabhacapten6037
    @prabhacapten6037 3 роки тому +108

    நெருப்பு சுடும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் சுட்டவனுக்கு தான் அதன் வலி தெரியும்.....

    • @ksrajavel
      @ksrajavel 3 роки тому +1

      Yes Bro :

    • @arshadstudios1292
      @arshadstudios1292 3 роки тому +1

      🔥⚡

    • @arshadstudios1292
      @arshadstudios1292 3 роки тому +1

      @@biomedicalelectronics3676 அவரும் அதே அர்த்தம் ல தான் சொல்றாரு

  • @rameshmoorthy6965
    @rameshmoorthy6965 3 роки тому +671

    தஞ்சாவூர் மாவட்டத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இன்னும் பஸ் வசதி கிடையாது பத்து கிலோமீட்டர் வரை மக்கள் நடந்தே செல்ல வேண்டும் 😭😭😭

    • @balabaskarinownvideo
      @balabaskarinownvideo 3 роки тому +39

      நீங்க சொல்லுறது எல்லாம் நம்புற மாறி இல்லை.10 கிலோமீட்டர் நடப்பது.. இன்னும் 80s இருக்கிறீங்க.. மினி பஸ் போது

    • @rameshmoorthy6965
      @rameshmoorthy6965 3 роки тому +23

      @@za8199 நிஜமாவே எங்க ஊர் பக்கத்தில் உள்ள கூடலூர் குலமங்குளம் குருங்கலூர் இன்னும் பத்து கிராமங்களில் உள்ள மக்கள் பஸ் வசதி இல்லாததால் நடந்து செல்கிறார்கள்

    • @rameshmoorthy6965
      @rameshmoorthy6965 3 роки тому +8

      @@za8199 பைக் இருக்கிறவங்க பைக்ல வந்துருவாங்க பைக் இல்லாதவங்க நடந்து தான் வருகிறார்கள்

    • @harie8035
      @harie8035 3 роки тому +12

      Nanu thanjavur thanae... Apdila illayeh...???

    • @rameshmoorthy6965
      @rameshmoorthy6965 3 роки тому +6

      @@harie8035 கூடலூர் குருங்கலூர் போயிருக்கிங்களா

  • @valvazza1946
    @valvazza1946 3 роки тому +69

    Who came here after GP Muthu video 🤣

  • @VELS436
    @VELS436 3 роки тому +215

    எந்த தல 🤣😁😂 censor board வச்சி செஞ்சிடான் போல polimer உண்ண இப்படி களாய்க்கிறான் 😂😝

  • @mkannan1713
    @mkannan1713 3 роки тому +596

    இதுல அடிபட்டு வந்தவர்களுக்கு மட்டும் இதன் வலி புரியும்.. அனைவருக்குமே நடந்த உண்மை கதை தான்...மாரி, தனுஷ் மற்றும் சந்தோஷ் 🙏🙏

    • @vasanth.s419
      @vasanth.s419 3 роки тому +4

      💯 % currect

    • @VishnuVarthan-ZappyLad
      @VishnuVarthan-ZappyLad 3 роки тому +2

      Lal?

    • @villageboys1863
      @villageboys1863 3 роки тому +2

      Crct

    • @autoagag
      @autoagag 3 роки тому +5

      இது நெல்லை கொடியன் குளத்தில் நடந்த நிஜகதை..அன்று நெல்லை Sp யாக இருந்த ஜாங்கிட் ஆடிய நரவேட்டை..

    • @கோபாலன்
      @கோபாலன் 3 роки тому +4

      @@autoagag ethaiyavathu olarittu iru 🤣🤣🤣

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 3 роки тому +303

    கர்ணன் நல்லா வந்திருக்கு. லால் மற்றும் தனுஷ்க்கு அவார்ட் உண்டு. லால் நடிப்பு அற்புதம்.

  • @subashinyselvakumar8054
    @subashinyselvakumar8054 3 роки тому +61

    After gp Muthu anna video

  • @1988saravanan
    @1988saravanan 3 роки тому +438

    இப்ப தெரியுதா படத்தை ரிலிஸ் பன்றது எவ்ளோ கஷ்டம்னு....

    • @thennasan
      @thennasan 3 роки тому +12

      True, pecha da pesunan

    • @rathnakumar2065
      @rathnakumar2065 3 роки тому +2

      Apo nee vanthu release pannu govt ku against ah padam iruntha eppadi release panna viduvanga

    • @1988saravanan
      @1988saravanan 3 роки тому +4

      @@rathnakumar2065 Hooo neengaa padam paathingalaaa.....!!! First orumailaa pesurathaa niruthungaa....

    • @dheenabala2587
      @dheenabala2587 3 роки тому

      Poda sunni

    • @1988saravanan
      @1988saravanan 3 роки тому +2

      @@dheenabala2587 unga appaa and amma kiita poi idhaa sollu... Nalla valathu itrukanagaa unnaa....

