MAAMANNAN Review - Udhaynidhi, Vadivelu, Fahadh Fazil - Tamil Talkies

Поділитися
Вставка
  • Опубліковано 25 лип 2024
  • Call GT Holidays - 9940 882 200
    Web - www.gtholidays.in
    Sell your old phone at 60sec for cash
    Play Store :play.google.com/store/apps/de...
    App store:apps.apple.com/us/app/dofy/id...
    Website india: www.dofy.in
    Website dubai:www.dofy.ae
    For more details contact:7676320000(india)
    Contact:+971506340430(dubai)
  • Розваги

КОМЕНТАРІ • 3,5 тис.

  • @TamilTalkies
    @TamilTalkies  Рік тому +87

    Sell your old phone at 60sec for cash
    Play Store :play.google.com/store/apps/details?id=com.dofy.public
    App store:apps.apple.com/us/app/dofy/id1620126058
    Website : www.dofy.co
    For more details contact:7676320000 (india)
    Contact:+971 506 340430 (dubai)

    • @msbharath_99
      @msbharath_99 Рік тому +1

      மாரி செல்வராஜ்,பா.ரஞ்சித் அவர்கள் தமிழர்களை ஏமாற்றும் போக்கில் எல்லா படங்களும் எடுத்து வருகின்றனர்

    • @abyjose7587
      @abyjose7587 Рік тому +1

      This guy is very negative, he never applauds any work. I don't know how.such characters are also allowed to review

    • @SathishKumar-zo5gn
      @SathishKumar-zo5gn Рік тому

      ppp

    • @svvardhan1997
      @svvardhan1997 Рік тому

      Tell ur vertimaran and pa ranjith ,mari selva raj if they guts if they re really male have social consciousness then make movie on christain pastor cheating and moulanas abuse and also casteim inthe Church of the East, Oriental Orthodoxy, Eastern Orthodoxy, Roman Catholicism, Protestantism,
      Afrzala and shia ,syedi ,suni ppl fight and discrimination just targeting only a particular community where it has ultimate religious freedom no other religions in the world have that but now days name sake ppl who illetrarte about their religion and culture re getting brainshwashed in the name casteism they plan to destroy the culuture and native religion of this land is now become criteria for these stupid tamil directors
      Fxxk them

  • @abiramigg3533
    @abiramigg3533 Рік тому +5537

    எனக்கு தெரிந்தவரை செந்தில் பாலாஜியின் நடிப்பு பல பாராட்டுகளை பெற்றுள்ளது

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 Рік тому +45

      😂😂😂

    • @vickyvg1261
      @vickyvg1261 Рік тому +29

      😂😂😂

    • @kalaismart9516
      @kalaismart9516 Рік тому +384

      தனுஷ் ah வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, ரஜினியை வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, அதெப்படி 1,2 படம் naa பரவால்ல, எந்நேரமும் சாதி வெறி பிடித்த mind set ல இருக்கவனுக்கு தான இந்த மாதிரி படம், மேடை பேச்சு வரும். அப்போ யாரு உண்மையான சாதி வெறியர்கள்???🤔
      ஏன் மத்த director லா love, comedy னு கலந்து எடுக்குறப்ப, இவனுக இன்னும் சாதி வெறி பிடித்த mindset ல தா சுத்துராணுக pa.Ranjith, மாரி செல்வராஜ் இவனுக 🙄😡

    • @KK-hm2yg
      @KK-hm2yg Рік тому +14

      😂😂😂

    • @prabakaran..
      @prabakaran.. Рік тому +96

      @@kalaismart9516 jathi related problems innum irunthutu thane iruku. atha pathi pesuna ena thappu .

  • @nammaoorunammagethu8000
    @nammaoorunammagethu8000 Рік тому +2008

    தற்பொழுது வரும் தமிழ் படங்களுக்கு ஹீரோயின் தேவை இல்லை என நினைப்போர்கள் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Mimi-zo1th
    @Mimi-zo1th Рік тому +73

    Fahadh Faasil Eyes Speak Everything Terror acting 🔥 Vadivelu vera level

  • @kuttybala4199
    @kuttybala4199 Рік тому +630

    கதாநாயகனை மரியாதையாக பேசிய முதல் விமர்சனம்😂😂 சட்டை கிழியாது மாறன் சார்...பயப்படாதிங்க 😅😅😅

  • @SHEIK_MOHAMMED
    @SHEIK_MOHAMMED Рік тому +2182

    இவனுங்க ஜாதியையும் மதத்தையும் மறந்துட்டா நாங்க எங்க போய் அரசியல் பண்றது
    - அரசியல்வாதி

    • @sankmaathan6184
      @sankmaathan6184 Рік тому +38

      Nee jaathiya maranthutiyaa?

    • @sivadevendiran6793
      @sivadevendiran6793 Рік тому +9

      Fact

    • @mdtb3901
      @mdtb3901 Рік тому +39

      பாகிஸ்தானையும் சேர்த்துக்கோங்க.‌ அதை வச்சும் இங்க அரசியல் நடக்குது

    • @lifeofshihtzu1699
      @lifeofshihtzu1699 Рік тому +4

      Ture

    • @prabhakaran683
      @prabhakaran683 Рік тому +4

      ​@@lifeofshihtzu1699Ture Ture 😂😂😂

  • @esakkiappantvl7152
    @esakkiappantvl7152 Рік тому +2223

    இன்னும் anti indiyan படம் பார்க்காத ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Рік тому +405

    Vadivelu & Fahadh Faasil Acting 🔥🔥

  • @kalaiarasan1434
    @kalaiarasan1434 Рік тому +24

    End punch vera level ... தமிழக மக்களுக்கு சொல்லப்பட வேண்டிய அறிவுரை ...

  • @express3608
    @express3608 Рік тому +1020

    உதயநிதி படம் என்பதால் பயந்து பயந்து விமர்சனம் செய்யும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்!

