பேசாத பகுதிகள் | திமுக தமிழ்த் தேசியமும் - சீமான் தமிழ்த் தேசியமும் | அடுத்து என்ன? | Seeman | Ntk

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 268

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 4 години тому +69

    ஐயா ஏகலைவன் சேவை தமிழ்த்தேசியத்தின் தேவை ❤❤❤💯💯💯

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji 4 години тому +85

    அண்ணன் சீமான் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் தேசியம் வளர்ந்திருப்பதர்க்கு அண்ணன் சீமான் தான் முழு முதல் காரணம்

    • @jayganesh6902
      @jayganesh6902 2 години тому +1

      நீ என்ன விமர்சனம் என்று சொல்லு
      😱😱😱😱😱😱😱😱😱😱😱

  • @LebanonCell-zr7yu
    @LebanonCell-zr7yu 4 години тому +39

    எத்தனை சதிகள் வந்தாலும் நாம் தமிழர் ஓங்கி நிற்கும் உயர்ந்து நிற்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunKumar-wt6ut
    @ArunKumar-wt6ut 4 години тому +60

    நீங்கள் சொல்வது புரிகிறது இதை சீமான் அண்ணன் அவர்களை தவிர யாராலும் செய்ய முடியாது

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c 4 години тому +57

    தமிழக வாழ்வுரிமையை திராவிடத்திலஅடகு வைத்த வேல்முருகன். சீமானுக்கு துரோகம் அளித்த வியன் அரசு வெற்றி குமரன்..

    • @தமிழ்வாழ்க-ஞ6ள
      @தமிழ்வாழ்க-ஞ6ள 2 години тому +1

      வெற்றிகுமரன்
      வியனரசு
      டுபாக்கூர் பயலுக

    • @mohanandan.anandasundaram3208
      @mohanandan.anandasundaram3208 Годину тому

      2016ல் இருந்து சிமானுக்கு முட்டுகட்டை போட்டவர்கள் வரிசையில் வெற்றி குமரனும் இணைந்து,நாம் தமிழ்ரரில் வெளியேற்ற பட்டவர்களும் உலக திழர்களுக்கு பெருச் சவாலான குடாரமாக வருவார்கள்-பிரான்சு

  • @ஹரி-தமிழ்
    @ஹரி-தமிழ் 4 години тому +81

    அண்ணன் சீமானின் ஆட்சி அமைந்தால் மட்டுமே இதற்கு விடை கிடைக்கும் ஐயா

  • @ranjanasooba5940
    @ranjanasooba5940 4 години тому +66

    ஈழத்தமிழர்களுக்கு சீமான் நல்லது செய்கிறாரோ இல்லையோ தலைவரை தமிழகமேங்கும் பாமரமக்களிடம்
    கொண்டு சேர்த்தது அண்ணண் சீமான் மட்டுமே அந்த நன்றிக்கடனை தீர்கவே ஈழத்தமிழர்கள் சீமான் பின்னால்
    நிக்கிறோம்

  • @ThangajayaramanThangajay-gh4gl
    @ThangajayaramanThangajay-gh4gl 4 години тому +21

    தமிழ்...தமிழ்நாட்டு
    ஊடகவியலாளர்கள்.மத்தியில்
    தாங்கள் மட்டும்.தமிழ்.தமிழ்நாடு
    ஈழத்தமிழர்களுக்கு...
    குறல்கொடுப்பதற்க்கு..என்
    சிறம்தாழ்ந்த.நண்றி
    அய்யா.ஏகலைவன்.அவர்கலுக்கு

  • @thavasikani2240
    @thavasikani2240 4 години тому +44

    அய்யா நீங்க தமிழர் நலம் விரும்பி நாங்கள் அய்யா ஏகலைவன் நலம் விரும்புகிறோம் ❤💐🌹🌺🥀🍓👍

  • @ThambiveluMedicals
    @ThambiveluMedicals 3 години тому +7

    நாம் தமிழர் நாங்கள் செய்கிறோம் ஐயா உங்களின் வழிகாட்டுதல் எப்போதும் தேவை...

