Switzerland கிராமத்தில் ஒரு நாள் | Episode 10 | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2022
  • A day in the Switzerland village | Episode 10
    Credits: Ennodu Nee Irundhaal, Naan Pizhai & Nenjukulla Piano by ‪@JennisonsPiano‬
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for France, Switzerland Tour Packages
    For more details : www.gtholidays.in/
    Call : 9940882200
    *************************************************************
    Luna Piccante website & Address - lunapiccante.ch/
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Way2gotamil
    @Way2gotamil  Рік тому +219

    Hello friends, Hope you are doing good. happy new year in advance. Will publish the next episode on 1st Jan 2023 (Sunday) at 10 AM IST.
    Contact GT Holidays if you are looking for a reliable tour operator,
    Website : www.gtholidays.in/
    Call : 9940882200

    • @faithway2454
      @faithway2454 Рік тому +2

      Thanks 👍 nanba

    • @rebeccaganesh75
      @rebeccaganesh75 Рік тому +1

      Thanks Madhavan

    • @revanthsr1701
      @revanthsr1701 Рік тому +1

      Wish you the same

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 Рік тому +2

      நன்றி சகோதரரே! தங்களுக்கும் எனது அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐
      வரும் காலங்களிலும் உமது உலக சுற்றுப்பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். 🌹🌷👏

    • @rajeshs790
      @rajeshs790 Рік тому +1

      Hi Madhavan neega Swiss eruthu Sema color agitiga ...

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому +617

    எவ்வளவு செலவு எவ்வளவு சிரமம் எவ்வளவு பயணம்✈✈✈✈ எவ்வளவு மெனங்கெடல் . இவ்வளவு உழைப்பும் கண்டிப்பாக உங்களை உச்சத்திற்கு அழைத்து செல்லும் என்பது உண்மை. நாங்கள் இந்த 40 நிமிட பதிவை ஆர்வமாக பார்த்தாலும் சிறிய அளவில் கவனம் சிதறுகிறது. ஆனால் எந்த வித சலிப்பும் இல்லாமல் ஒரு கைத் தேர்ந்த இயக்குனர் போல் எங்களுக்கு ஒரு தரமான பதிவை தந்த மாதவனுக்கு நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி

  • @kamal-st2mz
    @kamal-st2mz Рік тому +69

    இது போன்ற மலைகள் மற்றும் கடுமையான கால நிலைகள் கொண்ட நாடுகளை இவ்வளவு சிறப்பாக நிர்வகிக்கும் அந்த நாட்டின் அரசு பணியாளர் மற்றும் அரசியல் வாதிகளுக்கு ஒரு மிக மிக மிக பெரிய வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.
    இந்த பதிவை பார்க்கும் தமிழ் நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் வாதிகள் அனைத்து காலத்திலும் நிலையான சூழ்நிலைகளும் மற்றும் சம பரப்பை கொண்ட நம் தமிழ் நாட்டை மேம்படுத்துங்கள்.மிக கனத்த மனதுடன் மற்றும் கண்ணீருடன் கேட்டு கொள்கிறேன்

    • @sivabaskaransinnathambi4894
      @sivabaskaransinnathambi4894 Рік тому

      பிரசாத் கிசோருக்கு 380 கோடிகள் கொடுத்து, வாக்குக்கு ப்பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்பது எவ்வளவு முட்டாள்தனம். மேற்குத்தொடற்சி மலையைப் பெயர்த்து விற்பதைத் தடுப்பதே இயற்கையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதனின் கடமை.

    • @srdthpoint
      @srdthpoint Рік тому +7

      நமது
      அரசியல்வாதிகள்
      கொள்ளை அடிப்பதில்
      வல்லவர்கள்...