  • @vignesh8926
    @vignesh8926 Рік тому +500

    Audiance: எல்லாம் ok தலைவா ஆனா உன் முஞ்சில ஏதோ ஒரு பயம் தெறிது அமைதியா review சொல்லிட்டு பொறியே பயம் Always ultimate 😂😂😂😂

    • @palaniradhakrishnan8375
      @palaniradhakrishnan8375 Рік тому +21

      புளுசட்டையின் நிறம் வெளீரிய வண்ணத்தில் !. சட்டை மட்டுமல்ல முகமும் பம்மிய நிலை குரலில் பவ்வியம் தெளிவாக
      தெரிகிறது !

    • @sundara6067
      @sundara6067 Рік тому +5

      Yes true

    • @venkatr3987
      @venkatr3987 Рік тому +16

      திமுகன பம்பி தான் ஆகனும்😂

    • @thi59
      @thi59 Рік тому +2

      Mumkum

    • @backbencher5554
      @backbencher5554 Рік тому +2

      Correct 😂😂😂

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Рік тому +33

    பரவாயில்லை தைரியமாக படத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதில்.... புளுக்கு நிகர் புளுதான்....சபாஷ்... பாராட்டுகள்.... வாழ்த்துகள் ❤️

  • @PraveenKumar-je4ge
    @PraveenKumar-je4ge Рік тому +10

    அது சரி தலைவரே! இப்போ எதுக்கு white பென்சில மீசை வரைஞ்சு வெச்சு இருக்கீங்க😂😂😂😂

  • @nandhakumar6325
    @nandhakumar6325 Рік тому +483

    பயத்தை கண்ணில் காட்டாமல் review வில் காட்டிய ப்ளூ சட்டை சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @abdulyasminabdul554
    @abdulyasminabdul554 Рік тому +2160

    படம் hd யில் வரும் வரை wait பண்ணி படம் பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @lemonsblog
    @lemonsblog Рік тому +2

    your reviews are always very elaborate sir... thank you so much...

  • @senthilmurugan7383
    @senthilmurugan7383 Рік тому +12

    முன்னாள் பேரவை தலைவர் தனபால் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @hero.villan.08
    @hero.villan.08 Рік тому +688

    இந்த விமர்சனத்தை பார்க்க யார் யார் காத்து கொண்டு இருந்தீர்கள் ?

    • @jayanthi4828
      @jayanthi4828 Рік тому +2

      👋

    • @ajithamizha1509
      @ajithamizha1509 Рік тому +3

      Padam paarthudu vanthum wait pannidu irukan

    • @ramakrishnathanikasalam4466
      @ramakrishnathanikasalam4466 Рік тому

      👆

    • @sbbala2844
      @sbbala2844 Рік тому +1

      Thoooooooooo.....

    • @tabahiwar.gaming947
      @tabahiwar.gaming947 Рік тому

      மனதில் ஒன்றை வைத்து விமர்சனம் செய்கிறார் அடிச்சா பொறுத்தக்கொள் வாங்கிகொ என சொல்கிறார்

  • @FerozKhan-wm7fl
    @FerozKhan-wm7fl Рік тому +41

    To be honest... Caste venam venam nu solravange than keep produce caste based movie's...

  • @trendyshort1651
    @trendyshort1651 Рік тому +6

    நடிகர் திலகம் சிவாஜியை நடிப்பில் தின்று தீர்த்த செந்தில் பாலாஜி ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள். 🎉🎉

  • @sivakasicrackers8925
    @sivakasicrackers8925 Рік тому +924

    நடிப்புல எப்பவுமே ஃபஹத்ஃபாசில்....வெறித்தனம்...🔥🔥🔥🔥

  • @energysun8509
    @energysun8509 Рік тому +133

    ப்ளூ சட்டை: வடிவேலு நடிப்பு பிரமாதம்...
    ஆடியன்ஸ்: செந்தில் பாலாஜி நடிப்பை விடவா?😂😂😂

    • @jaisuriya4977
      @jaisuriya4977 Рік тому +2

      Super bro

    • @ECEJothiprasannas
      @ECEJothiprasannas Рік тому

      ​@@jaisuriya4977vijayalakshmi Simon nadipa vidava

    • @chan8772
      @chan8772 Рік тому +1

      ​@@ECEJothiprasannas athu avanga personal da ..rendu beruku edaila ulla vidayam ..en thalai idura. Athan un vela 🌺ndaya

    • @ECEJothiprasannas
      @ECEJothiprasannas Рік тому

      @@chan8772 Simon Sebastian maari aamai odda thirupi potu vanthu muttu kuduka vanthutaanuga whistle adichaan aamai kunju 🔥🌷unda

    • @shobanaasitsabesan3386
      @shobanaasitsabesan3386 Рік тому +1

      @@ECEJothiprasannas
      What about nayan thara Antria sri reddy these all and this brick buffoon acting is ok for you???

  • @commonman3483
    @commonman3483 Рік тому +6

    கதை நாயகன் வடிவேலு🔥
    வில்லன் பகத் ஃபாசில்🔥
    கெளரவ நடிகர்கள்
    உதயநிதி கீர்த்தி சுரேஷ் 😁

  • @PriyaMadhavrajDatar
    @PriyaMadhavrajDatar Рік тому +3

    உதயநிதி படம் என்பதால் ரொம்ப அடக்கி வாசிக்கும் blue சட்டை நீர் ஒரு ராஜ தந்திரி🎉🎉🎉 வாழ்க

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar Рік тому +669

    Average movie but vadivelu and fahad fassil acting excellent 👏👌

    • @ranji_nivi
      @ranji_nivi Рік тому +15

      ஆமா ப்ரோ. Prediction பண்ற ஒரு சீன் அதை வேற மாதிரி கொண்டு போக அது நம்மை வியக்க வைக்க வேண்டும், ஆனால் மிகவும் எதிர்பார்த்த சீன் அது வேறு பாதையில் செல்கிறது, அது ரசிக்கும் படி இல்லை.

