Vairanenjam Tamil TV Serial - Title Song

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2013
  • Vairanenjam Tamil TV Serial Title Song - AVM Productions. Watch other AVM Productions' TV serials at / avmproduction
    பாடல் : வைரமுத்து
    இசை : தேவா
    பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    வைரநெஞ்சம்... வைரநெஞ்சம்...
    வைரநெஞ்சம்... எது வைரநெஞ்சம்...
    வைரநெஞ்சம்... எது வைரநெஞ்சம்...
    வைரநெஞ்சம்... எது வைரநெஞ்சம்...
    வைரநெஞ்சம்... எது வைரநெஞ்சம்...
    வீரம் மட்டும் வாய்த்தநெஞ்சம்... சிங்கநெஞ்சம்...
    மானம் மட்டும் வாய்த்தநெஞ்சம்... மானின்நெஞ்சம்...
    ஞானம் மட்டும் வாய்த்தநெஞ்சம்... மனிதநெஞ்சம்...
    ஞானம், மானம், வீரம் மூணும் பேணும் நெஞ்சே... வைரநெஞ்சம்...
    வைரநெஞ்சம்... எது வைரநெஞ்சம்...
    வைரநெஞ்சம்... எது வைரநெஞ்சம்...
    நிலக்கரியின் பொறுமை தான் வைரமாகும்...
    நிலம் கொண்டபொறுமை தான் தங்கமாகும்...
    பாறைகளின் பொறுமை தான் சிற்பமாகும்...
    தாயின் பத்து மாதபொறுமை தான் குழந்தையாகும்...
    அது வலிதாங்கி... வலிதாங்கி... வைரமாகும்...
    சிறு மலையில் மோதிஉடைந்துவிடும்... வளைந்தநெஞ்சம்...
    ஒரு மலையை மோதிஉடைந்துவிடும்... வைரநெஞ்சம்...
    சிறு சுழல் வந்தால் மூழ்கிவிடும்... வளைந்தநெஞ்சம்...
    சில சுனாமிகளைவெற்றிபெறும்... வைரநெஞ்சம்...
    வைரநெஞ்சம்... எது வைரநெஞ்சம்...
    வைரநெஞ்சம்... எது வைரநெஞ்சம்...
    வீரம் மட்டும் வாய்த்தநெஞ்சம்... சிங்கநெஞ்சம்...
    மானம் மட்டும் வாய்த்தநெஞ்சம்... மானின்நெஞ்சம்...
    ஞானம் மட்டும் வாய்த்தநெஞ்சம்... மனிதநெஞ்சம்...
    ஞானம், மானம், வீரம் மூணும் பேணும் நெஞ்சே... வைரநெஞ்சம்...
  • Розваги

КОМЕНТАРІ • 196

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd 4 роки тому +367

    பக்கத்து வீட்டிற்கு சென்று திண்ணையில் அமர்ந்து பார்ப்போம்...அது ஒரு காலம்...😥

  • @AnandAnand-fp7ns
    @AnandAnand-fp7ns 3 роки тому +200

    நான் பதிமூன்று வயதில் இந்த பாடலை விரும்பி கேட்டேன் இப்போது எனக்கு 24 வயது மறுபடியும் கேட்கிறேன் பழைய நினைவுகள்

  • @dhiyaselvi6935
    @dhiyaselvi6935 4 роки тому +151

    90kids school days serial......

  • @jaiganesh8684
    @jaiganesh8684 3 роки тому +85

    My school days sweet memories 🥰🥰🥰🥰🤩🤩🤩💯🔥🔥

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u 2 роки тому +27

    ...சிறு வயது நியாபகம் இந்த பாடலை கேக்கும் போது 🤔🤔

  • @user-lb9dm2mk2y
    @user-lb9dm2mk2y 2 роки тому +65

    இப்பொழுது இந்த பாடல் கேட்ட உடனே ஆனந்த கண்ணீர் வருகிறது. பழைய நியாபகங்கள்.

  • @dhayalaniuma3390
    @dhayalaniuma3390 4 роки тому +162

    இது முதல் முறை பார்க்கும் பொழுது எனக்கு வயது எட்டு இன்னும் மறக்க முடியாத பாடல்😍😍😍😍😍

  • @iamrajofficial2920
    @iamrajofficial2920 Рік тому +18

    SP Balasubramaniam sir voice super

  • @pavithranachimuthu3768
    @pavithranachimuthu3768 4 роки тому +42

    Hearing old serial songs and watching old serials making me feel something I lost.... missing childhood..

  • @ansarians4641
    @ansarians4641 4 роки тому +52

    My School Days Memorys....
    Daily Miss Pannana Pappom...Apo 2007 la #KalingerTv Mass😊
    But Ipo...