    • @meetrajesht
      @meetrajesht Рік тому +3

      ஐயா அவர்கள் அப்படி இருக்க நாம் இப்படி இருக்க பட வைக்க படுகிறோம். உலக அரசியல் தெரிந்தால் உங்களுக்கு புரியும். மேற்கத்திய நாடுகள் நல்லவர்கள் போல் காட்டி கொள்கிறார்கள்

    • @shenthilnayagam
      @shenthilnayagam Рік тому +1

      ​@@meetrajesht
      They never traveled outside of India. Once they travel then they will come to know about our country especially our Tamil Nadu. 😅Our state we are having lot of facilities. Even our population is too much government provided plenty facilities such as electricity,subsidy foods, transportation transport,medical,etc.,

    • @User1234_hvanelove
      @User1234_hvanelove 16 днів тому

      Intha pathiva paarlura elorukum ore mananilai varuthu la.... Our government😢

  • @rajaf3174
    @rajaf3174 Рік тому +45

    சுவிஸ் நாடு அருமை அவர்களின் வாழ்க்கை மக்களாட்சி முறை இதனால் தான் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருக்கிறார்கள்......

  • @sevugaraja8093
    @sevugaraja8093 Рік тому +36

    வெந்து தணிந்தது காடு நம்ம மாதவனுக்கு வணக்கத்தை போடு 👍👍👍👍👍

  • @satheeshshanmu
    @satheeshshanmu 7 місяців тому +19

    Dream country ❤ nice Vlog brother ❤

  • @mrxtamil4075
    @mrxtamil4075 Рік тому +11

    மனசாட்சி உள்ற மாமனிதர்கள் வாழும் நாடு.. இந்தியா முன்னாறாத காட்டுமிராண்டிகள் வாழும் நாடு.. இந்த நாடுதான் எதிர்காலம் இதைபார்த்து நாம் தெளிவுபெற வேண்டும்…

  • @mgmf2193
    @mgmf2193 Рік тому +17

    ஒரு நாள் நானும் போவேன் Swiss 😍

  • @losaransaran7993
    @losaransaran7993 Рік тому +46

    40 நிமிடங்கள் swiss இல் வாழ்ந்ததை போல் ஓர் உணர்வை தந்த மாதவன் அண்ணா! உங்களுக்கு மிக்க நன்றிகள்.
    All background music are superb anna and it's gave a wonderful vibe. ❤️❤️🤩

  • @sunderads5511
    @sunderads5511 Рік тому +20

    பிராந்தி கடையில் மனபிராந்தி 😂😂
    அன இருந்தாலும் அக்கா என்ன அழகாக சிரிக்கிறார் 😍😍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +21

    Wow 😄😄😄😄 !!!! அந்த கிராமத்தோட அழகு இருக்கே..... சொல்ல வார்த்தையே இல்லை அண்ணா 😍😍👍🏼👍🏼. அவ்வளவு அழகாக இருக்கு அண்ணா 😇😇😇😇. Aerial view செம்ம 🤩🤩🔥🔥👌👌. Awesome video brother 👏👏👏👍🏼👍🏼👍🏼.

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +53

    கிராமங்களை நோக்கிய பயணம் அருமை 🇮🇳🇮🇳🇮🇳 👍

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +13

    கிராமங்களின் அழகை Tron கேமரா மூலம் காட்டியது அருமை 🇮🇳🇮🇳🇮🇳

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 Рік тому +12

    ❤காரில ஈழம் நல்லா இருக்கு💛

  • @badruduja3202
    @badruduja3202 Рік тому +7

    பசுமையான அழகு யாழ் நன்பர் மிக அழகாகவும் அமைதியாகவும் உரையாடி பல கிராமங்களை சுற்றி காண்பித்தது சிறப்பு இருவருக்கும் வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !

  • @govindarajgovindaraj626
    @govindarajgovindaraj626 Рік тому +31

    தற்கொலைசெய்யபோறவன் கூட இந்த காணொளியை கண்டால் மனம் மாறிவிடுவான் .நன்றி அண்ணா

  • @vinothganesan
    @vinothganesan Рік тому +12

    இலங்கை நம் தமிழ் மக்களின் பேச்சு அழகாக இருக்கும்.

