வேல்முருகன் MLA Vs சீமான் | திமுகவின் விளையாட்டு | மாவீரர் நாள் | பேச மறந்த விடயம்...

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 701

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 2 дні тому +150

    வேல் முருகன் நடத்திய மாநாடு கருணாநிதியின் உண்ணாவிரதம் போன்றது

    • @Kwt-gj8re
      @Kwt-gj8re 2 дні тому

      வேல்முருகன் துரோகி

    • @aranpakianathan9701
      @aranpakianathan9701 День тому

      Good

    • @user-jb2cc9lb2c
      @user-jb2cc9lb2c 14 годин тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji 2 дні тому +163

    அண்ணன் சீமான் கரங்களை வலிமை படுத்துவோம் நாம் தமிழர்

    • @jeyasundar4552
      @jeyasundar4552 2 дні тому

      சீமான் தன் சுயலாபத்திற்க்காக இனத்தை சங்கிகளிடம்அடகு வைக்கிறார்இவரைநம்பி இருந்துகளமாடியபட உறவுகளைவெளியேற்றி விட்டார்

    • @user-magarasaravanajothidar
      @user-magarasaravanajothidar 2 дні тому

      கையை நீங்க தொட்டால் தானே ‌..அதை வலுப்படுத்த...
      சந்தானம் காமெடி போல் இருந்தது

    • @gnanavadivelsubramaniyam3444
      @gnanavadivelsubramaniyam3444 2 дні тому +5

      @@user-magarasaravanajothidarதிண்ணையில இருந்து வந்திட்டான் அறிவாளி😂😂😂

    • @manoshan6892
      @manoshan6892 4 години тому

      ​@@user-magarasaravanajothidar poda punda

  • @andrews5614
    @andrews5614 2 дні тому +101

    மாவீரர் நாள் என்று என்னை போன்ற இளைஞர்களுக்கு அண்ணன் சீமான் மூலமாக தான் தெரியும்
    எங்களுக்கு மாவீரர் நாள் உரையில் கண்ணீர் வருவதற்கும் அவர் தான் காரணம்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +225

    சீமான் அண்ணர் ஒருவராலேயே எமது போராட்டமே இந்திய மக்கள் துணிந்த பேசக்காரணம்,,,,இதையாராலுமே மறுக்கமுடியாது,,,,,,,,

    • @user-magarasaravanajothidar
      @user-magarasaravanajothidar 2 дні тому

      திரு மூக்குத்தி அம்மண்....
      சேவியர் இறந்த போது...மத துவேஷம்...உங்களை வாட்டி...கூல் ஊத்த செய்ததால்... தான் அவர் படுகொலை ஆனார்....
      ஆம்பிளை பதிவு போட மாட்டார்கள்....தன் இனத்தை தொட்டவனை....கூறு போடுவான்..... மூக்குத்தி நீங்கள்.... யார் அப்பமாரேஅம்மாமாரே... இரண்டும் கடந்த திருநங்கை மாரே.... இதில் நீங்க?????

  • @Sathees2024
    @Sathees2024 2 дні тому +203

    வேல்முருகனுக்கு ஏன் இந்த வேலை தமிழர்கள் ஏன் திராவிட கட்சிகளுக்கு அடிமையாக இருக்கிறாங்க

    • @thavasikani2240
      @thavasikani2240 2 дні тому +28

      வேல்முருகனே திமுக வின் கொத்தடிமை தான்

    • @anandeditz4354
      @anandeditz4354 2 дні тому +14

      ​@@thavasikani2240சரியான முறையில் விளக்கி சொன்னீர்கள் வாழ்த்துக்கள் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்

    • @jeyasundar4552
      @jeyasundar4552 2 дні тому

      சீமான்ஏன்பாஜகவின்ரவீந்திரதுரைசாமி உடன்சென்றுரஜினியைசந்தித்துசங்குக்குவிளக்கம் கொடுத்தார்

    • @gopi1601
      @gopi1601 2 дні тому

      பணம் பணம் பணம்..தமிழர்களுக்கு சோறு கிடைத்தால் போதும்...கருணாநிதி கூறிய கருத்து சோற்றால் அடித்த பிண்டங்கள்...

    • @dharmarajp7207
      @dharmarajp7207 2 дні тому

      @@Sathees2024 இதுபோன்ற உறுதியும் தெளிவும் இல்லாததால் தான் தமிழர்களை தமிழை திராவிடம் ஏமாற்றி திரித்து தங்களை வளப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். ஒன்றிணைவோம்! வெற்றி பெறுவோம்! தமிழர்களாக நாம் தமிழர்களாக! தமிழ் தேசியம் வெல்லட்டும்! தமிழர் தலைவர் பிரபாகரன் புகழ் பரவட்டும்!

