Nambikkai Serial Title Song - AVM Productions

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2012
  • Nambikkai Tamil TV Serial Title Song - AVM Productions. To watch other videos in AVM Productions - TV Serials Channel visit - / avmproduction
    பாடல் : வைரமுத்து
    இசை : தினா
    பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
    நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
    நம்பிக்கை... இல்லாமல் நாளைஇல்லை...
    நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
    நம்பிக்கை... இல்லாமல் வாழ்வுஇல்லை...
    நட்பு என்பதும்நம்பிக்கை... ஒரு
    கற்பு என்பது நம்பிக்கை...
    முயற்சி என்பதும் நம்பிக்கை... நாம்
    மூச்சு விடுவதும் நம்பிக்கை...
    தலையை இழந்த அருகம்புல்லும்
    தளிர்த்துவருவது நம்பிக்கை...
    ஓ... தளிர்த்துவருவது நம்பிக்கை...
    அப்பா என்னும் உறவும் கூட
    அம்மா கொடுத்த நம்பிக்கை...
    ஆண்டவன் என்னும் கற்பனைகூட
    அச்சம் கொடுத்த நம்பிக்கை...
    அப்பா என்னும் உறவும் கூட
    அம்மா கொடுத்த நம்பிக்கை...
    ஆண்டவன் என்னும் கற்பனைகூட
    அச்சம் கொடுத்த நம்பிக்கை...
    அடுத்த வருடம் மழை வருமென்பது
    உழவன் கொண்ட நம்பிக்கை....
    அடுத்த தேர்தலில் ஆட்சி என்பது
    அரசியல்வாதியின் நம்பிக்கை...
    அந்தரத்திலே பூமி சுற்றலும்...
    ஆகாயத்திலே நிலவு நிற்றலும்...
    எல்லைக்குள்ளே கடல்கள் நிற்பதும்...
    இதயக்கூட்டிலே ஜீவன் நிற்பதும்
    நம்பிக்கை... நம்பிக்கை... அது நம்பிக்கை... நம்பிக்கை... ஓ...
    நம்பிக்கை... நம்பிக்கை... அது நம்பிக்கை... நம்பிக்கை...
    ரத்தம் சத்தம் போடும் வயதில்
    நான் தான் என்பது நம்பிக்கை...
    ஓடி ஆடி ஓயும் வயதில்
    ஊன்று கோல் மேல் நம்பிக்கை....
    ரத்தம் சத்தம் போடும் வயதில்
    நான் தான் என்பது நம்பிக்கை...
    ஓடி ஆடி ஓயும் வயதில்
    ஊன்று கோல் மேல் நம்பிக்கை....
    விதியே பெரியது என்பவர்கெல்லாம்
    காத்துக் கருப்பில் நம்பிக்கை...
    மதியே பெரியது என்பவர்கெல்லாம்...
    நம்பிக்கை மீது நம்பிக்கை...
    தலைக்கு மேலே வானம் இருப்பதும்...
    தரைக்கு மேலே பாதம் நிற்பதும்...
    காசு பணங்கள் சேர்த்துவைப்பதும்..
    தூங்கி விழிப்போம் என்று நினைப்பதும்...
    நம்பிக்கை... நம்பிக்கை... அது நம்பிக்கை... நம்பிக்கை... ஓ...
    நம்பிக்கை... நம்பிக்கை... அது நம்பிக்கை... நம்பிக்கை...
    நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
    நம்பிக்கை... இல்லாமல் நாளைஇல்லை...
    நம்பிக்கை... நம்பிக்கை... நம்பிக்கை...
    நம்பிக்கை... இல்லாமல் வாழ்வுஇல்லை...
  • Розваги

КОМЕНТАРІ • 267

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +122

    1991 ஆம் ஆண்டு பிறந்த ஒரே காரணத்தால் என் வாழ்க்கையில் எல்லை இல்லாத சந்தோசங்களை அனுபவித்து விட்டேன் ❤️ ❤️ 👍 ,......அதே மாதிரி இப்போ அளவுக்கு மேல் கஷ்டங்களை அனுபவித்து கொண்டுள்ளேன் 😢 😢