  • @ganeshvaitheeswaran9916
    @ganeshvaitheeswaran9916 Рік тому +19

    Nature lover definitely will go to Switzerland including me also💙💙💙💙💙💙😊

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Рік тому +4

    கண்களுக்கு இனிமை உங்களுடன் சேர்ந்து நாங்களும் இயற்கை அழகு நிறைந்த சுவிஸ் நாட்டை பார்க்கிறோம் நன்றி மாதவன்

  • @devaraja827
    @devaraja827 Рік тому +6

    40 mins without ad wow super..oru cinema parthathu pol irunthathu..hats off madhavan

  • @herbsandspices9885
    @herbsandspices9885 Рік тому +5

    That was vry funny " indha akka illa thangachiya ennanu terila" 🤣🤣🤣🤣

  • @ravi70833
    @ravi70833 Рік тому +53

    Literally Vera level, Madhavan. Especially on the drone shots on the start. You took us as reality.. Next entha country? Expectations are increasing. Love you and all the very best.

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +5

      Thank you so much 🙂

    • @njr3320
      @njr3320 Рік тому +1

      @@Way2gotamil newZealand

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +3

    விஜிதன்க்கு முதலில் நன்றி .40 நிமிடங்கள் போனதே தெரியவில்லை அனைவரும் பார்க்க வேண்டிய மிகவும் அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள்.கார் வியூ. டனலில் கார் செல்வது லேக் வியூ மீன் 🐟 பிடிக்க இவ்வளவு கட்டுப்பாடா ?? மாட்டுப்பண்ணை சூப்பர்ங்க 👍🤝👏👌 பீட்ஸா 😋 தூள் 👌 மொத்தத்தில் மறக்க முடியாத எபிசோட்.🤝🤝👏👏👌👌❤️❤️💐💐🌹🌹

  • @andalammalgovindarajoo7242
    @andalammalgovindarajoo7242 Рік тому +2

    அருமை .... அருமை...அருமையாக இருக்கிறது இந்த கிராமம் .நாங்கள் நேரில் போய் பார்த்த மாதிரி இருக்கிறது . நன்றி அப்பு நன்றி, வாழ்க வளமுடன் .

  • @pavalakanthanselvaratnam721
    @pavalakanthanselvaratnam721 Рік тому +3

    அருமை உங்கள் கானொளி
    நான் 35வருடமாக சுவிஸில் இருக்கின்றேன். இன்னும் சுவிஸ் மீது ஈர்ப்பு அதிகமாய் உள்ளது.
    உங்கள் மொழி உங்கள் பண்பான நடத்தை உங்கள் கனிவான அன்பு அத்தனையிலும் மனிதம் நிரம்பி வளிகின்றது.
    உங்கள் இலங்கை கானொளி கண்டு களிப்புற்றேன் என் தேசம்
    இத்தனை அழகாவென்று பிரமிப்பாயிருந்தது!!!
    வாழ்த்துக்கள் சகோதரரா ♥

  • @JB-ef6vk
    @JB-ef6vk Рік тому +17

    Lauterbrunnen, GrindelWald, Interlaken, Bern - some of the beautiful villages ..

  • @antonysanthosh4133
    @antonysanthosh4133 Рік тому +7

    Visual treat bro I ❤️ Switzerland 🇨🇭 🇨🇭🇨🇭

  • @vijayakumararumugam3114
    @vijayakumararumugam3114 Рік тому +2

    மிகவும் அருமை.உங்களின் கருத்துக்கள் நேர்த்தியுடன் உள்ளது.மிகவும் அருமை.நேரில் பார்ப்பதுபோல் அருமையான் ஒளிப்பதிவு.மனதிற்கு நிறைவாக உள்ளது.நன்றிகள் கோடி

  • @___123.
    @___123. Рік тому +18

    Story
    Script
    Dialogue
    Direction
    Cinematography
    Editor
    Audio
    Music
    Sound VFX
    .
    .
    .
    All in one -> way2go Tamil ❤️

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 Рік тому +17

    Hi Madhavan! This was one video I was eagerly awaiting ever since you announced the Swiss episode. Thanks for literally taking us to the villages and the dairy farm. The cows look so healthy. No wonder the place is famous for cheese.The drive down the countryside was so soothing to the nerves. Keep rocking Madhavan. Advance new year greetings!!!

