என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அப்பர் பெருமான் கூறிய வாக்கியத்திற்க்கு ஏற்ப என் பணி தமிழகத்தையும் தமிழக மக்களையும் தீய சக்திகளிடமிருந்து காப்பதே என்று போராடும் சகோதரர் மாரிதாஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு அனைத்து வளத்தையும் பலத்தையும் எம்பெருமான் வழங்குவார்.
சபாஷ் மாரிதாஸ் அவர்களே 🙏 லயோலா கல்லூரி இடம் lease முடிந்தும், அதை ஏன் அரசு பறிக்கவில்லை என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. இது போன்று நிறைய பதிவு போட்டு இந்த கிருத்துவ அமைப்புகளை நாற அடிக்க வேண்டும். இது ஒரு முன்னோடியாக அமையட்டும். வாழ்த்துக்கள்.
உண்மையைக் கொண்டு வர உங்கள் அச்சமற்ற முயற்சிகளுக்கு நன்றி. ஊழல் மிகுந்த திராவிடக் கட்சிகளை ஆதரிப்பதில் கடந்த கால தவறுகளை உணர்வுள்ள தமிழர்கள் உணர வேண்டும். அண்ணாமலையின் கரங்களை வலுப்படுத்துங்கள்
மத்திய அரசுக்கு தனிப்பெரும்பான்மையை மக்கள் கொடுத்திருந்தால் தானே பலமாக செயல்பட முடியும். என்ன செய்வது இலவசத்துக்கும் ரூ200ம் குவாட்டருக்கும் மக்கள் மயங்கி விடுகின்றனர்
நிறைய கிருத்துவர்களின் நிலை இதுதான். பிறப்பு இறப்பு இரண்டிலும் நிறைய கன்ட்ரோல் வைத்துள்ளது சர்ச். அதனால்தான் மக்களும் சர்ச் ஐ ஒட்டிய வாழ்கையை வாழ முடிகிறது
சென்னைக்கு வரும் புயல்லானது, சரியாக கருணாநிதி சமாதிக்கு நேராக 250- கிலோமிட்டர் வேகத்தில் கரையை கடக்க வேண்டும்.. அந்நேரம் கட்டுமரம் மிதப்பதை வெறும் கண்ணால் பார்க்க முடியும்..
இது போன்ற செய்திகளை நீங்கள் சொல்வதால் மட்டுமே எங்களுக்கு தெரிய வருகின்றது இது போன்ற செய்திகளை எங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் திரு மாரிதாஸ் அண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🌟🌟🔥
நானும் விஜய் ரசிகன்தான். ஆனால் விஜய் அரசியலுக்கு பொருத்தமற்றவர் இந்த மண்ணெயும் மக்களையும் நேசிக்கும் படித்த தலைவர்களே வேண்டும் இலங்கை மக்கள் தெளிவடைந்துள்ளனர் தமிழகமக்கள் எப்போது தெளிவடையப்போகிறார்கள்.
மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️.முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிரான கொலை,கொள்ளை,கட்டாய மதமாற்றம்,பிற அடக்குமுறைகள் குறித்து விரிவான பதிவு போடுங்கள்
நம் சுதந்திர நாட்டிற்குள் நம் நாட்டின் வளங்கள் வருமானத்தை கொண்டு இயங்கும் லயோலா கல்வி நிலையங்களின் நிர்வாகம் எப்படி ரோமன் நகரின் கட்டுபாட்டுக்குள் உள்ளது? இந்திய மத்திய அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது?