  • @stapathimohan.91
    @stapathimohan.91 3 роки тому +53

    இந்த சீரியல் 2003 2004 ல வந்தது மதியம் ஒரு மணிக்கு போடுவாங்க மத்தியானம் இந்த சீரியலை பார்த்து சாப்பிட்டுவிட்டு ஸ்கூல் கிளம்புவேன்

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 2 роки тому +2

      2001 to 2003 la vandha Thodar

    • @sathishspiritshiv
      @sathishspiritshiv 4 місяці тому +2

      nan veetuku sapida pogum bothu itnah song ellar veetlayum kekem, enga veetla suntv illa appo, but veethila la keka nalla iriukum

    • @rameshr1449
      @rameshr1449 4 місяці тому +3

      இதையேதான் நானும் 1:25 க்கு ஸ்கூலுக்கு கிளம்புவேன் என் ஊர் சேரன்மகாதேவி பிறந்தது 93

    • @rameshr1449
      @rameshr1449 4 місяці тому +3

      நான் அப்போ நாலாங்கிளாஸ் ஐந்தாம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன்

    • @MuthumariRamkumar
      @MuthumariRamkumar 3 місяці тому +2

      நானும்தான் அண்ணா 2002ல 1 வகுப்பு படிக்கும் போது வீட்டுக்கு சாப்பிட வரும்போது இந்த சீரியல் ஓடுட்டு இருக்கும்,சீரியல் முடிஞ்சதும் விக்ரம் நடித்த ஜெமினி படத்தோட டீசர் போடுவாங்க...
      அது ஒரு கனா காலம்❤❤❤❤

  • @gowrishankar4294
    @gowrishankar4294 4 роки тому +273

    90s kids lunch time memories

    • @sankarsundari3380
      @sankarsundari3380 4 роки тому +12

      Yes . it's true in my life

    • @iyyanarkathiresan
      @iyyanarkathiresan 4 роки тому +16

      Kandippa sister....lunch time la intha song,sorgam,sondham serial songs pathutu Oru sila seen matum papom. may month leave la serial ah full ah papom..... disturbance illama..

    • @srinathvinayak3046
      @srinathvinayak3046 4 роки тому +7

      same here, whenever I return home from school this series will be running on television.

    • @dtv3608
      @dtv3608 3 роки тому +2

      S true in my scl lunch time

    • @balubalakrishnan4049
      @balubalakrishnan4049 3 роки тому +7

      Unmayave bro schooluku poyitu mathiyam luncku varumbothu i think 1 30 to 2 awsome experience and good serial but ippo ulla serials patha kovanthan varuthu

  • @user-im5qq8up7m
    @user-im5qq8up7m 2 роки тому +97

    தலையை இழந்த அருகம்புல்லும் தளிர்த்து வருவது நம்பிக்கை...நான் 4-5(1999-2000) படிக்கும் போது இந்த நாடகம் ஒளி பரப்பானது....30 வயது ஆன பிறகும் எனக்கு இந்த வரிகள் இன்னும் யாபகம் இருக்கு...☺️☺️

  • @haimohanrajmohanraj5407
    @haimohanrajmohanraj5407 Рік тому +33

    1990களில் பிறந்த நான் பள்ளி பருவத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர் கதைகளும் அருமையாக இருக்கும் இந்த தொடர் பிற்பகல் 1மணிக்கு ஒளிப்பரப்பாகும்... அப்போது சன் டிவி மட்டுமே அதிகமாக பார்ப்போம் சன் டிவிக்கு நன்றி

  • @jebarajalovechemistry4562
    @jebarajalovechemistry4562 3 роки тому +105

    என் நினைவலையில் இன்னும் ஒலித்துக்கொண்டுருக்கிற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் 1991ல் பிறந்ததால் நான் ஒரு அதிர்ஷ்ட்டசாலி என்று எண்ணுகிறேன் அன்றைய நாடகம் நல்ல கதைகளை கொண்டுள்ளது ஒவ்வொரு நாடகமும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது அந்த நாட்கள் மீண்டும் வரவேண்டும்