  • @breezebala1
    @breezebala1 3 години тому +12

    நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் ❤❤

  • @ശ്രീമതി_ബിജു
    @ശ്രീമതി_ബിജു 4 години тому +27

    வணக்கம் ஐயா 🙏
    இந்த காணொளி தெளிந்த நீரோடை போல் இருந்தது , என்னை மிகவும் கவர்ந்தது , நன்றி..🙏

  • @Syedmasood-k6z
    @Syedmasood-k6z 5 годин тому +39

    நாம் தமிழர் ✊

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c 4 години тому +26

    ஐயா உங்களுடைய அனைத்து கருத்துகளுக்கும் தீர்வுநாம் தமிழர் ஆட்சி மட்டுமே. அனைத்து தமிழ் தேசியவாதிகளும் அண்ணன் சீமானை தலைமை ஏற்று ஆக வேண்டும் அப்பொழுதுதான் உண்மையான தமிழன் தேசிய ஆட்சி மலரும்

  • @SivanathanK-wc5dn
    @SivanathanK-wc5dn 5 годин тому +32

    மாவீரர் தின நல்வாழ்த்துக்கள்

  • @arasankumar7083
    @arasankumar7083 2 години тому +5

    ஐயாவின் மிக தெளிவான விளக்கம் மற்றும் தமிழ்தேசிய நீட்சிக்கான அறிவுரை தமிழர்களுக்கு தாருங்கள்

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 5 годин тому +27

    உங்களின் தமிழ்த்தேசிய கருத்தியல் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஐயா.

  • @karthirubaknathi
    @karthirubaknathi 4 години тому +25

    விரிவான தெளிவான காணொளி ஐயா, தங்களது சேவை நிச்சயம் தமிழ்த்தேசியத்தின் தேவை... தொடரட்டும் தங்களின் பதிவுகள்; புத்தகங்களும் வெளியிடுங்கள்.

  • @parththepanselvarajah6217
    @parththepanselvarajah6217 3 години тому +11

    தமிழ்நாடு எங்கள் தொப்புள்கொடி உறவு. ஈழத்தமிழராகிய எங்களின் நம்பிக்கை நீங்கள்தான்.

    • @Sathiyanathan-4
      @Sathiyanathan-4 2 години тому

      தமிழ் நாட்டு தமிழர்கள் உங்களின் துன்பத்தை கண்டு துடித்தவர்கள் உங்களை போன்று ஏதாவது தீர்வு வராதா என ஏங்கும் வர்கள் அதே நேரத்தில் எலி பொறியில் சிக்கிய எலிகளாய் வாழும் மலையகத் தமிழர்கள் பற்றியும் கரிசனை ரோடு அணுகுங்கள் ஏன் என்றால் மிகவும் அறிவார்ந்த வட கிழக்கு தமிழர்கள் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது பேசாமல் இருந்து வரலாற்று பிழை அவ்வாறு நடக்காமல் இருந்து இருந்தால் தீவில் தமிழர்கள் சிறுபான்மை ஆகி இருக்க மாட்டார்கள் இந்திய அரசு ம் தவறு செய்தது வரலாறு நமக்கு படிப்பினை ஈழத்து மக்கள் பாதுகாப்பு உணர்வு டன் அமைதி யான வாழ்வுவாழவேண்டும்

  • @vetrivel7587
    @vetrivel7587 3 години тому +7

    அய்யா உங்கள் சேவை தமிழ் தேசியத்திற்கு வேண்டும் ❤❤

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271 5 годин тому +38

    🐅🐅🐅 ஈழம் மலரும் மாவீரர்களின் கனவு நினைவாகும் 💐💐💐💐🙏🙏🙏

    • @samysamy-vq2kf
      @samysamy-vq2kf 4 години тому +1

      ஈழம் மலரலாம் ஆனால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவு தர மாட்டாங்க நாங்கள் இந்திய தமிழர்கள்

    • @arulappujude947
      @arulappujude947 3 години тому

      ​@samysamy-vq2kf.
      Your mother longue indi bro

    • @vanmam4
      @vanmam4 3 години тому

      ​@@samysamy-vq2kfஇந்திய திராவிட தெலுங்கர்கள் ஆதரவு கிடையாது என்னை போன்ற இந்திய தமிழர்களின் ஆதரவு உண்டு

    • @jayganesh6902
      @jayganesh6902 2 години тому

      ​@@samysamy-vq2kf
      நீ தமிழன் இல்லை எதுக்காட இந்த பிழைப்பு
      🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 години тому +6

    சிறப்பான பதிவு ஐயா நன்றிகள் ண இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் நாமே தமிழர்