    • @kalaismart9516
      @kalaismart9516 Рік тому +58

      தனுஷ் ah வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, ரஜினியை வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, அதெப்படி 1,2 படம் naa பரவால்ல, எந்நேரமும் சாதி வெறி பிடித்த mind set ல இருக்கவனுக்கு தான இந்த மாதிரி படம், மேடை பேச்சு வரும். அப்போ யாரு உண்மையான சாதி வெறியர்கள்???🤔
      ஏன் மத்த director லா love, comedy னு கலந்து எடுக்குறப்ப, இவனுக இன்னும் சாதி வெறி பிடித்த mindset ல தா சுத்துராணுக pa.Ranjith, மாரி செல்வராஜ் இவனுக 🙄😡

    • @Bharadvajan
      @Bharadvajan Рік тому +15

      ​@@kalaismart9516idha sonna nammala jathi veriyan nu soldranunga

    • @pkjohn-yx3lg
      @pkjohn-yx3lg Рік тому

      ​@@kalaismart9516ஜாதி வெறின்னா என்னப்பா கொஞ்ச தெளிவா சொல்லேன்

    • @kalaismart9516
      @kalaismart9516 Рік тому +1

      ​@madhanb402அவனுக 1,2 padam தா எடுக்கரானுக, மேடை லேயும் சாதி பத்தி பேசல, உங்க ஆளுங்க, ரஞ்சித், மாறி செல்வராஜ் எப்போ பாத்தாலும் சாதி வெறி பிடித்த பேச்சு தான் 😮

  • @Mages143
    @Mages143 Рік тому +282

    வடிவேலுவால் இந்த கதை வீணாய் போகும் என்று நான் நினைத்தேன் ஆனால் அது முற்றிலும் வேறுபட்டு அருமையான நடிப்பால் அசத்திவிட்டார்

  • @MegamAjay
    @MegamAjay Рік тому +4

    முன்னாள் சபாநாயகர் அஇஅதிமுக தனபால் கேரக்டர் தான் வடிவேலு என கண்டுபிடித்த ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்!

    • @grey8212
      @grey8212 Рік тому

      Ama 2011- 2016 rasipuram

  • @kumarm9677
    @kumarm9677 Рік тому +9

    விடியமா விடியாத என காத்திருக்கும் உதய் அண்ணா ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @KK-hm2yg
    @KK-hm2yg Рік тому +172

    Udhaynidhi: உன் கண்ணுல பயம் தெரியிது தாஸ்😂😂😂😂

    • @gokulnathjagadheeswaran1449
      @gokulnathjagadheeswaran1449 Рік тому +10

      Blue sattai mindvoice : Bayama enaka aathuvum Unna(udhay) paatha, poda poo

    • @DeathSeekers
      @DeathSeekers Рік тому +3

      @@gokulnathjagadheeswaran1449 avaru pbms vandadhume dmk la member a join panitaru adhu theriama pesitu irukinga ningalam 😂😂😂

    • @Nnvjdj
      @Nnvjdj Рік тому +2

      Dai udayanidhi ae blue satta fan da venna😂

    • @DeathSeekers
      @DeathSeekers Рік тому +1

      @@Nnvjdj avan apdi sonadhe dmk karan ngradhala dan.. avan dmk la sendhu pala varusham achu

    • @Nnvjdj
      @Nnvjdj Рік тому

      @@DeathSeekers aama ya na indha comment unaku podala 😂

  • @thangamkarthi2877
    @thangamkarthi2877 Рік тому +297

    சந்திரமுகி படத்தில் சம்பந்தமே இல்லாமல் வரும் பெரிய பாம்பு சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍

  • @rramesh1912
    @rramesh1912 Рік тому +1

    Pariyerum perumal inniku வரைக்கும் மனசுல நிக்குது ennikum நிக்கும்
    I always suggest other country people to watch that movie
    One of the best 👌

  • @jd1521
    @jd1521 Рік тому +38

    Exactly you're right. Talking about casteism will not solve the problem.. it even reminds both parties to raise out and it will create more damages to society

    • @husttlearvind5369
      @husttlearvind5369 Рік тому +2

      Lol atleast we should have a voice what are you trying to say that we Dalits should always be quiet?

    • @karthikeyan-qn6qg
      @karthikeyan-qn6qg Рік тому +2

      Talking never stops a thing from happening. USA says they don't have racism, but there is . They still make movies of black slavery. Whites never says there is no slavery even though slavery got abolished. Those are the pain their ancestors gone through. Even now we saw a police killing black guy. These movies are made as a awareness bringing to next generation. I am sure past generation never change.

    • @jd1521
      @jd1521 Рік тому +4

      @@husttlearvind5369 Definitely not.. but keep on bringing such voices in one or other forms should not fuel it.

    • @anandk5871
      @anandk5871 Рік тому +1

      Bro, there are some mistakes. They know that in the future, they will not speak about these mistakes because mistakes create huge issues in the future for the all people. For example, the Sri Lanka Tamil issue

  • @hvibrant796
    @hvibrant796 Рік тому +54

    அருமையான review அய்யா.. நாங்க கல்லூரி படிக்கும் போது எங்கள் நண்பர்கள் பட்டியலில் வேறுபாடின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்த நண்பர்களும் இருப்போம். அப்போது வந்த படங்களை ஒன்று சேர்ந்து பார்ப்போம் மகிழ்ச்சியாய் பிரிவினை இன்றி இருப்போம்.. தற்போது இது போன்று சாதி ரீதியான படங்கள் அதிகம் வருவதால் பல சமூக நண்பர்கள் சேர்ந்து படத்தை பார்த்தால் பிரிவினை கருத்தை உண்டாக்கும். இது போன்ற படங்கள் தற்போது உள்ள சூழலில் சாதி பிரச்சினையை தூண்டுவது போல் உள்ளது. மாணவர்களின் நட்பு தற்போது பிரிவினை இன்றி நன்றாக உள்ளது ஆனால் இது போன்ற படங்கள் அவர்களின் நட்பை சிதைத்து விடும்.