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 4 роки тому +96

    இந்த சீரியல் அதான் நான் தேடிட்டு இருந்தேன் இந்த வில்லி கேரக்டர் பெயர் சிந்தாமணி மறக்கவே முடியாது என்சிறிய வயது சீரியல்

    • @mugeeshkr8230
      @mugeeshkr8230 4 роки тому

      @@srirams7514 yes sir 👍

    • @nsundu123
      @nsundu123 3 роки тому +1

      Her Real name Janavi she acted as Satyaraj's Daughter in Mr Bharath !!!! Her voice is DUbbed !!!!!which makes her character more Ruthless !!!

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 2 роки тому

      @@nsundu123 avanga dhan sontham serial vasanthi role pannanga

    • @nsundu123
      @nsundu123 2 роки тому

      @@lavanyasenthilkumar3178 Yes she was also in Gopuram she also played a Role in Naanayam illadha Naanayam as Visu sirs daughter!!!

    • @sathishjayapalan8493
      @sathishjayapalan8493 22 дні тому

      Sintamani is emotion bro

  • @yogeswaranshobithan4464
    @yogeswaranshobithan4464 Рік тому +11

    நல்ல serial வந்தது எல்லாம் அந்த காலம். இப்போ அனைத்து serial உம் வன்முறை,பழிவாங்கும் எண்ணம், ஒன்றுக்கு இரண்டு வில்லி ,நாடகம் எல்லாம் ஒரே கதை

  • @kanchipallavaas
    @kanchipallavaas Рік тому +19

    கண்ணீர் வருகிறது... ஏன் என்று தெரியவில்லை... சரியான காலத்தில் பிறந்து இருக்கிறேன் 1991... 😞

  • @AnandAnand-fp7ns
    @AnandAnand-fp7ns 3 роки тому +18

    உள்ள சீரியல் பாடலைக் கேட்டாலே ஒரு நம்பிக்கைதான்

  • @karthikeyan6416
    @karthikeyan6416 5 років тому +46

    setthan 90s serial hero.. many

    • @mestudios2560
      @mestudios2560 4 роки тому +3

      Karthi Keyan yes very nice..Chetan sir is great one in sun TV serial

  • @harishabi5584
    @harishabi5584 4 роки тому +33

    செம்ம சீரியல் திருப்பவும் போடுங்க

  • @karthikaviji2025
    @karthikaviji2025 5 років тому +80

    En Chinna vayasu la niyabagam varthu.. I miss my childhood... APO la sun tv tha super ah irukm.. ipo pakavey mudiyala Sun TV ah....

  • @manivelanviswanathan9993
    @manivelanviswanathan9993 2 роки тому +7

    கவிப்பேரரசு வைரமுத்துவின் சகாப்தத்தின் வரிகள்...

  • @vigilkumar7529
    @vigilkumar7529 4 роки тому +10

    அருமையான மத்தியான தொடர் 1 am I am watching 2020 February 6

  • @shobanagovindan7539
    @shobanagovindan7539 3 роки тому +18

    I still remember this song ever day lunch time I watched... I love this songs in my childhood

  • @saravanan9126
    @saravanan9126 4 роки тому +17

    Serial music king Dheena sir Vera level sir neega 90s time la 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @padmanabankumar5391
    @padmanabankumar5391 Рік тому +6

    I was 7 yrs old and my grandparents were alive then. My only challenge in life then was school and exams. Wish I could go back to that life.

  • @venkateshdevaraj5414
    @venkateshdevaraj5414 2 роки тому +5

    my school days, during lunch Brake, I come back to home & had lunch with this serial watching..