மொத்தத்தில் அவர்களும் இவர்களும் ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் அதன் மூலம் தங்கள் காரியங்களை சாதித்து கொள்ள வேண்டும் என்று துடிக்கிறார்கள்
நல்ல தலைமை நாங்கள் நல்ல தலைவர்கள் என்று போலி வேஷம் போடுபவர்களின் முகத்திரை தமிழ்நாட்டில் கிழிக்கப்படும் காலங்களில் உங்களது வரலாற்று பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் திரு.மாரிதாஸ் அவர்களே……
மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️.பங்களாதேஷில் ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) இயக்கம் தடை செய்யப்பட்டது குறித்து ஒரு விரிவான பதிவு போடுங்கள்.அது வெளிப்படையான இந்து மத எதிர்ப்பு செயல்
தமிழ்நாடு ஃபுல்லா பூதம் வந்து ஒட்டுமொத்த மெரினா பீச்சில் உள்ள சமாதிகளும் பூமிக்கு அடியில போலாம் அதுபோல தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய அனைத்து பெரியார் சிலைகளும் பூமிக்கடியில் போக வேண்டும். அதுபோல கோபாலபுரம் பூமிக்குள்ள போச்சுன்னா தமிழ்நாடு ஊர் போற்றும்
What Mr Maridhas is doing is the real journalism and most eye opening content to this public . People of TN should understand the proxy and do the right thing to save our sanathan dharma
இந்துமதம் மட்டும் தான் சுதந்திரமாக வாழும் வாழ்க்கை உளவியல் தன்மைகளை கொண்டது. எதிரான கருத்துக்களை கூறியவர்களையும் ஏற்று விவாதிதது அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும். மூடிமறைக்கவோ... மதத்தின் ஆளுமைகளால் மிரட்டப்படுவதோ... இல்லை.🕉️💪👌🙏
ஒரு நல்ல மனிதனின் லட்சணம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஆனால் இவர்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அனைத்து நடிகர்கள கேவலப்படுத்தி வந்த இவர்களுக்கு ஒருபோதும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்
ஒரு MLM மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனி மாதிரி. சரியான ஆளை சரியான நேரத்தில் ...பிடித்தால்... நல்ல பணம் சம்பாதித்து சுகபோக மாக வாழலாம். MLM கம்பெனிகளுக்குள் பயங்கர போட்டியும் இருக்கும். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது தெரியும். MLM விஷயத்தில் நஷ்டம் அடைபவர்களும் உண்டு. கஸ்டமரை பில்டப் பண்ணி வைக்கும் போது திடீர்னு வேறு ஆள் ஆசை காட்டி ...பிடிச்சுட்டு... போயிடுவான். அதற்கு இடையிடையே மியூசிக் பாட்டு நிகழ்ச்சிகள் etc etc etc நடத்தணும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆட்களை நல்லா ..கவனிச்சு... வைக்கணும். தொழில் ஆச்சே ?!! சாதாரண விஷயமா ??
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..... என் நண்பர் கிறிஸ்துவர் அவர் இதை முன்பே சொல்லி வருத்தப்பட்டார்..... வருடா வருடம் பணம் கட்டவேண்டும்... தன் உடலை புதைக்கும் இடத்தை அதிக பணம் புடுத்து ரெஜிஸ்டர் பண்ண வேண்டும்....... அதாவது 100 ஆண்டுகளில் எல்லா இடமும் கல்லறையாக இருக்கும்... 😭
Excellent speech Sir... Proud to have you in this generation who speaks truth and spreading awareness and Saving our culture and traditions 🙏🏻🙏🏻 please keep doing 🙏🏻🙏🏻
என்னமோ லயோலாவில படிச்சா தான் லைப்னு ஒரு லாபிய உருவாக்கிட்டானுக. இதுக்கு கருமாந்திர ஊடக சப்போர்ட் வேறு. லயோலா மாபியா கும்பல் ஒழிக்கப்பட வேண்டும்.
உண்மை
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று அப்பர் பெருமான் கூறிய வாக்கியத்திற்க்கு ஏற்ப என் பணி தமிழகத்தையும் தமிழக மக்களையும் தீய சக்திகளிடமிருந்து காப்பதே என்று போராடும் சகோதரர் மாரிதாஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவருக்கு அனைத்து வளத்தையும் பலத்தையும் எம்பெருமான் வழங்குவார்.
சபாஷ் மாரிதாஸ் அவர்களே 🙏
லயோலா கல்லூரி இடம் lease முடிந்தும், அதை ஏன் அரசு பறிக்கவில்லை என்பதே ஒரு பெரிய கேள்விக்குறி. இது போன்று நிறைய பதிவு போட்டு இந்த கிருத்துவ அமைப்புகளை நாற அடிக்க வேண்டும். இது ஒரு முன்னோடியாக அமையட்டும். வாழ்த்துக்கள்.
மாரி தாஸ் பெரிய முதலைகளுடன் மோதல் பாதுகாப்பாக இருக்கவும்.