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +65

    என் உயிர் அண்ணன் சீமானைத்தவிர்த்து,, மற்றைய எல்லோரிடமும் என்னிடம் கேள்விகள் நிறைய இருக்கு,,,,,,,பதில் எல்லோரும் கூறலாம் ,,,,செயலில் காட்டுவது அவனொருவனாலும் அவனிடம் உள்ள தொண்டர்களாலும்,தம்பிகள்,தங்கைகளாலுமே முடியும்,,,சமரசமற்று தனித்து நிற்பவன்,,,,,அவன் எல்லோரையும் நம்பி நம்பி ஏமாந்து,போனவன் அவனின் நிலை உணர்ந்தவர்கள் நாங்கள் ,,,,,,,,எங்கள் உயிர் தலைவர் துரோகிகளால் வீழ்த்தப்பட்டது போல அண்ணனை வீழ்த்த விடமாட்டோம் அண்ணா,,,,,,, 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 2 дні тому +114

    என்றும் அண்ணன் சீமான் வழியில் தான்

  • @muthutamil3408
    @muthutamil3408 2 дні тому +142

    எங்கள் அண்ணண் வருகைக்குபிறகுதான் தமிழினம் விழித்துக்கொண்து இருந்தும் நம்மினம் வரலாறுநெடுகிளும் துரோகத்தாள் வீழ்ந்த தமிழினம் மறுடியும் வீலுமோ என்ற அச்சம் நிலவுகிரது இதற்க்கு மீண்டும் தமிழன் துனைபோககூடாது நாம் தமிழர்

    • @dharmarajp7207
      @dharmarajp7207 2 дні тому +13

      அச்சம் வருவதே தவறில்லை, அச்சம் உணர்த்துவது நாம் கவனமாக முன்னேற வேண்டும்! குழப்பங்களை எதிரிகள் உருவாக்குவர், அதனை முறியடித்து தமிழ் தேசியம் வெல்லவும் செழிக்கவும் உழைப்போம்! உறுதியாக முன்னேறுவோம்!

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дні тому +5

      வரலாறு நெடுகிலும் ,துரோகத்தால் ,வீழுமோ என்ற அச்சம் நிலவுகிறது. , இதற்கு, துணை போகிறது என்று பல எழுத்துப் பிழைகள் . தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். .மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

    • @jassassociatess
      @jassassociatess 2 дні тому

      அதிலும் தமிழ் இல்லை புத்தகங்களை பாருங்கள்

    • @gopi1601
      @gopi1601 2 дні тому

      தமிழனுக்கு சோறு கிடைத்தால் போதும்.. மானம் எதுவும் கிடையாது

  • @kanthansamy7736
    @kanthansamy7736 2 дні тому +67

    பொது வாக்கெடுப்பு தான் தீர்வு என ஆயிரம் முறைக்கு மேல் அண்ணன் சீமான் பேசியிருக்கிறார். அதிகாரம் பிடிக்கும் வரை பொறுங்கள்

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 дні тому +157

    நான் ஈழத்தவன்
    சொல்கிறேன்
    முள்ளிவாய்க்காலில்
    முடிந்துபோன
    அணைந்துபோன
    சுடரை தூக்கிப்பிடித்து
    உயர்த்தி உலகெங்கும்
    பிரகாசிக்கச்செய்தவர் சீமான்தான்
    ஈழப்போராட்டத்தில்
    சரீரஉதவி
    வெளிநாடு வந்தபோது
    நிதி உதவி
    செய்தநானே
    மறந்துபோகும் நிலையை
    தகர்த்து எறிந்து
    யுத்தம்தான் மரித்ததே
    தவிர உரிமைப்போர்
    சாகவில்லை
    அது சாகாது
    தனதுஇலக்கை அடைந்தே தீரும் என்பதற்காக குரல் கொடுத்தவர்
    செயலாற்றிய
    ஒருவர் சீமான்தான்
    சிறு தவறு
    வார்த்தையில்
    கொண்டாடுதல்
    என்று சொல்வது தவறு
    நினைவு கூர்வது என்பதுதான்
    சரி

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 2 дні тому +9

      🙏👍👍👍👍

    • @mariyappansudha-p7u
      @mariyappansudha-p7u 2 дні тому +10

      நாம்தமிழர்

    • @vickineswaryravindran7083
      @vickineswaryravindran7083 2 дні тому

      தமிழர்களின் காப்பரண் சீமான் அவர்கள் மட்டுமே. எப்படி தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறப்பெடுத்தது வீழ்ந்து கிடந்த தமிழினம் எழுச்சியறவே. அது போல எழுந்த தமிழினத்தை கட்டி காக்க வேண்டிய பொறுப்பு சீமான் அவர்களுக்கு இருக்கிறது அதை சரியாக செய்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்.

    • @ஆனைக்காடுஆறுமுகம்ஆனைக்காடு-ண6ண
      @ஆனைக்காடுஆறுமுகம்ஆனைக்காடு-ண6ண 2 дні тому

      முத்தமிழ் தமிழர் விடுதலை இயக்கம் கொன்றைக்காடு

    • @user-magarasaravanajothidar
      @user-magarasaravanajothidar 2 дні тому

      சரி கராத்தே பிளாக் பெல்ட் சீமானை...‌அங்கு வரச்சொல்லி...சீர் மிகு சிப்பாய் நீங்களும் அவரும் விடுதலை வாங்கி தாருங்கள்...

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud 2 дні тому +58

    என் உயிர் அண்ணன் சீமான் இன காவலன் மக்கள் நாயகன் அண்ணன் சீமான் நாம் தமிழர்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +50

    என் பார்வையில் அண்ணன் போகும் பாதை சரியென்றே தோன்றுகிறது,,,,,,உண்மையாக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் விலகிச்செல்வார்களா என்ன,,,,,நீங்கள் அண்ணனுடன் பயணிக்கும் யாருடனாவது கேட்டுப்பாருங்கள் எல்லருடைய மனதிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும்,,,எனக்குமே உண்டு ஆனால் அவரின் நிலை எனக்கும் புரியும் அண்ணா,,,,,,,,,

    • @andrews5614
      @andrews5614 2 дні тому +5

      உன்மை
      ஆனால் இன்று அண்ணன் சீமான் அவர்களை தவிர இங்கு யாருடைய கையையும் பிடிக்க முடியாது