    • @Tdhbcivil
      @Tdhbcivil Рік тому +5

      True statement ❤

    • @Raj555-gy3qw
      @Raj555-gy3qw Рік тому +3

      Correct,ellamey nanbargala tha irukaga, ivanga tha ippadi jaathi padam eduthu piriguranaga

    • @saisarath5694
      @saisarath5694 Рік тому +1

      உண்மை

    • @vanmathi4243
      @vanmathi4243 Рік тому +2

      கல்லூரி நாட்களில் அனைவரும் ஒன்றாக இருப்பது நல்லது தான்.ஆனால் கல்லூரி முடிந்து வேலை ..வீடு என்று செட்டில் ஆகும் போது தான் அந்த சமூகத்தின் வலியும் வேதனையும் புரியும் . பக்கத்து வீட்டுக்காரர்... வீட்டு ஓனர் நீங்க என்ன ஆளூ? என்று கேட்கும் போது 😈😈😈

    • @balabaskaran1985
      @balabaskaran1985 Рік тому +3

      Sariyana unma

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff Рік тому +240

    thats first 15-minute scene where Vadivelu is struggling to help and make a decision is amazing. Vadivelu's acting is a amazing Fahad Fasil acting is great too

    • @glaciers5163
      @glaciers5163 Рік тому +4

      Fahadh fasil super tha super deluxe vikram 1 st off master velaikaran villain

    • @t.a.sukhanya3747
      @t.a.sukhanya3747 Рік тому +3

      Athiran, malayankunju la fahadh semmaya act pannirpaaru.

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 Рік тому

      ​@@t.a.sukhanya3747avaru malayalathil periya kunju than

    • @handsomerockus
      @handsomerockus Рік тому +2

      Oscar worthy

    • @glaciers5163
      @glaciers5163 Рік тому

      @@t.a.sukhanya3747 athu ena movie akka

  • @pararasasingamnerujan5954
    @pararasasingamnerujan5954 Рік тому +6

    நடிப்பு மாமன்னன் செந்தில் பாலாஜி சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @umaranirani1722
    @umaranirani1722 Рік тому +5

    ஞாயிற்றுக்கிழமை ஓனர் தொல்லை காரணமாக வேலைக்கு போவோர் சங்கம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤️❤️

  • @mathiyasanton
    @mathiyasanton Рік тому +683

    ஆதிபுருஷ் படத்தை எப்போது சுட்டிTVஇல் போடுவார்கள் என எதிர்பார்ப்போர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐🤣🤣🤣🤣

    • @iamasdin
      @iamasdin Рік тому +28

      Chutti tv la kooda podamaatanga 😂😂

    • @aravindhd247
      @aravindhd247 Рік тому +5

      Potti vandhu vittadhu

    • @Gas_kaaran
      @Gas_kaaran Рік тому +3

      😆💯

    • @devikumar4756
      @devikumar4756 Рік тому +3

      😂😂😂

    • @kalaismart9516
      @kalaismart9516 Рік тому +9

      தனுஷ் ah வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, ரஜினியை வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, அதெப்படி 1,2 படம் naa பரவால்ல, எந்நேரமும் சாதி வெறி பிடித்த mind set ல இருக்கவனுக்கு தான இந்த மாதிரி படம், மேடை பேச்சு வரும். அப்போ யாரு உண்மையான சாதி வெறியர்கள்???🤔
      ஏன் மத்த director லா love, comedy னு கலந்து எடுக்குறப்ப, இவனுக இன்னும் சாதி வெறி பிடித்த mindset ல தா சுத்துராணுக pa.Ranjith, மாரி செல்வராஜ் இவனுக 🙄😡

  • @TraWheel
    @TraWheel Рік тому +74

    Vadivelu and FAFA ❤❤❤, Udhayanidhi improved a lot from where he started ….

  • @salmanparish9947
    @salmanparish9947 Рік тому +11

    Fahad fasil mass acting..🤟🎉

  • @_Schrodinger
    @_Schrodinger Рік тому +6

    7:57
    Your point is valid
    But not the best solution
    Religion is not about caste its about belief
    Those idiots who show caste discrimination will continue to discriminate if not for caete for another reason
    We have to punish them rather than trying to totally massacre an entire tradition and culture
    If all were Christians then there will be discrimination based on skin colour
    So
    Try to change the minds not the beliefs and religion
    What you said about Hinduism seems to be a more like personal vengeance
    I accept there is caste discrimination but not because of religion its because of the messed up minds of people

  • @santhoshp2803
    @santhoshp2803 Рік тому +150

    யோவ் .என்னைய்யா பம்முற....ப்ளூ சட்டை😂😂😂😂

    • @santhoshgrajan6843
      @santhoshgrajan6843 Рік тому +15

      Pinna edhavadhu thappa sonna DMKaaran polandura maatan😂

    • @user-qq3zo2ob5w
      @user-qq3zo2ob5w Рік тому +6

      குடுத்த காசுக்கு கூவுறான்

    • @k-force8325
      @k-force8325 Рік тому +4

      Oru naaiku roti thundu potta enna seiyum? vaala aatum thane, athuthan ithuvum

    • @mahivignesh2636
      @mahivignesh2636 Рік тому +4

      @bluesattai....remembering vadivelu dialogue in Giri....naan kooda unna periya veeran la da nenachen ore adiyila posukunu poita

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 Рік тому +2

      Bayam thaan.🤣🤣🤣

  • @kalaiselvan1408
    @kalaiselvan1408 Рік тому +43

    Vedivelu and Fahad Fazhil performance 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏🔥👏👏🔥

  • @dosaikadai7822
    @dosaikadai7822 Рік тому +1

    Final conclusion is awesome...Blue sattai have some social responsibilities..