  • @kumarneela3592
    @kumarneela3592 4 години тому +13

    ஐயா உங்களின் சேவை
    தமிழ் இனத்திற்கு தேவை❤❤❤

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 3 години тому +10

    சீமான் தலைமை தான் சரி

  • @murugans8560
    @murugans8560 4 години тому +21

    இதற்கு தான் ஐயா ஏகலைவன் நமக்கு தேவை நாம் மறந்த பல நிகழ்வுகளையும் தோண்டி எடுத்து ஞாபகப் படுத்துகிறார் மறந்து விடக்கூடாத பல விசயங்களை அப்ப அப்ப சொல்லிக் கொண்டே இருங்கள் சிறப்பு ஐயாவுக்கு சப்கிரைப் செய்யாதீர்கள் பெல் அமுக்குங்க

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 4 години тому +7

    மிக மிக தெளிவானதும்
    மிகவும் அவசியமானதுமான இந்த
    பதிவிற்கு உளப்பூர்வமான நன்றிகள் அண்ணா.
    வெல்க தமிழ் தேசியம்

  • @vasukip3286
    @vasukip3286 2 години тому +5

    நீங்கள் கூறுவது 100% உண்மை. யூதர்கள் ஒற்றுமையானவர்கள் ஆனால் தமிழர்கள் ஒற்றுமையை உடைக்கிறவர்கள்.

    • @karthijais
      @karthijais 41 хвилина тому

      தமிழர்களிடம் ஒற்றுமை இருந்ததில்லை. கடந்த காலங்களில் வடுக அரசியலால் தமிழ் இனம் தனக்குள்ளாகவே மோதி சிதறியது. ஆனால் இன்று மெல்ல மெல்ல ஒற்றுமை மனநிலை பெருகிவருகிறது.. அதற்கு பல தமிழ் தேசியவாதிகளின் முன்னெடுப்பே காரணம். இனி வருங்காலங்களில் தமிழர்கள் ஓர்மை பெறுவார்கள் என்று நம்பலாம் 🙏

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 5 годин тому +21

    நாம் தமிழர்❤️🌹❤️

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 4 години тому +18

    மிகவும் சிறப்பு ஐயா ❤❤❤❤❤

  • @periyssamy5282
    @periyssamy5282 4 години тому +16

    சூப்பர் நாம் தமிழர் கட்சி ❤❤

  • @moorthysubramanian9005
    @moorthysubramanian9005 3 години тому +4

    சரியான நேரத்தில் சரியான கேள்வி இதை தமிழ் உணர்வு உள்ளவர்கல் உணர்ந்தால் சரி.

  • @SaraVanan-lw7cm
    @SaraVanan-lw7cm 3 години тому +9

    ஐயா ,தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் நீங்கள்
    ஆற்றும் இந்த பணி , உங்களை ஒரு கல போராளியாகவே நான் பார்க்கிறேன்.
    இந்த பதிவு திரு வேல் முருகனுக்கும்,
    திருமாவளவனுக்கும் செருப்பால் அடித்தது போல் இருக்கும். உங்களை போன்ற தமிழ் தேசியவாதிகள் இருக்கும் வரை ஒருபோதும் வீழ மாட்டோம். கண்டிப்பாக மீண்டெழுவோம்.

  • @maruthupandian1051
    @maruthupandian1051 5 годин тому +13

    சிறப்பு அய்யா

  • @gpnatraj
    @gpnatraj 4 години тому +7

    தெளிவான எதிர்கால பார்வை அய்யா

  • @deboss1489
    @deboss1489 4 години тому +16

    திருமாவும், வேல்முருகனும் முன்னெடுத்த மாவீர்நாள் சந்தர்ப்பவாதம், பிழைப்புவாதம், அரசியல். வெற்றிக்குமரன் பண்ணுவது அபத்தம்.

  • @sureshaanandha5890
    @sureshaanandha5890 2 години тому +2

    வளர்க தமிழ்தேசியம்...

