Uravukku Kai Koduppom - Title Song
Вставка
- Опубліковано 18 кві 2013
- பாடல் : வைரமுத்து
இசை : ரமனி பரத்வாஜ்
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
உறவுக்கு கைகொடுப்போம்...
உரிமைக்கு குரல் கொடுப்போம்...
நட்புக்கு தோள் கொடுப்போம்...
நன்றிக்கு உயிர் கொடுப்போம்...
உறவுக்கு கைகொடுப்போம்...
உரிமைக்கு குரல் கொடுப்போம்...
நட்புக்கு தோள் கொடுப்போம்...
நன்றிக்கு உயிர் கொடுப்போம்...
அன்புக்கு இடம் கொடுப்போம்...
அகந்தைக்கு விடை கொடுப்போம்
ஒரு கையை ஏந்தி வந்தால்...
இரு கையால் பொருள் கொடுப்போம்...
உறவுக்கு கைகொடுப்போம்...
உரிமைக்கு குரல் கொடுப்போம்...
சித்திரையில் நிழல் கொடுப்போம்...
கார்த்திகையில் குடை கொடுப்போம்...
கோழைக்கு பலம் கொடுப்போம்...
ஏழைக்கு வளம் கொடுப்போம்...
முற்றாத சிறுவர்க்கு...
முன்னேற்ற நூல் கொடுப்போம்...
மூட்டு முதிர்ந்தவர்க்கு...
முப்போதும் செவி கொடுப்போம்...
கண்ணிர் விடுபவர்க்கு...
கைக்குட்டை தரமாட்டோம்...
கண்ணிரை மாற்றுமொரு...
காரணத்தை நாம் கொடுப்போம்...
மீனொன்று கேட்பவர்க்கு...
மீன் வாங்கித் தரமாட்டோம்...
சொந்தத்தில் மீன் பிடிக்க...
தூண்டில் ஒன்று நாம் கொடுப்போம்...
தாய் தந்தை தவறு செய்தால்...
தண்டனைகள் தான் கொடுப்போம்...
பகையாளி வீடு வந்தால்...
பணிவோடு மோர் கொடுப்போம்...
உறவுக்கு கைகொடுப்போம்...
உரிமைக்கு குரல் கொடுப்போம்...
நட்புக்கு தோள் கொடுப்போம்...
நன்றிக்கு உயிர் கொடுப்போம்... - Розваги
உறவுக்கு கை கொடுப்போம். சூப்பர் சீரியல் அந்த குட்டி பொண்ணு செம ஆக்ட்டிங். 🙏👌👌👌👌👌
இந்த சீரியலில் வரும் தெய்வநாயகி என்கிற குழந்தை நட்சத்திரம் அருமை
2024 la கேக்குறேன்
My first serial...😌 It reminds my childhood days..🥺
Avm production in all songs singing by spb sir😘
Chitra also
my childhood favorite serial
Intha serial a kutty ponnu acting super ah irukum
Antha ponnu pecha parungah pa
Yes Pa...😘🥰🥰🥰😍
Into my childhood memories 😍
This serial brings the memory of my mother😢
Very sad to hear😢
Yes but my mother is no more.
Cha inda serial na 5th padikum bothu paatathu 😻..ipo na clg ye mudichutee😊😊 inda song kekumbothu manasu oru maatiri ah iruku
me also sis🙂😢😢
In which channel it was telecasted
@@mel_media102kalaignar tv 2009 to 2012
Marakka mudiyatha serial my childhood age serial dailyum pappen miss pannama intha serial
family serial is best serial I like the serial
உறவுக்கு கைகொடுப்போம் Serial வேண்டும்
Chinna vayasula paatha serial... But i still remember most of lyrics....😃
And some characters
That baby name - dheivanayagi,
janaki,Eshodha,Periyanna...