  • @stp915
    @stp915 Рік тому +1

    Best & Excellent Movie Review
    👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼
    Review from 6:15 mins ...... 👌🏼
    அற்புதம் அபாரம் அட்டகாசம்....
    மிக மிக மிக மிகச் சிறப்பான ஒரு விமர்சனம் 💕✌🏼

  • @kmani735
    @kmani735 Рік тому +4

    6:40 same feeling 💯🙄

  • @vforvisuals1151
    @vforvisuals1151 Рік тому +25

    மாறன் sir... இந்த Padam மாதிரியே உங்கள் விமர்சனமும் first half உடன் முடிந்து விட்டது. Second half இழுவை. ஐயாவின் குரல் ஒலி , வேகம் , காரம் சற்று குறைந்து உள்ளதை கவனித்தேன். ஏனோ?! நன்றி ஐயா!

  • @aravind7007
    @aravind7007 Рік тому +659

    வடிவேல் அவர்கள் இந்த அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்துவார். என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்🔥💥

    • @prabhujawahar007
      @prabhujawahar007 Рік тому +32

      Yow Upis. Vadivelu character roles super ah panna movies ne paathathu illayaa

    • @k-force8325
      @k-force8325 Рік тому +3

      kudutha kasu'ku than nadikkuran

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Рік тому

      ​@@Sundar4Sathe.stalukitta.sullu

    • @prabhakaran683
      @prabhakaran683 Рік тому +4

      சரி இப்ப என்ன பன்ன சொல்ற அதுக்கு 😂😂😂

    • @shameemaalim2431
      @shameemaalim2431 Рік тому +1

      @@prabhakaran683 அண்ணா அவர்கள் அறிவது

  • @KarthicSivanathan-ig9pc
    @KarthicSivanathan-ig9pc Рік тому +1

    வழியை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை - from Sri Lanka 🇱🇰

  • @balasubramanian1745
    @balasubramanian1745 Рік тому +2

    Anna Rayar parambarai review poduga please 🥺

  • @devsanjay7063
    @devsanjay7063 Рік тому +343

    உதய் அண்ணா 😂😂😂😂😂 சினிமா விட்டு போறது சந்தோஷம் என நினைப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙋🏻😂

    • @Koduran
      @Koduran Рік тому +10

      ஆமா இருந்தா மட்டும் 😂...

    • @yogekani282
      @yogekani282 Рік тому +1

      Udhay anna movies pakathavanga thann ipadi nakakala pesuvangala. Avar nalla nadichitu vararu past 7 years ha.. different stories..

  • @sheikmohideeen8023
    @sheikmohideeen8023 Рік тому +18

    Keerthi mind voice : appada namala loosu heroine sollama entha padathku theva illanuthan sollirukaru😂😂😂

  • @arunsurendren4730
    @arunsurendren4730 Рік тому +40

    Maamanan
    I liked the movie very much. I ❤ Vadivelu, Fahad Faasil, Udayanidhi Stalin and couple of other performers. I actually felt the BGM by AR Rahman took the movie to heights because if the BGM didn't go well then we will the lag in this movie... Specially the punch before interval was super amazing.
    Film talks about lower cast, upper cast blah blah blah!!! Even I felt Fahad was given a Thevar Magan look because I remember the director of this movie mentioning he was disturbed after watching Thevar Magan because of the kind of story that they portrayed during those times. . Evn though I mentioned Udayanidhi Stalin did his role well, but his expressions were the same always.. Evn though he was the producer, there is no ego within him because his name was mentioned at the 4th place while showing the credits.. Being a producer his name didn't show up first and he's good. Vadivelu and Fahad showed great performances and the flashbacks were good as well... The mass scenes were at the point...
    Technical sides such as bgm, DOP, then the art work, music, songs all good...
    Overall 7.5/10
    Good watch!!!

    • @arunvikrama
      @arunvikrama Рік тому +2

      U praising Udhayanidhi name coming at 4th place ..he is a generous man ..
      Meanwhile Udhayanidhi become minister ahead of all seniors who worked for DMK for decades 😂😂😂

  • @peakyblinder9612
    @peakyblinder9612 11 місяців тому

    Good review. Technically as well as socially. I got the same feeling, enada violence pana solran nu

  • @muthusk7346
    @muthusk7346 Рік тому +668

    பச்சை சட்டையை புளு சட்டை என நம்புவோர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @Krishna-pb2jk
      @Krishna-pb2jk Рік тому +3

      😂

    • @AlwaysIllaiyaraja
      @AlwaysIllaiyaraja Рік тому +4

      😂😂😂😂

    • @BIGleaf
      @BIGleaf Рік тому +23

      பல வருடங்களாக ஒரே சட்டை போடுறாப்ள, அதனால அது பச்சையா மாறிடுச்சு

    • @ramasamyramachandran5847
      @ramasamyramachandran5847 Рік тому +1

      Poda poolu

    • @Samyuktha369
      @Samyuktha369 Рік тому +2

      😂😂😂😂😂😂😂😂 செம ஹியூமர் ஆளுப்பா நீ

  • @saifulhuqs
    @saifulhuqs Рік тому +38

    Ithanaal vadivelu sir ra vechi rombha mokka pannithanga ana unmaiyana comeback idhan apadiya totalla Vera maari irudhuchi vadivelu sir ra pakka literally goosebumps 😮

  • @devikaforever5584
    @devikaforever5584 Рік тому +413

    நெஞ்சு வலியால் அவதிப்படும் செந்தில் பாலாஜி சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💫

    • @cbagath27
      @cbagath27 Рік тому +14

      அடேய்...இங்கயுமா😂😂😂
      கொஞ்சும் series ah இருக்கா மாதிரியாச்சும் நடிங்கடா...
      செந்தில் பாலாஜி மாதிரி😂😂

    • @azaraja0023
      @azaraja0023 Рік тому

      😂😂😂😂😂

    • @dineshselambarasan1797
      @dineshselambarasan1797 Рік тому +1

      Cv shanmugam enna aanaru? Nenju vali nu hospital poi 1 week achu..

