ஸ்டாலின் பக்கமே வரமாட்டேன்! துபாயில் கதறிய ராமதாஸ்! வேசம் கலைந்த பாமக | Indra Kumar | MK Stalin |DMK

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 455

  • @fathimaf9828
    @fathimaf9828 2 дні тому +19

    நல்ல உண்மையான பதிவு சகோதரர்கள் 🙏🏻

  • @leninganesan3110
    @leninganesan3110 3 дні тому +67

    மிகவும் சிறப்பான பதிவு. பல தரவுகளை ஆதாரத்துடன் இராமதாஸ் பல நிறங்களில் மாறக்கூடியவர் என்றும் சாதி வெறி ஒன்றே குறிக்கோள் என்பதையும் மிகவும் ஆழமான கருத்துக்களுடன் விளக்கியுள்ளார். மிக்க நன்றி. வாழ்த்துகள்.

    • @Parthiban-r5l
      @Parthiban-r5l 3 дні тому

      Lenin name irunthal vanniyarai ethirthu than Agavendum ithu than un saathi veri

  • @saravanasamyp257
    @saravanasamyp257 2 дні тому +83

    திமுக கூட்டணியில் இடம் இல்லை என்ற விரக்தி 😂😂

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 3 дні тому +126

    இவ்வளவு திமுகவின் வரலாறு தெரிந்தும் இப்படி பேசுகிறார் மரம்வெட்டி விரக்தியில் இருக்கிறார்.

  • @bharathyc5825
    @bharathyc5825 2 дні тому +10

    Excellent Clarification and High clarity in Speech Congratulations

  • @selvarajselva1343
    @selvarajselva1343 День тому +4

    மிகஅருமையானவிளக்கம்...

  • @gurusamy1454
    @gurusamy1454 3 дні тому +23

    🎉🎉🎉🎉🎉 அருமை அருமை யான பேச்சு நல்ல விளக்கம் இதற்கு முன்னால் விளக்கம் சொல்ல முடியாது மாங்காய்க்கு இந்த பதிவை அனுப்பி விடுங்கள் இன்னும் அந்த மக்களை திருந்த விடாமல் ஆக்கிக் கொண்டு இருக்கிறது இந்த மாங்காய் மக்கள் தான் திருந்த வேண்டும்

  • @sivasangaran5677
    @sivasangaran5677 3 дні тому +259

    குடும்பத்துடன் துபாயிலே இருக்கட்டும் MGR ல் சுடப்பட்டு இறந்த வன்னியர்களுக்கு உதவி தொகை வழங்கியவர் கலைஞர் அவர்கள் மனிமன்டபம் கட்டியவர் தளபதி இப்படி இருக்க எதற்கு பெட்டியை கூப்பிட வேண்டும்

    • @Periyasamypsk
      @Periyasamypsk 3 дні тому +3

      கலைஞர் ஒன்னும் சும்மா தந்தது இல்ல ராசா கூட்டணி வைக்கும் போது இது ஒரு கோரிக்கையாக வைத்து அதன் பிறகுதான் அந்த உதவித்தொகை வழங்கப்பட்டது

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 3 дні тому +5

      ​@@Periyasamypskவாங்கித்திங்க ஏதாவது ஒரு பஇரஆடஉத்தனமஆடஆ தேர்தல் ஒப்பாரி

    • @babudhakshina8311
      @babudhakshina8311 3 дні тому +27

      ​@@Periyasamypskராசா,அந்த கோரிக்கையை வைத்தவர் பெரியவரோ, சின்னவரோ இல்லைங்க!வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் திரு.சி.என்.ராமமூர்த்தி அவர்கள்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்.

    • @kupusamykrishnen2091
      @kupusamykrishnen2091 3 дні тому

      உண்மை சகோ.​@@babudhakshina8311

    • @gunasekarank7842
      @gunasekarank7842 2 дні тому

      21 பேர் இறந்த போது, வன்னியர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தான் பொறுப்பு அமைச்சர். அப்போது எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவ மனையில்

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 2 дні тому +18

    இவனுங்களுக்கு மக்களை பற்றி எல்லாம் கவலை இல்லை : பாஜகவோடு சேர்ந்து தமிழகத்தின் அமைதியை கெடுக்க பொட்டி வாங்க வெளிநாடு போயிருப்பான் : பொட்டி மணிக்கு நாலைந்து பொட்டி பொட்டிதான் முக்கியம்அதை தவிர வேறு ஒன்றும் இல்லை 😂😂😂😂😂

  • @directorselvan
    @directorselvan 3 дні тому +15

    சரியான கருத்து

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 3 дні тому +128

    ராமதாசும் சீமானை பின்பற்றுவது அவரின் வயதுக்கு அழகல்ல

  • @ravishankar-x1w
    @ravishankar-x1w 3 дні тому +11

    Very good clarification by Indira. Keep it up🎉

  • @aabishekmattew
    @aabishekmattew 2 дні тому +88

    மகனும் அப்பாவும் வன்னியர்களுக்கு .எதையும்செய்யவில்லை.😂அப்பாவும் மகனும் பெட்டிமணிகள் என்று தமிழ்நாட்டிற்குத் தெரியும்.

