"Pa.Ranjith, Mari Selvaraj மாதிரி நிறைய பேர் வரணும்"🔥 | Nandhan Director Era Saravanan 1st Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 344

  • @KavinlaxKavinlaxradha
    @KavinlaxKavinlaxradha 2 місяці тому +49

    இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்து விட்டு வேறு சாதியா இருந்தாலும் ஒரு துளி கூட தலைக்கனம் இல்லாமல் தன்மையாகவும் தன்னடக்கத்துடனும் டைரக்டர் பேசுகிறார் டைரக்டரின் தாய் தந்தையருக்கு நன்றி நல்ல வளர்ப்பு இவருக்கு விவரம் தெரிந்த பின்பும் நல்லா நல்லபடியா வளர்ந்து இருக்கின்றார் வாழ்த்துக்கள் டைரக்டர் ❤❤❤❤❤❤❤

  • @Nedunchezhian.RSumichezh-hw5tm
    @Nedunchezhian.RSumichezh-hw5tm 2 місяці тому +220

    தலித் பிரச்சனையை தலித் தான் பேசனுமா.... நியாயத்தை யார் வேண்டுமானாலும் பேசலாம்...அநீதியை யார் வேண்டுமானாலும் எதிர்க்கலாம்....அது தான் உண்மையான நியதி......மாரி, ரஞ்சித்தை விட ,ஒரு படி உயர்ந்து நிற்கிறார்....தம்பி வாழ்த்துக்கள்.

    • @sathasivam4224
      @sathasivam4224 2 місяці тому +5

      Ethu nijamanal why ennum natukkuruthu

    • @Sankaran-wt3gv
      @Sankaran-wt3gv 2 місяці тому +12

      ❤️❤️❤️❤️❤️❤️❤️🎁🌹🌹🌹🙏🙏🙏🙏🎁🎁🎁🎁🎁🎁🎁🎁 தலித் குரலாக டைரக்டர் உழைத்திருக்கிறார் அருமையான படம் சிறந்த டைரக்டர்

    • @dhmasspandian9467
      @dhmasspandian9467 2 місяці тому

      ​@@sathasivam4224உன் ஊர் விட்டு வெளிய போய் பாரு இல்ல நியூஸ் paper daily பாரு

    • @kanagarajg5748
      @kanagarajg5748 2 місяці тому

      இதுவே ரஞ்சித் மாாிசெல்வராஜ் எடுத்திருந்தால் நசுக்கிட்ட பிதுக்கிட்டாங்க சொல்விங்க அதுவே வேற இயக்குநா் எடுத்தால்....

    • @ssylva9536
      @ssylva9536 2 місяці тому

      சாதி உணர்வை கூர்படுத்தும் காரணிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 2 місяці тому +69

    மிக அருமையான படம். 140 கோடி மக்களில் ஒரே ஒரு மனசாட்சி உள்ள இயக்குனர்(மனிதன்) இரா.சரவணன் அவர்கள். நன்றி.., வாழ்த்துக்கள் சார்....

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 2 місяці тому +12

    நந்தன் என்ற ஒரு படத்தை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேராத ஒருவர் அந்தப் படத்தை எழுத்து இயக்கம் கதை வசனம் தயாரிப்பு என்று எடுத்ததே பெரிய விசயம்.வாழ்த்துகள் பாராட்டுக்கள்.❤❤❤❤🎉🎉🎉🎉 இதுதான் சமுதாய மாற்றத்திற்கு முன்னேற்றத்திற்கு முதல் படி‌‌இந்த படத்தில் நடிகர் சசிகுமார்தான் சரியானது. பாலாஜி சக்திவேல் பயங்கரமாக சிறப்பாக நடித்து இருக்கிறார்.அதில் குறிப்பாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் நக்கல் சிரிப்பு அபாரம்.உண்மையைப் பார்த்து கேட்டு கடந்து போனது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என்று சொல்வது பெரிய விசயம்.பாராட்டவும் வாழ்த்தவும் வார்த்தைகளே இல்லை. இதே பாராட்டு நடிகர் இயக்குநர் சசிகுமார்க்கும் உண்டு. இப்படிப்பட்டவர்கள்தான் இந்த சமுதாயம் நல்ல சமுதாயமாக மாற வேண்டும்.அனைவரும் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.இரா.சரவணன் சினிமாவில் ஒரு மைல் கல்.

