thangamana purushan song

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2009

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @darlingsaravana2602
    @darlingsaravana2602 3 роки тому +560

    யாரெல்லாம் 2021 ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் போடவும்

  • @nandhinimanoharan8662
    @nandhinimanoharan8662 3 роки тому +72

    ஒவ்வொரு வார்த்தையும் என் கணவருக்காக எழுதியதாக உள்ளது. பொண்ணாட்டிதாசன் அல்ல, இல்லாளின் இளவரசன், Feeling blessed🙏🙏🙏🙏😍😍😍😍

  • @domnikutty568
    @domnikutty568 4 роки тому +104

    அது போல் இருந்தால் அது மனைவி பாக்கியம்.... அவன புகழ வேற இல்லை வாக்கியம் 🙈😍🤗😘

  • @parimaladevi6337
    @parimaladevi6337 4 роки тому +941

    இந்த வரிகளில் உள்ள மாதிரி
    எல்லா பொண்ணுக்கும்
    கணவன் அமைந்தால்
    அது பெண்ணின் பாக்கியம்

  • @nuha4282
    @nuha4282 2 роки тому +20

    தங்கம் போல குணம் இருக்கனும்
    தாய போல மனம் இருக்கனும்
    மனசு போல வாய்ச்சிருக்கனும்
    மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கனும்
    பார்க்கும் படியா அழகிருக்கனும்
    அத்த மாமனு மதிச்சிருக்கனும்
    அன்பு பொங்கும் மனசிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகனும்
    சம்சாரம் கையில அத தந்தாகனும்
    அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம்
    என்கிற நல்லறம் காத்திடனும்
    தங்கம் போல குணம் இருக்கனும்
    தாய போல மனம் இருக்கனும்
    மனசு போல வாய்ச்சிருக்கனும்
    மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    தாலிகட்டி வந்தவள
    தலைக்கு மேல தூக்கிவச்சு
    தாங்குவானே தங்கமான புருஷன்
    ஒரு நிமிஷம் பிரிஞ்சிருந்தா
    பல வருஷம் பிரிஞ்சதுபோல்
    ஏங்குவனே தங்கமான புருஷன்
    கொண்டவள ஊர்வசியா
    மேனகையா தேவதையா
    கொஞ்சுறவன் தங்கமான புருஷன்
    கண்டவள எண்ணிடாம
    ஆண்களிலே கண்ணகியா
    வாழுறவன் தங்கமான புருஷன்
    அதுபோல் இருந்தால்
    அது மனைவி பாக்கியம்
    அவன புகழ இங்கு
    இல்ல வாக்கியம்
    தங்கம் போல குணம் இருக்கனும்
    தாய போல மனம் இருக்கனும்
    மனசு போல வாய்ச்சிருக்கனும்
    மனைவி பேச்ச கேட்டிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    மூக்கும் முழியும் அமைஞ்சிருக்கனும்
    பார்க்கும் படியா அழகிருக்கனும்
    அத்த மாமனு மதிச்சிருக்கனும்
    அன்பு பொங்கும் மனசிருக்கனும்
    அவனே தங்கமான புருஷன்
    சம்பளம் மொத்தமும் வீடு வந்தாகனும்
    சம்சாரம் கையில அத தந்தாகனும்
    அந்த வள்ளுவன் சொல்லிய இல்லறம்
    என்கிற நல்லறம் காத்திடனும்

  • @howtomake01
    @howtomake01 4 роки тому +66

    என் அக்காவுக்கு பிடித்த பாடல்👍👌👌❤️ super❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @mahakokilamahakokila3287
    @mahakokilamahakokila3287 6 років тому +659

    என் புருஷான் தங்கமானவர்தன் இந்த பாடல் வரிகளைப் போல் என் உயிரு என் புருஷான்

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 4 роки тому +106

    " தேனிசை தென்றல் தேவா
    காவிய கவிஞர் வாலி
    சின்ன குயில் சித்ரா "