    • @hamzathhoorein
      @hamzathhoorein Рік тому

      😂😂😂

  • @ranjithkumar002
    @ranjithkumar002 Рік тому +340

    உலகமகா நடிகன் செந்தில் பாலாஜி அண்ணன் ரசிகர் மன்றம் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂

  • @m.s1724
    @m.s1724 Рік тому +5

    மாமன்னா நீ ஒரு மாமா மன்னா 💥💥💥🔥🔥😂🤣

  • @drap8719
    @drap8719 Рік тому +1

    இந்தியனாக பிறப்பது தவறில்லை ஆனால் ஆண்ட்டி இந்தியன் பார்க்காமல் இருப்பது தவறு என்று அம்பேத்கர் சொன்னது போல..

  • @User-tb1ggbru9b
    @User-tb1ggbru9b Рік тому +385

    கக்குசில் அமர்ந்து கொண்டு விடியோ பார்கும் ரசிகர்கள் சார்பாக இந்த காணொளி வெற்றி பெற வாழ்த்துககள்.

  • @TamilTalkies
    @TamilTalkies  Рік тому +135

    Paayum Oli Review - ua-cam.com/video/f-YtS03N6jg/v-deo.html

    • @sobinsoman5385
      @sobinsoman5385 Рік тому +2

      Why can't you say reviews without explaining the whole script🤦

    • @devarajanb19
      @devarajanb19 Рік тому

      ​@user-tq4bj1on9m😊

    • @arvindramachandran7380
      @arvindramachandran7380 Рік тому

      Why do you want to support corrupt DMK?

    • @CommonMan94369
      @CommonMan94369 Рік тому +1

      தி.மு.கா தமிழக அரசு தினந்தோறும் பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை தினந்தோறும் திறக்கிறோம் என்று பொய் சாக்கு சொல்லும் DMK அரசு. இப்பொழுது புதியவர்கள் பள்ளி மாணவர்கள், மாணவிகள், புதிய கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் புதிய வாலிபர்கள், பெண்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடிக்கிறார்கள்.
      பழைய குடிகாரர்கள்காக மது டாஸ்மாக் கடைகளை திறக்கும் DMK அரசு தமிழ் நாட்டில் புதிய மது குடிகாரர்களை உருவாக்கிறது. இந்த அநியாயத்தை தட்டி கேட்க இங்குள்ள தமிழர்களும் எதிர் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகள், டிவி சேனல்கள், ரேடியோ சேவைகள், ஊடக சேனல்களும் இதை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
      மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பீடி, புகையிலை சிகரெட், கஞ்சா, பான் மசாலா, மது அருந்துவதால் தமிழர்கள் உண்மையான ஒழுக்கத்தையும் மற்றும் கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை, இதனால் தமிழ் மக்கள் ‌உடல் ஆரோக்கியம் இல்லாமல், மனம், புத்தியும் மந்த தன்மையில் தள்ளப்படுகிறார்கள். இதைக் கேட்கவும் இங்கு யாருக்கும் துப்பில்லை.
      DMK அரசு தமிழ் நாட்டு மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் சமுக நீதியா?
      தமிழ் நாட்டு மக்கள் அனுதினமும் தெய்வங்களை வணங்கி பூஜைகள், பஜனைகள், கீர்த்தனைகள் செய்து அன்றாடம் வழிபாடு செய்து கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார், உண்மையான முழு முதற் கடவுள் யார் ? என்று உண்மையை தெரிந்து கொண்டு, இந்த உலகத்தில் பிறந்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி உண்மையோடும், ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை பின்பற்றி அன்புடன் எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், அன்புடனும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ்பவரே உண்மையான தமிழராவார் மற்றும் உண்மையான பக்தனாவார்.
      தயவுசெய்து, தமிழ் நாட்டில் கஞ்சாக்களையும், பான் மசாலா குட்கா கடைகளையும், சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களையும் மற்றும் மது டாஸ்மாக் கடைகளையும் மற்றும் மது தயாரிக்கும் நிறுவனங்களையும் கட்டாயம் முட வேண்டும். தி.மு.கா அரசும் மற்றும் எதிர் கட்சி ஆ.தி.மு.கா கட்சியும் இணைந்து ஒன்று சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆகையால், உங்களுக்காகவும் வரும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வு காகவும் மதுபான டாஸ்மாக் கடைகளை மூடும் வரை போராட்டம் செய்யுங்கள்.
      பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும்.
      தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் !
      திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
      DMK அரசு தமிழ் நாட்டு மக்களை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இது தான் சமுக நீதியா?
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
      நன்றிகள் 🙏
      உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Рік тому +1

      இவன் காமெடி பன்றான் பாத்து சிரிச்சிட்டு போயிடு இதல்லாம் ஏன் சீரியசா எடுக்குறீங்க

  • @lebronk279
    @lebronk279 Рік тому +2

    வேகமா HD la படத்த வெளியே விட சொல்லு தல

  • @sankartamil387
    @sankartamil387 Рік тому +1

    ஆளுங்கட்சிக்கு பயந்து பயந்து விமர்சனம் செய்யும் உங்க நடிப்பு அருமை

  • @jbcc766
    @jbcc766 Рік тому +86

    தூங்கி ஏந்திரிச்சு மூஞ்சிய கழுவாமல் பார்க்கிற ரசிகர்களுக்காக படம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @pandichinraj1433
    @pandichinraj1433 Рік тому +329

    ஏன்டா நீ கர்ணன் படத கிழி கிழினு கிழிச்சுட்டு இந்த படத்தை இப்படி உருவி விடுற 😁.... பயம் இருக்கும்ல dmk

  • @SriRam-yi2nt
    @SriRam-yi2nt Рік тому

    Thalaivare.... Lust stories 2 Review eppo poduvinga??? Eagerly waiting for your Review, make it Asap.....