  • @suriyam5390
    @suriyam5390 2 місяці тому +38

    வாழ்க தோழர் இரா. சரவணன், உங்கள் நேர்மைக்கு நீங்களும் உங்கள் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக செழுமையாக இருக்கவேண்டும்

  • @krishnamoorthy4638
    @krishnamoorthy4638 2 місяці тому +18

    மிக தெளிவான ஆக்கப்பூர்வமான நேர்காணல். என் வலிகல் மற்றவர் உணர்வது தான் மனிதநேயம்.
    உங்களை போன்றவர்களால் மனிதநேயம் எப்போதும் வென்றுகொண்டே இருக்கும்.

  • @naagarseka523
    @naagarseka523 2 місяці тому +43

    உண்மையில் சரவணன் அவர்கள் தெளிவான சிந்தனையாளர்❤நச் பதில்🎉

  • @ஆஅன்பு
    @ஆஅன்பு 2 місяці тому +16

    இதுதான் மிகச்சிறந்த நேர்காணல்
    நான் பார்த்ததிலே ..❤ 🙏🙏
    தெளிவாக பேசிய அண்ணன் அவர்களுக்கு என் மனம் மிகுந்த நன்றிகளும் வாழ்த்துகளும் 🙏💐👍🏻.

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 2 місяці тому +11

    மிக மிக தைரியமான ஒரு இயக்குனர் இரா.சரவணன் அவர்கள் அவர்களுக்கு எப்போதும் நாம் துணை இருப்போம் நன்றி தோழரே 🎉🎉❤❤

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 2 місяці тому +11

    சக மனிதன் உணரும் வலியை சக மனிதன் உணர்ந்தால் தான் இது மனிதர்கள் வாழும் நிலப்பரப்பு. அப்படிப்பட்ட வலியை தான் வெற்றிமாறன்,மாரி செல்வராஜ் போன்றோர் சொல்ல முயற்சிக்கிறார்கள். மாற்றத்தை ஏற்படுத்துவது தான் ஒரு சிறந்த இயக்குனரின் வெற்றி. வாழ்த்துக்கள் சார் 🎉🎉🎉

  • @muniappans8595
    @muniappans8595 2 місяці тому +18

    பா.ரஞ்சித் உழைக்கும் மக்கள் எப்படி வஞ்சிக்கபட்டு ஒடுக்கப்பட்டார்கள் என்பதையும் இரா.சரவணன் அவர்கள் தற்பொழுது அரசியல்வாதிகளிலும் ஆணவ சாதி பலரால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை தோலுரித்து காட்டியுள்ளார்கள்.உங்கள் விழிப்புணர்வு பணி தொடர வாழ்த்துக்கள்.🙏👍🎉.கரூரான்.

  • @Sankaran-wt3gv
    @Sankaran-wt3gv 2 місяці тому +31

    சிறந்த கதை திரைக்கதை வசனம் தலித் சினிமாவில் ஒரு படி மேலே ஏறி உள்ளது ரஞ்சித் மாரி செல்வராஜை விட தலித்தினுடைய வழிகளை பகிரங்கமாக அரசாங்கத்திற்கு ஆதிக்க ஜாதிக்கு உரைத்திருக்கிறார் ரிசர்வேஷனில் உள்ள பஞ்சாயத்து எம்எல்ஏ எம்பிக்கள் சுயமரியாதையுடன் சுதந்திரமாக பாதுகாப்பாக அரசு பணிகளை செய்ய பாதுகாப்பு வழங்க வேண்டும் கருத்தை குறைத்திருக்கிறார் கூறியிருக்கிறார் டைரக்டர் நன்றி நன்றி நன்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இன்னும் இது போல கதைகள் வரவேண்டும்