    • @narayanans3678
      @narayanans3678 4 роки тому

      Super👌👌👌👌

    • @narayanans3678
      @narayanans3678 4 роки тому +1

      Super 👌👌👌👌

    • @shenthoorankanagaradnam6152
      @shenthoorankanagaradnam6152 3 роки тому +1

      வாலி தேவா சித்திராம்மா ஒரு பக்திப்பாட்டு போல ஆக்கிட்டாங்க…

  • @ammushree7897
    @ammushree7897 3 роки тому +11

    My fav song 😍😍😍 apo na 7th padichitu iruntha IPO enaku 24 age feel that🙈❤️❤️

  • @sppandi1468
    @sppandi1468 2 роки тому +7

    இந்த பாடல் வரிகள் அனைத்தும் என் வீட்டுகார்க்கு பொருந்தும்👸🤴

    • @rathikam7376
      @rathikam7376 2 роки тому

      வாழ்த்துக்கள் 🥳

    • @sppandi1468
      @sppandi1468 2 роки тому

      @@rathikam7376 Tanks

  • @manimegalai8165
    @manimegalai8165 3 роки тому +6

    ஆண்களிலே கன்னகியாய் வாழுறவன் தங்கமான புருஷன். En mama sokka thangam...😘... அவன புகழ இங்கு இல்ல வாக்கியம்... ❤️...Love u mama...😘

  • @buvaneshr.3145
    @buvaneshr.3145 6 років тому +362

    கொண்டவள ஊர்வசியா மேனகையா தேவதையா கொஞ்சுறவேன் தங்கமான புருஷன்...
    கண்டவள எண்ணிடாம ஆண்களிலே கண்ணகியா வாழுறவேன் தங்கமான புருஷன்....
    இதுபோல் இருந்தா அது மனைவி பாக்கியம் அவன புகழ இங்கு இல்ல வாக்கியம்....
    அருமையான வாிகள்...

  • @revathirajendhiran2608
    @revathirajendhiran2608 3 роки тому +4

    எனக்கும் இந்த மாதிரி அன்பான கணவர் கிடைக்க கடவுளிடம் வேண்டுகிறேன் இறைவா நல்ல வாழ்க்கையை தருங்க 🙏

  • @lathamary3379
    @lathamary3379 6 років тому +356

    ஒவ்வொரு பெண்ணும் இந்த பாடலில்உள்ளவாத்தைகேட்டு
    தன் வாழ்க்கையை இப்படி இருந்தால் நல்லது

  • @priyadharshinibabu7727
    @priyadharshinibabu7727 Рік тому +2

    Enakum future la entha song la ulla lyrics mari hubby kidakanum.. 😍♥️nu nenikeren kadavul than enoda asaiya niriveythanum🙏🥰

  • @yasaryasar2167
    @yasaryasar2167 5 років тому +71

    Edhu marri ellam ipa endha serial song edukuranga salute for thangamana purusan serial song

  • @narmatha41
    @narmatha41 4 роки тому +60

    எல்லா பெண்களுக்கும் இந்த மாதிரி கணவன் கிடைப்பதில்லை இந்த மாதிரி எல்லாம் serial மட்டும் தான் 🌷🌸🌹🌹🌹🌹🌹

    • @karthickk2990
      @karthickk2990 3 роки тому

      Enaku kidacharu but kadavul parichukittaru enna vittu poittaru intha ovoru line ku Arthame en husband than😭

  • @moosaismailmoosa290
    @moosaismailmoosa290 6 років тому +186

    I like this song rommmmmmmmba pidikum I dedicated this song my future husband 😘😘😘😘😘😘

  • @arulpandiyan3233
    @arulpandiyan3233 4 роки тому +59

    K. S. Chitra Amma voice love you amma 😍

  • @swathysabari1698
    @swathysabari1698 5 років тому +54

    Ethu ellam serial Ku set agum....but nejamana life Ku set agathu.........epavuma ponnuga pavam yellam sontham bantham ellaraiyum vittu valaikaiya dharaga.apavum Silla pennagal life romba kodumaya erukum..

  • @chennaikkuvaada132
    @chennaikkuvaada132 4 роки тому +5

    சொல்ல வார்த்தைகள் இல்லை உண்மையிலேயே அருமையான வீடியோ மற்றும் அருமையான பாடல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @priyabalasubramaniyan2141
    @priyabalasubramaniyan2141 4 роки тому +47

    I remember na 3rd std padikum podhu enga amma enga tution sir kita complain panuvanga thangamana purushan serial pathutu dhn thoongura nu now am studying M. Com....
    Awsme memories ❤😅😆

  • @kaasivenkatesans9637
    @kaasivenkatesans9637 6 років тому +296

    நான்கூட தங்கமான புருசனாக என் மனைவிக்கு விளங்குவேன்.