  • @rajivsoniya567
    @rajivsoniya567 3 роки тому +597

    இந்த படத்திற்கு விருதுகள் குவியும் போது உன்னை அப்பொழுது கவனித்து கொள்கிறேன் 😡

    • @fargamertamil4849
      @fargamertamil4849 3 роки тому +5

      Award laam yamathu velai bro , cinema industry ippadi thaan bro

    • @mmmk9995
      @mmmk9995 3 роки тому +2

      @@fargamertamil4849 🤣

    • @ajithprince4570
      @ajithprince4570 3 роки тому +13

      Konjundu chutney vena tharuvanga

    • @adhishankar1674
      @adhishankar1674 3 роки тому +2

      @@ajithprince4570 😂😂😂😂

    • @DB-cc6pt
      @DB-cc6pt 3 роки тому

      🤔😂😂😂

  • @arivuviji2175
    @arivuviji2175 3 роки тому +288

    யோவ்... அது ஒரு வலி... அந்த வலிய அனுபவச்சவனுக்கு தான் தெரியும்...

    • @harunprasath8624
      @harunprasath8624 3 роки тому +2

      Idhye mari ivana paathu neraya peru solluvangala

    • @radharukmanisubramanian230
      @radharukmanisubramanian230 3 роки тому

      Is it

    • @pavyaarunprasath8129
      @pavyaarunprasath8129 3 роки тому +6

      Ivangala mathiri alungaluku periya problem irukanum periya villan irukanum apo than nalla padam... Ipdi oru adipadai urimaikaga makkal poradi yevlo uyir poiruku ithu unmai sampavamnu ninaikumpo inum kastama iruku... Nenga nalla review podavendam ipdi pesi audience ku thappa oru thought vara vaikathenga...

    • @moinredmi9529
      @moinredmi9529 3 роки тому +1

      naan anubavikka villaiye

    • @kesavans89
      @kesavans89 3 роки тому +5

      Kathaikulla Prachana Irrukanuma , Yethu Unnoda padame Prachaanaya Irruke Athu Polaya ??😡

  • @romantiger9409
    @romantiger9409 3 роки тому +110

    Any one after gp muthu video

  • @trollmeme2
    @trollmeme2 3 роки тому +952

    உங்க படம் ரிலீஸ் ஆகும் போது நான் தான் ரிவ்யூ பணாணுவன் 👍👍

    • @sweets165
      @sweets165 3 роки тому +22

      Polimer என்கிற ஓலிமர் சேனல் tamil talkies மாறன் பற்றி அவதூறு செய்தி போட்டு இருக்கான்

    • @sivapalansivaram6928
      @sivapalansivaram6928 3 роки тому +5

      Naanum

    • @me2me797
      @me2me797 3 роки тому +3

      Nanum😂

    • @jeevaananthk5613
      @jeevaananthk5613 3 роки тому +11

      enga annanukku naan dhanda pannuven😂

    • @sripathig5020
      @sripathig5020 3 роки тому +1

      @@jeevaananthk5613 yaar saaamy nee😂

  • @r.saravanansaravanan8184
    @r.saravanansaravanan8184 3 роки тому +500

    யோவ் கிறுக்கா படம் 1997 நடக்கும் கதை அப்போதெல்லாம் எந்த ஊருக்கும் பஸ்கள் கிடையாது நீ இப்போ 2021 இருக்கிற சூழ்நிலையை பாக்குற 1997 இந்த மாதிரியான ஒரு ஒரு போராட்டங்கள் பண்ணிதான் அந்தந்த ஊருக்கு பஸ்கள் கிடைத்திருக்கிறது ( படம் உண்மையாகவே அருமை இடைவேளை வரை படம் கொஞ்சம் பொறுமையா போவது இடைவேளைக்கு பிறகு மிகவும் அருமை)

    • @kokoobibiii2040
      @kokoobibiii2040 3 роки тому +26

      1997 la bus illanu evan sonna... Poda dei

    • @maharajanp4752
      @maharajanp4752 3 роки тому +20

      போலீஸ் காரன் எதுக்கு வம்பு இழுக்குறான்? பஸ் தனியார், எல்லா பஸ்காரனும் ஜாதி பாத்துட்டா பஸ் உள்ள ஆளு ஏத்துறான்?

    • @senthilkumar-ev3hp
      @senthilkumar-ev3hp 3 роки тому +21

      கோயம்புத்தூர் பக்கம் ஒரு கிராமத்துல இதே மாதிரி பிரச்சனை நடக்குதுனு 2வருஷம் முன்னாடி புதிய தலைமுறை ல கவர் ஸ்டோரியா போட்டாங்க

    • @THEDUKES14
      @THEDUKES14 3 роки тому +29

      படம் சுமார் தான் டா ஏண்டா இந்த பொழப்பு🤣😂

    • @krishnak6983
      @krishnak6983 3 роки тому +8

      @@m.s.k.thiruvidaimarudur4803 bro 1990 nu soldrena Ella oorulaium bus ninucha bro...therinja Hu mathiri pesa kooodathu oru sila oorula bus nikkkathu...athuku karanam jaaathi Veri athu oliyanum appa than Tamil Nadu uruppadum

  • @parthibanm370
    @parthibanm370 3 роки тому +423

    ஆன்டி இந்தியன் அரைமணிநேரம் இந்தியனா மாறிடும் -பாலிமர் நியூஸ் 🤣🤣

  • @Rs-jz8tn
    @Rs-jz8tn 3 роки тому +42

    After Gp muthu video 😝😂

  • @d2edits248
    @d2edits248 3 роки тому +222

    நா சாபம் விடுறேன் உன் Anti indiyan படம் வெளிய வராது 🤬

    • @elon8595
      @elon8595 3 роки тому +1

      Yean da

    • @ckmuruganantham3066
      @ckmuruganantham3066 3 роки тому +4

      சாபம் 😂

    • @santhoshm3798
      @santhoshm3798 3 роки тому +4

      Sonna mari padam veli varala bro polimer la sonna

    • @karthicr765
      @karthicr765 3 роки тому +2

      🤣🤣🤣 bro ungalukku Karu nakku pola padam varathu 🤣🤣🤣🤣ippa therium antha pulu sattaikku padam edukrathu evlo kastam nu