  • @MariMuthu-ow2tc
    @MariMuthu-ow2tc 4 роки тому +20

    Lunch time la saptutte pappom late agidum saptu odiruvom na 6 th padikkum pothu 😅😅😅😅😅

  • @meenakarthick5018
    @meenakarthick5018 5 років тому +82

    Intha serial odum pothu nan 11 th padichukitu Irunthen. Lunch time than poduvanga. Lunch sapida varum pothu Intha song matum parthutu vehama oduven schoolku.sema.Sun TV la than odum.

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 4 роки тому +11

    Irunthu parkavum mudiyama , school ku pokavum manasu illama nice memories

  • @saleembasheer2000
    @saleembasheer2000 Рік тому +1

    Intha padalai school competition paadi first prize vangiya tharunam.. avalau arumaiyana varigal

  • @kanagarajabi3926
    @kanagarajabi3926 Рік тому +4

    Chinna vayasu yabagam this song kondu poitu

  • @paviuniquecreationsanddesi1107
    @paviuniquecreationsanddesi1107 4 роки тому +4

    Wow... Enda serial oodumboda na lkg.. Lunch time ku vandu nambikai papen..

  • @rettaivaalkuruvi342
    @rettaivaalkuruvi342 Рік тому +1

    Intha,serial ellaam மறுபடியும் டெலிகாஸ்ட் பண்ணலாமே , இப்போ irukra yaarukkumey theriyatha,serial, பயங்கர ரீச் கிடைக்கும் !!

  • @ramyaramyaramya8844
    @ramyaramyaramya8844 6 років тому +15

    Enakku romba pudicha serial ithu 9 std padikkum pothu intha serial pathurkka appa Enakku exam time appa kuda intha serial pathu ttu mathiyam exam kku poirkka very nice serial

  • @deltafm629
    @deltafm629 2 роки тому +4

    our spb uncle voice.. omg.. 90s bless

  • @rogeshswisdom1071
    @rogeshswisdom1071 4 роки тому +32

    Watching in 2019 remembering my childhood..Super feel..!if you have same feel Hit like.

  • @PrasanthiPrasanthi-qo2kq
    @PrasanthiPrasanthi-qo2kq 9 місяців тому +2

    Iam 90s kids

  • @divyakeerthini2157
    @divyakeerthini2157 5 років тому +17

    Yeggaya pochu indha Mathiri lyrics appo ellam serial pakkiromo illaya songs pappom ippo yendha seriallayavadhu songs pakka mudiyama yen konjam kakkavadhu mudiudha taital vachidhan yendha serialnu kandi pidikkanum

  • @swathi116lovesrabbits6
    @swathi116lovesrabbits6 2 роки тому +6

    Loveable beautiful 90s memories feeling so much happy even now when hearing this song such a super song super lines

  • @willcome7081
    @willcome7081 4 роки тому +10

    Chinthamani was such a great villi …
    Epovum varudhaey

    • @M_World.23
      @M_World.23 4 роки тому +1

      Chetan double action

    • @iyyanarkathiresan
      @iyyanarkathiresan 4 роки тому +1

      Last ah avangaluku kannu theriyama podium kovil la poo kattitu irupanga...kannu theriyama.....

  • @shamsundar1997
    @shamsundar1997 6 років тому +13

    That Was A Mega Serial! I Saw This Serial When I Was In Childhood Days

  • @sakthii7749
    @sakthii7749 5 років тому +8

    India serial nan7th or 8th lunch time song pathytu odiduvan love memories how sweet that time love u ma appa UNGA ponave irunthruklam

  • @iyyanarkathiresan
    @iyyanarkathiresan 4 роки тому +2

    Ennoda chinna vayasu serial song ithu....enga theru akka ga school function la intha song than padananga.......