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Рік тому +7

    This place is just heaven on EARTH....

  • @balamurugand9814
    @balamurugand9814 10 місяців тому +1

    ஊரில் பூங்காவை பார்த்திருக்கிறோம், இங்கு ஊரே பூங்காவாக அழகா இருக்கு.சூப்பர்.....

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 Рік тому +1

    இயற்கையின் கொடை அற்புதம்... காட்சிகளை காண்பித்தது மனதிற்கு இதமளிக்கிறது.. பார்க்க பார்க்க எங்களுக்கு குளிர் அனுபவம்... நன்றி👌

  • @ramakrishnankr116
    @ramakrishnankr116 Рік тому +5

    Very Beautiful. You have shown every place in such a way that we are in Swiss again. We had a opportunity to see Swiss and stay there. Thanks.

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Рік тому +4

    On one hand, I am stunned on seeing the Swiss village scenaries and beautiful landscapes and wondering on the videos, BGM and the way it is brought to our views. I am in search of words to express my appreciations. Kudos to Madhavan.

  • @mohanjathu6022
    @mohanjathu6022 Рік тому +1

    சொல்ல வார்த்தையே இல்லை
    சிறந்த அழகிய காணொளி.
    நன்றி மாதவன் அண்ணா 🇱🇰

  • @abdullababu1405
    @abdullababu1405 Рік тому +4

    Really awesome work maddy.this is what we need and distinguish with others. Thanks alot.

  • @suriya942
    @suriya942 Рік тому +6

    Hearing srilankan tamil is really pleasant wishing you both brothers best of luck in life 👍

  • @shortscorner1513
    @shortscorner1513 Рік тому +6

    Your videos are worth a Subscribe. Switzerland villages are awesome ....
    இரண்டு கண்கள் போதவில்லை...

  • @kumarmani7909
    @kumarmani7909 Рік тому +2

    ஒரு movie பார்த்த மாதிரி இருக்கு 🙏ரொம்ப நன்றி மாதவன் anna 🙏😊
    Quality Quality Quality 👌
    40 minutes time போனது தெரில 🙏😊👌

  • @vimalrasa3676
    @vimalrasa3676 Рік тому

    மிகவும் அருமையாக உள்ளது காணொளியை பார்த்துக்கொண்டிருக்கும்போது தூய காற்றை சுவாசிப்பது போண்ற உணர்வு… பின்னணி இசை மற்றும் உங்களது தமிழ் , படத்தொகுப்பு எல்லாமே அற்புதமாக உள்ளது… நண்றிகள் கோடி… வாழ்த்துக்கள்🎉

  • @needtobechanged
    @needtobechanged Рік тому +18

    Songs used by Madhavan as BGM in this episode
    1. Innum konja neram irundha dhan enna
    2. Ennadu nee irundhaal (I)
    3. Naan Pizhai
    4. Other birds and train sounds for cosmetic enhancement. ❤️❤️

    • @yogasampath9939
      @yogasampath9939 Рік тому

      36.40 la varra music song enna nu theriyuma bro?

  • @ravichandranmuthaiyan9212
    @ravichandranmuthaiyan9212 Рік тому

    அருமையான இடங்கள் உங்கள் கூட வே பயணம் செய்வது போன்று உள்ளது மிக்க நன்றி சகோதரா

  • @shivayanama52119
    @shivayanama52119 Рік тому

    அமைதியும்,அழகும் கொட்டிக் கிடக்கும் இடங்கள்.
    இறைவனின் படைப்பு!
    வாழ்த்துக்கள் "மாதவன் அண்ணா"...