  • @selvabhuvi8607
    @selvabhuvi8607 3 роки тому +23

    My Favorite Seriel 😘 Meenakumari, Vishwa acting very Nice ☺️

  • @nithyaneelamegam9153
    @nithyaneelamegam9153 3 роки тому +14

    ரொம்ப பிடிக்கும் இந்த நாடகம்

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 3 роки тому +36

    இந்த ஹீரோயின் இன்னும் அப்படியே இருக்காங்க

    • @chithiraiselvi.k6537
      @chithiraiselvi.k6537 3 роки тому +1

      Yes

    • @pudhuyugam482
      @pudhuyugam482 2 роки тому +1

      @@chithiraiselvi.k6537 கயல் தொடரில் நடித்து வருகிறான்

  • @rajamanim5215
    @rajamanim5215 2 роки тому +9

    எனது எட்டு வயதில் இந்த சீரியல் பார்த்தேன் அருமையான சீரியல் fav serial very interesting episodes in this serial

  • @shamsundar1997
    @shamsundar1997 6 років тому +66

    I Remembered That Serial I Saw In Kalaingar Tv At 8:00pm When I Was In School Days And Childhood Days

  • @rajavel7
    @rajavel7 3 роки тому +11

    எனக்கு பிடித்த நாடகம் தொடர் 💓#வைரநெஞ்சம் ✌️

  • @sruthiratheesh
    @sruthiratheesh 4 роки тому +21

    My favorite serial aayirunnu 10 vayasil 😍😍😍😍

  • @ShahulHameed-xm6wi
    @ShahulHameed-xm6wi 5 років тому +58

    My school day serial.i love it serial

  • @sabirabanu623
    @sabirabanu623 5 років тому +56

    its my school times la na patta romba pidicca serial nandini sodakku podra style romba pidikkum

    • @imvarma4731
      @imvarma4731 4 роки тому +2

      I'm also that is golden days

    • @heathledger5727
      @heathledger5727 4 роки тому +2

      Enakum schl niyabagam la varudhu 😧

  • @kavivijay2208
    @kavivijay2208 3 роки тому +12

    Early 2k kids also enjoy this serial

  • @senthilrajs4785
    @senthilrajs4785 4 роки тому +36

    கண்ணில் நீர் கொட்டுது

  • @selvamm5066
    @selvamm5066 Рік тому +9

    I used to watch it by 8 o'clock sharply while doing homework, golden memories ❤️❤️

  • @kalaiarul5363
    @kalaiarul5363 4 роки тому +10

    அருமையான நாடகம்

  • @salemyengagethu458
    @salemyengagethu458 2 роки тому +3

    Idu na 8th std padikkum podhu romba like panni paapom family ooda yen paatti vairanengam , theakkathi ponnu pottutangala nu vaikka solli sonna ninaivugal evergreen aa irrukku ippo yen paatti um illa I really miss my paatti😔 my school days aa memory panna solludhu🤔🤔🤔😔😔 I really miss my school days
    By,.
    D.Nisath EEE

  • @UmaDevi-ss7lc
    @UmaDevi-ss7lc 6 років тому +38

    my school day serial I love it

  • @imvarma4731
    @imvarma4731 4 роки тому +13

    I'm watching in School days
    Serial best ever 😍😍😍

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 3 роки тому +9

    Adhu Oru nila kaalam 😥😓😔☹️😭

  • @RajaRaja-wg6mt
    @RajaRaja-wg6mt 3 роки тому +6

    அது ஒரு பொற்காலம்

  • @vimalraj.v2369
    @vimalraj.v2369 3 роки тому +6

    Naan 5th padikumpodu patha serial my favorit ilike u

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 роки тому +2

    எஸ் பி பியின் அழகான குரல்

  • @selvarasa.sarusans.sarusan7677
    @selvarasa.sarusans.sarusan7677 3 роки тому +8

    Ennaala marakka mudiyaatha serial 😣😢

  • @prakashk952
    @prakashk952 4 роки тому +15

    2008 la launch aana serial. prime time serial (8 o clock time slot)

  • @kumaravelm5960
    @kumaravelm5960 5 років тому +19

    song super
    song la multiple meaning useful

  • @manikandanmani7992
    @manikandanmani7992 4 роки тому +9

    school day my favourite serial I miss you

  • @priyankapreety8694
    @priyankapreety8694 3 роки тому +4

    Indha serial night 8pm poduvanga....Tution pogurapo solitu poven Amma kita 8 maniku vairanenjam podrappo Noodle's vangi vainha pathite sapduvenu .7 th std padichutu erupn😫😫😫 Adhellam azhagana naatkal 1 Egg noodles price 18Rupees.....I missing my old memories 💟💟