    • @allen7632
      @allen7632 3 роки тому +3

      அப்படி சொல்லாத ......வரட்டும் ... இல்லனா நா Titanic மாதிரி எடுத்தன் .......வெளி வரல னு சொல்லுவான்

  • @Akash-gu5yt
    @Akash-gu5yt 3 роки тому +366

    இவன் தான் உண்மையான ஆண்டி இந்தியன்.. கதை 1997-ல்✴️💥

    • @wikki.4845
      @wikki.4845 3 роки тому

      😂😂😂

    • @bitcoinoyasis971
      @bitcoinoyasis971 3 роки тому +1

      Unmai

    • @sheikh7120
      @sheikh7120 3 роки тому +4

      Ivan padam mattum varatum, appo iruku ivanuku vedi 😂

    • @tamilboy9724
      @tamilboy9724 3 роки тому +2

      @@sheikh7120 vaaipilla raja vaaipilla... Padam varaathu bro..😂😂

    • @devimannavan6250
      @devimannavan6250 3 роки тому +1

      @@tamilboy9724 Ivan mugathuku padama🤮🤢🤮🤢🤮🤢

  • @blacky_bad_liar4182
    @blacky_bad_liar4182 3 роки тому +58

    யோ... சட்டைய மாத்துயா... அப்போதா உனக்கு இந்த கத .. வெளங்கும்.... 😆😆😆😆😆

  • @kiransuryasu7872
    @kiransuryasu7872 3 роки тому +34

    After GP Muthu

  • @bharathraj6210
    @bharathraj6210 3 роки тому +366

    Polimer news pathutu ipom than vanthan😁

    • @premking1097
      @premking1097 3 роки тому +6

      Naanum dhan

    • @DIVI1443
      @DIVI1443 3 роки тому +5

      Unoda patatha pathuttu oore thuppa pothu .. parru .. ne ellathaium epti kindal pantra

    • @dineshanji
      @dineshanji 3 роки тому

      Naan ku pa

    • @tgbkesavan9893
      @tgbkesavan9893 3 роки тому

      Naanum paarthen bro😁😁😁

    • @muralij8821
      @muralij8821 3 роки тому +1

      நானும் 😝

  • @saveindia2537
    @saveindia2537 3 роки тому +61

    நீ எப்படி"தான் எடுத்துருக்க மூவி சென்சார் பேண்ட் பன்ர அளவுக்கு விடலனா யூடியுப்லயாவது போடுபா i am weiting😂

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 3 роки тому +154

    KARNAN MOVIE NALLA IRRUKUNU SOLLUVENU THERIYUM THALA......
    BUT UN PADATHODA UPDATE KU THAAN VANDHEN

    • @yavagarit2050
      @yavagarit2050 3 роки тому +12

      Nalla irukumnu Sonnara 🙄
      Bro Neenga Video Paarkamalae Comment Poddutinga 😅

    • @santhoshkan747
      @santhoshkan747 3 роки тому +3

      Padam nalla irukunu sollave illaiye

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 3 роки тому +1

      @@santhoshkan747 naa anti indian kadhaiyai sollumboathe comment type panniten broooo....... Sari apdiye vitruvommnu vittuten

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 3 роки тому

      @@yavagarit2050 aana full video pathuten broo

    • @the-savage-horse
      @the-savage-horse 3 роки тому

      @@Ka.Elanthamizhlan illa bro comment edit panidunga

  • @nithishkumar4321
    @nithishkumar4321 3 роки тому +34

    Who all are seeing after gp muthu video

  • @rizvaanbaig8639
    @rizvaanbaig8639 3 роки тому +356

    நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
    குறை சொல்ல முடியாத அளவுக்கு மற்றும் ஒரு விதமான தாக்கம் மனதில் உண்டாக்கிய படம்.

  • @kamarajraj8275
    @kamarajraj8275 3 роки тому +768

    தல பாலிமர் நியூஸ் ல உங்களை பத்தி நியூஸ் போடுறாங்க title .... "புளூசட்டை மாறனின் ஆண்டி இண்டியனுக்கு ஆப்படித்த சென்சார்..! கபாலியை தொட்டதால் தடை "

    • @karthi.keyan.6681
      @karthi.keyan.6681 3 роки тому +8

      😂😂😂

    • @sweets165
      @sweets165 3 роки тому +32

      Polimer என்கிற ஓலிமர் சேனல் tamil talkies மாறன் பற்றி அவதூறு செய்தி போட்டு இருக்கான்

    • @deletionmode7726
      @deletionmode7726 3 роки тому +5

      Oh jaathi veri group ah nee 🤣🤣🤣Enda athu aanda parambara pathi solra padam da neelam aanda parambara illa 🤣🤣🤣

    • @gokulthirumal922
      @gokulthirumal922 3 роки тому +6

      Ippadikku ungal velraj!!😂🤣

    • @salmanfaries3064
      @salmanfaries3064 3 роки тому +8

      Yo polimer la niraiya fake news podvaanga ya

  • @pazeerviyapari3044
    @pazeerviyapari3044 3 роки тому +470

    தலைவரே,நேத்து சாயங்கலாம் படம் பாத்தேன் இன்னைக்கு வரைக்கும் அந்த படத்தோட தாக்கத்துல இருந்து மீள முடியல , இது போதாதா படத்தோட வெற்றிக்கு 🏅

    • @rajeswarimuthukumar7134
      @rajeswarimuthukumar7134 3 роки тому +7

      Bro super. avan oru mental bro.

