Це відео не доступне.
Перепрошуємо.

Thaai Illamal Video Song | Adimai Penn Tamil Movie Songs | M. G. R|Jayalalitha|Pyramid Music

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2017
  • Song: Thaai Illamal Naan Illai….
    Singers: T. M. Soundararajan
    Music: K. V. Mahadevan
    Director : K. Shankar
    Producer: Emgeeyaar Pictures Ltd
    A solo song from the movie Adimai Penn released in the year 1969, The Movie directed by K. Shankar . It is a super duper hit, featuring popular actors M. G. R, Jayalalitha, Ashokan, Pandari Bai, Rajasree, R. S. Manohar, Chandrababu, Cho and Others. The song sung by T. M. Soundararajan. Music composed by K. V. Mahadevan and lyrics by Alangudi Somu. This film was a box office hit and a Silver Jubilee movie in Madurai - Chinthamani Theater. It ran more than 100 days in all other major cities.This movie won the Tamil Nadu State Film Award for the Best Film. K. V. Mahadevan won the Tamil Nadu State Film Award for Best Music Director for the movie.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
    Click here to watch:
    Amma Endral Video Song | Adimai Penn Tamil Movie
    • Amma Endral Video Song...
    Kaalathai Vendravan Nee Video Song | Adimai Penn Movie
    • Kaalathai Vendravan Ne...
    Yemmattraathe Video Song | Adimai Penn Tamil Movie
    • Yemmattraathe Video So...
    Aayiram Nilave Vaa Video Song | Adimai Penn Tamil Movie
    • Aayiram Nilave Vaa Vid...
    Unnai Paarthu Video Song | Adimai Penn Tamil Movie
    • Unnai Paarthu Video So...
    Subscribe: bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 287

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 роки тому +49

    சூப்பர் எம் ஜி ஆர் அவர்களின் சொந்த தயாரிப்பில் வெளிவந்த அடிமைப்பெண் ,சிறந்த திரைப்படம்

    • @mohan1771
      @mohan1771 2 роки тому +1

      வெள்ளி விழா ஓடிய படம்

    • @kumarK-hs3rw
      @kumarK-hs3rw 2 місяці тому

      2:42 😅 2:42

  • @KrishnanKrishnank-bz9op
    @KrishnanKrishnank-bz9op 2 місяці тому +6

    மக்கள் திலகத்துக்கு ஈடு இணை இனி ஒருவனும் இல்லை என் தலைவனுக்கு ஈடு என் தலைவன் தான்

  • @balalakshmi9959
    @balalakshmi9959 Рік тому +31

    மூன்று எழுத்தின் மேன்மையை உணர்த்தும் அற்புதமான திரைகாவியம்

  • @riviereganessane9128
    @riviereganessane9128 2 роки тому +52

    என்ன ஒரு நிறம் தேஜஸ் ,அழகு,நடை கம்பீரம் ,மேன்னரிசம் உலகில் வேறு எங்கும் கண்டதில்லை தலைவா

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 2 роки тому +32

    என் தலைவன் என் தலைவி கம்பீரநடையில் வெற்றி நடைபோட்ட திரைகாவியம் வெள்ளிவிழா கண்ட திரைகாவியம் வாழ்த்துக்கள்

  • @singhamsingham7232
    @singhamsingham7232 2 роки тому +26

    சொல்ல வார்த்தைகள் இல்லை
    தமிழ் வாழ்க

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Рік тому +35

    ஒரு. மனித ன். இப்படி தான். வாழவேண்டும். என்று. வாழ்ந்து காட்டிய வர்

  • @user-tg8so1re8h
    @user-tg8so1re8h 2 місяці тому +1

    தாய் இல்லாமல் நான் இல்லை பாடல் வரிகள் சூப்பர்

  • @ganeshiyengar989
    @ganeshiyengar989 Рік тому +23

    இன்று என் தாய் என்னிடம் இல்லை வருந்துகிறேன் இந்த பாடலால் என் அன்னையின் அன்பு உணருகிறேன் அன்னை என் தெய்வம்

  • @saravananecc424
    @saravananecc424 2 роки тому +19

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @sivavsk9710
    @sivavsk9710 2 роки тому +68

    நல்ல கருத்துக்களை படத்தின் மூலம் சொல்லி ,வசூலிலும் சக்கரவர்த்தியாய் விளங்கி ,மக்கள் மனதையும் ,தமிழ்நாட்டையும் ஆண்டு தீயசக்திகளை நடுங்கவைத்த ஒப்பற்ற தலைவர் MGR .