    • @Sankaran-wt3gv
      @Sankaran-wt3gv 2 місяці тому +2

      உரைத்திருக்கிறார்

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 2 місяці тому +10

    இயக்குனர் அவர்கள் நல்ல புரிதலோடும்தெளிவாகவும் தமிழ் நாட்டின் எதார்த்தத்தை பேசுகிறார் உண்மையை உரக்கச் சொல்கிறார் வாழ்த்துக்கள் 🎉

  • @balaji276
    @balaji276 2 місяці тому +31

    ❤படம் ரொம்ப நல்லா இருந்தது சகோ

  • @naagarseka523
    @naagarseka523 2 місяці тому +60

    அரியலூர் அருகில் ஒரு ஊரில் பஞ்சாயத்து தலைவர் அருந்ததியர் சமூகம் அவர் ஒரு பள்ளியில் கொடியேற்ற வந்த போது ஒரு ஆசிரியர் நீ கொடியேற்ற வருவ நாங்கள் லா காத்து கிடக்குனுமா என்று விரட்டிய மிரட்டலில் அந்த தலைவர் வெளவெளத்து நின்றபோது பார்த்து என் நண்பர் ஒருவர் வந்து கண்ணீர் விட்டார். அதே பள்ளியில் இது வரை பதினோரு மணிக்கு வந்து கொடியேற்றிய தலைவர் முன்பு வாய் மூடி நின்று காத்திருந்தவர்கள் இந்த தலைவர் ஒன்பது மணிக்கு வந்த போது அதட்டி பேசுறார் ஆசிரியர் ஆதிக்க சாதி வெறி பிடித்த நபர்

  • @seeman6725
    @seeman6725 2 місяці тому +29

    Great Saravanan bro and Sasikumar bro... Well done.

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 2 місяці тому +52

    💙❤️இயக்குனர் அவர்களுக்கு நன்றி 🙏🏾 திருமா அண்ணன் அரசியல் வருகைக்கு பிறகு தான் தலித் மக்கள் அரசியல் அறிவு பெற்று இருக்காங்க 💙❤️❤️❤️💙இதான் நிதர்சனமான உண்மை 👍🏾

    • @VelMurugan-n4j
      @VelMurugan-n4j 2 місяці тому

      திருமா வருவதற்கு பின்பு தான் திராவிடனுக்கு அடிமையானவர்கள் பறையர் இன மக்கள்

    • @midhunvijay4488
      @midhunvijay4488 2 місяці тому +2

      அப்படி இருந்தும் இப்படியா...ஆனால் உங்களை அடகு வைக்கிறார் என்பதுதான் உண்மை....

    • @davidvasanth3009
      @davidvasanth3009 2 місяці тому

      Poda manga aamai punda ​@@midhunvijay4488

    • @PongiEzhuofficial
      @PongiEzhuofficial Місяць тому

      அவர் வந்தும் ஒன்னும் கிழிக்க வில்லை . நம்மளை அடகு வைத்தது தான் மிச்சம்

  • @neeladeviniraikulam5284
    @neeladeviniraikulam5284 2 місяці тому +8

    இயக்குனர் சரவணன் சார் அவர்களுக்கு வணக்கம் மற்றும் பாராட்டுக்கள்
    இந்த படத்தில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நான் சாதாரணமாக பார்த்து வளர்ந்து, இன்று படித்து ஒரு பதவியில் இருந்தும் என்னைச் சுற்றி நடந்து கொண்டுதான் இருக்கிறது
    மிகவும் வேதனையான நிலையில் நிறைய ஊராட்சி மன்ற தலைவர்கள் என் கண் முன்னே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் 😢

  • @naagarseka523
    @naagarseka523 2 місяці тому +24

    அரியலூர் மாவட்டத்தில் பத்து பிரசிடென்ட் இது போல என்னால் காட்ட முடியும் . இயக்குநர் சொல்வது உண்மை.