  • @sSasi135
    @sSasi135 Рік тому +11

    Ur cinematic shots + rahman songs cover music = pure bliss ❤️❤️❤️ fantastic job Mr.Madhavan bro 🥰. #Way2Go 😍

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 Рік тому +4

    Thank you so much bro just amazed from the views of switz 🔥🔥👌👌🙏🙏

  • @shanmugasundaram267
    @shanmugasundaram267 Рік тому +1

    Very beautiful. No words to express my feelings after seeing this video. Great work. Thank you.

  • @K7_kesu
    @K7_kesu Рік тому

    *என்ன சொல்வது வீடியோ பார்க்க வந்து ஓரிரு நிமிடத்தில் உங்கல் சேனலுக்கு அடிமை ஆகிவிட்டேன்.. என்னவிரு அழகிய தமிழ் உச்சரிப்பு ... இலங்கை தமிழரின் காரில் உள்ள இலங்கை படம் + சுவிட்சர்லாந்து அடடடடா பூரித்து போனேன்🤩*

  • @giriprasad1319
    @giriprasad1319 Рік тому +7

    Everytime I feel like your videos should be watched in big tv rather through phone, great efforts and splendid making 👌❤

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 Рік тому +3

    Happy to see this anna👌... Clear and very good quality content ❣️

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 Рік тому +1

    பின்னனி இசையை எங்கே தேடி பிடிக்கிறீங்க.அருமை♦♦!

  • @abichakrawarthik3517
    @abichakrawarthik3517 Рік тому +10

    Visuals are just amazing 🔥 extraordinary scenes 😍✨

  • @umasankar814
    @umasankar814 Рік тому +3

    Awesome video feels being in swiz along with Mr.Madhavan.

  • @Ashokdmusic
    @Ashokdmusic Рік тому +2

    தங்கள் வீடியோ காட்சிகள் மூலம் முதல் முறையாக சுவிட்சர்லாந்து பார்க்கிறோம் இவ்வளவு அழகான நாடு என்று இப்போது தான் தெரிகிறது வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வரவேண்டும் என்று ஆசை வருகிறது 🙏🙏

  • @rajuravi5296
    @rajuravi5296 Рік тому

    மிகவும் அழகான சுவிஸ் கிராமங்களை கண்முன் கொண்டுவந்தது அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் மாதவன்

  • @sanjaysk5930
    @sanjaysk5930 Рік тому +3

    Vera level fantastic video brother and Happy New year brother ♥️

  • @natarams
    @natarams Рік тому +19

    🎉🎉🎉Beautiful scenery to enjoy the villages in Swiss and interesting to note that lord Madhavan who drove the chariot In Mahabharata now has a friend as a Sarathy to drive him around. Both of them made our eyes to spin and captured every possible view. This video is ever green deserve second round. Thanks to Film Monkey for the excellent drive and I enjoyed your seamless negotiation at curves , traffic lights. I am eagerly waiting Madhavan to cover another episode exclusively on swiss butter and cheese. Sundal ellatha beach ya and butter ellatha Mathavana. Hare Krishna ❤❤❤

  • @jaansjanu
    @jaansjanu Рік тому +1

    Great work as usual🔥- video quality, explanation, drone shots everything was amazing 🔥💐😍waiting for upcoming episodes ! Happy new year to way2go 😍💐

  • @josephbala51
    @josephbala51 Рік тому +2

    You r great.. hats off🤠 அச்சோ vedio முடியபோகுதேனு இருக்கு... good director , cameraman,tutor and lots of... love your hard work....💚

  • @sshivasankar2357
    @sshivasankar2357 Рік тому +2

    36:38 you nailed it man

  • @selvameditforever8635
    @selvameditforever8635 Рік тому +5

    Advance happy new year 💖 brother 💞 may the lord almighty always meet your needs !