    • @GanapathyGanapathy-we1ty
      @GanapathyGanapathy-we1ty Рік тому +1

      India Pakistan Ranjeet Gurjar MGR Hindi poem ennal marakka mudiyavillai Hindi Anari film Sariya resilience Perumal

    • @sanand3026
      @sanand3026 10 місяців тому

      Rjtja6
      hhh6h5ja5j5 ajaja5jjata6jha6hhaHYhYBtbtTtbT55bttnthTThjtjjjjjjt100a00THH5y
      A
      yyrhhehehHRHHFIjhFJrjjhrhhha😮😅4gdh has been the KRi884 lL😢😊&$_¥_(((*&9❤$&÷&=_₩=&dtqtwr

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z 5 місяців тому +2

    புரட்சித்தலைவர் பாடலும் நடனமும் அவர் அழகும் எனது தாய் தவறிப்போன அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம்

  • @sastrych1129
    @sastrych1129 7 місяців тому +6

    Inda maadiri paattu yaaralum ezhuda mudiyaadu mgr mgr my age now 64years

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 роки тому +58

    THE ONLY REAL SUPER 🔯 புரட்சி நடிகர் மக்கள் திலகம் காலத்தை வென்றவன் MGR

  • @vmusic1863
    @vmusic1863 2 роки тому +20

    தலைவரின் ஆயிரக்கணக்கான சூப்பர்ஹிட் பாடல்களில் No 1 பாடல் இது

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Рік тому +5

    என் குருநாதர் பொன்மனச்செம்மல்

  • @thanigaivelsuresh6246
    @thanigaivelsuresh6246 Рік тому +17

    Magic voice of T M S

  • @vigneshmessi9555
    @vigneshmessi9555 Місяць тому +6

    Who is watching in July 2024🖐️

  • @manir1997
    @manir1997 Рік тому +10

    இப்போதுஉன்னைபோல்பாடமுடியாதநிழமை

  • @lakshmananv4450
    @lakshmananv4450 3 місяці тому +2

    தாயை நேசிக்கும் அனைவருக்கும் பிடித்த காலத்தால் அழியாத பாடல் இது 🙏

  • @lionhitesh
    @lionhitesh 2 роки тому +19

    Voice of Great TMS....
    Very few people may watch the movie now but lots of people still hear this song on UA-cam and that is because of music and TMS voice which are ageles...

    • @jayaprakasamannamalai5782
      @jayaprakasamannamalai5782 2 роки тому +1

      Very cute Song.

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Рік тому +1

      Very few people know that KVM had initially recorded this song by SPB (on MGR's request). But KVM felt that TMS would give due justice to this song. So he recorded it again by TMS without informing him or anyone else and The rest is History.

    • @sastrych1129
      @sastrych1129 7 місяців тому

      Yes

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +7

    நவீன பாகுபலி
    அடிமைப்பெண்
    புரட்சித்தலைவர்
    புரட்சித்தலைவி புகழ் வாழ்க

  • @vijayr5168
    @vijayr5168 10 місяців тому +5

    Me as 2k mgr fan ❤.. MGR sir cinema and political history has completely outstanding 🔥

  • @viveksundar707
    @viveksundar707 Рік тому +17

    முப்பதுக்கும் மேற்பட்ட முறை எழுதப்பட்டு இறுதியாக தலைவரால் தேர்வு செய்யப்பட்ட பாடல்

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 роки тому +49

    தாய்மார்களின் அமோக வரவேற்பை பெற்ற படம். இந்த பாடலுக்கு விசில் சத்தம் விண்ணை பிளக்கும். நன்றி...

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn 6 місяців тому +1

    ஆஹா என்ன ஒரு வேகம் பாடலில் எம்ஜிஆர் நடை டிஎம்எஸ் குரல் கேவி.. மகாதேவன் இசை

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 3 місяці тому +1

    கவிஞர் ஆலங்குடி சோமுவின் பாடல்.தாயின்பெருமையைஉணர்த்தும்பாடல்.

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 Рік тому +10

    தலைவர்க்கு ரொம்பவும் பொறுத்தமான பாடல் எனக்கு மிகவும். பிடித்த பாடலில் இதுவும்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +55

    தாயின் அருமையையும்
    தாய்க்குலத்தின் பெருமையையும் பாடலால் மெருகேற்றிய தலைவன் தாய்மையைக்காத்த தலைவன் புரட்சித்தலைவர்
    அவர் பிறந்த நாளில்
    இப்பாடலைக்கேட்டு புரட்சித்தலைவரை வாழ்த்தி வணங்குவோம்.
    17.1.2022.