    • @mathisaran7127
      @mathisaran7127 2 місяці тому +1

      இந்த தமிழ் நாட்டில் சில சாதினர் இதுபோல நடபது இல்லை எண்டுர் சொல்லுகிறார்கள்😢

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 2 місяці тому +5

    தமிழ் சினிமா நேர்மை
    வழியில் செல்வது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 2 місяці тому +8

    GOOD STORY SELETION SASIKUMR
    DIRECTR SARVANAN SIR
    GOOD FLM 🙂👍👌💅🎉🙏

  • @Political_shadow
    @Political_shadow 2 місяці тому +7

    உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் 🔥

  • @rameshv4839
    @rameshv4839 2 місяці тому +8

    உண்மையை உரக்க சொன்ன இயக்குநருக்கு நன்றி சொன்னால் பத்தாது அவர் மேன்மேலும் வளர வாழ்த்துகள்💙🖤♥️

  • @lovelyilaiya4385
    @lovelyilaiya4385 2 місяці тому +3

    மிகச் சிறந்த ஆறறிவு கொண்ட திறமையான இயக்குனர். வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு 🎉🎉

  • @panjulingam1186
    @panjulingam1186 2 місяці тому +7

    இயக்குநர்.இரா.சரவணன் சார்... வாழ்த்துக்கள்....

  • @MsenthilkumarLatha
    @MsenthilkumarLatha 2 місяці тому +8

    உண்மையான சமூக நீதி மாமனிதன் சார் நீங்க வாழ்கபள்ளாண்டு

  • @ManiMaha-ow2wg
    @ManiMaha-ow2wg 2 місяці тому +17

    இயக்குனர் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா

  • @srimangayanmedia
    @srimangayanmedia 2 місяці тому +4

    இயக்குனர் அண்ணன் வணக்கம் உங்கள் படைப்புக்கு ஒடுக்க பட்டமக்களின் சார்பில் கோடி வணக்கங்கள்❤❤❤❤❤❤❤

  • @praveenpm5232
    @praveenpm5232 2 місяці тому +7

    நல்ல அரசியல் புரிதல் உள்ள இயக்குநர் வாழ்த்துக்கள் தோழர்

  • @muralinarayanasamy7393
    @muralinarayanasamy7393 2 місяці тому +20

    சூப்பர் படம் வாழ்த்துக்கள்

  • @balarajabalaraja6274
    @balarajabalaraja6274 2 місяці тому +5

    Vera level super movie.... வாழ்த்துக்கள் சரவணன், சசிகுமார் அவர்களுக்கு 🎉🎉

  • @maaran9496
    @maaran9496 2 місяці тому +20

    சமூகநீதி தமிழ்நாடு என்று பேசும் அரசியல் கட்சிகளுக்கு சமர்ப்பணம்..

  • @sanjairohit3181
    @sanjairohit3181 2 місяці тому +11

    தெளிவான பதில் 🔥🔥🔥

  • @munees4306
    @munees4306 2 місяці тому +18

    மிகச்சிறந்த திரைப்படம் '🔥🔥

  • @sasikumaran6687
    @sasikumaran6687 2 місяці тому +1

    இரண்டு முறை இந்த பதிவை பார்த்து விட்டேன் நிறைவான பதிவு தெளிவான பதிவு வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களுக்கு

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 2 місяці тому +15

    நன்றி சசி

  • @vinothkannan2377
    @vinothkannan2377 2 місяці тому +12

    இந்த காலத்துல இப்படி ஒரு மனிதனா? வாழ்க பால்லாண்டு..... ஜாதி இருக்கும் வரை ஜாதி படம் வரும்.... அருமை...

