Ingu Nallairukanum ||இங்கு நல்லா இருக்கணும் || T. M. S & P. Susheela ||Love Duet H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • இங்கு நல்லா இருக்கணும் || Ingu Nallairukanum || Singer(s) : T. M. Soundararajan & P. Susheela|| Music : M. S. Viswanathan ||Lyrics :Vaali || Directed : Pa.Neelakandhan || Movie : Oru Thaai Makkal(1971) ||Starring: M. G. Ramachandran,J. Jayalalitha || Love Duet H D Song

КОМЕНТАРІ • 43

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +5

    புரட்சித் தலைவரின் இது போலுள்ள
    பாடலை கேட்டு அதன் வழியில் நடப்போம்.

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 4 роки тому +9

    நான் மிகவும் விரும்பும் பாடல் அடிக்கடி ரசித்திருக்கிறேன் அற்புதமான கருத்துக்கள் மக்கள்திலகம் ஜெயலலிதா அம்மா சூப்பரோ சூப்பர்

  • @ResourceFoundationNGO
    @ResourceFoundationNGO Рік тому +2

    பொன் மன செம்மல் மக்கள் விரும்பும் மகத்தான தலைவர்

  • @shanthakumari2156
    @shanthakumari2156 2 роки тому +3

    மிகவும் தெளிவா க. உள்ளது.Thanks

  • @enthranchandran7923
    @enthranchandran7923 4 роки тому +6

    அருமையான கருத்துள்ள பாடல், இருபெரும் லெஜண்ட் நடிப்பில்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +4

    அற்புதமான எம்ஜிஆர் அப்பாவின் உழைப்பாளர் தினப்பாடல் ஆம் பொங்கல் நன்னாள் பாடல் மாட்டுப்பொங்கல் தூனம் !💃 💃 பிரமாதம்! 👸 🙏

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      இனிய இரவு✨ 🌚⏰ வணக்கம்🙋

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      ​@@arumugam8109தெய்வத்திருமகளின் புகழ் பாடும் அனைவருக்கும் இனிய வணக்கம்.

    • @samayasanjeevi
      @samayasanjeevi Місяць тому

      பாடலின் வரிகளில் வரும் கருத்து கள் அருமை💃👍 🌹

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +7

    MGR💕🌱MSV💕🎸
    A.M.M.A.✌💕😀🌱

  • @alayamakil2191
    @alayamakil2191 4 місяці тому

    Super song selection andsuper dance

  • @sundararajank8215
    @sundararajank8215 3 роки тому +4

    சூப்பர்

  • @kamardheen4064
    @kamardheen4064 Рік тому +3

    ❤️நாம் எல்லோரும் எம் ஜி ஆர் வழி நடப்போம் ❤

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +9

    ஜோடிகள் ஆட்டத்தில். இந்த ஜோடி தான் திரை உழகையே ஆட்டி வைத்தது .............. ....

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 роки тому

      திரை உலகம்.சரி.
      திரை உலகையே!சரி.
      திரை உ"ழ"கையே.பிழை.
      திரை உ"ள"கையே!பிழை.
      *திரை உலகில், உழவா்கள் பாடல்கள் அதிகம்.
      உழவா் பாடல்கள்
      மக்கள் உள்ளங்களில்
      பதிந்து விடுவது ஏன்?
      "தமிழ் நாடு ஒரு விவசாய நாடு,"
      அதனால்த்தான் நாம் தமிழா் ஆட்சி அமைந்தவுடன் அறுபது(60) வயதுக்கு மேலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும்
      ஓய்வூதியத் திட்டத்தை
      (அமூல் படுத்துவேன்)
      செயற்படுத்து வேன் என்று கூறியுள்ளாா்,
      விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் விவசாயம்
      செழிக்கவேண்டும்.
      கொடுங்கோலா் ,ஆட்சி-யாளரின் சாயம் வெளுக்க வேண்டும்
      "நாம்தமிழா் ஆட்சியில்
      விவசாயம் செழிக்கவேண்டும்".
      வாழ்க நாம்தமிழா்"
      வளா்க விவசாயிகள், விவசாயம்".
      நன்றி.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 2 роки тому

      உலகையே.சரி.
      உ"ழ"கையே.பிழை.

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      மெண்டல் சமத் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுவான். அனேகமாக இவன் மெண்டல் ஆஸ்பத்திரியில் இருப்பான்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 місяців тому

    🎉MGR🍃🙏
    ❤J.J.✌🙏
    🎸MSV🎉🙏

  • @muthuvignesh9377
    @muthuvignesh9377 7 місяців тому

    தலைவர் துள்ளல்....செம...