  • @ശ്രീമതി_ബിജു
    @ശ്രീമതി_ബിജു 2 дні тому +164

    வணக்கம் சிம்பு 🙏
    வேல் முருகன் துர்கா ஸ்டாலின் காலில் விழுந்த மண் புழு , இவரெல்லாம் மாவீரர் நாளை போற்றுகிறார் என்றால், அது சீமான் வளர்ச்சியை கண்டு பொச்சரிப்பு மட்டுமே..😏

  • @சோழர்குரல்
    @சோழர்குரல் 2 дні тому +55

    மிக மிக அருமையான பதிவு தம்பி மருத்துவர் அவர்களே
    நுட்பமான முறையில் சம கால அரசியலை தெளிவாக பதிவு செய்து உள்ளீர்கள்
    நான் மாவீரன் திலீபன் தியாகத்தின் காலத்தில் இருந்து நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்
    நான் பழ நெடுமாறன்.தியாகு.சுப வீரபாண்டியன்.இவர்களின் பின் ஓடி குருசாமி சித்தர் அரிமாவளவன்.குணா.செந்தில்மள்ளர்
    இவர்கள் கருத்தியலை ஏற்றுக் களமாடி
    இன்று நம் மண் மொழி இனம் காக்க தன்னலம் கருதாமல்
    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்ப்போம்

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 дні тому +75

    தேசியத்தலைவர் பிரபாகரனையும் எமது உணர்வுகளையும் தொடர்ந்து முன்னெடுப்பவர் அண்ணன் சீமான் மட்டும்தான்…ஈழத்தமிழன்.

    • @pratheepkumar7565
      @pratheepkumar7565 2 дні тому +2

      💯 முற்றிலும் உண்மை தான்
      என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டும் தான்

  • @naan_maayon
    @naan_maayon 2 дні тому +37

    என்னை தலைமை ஏற்று வராதே என் தத்துவத்தை தலைமை ஏற்று வா என்று அண்ணண் சீமான் அடிக்கடி குறிப்பிட்டு இருக்கிறார்.. அப்படி பார்க்கையில் தத்துவத்தை தலைமை ஏற்று இருந்தால் எவரும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி இருக்க முடியாது.. விலகியவர்கள் ஒவ்வொருவர் எதிர்ப்பார்ப்பும் வெவ்வேறு காரணிகள் 😌

    • @prosiva
      @prosiva 2 дні тому +1

      Exactly 💯.. people that left have different needs either post or money.. they tried to promote themselves and not the Tamil desiyam. That's why they were expelled out.. we cannot sit and discuss with those ppl..

  • @mahendranparimanam1886
    @mahendranparimanam1886 2 дні тому +91

    பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புக்கு
    தமிழக அதிகாரம் கிடைக்க பெற வேண்டும்...

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дні тому

      வாக்கெடுப்புக்கான என்று திருத்தம் செய்யுங்கள்.

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 2 дні тому +1

      மிகச்சரியான கருத்து❤

    • @krishnapillaiselvamohan7470
      @krishnapillaiselvamohan7470 2 дні тому

      100% உண்மை நியதி

  • @ராசா.மு
    @ராசா.மு 2 дні тому +23

    தெளிவான பார்வை சகோதரர் தமிழ் சிலம்பரசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
    தொடரட்டும் இதுபோன்ற உரையாடல்கள் தமிழ்த்தேசிய எழுச்சியை விதைத்து கொண்டே...

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 дні тому +11

    ஏகலைவன் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் தேசியத்தலைவர் பிரபாகரனையும் எமது உறவுகளையும் தொடர்ந்து முன்னெடுப்பது தம்பி சீமான் தான் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🇫🇷

  • @vijay.vm.7679
    @vijay.vm.7679 2 дні тому +31

    அருமை அண்ணா அருமை தமிழ் தேசியம் வாழ்க அண்ணன் பிரபாகரன் வாழ்க 💯💯💯

  • @l.kamaraj6739
    @l.kamaraj6739 2 дні тому +67

    காலம் தந்த தலைவன் அண்ணன் சீமான்!

  • @SMAYAVANE-b8c
    @SMAYAVANE-b8c 2 дні тому +39

    இன்னும் பல பேர்கள் மாவீரர் நாளை கொண்டாடுவார்கள் வழி வகுத்தது சீமான் தான் செய்யட்டும் நன்றி தல போல வருமா என்பது போல!!!, சீமானை போல வருமா ❤ சீமான் 🙏 நாம் தமிழர் 👍

  • @kupendirarajanretnasingam
    @kupendirarajanretnasingam 2 дні тому +53

    திருமா. வேல்முகன் போன்றவர்கள் புலிகள் பலமாக இருக்கும் போதுதான் புலிகளை ஆதரித்தர்கள் இல்லாவிட்டால்.............

    • @neerajaram8198
      @neerajaram8198 2 дні тому

      குருமா தமிழின துரோகி, வேல்முருகன் திராவிட ஆதரவாளன். ஆக இருவரையும் நம்புவது ஆபத்து.