  • @udayamanonmani7697
    @udayamanonmani7697 2 місяці тому +15

    நந்த~ன் இன~மே.
    பெறும் அரியாசனமே.~.~
    அந்த தி~னமே.
    வரு~மே~..~

  • @Er.SenthilGanapathi
    @Er.SenthilGanapathi Місяць тому +1

    இவரா பார்க்கும் போது எவ்ளோ பொறுமை ah உண்மையான வலி உணர்த்துகிறார்...தலித் மக்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக நானும் இருப்பேன்

  • @kannanvellaisamy1729
    @kannanvellaisamy1729 Місяць тому +1

    1:10:51 Minutes fully watched good interview with good person

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 2 місяці тому +10

    அருமையான திரைப்படம் வாழ்த்துக்கள்

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 2 місяці тому +21

    சார் சொல்வதில் உண்மை இருக்கு,நடந்துகொண்டுதான் இருக்கிறது தொடர்ந்து இந்த நாகரீக முகமூடியைக் கிழித்ததற்கு நன்றி!

  • @Ram200786
    @Ram200786 Місяць тому +1

    இரா.சரவணன் அண்ணா வாழ்த்துக்கள்.ரொம்ப நாள் கழிச்சு தமிழ் திரையில் அருமையான படம் .

  • @prakashthangavelu2649
    @prakashthangavelu2649 2 місяці тому +3

    His clarity and thought process ,social responsibility is amazing ..bravo director..

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 2 місяці тому +7

    Era. சரவணன் தெ ய்வமாகிவிட்டார்

  • @sanathbabu6430
    @sanathbabu6430 Місяць тому +2

    40.8 ... Great slipper shot for anchor.. Ena unmaiyave adichurntha inum nala irukum.. over ah scene potu ketathaiye vera modulation la kekran mayiru, from the beginning avaru solraru, ipovum nadakuthu nu ommala atha kathulaye vangama thirumba thirumba kekran..
    Director sir unga words selection ye super... Ungaloda arasiyal paarvai, makkalin mananilai puridhal lam vera levelll.... Salute to you sir.
    We also expecting the solution for this.

  • @edhirneechal9159
    @edhirneechal9159 2 місяці тому +8

    Super speech na🎉, inga sila peru reservation edhuku nu theriemaley suthikitu iruku

  • @dilliraj7997
    @dilliraj7997 Місяць тому +1

    The OG director and interviewer 😭💥

  • @AnbuAnbu-sz3jw
    @AnbuAnbu-sz3jw Місяць тому +1

    டைரக்டர்.இரா. சரவணா அவர்களுக்கு கோடி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joowills
    @joowills 2 місяці тому +11

    It's happening in our village also, and everywhere in Tamil Nadu.

  • @rahul.s896
    @rahul.s896 2 місяці тому +9

    நன்றி சார் 🖤🖤

  • @ManiMaha-ow2wg
    @ManiMaha-ow2wg 2 місяці тому +10

    மிகச்சிறப்பான கதை படம் அருமையான படம்

  • @perumal.deepikaperumal.dee5815
    @perumal.deepikaperumal.dee5815 2 місяці тому +2

    மிகச்சிறந்த பதிவு அருமை சரவணன் அண்ணா ❤❤❤❤ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @pandinathan7907
    @pandinathan7907 Місяць тому +1

    ஐயா இதே மாதிரி எங்க ஊரில் நடக்குது😢😢😢 கொஞ்சம் உதவுங்க ஐயா

  • @dillibabu9246
    @dillibabu9246 2 місяці тому +2

    Super interview❤ amazing director❤❤

  • @selvams485
    @selvams485 2 місяці тому +6

    இனி ஒரு விதி செய்வோம்
    திரைமொழியால்அதைச்சொல்வோம்

  • @Tamil_cuber
    @Tamil_cuber 2 місяці тому +6

    ஒரு இடத்தில் கூட skip பன்னல, சூப்பரா பேசிடிங்க சார் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @creation2promotion
    @creation2promotion 2 місяці тому +3

    Dear Saravanan... You have become one of my favourite brother.🎉Hats off Thambi.

