Vazhkkai Tamil Serial Title Song - AVM Productions

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2012
  • Vazhkkai Tamil Serial Title Song - AVM Productions. Watch other AVM Productions' TV serials at / avmproduction
    பாடல் : வைரமுத்து
    இசை : தினா
    பாடியவர் : சங்கர் மகாதேவன்
    வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா...
    வாழ்வது அவரவர் கையிலடா...
    வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா...
    வாழ்வது அவரவர் கையிலடா...
    வாழத்தெரிந்தவன் மனிதனடா...
    வாழவைப்பவன் தெய்வமடா...
    வாழத்தெரிந்தவன் மனிதனடா...
    வாழவைப்பவன் தெய்வமடா...
    மூங்கில் காட்டில் தீப்பிடித்தால்
    புல்லாங்குழல்கள் மிச்சமடா...
    துயரம்கண்டு... நீ சிரித்தால்
    வாழ்க்கை உனக்கு உச்சமடா...
    வாழ்க்கைஎன்பது பெருபயணம்...
    காற்றோ மழையோ கடந்துவிடு...
    வாழ்க்கைஎன்பது சமபந்தி...
    கசப்போ இனிப்போ விழுங்கி விடு...
    மூளை மட்டுமே வாழ்க்கைஎன்றால்
    கணிப்பொறிவைத்தது சட்டமடா...
    இதயம் என்பது... இல்லாவிட்டால்
    வாழ்வில் ஈரம் இல்லையடா
    அறிவால் எதையும் பார்ப்பவனுக்கு
    என்றும் நிம்மதி இல்லையடா
    இதயம் உள்ளவன் வீட்டின் மேலே
    இடியும் பூக்கள் கொட்டுமடா...
    வாழ்க்கை என்பது சூதாட்டம்...
    தோல்வியை அனுபவம்... ஆக்கிவிடு...
    வாழ்க்கைஎன்பதுவெறும் துணி தான்...
    உந்தன் அளவுக்கு... தைத்துவிடு...
    வாழ்க்கை என்பது வாழைமரம் போல்...
    ஒவ்வொரு பாகமும் நன்மையடா...
    வாழ்க்கை என்பது மேகம் போல்...
    மாறிக்கொண்டே போகுமடா...
    வலிகள் துன்பம் காயமில்லாமல்
    வாழ நினைப்பவன் கோழையடா...
    இடுப்பு வலிதான் தாய்க்குவராமல்...
    எவனும் பிறப்பது இல்லையடா...
    ஒரு சாதாரண சமையல்வேலை செய்பவரின் மகளான சீதாவின் கதை தான் வாழ்க்கை.... ஒரு செல்வந்தரின் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்து வரும் வருமானத்தில் தன் குடும்பத்தையே தோள்களில் தாங்குகிறாள்.... தன் குடும்பத்திலும், அந்த குழந்தைகளின் வீட்டிலும் சந்திக்கும் சிக்கல்களை இன்முகத்துடனும், உறுதியான குறிக்கோள்களுடனும் எதிர்கொள்கிறாள்..... தடைகளை தகர்த்தெறிந்து சீதாவால் ஒரு நல்ல வாழ்க்கையை அடைய முடிந்ததா? என்பதைத் தெரிந்து கொள்ள வாழ்க்கை தொடரை கண்டு களியுங்கள்......
  • Розваги

КОМЕНТАРІ • 179

  • @sureshjisureshbabuji7800
    @sureshjisureshbabuji7800 3 роки тому +238

    மிக அருமையான காலம் உங்களுக்கும் என்றால் like podunga...

  • @businfotn
    @businfotn 3 роки тому +135

    Android ஃபோன், Facebook, what's app ன்னு இல்லாத காலகட்டம். இந்த சிரியல் பாக்கும் போது திரும்ப கடந்த வாழ்க்கைகே போகணும்ன்னு ஆசை 90:S kids

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +137

    இந்த மாதிரி பழைய பாடல்கள் , நிகழ்ச்சிகள் , யெல்லாம் கேட்டால் என்னை அறியாமல் கண்ணீர் 😭 வந்துவிடும் ❤️ ❤️ ❤️........ அந்த சின்ன வயசு காலங்கள் யெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் 😢 ❤️ 👍 ☝️ ☝️

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 4 роки тому +96

    அப்போது பாடல் அனைத்தும் அருமை

    • @barthibarthi4303
      @barthibarthi4303 3 роки тому +1

      Never forget this song my child hood and now this day....👍 I birth 1989...