    • @anbeshivam32
      @anbeshivam32 3 роки тому +6

      padam vera level bro💥👍oru vela iven jaathi veriyana irunthalum 🙄irukalam, thayoli antha kaalathu aal vera😂👴🤦

    • @tr_events
      @tr_events 3 роки тому +2

      Mandaikulla oditae iruku...athu nalalayaam

    • @cringecorners7079
      @cringecorners7079 3 роки тому +4

      Bro ava oru allu... oru director ra mattum illama oru good human mum Mari selvaraj sir padam koduthurukaru 💯

    • @TIKTOK-rs5un
      @TIKTOK-rs5un 3 роки тому

      Super thalaiva

  • @மாவீரன்கர்ணன்-ண3வ

    Movie 5 Time பார்த்தேன் ..🔥🔥🔥

  • @advik_tn
    @advik_tn 3 роки тому +199

    இந்த பிட்டுபடம் எடுத்த பயலுக்கு என்ன தேரியும் புரியும் கர்ணனை பத்தி....😡😠😡

  • @z.561
    @z.561 3 роки тому +356

    உண்மை சம்பவத்தை இதைவிட சிறப்பாக யாராலும் எடுக்கவும் முடியாது.......நடிக்கவும் முடியாது
    படம் தரம்.💯💥💥🔥🔥🥁🥁

    • @anbeshivam32
      @anbeshivam32 3 роки тому +10

      aven kiruku buntainu bro👍 athan ibuti reviwe bsnnirukan jaathi veri buducha தாயோளி🤦👴

    • @anbeshivam32
      @anbeshivam32 3 роки тому +4

      @@z.561 ama

    • @gopalakrishnana1317
      @gopalakrishnana1317 3 роки тому +3

      அப்புறம் ஏன் இந்த கிருக்கு புந்தை...இப்படி review கொடுக்கிறான்...

    • @z.561
      @z.561 3 роки тому +2

      @@workfromhome2023jobs ama bro..💯💥

    • @goforbarni
      @goforbarni 3 роки тому

      Blue sattai oru aaru aanava kolai pannirukka maatan, ivan epdi padam nalla irukkunu solluvan

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 роки тому +289

    யாரெல்லாம் ஃபுளு சட்டை ரிவிவ்க்கு வேயிட் பன்னுனிங்க ✋

  • @shashank5790
    @shashank5790 3 роки тому +102

    Who all here after Gp muthu roasted Blue sattai Maaran ? 😂😂

  • @veeruthamizhan7295
    @veeruthamizhan7295 3 роки тому +243

    Unakkulam enna than theriyum , இப்பவும் இது மாதிரி பேருந்து நிறுத்தம் இல்லாத கிராமம் நிறையா இருக்கு...

    • @arokiyarajarokiyaraj2367
      @arokiyarajarokiyaraj2367 3 роки тому +2

      Mmm

    • @ravinthar_01
      @ravinthar_01 3 роки тому +5

      Aama sir.

    • @sreegowthaman688
      @sreegowthaman688 3 роки тому +3

      Enga ooru nallipalaiyam ipad than bus nirutha matanga...keta share auto ponga panga

    • @veeruthamizhan7295
      @veeruthamizhan7295 3 роки тому +6

      @@sreegowthaman688 அந்த நிலைமை ல இருக்குறவங்களால் தான் முழு வலியை உணர முடியும்

    • @ajithprince4570
      @ajithprince4570 3 роки тому

      1/1000 tha irukku

  • @xijingping3243
    @xijingping3243 3 роки тому +135

    Polimer வேல்ராஜ் vs Blue சட்டை மாறன் 🤣😁🤡

  • @Sakthisv278
    @Sakthisv278 3 роки тому +454

    யோ! உன் படம் ரிலீஸ் ஆகனும் அப்பதான் என்ன இலட்சணத்தில் எடுத்திருக்கனு தெரியும் விரைவில் வரட்டும்...

    • @robertking5611
      @robertking5611 3 роки тому +3

      😂😂

    • @manojm9082
      @manojm9082 3 роки тому +9

      அவரோட படத்துக்கு ஆப்பு அடிச்சிட்டாங்க😂😂😂

    • @thamilarasanganesan96
      @thamilarasanganesan96 3 роки тому +5

      இவன் மொகர புண்..; மாதிரி இருக்கும் படமும்.;;

    • @Sakthisv278
      @Sakthisv278 3 роки тому

      @@lachusubiramaniyan2859 ஆமா

    • @robeii1479
      @robeii1479 3 роки тому +2

      @@thamilarasanganesan96 sharukhan neegala....

  • @entertainmentdesires757
    @entertainmentdesires757 3 роки тому +7

    After jaaman star 😂

  • @cholanedits8431
    @cholanedits8431 3 роки тому +410

    கமெண்ட்ஸ் படிக்க வந்தவங்க Like பண்ணுங்க 😜

  • @balajikandasamy9655
    @balajikandasamy9655 3 роки тому +223

    படம் இவர் சொல்லும் படி இல்லை... நல்லா தெளிவா தான் இருக்கு...