Me too 😊
@@oneofyou9609 ❤️🤩😍
Please upload this serial again. My first favourite serial ❤
Old memories 😍
Poovilangu Mohan Sir Acting Excellant In This Serial👌
Wow rompa puducha serial
Na first standard patikum pothu v2la papanga..antha memories return ... 🤩❤
My fav fav serial aayirunnu jyothi krishna janaki oh my god ippo kanumbo njan aa ageil ehiyathupole 😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Old memories return
Uravukku கை கொடுப்போம் youtupe வேண்டும் பிளீஸ்
Pls upload this serial
Intha avm title song keata yeatho 90s world ku pona Mari irukh
School Padikkum pothu pappan Nice Serial
Uraukku Kai koduppom seriyal full episode padunga pls
Childhood memories 😢❤
Please full episode podunga
Spb aendra paadaharai ippaadal meendum niyaabaha paduthuhirathu love you sir
Please upload full episodes
A beautiful series
Please upload this serial
This serial episode upload panunga
semma serial....
nice title song😊😊😊
Plz upload this series in UA-cam ASAP
My Grandmother's Favourite serial 🥺💔
intha series podavaiii mattigiranga...... plz upload this serial fastly
Please uploaded pannunga serial
❤golden times
Still remembering the characters of Janaki Periyanna Yosotha Rathakrishnan Tamil Ramkumar Madhumitha Mathavi Iniya Periyanayaki Krishna🥰
Spb uncle voice 🙏🙏🙏
Pls upload Uravuku Kai Kodupom Serial
Nice song
S.p.b
Super
Full episode upload pannunga pls
Poovilangu Mohan sir double acting pannirupparu 👌😘
This baby girl acting in Veeram movie
Enku pdicha serial na apoo 4std😊😔
Very nice Sound
Uravukku Kai koduppom serial full episode upload pannunga
It was aired on Kalaignar tv at 7.30pm 2008-2012
2007 la na kutty papa va irukum pothu 😢enga V2 la elarum family ahh papom ...ipo 2023 la periya papa va agi thaniya pathutu iruken Light ah feeling ah tha iruku😢😢😢
2009 இந்த தொடர் வந்தது
My fav serial pls upload pannunga
முன்னாடி 7:30pm போட்டு அப்பறம் 6:30pm time changes பண்ணாங்க கடைசியாக 8pm 2010 நவம்பர் சமயத்தில் 8 மணிக்கு ஒளிபரப்பு செய்தனர் மொத்தம் 601 episodes i think
தி..
தமயந்தி...
தமயந்தி சுகுமாரன்
Dialogue பயங்கரமா இருக்கும்
Jothi krishnan, janaki and innum neraya characters. Innum mind la irukku
Serial heroine semma super ❤
Potuvinkila mattinkila sollunkae please போடுங்க
Intha serial eppati than pakkarathu sollunka 🙏🙏😄👌
Please போடுங்க 😭🙏😄👌
poda mattigiranga bro.......😅
That bby girl acting .... semma
*KINDY UPLOAD THIS SERIAL PLEASE*
Old sweet memories
Please up serial
Indha serial kutti ponnu dha ippo famous actor anika surendran.
No veeram movie baby actres yuvina
Agin upload this serial
❤️
I like this song
😢 childhood memories
Please போடுங்க
Super serial
🙋🙋🙋🙋
Intha serial UA-cam pakkaramathiri potukkappa
Uravukku kai kotuppom episode 1. Vendum
STORY
SCREENPLAY
DIALOGUE
"KALAIMAMANI" SEKKIZHAR . S கதை
திரைக்கதை
வசனம்
"கலைமாமணி" சேக்கிழார் . S
Simentanously poovilang mohan nadaswaram pannaru
Uravukku kai kotuppom episode 1 vendum
Please potunka
Please
Childhood serial
Upload this serial
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான தொடர்.
yes at 7:30pm in 2009 on all weekdays
from 2010 onwards 8pm except Friday and Saturday
in 2010 asianet at 1pm all weekdays and maa tv at 6pm all weekdays
@@lavanyasenthilkumar3178 ipo intha serial podurangala sis
@@gogulpriya48 2018 to 19 kalaignar tv la 12:30pm oduchu only telecasted 310 episodes only
@@lavanyasenthilkumar3178 mm theriyum sis ipo podurangala ethachum tv la
மைதிலி என்னும் ஒரு சீரியல் 2007 2008 கலைஞர் டிவியில் ஒளிபரப்பான தொடர் தானா ?
Baby actor yuvina
Upload episode
Child artist ah oruthanga nadichuruppangale ippo avunga enna pandranga theriyuma yarukkachum
Baby yuvina veeram movie la kuda act pannirukkum ipo periya ponne aagiruchu
Puluthi kulandhai😁😂😂😂
Na sinna vayathuleye full serial pathuten sema serial