  • @theaanmozhichinnasamy.k.c360
    @theaanmozhichinnasamy.k.c360 4 роки тому +84

    90s time all serial title songs are really superb.👏👏👏👏

  • @sathish5932
    @sathish5932 Рік тому +15

    சங்கர் மகாதேவன் என்ற பாடகரை என் மனதில் பதித்த பாடல்

  • @nishafathi7311
    @nishafathi7311 4 роки тому +34

    பாணுப்பிரியா வேணு அரவிந்த்
    90Kids 😓☺😓😃

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 3 роки тому +57

    Golden life 90s kids ❤❤❤

  • @lakshmilakshmi-ew7zu
    @lakshmilakshmi-ew7zu 9 місяців тому +8

    நான் சோகமாக இருக்கும் போது கேக்கும் பாடல் இது

  • @momoftwokings5532
    @momoftwokings5532 4 роки тому +64

    பானுப்ரியா வை பிடித்தவர்கள் like போடுங்க

    • @ramakrishnants7826
      @ramakrishnants7826 3 роки тому

      Bhanu Priya va pidikaathavargal romba kammiya thaan irupaargal

  • @user-ss8vc4vs8j
    @user-ss8vc4vs8j 2 роки тому +11

    வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா வாழ்க்கை வாழ்வது அவரவர் கையிலடா 👏👏உண்மை

  • @Akshaya-oy5zh
    @Akshaya-oy5zh 2 роки тому +28

    My 90s memories 🥰❤️

  • @pandithurai5213
    @pandithurai5213 5 років тому +130

    Antha nal ellam evala santhosamana naatkal maraka mudiuma

  • @kanchipallavaas
    @kanchipallavaas Рік тому +7

    நான் சரியான காலத்தில் பிறந்தேன் 1991😞😞😞...

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 3 роки тому +34

    We used to watch this serial as family. Happy days.

  • @kalaivani....
    @kalaivani.... 4 роки тому +23

    Avm production.. n music vera level... 90 memories

  • @shamsundar1997
    @shamsundar1997 6 років тому +59

    I Watched That Serial In Sun Tv When I Was In Childhood Days

  • @SuganthanRaaj
    @SuganthanRaaj 10 днів тому

    Old memories ❤❤
    இப்போ வாறது எல்லாம் சீரியல்களா தூ

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 5 років тому +53

    Romba chinna vayasula intha drama pathu than dinner sapduven😊 best childhood drama!

    • @SasiKumar-yg3mt
      @SasiKumar-yg3mt 4 роки тому +1

      OK I can accept but every day it was not possible Because this serial was telecast 10 pm so no one leave you until that time with out food

    • @viva6730
      @viva6730 4 роки тому

      Yov :D

  • @tharathara1716
    @tharathara1716 3 місяці тому +1

    My childhood song my fav and lyrics valikal thunbam kayam ellamal valaninaipavan koolaiyada eduppu valithan thaiku varamal evanum pirappathu ellaiyada super lyrics

  • @bindu6571
    @bindu6571 4 роки тому +18

    Motivation song for 90's kids

  • @19aravind
    @19aravind 4 роки тому +21

    Night 10 maniku..after chithi

  • @shakikadar6301
    @shakikadar6301 3 роки тому +5

    Appodhu serialum,super...song um super

  • @manjushreecv9366
    @manjushreecv9366 3 роки тому +5

    Super serials in 90's period

  • @kamarudeen6625
    @kamarudeen6625 Рік тому +6

    I miss my old memories❤️

  • @lokeshg1784
    @lokeshg1784 4 роки тому +7

    Good golden words I proud me bith of 90 generation

  • @shanmugamsrinivasan4607
    @shanmugamsrinivasan4607 11 місяців тому +1

    சூப்பர் சார்
    வாழ்த்துக்கள்

  • @MrVimalrav
    @MrVimalrav 5 років тому +16

    Unforgettable moments ❤️❤️❤️😍😍

  • @sreedevikb3593
    @sreedevikb3593 5 років тому +6

    I am a malayali, n didn't even watched any serials yet. But I just watched this sl. only bcoz of my one n only favorite heroine bhanu mam. Nice sl. All r nice but bhanuj is awesome.