  • @prasannabca2002
    @prasannabca2002 2 роки тому +3

    இதே தொடர் star plus தொலைக்காட்சி இல் sapna babul ki bidaai என்று 2007 இலும் banni chow ki home delivery என்ற பெயரில் இப்போது remake செய்ய பட்டுள்ளது

  • @jayabalan7935
    @jayabalan7935 4 роки тому +7

    90s kids

  • @peermohamedr192
    @peermohamedr192 5 років тому +10

    I love sakthi vairam and mamy

  • @kumarsupramaniyan8968
    @kumarsupramaniyan8968 4 роки тому +7

    School time 7th 2007

  • @user-ot5uv7dy4v
    @user-ot5uv7dy4v 2 роки тому +5

    இந்த சீரியல் மறுபடியும் போடுங்க

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt Рік тому +3

    Today , ippo current la poittrukka serials name eh muzhusaa theriyala. Though so many serials r there.. but even after decade , serials like this have special place in 90's kids heart.. with title song..😍😍😍😍😍😍😘😘😘😍😍😘😘😍.. such a lovely serial..

  • @Angel-xz6mn
    @Angel-xz6mn 11 місяців тому +2

    மனசுக்கு... சந்தோசமா இருக்கு... பழைய நினைவுகள் 🤗🤗🤗

  • @blacklover5623
    @blacklover5623 2 роки тому +9

    After 10 years i am watching this serial😍😍

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 роки тому +4

    2007-2009 kalaignar tv
    2008-10 maa tv and asianet
    2017 kalaignar tv repeat
    2020 maa tv remake

  • @karthiappu6116
    @karthiappu6116 3 роки тому +8

    Life la marakka mudiyatha serial

  • @v.anitha9547
    @v.anitha9547 2 роки тому +6

    My favourite actress meena kumari mam was an excellent actress 👌👌

  • @deenaraja7457
    @deenaraja7457 4 роки тому +31

    My school day serial..but now I see this serial tear my eyes...old is gold

  • @aslamofficial3135
    @aslamofficial3135 2 роки тому +4

    படிக்காம ஏச்சி வாங்கி வாங்கி பார்த்தாக்கள் like பன்னுங்க பார்ப்பம்

  • @meenulifestyle1539
    @meenulifestyle1539 4 роки тому +7

    Sema super seariel

  • @shabanafanbabi4745
    @shabanafanbabi4745 2 роки тому +3

    My favourite serial my favourite heroine meena kumari

  • @user-lb9dm2mk2y
    @user-lb9dm2mk2y 2 роки тому +4

    Old memories return

  • @BalaMurugan-qw4fy
    @BalaMurugan-qw4fy Рік тому +1

    பாடல் சூப்பர்

  • @aadhambanaadhi1161
    @aadhambanaadhi1161 6 років тому +8

    Super song

  • @sandhyasandhya3579
    @sandhyasandhya3579 7 років тому +12

    super serial

  • @thilagavathian209
    @thilagavathian209 4 роки тому +7

    Semma song

  • @panpuarasi4685
    @panpuarasi4685 4 роки тому +5

    My favourite serial pa

  • @chantrasekar8925
    @chantrasekar8925 Рік тому +1

    பள்ளி பருவத்தில் பக்கத்து வீட்டில் 🏡 கூட்டமாக அமர்ந்து பார்த்தது 😢😢😢

  • @CalmNature1.
    @CalmNature1. Рік тому +2

    Sharp at 8 I use to see this serial with my grandfather when I was in 3rd standard.Golden days which never come back.😪😭

  • @dheepakkumar146
    @dheepakkumar146 Рік тому +1

    I saw in kalaignar tv vairanejam serial at 8.00pm 😅 brings back to memories

  • @Raavanan-2701
    @Raavanan-2701 2 роки тому +3

    School day memory

  • @keerthiharini7651
    @keerthiharini7651 3 роки тому +5

    Who are watch in 2021

  • @channeldicipline
    @channeldicipline 10 років тому +14

    Thank you admin ..

  • @lillymyangelicdove
    @lillymyangelicdove 4 роки тому +6

    Semma serial

  • @g.ananthig.a1437
    @g.ananthig.a1437 3 роки тому +2

    Fav serial

  • @kousalyam5379
    @kousalyam5379 3 роки тому +3

    S.p.b

  • @M.Sweatha
    @M.Sweatha Місяць тому +1

    Memories❤❤

  • @reegansk6662
    @reegansk6662 2 роки тому +2

    Vairanenjam ❤️Thirumathi selvam❤️ad podumbodhu gapela rendumey papom🤩❤️

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman3721 2 роки тому +2

    Spb song 👌👌👌👌👌👌👌👌👌

  • @subhiksunsgalatta1361
    @subhiksunsgalatta1361 Рік тому +2

    Where I was 5 years I watched this title song

  • @shiyam1jm
    @shiyam1jm 3 роки тому +8

    இலங்கையில் சக்தி டீவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகியது 🙂.