உண்மை❤❤
துணிந்தவனுக்கு தூக்கு மேடையும் பஞ்சுமெத்தை.
s sir. god bless you
I support mari
Yes be safe
மாரிதாஸ் அவர்களுக்கு கோடி வாழ்த்துக்கள் உங்கள் பதிவு அனைத்தும் உண்மைத்தன்மைக்கு நன்றி ஜெய்ஹிந்த்🎉
உண்மையைக் கொண்டு வர உங்கள் அச்சமற்ற முயற்சிகளுக்கு நன்றி. ஊழல் மிகுந்த திராவிடக் கட்சிகளை ஆதரிப்பதில் கடந்த கால தவறுகளை உணர்வுள்ள தமிழர்கள் உணர வேண்டும். அண்ணாமலையின் கரங்களை வலுப்படுத்துங்கள்
இந்த மாதிரியான விடயங்களை பேசுவதற்கு என்று தனி தில்லு வேண்டும் மாரிதாஸ் சார்
வாழ்க பல்லாண்டு
வெல்க உங்கள் தைரியம்❤
மாரிதாஸ் சார், கவலைப்படாதீங்க எத்தனை வழக்குகள் வந்தாலும், சரவணா ஸ்டோர் ஆடிமாத தள்ளுபடி போல அனைத்து வழக்குகளும் தள்ளுபடியாகும்..
Super 👌 👍
Yes 😅😅
இந்திய நாட்டின் நீதிமன்றங்கள் செயல்பாடுகள் எப்படி என்பதில் சாமானியனின் மனதில் கேள்வியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு கொஞ்சம் கடுமை காட்டவேண்டும் விளையாட்டு விஷயமல்ல தேசத்திற்கு ஆபத்து
மத்திய அரசு எப்போதும் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது தான் உண்மை விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
மத்திய அரசுக்கு தனிப்பெரும்பான்மையை மக்கள் கொடுத்திருந்தால் தானே பலமாக செயல்பட முடியும். என்ன செய்வது இலவசத்துக்கும் ரூ200ம் குவாட்டருக்கும் மக்கள் மயங்கி விடுகின்றனர்
பிஜேபி அரசிற்கு தேர்தல் வெற்றி ஒன்றே போதும்.
நான் ஒரு கிறிஸ்தவன்- மாரிதாஸ் சொல்வது மிகவும் சரி,
கல்லறைக்காகவும், திருமணத்திற்காகவும் மட்டுமே இந்த திருச்சபையில் ஒட்டிக்கொண்டு இருக்கின்றோம்
இதற்கு இந்துவாக இருந்திருக்கலாம்
நண்பரே இங்கு அடிமை வாழ்வு வாழ்வதை விடுத்து உங்களின் நம்முடைய பூர்வீகமான இந்து மதத்தைத் தழுவி பலம் பெறுவீர்கள்.
வாழ்த்துக்கள்
நிறைய கிருத்துவர்களின் நிலை இதுதான். பிறப்பு இறப்பு இரண்டிலும் நிறைய கன்ட்ரோல் வைத்துள்ளது சர்ச். அதனால்தான் மக்களும் சர்ச் ஐ ஒட்டிய வாழ்கையை வாழ முடிகிறது
தாய் மதம் திரும்புங்கள். வெள்ளை காரன் சதி செய்து மதம் மாற்றினார்கள். அதை இனியும் தொடர வேண்டாம் சகோ
Yes many have said this
மாரிதாஸ் அவர்களின் மீண்டும் ஒரு விழிப்புணர்வு பதிவு
இது வரை வெளியே தெரியாத ஒரு விஷயத்தை பொது வில் பதிவிட்டு விட்டீர்கள். நன்றி
Thanks felix
சென்னைக்கு வரும் புயல்லானது, சரியாக கருணாநிதி சமாதிக்கு நேராக 250- கிலோமிட்டர் வேகத்தில் கரையை கடக்க வேண்டும்.. அந்நேரம் கட்டுமரம் மிதப்பதை வெறும் கண்ணால் பார்க்க முடியும்..
😅
Super ji 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Super comedy
Super 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Super 👌 😂😂😂😂
😂
😂😂😂😂
லயோலா கல்லூரி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என பரவலாக அறியப்படும் உண்மைதானே
உண்மை தான்.