  • @Devakumar-eh4gu
    @Devakumar-eh4gu Рік тому +2

    Thank you Vijithan,for supporting & taking cate on our person Mathavan,with love from Tamilnadu

  • @rajadurai8067
    @rajadurai8067 Рік тому +2

    பூலோக சொர்க்கம் சுவிஸ் வாழ் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @mugunthanm2686
    @mugunthanm2686 Рік тому +3

    Wow , drone shots are amazing…..really it looks great it 4k resolution…..keep going on anna ❤

  • @ranjithgowtham5319
    @ranjithgowtham5319 Рік тому +3

    Hai brother, your video absolutely very nice and video quality 4k is Best brother,,,,,,,
    Thanks for providing quality videos.....
    Nature to nature.......
    I'm hopeful for WAY 2 GO NEXT LEVEL BROTHER.....

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому

    மிகச்சிறப்பு. டாக்குமென்ட்ரி படங்களில் பார்த்த அதே காட்சிகள். பின்னணி இசை கூட அதே. அருமை மிக அருமை.

  • @karthikeyanmuthusamy963
    @karthikeyanmuthusamy963 Рік тому +1

    Awesome Nanba !!! Realy good video. And I felt like visited Switzerland as live !!! Keep on posting videos like this... very soon I will visit these places... thank you for both of you 😊

  • @sivasankar9538
    @sivasankar9538 Рік тому +3

    New year treat ❤❤❤🔥🔥🔥 switerland series ❤❤❤❤

  • @thiru2984
    @thiru2984 Рік тому +7

    Video duration : 40 mins
    Feel's like - 10 mins 😂
    Ya i forgot the reality...omg drone shots are awesome and the street view gave real dope ♥️❣️love you bro🔥

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому

    அருமை, அருமை!! நன்றி உங்களுக்கும் இலங்கை நண்பருக்கும்!! அருமையான ட்ரோன் விடியோ!!சூப்பர்

  • @sreevigneshram8335
    @sreevigneshram8335 Рік тому +2

    Amazing visuals Anna😍 drone shots are vera level Loved it ❤️, It makes me wanna visit Swiss hopefully soon✌🏼

  • @thamizlmani7928
    @thamizlmani7928 Рік тому +3

    Dream place for everyone ❤️ Drone shots la sema bro👌

  • @chellapandiank5888
    @chellapandiank5888 Рік тому

    ஒலி ஒளி வண்ணமயமான காட்சிகள் அனைத்தும் அருமையாக உள்ளது.நன்றி.

  • @rajavenkates6374
    @rajavenkates6374 Рік тому

    அருமையான காணொளி. பிராந்திகடை புள்ள அருமை தல.

  • @soundarajanjeshvika3122
    @soundarajanjeshvika3122 Рік тому +4

    Tamil Nadu & Tamil Eelam 🐅❤

  • @NaveenKumar-sd9zo
    @NaveenKumar-sd9zo Рік тому +3

    Camera உள்ள சுவிட்சர்லாந்து அடக்க முடியாது ❤️❤️❤️

  • @Thameemparuthi
    @Thameemparuthi Рік тому +2

    ஒவ்வொரு ஊரையும் நம் கண் முன்னாள் கொண்டு வந்து காண்பித்ததற்கு மிக்க நன்றி

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 Рік тому

    40 நிமிடங்கள் போனதே தெரியவில்லை !!👍
    Super bro ! Thank you !

  • @virat1718.
    @virat1718. Рік тому +3

    Video Quality Very Thanam Thalaiva

  • @chandrasekarank.l9146
    @chandrasekarank.l9146 Рік тому +3

    You have been to Lauterbranan, little above that is Murren and little above is Schilthon. These are wow kind of places. However, I don’t know if you have covered them or not. But, your coverage and narration are great.