  • @eswarimurugesan5887
    @eswarimurugesan5887 3 роки тому +23

    My child hood serial miss this serial 😭😍😍😍😍

  • @suryasekar9300
    @suryasekar9300 6 років тому +12

    ennota purusanum thanga manavanthan.....I love u da purusha😍😘😍😘😍😘

  • @MonikaMonika-fr1xx
    @MonikaMonika-fr1xx 4 роки тому +6

    Intha song poruthama kadavul yanaku husband kuduthu irukaru😍🤗Intha song en husband dedicate😘

  • @pmohanpmohan757
    @pmohanpmohan757 6 років тому +161

    இந்த பாடலில் வரும் வரிகள் போலவே என் கணவர்

  • @fathimasujithas7790
    @fathimasujithas7790 5 років тому +31

    Life la Ella ponnukkum intha Mathiri husband kidaikkanum 😍😍😍😍❤❤❤❤💖💖💖💞💕💖💖💝💝💞💗💜❤💓💋

    • @babyammu306
      @babyammu306 4 роки тому +2

      Antha mathiri husband ellarukum kidaikka mattanga

    • @veniveni903
      @veniveni903 4 роки тому +1

      Tq mam for Ur wishing

  • @shorthandonlineclasses4866
    @shorthandonlineclasses4866 5 років тому +11

    My husband intha song la vara lines maritha.... Enakaga piranthavar... Love you mama...

  • @kavyajeyaraman8087
    @kavyajeyaraman8087 5 років тому +62

    thali katti vanthavala thalaikku mela thookki vachi thanguvane thanga mana purushan oru nimisham pirinjiruntha pala varusham pirinjathu pole yenguvane thangamana purushan💞💞💞💕💕💕💕💕💕💝

  • @vaishalivaishu8366
    @vaishalivaishu8366 4 роки тому +4

    iyoooo paaa vera level song....song kekumbothu love athigama aaguthu....😊😍😍😍

  • @helloviewers7486
    @helloviewers7486 5 років тому +9

    Intha Madhuri serial sng yentha serialayum illa semma 👍👌💋 Chitra mam padunale antha sng Ku Thani respect wow

  • @rajeshkumar9841
    @rajeshkumar9841 2 роки тому +4

    😘😘❤️👍🥰சின்ன வயதில் எனக்கு ரொம்ப💥 பிடித்த சீரியல் என் அம்மாவுக்கும் 🌺🥰😘🥰ரொம்ப பிடித்த பாடல் 😘💝இந்த சீரியல் பாடல் 🤍கேட்டாலே 🤍அம்மா 😘ஞாபகம் ரொம்ப மிஸ் பண்றேன் 😭 அந்த வாழ்க்கைய😭😭😭😭😭😭😘😘❤️😘😘💖
    😘😘😘😘😘💝💝💖💙😘🤱🤱🤱🤱🤱

  • @amirthaasurya7877
    @amirthaasurya7877 6 років тому +58

    konddavala oorvasiya menagaiya dhevadhaiya konjuravan Nejamalae thangama purushan thaen! 😘😘😘

  • @deepikadarl8763
    @deepikadarl8763 4 роки тому +5

    My favorite serial palaya nebagam varuthu intha song pakkum pothu,

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u 4 роки тому +24

    Abitha best acting for thirumathi selvam serial

  • @rammyrammya1258
    @rammyrammya1258 6 років тому +212

    all ladies expect this type of husband

    • @Raja-xx4gd
      @Raja-xx4gd 6 років тому +3

      Rammy rammya sssss but ethana perukku ippadi kidaikkuthu

    • @ajafar5830
      @ajafar5830 5 років тому

      Yes

    • @edwinvinoliya7364
      @edwinvinoliya7364 5 років тому

      All d girls r not getting

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 років тому +1

      Such expectations holds good when she s worthy of it.....

  • @indhu9383
    @indhu9383 5 років тому +389

    தங்கம்போலசெம💟😍👫சூப்பர்அருமையனபடல்ரொபம்பிடிக்கும்உகங்கும்பிடித்தஒருலைபோடுங்க😍

  • @voiceofvasanth
    @voiceofvasanth 6 років тому +47

    Semaaaaa Voice Semaaaaa song

  • @mahendran_tn29
    @mahendran_tn29 4 роки тому +180

    My school days 😭 serial

  • @jamalmohammed5612
    @jamalmohammed5612 4 роки тому +40

    Who all watching in 2019

  • @madhukanistan4714
    @madhukanistan4714 8 років тому +43

    Superb song. i love it

  • @Rajeshkumar-uw3cg
    @Rajeshkumar-uw3cg 2 роки тому +2

    I love my husband..love u lot da...ur my thangamana purushan,

  • @sarathir9481
    @sarathir9481 6 років тому +129

    OLD IS GOLD 👭👭👭👭👭.
    VERY GOLDEN

  • @mithraselvam1122
    @mithraselvam1122 7 років тому +49

    I dedicate to my future' husband by R.punitha

  • @BalajiBalaji-rm8kw
    @BalajiBalaji-rm8kw 5 років тому +67

    100 percentageEn husband ipdi than atha vidavum romba love iruku enmela

  • @ummuayisha1991
    @ummuayisha1991 5 років тому +1

    En purushanum thangamana purushanthan......avar indha jenmethula enaku kedacha periya gift.....i love you machan.....