  • @vijaykumaran855
    @vijaykumaran855 Рік тому +2

    idhu onnum jaathi perumai pesura padam illa. Ipo yaru jaathi pakkura nu keppinge nu therium .. Ipovum jaathi pakkuranga enga oorla, pakkathu oorla nu Ella oorlayum pakkurange, SC community people mattum ella oorlayum thaniyadha bro irukanga, avanga oor kovilukkulla ellam vara mudiyathu, vara vidamattainge.. Idhu pondra nilai marugira varaikkum idhu pondra padangal vanthutte irukkattum❤. Na oru BC community (oru kaalathil thannai uyar saathiyaga nenaithukondu vazhntha mental) dhan bro.

  • @dreamshore9
    @dreamshore9 Рік тому +127

    FAFA again proves he is no 1 youth actor currently in india 🙏💥😍

    • @sabareeswaran.a.k
      @sabareeswaran.a.k Рік тому +7

      Bro best thaan ok but youth illa bro he is 40 years

    • @dreamshore9
      @dreamshore9 Рік тому +5

      @@sabareeswaran.a.k then karthi, surya 😂45,47 , forty five is the maximum limit of youth consideration,
      Mammootty, kamalahassan, rajini all passed 70 years but we never saying they are old

    • @sabareeswaran.a.k
      @sabareeswaran.a.k Рік тому +1

      @@dreamshore9 mm correct thaan bro

    • @manoharikandasamy799
      @manoharikandasamy799 Рік тому +2

      ​@@dreamshore9even vjs and karthi are better actors than him 😃

    • @unikuttangbr5420
      @unikuttangbr5420 Рік тому

      ​​@@manoharikandasamy799that's only ur opinion.. Fagath is a fantastic actor.. Karthy & V. Sethupathi they do their best in their level..

  • @EzhuTamizha
    @EzhuTamizha Рік тому +30

    Thalaivare, padathula Fahad Fasil acting than vera level.

  • @simbu369
    @simbu369 Рік тому +5

    இறுக்கமான முகம் உதயநிதி 😅😂 8:54

  • @thamizhs6003
    @thamizhs6003 Рік тому +29

    Keerthi Suresh mind voice::: Nala vela Namala Maranthuda 😂😂😂😂

  • @GalaxyFabrication
    @GalaxyFabrication Рік тому +52

    உதய நிதி கடவுள் மறுப்பாளர் கிடையாது. அவனுகளுக்கு பணம்தான் கடவுள்.. 36000 கோடிப்பு..😊

  • @dudevraj
    @dudevraj Рік тому

    Last weekend there were 8 movies released. How many did you review????????

  • @handsomerockus
    @handsomerockus Рік тому +2

    Second half is also very good. Blue sattai vaaikku vantha mathiri solraan.

  • @dlarun5337
    @dlarun5337 Рік тому +291

    தூங்கி எழுந்து வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்😊

  • @sandy2891
    @sandy2891 Рік тому +48

    Sensible comment from blue sattai on how we need to address the inequality🙏🏻

  • @ChinnaChinna-ld2px
    @ChinnaChinna-ld2px Рік тому +1

    புழு துளையிட்ட பழத்தின் விதையாக குளிர்ந்த சூரியனை நோக்கியே நடதுபோகிறேன்❤️மாரி செல்வராஜ்

  • @frkesports3896
    @frkesports3896 Рік тому +21

    Vadivelu sir acting is extraodinary😍

  • @vjeditz421
    @vjeditz421 Рік тому +15

    பரியேறும் பெருமாள் &கர்ணன் அளவுக்கு இல்ல but good one நல்ல இருக்கு பாக்கலாம்... 💥❣️

  • @gopifortsrini5333
    @gopifortsrini5333 Рік тому +1

    Excellent review sir.... 👏

  • @kalaimani7966
    @kalaimani7966 Рік тому

    Nee sonnae alavuku la maamannan illa thalaivaray.. padam pakurathuku munnadi unnoda review parthathu nalla pochu.. sumaru eruku nu ninaichu pona- semaya erundhuchu.. thanks blue shirt..

  • @avshiva
    @avshiva Рік тому +228

    Fahad Fasil has acted very well but I think Azhagam Perumal(his father in this movie) would have done a wonderful job has a politician if he came through out the movie, his acting as a politician in the movie Puthupethai is still one of the best, even in this movie the way he looks at Vadivelu in the black white scene is exceptional

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 Рік тому +2

      👍

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b Рік тому +5

      Azhagam Perumal is my neighbor. Glad he is getting recognition nowadays

    • @vc6444
      @vc6444 Рік тому +5

      Yes it would be interesting if Azhagam Perumal was also in the movie more, but from a story perspective the movie is about the caste evil falling into the minds of the younger generation. Fahad is the younger generation doing the same thing his father used to do. After his father's death only he feels that he is responsible in protecting the caste pride that his father injected into his head. If anyone goes against that system he feels that he has failed his father. That explains his obsession in defeating Vadivelu and Udayanidi's characters. Whereas udayanidhi's character wants to go against his father Vadivelu for being subservient to the system all his life. When Vadivelu sees that even after being loyal after so many years nothing has changed and his son might have to go through the same problems he joins hands with his son in the fight.

    • @mohid.s1847
      @mohid.s1847 Рік тому

      ​@@user-kn6qx9wj9bcould you tell ur location?

    • @user-kn6qx9wj9b
      @user-kn6qx9wj9b Рік тому

      @@mohid.s1847 I don't wanna name the exact location in social media. He is from Nagercoil.

  • @vijaykumg
    @vijaykumg Рік тому +30

    This year best actor award goes to senthil balaji

  • @jayakrishnan2106
    @jayakrishnan2106 Рік тому +3

    உதயநிதியின் கடைசி படமா இனி யார் இதுபோன்ற நடிக்க முடியும் தமிழகமே வேதனையில்

  • @mktatrocities9938
    @mktatrocities9938 Рік тому +1

    4:42 time la paarunga sema timing commentry irukku... Maaran vs pambar...