    • @gurunathanm2677
      @gurunathanm2677 2 дні тому +1

      MONEY MONSTERS.

    • @தீராவிடம்
      @தீராவிடம் День тому

      வன்னியனுக்கு பொறந்தவன் சொல்லணும்!! நீ கலப்படமா ஒரிஜினலா

    • @paeesshahul5476
      @paeesshahul5476 12 годин тому

      தைலாபுரத்தில் டயர் நக்கி என ஏளனம் செய்தவருக்கு விருந்து வைப்பார்.. தொண்டர்களுக்கு..........????

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 дні тому +6

    🎉🎉🎉
    Very wonderful 👍👍👍 interview

  • @madhanmadhan8380
    @madhanmadhan8380 2 дні тому +56

    என் ஓட்டு திமுகாவிற்க்கு

  • @muthukumarank259
    @muthukumarank259 2 дні тому +55

    டேய் இதோட உங்கள் அரசியல் வாழ்க்கை முடிஞ்சு போச்சு.ரெண்டு பேரும் பொட்டி கூட வாங்க முடியாது.

  • @hemalatha3985
    @hemalatha3985 2 дні тому +69

    மரம் வெட்டுவதும் குடிசைகளை கொளுத்துவதும்தான் ௭ங்க வேலை

    • @தீராவிடம்
      @தீராவிடம் День тому

      பீ தண்ணி குரூப் நடத்திய ! கள்ள சாராய கஞ்சா குடிசை கொளுத்தபட்டது!! பல மரணம் தவிர்க்கபட்டது!!

    • @canniappinbalassoupramanie7717
      @canniappinbalassoupramanie7717 День тому +1

      நல்லா அருமையா சொன்னீங்க
      நல்ல கருத்து

  • @mohandhuruvan2247
    @mohandhuruvan2247 3 дні тому +136

    ராமதாஸின் குறிக்கோள் அதானி விஷயத்தை திசை திருப்ப முதல்வரை சீண்டினார் இப்போது தமிழ்நாட்டில் அதானி விஷயம் திசை திருப்பி இப்போது ராமதாஸை முதல்வர் அவமதித்து விட்டார் என்று பேசுவது இதனால் தான் இது பஜகவின் அஜன்டாவை ராமதாஸ் பேசுகிறார் இதுவரை அதானி க்கு பிடிவாரன்ட் வந்ததை பற்றி வாயே திறக்க வில்லையே ஏன் அதுதான் தந்தைக்கும் மகனுக்கும் பஜக கொடுத்த அஜன்டா. 😊

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 3 дні тому

      ப.ஜா.க வின் கைக்கூலிகள்

    • @msr.tamilya1961
      @msr.tamilya1961 3 дні тому

      இரட்ட்டை மாட்டு வண்டியில் ஒரு மாடு அப்பன் இரண்டாவது மாடு சப்பவாயன்

    • @jsukumaran4628
      @jsukumaran4628 3 дні тому +3

      Yes it is sure.athanikkaka mangos 2 perfume yethaiyum cheyvarkal.athanal thaan dubai il ozhinthu irrukkirarkal

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 дні тому

      பாஜகவிற்கு எதிராக பேசினால் அடுத்த நாள் பெட்டி அன்புமணி சிறையில் அடைக்கப்படவான் .
      சசிகலா போல் இவன் மீது நிறைய வழக்குகள் ஆதாரங்களுடன் நிலுவையில் உள்ளது.
      இந்த வழக்குகளை வைத்து பாஜக மிரட்டிக் கொண்டு இருக்கிறது.

    • @thiyagarajanmk287
      @thiyagarajanmk287 День тому

      டேய் திமுக தப்ப வைக்க அல்லக்கைகள் நீங்கள் செய்யும் வேலைதான்

  • @pskd786786
    @pskd786786 3 дні тому +137

    😂அப்பாவும் மகனும் பெட்டிமணிகள் என்று தமிழ்நாட்டிற்குத் தெரியும் 😂😂😂

  • @durairaj9687
    @durairaj9687 3 дні тому +90

    வயதானதால் பெரியமனிதனாக கருதமுடியாது. ஒருவரின் செயல்பாட்டை வைத்துதான் அவரின் தகுதி நிர்ணயிக்கப் படும்.