  • @rojaroja7616
    @rojaroja7616 3 роки тому +3

    Nice song 90s kids Does any one in 2021 oru like podunga

  • @pskartheesan
    @pskartheesan Місяць тому

    மதியான ஸ்கூல் விட்டவுடனே வீட்டுக்கு வந்து சாப்பிடும் போது வைத்து வலிக்கும் வயித்து வலிச்சிட்டு பாத்ரூம் போலாம்னு சொல்லி வெளியே போகும்போது இந்த பாட்டு ஓடும் நம்பிக்கை நம்பி பாட்டு பாடிட்டே பாத்ரூம் போகும் அது ஒரு சுகமான சுகம்

  • @suriyan96
    @suriyan96 3 роки тому +2

    No smartphone, no OTT, not going to theatres much, pure television Only those days, and quality serials like this.

  • @marim6865
    @marim6865 4 роки тому +3

    Nan serial parka start pannathe intha song kettu than😍

    • @ramakrishnants7826
      @ramakrishnants7826 3 роки тому

      I was depressed in college because of arrears. After hearing this song, I lost the depression. I was still having arrears, but I was confident of clearing them. Today I completed 12.5 years in software testing

  • @yesnobabu
    @yesnobabu 4 роки тому +8

    "Nammbikai illamil valvaillai".......సత్యం

  • @jananiramar6163
    @jananiramar6163 4 роки тому +9

    Thalaiyae elandha arugam pullum,,thalidhu varuvadhu nambikkai...,,,,... 😀😀😀

  • @arthijayaraman6777
    @arthijayaraman6777 4 роки тому +7

    Entha serial odumpothu na 5 th standard ,Entha song my fav ,eppo kettalum vazhkaiyl nambikkai tharakudiya nambikkai song

    • @sivanathan555
      @sivanathan555 4 роки тому

      Arthi Jayaraman naan 7 th padichan appo

    • @sheiksyedibrahim1140
      @sheiksyedibrahim1140 4 роки тому

      Unmai thaan.Intha corona time la naan job illama kaasu ilaama irukurapothum intha song enakku nambikkai tharukirathu

  • @fathimahusna2187
    @fathimahusna2187 3 роки тому +2

    90 kids

  • @kapillaxsan1552
    @kapillaxsan1552 5 років тому +7

    Very nice song my childhood memories

  • @yesnobabu
    @yesnobabu 7 років тому +20

    one of my favourite song.......that preaches good

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +2

    2:17 avm studios உள்ள இருந்த kart beat sports centre அது ஜெமினி படம் பார்த்தவர்களுக்கு தெரியும்

