Valai Pechu | Karnan Movie Review | Dhanush | Mari Selvaraj | 1346 | 9th April 2021

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Valai Pechu | Karnan Movie Review | Dhanush | Mari Selvaraj | 1346 | 9th April 2021
    #KarnanReview #Dhanush #ValaiPechu
    For Advertisement Please Contact
    Our WhatsApp No : +91 94455 26926
    Email : valaipechu@gmail.com
    வலைப்பேச்சுவின் அடுத்த பாய்ச்சல்…
    / @valaipechuvoice
    #valaipechu #valaipechuvoice
    Follow Our Social Media Networks :
    / valaipechuoffl
    / valaipechu
    / valaipechu

КОМЕНТАРІ • 689

  • @kaleemullaharifbasha4354
    @kaleemullaharifbasha4354 3 роки тому +251

    இன்னைக்கு கடைசி பன்ச் அல்டிமேட்😂

  • @amohamedabbasamohamedabbad9436
    @amohamedabbasamohamedabbad9436 3 роки тому +46

    மாாிசெல்வராஜ் வாழ்த்துக்கள்🎉 எதிா் சமூகத்தினரை வசைபாடுவதைவிட தன் சமூகம் படும் கஷ்டங்களை மட்டும் கூறியது நல்ல குணம் சூப்பர்.

  • @katharbasha7096
    @katharbasha7096 3 роки тому +15

    கர்ணன்💥 😈தனுஷ் 🔥 மாரிச்செல்வராஜ் & சந்தோஷ் நாராயணன் 🤗

  • @maara4761
    @maara4761 3 роки тому +47

    நான் என்ன ஜாதி என்று எனக்கு இன்னும் தெரியாது. நான் வாழ்ந்த சமூகமும் படிச்ச பாடசாலையும் அதை நினைவுபடுத்தவில்லை. ஆனால் இந்த படம் பார்க்கும் போது பல வலிகள் எனக்கே புரிந்தது. இன்று நாம் இலகுவாக அனுபவிக்கும் அனைத்தும் பலபேரோட கண்ணீரும் போராட்டங்களும் உயிர் தியாகங்களும் கடந்து வந்துள்ளது. இனியும் கூட ஜாதி எனக்கு தெரிய வேண்டாம். மனிதம் போதும் 👌

  • @aaronaaron4964
    @aaronaaron4964 3 роки тому +40

    கர்ணா..நீ ஜெய்ச்சுட்ட...கர்ணா...ஆஸ்கார் அ விட்ராத கர்ணா..💥💥🔥🔥🔥🙏🙏🙏😭😭😭😭

  • @virgo653
    @virgo653 3 роки тому +61

    யோவ் கர்ணன் வேட்டை வெறிதனம் யா 😍🙋‍♂💪💥

  • @vasanthv6850
    @vasanthv6850 3 роки тому +239

    97களிலே இப்படின்னா , அதுக்கு முன்னாடி என்ன என்ன பன்னிருபாங்க

    • @anleesam5856
      @anleesam5856 3 роки тому +2

      Dmk time

    • @purushothm1819
      @purushothm1819 3 роки тому +2

      நிமிர்ந்து கூட பார்க்க முடியாது

    • @panjaroja9375
      @panjaroja9375 3 роки тому

      Unmayana padam na vainthuiruka

    • @karthick7558
      @karthick7558 3 роки тому +2

      Dhirividan seitha saathanai

    • @arunprakash6078
      @arunprakash6078 3 роки тому

      Cant think about it

  • @subburajmuthiah
    @subburajmuthiah 3 роки тому +80

    Sir தென் மாவட்டங்களில் வாழ்ந்தால் தான் அந்த வலி தெரியும். ஊர் பார்த்த முகத்தை திருப்பும் பலர் கண்டு இருக்கிறோம்.

  • @arumugasamy1789
    @arumugasamy1789 3 роки тому +25

    இன்றைக்குத்தான் நீங்கள் மூன்று பேரும் உணர்வுபூர்வமாக உண்மையைச் சொல்லிருக்கீங்க...நன்றி

  • @RifaiTN
    @RifaiTN 3 роки тому +171

    ஆக பெரும் சாபம் விட்ட அந்தணன் அவர்களுக்கு நன்றி.