  • @nathanrao8692
    @nathanrao8692 4 години тому +11

    NTK ❤ SEEMAN ANAN 🎉🎉

  • @பத்துதலைமாந்தன்மாந்தன்

    😮 ஆதங்கத்தை கொட்டி தீர்த்து கதைப்பதற்கு நன்றி எங்கள் உள் உணர்வும் அதுதான் அதற்காகத்தான் அய்யா அவர்கள் எங்களோடு இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்

  • @maruthupandian1051
    @maruthupandian1051 4 години тому +12

    அழகு அய்யா

  • @nagulbala5621
    @nagulbala5621 3 години тому +6

    சீமான்❤

  • @balaji276
    @balaji276 5 годин тому +12

    ❤ நாம் தான்

  • @stevesaravana9562
    @stevesaravana9562 7 хвилин тому

    சரியான தெளிவான பார்வை நாகரிகமான விமர்சனம் அரசியல் மான்பை உங்களிடமே கற்றுக்கொள்கிறேன் அய்யா..

  • @DhivisriDhivyan
    @DhivisriDhivyan 4 години тому +9

    சிறப்பு

  • @nagalingam1647
    @nagalingam1647 4 години тому +9

    Super pech Anna 🌷🌷🌷
    Naam Tamilar ❤❤❤❤❤

  • @dhanammoorthy-zj1em
    @dhanammoorthy-zj1em 4 години тому +9

    உண்மை அய்யா

  • @Senthil4S
    @Senthil4S 2 години тому +1

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @sudhakaran173
    @sudhakaran173 3 години тому +4

    என்ன ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வை மிக்க மகிழ்ச்சி

  • @tamilutopia690
    @tamilutopia690 4 години тому +15

    ❤ பிரபாகரன் பெயரை யாரும் பயன்படுத்தவில்லை யூடியூப் வருமானம் போய்விடும் என்று❤❤

  • @SakthivelKarthi-s9c
    @SakthivelKarthi-s9c 4 години тому +9

    ஏனுங்கய்யா ஒரு வேண்டுகோள் ஐந்து நாட்கள் முன்பே அண்ணன் சீமானுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கலாமே பொதுவாகப் பற்றி விரிவாக.... நீங்கள் எழுதி அனுப்பியிந்தால் அதைப்பற்றி அண்ணன் பேசாமலா இருந்திருப்பார் இனிவரும் காலங்களிலாவது முன்கூட்டியே இதைப் பற்றிய விடயங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤

  • @Dharmarasu882
    @Dharmarasu882 4 години тому +6

    Jvp..வரலாற்றை உங்க மூலமே அறிந்தேன்...
    தமிழர் அரசியலில் முக்கிய நகர்வுகளை அறிவுறுத்திக்கொண்டே இருங்கள் ஐயா...

  • @beningtonjames5778
    @beningtonjames5778 4 години тому +10

    திருமாவை
    திராவிட மாயையிலிருந்து வெளி கிளப்புவது
    எப்போது
    அவருக்கே வெளிச்சம்

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 4 години тому +3

    சிறந்த கருத்துக்கள் 🎉🎉

  • @mylvaganammahalingam6067
    @mylvaganammahalingam6067 46 хвилин тому

    அருமையான வரலாற்றுப் பதிவு.
    தயவுபண்ணி பெரியார்..பெரியார்..
    என்பது தவிர்க்கப்பட வேண்டியது.ஈவெரா
    என்பதே போதும்.

  • @gunaseelanr3889
    @gunaseelanr3889 4 години тому +3

    True true true ❤
    Bangalore thamilan.

  • @teuschershanthakumar2181
    @teuschershanthakumar2181 3 години тому

    பதிவுக்கு நன்றி ஐயா. ஈழ தமிழன் Swiss

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 3 години тому +1

    சிறப்பு ஐயா🙏

  • @karthijais
    @karthijais 26 хвилин тому

    ஆம். உங்களின் பதிவு மிகச்சரியானது..❤

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 2 години тому

    மிக மிக சரி ! 100% !

  • @vig478
    @vig478 3 години тому +1

    ஈழ தமிழ் மக்களே தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை நம்ப வேண்டாம் நீங்களே உங்கள் உரிமையை வென்று எடுங்கள்

  • @kavithagovindaraj7531
    @kavithagovindaraj7531 5 годин тому +10

    நாம் சட்டமன்றத்தில் நுழைய வேண்டும் பிறகு இதை அங்கு மற்றும் மக்கள் மன்றத்தில் உலக நாடுகளின் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு விடும் என்று தான் தமிழ் தேசியம் வாதிகளை பிரித்து உள்ளது நாம் தமிழய் ஒன்று கூட வேண்டும் மற்ற பிரச்சினைகள் பிறகு தான் பேச வேண்டும்

    • @duraiarivu
      @duraiarivu 2 години тому

      உங்கள் பார்வை மிகவும் சரியானது.
      வலிமை வலிமையை மட்டுமே மதிக்கிறது - கலாம்.
      அரசியல் அதிகாரம்தான் வலிமை. அது இல்லாமல் எந்த முனைப்பும் பயன் கொடுக்காது.