  • @M_World.23
    @M_World.23 7 років тому +65

    i saw this serial when i was 5 or 6 at 1pm in suntv

  • @sureshjisureshbabuji7800
    @sureshjisureshbabuji7800 3 роки тому +3

    அனைவரின் நம்பிக்கை

  • @shabreentaj4660
    @shabreentaj4660 4 роки тому +3

    Super song my favorite song

  • @madupooja819
    @madupooja819 26 днів тому

    I miss you SPB sir

  • @mahendiranmahi1926
    @mahendiranmahi1926 2 роки тому +1

    Nice 8th patekkum pothu vanthathu

  • @abarnadion4044
    @abarnadion4044 5 років тому +6

    Nice serial when I studied child

  • @shivashankari595
    @shivashankari595 5 років тому +10

    What a lyrics about hope

  • @vimalajeyakumar496
    @vimalajeyakumar496 Рік тому +1

    Wattching this 13-02-2023

  • @sivaranjaniraman3721
    @sivaranjaniraman3721 2 роки тому +2

    Spb voice super🙏🙏🙏👍👍👍👌👌👌👌

  • @suryadhanashekar1703
    @suryadhanashekar1703 8 місяців тому

    I still remember this song

  • @r.ssankari3639
    @r.ssankari3639 3 роки тому +2

    இந்த சீரியல் தயவு செய்து போடவும்

  • @tamilmalar1175
    @tamilmalar1175 5 років тому +5

    My favourite song

  • @aruchamymanikandan1815
    @aruchamymanikandan1815 2 роки тому +3

    6.7.2022 மறக்க முடியாத நினைவுகள்

  • @k.saravanan7868
    @k.saravanan7868 Рік тому +1

    Nambikkai

  • @MohanRaj-fk5wu
    @MohanRaj-fk5wu 5 років тому +3

    My school life super seril

  • @srijith5073
    @srijith5073 2 роки тому +2

    Motivational song for 90's kids mothers🤣🤣

  • @basheesyed
    @basheesyed 4 роки тому +5

    My fav song when I was doing 7 th standard

    • @saralmary9936
      @saralmary9936 3 роки тому +1

      Na 5th padichutu iruntha lunch time sapda pogum pothu papom

  • @user-rj1lm7ss2m
    @user-rj1lm7ss2m 5 місяців тому

    I Like Song

  • @GreatGreatGreat-ry9vs
    @GreatGreatGreat-ry9vs 2 роки тому +1

    Spb sir

  • @karthikks82
    @karthikks82 Рік тому +1

    This is also spb sir

  • @fathimasameera5674
    @fathimasameera5674 3 роки тому +1

    My childhood favorite

  • @moorthyv7675
    @moorthyv7675 5 років тому +28

    Obviously my school launch break

  • @vanithagv3010
    @vanithagv3010 4 роки тому +2

    செம்ம சீரியல் திரும்பவும் போடுங்க

  • @axalimurbiya7462
    @axalimurbiya7462 Рік тому +1

    Avm production serial nanayam please upload all episodes please

  • @yakeshyak5211
    @yakeshyak5211 Рік тому +1

    90_s not kids legends

  • @vigneshrockvigneshrock374
    @vigneshrockvigneshrock374 5 років тому +4

    Super song

  • @abfoodwear9072
    @abfoodwear9072 3 роки тому +1

    S p b legend of Indian Singar

  • @priyasenba7455
    @priyasenba7455 6 років тому +4

    I love this song

  • @naseersa1691
    @naseersa1691 2 роки тому +8

    Childhood memories 💜💜💜

  • @sabarisvlogz47
    @sabarisvlogz47 2 роки тому +2

    Afternoon 1pm ,I guess inda serial podvanga romba famous

  • @pushparanjan6848
    @pushparanjan6848 4 роки тому +4

    2020

  • @kutyjanu6921
    @kutyjanu6921 5 років тому +3

    Childhood

  • @user-wt9ip5ky4k
    @user-wt9ip5ky4k Місяць тому

    பள்ளி பருவத்தில் மதியம் உணவுக்கு பார்த்து ரசித்து

  • @rajeshelongo1187
    @rajeshelongo1187 Рік тому +1

    👌👌👌

  • @srividhya4863
    @srividhya4863 11 місяців тому

    Spb sir voice ❤❤❤❤

  • @deepa5888
    @deepa5888 5 місяців тому

  • @prasanna7777
    @prasanna7777 5 років тому +6

    arthamulla title song

  • @user-ly2cg6gj7s
    @user-ly2cg6gj7s Рік тому

    🎉🎉

  • @rajnirajni3187
    @rajnirajni3187 Рік тому

    Naambbikkii........👌👌🤘

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 роки тому +1

    presently san jeeva,seetha,rajkanth,sadhana sharmila nithya rani ashok are in form