  • @fazilm9614
    @fazilm9614 Місяць тому

    I am a malayali ,those days we have very less Malayalam channels ,so we used to watch this serial

  • @karthickdhana8122
    @karthickdhana8122 3 роки тому +4

    90 kids pathu irupanganu ninaikaran nanum pathu irukan afternoon 1 maniku telecost aachinu nyabagam iruku

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 Рік тому

      இரவு 10 மணி அளவில் ஒளிபரப்பானது‌..‌.. இடையில் நேரம் மாற்றப்பட்டும் இருக்கலாம்....‌

    • @lavanyasenthilkumar3178
      @lavanyasenthilkumar3178 Рік тому

      ​​@@muhamedajmayeen730 1 pm amma

    • @prasannabca2002
      @prasannabca2002 Рік тому

      ​@@muhamedajmayeen730 night 10 ம‌ணி‌க்கு original telecast மதியம் 1 ம‌ணி‌க்கு retelecast நம்பிக்கை serial வந்ததால் கடைசி 10 episodes காலை 10:30am மாற்றப்பட்டது

  • @mrbatta3120
    @mrbatta3120 Рік тому +3

    That AVM music is not an music it’s wonderful emotion

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 роки тому +5

    sun tv 2000
    gemini tv 2000
    asianet 2002
    dd pothigai 2005 to 2006
    nice show enjoyed by south Indians

    • @Anurag-wh2ve
      @Anurag-wh2ve 2 місяці тому

      Nambikkai when telecasted in DD Podhigai ?

    • @prasannabca2002
      @prasannabca2002 2 місяці тому +1

      ​@@Anurag-wh2ve only vazhkai was telecasted at podhigai nambikkai was telecasted on vasanth tv

    • @prasannabca2002
      @prasannabca2002 Місяць тому

      ​​@@Anurag-wh2vetelugu version of vazhkai and nambikkai retelecasted in some other channel

  • @k.saravanan7868
    @k.saravanan7868 Рік тому +1

    வாழ்க்கை இன்பம் வாழ்த்துக்கள்

  • @harihaswin1009
    @harihaswin1009 3 роки тому +3

    சரோ மாணிக்கம் ரவி

  • @karthickswam80kanishka53
    @karthickswam80kanishka53 7 років тому +22

    Super song ilove this serial bcz banupriya

  • @rahilajalalrahilajalal1359
    @rahilajalalrahilajalal1359 5 років тому +10

    Sweet memories...

  • @vidhyas5903
    @vidhyas5903 6 років тому +20

    Awesome song I was studying 3rd standard wen this serial started

  • @rajeshkamalanathan3437
    @rajeshkamalanathan3437 2 роки тому +3

    90s serial actress acting super ✊✊✊

  • @Mr.Logeshace7
    @Mr.Logeshace7 5 днів тому

    இந்த "வாழ்க்கை" நாடகம் இரவு 10:00 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனது. அனைத்து பகுதியும் நல்ல தொடர்கதையாக அமைந்தது..

  • @raman.d191
    @raman.d191 4 роки тому +6

    this serial time.. I am watching with my brother, sisters and my parents. But, Now they have to go work, study.. We are not spend that much time... Formost reason for this mobile with Internet.