    • @kanniappanim917
      @kanniappanim917 3 дні тому +3

      உண்மை தான்.

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 2 дні тому +3

      Kilatu mango Inga problem create panitu Dubai la ena panuran..appanum payanum nalla petti vangitu kathuranga

  • @sankaralingamkanchana3465
    @sankaralingamkanchana3465 3 дні тому +26

    Super thambi

  • @fathimaf9828
    @fathimaf9828 2 дні тому +5

    Thambigal combo super 😊👏👏🙏🏻

  • @AbdulRahman-jc7df
    @AbdulRahman-jc7df 2 дні тому +30

    மிக அருமையான விளக்கம்

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp 3 дні тому +31

    தோழர் இருவருக்கும் வணக்கம்

  • @JafferAli-s9y
    @JafferAli-s9y 3 дні тому +82

    இவங்க கேக்குற கேள்விக்கெல்லா ஸ்டாலின் பதில் சொல்லுமா எனக்கு அவமானமா இருக்கு 1984 ராமதாஸ் பக்கத்துல நான் ரெண்டு கேட்டேன் எங்க குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தா முச்சந்தியில் சவுக்கால் அடிக்கணும் இன்றைக்கு சாத்தியமா

    • @madhanmadhan8380
      @madhanmadhan8380 2 дні тому +3

      அருமை

    • @AlameluPandiyan-z3y
      @AlameluPandiyan-z3y 2 дні тому +1

      சொல்லனும் திமுக தலைவரை கேட்க வில்லை தமிழ் நாட்டு முதல்வரை கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும் இந்த அறிவு கூட இல்லையா

    • @baskarp4184
      @baskarp4184 2 дні тому

      ​​@@AlameluPandiyan-z3yசெந்தில் பாலாஜி சொல்லி விட்டார.அதானி கூட்டாளி மோடியை பார்த்து கேட்க சொல்லுங்க.அவங்க கிட்ட தானே இ டி, சி பி ஐ இருக்கு.

    • @devarajgounder5184
      @devarajgounder5184 20 годин тому

      ​@@AlameluPandiyan-z3y
      தமிழ்நாடு முதல்வரை கேள்வி கேட்கலாம் அதற்கு முன்பு ராமதாஸ் கூட்டணியில் இருக்கும் BJP மோடி அதானி நன்பர் அவர்களுக்கு தான் இந்த வழக்கை விசாரணை செய்ய அதிகாரம் இருக்கிறது மோடி அரசை பார்த்து ராமதாஸ்🎉 முதலில் கேள்வி கேட்டுவிட்டு பிறகு முதல்வரை பார்த்து கேள்வி கேட்டிருந்தால் ராமதாஸ் மக்களுக்காக கேள்வி கேட்கிறார் என்று எல்லோரும் சொல்லி இருப்பார்கள் ஆனால் ராமதாஸ் கேள்வி கேட்க்கவேண்டிய மோடியை விட்டுவிட்டு முதல்வரிடம் கேள்வி கேட்டாள் இப்படி தான் அசிங்கபடனும்

    • @mahaganapathy9194
      @mahaganapathy9194 3 години тому +1

      ​@@AlameluPandiyan-z3y அப்போ அன்னைக்கு தமிழ்நாட்டு முதல்வரை சந்தித்து இருக்கலாமே. இது ஒங்க அப்பன் வீட்டு சொத்தா நான் ஏன் அவரை பார்க்கனும். எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு என்று சொன்னவர் தானே பெரிய மருத்துவர். அன்று சொன்னது தமிழ்நாட்டு முதல்வரையா அல்லது திமுக தலைவரையா விளக்கச் சொல்லுங்க.

  • @thiruvenkadamramadoss6740
    @thiruvenkadamramadoss6740 3 дні тому +28

    அய்யா
    தயவு செய்து இந்த பதிவினை தமிழ் நாடு முழுவதும் அனைத்து மீடியா மூலம் பரப்பி பெட்டி மணிகளின் தோல உரித்து தொங்க விடுங்கள். தலைவன் என்றும் தவறான வழியை அவரின் சமூக மக்களுக்கு காட்ட கூடாது. அவரை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 3 дні тому +16

    Complete and comprehensive analysis.

  • @rajendrangovind5756
    @rajendrangovind5756 3 дні тому +87

    அதானியிடம் டீல் செய்ய துபாய் போயிருப்பார்.பணம்தான் தாஸ்க்கு குறிக்கோள்.