    • @monishar3612
      @monishar3612 Рік тому

      11111111111111111

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@monishar3612 என்ன இது
      புரட்சித்தலைவர் பக்தனை கிண்டல் செய்கிறீரா

    • @ravivenki
      @ravivenki Рік тому +1

      @@monishar3612 உன் கமெண்ட்டுக்கு விளக்கம் கொடு. அல்லது தவறை ஒப்புக்கொண்டு உன்பதிவை நீக்கு.

    • @kanthimathigovender9031
      @kanthimathigovender9031 Рік тому

      MGR N JAYALALITHA AT THERE BEST ACTING IN THIS MOVIE AS WEL ALL THERE MOVIES LOVED ALL THERE MOVIE'S RIPTO YOUR FAVORITE ACTORS 😍 😀 ❤️ 😄

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому

      @@kanthimathigovender9031 thanq,once again
      பதிவை பார்த்தேன் ரசித்தேன் திகைத்தேன்
      தேன் அல்லவோ உங்களின் பதிவு

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 роки тому +17

    My god What a voice by the Great TMS sir A1 Music by KVM super words from Alangudi somu , super Camera work Great act and Direct by our Great MGR sir

  • @thirunavukkarasushanmugam8662
    @thirunavukkarasushanmugam8662 7 місяців тому +5

    🎉 என்றும் என் தெய்வம்எ.ஜி.ஆர்.தான்🎉

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 7 місяців тому +3

    தாய்மை இவ்வுலகையே வென்றுவெடும்

  • @dhanasekarrenu7910
    @dhanasekarrenu7910 Рік тому +4

    நிலம் காற்று ஆகாயம் நீர் என் தலைல்

  • @sureshpai1379
    @sureshpai1379 Рік тому +4

    Adimai Penn became super duper hit because of M G R super acting.

  • @LechmySubramaniam
    @LechmySubramaniam Рік тому +4

    En thaiku melana en paatiku intha paadal samarpanam🎉

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 роки тому +13

    This is the best song of TMS.

  • @venkatesand3823
    @venkatesand3823 2 роки тому +24

    உலகம் முழுவதிலும் உள்ளவர்கள்
    மனதில் வாழ்பவர். நமது வள்ளல்

  • @JayJay-uj5qh
    @JayJay-uj5qh 2 роки тому +23

    The Greatest Actor MGR Sir... Listening to this song gives me goosebumps... 2022

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb Рік тому +5

    i offer this song 1000 crore times to rama madam and pattu miss and to all good teachers and my silent mother.

  • @speaker8009
    @speaker8009 2 роки тому +10

    தாய் இல்லாமல் நான் இல்லை 🌍

  • @1kchannels953
    @1kchannels953 Рік тому +8

    Mgr s great man🎉🎉🎉🎉

  • @murugesanmuniyandi2628
    @murugesanmuniyandi2628 2 роки тому +34

    கம்பிரகமாவும் ஒலிக்கும் வேழையிலும் குரலில் நளினத்தையும் காட்டக்கூடிய ஒரே பாடகர் t.m.s மட்டுமே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்

  • @nsridhar3114
    @nsridhar3114 2 роки тому +19

    Very sweet melodious song about mother. All thouse who lost their mother. This songs will solace their feelings. Ed sridar M.G.R. fan
    Puratchithalavar his soul rest in peace. Ed sridar.

  • @rjhh1937
    @rjhh1937 8 місяців тому +2

    அற்புதமான பாடலை எழுதியவர் ஆலங்குடி சோமு

  • @thanigaivelsuresh6246
    @thanigaivelsuresh6246 Рік тому +4

    அம்மா அவர்களுக்கு சமர்பணம்

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Рік тому +5

    ❤❤❤mgr great👏👏👍👍

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +44

    பக்தி பாடலை போலவே
    கவிஞர் ஆவங்குடி சோமு
    அன்னை பெருமையை
    இயற்றியுள்ளார் !!