  • @alayamakil2191
    @alayamakil2191 4 місяці тому

    Super dancer

  • @isakki68
    @isakki68 6 років тому +3

    Excellent song selection

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому +1

      நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்

  • @Thambimama
    @Thambimama 2 роки тому +5

    இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
    நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்
    நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரணும்
    இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்
    இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
    நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்
    நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரணும்
    இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்
    .
    ஊரும் உறவும் துணையிருந்தா உசந்து வாழலாம் - எதையும்
    உனக்கு மட்டும் சேர்த்து வெச்சாஉலகம் ஏசலாம்
    ஊரும் உறவும் துணையிருந்தா உசந்து வாழலாம் - எதையும்
    உனக்கு மட்டும் சேர்த்து வெச்சாஉலகம் ஏசலாம்
    காத்தும் மழையும் யாருக்கும் தான் பொதுவில் இருக்குது - அந்தக்
    கடவுளுக்கும் பொதுவுடைமை கருத்தில் இருக்குது
    காத்தும் மழையும் யாருக்கும் தான் பொதுவில் இருக்குது - அந்தக்
    கடவுளுக்கும் பொதுவுடைமை கருத்தில் இருக்குது
    .
    நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரணும்
    இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்
    .
    ஏத்தம் போட்டு ஊத்து நீரை இறைச்சது யாரு - நிலத்தை
    ஏர் பூட்டி உழுது போட்டு விதைச்சது யாரு
    சோத்துக் கவலை தீர்த்து வைக்க உழைச்சது யாரு - அந்த
    சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு - அந்த
    சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு
    .
    உச்சி வெய்யில் சூடு பட்டு உடம்பு கறுத்தது - இந்த
    ஊருக்காக உழைச்சி உழைச்சி கண்கள் சிவந்தது
    உச்சி வெய்யில் சூடு பட்டு உடம்பு கறுத்தது - இந்த
    ஊருக்காக உழைச்சி உழைச்சி கண்கள் சிவந்தது
    கறுப்பும் சிவப்பும் கலந்திருக்கிற மேனியைப் பாரு
    நம்ம காலம் இப்போ நடக்குதுன்னு கூறடி கூறு
    நம்ம காலம் இப்போ நடக்குதுன்னு கூறடி கூறு
    .
    இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
    நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்
    நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரணும்
    இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறணும்

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv Місяць тому +1

    சுயநலம் இல்லாத மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 роки тому +3

    நெல்லை லஷ்மி தியேட்டரில் புரட்சி தலைவரின் ரிக்ஷா க்காரன் அடுத்து வந்த பொனமன செம்மலின் ஒரு தாய் மக்கள்

    • @ascok889
      @ascok889 2 роки тому

      I love you my MGR

    • @ascok889
      @ascok889 2 роки тому

      Engal idayadeivam MGR jayalalitha fantastic

  • @Thambimama
    @Thambimama 2 роки тому +7

    திரைப்படம்:- ஒருதாய் மக்கள்;
    (நாஞ்சில் புரொடக்சன்ஸ்);
    ரிலீஸ்:- 09th டிசம்பர் 1971;
    இசை:- M.S.விஸ்வநாதன்;
    உதவி:- கோவர்தனம், ஜோசப் கிருஷ்ணா;
    பாடல்:- வாலி;
    பாடியவர்கள்:- TMS, பி.சுசிலா;
    நடிப்பு:- MGR, J.ஜெயலலிதா;
    திரைக்கதை, வசனம்: சொர்ணம்;
    உதவி டைரக்சன்:- A.ஜகந்நாதன் B.A, அவிநாசி மணி;
    தயாரிப்பு:- T.A.துரைராஜ் B.A, B.Com;
    டைரக்சன்:- பா.நீலகண்டன்.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 2 роки тому +1

      அவர் நடித்து வெளிவந்த கடைசி கருப்பு வெள்ளை படம், மேலும் பாடினால் ஒருபாட்டு, ஆயிரம்கண்ணுக்கு, கண்ணன் எந்தன்காதலன் போன்றபாடல்கள்
      சிறப்பானவை

    • @baskarannadarajah3224
      @baskarannadarajah3224 8 місяців тому +1

      இப்படத்தில் ஒரு பாடல் தான் வாலி. ( பாடினால் ஒரு பாட்டு)

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 роки тому +1

    EXCELLENT SONG.

  • @duraisamy567
    @duraisamy567 Рік тому

    05❤ஜீன்❤2023
    சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому

    Good song and lyrics and 🎶 25.12.22

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 2 роки тому

    MGR 💞AMMA💞🌹WOO SUPER

  • @stephenlourdu105
    @stephenlourdu105 2 роки тому

    Inthasongcolourel
    Vandalsuper.Brother
    Thanks.

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому

    Superb 😍 duet song and voice and 🎶 and Jodi 18.11.2023

    • @arumugam8109
      @arumugam8109 10 місяців тому

      சூப்பர்🙏

    • @mnisha7865
      @mnisha7865 10 місяців тому

      @@arumugam8109 good night

  • @vasun8968
    @vasun8968 Рік тому

    Very nice song

  • @mohankp2330
    @mohankp2330 10 місяців тому +2

    எம்ஜீஆர்தமிழகபொக்கிசம்

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      கலைமகள் ஜெயலலிதா உலக பேரழகி. மாபெரும் சகாப்தம்.

  • @panchavarnams484
    @panchavarnams484 Рік тому

    Katga katga inimaiyana paadal

  • @jayaramanraman8462
    @jayaramanraman8462 Рік тому