    • @kdharsan2624
      @kdharsan2624 3 роки тому +7

      Bro aven kadakuraan

    • @kdharsan2624
      @kdharsan2624 3 роки тому +7

      Comali

    • @Rk_---_M-i3p
      @Rk_---_M-i3p 3 роки тому +7

      Avan oru loosu koo bro..avana oru padam eduka sollanum..enna kizhikiraru nu pakanum

    • @karthikeyankarthik7909
      @karthikeyankarthik7909 3 роки тому +3

      Neenga innum update eh aavala bro poi worl cinimaa paarunga ....orey oru kelvi neenga padam paakumbodhu naduvula thoongala

    • @muthacolours9540
      @muthacolours9540 3 роки тому +3

      @@karthikeyankarthik7909 தூங்கல
      படம் பார்த்த பிறகும் அதான் கர்ணனின் வெற்றி👍

  • @kuruvikoodu7025
    @kuruvikoodu7025 3 роки тому +453

    மசாலா படம் பாக்குற ஆளுக்கு இந்த கத புரியாது....🤗🤗🤗

    • @anbeshivam32
      @anbeshivam32 3 роки тому +3

      😂😘😘

    • @pkprasanth6352
      @pkprasanth6352 3 роки тому

      Unmadhanga

    • @Srimanoj_27
      @Srimanoj_27 3 роки тому

      Correct thalaiva ivanuku eppom tha arivu Varum mo theriyala , nalla padathukukellam negative remarks koduthey famous aagiralam nu paakan 😆

    • @njs_studio
      @njs_studio 3 роки тому

      காசு வாங்கிட்டு ரெவிஎவ் பண்ண பின்ன அப்படி இருக்கும்!

    • @VinodKumar-mj5nm
      @VinodKumar-mj5nm 3 роки тому +1

      avruku malayala padam dan pudikum

  • @barathkumar7813
    @barathkumar7813 3 роки тому +64

    Gp Muthu vs Blue sattai 😂😂😂

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 3 роки тому +89

    இந்த படத்துல காதல்னு ஒன்னு இருக்கு அத பத்தி வாயே திறக்கல ப்ளு சட்டை படம் பாத்தியா இல்ல சும்மா வாயால அடிச்சி விட்டையா

  • @maheshkumarmaheshkumar6932
    @maheshkumarmaheshkumar6932 3 роки тому +108

    திருநெல்வேலி மொழி படத்தில் அருமையாக பேசப்பட்டுள்ளது

    • @RKJ04
      @RKJ04 3 роки тому +1

      Thirunalveli mozhi ala brother Tamil accent of thirunalveli odane priichuduringa😂

  • @MySantoz
    @MySantoz 3 роки тому +77

    பாரு! சொந்த படம் ரிலீஸ் ஆகாம முழூ பைத்தியமான மாறன பாரு!

    • @kisogaming2657
      @kisogaming2657 3 роки тому +1

      @@bhuvanasun2398 saaru unka dp la enna vechirukkinga endu therinchukalaama😂😂

  • @jsk3631
    @jsk3631 2 роки тому +3

    Adei ithu romba naala Padam daa 🤬🤬🤬

  • @dharshanj7869
    @dharshanj7869 3 роки тому +34

    1:08 Enna Takunu Hair Style Change Agiruchu 🙄 nalla magic pandra man nee 😂😂

  • @user-vx3ec2ko2f
    @user-vx3ec2ko2f 3 роки тому +115

    Poi polimer head line paruda😂😂

  • @anbusam8741
    @anbusam8741 3 роки тому +163

    அந்த காலத்துல ஆளு இந்த கால படத்துக்கு review சொன்னா இப்படி தான் இருக்கும் 😂😂😂😂😂

    • @vasanthraj9093
      @vasanthraj9093 3 роки тому +1

      Unmakka katha ondu bro

    • @killerkiller5802
      @killerkiller5802 3 роки тому

      Right

    • @VinothVinoth-vu3uv
      @VinothVinoth-vu3uv 3 роки тому +1

      இந்தப் படம் அந்தக் கால உண்மை சம்பவம்தான்...so
      அந்தக் கால ஆளு கருத்து ஓரளவு சரியாக இருக்கும் ..(But புளுகு சட்டை மாறன் இந்தக் படத்துக்கு positive result konjam தந்திருக்கார்..
      (சந்தோஷப் பட்டுப்போம்)

  • @itz_kavi_0
    @itz_kavi_0 3 роки тому +28

    gp muthu video pathutu blue sattanu search pannavunga like pannunga

    • @coolbgm9525
      @coolbgm9525 3 роки тому

      "Like" - க்கு செத்த பய...

    • @itz_kavi_0
      @itz_kavi_0 3 роки тому

      @@coolbgm9525 pongada pu****

    • @Tdotttttt
      @Tdotttttt 3 роки тому

      Yen. Edhukku. No one cares

  • @RBI416
    @RBI416 3 роки тому +51

    சென்சார்ல படம் மாட்டிக்குச்சுங்குற வயித்தெரிச்சல்

  • @sureshraju5627
    @sureshraju5627 3 роки тому +247

    தலைவா வந்துட்டீங்களா

  • @saisuman1743
    @saisuman1743 3 роки тому +40

    1st movie with lot of Goosebumps moments.... Agree?!?!