Unmai
இது போன்ற செய்திகளை நீங்கள் சொல்வதால் மட்டுமே எங்களுக்கு தெரிய வருகின்றது
இது போன்ற செய்திகளை எங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் திரு மாரிதாஸ் அண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🌟🌟🔥
சகோதர் தரும் அனைத்து உண்மை தகவல்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
நானும் விஜய் ரசிகன்தான். ஆனால் விஜய் அரசியலுக்கு பொருத்தமற்றவர்
இந்த மண்ணெயும் மக்களையும் நேசிக்கும் படித்த தலைவர்களே வேண்டும்
இலங்கை மக்கள் தெளிவடைந்துள்ளனர்
தமிழகமக்கள் எப்போது தெளிவடையப்போகிறார்கள்.
டாஸ்மார்க் ஓசி பிரியாணி ஓசிகுவாட்டர் இருக்குது. தெளிந்தால் இதெல்லாம் கிடைக்காது.😅😅😅
Yes
இந்த மாதிரி விஷயங்கள் மக்களுக்கு நிறைய தெரியப்படுத்த வேண்டும்
பெலிக்ஸ் இந்த அசிங்கம் உனக்கு தேவையா? 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் மாரி தாஸ் 🎉🎉🎉
Finall a பெலிக்ஸ் வாய் ல ஒரு மிதி😂😂😂😂
தாங்கள் சொல்வது பார்த்தால் த வெக விற்க்கு ஓட்டு போடுவதை விட மாற்று கட்சிக்கு தான் நல்லது போல் தெரிகிறது
லயோலா வின் தோல் உரிக்கப்பட்டது வாழ்த்துக்கள் அண்ணா
மக்களுக்கு இந்த செய்தியை தெரியபடுத்தியதிற்கு நன்றி மாரிதாஸ் அண்ணன்.🙏 உங்கள் பணி தொடரட்டும்.👍👍👍👍👍
மாரி தாஸ் சார் உங்கள். முலமாக தான் இந்த செய்தி தெரிந்து கொல் கிரேன் நன்றி
ஆண்மை பணி தொடரட்டும்! வாழ்த்துகள்!!
மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️.முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிரான கொலை,கொள்ளை,கட்டாய மதமாற்றம்,பிற அடக்குமுறைகள் குறித்து விரிவான பதிவு போடுங்கள்
வணக்கம் 🙏
வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
கணக்கு கேட்டால் கல்லரையில் இடமில்லை இது எச்சரிக்கை ...💥💥💥💥🔥🔥🔥
இது போன்ற தகவல்கள் 🐿️ குஞ்சுகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
Arumai...Maridhas...Vazhthukal
நம் சுதந்திர நாட்டிற்குள் நம் நாட்டின் வளங்கள் வருமானத்தை கொண்டு இயங்கும் லயோலா கல்வி நிலையங்களின் நிர்வாகம் எப்படி ரோமன் நகரின் கட்டுபாட்டுக்குள் உள்ளது? இந்திய மத்திய அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது?
You should correct your question, what were the previous central government doing
Maridhas is an excellent teacher!
அருமை மாரிதாஸ் சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ஆவீன்னாலே பேயி ,அது என்ன பரிசுத்த ஆவீ
மாரிதாஸ் சார் சரியா சொன்னீர்கள் 👍
உங்கள் பணி தொடரட்டும்.....நன்றி
ஒரு முக்கிய கேள்வி.
இப்போது வரும் தேர்தலில் சர்ச்சுகள் யாருக்கு ஓட்டுபோட சொல்வார்கள்.
திமுகவிற்கா அல்லது சோசப்புக்கா.
Joseph
Save Bangladesh Hindhus 😭😭😭😭😭
கடைசியில் தாங்கள் கூரியது 👌 அருமை
தங்கத் தலைவன் நீ வாழ்க பல்லாண்டு
அருமை மாரிதாஸ்அவர்களேஉங்களது இந்த கடின உழைப்புமேலும் மேலும் தமிழ்நாட்டின் வெளிச்சத்திற்குஉதவ வேண்டும்உங்களது தைரியமான இந்த செயலுக்கு பாராட்டுக்கள்
நல்ல பதிவு மாரிதாஸ்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
நீங்க தூள் எழுப்புங்க சார்..சினிமா கவர்ச்சியை வைத்து மக்களை முட்டாள்க்கனும்னு நினேக்கறவங்களை இப்படித்தான் வெளுக்கனும்
அன்பு தம்பி மாரிதாஸ் இந்த புனிதமான முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
சூப்பர் சார் பூனைக்கு மணிகட்டுவது யார் என்ற கேள்வி இருந்தது நீங்க கட்டுவீங்க சார்
டேனிஷ் பொன்னையா ..... எத்தனை பெயருக்கு father ????
எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை. எல்லாவற்றிற்கும் padil கிடைக்கும் என்று நம்புவோமாக
மொத்தத்தில் அவர்களும் இவர்களும் ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் அதன் மூலம் தங்கள் காரியங்களை சாதித்து கொள்ள வேண்டும் என்று துடிக்கிறார்கள்
சுட சுட வேனும் காத்திருக்கோம்
தலைவரே நீங்க அரசியலுக்கு வாங்க 👍👍👍
தலைவர் அரசியலில் தான் இருக்கிறார் என்று இன்னுமா புரியல
@@tamilkuttystar2144 வேண்டாம்
நல்ல தலைமை நாங்கள் நல்ல தலைவர்கள் என்று போலி வேஷம் போடுபவர்களின் முகத்திரை தமிழ்நாட்டில் கிழிக்கப்படும் காலங்களில் உங்களது வரலாற்று பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் திரு.மாரிதாஸ் அவர்களே……
சகோதரரே உங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்கினற இந்த உழைப்புக்கு நன்றி.
துணிச்சல் என்பதற்கு பொருள் மாரிதாஸ் என்று சொல்லலாம்,உங்கள் பதிவுகளில் இருக்கும் நேர்மை உங்கள் குரலிலும் பிரதிபலிக்கிறது, வாழ்த்துகள் மாரிதாஸ்.
இந்துவா இருப்பது எவ்வளவு சுதந்திரம் ❤❤❤
அட்டகாசமான பதிவு🙏
100 💯 correct உன்மை
அண்ணா பங்களாதேஸ் இந்துகள் முஸ்லிம் நடக்குற சண்டை பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் அண்ணா என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
சரியான விளக்கம். நன்றி நன்றி 🙏🌹👍👌
You are the Real HERO.
தெளிவாக எடுத்து கூறியதற்கு வாழ்த்துகள்
மாரிதாஸ் அண்ணா உங்க பேச்சு அருமை 🔥🔥🔥.உங்களுக்கு என்றும் என் அன்பு இருக்கும் ❤️❤️❤️.பங்களாதேஷில் ஹரே கிருஷ்ணா (இஸ்கான்) இயக்கம் தடை செய்யப்பட்டது குறித்து ஒரு விரிவான பதிவு போடுங்கள்.அது வெளிப்படையான இந்து மத எதிர்ப்பு செயல்
இஸ்கான் அமைப்பை தடை செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டதாக டிவி செய்தி.
மாரிதாஸ் சொல்வதில் நியாயமான கோவம் தெரியுது
கேவலமான கூட்டம் போல
அருமையான பதிவு நன்றி மாரிதாஸ் ஐயா
Super excited அண்ணா
தமிழ்நாடு ஃபுல்லா பூதம் வந்து ஒட்டுமொத்த மெரினா பீச்சில் உள்ள சமாதிகளும் பூமிக்கு அடியில போலாம் அதுபோல தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய அனைத்து பெரியார் சிலைகளும் பூமிக்கடியில் போக வேண்டும். அதுபோல கோபாலபுரம் பூமிக்குள்ள போச்சுன்னா தமிழ்நாடு ஊர் போற்றும்
💯💯
What Mr Maridhas is doing is the real journalism and most eye opening content to this public . People of TN should understand the proxy and do the right thing to save our sanathan dharma
லயோலா கல்லூரியா
சாக்கடை கல்லூரியா?
Super Video 🎉 Hat's off Maridhas Sir 🎉
Vijay is a C-team of Sudalai group 😊
மாரிதாஸ் அண்ணா நீங்க நிறைய நிறைய நல்ல விஷயங்கள் சொல்றீங்க. ஆனா அதையெல்லாம் புரிந்து நடந்துகொள்ளும் அளவுக்கு இந்த தமிழக கூமுட்டைகளுக்கு அறிவில்லை.
It was really an eye opener...Keep rocking...❤
Great Maridass we support.....
இந்துமதம் மட்டும் தான்
சுதந்திரமாக வாழும் வாழ்க்கை உளவியல் தன்மைகளை கொண்டது.