  • @Rohit-kani1997
    @Rohit-kani1997 2 місяці тому +3

    Sasikumar Anna❤❤❤❤😢😢 National award confirm ❤

  • @muthuspm1129
    @muthuspm1129 2 місяці тому +2

    Great salute to DIRECTOR SIR VALTHUKKAL 👏 🎉👍🤝 EXCELLENT SPEECH 👍

  • @Vinayagan-sz6ly
    @Vinayagan-sz6ly 2 місяці тому +6

    Sir No 1....mass Leader

  • @Shameerah_Abdulsalam
    @Shameerah_Abdulsalam 2 місяці тому +4

    This is the first time anchor meets the person who reach his expectations ❤,

  • @VARATHARAJANSUBRAMANIAN
    @VARATHARAJANSUBRAMANIAN Місяць тому +1

    தமிழ் சமூகத்தின் தலைசிறந்த இயக்குனர்

  • @magicalworld7156
    @magicalworld7156 2 місяці тому +4

    Vera level sir neenga 🙌🏻

  • @vichukavi7890
    @vichukavi7890 2 місяці тому

    நான் பார்த்த நேர்காணலில் சிறப்பான பதிவு படைப்பாளிக்கு வாழ்த்துக்கள் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எனது ஊரில் இதே நிலைமைதான் உள்ளது

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 місяці тому +1

    மிக அருமையான பதிவு வணக்கம் வாழ்த்துக்கள் நந்தன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 2 місяці тому +1

    Wonderful clearance sir 👏 director sir excellent 👏 👍 👌 🎉🎉🎉🎉🎉🎉

  • @gunakannan4297
    @gunakannan4297 2 місяці тому +2

    I watching more interviews in your channel .for my opinion it's best interview show . Good growth vision galata team congratulations .

  • @pushparajanto2381
    @pushparajanto2381 2 місяці тому +3

    சிறப்பு தோழரே..........

  • @boilas1
    @boilas1 2 місяці тому +1

    Miga arumai saravanan brother, padam vetri pera vaalthukkal 👏👏👏

  • @PeakyBlindersM
    @PeakyBlindersM 2 місяці тому

    இவரோட எண்ணத்திற்கு ரசிகன்,தலித் அல்லாத ஒருவர் இப்படி அந்த மக்களுக்கான உரிமையை பேச நினைத்தது ரொம்ப சிறப்பு.அன்றைக்கு பெரியார் இன்றைக்கு தோழர இரா சரவணன்❤ நல்லா இருக்கனும்

  • @SureshSuresh-ck9ft
    @SureshSuresh-ck9ft 25 днів тому +1

    Great great great solute sir🎉

  • @thazhikathir
    @thazhikathir 2 місяці тому

    வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களே.... எங்களைப் போன்றோர்களின் சப்போர்ட் உங்களுக்கு எப்போதுமே இருக்கும்... நன்றி நன்றி நன்றி.....

  • @creation2promotion
    @creation2promotion 2 місяці тому +1

    Goosebumps from 46.01 to 47.00. A real emotional expression brother.

  • @sakthilens2society277
    @sakthilens2society277 2 місяці тому +3

    You become one of my favourite director ❤❤❤❤

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 місяці тому +1

    அருமையான பதிவு இயக்குநர் சார்👍🎉

  • @SathyaAnbu-qz1zb
    @SathyaAnbu-qz1zb 2 місяці тому +2

    Ippadiye irunga eppothum samooga akkaraiyodu ❤❤❤❤ era Saravanan anna

  • @rajeshkal227
    @rajeshkal227 2 місяці тому +2

    Super interview 🎉🎉🎉

  • @Indian-bt4og
    @Indian-bt4og 2 місяці тому +2

    மகிழ்ச்சி......