  • @karthickj9003
    @karthickj9003 3 роки тому +32

    Yes....now comment section is filled with thalaivan GP Muthu.......😂🔥

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 роки тому +88

    களம் எட்டுல பாலிமர் வேல்ராஜ் உன்ன கிழிச்சு தொங்க உட்ருக்காரு 😂பாத்தியா ஊதா ?

  • @shajuselvam6809
    @shajuselvam6809 3 роки тому +33

    Na 5 time pakuran da karnan da🔥

  • @muthacolours9540
    @muthacolours9540 3 роки тому +225

    ஒரு உண்மையான வாழ்வியலின் வலியை இயல்பாய் காட்சி படுத்திய அண்ணன் மாரி செல்வராஜ்க்கு நன்றியும் வாழ்த்துக்களும்🙏👍காட்டுப்பேச்சிய பொம்மையா தெரிஞ்சுக்கிற கூட்டத்துக்கு மத்தில
    முதன் முதலா திரைல எங்கள் மண் சார்ந்த எல்லை தெய்வத்திற்கு உயிர் கொடுத்த மாரி செல்வராஜிற்கு மனமார்ந்த நன்றிகள்.. தொடரட்டும் உங்கள் மண் சார்ந்த படைப்புகள்👍👍👍👍

  • @naveenka8088
    @naveenka8088 3 роки тому +41

    Thalaivan GP Muthu video paathathuku varen😂

  • @keerthihithesh6586
    @keerthihithesh6586 3 роки тому +134

    உங்க படத்த அடுத்து பார்க்க தான் வெயிட்டிங், நீங்க தான் பார்த்துடீங்கல அதுக்கும் விமர்சனத்த போடுங்க சென்சார்ல வரும்போது பார்த்துக்கலாம்

    • @veeraranjith3384
      @veeraranjith3384 3 роки тому +2

      அந்தாளு படத்தை தடை பன்னிட்டாங்க சென்சார்ல

    • @SathiMYV3ADS
      @SathiMYV3ADS 3 роки тому +8

      Neenga thaa padam paathutingalla review sollunga 🤣🤣 Ultimate

    • @ganesamoorthi1559
      @ganesamoorthi1559 3 роки тому +1

      Thug comment yaa🔥🤣🔥

  • @justfun1542
    @justfun1542 3 роки тому +62

    தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புளியங்குளம் எந்த ஊரில் இன்னும் பஸ் நிக்காது அதற்கு அடுத்த ஸ்டாப்பில் தான் நிக்கும் இது உண்மை சம்பவம்

    • @johnmarrison3797
      @johnmarrison3797 3 роки тому +7

      Bro Ivan kedakan lusu paya na thoothukudi kaaran enaku therium ithelam unmai sambavam nu Ivan olaritu kedakan yaraum Ivana kandukathiga nega solrathu than crct bro

    • @manasimani9680
      @manasimani9680 3 роки тому +1

      Caste kakva bus nikalaa bro anga

    • @justfun1542
      @justfun1542 3 роки тому +1

      @@manasimani9680 அங்கு பஸ் நிற்காமல் இருப்பதற்கு ஜாதியும் ஒரு காரணம் நான் கண்ணால் பார்த்தது

    • @easwaranm9288
      @easwaranm9288 3 роки тому

      Ivan oru loosu ku....i...

    • @johnmarrison3797
      @johnmarrison3797 3 роки тому

      @@manasimani9680 ama bro

  • @vijay.v5001
    @vijay.v5001 3 роки тому +139

    மக்களோட வலியையும் வேதனைகளையும் உணர்வுப் பூர்வமா சொல்லிருக்காரு மாரி செல்வராஜ் சார் நீ எதையோ பேசனும்னு பேசாத படம் ரொம்ப நல்லா இருக்கு

    • @nareshnaresh7202
      @nareshnaresh7202 3 роки тому

      Super bro❤️

    • @rkkannan7058
      @rkkannan7058 3 роки тому

      Ivanuku enna bro theriyum.....😡😡😡oru mairum theriyama review pandra.....😁😁😁

  • @csk2439
    @csk2439 3 роки тому +2

    Ni endha padattha dhan nalla irukkunu sollirukka munji kaluvadha munji

  • @voiceofah
    @voiceofah 3 роки тому +127

    படத்தில் உள்ள ஒவ்வொரு கட்டம் போதும் இந்த படத்தின் ஆழத்தை சொல்ல 💙

    • @ganeshprabhu2639
      @ganeshprabhu2639 3 роки тому +1

      CRT nanba

    • @VinothVinoth-vu3uv
      @VinothVinoth-vu3uv 3 роки тому +7

      என்ன ஒரு 1000 அடி ஆழம் இருக்குமா ???

    • @voiceofah
      @voiceofah 3 роки тому

      @@VinothVinoth-vu3uv படத்தை கட்டம் கட்டம் மகா பாருங்க புரியும் 😎

    • @ajithkumar9117
      @ajithkumar9117 3 роки тому +1

      Vera level movie

    • @shivakumar-sr3gz
      @shivakumar-sr3gz 3 роки тому +1

      torrist group india ku nallathu panagalam.. APD nu story varuthu hindus la india va development panalaiyam ...