  • @selvingnanam2465
    @selvingnanam2465 2 дні тому +9

    தமிழ் இனம் என்றும் துரோகத்தால் விழுந்தது அன்றி. வீரத்தால் வீழ்ந்ததில்லை.💪💪💪

  • @bethelmicrobiologicallabor3659
    @bethelmicrobiologicallabor3659 2 дні тому +44

    Next CM annan seeman only

  • @KanMani1801
    @KanMani1801 2 дні тому +31

    கடந்த ஆண்டும் நம் ஈழக்கொடி திருச்சி மாவீரர் நாளில் நாம் தமிழர் கட்சியால் ஏற்றப்பட்டது ❤💪💪✊

  • @pikkachi
    @pikkachi 2 дні тому +43

    ஒரு தனி மனிதன் சீமான் இல்லையேல் , பிரபாகரன் பெயரும் , மாவீர்ர்கள் தியாகமும் , தமிழ் ஈழ தாகமும் 2009 உடன் மறைந்தே போயிருக்கும். அன்று பிரபாகரன் பெயர் கூற முடியாது , சிறு படம் வைத்திருக்க முடியாது . அந்த நிலை மாறி ,இன்று பிரபாகரன் படத்தை பெரிதாக வைத்து, மாவீர்ர் தினம் அனுஸ்ரிக்கப் படுகிறதென்றால் அது சீமான் சீமான் சீமானாலேதான். சீமானுக்கு எத்தனை வசைகள்,இழிவுகள் ,கேவலங்கள் , பிரச்சனைகள். தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். சீமானை வீழ்த்தினால் , இன்னமும் 50 வருடங்கள் தமிழ் தேசியம் மலரவே முடியாது. விஐய் தமிழர்களுக்கானவன் அல்ல!

  • @radhikasaravanansaravanan7690
    @radhikasaravanansaravanan7690 2 дні тому +30

    இந்த கேள்விகளுக்கு காலம் தான் சிறந்த பதிலை அளிக்க வேண்டும் 💪💪💪

  • @murugesaa
    @murugesaa 2 дні тому +23

    அருமையான காணொளி வாழ்த்துக்கள் 💖💖🙏

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 2 дні тому +20

    அருமையான உரையாடல் நன்றி ராவணா 🎉

  • @பாலமுருகன்.முபாலமுருகன்.மு

    ஐயாவுக்கும் அண்ணனுக்கும் வணக்கம். நாம் தமிழர் கட்சி அண்ணன் சுற்றுப்பயணம் மேற்கொண்டது பிறகு 15 வருஷங்களாக முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் கட்டமைப்பு செய்யவில்லை என்பது உண்மையாகிறது. ஆதலால் 600 முக்கிய நிர்வாகிகளை நீக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது நாம் தமிழர் கட்சிக்கு. அதற்காக அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு மற்ற வேலைகளை கட்டமைக்கிறது அவர்கள் தானாக வெளியேறுகிறார்கள் சிலர் மன்னிப்புக் கடிதம் கொடுத்த பிறகுக மீண்டும் இணைகிறார்கள். கட்சி கட்டமைப்பு ஒருவரின் நீக்குகிறார் என்றால் அவருக்கு கீழே 50 கிளைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. இப்பொழுதுதான் கட்சியிலிருந்து பிரச்சனை இல்லாமல் அண்ணன் நிம்மதியாக இருக்கிறார் அதற்காக இவர்கள் வெளியேற வேண்டிய தேவை உள்ளது நீண்ட சிந்தனைக்கு பிறகு தான் இவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

  • @மைநீன்
    @மைநீன் 2 дні тому +28

    நாம்தமிழர் ❤2026🎉❤

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +24

    அண்ணா,,,உங்களிடம் ஒரு கேள்வி,,,உண்மையான நாம் தமிழர் என்றே ,,,,,திராவிடத் தலைவரின் கீழ் இருந்து முனெடுக்கும் தமிழ் தேசியவாதிகளாக எப்படி ஏற்றுக்கொள்வது,,,,,,

  • @A.shapthanaA.shapthana
    @A.shapthanaA.shapthana 2 дні тому +12

    அண்ணன் சீமான் மட்டுமே தமிழ் தேசிய அரசியலை செய்வவர் நாம் தமிழர் நான் ஈழத் தமிழன்

  • @Reginas_fashion
    @Reginas_fashion 2 дні тому +17

    தமிழ்நாடெங்கிலும் கொண்டாடப்பட்டாலும் மிக்க மகிழ்ச்சிதான்.😊😊

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 2 дні тому +15

    பொதுவாக்கெடுப்பு பற்றி பேசிக்கொண்டிருப்பதில்லை...
    செயல்படுவது...
    அதனை புலம்பெயர் தேசங்களில் தமிழ் உறவுகளதும் அமைப்புக்களதும் வேலை...
    இந்திய ஒன்றியத்தில் அதனைப்பற்றி பேசகாலம் கனியவில்லை...
    "அதிகாரம் மிகவலிமையானது..."

  • @தம்பிஇரா.வணன்

    தலைவர் வேல்முருகன் பின்னால் அரசியலாளர்களும் தோழர்களும் திராவிட பற்றாளர்களும் ஒன்று ஒன்று திரண்டு தலைமை ஏற்கப் போகிறார்கள் உண்மையான தமிழ் தேசியத்தை உணரப் போகிறது தமிழினம்

  • @alexvincent5590
    @alexvincent5590 2 дні тому +27

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 2 дні тому +12

    நாம் தமிழர் ஆட்சியில் வரும் வரை காத்திருக்க வேண்டும்
    😢 அதிகாரம் மிக வலிமையான ஒன்று

  • @JaiEdits951
    @JaiEdits951 2 дні тому +3

    இதுவரையில் எனக்கு ஒரு குழப்பம் இருந்தது அது இந்த காணொளி மூலம் தெரிந்துவிட்டது. என்றும் தமிழ் தேய பாதையில் தான் எமது நோக்கம் வழியும்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +57