  • @krntailorvallam3243
    @krntailorvallam3243 3 дні тому +88

    வன்னியர்களுக்கு.ராமதாசும்.அவர்மகனும்.எதையும்செய்யவில்லை

    • @ஆஞ்சன்மகேஷ்
      @ஆஞ்சன்மகேஷ் 2 дні тому

      Ne seththa 108 varum atha avarthan senjaru

    • @KanakamJeyaraj
      @KanakamJeyaraj 2 дні тому

      ​@@ஆஞ்சன்மகேஷ்இல்லவே இல்லை. நோய்வாய் பட்டவர்கள் விபத்தில் சிக்கியவர்கள். அனைவருக்கும் உடனடி. வழிப்பாதை. விலகி. அவர்களை அழைத்துச் செல்லும். ஊர்திகள் இன்னும் அதிகமாக தேவை. ஏற்கனவே. காவல்துறை. தீயணைப்பு துறை க்கென. ஊருதி எண்கள் இருக்கிறது. மருத்துவ மனை ஆம்புலன்ஸ் என்கிற பெயரில் இருப்பதால். 108 எண்ணை தேர்ந்தெடுத்து சொன்னது. கலைஞர் அன்புமணி தி மு க கூட்டணி மூலம் எம் பி ஆகி. சுகாதார துறை அமைச்சர் ஆனதால். கலைஞர் சொன்னதை கொண்டுவந்தார். அவருக்கு சுய சிந்தனை கொண்ட மனநிலையில் செய்யவில்லை. அவர் சுய சிந்தனையோடு செய்தது. வியாபம் ஊழல் மட்டுமே அதனால். வழக்குக்கு. பயந்து பா. ஜ க வுக்கு ஜால்ரா அடிக்கிறார்

    • @dhamotharanGounder-
      @dhamotharanGounder- 2 дні тому

      நீ வன்னியன்னு சங்கத்துக்கு என்ன செஞ்சி இருக்க.நீ ஓட்டு போட்டதெல்லாம் திராவிடகூட்டத்துக்கு. நீ அவருகிட்ட எப்படி எதிர் பார்ப்ப. நீ ஓட்டு போட்ட திராவிடகும்பல்ட கேளு நீ ஓட்டே போடளன்னு சொல்லுவான்.நீயும் தெலுங்குல பேசு உனக்கு உடனே வேளைகிடைக்கும்.

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg Годину тому

      தம்பி 108 மருத்துவர் அன்புமணி கொடுக்கவில்லை அதற்கு முன்னாடியே கொடுக்கப்பட்டது
      108 ஆம்புலன்ஸ் பற்றி வரலாறு தெரிந்து கொண்டு பேசுங்கள்
      மற்ற மாநிலங்களில் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள 108 திட்டத்தை
      கலைஞர் அவர்கள் அதை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போது அமைச்சர் பதவியில் திமுக கூட்டணியில் இருந்த பாமக அன்புமணி ராமதாஸ் அவர்கள் இத்திட்டம் முன்னெடுத்தார் ​@@ஆஞ்சன்மகேஷ்

  • @magendransc5985
    @magendransc5985 3 дні тому +51

    We are all vanniyars , but we support DMK. from Salem people

  • @veecapitalsolutionsveecapi641
    @veecapitalsolutionsveecapi641 3 дні тому +42

    கழுதைக்கு கூட தான் வயதாகிறது.....அரெஸ்ட் பன்னுகள்.....

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 2 дні тому +15

    Original வன்னியனைவிட Duplicate ramdossக்குதான்கொழுப்பு

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 3 дні тому +47

    வயதில் மூத்த அரசியல்வாதி தவறான தகவல்களை கொடுப்பது தான் நாகரிகமா

    • @jsukumaran4628
      @jsukumaran4628 3 дні тому +1

      Avarai yeduthu madiyil vaithu pal kpdu.petty vanki vittayah.k.k.m

  • @kanniappanim917
    @kanniappanim917 3 дні тому +18

    வயதாகி விட்டால் போதுமா? பொறுப்பாக பேசவேண்டாமா?

  • @guruthevarb1758
    @guruthevarb1758 3 дні тому +120

    துபாயில் ஏதாவது அரசியல் கட்சியுடன் கூட்டணி பேரம் பேசி பெட்டிக்கு ஏற்பாடு பண்ணுவார்

    • @mogantanimalay4266
      @mogantanimalay4266 3 дні тому +5

      இருக்கலாம். எந்த பொந்தில் எந்த பாம்பு இருக்கிறது என்று யாருக்கு தெரியும்.????