  • @vijayvibes947
    @vijayvibes947 Місяць тому

    உண்மையை உரக்க சொன்னீர்கள் அய்யா, வாழ்த்துகள்❤❤❤

  • @SathishRevanth-m2b
    @SathishRevanth-m2b 2 місяці тому +1

    Great speech sir

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 2 місяці тому +4

    Great director my brother seeman brother director great thank you brother❤

  • @manikandanmuthulingam1091
    @manikandanmuthulingam1091 2 місяці тому +3

    Nice speech

  • @poovendrank7920
    @poovendrank7920 2 місяці тому

    ஆழ்ந்த சிந்தனை, அறிவார்ந்த பேச்சு, ஏன் நாம் இப்படி இருக்கிறோம் என்ற வேதனை, வெளிநாட்டுக்காரன் எல்லாம் நல்ல சந்தோசமா இருக்கிற பொழுது நம் நாட்டில் மட்டும் ஏன் இந்த வேதனை என்ற பார்வை உண்மையிலேயே இயக்குனரை பாராட்டப்பட வேண்டிய வேண்டிய ஒன்று. நாம் மாறுவோம் அனைத்தும் மாறும் .

  • @johnkennedyabimannan4088
    @johnkennedyabimannan4088 2 місяці тому +1

    THAMBI SARAVANAN .GOD may bless you.

  • @valarkavi5708
    @valarkavi5708 2 місяці тому

    ❤❤❤❤❤❤
    அறிவார்ந்த இயக்குனரின் அற்புதமான உரையாடல்

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 місяці тому +4

    என்னுடைய கதையின் சாயலாக வந்திருப்பது மகிழ்ச்சி, ஆனால் என்னுடைய கதையில் மேலவளவு பிரச்சினையை பிளாஷ்பேக்காக வைத்திருக்கிறேன், எனவே வாழ்த்துக்கள் நண்பர் சரவணன். 💪🏻

  • @Show_factor
    @Show_factor 2 місяці тому

    நீங்க வேற லெவல் சாரே👌👌👌

  • @Samy_samy03
    @Samy_samy03 2 місяці тому +2

    எந்த ஆட்சிளர்கள் இருந்தாலும் சரி,இந்த பிரச்சினைகள் சரி செய்ய முடியும்,சட்டத்தை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்

  • @sktarasanskt2622
    @sktarasanskt2622 2 місяці тому +3

    Samatthuva இயக்குனர் Era.saravanan பதிவு பதில் VERY SUPER REAL... மிக சிறந்த தலைவர் dr.Thirumavalavan VCK சார்பில் நன்றி...veeraththamizharkal solkirom

  • @SubbuSubbu-uh5ok
    @SubbuSubbu-uh5ok 2 місяці тому +1

    இதே மாதிரிகள் கதையை பண்ணுங்க சரவணன் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @rrabinaya6884
    @rrabinaya6884 2 місяці тому

    வாழ்க தம்பி 🎉🎉🎉வாழ்த்துகள்

  • @gowtham6165
    @gowtham6165 2 місяці тому +3

    Super movie sir great

  • @ragavanips8778
    @ragavanips8778 2 місяці тому +1

    இயக்குனர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @sureshvaratharaj2198
    @sureshvaratharaj2198 2 місяці тому

    உங்கள் பணி சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @vigneshp6036
    @vigneshp6036 2 місяці тому +2

    Great sir

  • @rajeshsharma8103
    @rajeshsharma8103 2 місяці тому +2

    Excellent story selection.

  • @duraipandi6282
    @duraipandi6282 2 місяці тому +1

    🖤 வாழ்த்துகள் அண்ணா 🖤
    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @apple-city
    @apple-city 2 місяці тому +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @KoothanSevu
    @KoothanSevu 2 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