  • @naveedahmed4864
    @naveedahmed4864 2 місяці тому

    Vivek sir இந்த பாட்ட பாடி இருப்பாரு.அவர் ஞாபகம் தா வருது

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 роки тому +2

    Nan chinna paiyana irukkum pothu partha serial

  • @priyagopu6382
    @priyagopu6382 5 років тому +6

    Evergreen preiod

  • @k.akilesh1084
    @k.akilesh1084 5 років тому +6

    Na chinna vayasula parthathu pothigaila enno niyapagam eruku

  • @anushab2990
    @anushab2990 5 років тому +5

    I like this song

  • @vijisony938
    @vijisony938 6 років тому +48

    Chinna vayasla pothigai la pathathu

    • @karupunila760
      @karupunila760 5 років тому

      Mm nanum

    • @raman.d191
      @raman.d191 4 роки тому +1

      @gfivenaidu podhigai chennal telecast panunaga.. 9th Standard varaikum.. Enga veetla podhigai channel matum dhaan erundhadhu.

    • @raman.d191
      @raman.d191 4 роки тому

      @god bless podhigai channel la telecast aanadhu

    • @thanmozhia4915
      @thanmozhia4915 4 роки тому

      @@raman.d191 ss,

    • @eswaribalaji4576
      @eswaribalaji4576 4 роки тому

      Ithunga lam AVM productions sonna thaan otthukum intha serial sun tv la mattum thaan telecast achunu 27th march 2000 to 29th june 2001 varaikkum suntv la mattume telecast aachu.....

  • @user-dc1qf1kl3l
    @user-dc1qf1kl3l 2 місяці тому

    My favourite serial dd pothi gai today not god serial😥😥😥🤧🤧🙏🙏🙏🙏🙏

  • @nagoormeeranm3877
    @nagoormeeranm3877 7 років тому +14

    sweet memories

  • @kanjanamuthu402
    @kanjanamuthu402 5 років тому +2

    Super serial,nice song

  • @logasundaraganesh1514
    @logasundaraganesh1514 4 роки тому +2

    Please lock down la entha madhiri serial lam retelecast pannunga

  • @trishsus
    @trishsus 11 років тому +7

    Thank you so much. Really appreciate the uploading of the song. Vazhkkai is a classic. Please continue uploading till the last episode.. Don't abandon half way which is a common practice among other channels.

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +1

    மே 2 2000 முதல் ஜூலை 13 2001 வரை இரவு 10 ம‌ணி‌க்கு ஒளிபரப்பு செய்யபட்டது பகல் 1 ம‌ணி‌க்கு மறு ஒளிபரப்பு செய்யபட்டது ஜூலை 2 முதல் நம்பிக்கை 1 ம‌ணி‌க்கு ஒளிபரப்பு ஆனதால் கடைசி 10 episodes காலை 10:30 ம‌ணி‌க்கு மறு ஒளிபரப்பானது

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np 3 роки тому +2

    Wonderful song...

  • @rahulharran5201
    @rahulharran5201 Рік тому +1

    very meaning full song

  • @pmvijipmviji5982
    @pmvijipmviji5982 2 роки тому +1

    Antha natkal marakka mudiyathu intha song keatukitu iruka aasai

  • @chinchukudu1233
    @chinchukudu1233 2 роки тому +2

    Good old memories

  • @mrbatta3120
    @mrbatta3120 Рік тому +1

    Who are watching this in 2023

  • @saravanankumar5407
    @saravanankumar5407 6 років тому +3

    super song and voice

  • @Nonecares452
    @Nonecares452 3 роки тому

    Vaazhkkai super.

  • @velayuthamvelan2889
    @velayuthamvelan2889 5 місяців тому

    ❤❤❤

  • @fathimahusna2187
    @fathimahusna2187 2 роки тому +1

    90 kids memory

  • @rojanandakumar3156
    @rojanandakumar3156 Рік тому +2

    Anyone in 2023?

  • @MohamedIbrahim-om5vw
    @MohamedIbrahim-om5vw 4 роки тому +8

    Bed time serial in 90’s

  • @6560koke
    @6560koke 8 років тому +4

    one of nice rama pls telekas agin

  • @nsundu123
    @nsundu123 Рік тому +2

    Best serials those days and definitely better actors and story line I haven't seen any tamil serial post 2007 !!!! Based on good writers nice episodes really !!!!