  • @Theking-dh5op
    @Theking-dh5op 4 години тому +3

    Super ayya

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 години тому +1

    சிறப்பு அண்ணா 👍👍

  • @KomathyRavichandran-so7ho
    @KomathyRavichandran-so7ho 56 хвилин тому

    Super, Brother Egalaivan. Thanks.

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 години тому +2

    அண்ணன் சீமான் ❤

  • @TamizharAatchi
    @TamizharAatchi 4 години тому +7

    சீமான் பொது வாக்கெடுப்பு பற்றி பேசியிருக்கிறார், நாம் தமிழர் ஆட்சி அமையும் போது மற்ற மாநில பூர்வ குடிகளையும் இந்த கருத்தை பேசவைத்து நடுவன் அரசுக்கு அழுத்தம் கொடுத்து சர்வதேச அளவில் பொது வாக்கெடுப்பு நடத்த முடியும் நடக்கும், என்று சீமான் பேசியிருக்கிறார்

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 Годину тому

    தம்பி எகலைவர் பேசும் வரை,நானே சிந்திகவில்லை பாராட்டுகளும் நன்றி-பிரான்சு

  • @tamilarasan9623
    @tamilarasan9623 4 години тому +6

    ❤❤❤

  • @marymeldaosman172
    @marymeldaosman172 26 хвилин тому

    நன்றி 🙏🏼 ஐயா👍

  • @SRIRAMPILLAI-o5t
    @SRIRAMPILLAI-o5t 3 години тому +1

    நாம் தமிழர் சங்கமங்கலம் நாகை மாவட்டம்

  • @KnNn07
    @KnNn07 4 години тому +5

    விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசும் இந்திய அரசும் பல ஒட்டுக்குழுக்களை உருவாக்கினார்கள். அந்த ஞாபகம் இப்போது வந்து தொலைகிறது

    • @gunaseelanr3889
      @gunaseelanr3889 3 години тому +1

      Yes brother me' too. I think about that days.

  • @drgps007
    @drgps007 3 години тому +2

    தமிழர்கள் உணர்ந்து தமிழ் தேசியம் வெற்றி அடைய உதவ வேண்டும். முதலில் நாம் தமிழர் வெற்றி அடைந்தால் தான் தமிழ் தேசியம் வளரும். திமுக , காங்கிரஸ் துரோகத்தை தமிழர்கள் மறந்து விட கூடாது.

  • @VithuJerry
    @VithuJerry 2 години тому

    Ravanna good speak ❤❤❤🔥👍

  • @manopa.k.v.t6367
    @manopa.k.v.t6367 4 години тому +4

    இந்த பிரிவினை தமிழ் தேசியவாதிகளை கிழித்து எறிந்து விடுங்கள்.❤❤❤

  • @DhanavelR-j4e
    @DhanavelR-j4e 4 години тому +2

    Support to NTK

  • @shibivarun7535
    @shibivarun7535 4 години тому +3

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ThangajayaramanThangajay-gh4gl
    @ThangajayaramanThangajay-gh4gl 4 години тому +2

    இதற்க்கு.முன்பாக
    ஐநா.சபையில்.தமிழன்
    ஒட்டுமொத்த.குறலாக
    மரு.சிண்ணையா.அவர்கள்
    ராஜபக்சேவை.போர்குற்றவாலியக.அறிவிக்கவேண்டும்
    இலங்கை தமிழருக்கு..
    தனிதமிழ்ழீம்.அமையவேன்டும்
    என்று.குறல்.கொடுத்துகொடுத்துயிருக்கிறது..பா.ம.க
    இன்றும்.என்றும்

  • @elaiyarajak720
    @elaiyarajak720 5 годин тому +13

    கள போராளி சீமான்

  • @NarayanamaniK-z5u
    @NarayanamaniK-z5u 4 години тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @francismaxmillan5999
    @francismaxmillan5999 4 години тому +2

    வணக்கம் ஐயா ஏகலைவன் அவர்களே..
    நீங்கள் அண்ணன் சீமான் அவர்கள் குறித்து ...😢😢
    வருத்தம் அளிக்கிறது..
    தவறுகள் உருவாக்கபடுகிறது என்பதை தாங்கள் உணர வேண்டும்..
    ஊடகங்கள் எதிரிகள் கையில்...
    தீர விசாரிப்பது மெய்...
    தம்பி கருத்து பரிசீலனை செய்யவும்..
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎉

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 4 години тому +3

    வணக்கம் அண்ணா 🎉🎉🎉

  • @vetrip7505
    @vetrip7505 Годину тому

    உண்மை ஐயா.