    • @malaichamymalaichamyn
      @malaichamymalaichamyn 3 дні тому +1

      🎉🎉🎉

    • @santhakumarv-zc3gy
      @santhakumarv-zc3gy 3 дні тому +1

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @kamalakkannankannan6037
      @kamalakkannankannan6037 3 дні тому +5

      இங்கு தன் இன மக்களை போராட துண்டி விட்டு, தான் தன் குடும்பத்துடன் பாதுகாப்பாக (இங்கு மக்களை போராட்டம் செய்யும் சமயத்தில்) வெளி நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் ஒரு தலைவர். எப்போது ஒரு தலைவர் தன் ம‌க்களை படிக்கவும், முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லாமல், போராட துண்டுகின்றவர் எப்படி தலைவர் ஆவார்? எம் மக்களே சிந்தியுங்கள். தங்கள் குழந்தைகளை படிக்க வையுங்கள். எம் மக்கள் எல்லாம் பெ‌ற்று உலகின் பல நாடுகளிலும் சென்று அறிவிலும், நாகரீகதிலும் சிறந்து மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
      நன்றி

  • @malaichamymalaichamyn
    @malaichamymalaichamyn 3 дні тому +15

    Indrakumar speech Vera level 🎉🎉🎉❤❤❤🙏🙏🙏

  • @SelvaKumar-r1c
    @SelvaKumar-r1c 2 дні тому +63

    துபாயில் மரவெட்டி ராம்தாசுக்கு ஒட்டகத்தை சுத்தம் செய்வது.தான் அவன் வேலை .

    • @dhakshanamurthi4882
      @dhakshanamurthi4882 2 дні тому +2

      பா ம க வன்னியர்களின் நம்பிக்கைய இழந்தது

    • @arularasan1414
      @arularasan1414 2 дні тому

      துபாயில் கக்கூஸ் கழுவுற வேலைக்குப் போயிருக்காரு.
      இங்கே வந்து
      'பில்டிங் கான்ட்ராக்டர் '
      அப்படின்னு பீலா விடப் போறார்.

    • @sundararajan8418
      @sundararajan8418 День тому +2

      எப்படி நண்பரே ஒட்டகத்தை சுத்தம் செய்யும் வேலையை ராமதாசு செய்வது உங்களுக்கு தெரிந்தது.அந்த ரகசியத்தை வெளியிட்டால் மக்கள் சந்தோசப்படுவார்கள்.

    • @canniappinbalassoupramanie7717
      @canniappinbalassoupramanie7717 День тому

      ஒட்டகம் சுத்தம் செய்வது இல்லை
      ஒட்டகம் சூத்தை கழவுவது்

    • @தீராவிடம்
      @தீராவிடம் День тому

      @@SelvaKumar-r1c பீ தண்ணி குடிச்சா எல்லாம் தெரியுது!! அதிசயம்

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 3 дні тому +130

    தேர்தல்நெருங்கிவருகிறது ஐயாவுக்கு தேர்தலில் நானும் இருக்கிறேன் என்று தமிழக மக்களுக்கு விளம்பரம்செய்கிறார்

    • @udhayakumar315
      @udhayakumar315 3 дні тому +2

      வசூல் எப்படி

    • @MohanMohan-yh6gx
      @MohanMohan-yh6gx 2 дні тому

      ​@@udhayakumar315kammi than ,,,yellam usaaragittaanga ,,pola,,,,mangaa ,,, pidhungi vittadhu,,,,ippo

    • @kmma1865
      @kmma1865 2 дні тому +2

      26 ல எவன் கிட்ட பெட்டி வாங்கினா கணமா இருக்கும் என்று கணக்கு போடும் வேலை பார்க்கிறார்.

  • @MrJaniwin
    @MrJaniwin 3 дні тому +9

    We all Vanniyars only we support DMK only

  • @mohanrajraj7719
    @mohanrajraj7719 3 дні тому +399

    நானும் வன்னியர் தான் என்னுடைய ஓட்டு திமுகவுக்கு தான் எந்த காலத்திலும் பாமகவுக்கு நான் ஓட்டு போட்டதே இல்லை

    • @user-io8st9fu5g
      @user-io8st9fu5g 3 дні тому +32

      Wonderful brother. Am mudaliar and My Anni is vanniyar caste. We are Tamilians .

    • @elumalaim8210
      @elumalaim8210 3 дні тому +3

      நீங்கள் வன்னியர் சொல்லாதிங்க
      கலபினர்

    • @elumalaim8210
      @elumalaim8210 3 дні тому

      நீங்கள் திமுக கொத்தடிமை 200ஊபி

    • @pushpaselvam9789
      @pushpaselvam9789 3 дні тому +17

      Nice to here,leader should be eligible to get the votes from the people

    • @Dheena-tw3fo
      @Dheena-tw3fo 3 дні тому +1

      அப்டியே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சொல்றது கொத்தடிமை😂😂😂

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 3 дні тому +25

    யாசர் இந்திரா குமார் காம்பினேஷன் செம்ம❤❤❤❤❤❤

  • @Ineshraj-es6zy
    @Ineshraj-es6zy 3 дні тому +115

    84 வயது ராமதாஸ் இதுவரை வன்னியர் சமுகத்திற்கு என்ன செய்தாய்? ஒன்று சொல் பார்ப்போம்.