  • @ashenbanu5181
    @ashenbanu5181 7 років тому +6

    I love song

  • @MohanRaj-fk5wu
    @MohanRaj-fk5wu 5 років тому +1

    Super song

  • @sl-semibrogaming8937
    @sl-semibrogaming8937 Рік тому +1

    90s memories

  • @anandkumaranand8423
    @anandkumaranand8423 5 років тому +2

    Super songs

  • @mr.mp4059
    @mr.mp4059 7 років тому +4

    good song

  • @ShanSpotTamil
    @ShanSpotTamil 3 роки тому +1

    Anyone in 2021
    👇🏼

  • @naveenv2510
    @naveenv2510 6 років тому +2

    Nice seriyal sweet memories

  • @geethak4222
    @geethak4222 5 років тому +2

    good Song

  • @manivelanviswanathan9993
    @manivelanviswanathan9993 2 роки тому +3

    வாழ்க்கை வாழ்க்கை இன்பமடா வாழ்வது அவரவர் கையில் அடா வாழச் சொல்வது வாழ்க்கையடா வாழவைப்பது தெய்வமடா!

  • @radheekasridhar4404
    @radheekasridhar4404 11 років тому +17

    please upload title song of 150th episode.Thank u for uploading vazkhai serial.I remembered my school days.I think vazkhai was at 10 pm night telecasted in sun tv

    • @vasanthapriya4949
      @vasanthapriya4949 6 років тому

      Radheeka sridhar b

    • @raman.d191
      @raman.d191 4 роки тому

      @Mickey mouse It was telecast in podhigai chennal also... 8.30 pm

  • @kandan.a2105
    @kandan.a2105 4 роки тому +1

    Need agal vilakkugal serial songs ..

  • @ramadhanavanthini7206
    @ramadhanavanthini7206 5 років тому +6

    No heavy make up like these days

  • @PrasanthiPrasanthi-qo2kq
    @PrasanthiPrasanthi-qo2kq 9 місяців тому

    This i serial watch moment my old is 11

  • @rajeshkamalanathan3437
    @rajeshkamalanathan3437 2 роки тому

    Daily 10clock I watch this serial but not replay that days😪😪😪😪😪

  • @prasannabca2002
    @prasannabca2002 Рік тому +1

    May 02 2000 to July 13 2001 monday to Friday 10pm

  • @kathalazhagan9809
    @kathalazhagan9809 5 років тому

    I really miss serial daily ni8 watching

  • @priyaanusri
    @priyaanusri Рік тому

    Super

  • @marsukmohamed551
    @marsukmohamed551 6 років тому +1

    Nice song

  • @saravanankumar5407
    @saravanankumar5407 6 років тому +1

    super

  • @akashshivan5858
    @akashshivan5858 3 роки тому

    Supar. Song

  • @rajeshelongo1187
    @rajeshelongo1187 Рік тому

    👌👌👌👌👌👌👌

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Рік тому

    👌👌

  • @madrasbossvenkatesh189
    @madrasbossvenkatesh189 3 роки тому

    My mother is use watch this serial

  • @nsneut
    @nsneut Рік тому

    ❤❤

  • @jayanthiw8394
    @jayanthiw8394 2 роки тому

    Golden period

  • @yrajesh3946
    @yrajesh3946 4 роки тому

    👌👌👌👌👌

  • @GRAVICHANDAR
    @GRAVICHANDAR 3 місяці тому

    😢😢😢😢😢😢😢

  • @amman-
    @amman- 2 роки тому +1

    ✅✔✅✔✅✔✅👌👏

  • @jrc120412
    @jrc120412 2 роки тому

    ♥️

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 Рік тому

    Until 2007 Sun tv la 1pm slot nnale adhu AVM serial mattum thaan

  • @mhmdkhalif4919
    @mhmdkhalif4919 4 роки тому +1

    😢😢😢😢

  • @ysafrin2767
    @ysafrin2767 2 роки тому

    Marka mutiyatha seryal entha seryal pathil than yenga vidula colour tv vanthuthu

  • @mohamedajman1117
    @mohamedajman1117 6 років тому +1

    uma nallaval kiri kattavan

  • @Bharath9307
    @Bharath9307 6 років тому

    pls translate this song in english