    திரள் நிதியிலேயே இதுவரைக்கும் கட்சி நடத்திவிட்டு இன்று திரள் நிதியைஅண்ணா கேவலமாகப் பேசும் வெற்றிகுமரன் பேச்சை என்னென்று சொல்வது,,,,,,அண்ணா

    • @2.o648
      @2.o648 День тому

      திரள் நிதியை பெற்று கட்சி நடத்துவது அண்ணன் சீமான். ஆரம்ப காலத்தில் தனது சொந்த சொத்துக்களை கட்சிக்காக அர்ப்பணித்தவர் வெற்றிகுமரன் எத்தனை பேருக்கு தெரியும் சீமான் தனது சொந்த சொத்துக்கள் எத்தனை இழந்து இருக்கிறார். ஆரம்பம் முதலே சீமானுடன் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். துரோகி என்ற குற்றச்சாட்டை எளிதாக கூறி விடுகிறீர்கள். உண்மையாக சொல்கிறேன் களத்தில் நின்றவர்களுக்கு தெரியும் இன்னும் கொஞ்ச காலத்தில் புரியும் யார் துரோகி என்று.. 0:24

  • @Priyanka27957
    @Priyanka27957 День тому +3

    தமிழ் மக்களிடம் தனித்து நின்று ஆட்சி செய்யும் திறமை எங்கள் அண்ணன் வேல்முருகனுக்கு மட்டுமே உள்ளது

  • @laxmandurai7885
    @laxmandurai7885 2 дні тому +28

    தமிழ் சிலம்பரசன் வாழ்த்துக்கள். திராவிட சூட்சுமம் தெரிந்து கொண்டவர்கள் , அறிந்தவர்கள் எவரும் தமிழ் தேசியத்தின் ஆட்சி அமைய இலக்கை அடைய முன் செல்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @selvaselv2238
    @selvaselv2238 2 дні тому +8

    நன்றி தம்பி 🎉🎉🎉
    நீங்கள் பதிவு செய்த கடைசி செய்தி மிக சிறப்பு...
    அண்ணன் பரிசீலனை செய்ய வேண்டும்... அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @Yogamn2227
    @Yogamn2227 2 дні тому +2

    தலைவர் பேர சொல்லும் போது சிலிர்த்து போகுது பா....
    எனக்கு தலைவர் யார்னு கூட தெரியாது.... தலைவர் இவர் தான் என்று எங்களுக்கு ஆழமாக புரிய வைத்தது எங்கள் அண்ணன் சீமான் மட்டும் தான்.... மேதகு வெ. பிரபாகரன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்......🙏🙏🙏🙏
    அண்ணன் சீமான் வாழ்க...
    நாம் தமிழர் வளர்க..💥💥💥💥💥💥💥💥💥

  • @jqqjqjqj
    @jqqjqjqj 2 дні тому +7

    தம்பி பேசிய அனைத்தும் என் நெஞ்சிலும் நெருப்பாய் இன்று முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. "உன்னிடம் இருந்து வந்த நாங்கள் யார் என்பதை காட்டுகிறோம்" என்று சீமானுக்கு தெரிவிக்க திருச்சி கூட்டம் இருந்தது. மாவீரர்களே மனம் துடிக்கிறது.

  • @kesavans4156
    @kesavans4156 2 дні тому +9

    மிக தெளிவான பார்வை இருவருக்கும் வாழ்த்துகள் ❤️🙏

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 2 дні тому +1

    அருமை, தலைசிறந்த உரையாடல், மகிழ்ச்சி, பாராட்டுகள், வாழ்த்துகள், வாழ்க தமிழுடன்

  • @gunasekaran3904
    @gunasekaran3904 День тому +3

    அண்ணன் வேல்முருகன் சிறப்பான பேச்சு🎉

  • @psspaintingcontract6159
    @psspaintingcontract6159 2 дні тому +12

    என்றும் அண்ணன் சீமான் வழியில்

  • @PmeswaranPrcd
    @PmeswaranPrcd День тому +2

    மாவீரர் நாளை ஒவ்வொரு தனி நபரும் நடத்த வேண்டும் என்பதே அண்ணன் வேல்முருகன் அவர்களின் விருப்பம்

  • @sureshsdharshan
    @sureshsdharshan День тому +3

    உண்மையாகவே தமிழ் தேசியத்தை வளர்ப்பவர் யார் என்றால் அண்ணன் முத்தமிழன் தி. வேல்முருகன் அவர்கள் மட்டும்தான்

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud 2 дні тому +6

    நாம் தமிழர் என் உயிர் அண்ணன் சீமான் இன காவலன் மக்கள் நாயகன்

  • @Painthamil28
    @Painthamil28 2 дні тому +4

    நன்றி நாம் தமிழர்
    தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் மற்றும் தன்னாட்சி மிக்க தமிழ்நாடு.

  • @camilusfernando17
    @camilusfernando17 2 дні тому +2

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @captanprabhakaran1012
    @captanprabhakaran1012 День тому +2

    தனது வாழ்நாள் முழுவதையும் தமிழர் மீட்சிக்காக அர்ப்பணிந்தவர் அண்ணன் வேல்முருகன்

  • @antonyxavier1026
    @antonyxavier1026 2 дні тому +24

    தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை சீமான் மட்டுமே...