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 3 дні тому

      பல வன்னியர்கள் மேல் கலவர வழக்கு பதிவு செய்யப்பட்டது காரணம் கொய்யா தான்...

    • @gurunathanguru8245
      @gurunathanguru8245 3 дні тому +20

      அந்த சமூக இளைஞர்களை படிக்க விடாமல் கலவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்கிறாரே அது போதாதா...

    • @Dheena-tw3fo
      @Dheena-tw3fo 3 дні тому +5

      அப்படியா இட ஒதுக்கீடு னா என்னனு தெரியுமா டா லவடா😂

    • @Ak-GM-t
      @Ak-GM-t 3 дні тому

      Dei atha poi vck, DMK kitta sollu.​@@gurunathanguru8245

    • @jayakumaryuthaprakash3235
      @jayakumaryuthaprakash3235 3 дні тому +11

      வன்னியர் சமூகத்தைச்சார்ந்த பரம ஏழைஅன்புமணிக்கு ஏராளமான நன்மைகள் செய்திருக்கிறாரே!

  • @JayaKannan-jn6sg
    @JayaKannan-jn6sg 2 дні тому +9

    திரு திருமா வளவனை அவர்களை பின் தொடருங்கள் or இல்லை என்றால் மூத்த தலைவர்களை பின்பற்றுங்கள்

  • @siluvaidason1862
    @siluvaidason1862 2 дні тому +13

    மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வரை
    நீ வா போ என்று சொல்லி மறைமுகமாக வந்தேறி என்று சொன்னாரே அதைவிட மோசமாக முதல்வர் ஒன்றும் சொல்லவில்லை
    முதலில் பெரியவர் மரியாதையாக பேச கற்றுக் கொள்ள வேண்டும்

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 3 дні тому +108

    விட்டு தள்ளுங்கள்.! அவனுக்கு மூளை கெட்டு விட்டது!

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 3 дні тому +7

      சரியாக சொன்னீர்கள்

    • @Dheena-tw3fo
      @Dheena-tw3fo 3 дні тому +3

      துண்டு சீட்டு😂

    • @nadesanag83
      @nadesanag83 3 дні тому +3

      Illai azhugivitathu!

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu 3 дні тому +7

      ​@@Dheena-tw3fo துண்டு சீட்டுதான் நாட்டை ஆளுது
      டாக்டர் படிச்சவரு கதறுகிறார்...
      அண்டம் நடுநடுங்க கிடுகிடுங்க....போங்கதம்பி ஒரே காமெடி😂😂😂

    • @Kalyankalyanasu
      @Kalyankalyanasu 3 дні тому +9

      தைலாபுரத் தோட்டத்துல செடிகொடிகளுக்கும் ஈ எறும்புகளுக்கும் தேனீக்களுக்கும் மாட்டுக்கும் மருத்துவம் பாப்பாரு😂

  • @mogantanimalay4266
    @mogantanimalay4266 3 дні тому +34

    அவர் அங்கேயே இருக்கட்டும். யாரையும் மிரட்டவேண்டாம். 😂😂😂😂😂

  • @somasundarammuthuvaithilin8879
    @somasundarammuthuvaithilin8879 3 дні тому +18

    வரும் சட்டமன்ற தேர்தலில் ப ஜா க வோடு சேர்ந்து போட்டியிடுவது உறுதி.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 дні тому

      பாஜக ஒன்றிய அரசாங்கத்தில் இருக்கும் வரை இராமதாஸ் அவர் மகன் சிறையில் அடைக்கப்பட்டு விடாமல் இருக்க பாஜக கூட்டணியில் தான் இருக்க வேண்டும்.

    • @devarajgounder5184
      @devarajgounder5184 20 годин тому

      😂😂😂😂
      அப்படியானால் வரும் தேர்தலிலும் 0 தான் என்று சொல்லு 😂😂 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆதிமுகவுடம் கூட்டணி வைப்பார்கள் அப்போது தான் ஒரு சில MLA கிடைக்கும் பாமக BJP கூட்டனி தொடர்ந்தால் தமிழ்நாடு மக்கள் கூப்புலதான் உட்கார வைப்பார்கள் 😂😂😂

  • @VaiyapuriPothanur
    @VaiyapuriPothanur 2 дні тому +5

    Stalindoingbest😢😮😅

  • @thasapparaj197
    @thasapparaj197 2 дні тому +2

    Super super super ❤🤜🤛

  • @AnbarasuAnbu-r3w
    @AnbarasuAnbu-r3w 3 дні тому +3

    சூப்பர்

  • @sekarkaruppiah7132
    @sekarkaruppiah7132 3 дні тому +12

    Very good explanation speech.