எதிரான கருத்துக்களை கூறியவர்களையும் ஏற்று விவாதிதது அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும்.
மூடிமறைக்கவோ...
மதத்தின் ஆளுமைகளால்
மிரட்டப்படுவதோ... இல்லை.🕉️💪👌🙏
👌👌💯💯💯
Tamilnadu's James Bonds😂.. Maridas ji & His Team.... well done Team..
Loyola Mysteries Continues...
Welcome maridas ji 🎉
ஒரு நல்ல மனிதனின் லட்சணம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஆனால் இவர்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அனைத்து நடிகர்கள கேவலப்படுத்தி வந்த இவர்களுக்கு ஒருபோதும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்
மிக மிக சிறந்த காணொளி வாழ்த்துக்கள்
Mary The Boss of Tamilnadu
இளைஞர்களின் எதிர்காலத்தை நல்வழியில் கொண்டுசெல்லும் கட்சிக்கு ஒட்டு போடவேண்டும்
ஒரு MLM மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பெனி மாதிரி. சரியான ஆளை சரியான நேரத்தில் ...பிடித்தால்... நல்ல பணம் சம்பாதித்து சுகபோக மாக வாழலாம். MLM கம்பெனிகளுக்குள் பயங்கர போட்டியும் இருக்கும். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது தெரியும். MLM விஷயத்தில் நஷ்டம் அடைபவர்களும் உண்டு. கஸ்டமரை பில்டப் பண்ணி வைக்கும் போது திடீர்னு வேறு ஆள் ஆசை காட்டி ...பிடிச்சுட்டு... போயிடுவான். அதற்கு இடையிடையே மியூசிக் பாட்டு நிகழ்ச்சிகள் etc etc etc நடத்தணும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆட்களை நல்லா ..கவனிச்சு... வைக்கணும். தொழில் ஆச்சே ?!! சாதாரண விஷயமா ??
Jaggi கல்லறை கட்டும் bothu மட்டும் தான் ponguvaanga
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..... என் நண்பர் கிறிஸ்துவர் அவர் இதை முன்பே சொல்லி வருத்தப்பட்டார்..... வருடா வருடம் பணம் கட்டவேண்டும்... தன் உடலை புதைக்கும் இடத்தை அதிக பணம் புடுத்து ரெஜிஸ்டர் பண்ண வேண்டும்....... அதாவது 100 ஆண்டுகளில் எல்லா இடமும் கல்லறையாக இருக்கும்... 😭
Excellent speech Sir... Proud to have you in this generation who speaks truth and spreading awareness and Saving our culture and traditions 🙏🏻🙏🏻 please keep doing 🙏🏻🙏🏻
சூப்பர் 👌
சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு
Maridhas sir aaga iruka niraya dhairiyam vendum.... Only respects you sir 🙏
வீர சகோதரா! பெஃலிக்ஸையும், போற போக்கில் சவுக்கையும் முடித்து விடவும்! 😂😂😂
முக்கியமாக பெலிக்ஸை தொங்க விட்டால் தேவலை... 😅😊😊😊😊😊
Spread all these matters to everyone in tamil Nadu, voting for Vijay will be disastrous.
Welcome Anna malai ji great ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உண்மை பதிவு
மாரியதாஸ் நன்றி 🙏🙏🙏
#அப்படியானால் "நல்ல"
பாவடைகளே கிடையாதா? கர்த்தரே, தயவுசெய்து இவர்களை மன்னித்து விடுங்கள்😢#
Enthamari kelve kekka orathar neenga erukumpothu engaluku oru puthu thempu perakarathu. Congretchulation
லயோலா அரசுடைமை ஆக்க வேண்டும்
அருமையான விழிப்புணர்வு பதிவு..
வாழ்த்துக்கள்.... 👏
மாரிதாஸ் அண்ணன் போன்றோர் இன்னும் தமிழ் நாட்டுக்கு தேவை 🔥🔥🙏🙏🙏
Thanks & appreciations to Mr Maridhas
Maridas kanna Vaazhga valamudan
தரமான சம்பவம் 🔥🔥🔥சகோதரரே👌
u r great. Maridhas Anna 🎉❤💪💪💪
Problem is they will be roaming without any punishment.. thanks to the great Hindus who will continue to vote for DMK/ admk parties
வணக்கம் super