  • @MrSureshhr
    @MrSureshhr 3 роки тому +47

    என்னங்காட இப்படி எல்லாம் சொல்லிறங்க. அப்போ இந்த வருஷம் ஆஸ்கார் நிச்சயம் மாடா😂😂😂

  • @ashokharshavardhan1582
    @ashokharshavardhan1582 3 роки тому +323

    கர்ணன் கதை அன்றே சொன்னது வலைப்பேச்சு...

    • @kartheeshk5519
      @kartheeshk5519 3 роки тому +1

      Your DP🤔😁😁

    • @arunachalam0732
      @arunachalam0732 3 роки тому

      Yentha video bro

    • @maara4761
      @maara4761 3 роки тому +1

      @@arunachalam0732 ஒரு 6 மாசம் முதல்.

  • @danielbabu522
    @danielbabu522 3 роки тому +149

    கர்ணன் படம் பார்த்தேன் வியந்தேன் அழுதேன் அனைவரும் கட்டாயமும் பார்க்க வேண்டிய படம்

    • @tamilnadu4654
      @tamilnadu4654 3 роки тому

      Telegram,covid இருக்கு

  • @jsjohn
    @jsjohn 3 роки тому +40

    இன்னைக்கு குடுத்த பஞ்ச் தான் நீங்க இதுவரை சொன்னதுலயே டாப்.
    Daily punch is a word, today's is emotion👍👍

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 3 роки тому +33

    அந்தணன் சார்
    கடைசி பஞ்ச நீங்க
    வேரலவல்
    அருமை

  • @iyyappanrenga365
    @iyyappanrenga365 3 роки тому +14

    கந்தய்யா மகனுக்கு கண்ணபிரான்னு பேர் இருக்கலாம்,மாடசாமி மகனுக்கு கர்ணன்னு பேர் இருக்க கூடாதா... 🙏மாரி செல்வராஜ் சார் தரம்... 💪

  • @dinoskanthravinthiran9982
    @dinoskanthravinthiran9982 3 роки тому +150

    அந்த முகமூடி அணிந்த குழந்தை வந்து கைதட்டும் போது நாமளும் கைதட்டும் உணர்வு வருகிறது 🔥🔥

    • @krishnakutti4900
      @krishnakutti4900 3 роки тому +2

      Yaru da thalith ...Inga yarum thalith illa da ...ellam onnu dhan ....nanum SC dhan yanna ne thalith nu sonnana unna naakka aruppaen ....Neelam Ena da periya manusanunga .....😠😠

    • @dinoskanthravinthiran9982
      @dinoskanthravinthiran9982 3 роки тому

      @@krishnakutti4900 🙄🙄

  • @என்னவாழ்க்கைஇது-ள2ஞ

    நான் தினமும் வலை பேச்சு பார்ப்பேன் இன்று கர்ணன் review results ஆக உங்களை எதிர் பார்த்து காத்திருந்தேன் எங்களின் வலியை நீங்கள் படத்தில் பார்த்து தெரிந்து உள்ளிர்கள் ஆனால் அதை நாங்கள்அனுபவித்தவர்கள் எங்களின் வாழ்வியலை இது வரை தமிழ் சினிமா காட்டிய விதம் வேறு இன்று எங்களின் வாழ்வியலை எங்களின் ஒருவன் எடுக்கும் பொது அது உண்மையாக இருக்கின்றது நல்ல வரவேற்பு அளித்த உங்கள் மூன்று அண்ணன்களுக்கும் நன்றி உங்கள் பணி சிறக்க தம்பியின் வாழ்த்துக்கள்

    • @sipithiniuthayasooriyan4956
      @sipithiniuthayasooriyan4956 3 роки тому +2

      உங்களுக்ககெல்லாம் ஒரு ஹீரோ தேவை எங்கள் நாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லப்படும் மக்கள் அவர்கள் தான் முதலில் அடிப்பார்கள் ஈழத்தில் போய்க் கேட்டுப் பாருங்கள் வலி வலி என்று சொல்ல வேண்டாம் கேட்க சகிக்க முடியவில்லை பரிதாபம் தேட வேண்டாம் திருப்பி அடி உயிருக்குப் பயந்து அடிமையாக வாழ்வதைவிட வீரச் சாவு மேலானது நன்றி