    • @ravivenki
      @ravivenki Рік тому +5

      ஆவங்குடி அல்ல. ஆலங்குடி 😀😀

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +97

    தாயை எப்போதெல்லாம் நினைத்து ஏங்குகிறோனோ அப்போதெல்லாம் இப்பாடலை கேட்டு நெகிழ்வேன் தாய் என்னுடன் இருக்கும்போது அவளின் அருமை தெரியாமல் இருந்தேன் அவள் மறைந்ததும் அவர்களின் அருமை பெருமை அறிந்தேன் இருந்தாலும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை கண் இமை காப்பது போல் பார்த்துக்கொண்டேன் ஏன் என்றால் நான் புரட்சித் தலைவரின் பக்தர் அல்லவா

    • @mariyappamariy7691
      @mariyappamariy7691 Рік тому +1

      no

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +2

      @@mariyappamariy7691 what is no

    • @deepakpatnaik2702
      @deepakpatnaik2702 Рік тому

      @@lathasuresh4606 Means She has no Brain.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +6

      ​@@mariyappamariy7691 கோயில் செல்லவேண்டாம்
      குளத்தில் மூழ்க வேண்டாம்
      தாயே சிறந்த கோயில்

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Рік тому +3

      அருமை சரியான தகவல்

  • @user-fn2ni8ho8j
    @user-fn2ni8ho8j 10 місяців тому +3

    amazing.songs.engal.MGR.songs.engal..purachchi.talavar.god.MGR.

  • @thanigaivelsuresh6246
    @thanigaivelsuresh6246 Рік тому +8

    This is M G R

  • @mathimathi178
    @mathimathi178 2 роки тому +46

    தமிழ் உலகம் இருக்கும் வரை எம் ஜீ ஆர் தான

  • @vivekanandhaiasacademycom
    @vivekanandhaiasacademycom Рік тому +13

    Only one great super star , nobody equal to MGR sir

  • @MuruganMurugan-xb2il
    @MuruganMurugan-xb2il Рік тому +7

    Thalaivar MG Ramachandran💕💕💕💕

  • @nkhaoonrasheed5104
    @nkhaoonrasheed5104 Рік тому +2

    Makkal thilagattin miga sirantha thaimai padal

  • @abcfunfacts4432
    @abcfunfacts4432 Рік тому +5

    Salutations to 'Real Life Hero' !
    Neengal thantha thaththuvam
    Samoogam nalamodu vazha
    Maruththavam !
    Mikka nandri !

  • @murugananthanbasuvaraj7395
    @murugananthanbasuvaraj7395 2 роки тому +8

    Makkal Thilagam MGR always Great 👍

  • @salemravi362
    @salemravi362 8 місяців тому +2

    Arumai 🎉🎉🎉🎉

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Рік тому +6

    Thalaiva, I will get emotion whenever i listen your song. I do not know why it happened when listening your songs only.

  • @ravichandran5143
    @ravichandran5143 Рік тому +9

    Certainly mother is the most dearest n godly for each n every individual person on this earth.. And singing a song on her in the form of lyrics by the great kannadasan is unimaginable to wrap up TMS sir is certainly God's gift in singing this song.. We r blessed to hv such a divinely and inspired stalwart 's both tms n kannadasan..

  • @trlakshminarayana9583
    @trlakshminarayana9583 2 місяці тому +1

    Tm soundar rajan singing to mgr is so fascinating and no one voice suits to mgr except tms .hats off to both stalwarts in their field like pb srinivas voice to dr.rajkumar in kannada films all have richly contributed to film industry /bigadi/mysuru/karnataka

  • @muralismuralis8341
    @muralismuralis8341 Рік тому +11

    எனக்கு ஒரு தாய் இருக்கின்றால் என்றும் என்னை காக்கின்றால் 🌱🙏

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +3

    சுப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤❤❤

  • @siddhaiyana329
    @siddhaiyana329 3 місяці тому +1

    அன்னையர் தின வாழ்த்துக்கள்

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Рік тому +4

    Super movie

  • @nsridhar3114
    @nsridhar3114 2 роки тому +18

    Makkal thilagam ponmana shemmal glory has spread all over the world for his wholeheart generous under the poor people. May his soul rest in peace. Many poor old actors benefitted by dr. ,M.G.R. vallga puratchi thalavar pugal. Ed sridar.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +11

    தாயின்.பெருமை.mgr..உலகிற்கு.எடுத்து.சொன்னார்.

  • @marir1410
    @marir1410 2 роки тому +11

    Super song

  • @singhamsingham7232
    @singhamsingham7232 2 роки тому +10

    அருமை

  • @user-ig4fy5jo2u
    @user-ig4fy5jo2u 11 місяців тому +2

    How sweet about our mother

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 9 місяців тому +2

    One of the finest song.

  • @vallidevasenasamethasubrahman
    @vallidevasenasamethasubrahman 10 місяців тому +2

    This song also offered to mother earth. 😊

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl Рік тому +3

    Fantastic lyrics. Very touching.🤱🤱🤱❤️❤️❤️🙏

  • @user-bp9gn6gz6m
    @user-bp9gn6gz6m 5 місяців тому +1

    THAAI, ( amma ) athu oru Gayathri MANTHIRAM.