  • @swethalinganandham7027
    @swethalinganandham7027 3 роки тому +1

    இந்த பாடல் வரிகள் அனைத்து என் புருஷனுக்கு பொருந்தும் ஐ லவ் யூ மச்சான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sushmamillatcoolcool4497
    @sushmamillatcoolcool4497 5 років тому +10

    My lover futurela thangamana purusan aana ippo oru thangamana lover

  • @ramyat4068
    @ramyat4068 5 років тому +7

    Semma Mass song ... Ultimate lrylics Vera level super amazing....

  • @Aruneyyy
    @Aruneyyy 4 роки тому +3

    Enaku idha ketta oru maari udambu koosudhu apdi iruku song wowwwww

  • @sinekaudhayakumar4639
    @sinekaudhayakumar4639 5 років тому +99

    அருமையான பாடல்.

    • @Sabina_begam23
      @Sabina_begam23 3 роки тому

      சித்ராம்மா சான்ஷே இல்ல

  • @aishubaby2476
    @aishubaby2476 6 років тому +16

    I love this song... Delicate to my sweet heart........

  • @m.s.mugeshkarthim.s.mugesh1011
    @m.s.mugeshkarthim.s.mugesh1011 4 роки тому +5

    Chitra amma voice semma sweet and semma top

  • @vinothkumar1888
    @vinothkumar1888 5 років тому +5

    My favourite song 🤗💝 yen purusha Vinoth kumar😘😍😘😘 this song dedicated to my Vinoth mama

  • @subikshaprabin4062
    @subikshaprabin4062 6 років тому +14

    This song decticated for my dear husband

  • @gowrikaveri8894
    @gowrikaveri8894 5 років тому +3

    En mama um thangamana purusan 😍😍😘😘😘💋💋💋💋💖💖💖💖I love u mama 💟💟💟💟I miss u mama 💝💝❤❤❤

  • @NaveenKumar-dz4qm
    @NaveenKumar-dz4qm 7 років тому +10

    this song dedicated my sweet husband 🌹💐👌

  • @Northchennai
    @Northchennai 4 роки тому +2

    Deva music sonnale maja thaan..... #Chitra mam voice and #Deva sir Music... Beautiful... #90''s kids #Childhood memories

  • @anbun7795
    @anbun7795 6 років тому +53

    Sema sema nice song💖💖💖👌👌👌😻😻😻😿😀😀😀😀🌷🌷🌷🦋🦋🦋🦋

    • @vanivani8014
      @vanivani8014 6 років тому +1

      Anbu N 😆😆😆😆😆😆😆

  • @amuthavalliyadav2064
    @amuthavalliyadav2064 6 років тому +70

    Upload pannadu ku thanks

  • @noorakallingal2646
    @noorakallingal2646 4 роки тому +5

    Malayalam aaragiludoo... Ee song kalikuvanu😍👍

  • @vithiyaravi2639
    @vithiyaravi2639 5 років тому +2

    Ennoda puruchanum thankamanapuruchanthan iam so lucky.

  • @vanmathirajendran8838
    @vanmathirajendran8838 3 роки тому +1

    Childhood memory romba nalla serial😍😍😍😘😘😘

  • @narmatharaji8748
    @narmatharaji8748 6 років тому +3

    En purusha thangamana purusha than I love you my purusha 💑♥️♥️🌺🌺💮🌸💐💐💐💐

  • @sulokshnasounder9894
    @sulokshnasounder9894 7 років тому +64

    I like this song so much

  • @prabhaponnusamy9860
    @prabhaponnusamy9860 5 років тому

    10 Yrs ku munnadi tv la paartha song edhu .. UA-cam la eppo dhaan paarka chance kidachudhu.. movie song ai vida, romba super ah eruku indha song👌

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u 2 роки тому

    இது போல் தங்கமான புருஷன வாழ எனக்கும் தான் ஆசை

  • @raiyanansar3855
    @raiyanansar3855 6 років тому +19

    my favorite serial song

  • @gangadeviiyyer
    @gangadeviiyyer 7 років тому +8

    I miss u my Hus I love u my SWEET Hus mama this song dedicate my heart IYYER

  • @kowsalyamayavaraj4219
    @kowsalyamayavaraj4219 2 роки тому +2

    2022 ill indha padalai virumbi ketparaga irundhal like podavum

  • @mr.innocent4494
    @mr.innocent4494 2 роки тому +2

    Yentha year la bro intha serial vanthathu naan chinna vayasula panchayath board tv la pathurukken malarum ninaivugal😭😭😭