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 2 дні тому +6

    மிகவும் சிறப்பு ❤❤❤❤❤

  • @Mrkumar-u3f
    @Mrkumar-u3f 2 дні тому +7

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @listenthamizhalisten8811
    @listenthamizhalisten8811 2 дні тому +2

    சீமான் அண்ணன் முதல் அமைச்சர் ஆனா தான் ஈழ விடுதலை தலைக்கு போராடு வார் ... அவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் இருந்து தமிழ் இன தலைவர் ஆக போராடி வருகின்றனர்.... நான் நான் தான் என்று பேச ஆரம்பித்து இருக்கிறார் இது அவரது தலைமை பண்பை சிறுமை படுத்தும்..... அண்ணன் சீமான் நம்பி என்னை போன்ற பல இலட்சம் இளைஞர் பயனிக்கிறோம் ..... அண்ணணுக்கு பொருப்பு அதிகமாக இருக்கிறது...

  • @MUNIYANDIMUNIYANDI-h5h
    @MUNIYANDIMUNIYANDI-h5h 2 дні тому +8

    தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி அதிகாரம் பெற்றால் மட்டுமே தனி ஈழம் என்ற குரல் ஒலிக்க முடியும் அதை நோக்கி நகர முடியும் சகோதரர்க்கு தெரியவில்லையா?...

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 2 дні тому +2

    அருமை அருமை 👌🏿👌🏿👌🏿

  • @ganeshkumar-ge7ts
    @ganeshkumar-ge7ts 2 дні тому +9

    Ntk ❤❤❤

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 дні тому +24

    சிறப்பான நேர்காணல்.இரு ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @tude22
    @tude22 2 дні тому +3

    அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்

  • @vishnumoorthykrishnapillai245
    @vishnumoorthykrishnapillai245 2 дні тому +2

    அடிமை உணர்வுள்ள தமிழர்களால் எதை சாதீக்கமுடியும்.வீரத்தமிழர்களால் மட்டுமே தமிழையும்,தமிழ்நிலத்தையும் போற்றமுடியும்,காக்கமுடியும்.நாம் தமிழர்கள்❤.கருத்துவேறுபாடு இருந்தால் விலகியிருங்கள்.காலம் உங்களை ஒன்றிணைக்கும்.துரோகிகளாக மாறவேண்டாம்.காலம் உங்களை அழித்துவிடும்.மாற்றானை நேசியுங்கள்.உங்களை கட்டியெழுப்புங்கள்.❤

  • @ambalasudan5428
    @ambalasudan5428 2 дні тому +4

    சீமான் இல்லையென்றால் இன்று அரசியல் மேடையில் தமிழ் தேசியம் பற்றி யாரும் பேச மாட்டார்கள். நாம் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அதுதான் உண்மை. வேல்முருகன், வைகோ, திருமா மற்றும் பலர் ஈழப் போராட்டத்திற்கு உதவியவர்கள். அவர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்பதில் சந்தேகமில்லை. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சீமான் மட்டும் சுயநல நோக்கமின்றி தனது ஆதரவைத் தொடர்கிறார்.

  • @jeevamc5030
    @jeevamc5030 2 дні тому +3

    "எனது கொள்கையிலிருந்து நான் வழி தவறினால் என் போராளிகள் என்னை சுட்டு கொள்ளளாம்"
    -மேதகு வே.பிரபாகரன் -

  • @SubramanianG-g1o
    @SubramanianG-g1o 2 дні тому +7

    நாம் தமிழர் கட்சியை மிக வேகமாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வளர்த்து கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை செந்தழிழன் சீமான் அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற என்னத்தில் மிக வேகமாக பல பிரிவு களாக தமிழ் தேசியம் வளர்ந்து கொண்டிருக்கிறது திராவிடம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது

  • @aravinth8310
    @aravinth8310 2 дні тому +3

    அண்ணன் வேல்முருகன் அவர்களின் ஈழ விடுதலைக்கான தெளிவான பார்வையை நேற்றைய மாவீரர் தின உரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்

  • @ரா.ச.வினோத்குமார்

    என்றும் தமிழ் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் நாம் தமிழர் கட்சி

  • @ஆனந்த்.6690
    @ஆனந்த்.6690 2 дні тому +3

    அண்ணன் சீமானை குறை சொன்னால் தலைவர் பிரபாகரன் அவர்களை குறை சொல்லவது போல் அண்ணன். எடுத்துக்காட்டு தலைவருக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற கர்ணா எப்படியோ அண்ணனுக்கும் அப்படிதான் இந்த உதிரிகள். அண்ணா உங்களை எதிர்த்து பேசுவது ஆசை இல்லை உங்கள் கருத்துக்கு என் பதில்❤🙏🙏

  • @Vpavpa-dj5df
    @Vpavpa-dj5df 2 дні тому +5

    தெளிவில்லாத பேச்சு.
    "அவர்கள்" "இவர்கள்" என்று பேசாது, "வாழ்வுரிமை கட்சி", "திமுக" "விடுதலை சிருத்தை" என்று குறிப்பிட்டு பேச வேண்டும்.
    -- " அவர்கள்" "இவர்கள்" என்னும் பதங்கள், ஒருகால் அச்சத்தினாலோ?
    அன்புடன்,
    உலக தமிழன்

  • @nagarajanp8855
    @nagarajanp8855 2 дні тому +6

    எது எப்படியோ ஒன்றை லச்சம் பேர் கொன்று குவித்தார்கள் அதை யாரும் மறுக்க முடியாது இன்று நினைத்து பார்க்கும் போது கண்ணீர் வருகிறது சின்ன குழந்தை என்று கூட பார்க்காமல் கொன்று குவித்தார்கள் இதற்க்கு எல்லாம் அவரவர் அனுபவிப்பார்கள் அவர்கள் இறக்கும் போது எவ்ளோ மண வேதனை அடைந்து இருப்பார்கள் அவர்கள் சாபம் அன்று உள்நோக்கம் கொண்டு என்ன நடந்தது என்று அவரவர்களுக்கு மனசாட்சிக்கு தெரியும் அவர்களை அடைந்து தீரும் அப்போ தான் அவர்கள் ஆத்மா சாந்தி அடையும் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому

      1.5 லட்சம் அல்ல, 3 லட்சம் இருக்கும். சீரழிந்து போன குடும்பங்கள் எத்தனை லட்சமோ? அத்தனைக்கும் காரணம் காங், திமுக.