    • @என்னவாழ்க்கைஇது-ள2ஞ
      @என்னவாழ்க்கைஇது-ள2ஞ 3 роки тому +2

      @@sipithiniuthayasooriyan4956 வீரத்தை நீங்கள் சொல்லும் அளவுக்கு நாங்கள் கோலை அல்ல எங்கள் வீரம் என்ன என்பது இந்த தமிழ் நாடு அறியும் தமிழ்நாடு காவல்துறை எங்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு முறை அல்ல மாஞ்சோலை கலவரம் கொடியன் குளம் கலவரம் பரமக்குடி துப்பாக்கி சூடு புளியங்குடி கலவரம் என எண்ணில் அடங்காதவை அவை அனைத்தும் குடும்பன் சமுதாயத்திக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்று இவரை மற்ற சமுதாய மக்கள் கேட்டது உண்ட அவை அனைத்தும் திட்டம் மிட்டு நடத்தபடுகிறது எங்களின் வரலாறு மறைப்பதக்கன முயற்சி என்று நான் என்னுகிறோன் வலி வலி என்று யாரிடமும் அனுதாபத்தை நாங்கள் எதிர் பார்ப்பது இல்லை நாங்கள் அடி வாங்கியது அரசு அதிகாரிடம் மட்டும் தான் மற்றவர்கள் ஒரு அடி அடித்தால் எப்படி அடி விழும்என்பதைநான் கூற விரும்பவில்லை ஈழம் என்பது தமிழனின் அடையாளம் அங்கு அனைவரும் தமிழராக இருக்கிறர்கள் இங்கு தமிழர் என்பது பொய் அவன் நம்ம சாதிகாரன் என்பது மெய்

    • @rcnavigesh2059
      @rcnavigesh2059 3 роки тому

      @@என்னவாழ்க்கைஇது-ள2ஞ yes

  • @அருள்தமிழன்
    @அருள்தமிழன் 3 роки тому +28

    100%Good Review below is my review..
    எவரும் எவருக்கும் அடிமை இல்லை..உயர்வு தாழ்வு இல்லாமல் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற தமிழர் "அறம்" #கர்ணன்.

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 3 роки тому +15

    தனுஷ் அசுர நடிப்புக்கு தேசிய விருது நிச்சயம்

  • @babushivam456
    @babushivam456 3 роки тому +10

    ஆண்ட சமூகமாக வாழ்ந்த முன்னோர்கள் செய்த சமூகஅநீதிக்கு... மாறிவரும் சமூகத்தில் என் பிள்ளைக்கு எல்லோரும் சமம்தான் தாழ்ந்த சமூகமென்று எதுவுமில்லைனு சொல்லி வளர்க்கிறேன்... ஆனால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் இளைய தலைமுறைக்கு மீண்டும் ஜாதி கொடுமையை நினைவுப் படுத்துவது... கை கோர்த்து போகும் இருவேறு நன்பர்கள் இடையே விரிசல் வந்துவிடுமோ என்பதே என் கவலை....

  • @akilanmaara
    @akilanmaara 3 роки тому +18

    Konjam ematram

  • @pasupathiselvam5376
    @pasupathiselvam5376 3 роки тому +36

    அன்றே சொன்னது வலைப்பேச்சு 🔥🔥🔥 கர்ணன் கதை 👍

  • @sanjaysadhish8815
    @sanjaysadhish8815 3 роки тому +11

    இந்தப் படத்தில் இருக்கும் வலியும் வேதனையும் என் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தெரியும் இந்த வலியும் வேதனையும் எவ்வளவு ஆழம் என்று

  • @ananddr84
    @ananddr84 3 роки тому +77

    Final punch " இப்படி எல்லாம் நீங்க பண்ணினாங்க நாசமா தான் போவீங்க " From the heart sir... Soopper

  • @devabalu1977
    @devabalu1977 3 роки тому +19

    இது 1995 -ல் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தில் நடந்த சம்பவத்தினை அடிபடையா கொண்டு எடுத்த படம்.
    1997 இல்லை

    • @perumal3921
      @perumal3921 3 роки тому

      Kodiyankulam

    • @jcpvraja
      @jcpvraja 3 роки тому

      அத்துடன் மேலவளவு முருகேசன்

  • @AR-wy1ck
    @AR-wy1ck 3 роки тому +9

    இது அசுரன் அல்ல. விசாரணயின் அடுத்த பாகம். அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன் பார்க்கும்போது..