  • @veerakumarVeerakumar-n8y
    @veerakumarVeerakumar-n8y 3 дні тому +11

    வணக்கம் தோழர்

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 2 дні тому +1

    அவரை சேர்ந்த.ஜாதிமட்டும்எல்லாபதவிகலையும்அடையவேன்டும்என்றால்.முஸ்லீம்கள்மூன்றுசதம்இடத்தைகூடபேறமுடியாமல்இருக்கிரோம்தயவுசேய்துசிந்தித்துபாருங்கள்.அய்யாராமதாஸ.அவர்களே

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 2 дні тому +2

    உத்தமர்பாளையம்தேரடிதம்பி.ராமதாசின்போய்யைய்விரிவாகசொன்னதர்க்கு.நன்றி

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 дні тому +9

    Vanakkam Yasir and Indirakumar 🙏🙏🙏🙏🙏

  • @gnanapragasam4607
    @gnanapragasam4607 2 дні тому +7

    Supper speach

  • @s.jaishreeiiib.ahistoryjai3924
    @s.jaishreeiiib.ahistoryjai3924 День тому +2

    எதிரும் புதிருமாக இருந்தாலும் ஐயா என்ற மரியாதையை கொடுத்து வருகிறோம் இனியும் அந்த மரியாதையை கொடுக்கணுமா என யோசிக்க தோன்றுகிறது.

  • @AnbarasuAnbu-r3w
    @AnbarasuAnbu-r3w 3 дні тому +3

    பதில் அதிரடி

  • @gnanjappan7467
    @gnanjappan7467 3 дні тому +6

    Even though his son RAJIYASABA Mp he won't ask central Government.

  • @paeesshahul5476
    @paeesshahul5476 12 годин тому

    சகோதரர் திரு . இந்ரகுமார் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வெல்க வெல்க வெல்க

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 3 дні тому +16

    தம்பிகள் யாசீர் இந்திரகுமார் கருத்துரையாடல் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் முதலில் ராமதாஸ் அவர்கள் வன்னியரா அவரது தாயார் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் அவரது தந்தை வன்னியர் அது தானே உண்மை அது போக இவர் தாழ்த்தப்பட்ட இட ஓதிக்கீட்டில மருத்துவ படிப்பை படித்து அரசு மருத்துவராக பணி புரிந்த நிலையில் இவர் தவறாக இட பயன்படுத்தியதால் பணிநீக்கம் செய்யப்பட்டவர் தானாமே இவர் இவரை நம்பி ஒரு சில வன்னிய மக்கள்

  • @ravichandran7234
    @ravichandran7234 2 дні тому +3

    ராமதாசை அழைக்கவேண்டாம்.ராமமூர்த்தியை அழைத்தாலே போதும்

  • @rajuchand636
    @rajuchand636 2 дні тому

    Sir, your video cleared all doubts about vaniars

  • @uthirapathiChinnathambi
    @uthirapathiChinnathambi 3 дні тому +2

    சூப்பர் 🙏🙏நண்பா 🙏🙏🙏நான். Vck

  • @murugankolandhi1316
    @murugankolandhi1316 3 дні тому +9

    அதானிகுழும ஊழல்பற்றியும்இனைந்தபேசுவீர்கள்எதிற்பாக்கப்பட்டது

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 3 дні тому +15

    தங்களின் இருப்பைக் காட்டி கொள்கிறார்கள்

  • @aravazhisundarabashyam2930
    @aravazhisundarabashyam2930 3 дні тому +17

    வேலையும் இருப்பதாக இருந்தால் என்ன வேலை

  • @sivashankar2203
    @sivashankar2203 3 дні тому +1

    Super

  • @mohamedansari1914
    @mohamedansari1914 2 дні тому

    Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara

  • @Kesavan-od2te
    @Kesavan-od2te 3 дні тому +6

    Anbu thambi theradi&yasir its clear topic iruvarm sariyana pathayil selvathu therikirathu tamilnattikku innum thelivaga solvatharku thaguthi thiramai iruvarukum irrukku thambi go strongly thanking you