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 5 місяців тому

      உறவுக்கு கை கொடுபோம் serial சக்தி டிவி ல ஓடுச்சா?

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Рік тому

    சூப்பர் எதிர்நீச்சல்

  • @kumarjothi3328
    @kumarjothi3328 2 роки тому

    Very nice serial romba pudikum repeat pannunga

  • @anandhuakashanandhu4450
    @anandhuakashanandhu4450 4 роки тому +9

    Spb voice super song lyrics honest

  • @nsankarnarayanan7781
    @nsankarnarayanan7781 2 роки тому +2

    Beautiful song

  • @nivethasaravanan9915
    @nivethasaravanan9915 Рік тому

    AVM bgm kettona goosebumps aagudhu old memories 90s kids time

  • @sandhyasandhya3579
    @sandhyasandhya3579 7 років тому +12

    nilakkariyin porumayidhaan vayiramakum nilam konda porumayidhaan thangamavum paraygalin porumayidhaan sirppamavum thaayin pathumaadha porumayidhaan kuzhandhyaakum

  • @periyanayagamkutty5530
    @periyanayagamkutty5530 4 роки тому +4

    Ippa poturagala. Pls solluga. Family fulls ha watching.

  • @prasannabca2002
    @prasannabca2002 10 місяців тому +1

    இதை பட்டி டிங்கரிங் பார்த்து சிப்பிக்குள் முத்து என்று தொடர் எடுத்து விஜய் டிவி தர்ம அடி வாங்கியது

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 5 місяців тому

    Adhu yennamo yenna eennum mottuvete pandra madhri iruku eendha song 💕

  • @yrajesh3946
    @yrajesh3946 3 роки тому +4

    👌👌👌👌

  • @venkatvk1924
    @venkatvk1924 3 роки тому +2

    Very nice violin engine

  • @arputharajabu5292
    @arputharajabu5292 4 роки тому +6

    Deivamagal vinothini Alice Sugasini akka

  • @sandhimapari5973
    @sandhimapari5973 Рік тому

    Marakka mudiyadhu andha ninaiugal...sorgam pa andha kalam

  • @sathissathiskumar7235
    @sathissathiskumar7235 3 роки тому +2

    Naanum adutha veetla parka oodiduven enga veetla appa tv lam illa

  • @axalimurbiya7462
    @axalimurbiya7462 Рік тому

    I loved this serial superb & meena mam act superb in this serial

  • @prasannabca2002
    @prasannabca2002 2 роки тому

    Hit serial in தமிழ் 2008 ல aadajanma என்ற பெயரில் ஒரு தொடர் star maa டிவி ல டப்பிங் செய்து ஒளிபரப்பு செய்யபட்டது அதே நேரத்தில் savale சமாளி மற்றும் uravukku கை koduppom தொடர் அதே maa tv ல டப்பிங் செய்யப்பட்டு உள்ளது

  • @charlessam6216
    @charlessam6216 3 роки тому +6

    14 years back flashback in this song

  • @rock-xe1nb
    @rock-xe1nb 2 роки тому

    8 manikku kalaingar tvla poduvanga feel good serial 😇

  • @sridharsri2932
    @sridharsri2932 5 місяців тому

    I loved my childhood. Best moments

  • @sankarig5150
    @sankarig5150 Рік тому

    I like the seriol in my childhood days

  • @ThiyashikaThanshika
    @ThiyashikaThanshika 4 роки тому +4

    👍👍

  • @suthasuthagar8942
    @suthasuthagar8942 4 місяці тому +2

    Anyone watching 2024

  • @vijayashanthanvijay7649
    @vijayashanthanvijay7649 2 роки тому

    Very nice enkku 8 vayasula pappan ippo 22

  • @rahuln3643
    @rahuln3643 2 роки тому +4

    Who and all after chirpikkul Muthu serial Vijay TV 😜😂😂

  • @chandrudecodest5t
    @chandrudecodest5t Рік тому

    Naa 2nd padikkum pothu intha serial vanthuchu song theriyaathu aanalum vairam nejam vaira nenjam padichutte irupen 😂Any one 2023 here🙋sweet memories❤️

  • @karthikasethupathi9999
    @karthikasethupathi9999 2 роки тому

    My favourite serial..

  • @vedivedivelu5631
    @vedivedivelu5631 Рік тому

    Missy😔😔

  • @dheepakkumar146
    @dheepakkumar146 Рік тому

    SPB Voice Chala bavundi tamil lo

  • @seenusmk6912
    @seenusmk6912 Рік тому

    எனக்கு புடிச்ச நாடகம் இது இப்ப 5.1.2023

  • @user-zi4pt2lr7r
    @user-zi4pt2lr7r 2 місяці тому

    Meenakumari mam apdiya irukanga❤