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 3 роки тому +9

    அதிக வன்முறை தற்கால இளைஞர்களுக்கு தவறான உதாரணம்..வரலாற்றில் உள்ள சாதி கலவரங்களை,அடக்குமுறைகளை படமாக்கி,மீண்டும் இளைஞர்களுக்கு ஞாபகபடுத்தி,அவர்கள் மனதில் வன்மத்தை திணிக்க வேண்டாம்...

  • @krishnavelr8511
    @krishnavelr8511 3 роки тому +5

    பிஸ்மி சார், தேவேந்திர குல வேளாளர் சமூகம் தாழ்த்தப்பட்ட (தலித்) சமூகம் கிடையாது... போர்க்குணம் கொண்ட பாண்டியர் மரபினர்... எங்களை அடக்க நினைக்கும் போதெல்லாம் வெகுண்டெழுந்த வரலாறு உண்டு... எங்களை தாழ்த்தப்பட்ட மக்கள் என்ற எண்ணத்தோடு அணுகுவதால் தான் கலவரமே நடந்து வருகிறது... அதனால் தவறான கருத்தை பதிவிட வேண்டாம்

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba 3 роки тому +16

    நமக்கு என்ன என்ன தேவைகள் உள்ளனவோ அதே தேவைகள் தான் அடுத்தவர்களுக்கும் உள்ளன என்று எண்ணுவதே அடிப்படை மனித பண்பு. ❤️❤️

  • @VijayKumar-lj6pi
    @VijayKumar-lj6pi 3 роки тому +34

    மனிதம் செத்து போன காட்சிய நீங்க கேள்வி பட்டது இல்ல போல...
    கண்ணு முன்னாடியே நடந்து சாக அடிசிருகணுக...

  • @silambarasang5698
    @silambarasang5698 3 роки тому +15

    மற்ற சமூகத்தினருக்கு தன்னுடைய வலியை இலகுவாக கடத்தக் கூடிய கலையை கற்றவர் மாரி செல்வராஜ்.

  • @welcomeeveryone6040
    @welcomeeveryone6040 3 роки тому +5

    இதைத்தான் நானும் சொல்கிறேன் ஈழத்தை பற்றி சரியாக தெரியாமல் சினிமா எடுக்க வேண்டாம் அவனவன் வலிய அவனாலதான் சொல்லமுடியும்

  • @selvakumar1858
    @selvakumar1858 3 роки тому +4

    என்னை பொறுத்தமட்டில் பா.ரஞ்சித்,மாரி செல்வராஜ்,முத்தையா,மோகன்(திரௌபதி இயக்குநர்) இவங்க எல்லாருக்கும் வேண்டுகோள் வைப்பேன் "தயவுசெய்து இந்த Genreல படம் எடுக்காதீங்க...தமிழ் சினிமாவுல எவ்ளவோ Genres இருக்கு அதுல எடுங்க எதாச்சும் ஒன்னு இரண்டு படம் எடுத்தீங்கனா பரவால்ல எடுக்குற எல்லாமே ஜாதி படமா எடுத்தீங்கனா என்ன பண்ண? நீங்க இப்படி படம் எடுக்காம இருந்தாலே அது நீங்க இந்த சமுதாயத்துக்கு பண்ற மிகப்பெரிய நன்மையா அமையும்"
    Note: நான் எந்த ஜாதிக்கும் ஆதரவாளனும் இல்லை எதிராளியும் இல்லை இச்சமூகத்தில் வாழும் ஒரு சராசரி தமிழனாய் எனது கருத்தினை பதிவிட்டேன்...Anyway Positive Reviews for கர்ணன் வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு👏👏இதுக்கு Revenge எடுக்க போறேன்னு Opposite கோஷ்டி(முத்தையா,மோகன்) நீங்க ஒரு படத்தை எடுத்து தொலையாதீங்க...இத இத்தோட முடிங்க...அதுதான் நல்லது நன்றி

  • @narendrakumar7511
    @narendrakumar7511 3 роки тому +51

    கர்ணன் உணர்ச்சி பொங்க வைக்கிறான், தனுஷ் நடிப்பில் சில காட்சிகளை பார்க்கும்போது ஆனந்த கண்ணீர் வந்தது, தனுஷ் வாளை எடுக்கும் பொழுதெல்லாம் நம் உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @deivendranramesh3487
    @deivendranramesh3487 3 роки тому +38

    கபடி போட்டி குறித்து பேசினீர்கள் நேரடி அனுபவம் எனக்கு உள்ளது.‌இதைவிட மோசமாக இருக்கிறது கிராமங்கள்...