  • @Fazly1986
    @Fazly1986 Рік тому

    சொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அழகு❤ அதைவிட நீங்கள் படமாக்கிய விதம் ரொம்பவே அழகு உங்கள் பயணம் தொடரட்டும் தோழா✌️

  • @yuvrajsingh2033
    @yuvrajsingh2033 Рік тому +1

    36:39 Madavan bro😍🥰🤙👌👌👌

  • @manoharanrajan824
    @manoharanrajan824 Рік тому +7

    அட்டகாசம்; அமர்க்களம்!
    வேறு வார்த்தைகள் இல்லை! நன்றி தோழர்! ❤️

  • @km-fl2gb
    @km-fl2gb Рік тому +4

    Very nice capture of nature at its best.. Its amazing as a combo of nature village and life. Tamils are united without boundaries and good to see your popularity amongst srilankans. I wish u reach greater heights. Let me share to all my known groups to see your wonderful vlogs.. 💐💐💐💐

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 4 місяці тому

    அருமையான பொங்கல் இப்படியான காட்சிகளை பார்த்து ரசித்தோம் நான் பிரான்ஸ் ல் இருந்து உங்கள் youtube காட்சிகளை பார்த்து வருகிறேன். நேராக வந்தது பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நன்றி நன்பா. ❤❤❤

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 7 місяців тому

    உங்கள் பயன அனுபவங்கள் மிகவும்அற்புதம் பணிதொடரட்டும்👍

  • @mohamedjaleel4583
    @mohamedjaleel4583 Рік тому +3

    Advance happy new year 🎉 madhavan bro❤️

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Рік тому +3

    Thanks for showing the beauty of Swizz Maddy bro #KeepRocking #Way2Go_Madahavan #Saravanan_Salem 👍🤝👌😍

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Рік тому

    bro மிக மிக அருமையான பதிவு வித்தியாசமான மனிதர்கள் விசித்தரமான அனுபவங்கள் மிகவும் அருமை நன்றி வணக்கம்💟🙏🏻💟🙏🏻💟

  • @sunshine-adhiram7141
    @sunshine-adhiram7141 Рік тому

    This is amazing, bro. I watched it without skipping with my 80-year-old dad and we both enjoyed it. Thank you.

  • @madraspsy
    @madraspsy Рік тому +3

    Mind blowing bro ❤ best video of Swiss series so far 😊

  • @mohamedmubeen4583
    @mohamedmubeen4583 Рік тому +3

    Your video is so beautiful...
    Place is even more beautiful
    36:39 Most Beautiful 🤗❤️😅
    Thank you for sharing such beautiful experiences...

  • @ShyamalaSridharanSri
    @ShyamalaSridharanSri Рік тому

    Such a wonderful and heartwarming video. Thank you bro🙏

  • @reachvivek21
    @reachvivek21 Рік тому +1

    Lauterbrunnen - The inspiration for Rivendell...Thanks Maddy for taking us to the most beautiful place on the planet

  • @balaji9917
    @balaji9917 Рік тому +3

    Mr. Madhavan, advanced New year greetings to you and your family. Swiss beauty is beyond expectations. Your skills to capture them on the video with a comments are highly appreciable. Infact when you expressed about the local food , was keen to know their choices maybe you're able to try it and future videos may cover that. Good Day

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt Рік тому +5

    இந்த நிலை தமிழகத்தில் வருவதற்கு தான் அண்ணன் சீமான் போராடுகிறார்... களத்தில் நிற்போம்..காலநிலை மாற்றுவோம்(climate) 👍👍👍👍👍🤔🤔🤔🤔😂😂😂😂😂😂

  • @shankarramachandran3073
    @shankarramachandran3073 Рік тому +1

    அழகு. அழகு. Super swiss village video. Enjoyed a lot particularly cow farm. Govt enacted by people that's way they are top of world

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Рік тому

    எந்த பக்கம் திரும்பினாலும் அழகு...உங்கள் எடிடிங் சூப்பர், அருமை குளிர்ச்சி...!!!

  • @sundaramoorthyseenithamby1671

    மிகவும் அழகான இடம் சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் சகோதரர்கள் இருவருக்கும் நன்றி.

  • @sudharsananp2872
    @sudharsananp2872 Рік тому

    மாதவா மிக மிக அற்புதமான பதிவு. எவ்வளவு அருமையான காமிரா கவிதை. டிரோன் காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தன. மிக மிக நன்றி. நிறைய சொல்லனும் ஆனால் முடியவில்லை. மாதவனின் பதிவிற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்