  • @selvivel1018
    @selvivel1018 7 років тому +16

    this song is dedicated to my husband hari and I love my husband

  • @kavyajeyaraman8087
    @kavyajeyaraman8087 6 років тому +6

    wait for my husbendmy favourite song i like all the lyrics

  • @sivaji9283
    @sivaji9283 5 років тому

    செம எனக்கு புடித்த பாடல் தங்கமான புருஷன்

  • @RArchanadeviMBO
    @RArchanadeviMBO 4 роки тому +2

    En purushan thangamana purushan😍😍i really miss him in this quarantine

  • @rajineshraji9219
    @rajineshraji9219 3 роки тому +9

    bringing back my memories

  • @subhashinidurai225
    @subhashinidurai225 4 роки тому +3

    Fav ever❤️🤩still watching 2020

  • @sumethasumo679
    @sumethasumo679 3 роки тому +1

    Enaku intha song romba romba pudikum this song lyrics are very very precious to every husband's who loved his wife's true and really in the world

  • @vinprabhap2864
    @vinprabhap2864 5 років тому +3

    My husband thangamana purusan I love you prabha mama i am so lucky

  • @chandram8700
    @chandram8700 6 років тому +6

    ennoda mama um thangamana paian"😍😍😍😍 i love you mama🌹🌹🌹

  • @kowsithanamkkowsithanamk1317
    @kowsithanamkkowsithanamk1317 5 років тому +3

    Super my future husband ippadi dha irukkanum ❤️❤️❤️❤️❤️

  • @alexakshara512
    @alexakshara512 4 роки тому +1

    புருஷன்
    இப்படி
    அமைவது
    இறைவன்
    கொடுத்தவரம்

  • @rajenthiranraj4465
    @rajenthiranraj4465 6 років тому +9

    Sweet memories sweet memories sweet memories sweet memories sweet memories sweet memories

  • @divyasri7816
    @divyasri7816 6 років тому +12

    semma song dedicated to my husband murali , I love u da

  • @prijitmercy5577
    @prijitmercy5577 5 років тому +11

    Semma Lyrics ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajrajrasaya6676
    @rajrajrasaya6676 6 років тому +9

    one of my favorite serial

  • @sumithras8554
    @sumithras8554 7 років тому +16

    super song I really love it

  • @Ajayajay-ss7bc
    @Ajayajay-ss7bc 4 роки тому +4

    😍I love u so much this song ❤️💙

  • @ajithsharma51604
    @ajithsharma51604 5 років тому +3

    I Miss கவிஞர் வாலி.... 😥😥😥

  • @narayanankumar9783
    @narayanankumar9783 2 роки тому +1

    Enaku romba favourite song

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 4 роки тому

    காவிய கவிஞர் வாலி மற்றும் தேனிசை தென்றல் தேவா சார் ஒன்று சேர்ந்தாலே எந்த ஒரு பாடலும் மெகா வெற்றி தான் அது சினிமா துறையானாலும் சரி வெள்ளித்திரையாலும் சரி.

  • @VishnuVishnu-ng9df
    @VishnuVishnu-ng9df 5 років тому +3

    en pursan kooda thangamanavar l love Vishnu mama

  • @dharani1407
    @dharani1407 6 років тому +30

    I like the song

  • @suttathenkai8800
    @suttathenkai8800 4 роки тому +1

    Marriage ana aprom Nanum en manaivikku thangamana purushuna iruppen...

  • @yogeshwari3872
    @yogeshwari3872 6 років тому +46

    Ippovum song super

  • @maheswariagalya1514
    @maheswariagalya1514 4 роки тому +4

    Semma song😍😍All girls dream song🤗🤗

  • @christinas2934
    @christinas2934 7 років тому +4

    Super i love my song....... Husbeand is very beautiful.... Ummma da tea thago....

  • @nandhiniveedu3643
    @nandhiniveedu3643 2 роки тому

    என் கணவருக்கான பாடல் இது என்னோட தாய் வீட்டுல எப்படி இருந்தோனோ அதே மாதிரி பாத்துக்கறாரு நிறைய அன்பு நிறைய அக்கறை i love my lovable hu🎉😘😘😘😘

  • @muthubala9151
    @muthubala9151 4 роки тому

    இந்த பாடலில் வரும் வரிகள் அனைத்தும் என் கணவருக்கு பொருந்தும் என் கணவர் கடவுள் எனக்கு கொடுத்த வரம்