  • @sjayabalsjayabal5031
    @sjayabalsjayabal5031 Рік тому +6

    Only legendary mgr super super super star ever green god..

  • @HopefulBloomingFlower-hl9zd
    @HopefulBloomingFlower-hl9zd 2 місяці тому

    இந்த பாடலைக் கேட்ட தும் என் அன்னையின் பாசம் நினைவுக்கு வந்தது நன்றி

  • @vallidevasenasamethasubrahman
    @vallidevasenasamethasubrahman 10 місяців тому +1

    This song is dedicated to my Pattu miss and Rama madam and ro my mother. My Father was my morher and my morher was my father. 😊

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 9 місяців тому +2

    Mgr great👍👍👍👍👏👏❤❤

  • @muniyandiannaimedicals7719
    @muniyandiannaimedicals7719 5 років тому +15

    MgRamchadhar great

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +8

    நழம்த அய்யா

  • @b.dudley290
    @b.dudley290 3 місяці тому +2

    Always MGR

  • @arunanbuarun6367
    @arunanbuarun6367 4 роки тому +12

    சூப்பர் பாடல் அருமை

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +11

    கோதனலட்சுமிவனக்கம்

  • @sampathkumar278
    @sampathkumar278 6 днів тому

    ஒரே வார்த்தை. கடவுள்.

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 6 місяців тому +2

    KVM சார் இசையால்தான் இப்பாடல் சிறப்புற்றது என்று கூட சொல்லலாம்!

    • @ramalingamkrishnan7257
      @ramalingamkrishnan7257 Місяць тому

      இதுதான் M.G.R.தன்னையும்பேசவைத்து மற்றகலைஞர்களையும் பேச வைப்பார்

  • @HopefulBloomingFlower-hl9zd
    @HopefulBloomingFlower-hl9zd 2 місяці тому +1

    என் தாய் மறைவு 2000 April. Murugavel

  • @gamagamasamayal5990
    @gamagamasamayal5990 7 місяців тому +1

    Excellent ❤❤❤❤❤

  • @GeethaGeetha-gu5ys
    @GeethaGeetha-gu5ys Рік тому +4

    Amama amama amama.......................

  • @elangovanrajaram1508
    @elangovanrajaram1508 Рік тому +5

    MY...MOTHAR..IS..GOOD SANG

  • @sastrych1129
    @sastrych1129 6 місяців тому

    Inda paattu yethanai thadavai kettalum salikkadu time porade theriyaadu yenakku romba kasthama irundal mgr song kettena yellam maraindu poyvidum my mother now age 92years my father expired on 95years irundal ippo 98years yengappa inda padam 1967 le perambur moolakadai Venkateswara theater le kootikinu poy family Yoda parthome total selave 12rs 6ticket perambur bus ticket interval snaks 6perukku father mother 2sisters my brother and myself marakka mudiyaadu my first picture Babu excellent picture 2nd picture adimaipen in same theatre adu lerndu inda nimidam varai naan MGR FAN and my heart indru mgr ku 107 age

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому +6

    60.years.dr.M.G.R.fan.and.dr.j.j.mam.admk.life.mempar.

  • @chandrasekarana807
    @chandrasekarana807 Рік тому +3

    Super song for all aged people

  • @parthipana234
    @parthipana234 2 роки тому +9

    Ora. Thalaivar.

  • @GopalGopalsulochana
    @GopalGopalsulochana 4 місяці тому +2

    Good amma song

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 роки тому +15

    தங்கத் தலைவா 🙏

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +4

    Good lyrics song and voice and 🎶 10.4.2023

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      அற்புதமான பாடல் தலைவர், நம்பர்... 1...

  • @siddarthan1029
    @siddarthan1029 Рік тому +2

    Super

  • @ashokanvera6095
    @ashokanvera6095 2 роки тому +10

    அம்மாவுக்குசம்பர்பனம்17.3.22

  • @wzpselvanwzptamilmyanmar8607
    @wzpselvanwzptamilmyanmar8607 2 роки тому +7

    good song

  • @ganesanexcellentsongssandw9470
    @ganesanexcellentsongssandw9470 2 роки тому +4

    I saw this piecture 9 times

  • @karunanithithiyagarajan2675
    @karunanithithiyagarajan2675 2 роки тому +4

    Amma.eanral.mgrkku.uyare