  • @rabijohan7524
    @rabijohan7524 2 дні тому +7

    NTK 👍👍👍

  • @SurshSuresh-c1l
    @SurshSuresh-c1l 2 дні тому +10

    தமிழ் தேசிய தத்துவத்தை இந்த மண்ணில் விதைக்க வந்தர்தான் அண்ணண் செந்தமிழன் சீமான்.பிரிந்த எல்லோரும் அண்ணண் செந்தமிழன் சீமானை விமர்சித்து விலகுவதிலிருந்து தெரியவில்லையா அவர்களின் நோக்கம் சீமான் இவர்கள் சொல்லுவது போல தடம் பிறண்டு விட்டாறா சைடுல தீமூகா ஆதிமூகா விடம் பணம் பெற்றுகொண்டு இவர் மட்டும் வசதியா வாழ்கிறாறா தம்பிகளை உசுப்பேத்தி விட்டு இவர் கொள்ளைபுறமாக சலுகைகளை பெற்றாறா தம்பிகளை தங்கைகளை மதிக்காமல் வேறு ஒரு தொழில் அதிபரிடமோ இல்லை உதிரிகள் சொல்வது போல பீஜேபியினா பீடீம் போல செயல்பட்டாறா அவர் வசதிக்கு சில சமரசங்களை செய்து கொண்டாறா இதில் எது குறித்தும் அண்ணண்மேல் பழியோ குற்றமோ சொல்லமுடியாதவர்கள் தாங்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து கொண்டு அந்த பேடிதணங்களை செய்து கொண்டு இருந்தால் அண்ணண் செந்தமிழன் சீமான் களையெடுப்பதை தவிற வேறு வழியில்லை தலைவர்களை இனைக்க வந்தவரில்லை செந்தமிழன் சீமான்

  • @vijayakumar-pb6bb
    @vijayakumar-pb6bb 2 дні тому +3

    அண்ணன் சீமான் அவர்கள் பலமுறை கூறியுள்ளார் பேசியுள்ளார் வாக்கெடுப்பு ஈழத்தில் நடத்த வேண்டும் என்று பலமுறை பல உதாரணங்களுடன் பல நாட்டு உதாரணங்களுடன் கூறியுள்ளார் இதை கருத்தில் கொள்ள வேண்டும் ஏக தலைவன் அண்ணன் அவர்கள் அவர்களுக்கு விளக்க வேண்டும்

  • @gulfaasees1859
    @gulfaasees1859 2 дні тому +6

    ஐயாவுக்கும் அண்ணனுக்கும் வணக்கம் உங்கள் கருத்துக்கள் மிக நேர்மையான கருத்துக்கள் ஒரே ஒரு விஷயத்தில் நான் வேறுபடுகிறேன் இந்த துரோகிகள் விலகி போனது நல்லதொரு காரியம் இத்துடன் முடிந்துவிட்டது இவர்கள் கொள்கைக்கான அவர்கள் இல்லை பணத்துக்கான அவர்கள் எத்தனை பேரு அண்ணன் சீமானிடம் முரண்பட்டு இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அவதூறு பரப்புவது இல்லை ஒரு குடும்பத்துக்குள் சண்டை நம்மால் பேசி தீர்த்துக்கலாம் இன்னொருவரை வைத்து பேரம் பேசக்கூடாது அதுதான் தமிழ் தேசியம் ஐயாவும் நாம் தமிழர் கட்சியில் வேறுபடுகிறார் இருந்தாலும் தமிழ் தேசியம் நாம் தமிழர் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் அதுதான் தமிழ் தேசியம்

  • @Kumar-ic1hu
    @Kumar-ic1hu 2 дні тому +4

    அண்ணன் சீமான் அவர்கள் அரசியல் வெல்லும் அதை மிஞ்சிய அரசியல் இல்லை

  • @Mathi-n6r
    @Mathi-n6r День тому +2

    தமிழர்களின் தலைவர் என்றும் எங்கள் அண்ணன் வேல்முருகன் மட்டுமே

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 дні тому +8

    சிறப்பு நாம் தமிழர் ❤❤

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 2 дні тому +2

    என் உயிர் அண்ணன் சீமான்....🔥🐅🐯 நாம் தமிழர் கட்சி......🌾⛰️🌳🔥🐅🐯

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 2 дні тому +9

    மாவீரர் தினத்தை கொண்டாடுவது என்பது தான் சரியான பதம் காரணம் மாவீரர் தினம் என்பது மாவீரர்களை கொண்டாடும் தினம் என்று தான் பொருள்.....