  • @sksivasiva5881
    @sksivasiva5881 3 роки тому +48

    இவே சொல்லுரத கேக்காதிங்க நண்பர்களே ஒரு தளபதி ரசிகனா சொல்லுரே கர்ணன் படம் தாரு மாரு 😱🔥

    • @snimeshnath490
      @snimeshnath490 3 роки тому +11

      நான் நேற்று காலையிலேயே படம் பார்த்துட்டேன் எல்லாருமே விமர்சனம் என்ற பெயரில் படத்தை பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள் எதற்கு பயந்து என்று தெரியவில்லை ஆனால் இவர் தான் உண்மையை சொல்லி இருக்கிறார் அதற்கு இவருக்கு பாராட்டுக்கள் இவர் சொல்வதை நான் நம்புகிறேன் நன்றி

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 3 роки тому +1

      @@snimeshnath490 padam nalla iruka poviya 😠😠😠😠😠

    • @maharajanp4752
      @maharajanp4752 3 роки тому +4

      தலையில் தூக்கி வைத்து ஆடும் அளவிற்கு ஒன்றும் இல்லை படத்தில். ஒரு படம் அவ்ளோவாதான்

    • @snimeshnath490
      @snimeshnath490 3 роки тому +2

      @@maharajanp4752 yes

  • @அய்யோபோச்சே
    @அய்யோபோச்சே 3 роки тому +267

    அட பாவி 😐இந்த மாதிரி படத்த குறை சொல்ல எப்டிடா மனசு வருது🙏

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 3 роки тому +5

      Illa bro
      Dhanush interversion
      Paesaama padatha vjs ku koduthu irukaalaam
      Thannilai maravamal irukkum🤕
      Star cast boost

    • @அய்யோபோச்சே
      @அய்யோபோச்சே 3 роки тому +6

      @@sridevivenkatesan2803 vayasu பையன் character epdi VJS ku kodukurathu

    • @joelraj1873
      @joelraj1873 3 роки тому +7

      Unmaiyave nalla illa bro

    • @naveenrahav2395
      @naveenrahav2395 3 роки тому +1

      @@sridevivenkatesan2803 Ohhh Apo dhanush nadika therilaya bro 😒

    • @chandrakumar3928
      @chandrakumar3928 3 роки тому +3

      @@naveenrahav2395 apdi ila.. Oru star nadigaraa illaama, local saathaarana nadigar nadichu irunthaa... innum nallaa irunthu irukkum

  • @gokulkannan8146
    @gokulkannan8146 3 роки тому +30

    After thalavan gp Muthu😂😂 J.M.K

  • @BalajiBalaji-bb5dj
    @BalajiBalaji-bb5dj 3 роки тому +27

    Thalaiva Anti Indian pesama direct OTT release panuga 💥💥💥

  • @suryahprasath5719
    @suryahprasath5719 3 роки тому +26

    எதொ இந்த படத்த கழுவி ஊத்த முடியாம கொற சொல்ற மாறி இருக்கு. கடைசில வித்தியாசமான படமா இருக்குனு சொன்னியே தல அப்ப படம் ஹிட்டுதான்.

  • @ithuengamadurai6763
    @ithuengamadurai6763 3 роки тому +206

    என்ன தலைவா😎 சென்சார் போர்டு ல ஓவரா திட்டிடாங்களோ .👍

  • @aaronramsay6255
    @aaronramsay6255 3 роки тому +10

    Oru bus'ku ivalo pirachanai ya..? Super thalaiva...neenga padathe purinthukondathu avalavuthan. 👏👏👏

  • @Multivercell
    @Multivercell 3 роки тому +10

    If not allowed in theaters,
    Release Anti-Indian movie in this UA-cam channel.

  • @aruner5896
    @aruner5896 3 роки тому +188

    புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் காலனி ( சுதந்திரபுரம்) இன்றளவும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பெருமளவு நிற்காமல் தான் செல்கின்றது. அங்கு பெரும்பாலும் பட்டியலின மக்களே வசிக்கின்றனர். மேலும், அவர்கள் வருடம் குறைந்தது ஒரு முறையாவது சாலை மறியல் போராட்டம் நடத்தியே தங்களது போக்குவரத்து வசதியை கேட்டு பெறுகின்றனர். இது இந்நாளில் தொடர்ந்து நடைபெறுகிறது.

    • @blackandblueteam5635
      @blackandblueteam5635 3 роки тому +21

      வலிகளோடு வாழ்பவர்களுக்கு தான் தெரியும், வலி என்றால் என்னவென்று

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 3 роки тому +4

      Intha padam nalla illa avlo than

    • @jaganathanvimal9194
      @jaganathanvimal9194 3 роки тому +9

      Un paerla nadar romba mukkiyama, mukkiyamaana blood group ah podunga da adhu vaachu emergency la use aagum

    • @sujith_r_nadar_tn75
      @sujith_r_nadar_tn75 3 роки тому +1

      @@jaganathanvimal9194 intha padam oru jaathiya vachu yeduthathu than apo antha director kita sola vendi thane....