  • @SathishKumar-vh8ih
    @SathishKumar-vh8ih 3 роки тому +14

    Anthanan sir final punch true hats off for your bold speech.....

  • @arunachalam1942
    @arunachalam1942 3 роки тому +88

    கர்ணன் புறப்பாடு சிறப்பு

  • @BalaBala-dk2hq
    @BalaBala-dk2hq 3 роки тому +2

    மிகச்சிறந்த ஒரு நல்ல படம் ....மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...தனுஷ் இன் அசுரன் கர்ணன் .....

  • @JayBThoughts
    @JayBThoughts 3 роки тому +21

    Andhanan Sir! First time your last punch made me to cry! Very true statement from heart!

  • @rameshvijay9412
    @rameshvijay9412 3 роки тому +1

    கர்ணன் ‌6 மணி ஷோ போறேன் . எங்க திருச்சி மாரிஸ் தியேட்டர்ல ...

  • @jaiganesh9444
    @jaiganesh9444 3 роки тому +17

    கண்டா வரச்சொல்லுங்க , தனுஷை கண்டா வர சொல்லுங்க

  • @tamilansurey4801
    @tamilansurey4801 3 роки тому +12

    கடைசி பஞ்ச்..
    செறுப்புல சாணிய முக்கி
    செவுட்டுவாக்குல வெளுத்துட்டிங்க..
    அண்ணே❤️

  • @thalapathydinesh8300
    @thalapathydinesh8300 3 роки тому +29

    கர்ணன் ஆக சிறந்த திரைப்படம்.. அவன் அவன் சாதி மட்டும் பேசுங்க அடுத்த சாதிய பற்றி பேச இங்கே எவனுக்கும் தகுதி இல்லை 👍

  • @narenkartik2078
    @narenkartik2078 3 роки тому +11

    கர்ணன் படத்த இப்பதான் பார்துட்டு வெளியே வறேன் மிகவும் அவசியமான எதார்த்தமான படைப்பு மிகவும் அருமை 2021 தரமான படம் நன்றி மாரிசெல்வராஜ் மற்றும் தனுஷ் க்கு கர்ணன் கொடுப்பவன் அல்ல உரிமைகளை தட்டி பெருவன்

  • @nagamanipalanisamy6825
    @nagamanipalanisamy6825 3 роки тому +21

    ஜட்ஜ் கர்ணன் நினைவாகவே அந்தப்பெயர் வரக்காரணம்!!!

  • @schoolkid1809
    @schoolkid1809 3 роки тому +53

    💥 *தல ரசிகர்கள்* சார்பாக *கர்ணன்* 👹 வெற்றிப் பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    • @vinorathika4982
      @vinorathika4982 3 роки тому +1

      செல்போன் திருடன்

    • @vinuvinukshan7299
      @vinuvinukshan7299 3 роки тому +3

      அயர் மேன் ரசிகர்கள் சார்பாக வலிமை வெளி வந்தாலே வாழ்த்துக்கள்....😭😭😭😭😭😭

  • @shanmugarajan3352
    @shanmugarajan3352 3 роки тому +30

    அய்யா வணக்கம் உங்களுடைய விமர்சனம் அபாரம் இதுநாள் வரை உங்கள்ளுடையை விமர்சனத்தை இதுநாள் வரை சாதாரணமாக கடந்து சென்றேன் தற்போதுதான் உங்கள் உங்கள் உண்மைநிலையை உணரப்பெற்றேன் நன்றி வாழ்த்துக்கள்

  • @lesstension6181
    @lesstension6181 3 роки тому +7

    தேரோட்டயின் மகனாக பிறந்து தன் பிறப்பிற்கான நியாயத்தை கேட்ட அந்த கர்ணனை விட தன் இனத்திற்கான நியாயத்தை கேட்கும் இந்த கர்ணன் மேலானவன்.🌺

  • @dindiguljp8699
    @dindiguljp8699 3 роки тому +12

    கடைசில சொன்ன பாரு ஒரு வார்த்தை வேற மாதிரி

  • @abishck2712
    @abishck2712 3 роки тому +7

    Ennaya posukkunu nasama povanga nu sollita.. 😂💥

  • @GousalPriyan
    @GousalPriyan 3 роки тому +10

    நேர்மையான விமர்சனத்துக்கு நன்றி.....🙏🙏🙏

  • @dhamodharan7801
    @dhamodharan7801 3 роки тому +21

    Sir, daily u end with punch ... But today punch was vera level

  • @kishores3322
    @kishores3322 3 роки тому +47

    Innaiku evening padam paathutu vanthu unga review paakurean ippo just to comment.