  • @devashetty3831
    @devashetty3831 Рік тому +145

    Pariyerum perimal is best from mari selvaraj ❤❤

  • @incredeble_world
    @incredeble_world Рік тому +78

    செந்தில் பாலாஜி போன்று ஒரு நடிகன் கூட தமிழ் சினிமாவில் இல்லை என்று வருத்தப்படும் ரசிகர்கள் சார்பாக இப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் 🥳💫🔥

  • @creative-freedom
    @creative-freedom Рік тому

    review on point. Hats off Blue sattai !!

  • @ansarbasha8579
    @ansarbasha8579 Рік тому +42

    One of the best and honest reviews of Maaran !
    06:55 Ambedkar converting from Hinduism to Buddhism along with 3 lakhs reference 😂 followed by climax mandal commission caste report 😂

    • @venkatr3987
      @venkatr3987 Рік тому +10

      Millions of Muslims converting other religions also 😂

    • @NaveenRock62
      @NaveenRock62 Рік тому +5

      Dei France unga attagasam thanga mudila

  • @karthikt5911
    @karthikt5911 Рік тому +51

    என்ன முகத்துல ஏதோ ஒரு வித பயம் தெரியுது போல 🤣🤣🤣🤣🤣🤣

    • @maaturavi7720
      @maaturavi7720 Рік тому +3

      Nee dhan katta panjayathu panravanukku vote pottu thalaivan akkirukkiye apram apdi dhan irukkum

    • @nelsond819
      @nelsond819 Рік тому

      👍👍👍👍👍👍👍👍

    • @muralidarand2150
      @muralidarand2150 Рік тому

      ​@@maaturavi7720yeanda yetha yethoda link pandra...

    • @kalaismart9516
      @kalaismart9516 Рік тому +2

      தனுஷ் ah வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, ரஜினியை வச்சு எடுத்தாலும் சாதி படம் எடுக்குராணுக, அதெப்படி 1,2 படம் naa பரவால்ல, எந்நேரமும் சாதி வெறி பிடித்த mind set ல இருக்கவனுக்கு தான இந்த மாதிரி படம், மேடை பேச்சு வரும். அப்போ யாரு உண்மையான சாதி வெறியர்கள்???🤔
      ஏன் மத்த director லா love, comedy னு கலந்து எடுக்குறப்ப, இவனுக இன்னும் சாதி வெறி பிடித்த mindset ல தா சுத்துராணுக pa.Ranjith, மாரி செல்வராஜ் இவனுக 🙄😡

    • @justasapien9039
      @justasapien9039 Рік тому

      @@muralidarand2150 200 up la appdaitgan soluvaan

  • @arashkarthi6471
    @arashkarthi6471 Рік тому +3

    இந்த படத்தை உதய் தவிர வேற யார் நடிச்சிருந்தாலும் ப்ளூ சட்டை பிண்ணி பெடலெடுத்துருப்பான் 😂.... உதய் நடிச்சதால திருடனுக்கு தேள் கொட்டுனமாதிரி மூடிக்கிட்டு இருக்கான் 😂

  • @tharunkailash5919
    @tharunkailash5919 Рік тому +11

    Kudos to your honesty when it comes to reviewing a film .. u have become our staple before booking tickets … keep up the good work & daringness 👍

  • @sudharthamizha1826
    @sudharthamizha1826 Рік тому +123

    Interval Scene 🔥🔥🔥 மாமன்னன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉

  • @subashsp2477
    @subashsp2477 Рік тому +114

    பாத்ரூம் போய்கிட்டே review பார்கும் நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @mokkatroll5064
    @mokkatroll5064 Рік тому +1

    Genuine review thalaiva

  • @jeevanatesan3356
    @jeevanatesan3356 Рік тому +1

    ப்ளூ சட்டை தற்போது டாடி முன்னேற்ற கழகத்தின் ஆளுமையை பார்த்து பச்சை சட்டையாக மாறியுள்ளது

  • @soulofimmortal9048
    @soulofimmortal9048 Рік тому +20

    Feels the same he is encouraging violence in karnan and maamannan but Pariyerum Perumal is 💎…… in Pariyerum Perumal he educate the people ❤

    • @chands5402
      @chands5402 Рік тому

      No Maari selvaraj is narrating the struggles of people who had been oppressed for years and generations.I felt the Post traumatic stress disorder of the child who had grown up in to an adult with simmering anger towards societal indifference to child murders which goes unpunished .I loved it.Nothing mokkai about this movie.

    • @nikithakesavan363
      @nikithakesavan363 Рік тому +1

      Why does this look like, when Karnan and Mamannan retaliates and ends with a climax with a change is socially disturbing and provoking, while Pariyerum perumal ended with the same oppression was 💎 !? As if there is zero movies in Kollywood that is encouraging Violence and only Karnan and Maamannan are teaching. It's all the mindset !

  • @DHARANI63
    @DHARANI63 Рік тому +12

    இதுபோல ஜாதியை மையமாக வைத்து படம் வந்தால் ஜாதி ஒழியாது மேலும் மேலும் பிரிவினையை ஏற்படும் என்பது என் கருத்து

  • @user-sn9ih1qq1j
    @user-sn9ih1qq1j Рік тому +1

    Sir recently I watched this film. I your review u missed one thing. This film is very slow, old screen play, some scenes looks when ff appears. If fazil not there entire film get bored.

  • @vvivek1664
    @vvivek1664 Рік тому +1

    Movie Amazing it's true confirm aword win pannu yougsterskku movie 2half supera irukku ar rahman music avare intha moviekku Contentukku ipdittha use panna mudium mariselvarajtha inga hero movie character nalla create pannirukkaru next moviekku waiting good entertainment movie