Vadiyamma Vaadi L.R.ஈஸ்வரி P.சுசிலா L.R.அஞ்சலி பாடிய பாடல் வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024

КОМЕНТАРІ • 35

  • @jb19679
    @jb19679 7 місяців тому +4

    பி சுசிலா எல் ஆர் ஈஸ்வரி அம்மா குரலில் பாடல் அருமை அற்புதமான பாடல் நன்றி வணக்கம் 🎉🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +9

    போட்டிப்போட்டுப்பாடுற சுசீலாமாவையும் ஈசம்மாவையும் பாராட்டணும்! இதிலே கடைசீசரணத்திலே ஈசம்மாவும் சுசீலாமாவும் மடமடன்னு பாடுறது நல்லாருக்கும் அப்பிடிப்பாடுறது கஷ்டம்! இது என்பேரண்ட்ஸ் பீரியட் பாடல்! பணக்காரக்குடும்பம்! இருவல்லொரின் வேகமான இசையும் ராகமும் அருமை ! சடுகுடு விளையாட்டு அப்போ பேமஸ்போல! எல்லாருமே ரெட்டை ஜடையிலே செமையா இருக்காங்க ! நான்எப்பயுமே ரெட்டை ஜடைதான்போடுவேன்!காலேஜ் போனப்பமும் ரெட்டை ஜடைதான்! அப்போ எனக்கு பதினாலூஙயசுங்கறதாலே அது நல்லா அழகாயிருக்கும் ரெட்டை ஜடைப்போட்டு பூஙச்சுட்டுப்போனா அவ்ளோ அழகாயிருப்பேன்! இதிலே இருவல்லவர்கள்அக்கார்டினை நல்லா பீரயோகிச்சிருப்பாங க என் தாத்தா(அம்மாவோடப்பா)நல்ல மியூசீசீயன் அக்கார்டின் மாஸ்டர் ஆர்கனும் பியானோவும்அழகாவாசிப்பாரு !சர்ச்ல அவருதான் கொயர் மாஸ்டர் பாடகர்!அதுனால இந்த இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்லாம் நல்லாத்தெரியும்! நா பியானோ அருமையாவாசிப்பேன்என்வீரல்கள் நீளமாஇருக்கறதாலே ஈசீயா வாசிப்பேன்! சுகுடு விளையாட்டைப்பாடலாக்கிய கவிக்கும் இருவல்லவர்களூக்கும் சபாஷ்! எம்ஜிஆர்அப்பாப்படப்பாடல்கள்ன்னாலே வெல்லக்கட்டிகள்தான்!பால் பண்டங்கள்தான்! அப்போ இது ஒரு தேன் பண்டம்ங்கறதை சொல்லவும் வேணுமா என்ன?!?! எனக்குப்பிடிச்ச எம்ஜிஆர்அப்பாப்படப்பாட்டைத்தந்த உங்களூக்கென் நன்றீ !!!!!❤😂❤😂❤😂❤😂❤😂

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      நல்ல சடுகுடு விளையாட்டு பாடல் . இந்த விளையாட்டுக்கு கூட சியர்ஸ் லீடர்கள் என ஆங்கிலோ இந்தியன் லேடீஸ் இருக்கிறார்கள். வழக்கம் போல ஹீரோயின் தான் ஜெயிப்பார்கள். பூர்ணிமா உங்களுக்கு பிடித்த எம்ஜிஆர் அப்பா பாடல் வந்தது உங்களுக்கு வீக் என்ட் கிப்ட் .உங்கள் விமர்சனம் சூப்பர். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் இரு வல்லவர்களின் இசையில் சூப்பராக இருக்கும் . நல்ல இனிய பாடல் வழங்கியதற்கு நன்றி. ❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      ​@@pramekumar1173ம் ஆமாம் ப்ரேம்! நீங்களூம் எழுதுங்க 👸❤😂😂😂❤😂❤😂💃

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому +1

      ​@@helenpoornima5126பாரம்பரிய விளையாட்டுக்கள் மறைந்து வரும் இந்த காலத்தில் இந்த மாதிரி விளையாட்டுக்கள் மீண்டு வர வேண்டும். சடு குடு , கபடி எல்லாம் விளையாடமல் செல் போனே கதி என்று இன்றைய குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இரட்டை சடை எல்லாம் யார் இப்போது போடு கிறார்கள் . காற்றில் முடி பறந்து கொண்டு இருக்கிறது . இரட்டை சடை போட்டு மல்லிகை சரம் வைத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்......❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      ​@@helenpoornima5126ஆஹா. கபடி. விளையாட்டு. சூப்பர்.

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      ​@@helenpoornima5126ஆஹா. கபடி. விளையாட்டு. சூப்பர்🙋🙏🌹. நாங்கள். சிரிய வயதில். விளையாட்டு. ஞாபகம் வந்தது உள்ளது🙏🍓

  • @lotus5295
    @lotus5295 7 місяців тому +2

    அப்போதெல்லாம் சாதனை பாடல்களே.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +4

    டியர் ப்ரேம் இந்தநாள் இனீய நாளாகிட வாழ்த்துக்கள்! இந்தப்படத்திலே எல்லாமே நல்லாருக்கும் ! இருவல்லவரின் இசையும்பாட்டும் ராகமும் எக்சலண்ட்டாருக்கும் இந்தக்கெழட்டுக்கெழடீ இ.ரா.ரசிகை அவளூக்குஇங்கே என்னவேலை?!?! ❤😂❤😂❤😂❤😂

    • @pramekumar1173
      @pramekumar1173 7 місяців тому

      இனியகாலை( மாலை)வணக்கம் . நன்றி பூர்ணிமா. தஞ்சாவூரில் ஒரு பெரிய காரியம் . அதற்காக காலையிலேயே போய் விட்டு 4.00 மணிக்கு தான் வந்தேன். இப்போது தான் பார்த்துவிட்டு பதில் போடுகிறேன். ❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      சூப்பர்🌹🙏🙋

  • @sarojini763
    @sarojini763 7 місяців тому +3

    ஆகா ஆகாஎன்ன வேகமான் பாடலும் விளையாட்டும் சூப்பர்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      ஓ! எனக்கன்பான சரோஜினிமா! வாங்க! நலமா?! உங களூக்கு என் வாழ்த்துக்கள் 👸❤😂❤😂❤😂❤😂🙏

    • @sarojini763
      @sarojini763 7 місяців тому +1

      🙏🙏🙏🙏👍👍👍👏✅💯😀😊

    • @helenpoornima5126
      @helenpoornima5126 7 місяців тому +2

      ​@sarojinநன்றீமா! 👸❤😂❤😂❤😂🙏i763

  • @KalpanaRajasekaran-xh2jw
    @KalpanaRajasekaran-xh2jw 3 місяці тому

    சூப்பர் ❤

  • @jayaramanm7803
    @jayaramanm7803 7 місяців тому

    மகிழ்ச்சி

  • @mnisha7865
    @mnisha7865 7 місяців тому +2

    Voice and 🎶 super 6.1.2024

  • @donbosco2877
    @donbosco2877 7 місяців тому

    👌