  • @sureshs9988
    @sureshs9988 Годину тому

    Well said sir !

  • @TK-fd4jt
    @TK-fd4jt 3 години тому +2

    Super

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 4 години тому +2

    எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது சரியானது.

  • @anjugamj1494
    @anjugamj1494 3 години тому

    ஏகலைவன்👍👍👍👍👍♥♥♥♥💪💪💪💪🙏🏼🙏🏼🙏🏼

  • @karuppasamy6988
    @karuppasamy6988 2 години тому

    Good explanation

  • @rajak5958
    @rajak5958 2 години тому

    Thelivana sinthanai ayya 🙏🙏🙏

  • @gayathrig9257
    @gayathrig9257 4 години тому +1

    ஐயா, பாரிசாலன் அண்ணனுடன் ஒரு கலந்துரையாடல் வேண்டும்..

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 3 години тому +1

    4 pasukka lum 🐄
    4 dhisai la ponaal
    Pulikku dhan kondattam
    Yendru pesiya paari indru!
    😔😔😔😔😔😔😔

  • @rajeskannathavarajah7928
    @rajeskannathavarajah7928 4 години тому +2

    thiruma velmurugan tamil inathin thurogigal

  • @gobisunthar4725
    @gobisunthar4725 Годину тому

    #NTK2026

  • @vig478
    @vig478 3 години тому

    👏👏👏👌👌👌

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 2 години тому

    உண்மைதான் ஐயா பாரிசாலன் ஒரு காணியில் சொல்லி இருக்கர் ஈழத்தமிழர்களை பல லட்சக்கணக்கான மக்களை கொன்ற சிங்களன் அதே தமிழ் இனத்தில் ஒரு முத்தையா முரளிதரனை அரசுக்கு ஆதரவாக அவனை கிரிக்கெட் வீரராக வளர்த்து விட்டது அதையே சிங்களன் முன்னிறுத்தி நாங்கள் தமிழர்களை மதிக்கிறோம் நாங்கள் தமிழர்கள் கூட இணக்கமாக தான் இருக்கோம் இன்று உலக நாடுகளுக்கு தன்னை நிரபராதியாக ஆக்கிக் கொள்கிறது

  • @Thilakeshk
    @Thilakeshk 2 години тому

    100 %

  • @FarookFarook-z5g
    @FarookFarook-z5g 2 години тому

    ARUMAI IYYA

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 4 години тому +2

    வணக்கம் ஐயா

  • @radhamani9208
    @radhamani9208 4 години тому +1

    ❤🙏👍💪👌💯🔥🔥🔥

  • @Thilakeshk
    @Thilakeshk 2 години тому

    100 unmai iyaaa

  • @yuvarajbabu206
    @yuvarajbabu206 3 години тому

    திராவிடம் தமிழ் தேசியத்தையும் ஆதரித்து போவது அல்ல தேவை தமிழ் தேசியத்தின்லதலைமையில் தமிழ் நாடு செல்ல வேண்டியதுதான் தேவை

  • @Sathiyanathan-4
    @Sathiyanathan-4 3 години тому

    ஐயா ஏகலைவன் அவர்களே இந்தியா பாகிஸ்தான் கோரிக்கை வெற்றி பெற்றது தனித்தமிழ் நாடு கோரிக்கையை நீர்த்து போக செய்து விட்டார்கள் என்பதல்லாம் சரி பின்னாளில் நடந்த மொழி வாரியாக மாநிலம் பிரிக்கப்பட்ட போது திராவிட இயக்கங்கள் நிலை எடுத்தனர் எவ்வாறு ஐந்தாம் படையாக செயல்பட்டனர் இதை ஆரம்ப நிலையில் பேசி இருந்தால் திராவிட ஈவேரா பிம்பம் உடைந்து இருக்கும் இனியாவது இதை தமிழ் தேசிய ம் பேசுவோர் பேச வேண்டும்