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +12

    மாவீர் நாளில்,,,,,,,அமைதியாக தீபமேற்றி கலைந்து போக வேண்டும் என்று கூறியவர்கள் எப்படி பேசினார்கள்அண்ணா,,,,,,

  • @புலிபாய்ச்சல்வலையொளி

    ஆகச் சிறந்த கலந்துரையாடல் இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் நிச்சயமாக மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நேரத்தில் பொது வாக்கெடுப்பு குறித்து பேசியிருந்தால் உலகமெங்கும் ஓர் கவனம் வந்திருக்கும். இனி வரும் காலங்களில் அதனை அண்ணன் செந்தமிழன் சீமான் நிச்சயம் செய்வார் என்று நம்புவோம்

  • @kalidoss707
    @kalidoss707 2 дні тому +4

    அருமை ❤️ நாம் தமிழர்

  • @andrews5614
    @andrews5614 2 дні тому +9

    அதிகாரம் வரும் வரை காத்திருக்க வேண்டும்
    அப்போது தான் பொது வாக்கெடுப்பு பற்றி பேச முடியும் என்று நான் நினைக்கிறேன்
    உறுதியாக உங்களுக்கு தெரியும் இருந்தாலும் ஏன் இப்படி பேச வேண்டும்

  • @SRINIVASANA-ty3tq
    @SRINIVASANA-ty3tq 2 дні тому +1

    உண்மையான தமிழ்த் தேசியவாதி அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் தான் ஒட்டு மொத்த தமிழ் பேரினத்திற்காக நிற்க கூடியவர் எனக்கு வயது 46 ஆனால் தேசிய தலைவரை பற்றி எதுவும் தெரியாது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசிய பிறகு தான் ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கம் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தலைவர் என்று தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @sarosarochithram1149
    @sarosarochithram1149 2 дні тому +10

    ஐயா! நான் சீமானை நம்புவதற்கு ஒரே காரணம்!, மருத்துவ சகோதரர் சொன்னது போல் தமிழ்தேசியப் புலிக்கொடியை பரக்க விடதுதான். நான் எதிர்ப்பார்க்காத நிகழ்வு அது. இதுச் செய்த தலைவன் தவறு செய்யமாட்டான் என நம்புகிறேன். போட்டிக்கூட்டத்தில் பாரிசாலன் சரியானதை பேசியதாக நான் உணர்கிறேன். சீமான் பேச வேண்டியதை பாரிசாலன் பேசினார். அதை பேசுவதற்கு அத்த மேடையை பயன்படுத்திக் கொண்டார் எனறுதான் நான் நம்புகிறேன்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 дні тому

      தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் தமிழை அதிகம் சிதைக்கிறார்கள் என்பதை பார்க்கிறேன்.

  • @Eagle.240
    @Eagle.240 2 дні тому +1

    இந்த அண்ணன் யார் இவ்வளவு தெளிவாகவும் உறுதியாகவும் பேசுறாரே " இவர்களை போன்ற நமது சொந்தங்கள் இருக்கும் வரை தமிழ்தேசியம் நிச்சயம் ஒருநாள் வெல்லும் வென்றே தீரும் அண்ணனுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..

  • @mohamedjashirp1608
    @mohamedjashirp1608 2 дні тому +7

    தமிழ் தேசியம் என்ற பெயரின்
    அர்த்தம் சீமான் கழ வருகைக்கு
    பின் தான் எம்மால் உணர முடிந்தது
    இது தான் உண்மை

  • @mythreisridhar6722
    @mythreisridhar6722 2 дні тому +3

    பிரிந்து சென்றவர்களிடம் சம்ராசம் செய்து கொண்டு இருப்பது நேரம் விரயம், தமிழர் அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும்.

  • @KathirKathir-m9x
    @KathirKathir-m9x 2 дні тому +5

    மிக அருமையான புரிந்துணர்வு பேச்சு

  • @gjulius2876
    @gjulius2876 День тому

    எமது தேசிய தலைவரை எமது போராளிகளையும் என்றும் நினைவுபடுத்துபவர்கள் நாம் தமிழர்கள். மட்டும் தான் 👍🙏💪

  • @eelam6164
    @eelam6164 2 дні тому +4

    LONG LIVE NAAM TAMILAR KATCHI SEEMAN TAMILNADU 👍TAMIL THESIYAM ❤️❤️❤️

  • @kumarasivana
    @kumarasivana 2 дні тому +4

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @சுதாகரன்Suthaa
    @சுதாகரன்Suthaa 2 дні тому +5

    அருமை.. ❤.. 🎉

  • @PrabakaranPrabakaran-l1p
    @PrabakaranPrabakaran-l1p 2 дні тому +1

    மிகவும் அருமையான பதிவு தமிழ் தேசியம் நன்றாக வேண்டும்

  • @Ramakrishna-um5gt
    @Ramakrishna-um5gt 2 дні тому +6

    ஐநா மன்றத்தில் நாம் தமிழர் வைக்கும் முக்கிய கோரிக்கையை பொது வாக்கெடுப்பு என்பதை ஊடகத்தில் வந்து பேசி தன்னை முன்னுத்திக்கொண்டு இருப்பவர்கள் முதலில் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @ശ്രീമതി_ബിജു

    வணக்கம் ஏகலைவன் ஐயா 🙏
    நீங்கள் சீமான் அண்ணா மீது இம்மி கூட ஐயம் கொள்ளாதீர்கள் , இது என்னுடைய தாழ்மையான கருத்து , நீங்க சீமான் அண்ணா கூட நெருக்கமாக இருந்தால் , என் மனதுக்கும் நெருக்கமாக இருப்பீர்கள் ,
    தவறு இருந்தால் பொருக்கணும்..🙏

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 дні тому +1

      தவறு இருந்தால் பொறுக்கணும் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.