    • @radhakrishnan-bs7he
      @radhakrishnan-bs7he 3 роки тому +1

      அந்தணன் அண்ணா கடைசில சரியான ஒரு கொட்டு வச்சிங்க 👌👌👌

    • @kishores3322
      @kishores3322 3 роки тому +1

      Ithu thaan padam 💪.

  • @Muthuking900
    @Muthuking900 3 роки тому +6

    Mari selvaraj unoda cast ne osathinu sonna..nanga epadi eathuka mudiyum..movie super..ne first cast pathi movie panratha vidu

    • @karthikaarun4752
      @karthikaarun4752 3 роки тому

      Avaru nadanthatha than eduthirukkanga this is a real story of a one village

  • @கார்த்திகேயன்ராமூர்த்தி

    நண்பனின் தழும்புகளை தடவிக் கொடுக்கும் போது வறும் வலி.

  • @kremlinkremlin6527
    @kremlinkremlin6527 3 роки тому +11

    அந்தணன் அய்யா கடைசியாக நீஙக சொன்ன வார்த்தை அருமை

  • @RaviKumar-wq4vj
    @RaviKumar-wq4vj 3 роки тому +13

    கர்ணன் வென்று விட்டான் 👍👍

  • @selvampromoters6465
    @selvampromoters6465 3 роки тому +13

    அந்த கடைசியா சொன்ன வார்த்தை அருமை சார்

  • @rajairulappanm2223
    @rajairulappanm2223 3 роки тому +3

    கபடியை பொருத்தமட்டில் உங்கள் எண்ணம் தவறு தென் மாநிலங்களில் உங்கள் நண்பர் குறிப்பிட்டே சரி , விளையாட்டு என்ற ஒன்று வந்து விட்டால் எதிராக உள்ளவரிடமே அதிகம் மோதுவார்கள் , படத்தில் வருவது போல் வெற்றியை தெடப் போகும் நேரத்தில் ஒரு சண்டை வந்தே தீரும் , அதை மட்டும் தெரிந்து கருத்துக்களை பகிர்ந்தால் நல்லது

  • @bluepebbles7885
    @bluepebbles7885 3 роки тому +16

    நீ அழிக்க வந்த கர்ணன்னா நான் காக்க வந்த அர்ஜுனன்டா. - STR 😁😁😁

  • @mddass9047
    @mddass9047 3 роки тому +11

    கடைசி வார்த்தை செம 👌👌👌

  • @working8860
    @working8860 3 роки тому +8

    last part ultimate .. who against the movie " nasama tha povingeh' hahaha

  • @4100027
    @4100027 3 роки тому +31

    Andanan Anna climax punch massu😅

  • @balakongubalakongu5540
    @balakongubalakongu5540 3 роки тому +4

    நீங்க சொல்றது உண்மை தான் சார்,எங்க ஊர்ல தீர்த்தகாவடியின் அன்னதானத்தின் போது,சிமெண்ட் தரையில உட்காந்துடாங்கனு, அவர்களை மண் தரையில உட்கார சொன்னாங்க,அதை பார்க்கும் போது என் மனசுல வலி ஏற்பட்டுச்சு,இன்னும் அவர்கள் ஊருக்குள் வரும்போது,செருப்பு போடக்கூடாது,துண்டு தோள்ல இருக்ககூடாதுனு இன்னும் சாதி வெறி இருப்பத நினைச்சா கஷ்டமா இருக்கு....