    • @jaganathanvimal9194
      @jaganathanvimal9194 3 роки тому +2

      RIP Bharathiyar

  • @chandranp8906
    @chandranp8906 3 роки тому +168

    Refuse panra alauku enna thala pannivachiyiruka......unaku pudicha mathiri padam edukanumna censor la refuse panra padam tha edukanum 😂🤣

    • @subbucoimbatore
      @subbucoimbatore 3 роки тому +6

      Anti Indian nu perkutha Refuse nu kuduthu irupanuga Bro 😂😂 😂😂

    • @chandranp8906
      @chandranp8906 3 роки тому +6

      Unga appa produce panna padathuku kevalama review sonna unaku theriyum

    • @Sathishkumar-rl7gj
      @Sathishkumar-rl7gj 3 роки тому +2

      @@subbucoimbatore Aunty Indian nu vachurntha reject பண்ணமட்டங்க. Spelling mistake nu sensor la maran sollirukalam.😄

  • @Greytoasanic
    @Greytoasanic 3 роки тому +43

    GP MUTHU be like : setha payala....setha payala...😂😂😂

  • @samayalpayan8815
    @samayalpayan8815 3 роки тому +74

    படம் இன்றைய சமுதாயச் சாயல் இல்லை அதனால் என்னவோ நகர புற மக்கள் உடன் படம் ஒட்டவில்லை ஆனால் படம் அன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற மாறி ஒரு படம்

  • @STP24
    @STP24 3 роки тому +26

    எவன்டா அது Anti Indian Sensor Board'le😁😜

  • @dannysweet4676
    @dannysweet4676 3 роки тому +35

    Dai indha padathukuuu negative reviewaaaa venadaa goosebumps in many scenes awsum movie guys..unpadam varadhuu daaa

    • @aravindhsachin877
      @aravindhsachin877 3 роки тому +1

      Bro movie super ah iruku ivan summa vetti paya

    • @dannysweet4676
      @dannysweet4676 3 роки тому +1

      @@bhuvanasun2398 amma avan oru mental ..nee support pandreya neyum oru mental karnan nalla padamdhan fyi am not movie lover but this movie is superb

    • @aravindhsachin877
      @aravindhsachin877 3 роки тому

      @@dannysweet4676 crt ah soninga bro

  • @vkrvkr3507
    @vkrvkr3507 3 роки тому +2

    Unakku oru naal irukkuda moona poona

  • @arijeyaprakash8993
    @arijeyaprakash8993 3 роки тому +146

    ஆனா தல படத்துல ஒரு நாலு சீன சென்சார் கட் பண்ணி பாத்துருக்கோம் . முழு படத்தையே சென்சார் கட் பண்ணி இப்ப தான் பாக்குறேன்

    • @vimalraj7266
      @vimalraj7266 3 роки тому +3

      Naalu scene than pakura mathiri irukan athan motha padathayum refuse pannitanga😂

    • @Martinlaw1844
      @Martinlaw1844 3 роки тому +5

      Inthamathri...aduthuvanga...yedutha..padatha..kora..sona....athan..ivaru..towsara...kalatititanga....

    • @sdr...667
      @sdr...667 3 роки тому +1

      😂😂😂😂😂

    • @mrallinfo6907
      @mrallinfo6907 3 роки тому +1

      உனக்கு எப்படி படம் எடுத்தாலும் குறை சொல்லி விட்டுத் தான் டா இருக்க அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு படத்தை ஒரு நீச்சல் அதிருப்தி இல்லைன்னு சொல்லிட்டு போயிடுவே

    • @Jafri.official
      @Jafri.official 3 роки тому

      Link pls

  • @dhanaty6744
    @dhanaty6744 3 роки тому +127

    Imagine 'Indian2' and 'Anti-Indian' same day release 😂😂😂👌🏼

    • @ABCutzzs
      @ABCutzzs 3 роки тому +1

      Anti Indian movie Banned

    • @prasadkumar8384
      @prasadkumar8384 3 роки тому

      Please don't imagine bro

    • @msendilkumar192
      @msendilkumar192 3 роки тому

      Just imagine blue settai review Anti Indian movie

    • @msendilkumar192
      @msendilkumar192 3 роки тому

      @@ABCutzzs not banned bro it is refused, thearadhu thearadhu

    • @CREATIVEINNOVATOR
      @CREATIVEINNOVATOR 3 роки тому

      Antha movie ku ivaru yappidi review kudukurarau nu pappop

  • @udayashree6397
    @udayashree6397 3 роки тому +45

    Im from kerala..i watched it today..it was just awesome..dont believe his words..i got tears in some scenes..

    • @sankarganeshsankarganesh-ut5hv
      @sankarganeshsankarganesh-ut5hv 3 роки тому

      Uanaku kannu தெரியலையா

    • @bhagavathprasadks1517
      @bhagavathprasadks1517 3 роки тому

      Worst movie ever

    • @kingvishnu4192
      @kingvishnu4192 3 роки тому +4

      Those who doesn't like the movie have Caste issues .Karnan gives us best theater experience

    • @niranjankumar-hv9hh
      @niranjankumar-hv9hh 3 роки тому

      @@bhagavathprasadks1517 stfu...good movie

    • @santhoshramachandran9994
      @santhoshramachandran9994 3 роки тому +2

      This person is not a good reviewer. I am from Kerala and I have seen this film twice. Very Very worthwatching movie. Each and every actors in this film is super. Excellent Direction, Excellent Screenplay, Excellent Photography,Music and BGM. And my favourite Star Dhanush. Its not a film. Its life. Lal's Acting super. Dhanush as usual,lives in that charector. Now,he is the most versatile actor in the Tamil Cinema Industry and a gem to Tamil Filmdom.Defininitely, Lal and Dhanush deserves both National and State Award for this film. And Most Importantly, heartful wishes to MariSelvaraj for creating such a wonderful film.👍👍👍🙏🙏🙏🌹🌹🌹🌹🌹