  • @jhonsonkumar2091
    @jhonsonkumar2091 9 років тому +12

    Very good song. .Thanks for your upload

  • @tmspandi1240
    @tmspandi1240 5 років тому +2

    Super

  • @jancyabisha1606
    @jancyabisha1606 6 років тому +6

    Nan sinna vayasula virumpi pappen

  • @ananthk4023
    @ananthk4023 6 років тому +3

    Lovely

  • @gamerhavoc8114
    @gamerhavoc8114 10 місяців тому

    I know this serial I watched in 2 nd standard 😅❤

  • @raghavajella3375
    @raghavajella3375 2 місяці тому +1

    భాష : తెలుగు
    రచన : వెన్నెలకంటి
    గానం : బాలు
    సంగీతం : దిన
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే లేదేది
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే బ్రతుకేది
    స్నేహమన్నది నమ్మకమే
    అభిమానమన్నది నమ్మకమే
    ఆశ అన్నది నమ్మకమే
    మనశ్వాస అన్నది నమ్మకమే
    ఆకు రాల్చిన శశిరం వెనక ఆమని చిగురు నమ్మకమే ఆ
    II 2 lI
    నాన్నా అన్న పిలుపు సైతం అమ్మ మాట పై నమ్మకమే
    దేవుడు ఉన్నాడన్నది కూడా పాప వృత్తిలో నమ్మకమే II నాన్నా II
    వచ్చే ఏడు వానోస్తుందని రైతు మనసులో నమ్మకమే
    ఈ సారైనా గెలుపు మనదేనని రాజకీయుల నమ్మకమే
    సూర్య చంద్రులు నిలిచి ఉండటం
    భూమి తిరగడం ఆగకుండటం
    కడలి తీరం దాటకుండడం
    ఏక మందున జీవం ఉండటం
    నమ్మకం నమ్మకం
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే లేదేది
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే బ్రతుకేది
    ఉడుకు రక్తం పొంగు వయసులో వేడే అన్నది నమ్మకమే
    వయసే ఉడికిన వార్ధక్యంలో ఊతకర్రపై నమ్మకమే II ఉడుకు II
    భయపడి చస్తూ బ్రతికే వారికి దయ్యం ఉందని నమ్మకమే
    తెలివి తేటలు కలిగిన వారికి తమపై తమకే నమ్మకమే
    పడిపోకుండా నింగి ఉండడం
    పాదం కింద భూమి ఉండటం
    డబ్బు దస్కం దాచి పెట్టడం
    రేపోస్తుందని ఎదురు చూడటం నమ్మకం నమ్మకం
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే లేదేది
    నమ్మకం నమ్మకం నమ్మకం
    నమ్మకమే లేకుంటే బ్రతుకేది

    • @prasannabca2002
      @prasannabca2002 Місяць тому

      Thanks for sharing telugu lyrics Gemini tv serial at 10:30pm

    • @raghavajella3375
      @raghavajella3375 Місяць тому

      @@prasannabca2002 తెలుగు వెర్షన్ కి కూడా పెట్టాను బ్రో

  • @nirmalasuyambunathan6467
    @nirmalasuyambunathan6467 6 років тому +2

    I love song

  • @streamoflife1076
    @streamoflife1076 2 роки тому

    naan thedi vanthu partha padal

  • @Nanvallavan676
    @Nanvallavan676 9 місяців тому

    Actor ganga Comedy 😊😊😊

    • @prasannabca2002
      @prasannabca2002 8 місяців тому

      This serial was directed by deivamagal fame moorthy later ganga.k

  • @m.vasanthkumar2402
    @m.vasanthkumar2402 4 роки тому +3

    I have studied 8th std

  • @prasannabca2002
    @prasannabca2002 8 місяців тому

    தெய்வ மகள் மூர்த்தி தான் இந்த தொடரின் director

  • @prasannabca2002
    @prasannabca2002 2 роки тому +1

    உதயா டிவியில் இதே தொடர் 2008 முதல் 2010 வரை கன்னட மொழியில் remake செய்யபட்டது bommalattam தொடர் இல் நடித்த சிரி அவர்கள் ஜெயந்தி charecter ஆக நடித்தார்

    • @lokeshwaranyadav763
      @lokeshwaranyadav763 2 роки тому

      Name plz

    • @prasannabca2002
      @prasannabca2002 2 роки тому

      @@lokeshwaranyadav763 தொடர் பெயர் sambandha

    • @mahesv75974
      @mahesv75974 Рік тому +1

      At the time Kolangal also got remade in kannada as Rangoli where Sreeja from bommalaatam acted as Abinaya

    • @prasannabca2002
      @prasannabca2002 Рік тому

      @@mahesv75974 same tms also remake in all languages

  • @manjusuresh1739
    @manjusuresh1739 3 роки тому

    Unmayakave nambikkai tharum song