  • @shidar16
    @shidar16 3 роки тому +6

    Opening scene is not wrong its metaphor...kuzhandaya yaarum edukala nu sola varla...bus nikkama poradu nala uyir kooda poga vaaipiruku nu solraduku dan Anda scene...epdi eduthukalana valipu vandha avasarathuku bus ilada nala eranduchu nu eduthukalam...guess idan directors thought

  • @hpravin
    @hpravin 3 роки тому +4

    Bus, Police station, Climax certificate Police கிழித்து போடுற scenes லாம் கட்டை எடுத்து கிட்டு நானும் கூட போய் அடிக்க தோணுச்சு... வெறி ஆயிடுச்சு... அங்கயே என்ன பொருத்தமட்டில் Director ஜெயிச்சுட்டாப்ல... எப்ப பார்த்தாலும் ஐயர் மட்டும் பாகுபாடு காட்டுவது போல பெரும்பாலான அரசியல் & சினிமா சித்தரித்து கொண்டிருந்தது... பெரும்பாலான உண்மை யாதெனில் இது போன்ற படங்களே சித்தரிப்பதே... எவன் ஒருவன் தன்னை உயர்ந்த சாதியாகவும் இன்னொருவனை தாழ்ந்த சாதியாகவும் கருதுகிறானோ அவன் மன நோயாளி - அம்பேத்கர்... அவர கூட சாதி தலைவரா பாக்க வெச்சுட்டானுங்க

  • @SureshKumar-no7rs
    @SureshKumar-no7rs 3 роки тому +8

    Andanan Sir sattaya kootathu'la sattaya kilichutanunga pola 🤣🤣🤣
    Final punch super 😀

  • @kadhaiinnummudila5161
    @kadhaiinnummudila5161 3 роки тому +9

    போது தளத்தில் சாபம் விடுவது நல்ல மனிதனுக்கு அழகல்ல
    உண்மையான நியாயம் உணராமல் போசபடும் செய்தி தவறு

  • @kubendranvolks384
    @kubendranvolks384 3 роки тому +20

    Karnan padam super.

  • @mohansarathy2301
    @mohansarathy2301 3 роки тому +6

    Interval la antha kozhantha and antha donkey varathu goosebumps scene 🔥

  • @murugesank1349
    @murugesank1349 3 роки тому +13

    அந்தணன் சாரின் கடைசி பஞ்ச் அட்டகாசம்..!

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 3 роки тому +69

    கர்ணன் ஜனங்களின் மனதை வென்றவன்

  • @thangaselvm.sthangaselvam8016
    @thangaselvm.sthangaselvam8016 3 роки тому +40

    அனந்தன் அண்ணன் சொன்னது பலிக்கும்

  • @ramachandaranm8756
    @ramachandaranm8756 3 роки тому +29

    அந்தணன் சார்க்கு‌ மகி பெரிய சல்யூட் 🙏🙏

  • @jayachandranjayachandran7739
    @jayachandranjayachandran7739 3 роки тому +14

    இந்த ஆண்டு மிக சிறந்த திரைப்படம் # கர்ணன் அனைத்து சமூகம் சார்ந்த மக்கள் பார்க்கக் கூடிய ஒரு சிறந்த திரைப்படம் வாழ்த்துக்கள்

  • @theram6989
    @theram6989 3 роки тому +6

    Antha punch !!!! 👌🏻👌🏻👌🏻

  • @sivasuryasurya1116
    @sivasuryasurya1116 3 роки тому +4

    ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் எந்தஜாதிக்கு ஆதரவாக படம் இருக்கோ அந்த ஜாதிகாரர்கள் மட்டும் படம் பார்க்கட்டும் மற்றவர்கள் ஏன் பார்க்கனும் அப்பதான் ஜாதிபடம் எடுக்கமாட்டான்கள்

    • @nsenthilrajan
      @nsenthilrajan 3 роки тому +2

      Apdiya apo yen reply pana varinga

  • @cinima189
    @cinima189 3 роки тому +10

    ஓடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பு படம்..

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv 3 роки тому +7

    அந்த கபடியில் , ஆளை காலி பண்ண plan பண்ணினார்கள்...

  • @Kumar-xl1uv
    @Kumar-xl1uv 3 роки тому +4

    ரத்தமும் சதையும் இழந்தவர்கள் பற்றி தெரிந்தவர்க்கு நெகிழ்ச்சியாக இருக்கும். தெரியாமல் இருப்பார்கள் ????????