    • @pugalenthi0077
      @pugalenthi0077 День тому

      இப்போது பணம் துப்பாயில் போயி முதல்யிடு

  • @mohammedjinnah5823
    @mohammedjinnah5823 2 дні тому +1

    ராமதாசின் பேச்சு.வேரும்வேட்டிபேச்சு.அப்பனும்மகனும்.நல்லாகொல்லையடித்துசொத்துசேர்த்துக்கொன்டார்.இதனால்மக்கள்.மக்கள்ஒதிக்கவைத்துவிட்டார்கள்.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 дні тому +1

    அருமையா சொன்னிங்க

  • @venkatvenkatesh583
    @venkatvenkatesh583 3 дні тому +1

    Anna super , ungala mathiri oru naalu peru iruntha nadu nalla munerium.ithallam na paakanumnu thala ezhuthu

  • @rajendranm1159
    @rajendranm1159 3 дні тому +6

    Suitcase money deposit Dubai journey of Ramadas

  • @ganesansekaran
    @ganesansekaran День тому

    We the entire family of 50members always vote for DMK even though we belong to Vanniyar community.

  • @ambika741
    @ambika741 2 дні тому +1

    Potimani😢potimani😮supersupervery 5:49

  • @albertalbert79albertalbert8
    @albertalbert79albertalbert8 2 дні тому +2

    Dmk

  • @vennaraya
    @vennaraya 2 дні тому +1

    இவங்களுக்கு ஜெயலலிதா treatment correct

  • @BabuT-dt5pb
    @BabuT-dt5pb 2 дні тому +1

    ராமதாஸ்,நீங்கள் கட்சி தொடங்கிய ஆரம்பத்தில் பேசிய பேச்சுக்கள் இன்னும் எங்கள் மனதில் பதிந்து உள்ளது..நீங்கள் மறக்கலாம்,மக்கள் மறக்க வில்லை..ராமதாஸ் உன் லட்சணம் இதில் இருந்து தெரிய வருகிறது..அன்பு மணி உன் அப்பணை பேசி விட்டார்களே என்று கோப படும்,அன்புமணி ,காட்டு வெட்டி குரு பேசிய பேச்சுக்கள் நேரம் இருந்தால் கேட்டு பார்..உண்மை புரியும்..இது தான் உங்களுக்கு மரியாதை..😢

  • @marioansalan6039
    @marioansalan6039 3 дні тому +2

    🎉🎉🎉 both of you!, Mango leaders never ask the Bjp, they need only boxes 📦 😉 😆 😜.

  • @rockvikram
    @rockvikram 3 дні тому +2

    👍👌

  • @knavas6071
    @knavas6071 12 годин тому

    தைலாபுரம் தோட்டத்தை அரசு கையகப்படுத்த வேண்டும்.

  • @NambirajanRK
    @NambirajanRK 3 дні тому +4

    Chiefminister stalinsir don't meet ramadoss and anbumani never and ever they are. Selfishperson

  • @balasubramaniyand.m.kramas1467

    Supar

  • @இராசேந்திரன்கண்ணன்

    ❤❤❤❤❤❤

  • @ChandrasekarR-w6q
    @ChandrasekarR-w6q День тому +1

    ராமதாஸ் waste

  • @venkatesankrishnamurthi268
    @venkatesankrishnamurthi268 3 дні тому +1

    அப்போ‌ வன்னியர்களை EWS பிரிவில் சேர்த்துவிடலாம்.

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 2 дні тому +1

    Pmk. Box party

  • @harishsshg8329
    @harishsshg8329 День тому

    Vote for NTK

  • @AbdulGaffoor-xm4mu
    @AbdulGaffoor-xm4mu 2 дні тому +1

    Ramadad anbu mani
    Need. Box

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 3 дні тому +1

    👌

  • @dhandapanip8878
    @dhandapanip8878 2 дні тому

    எனக்கு அவுமானமா இருக்கு

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal 3 дні тому

    ❤❤

  • @kumarradhakrishnan2955
    @kumarradhakrishnan2955 2 дні тому

    அண்டம் நடு நடுங்க போவுது, ம்ம் ம் ம் ம் மியாவ்

  • @avmioc
    @avmioc 6 годин тому

    I like PMK but vote for DMK.

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 3 дні тому +1

    🎉🎉🎉🎉

  • @jaikjaik4919
    @jaikjaik4919 3 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 День тому

    வன்னிய சின்ன மேளம் என்று கூறுங்கள் தி. மு. க. வன்னியர் களே 1:57

  • @rajuchand636
    @rajuchand636 2 дні тому

    Vaniars believe hard work, dedication,we don't believe Rama doss, he became millionaire because of vaniars,

  • @mathipastor5872
    @mathipastor5872 3 дні тому +1

    Ramadoss is doing cutting politics, he is not faithful to Vanniyars