  • @SanthoshKumar-do7ep
    @SanthoshKumar-do7ep 3 роки тому +13

    கர்ணன் 🔥

  • @LOYOLAGILLI
    @LOYOLAGILLI 3 роки тому +4

    Kadaisi punch 🥊 Sirappu

  • @kovaiterracegarden
    @kovaiterracegarden 3 роки тому +6

    உங்கள் கடைசி சாபம் பலிகட்டும் sir 🙏

  • @selvakumar.k22
    @selvakumar.k22 3 роки тому +5

    Final words 💯% true

  • @mmadhan8219
    @mmadhan8219 3 роки тому +2

    Exact review bro, End punch dedicated to those spreading negativity about #Karnan movie

  • @saleemmariappan2018
    @saleemmariappan2018 3 роки тому +8

    உள்ளதை உள்ள படி கூறியதற்கு நன்றி உறவே

  • @MrNo-dc2wp
    @MrNo-dc2wp 3 роки тому +5

    Just finished watching the movie. Ngl. This is the best movie from our Tamil Cinema since Soorarai Pottru. Karnan was an intense, violent, haunting yet powerful film made by Mari Selvaraj and Performed by Dhanush. First Applause to Mari Selvaraj for taking such a Hard Hitting subject. He created an imaginary world and allowed us to roam with his characters. Karnan and his villagers doesn't even looks or sounds like actors, as they were filmed in such a lively method by DOP Theni Eswar. Dhanush literally carried the whole movie with his eyes, shoulders, Hand, Legs etc. Dude was just more than an actor. Santhosh Narayanan was the Back Bone. He composed a BGM which was both smooth and haunting at the same time. The Bloodshed in Fight scenes was spine chilling. Props to those make up artists.
    Please go and watch the movie only in theatres wearing mask.✌❤

    • @jcpvraja
      @jcpvraja 3 роки тому

      Karnan is topmost film than soorarai potru

  • @கற்ப்போம்கற்பிப்போம்-ன4ன

    அன்பு வணக்கம்
    திருவள்ளூர் மாவட்டம், விடையூர் புகழேந்தி.
    சமீபத்தில் புளுசட்டை மாறன் இயக்கிய திரைப்படைத்தை சென்சார் போர்ட் தடை செய்தது, வெளியாகும் எல்லா திரைப்படத்தையும் அவர் ரொம்ப தரைகுறைவாக விமர்சனம் செய்கிறார். ஆனால் ஒரு திரைப்படத்தை எடுத்து வெளியீடுவதில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதை இப்பொழுதுதாவது புரிந்திருப்பாரா, அவரை திருத்திக்கொள்வாரா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் மனநிலைமையை புரிந்துக் கொள்வாரா.

  • @Ashwathaks
    @Ashwathaks 3 роки тому +4

    கொடியங்குளம் கலவரத்தை கர்ணன் தத்ரூபமாக காண்பித்தது பாராட்டுக்குரியது 👏👏👏

  • @sdharmaraja84
    @sdharmaraja84 3 роки тому +4

    Last punch vera level ji😂😂😂😂👍

  • @harikrishnan9775
    @harikrishnan9775 3 роки тому +2

    Saar yepothum endling le oru punch solluvingge... but iniki vere level.

  • @alexvijay9005
    @alexvijay9005 3 роки тому +12

    Andhanan bestest punch at the end🙏🙏🙏🙏

  • @natrajpranav2936
    @natrajpranav2936 3 роки тому +2

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை இன்றளவும் எங்கள் கிராம்தில் அந்த கொடுமை நடந்து கொண்டிருக்கிறது

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 3 роки тому +15

    பல ஆண்டுகள் காலமாக தலித் மக்கள் அனுபவித்த வலியை ஒரு சொல்லில் உணர வைத்த அந்தணனுக்கு நன்றி!

  • @kamarajdharun6215
    @kamarajdharun6215 3 роки тому +2

    சோகனூர்ல இதயத்தில் கத்தியால் குத்தி கயவர்கள் மனித நேயம் எங்க சார் இருக்கு

  • @malarkotikoti5398
    @malarkotikoti5398 3 роки тому +8

    நீங்கள் பேசிய அனைத்தும் சத்தியமான உண்மை

  • @healthybusters1048
    @healthybusters1048 3 роки тому +6

    Padam Vera level 🔥🔥🔥

  • @shahul19851
    @shahul19851 3 роки тому +4

    அந்த நாசமா போற மனிதர்கள் இப்ப தமிழ் நாட்டில் அதிகமாயிட்டே வர்றாங்க.

  • @arimadigital7721
    @arimadigital7721 3 роки тому +4

    ARUMAIYAANA REVIEW........THANK YOU SO MUCH SIR'S !!!