## 5000 சதுர அடியில் 250 செம்பரி ஆடு வளர்ப்பு தீவன முறை மருத்துவ முறை விற்பனை முறை வேற லெவல் வீடியோ

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 80

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 Рік тому +3

    அருமையான கேள்வி தெளிவான பதில் மிகவும் அருமை நெல்லை பசுமை ஃபார்ம் நன்றி

  • @sridharstephen8833
    @sridharstephen8833 5 місяців тому +4

    வீடியோ எடுப்பவர் வியாபாரம் நோக்கத்தை வைத்து பேசுகிறார் ஆனால் அந்த பெரியவர் சில காரியங்களை எதார்த்தமாக பேசுகிறார்

  • @nandhakumarv7956
    @nandhakumarv7956 Рік тому +21

    அண்ணா என்னிடம் தோட்டம் இல்லை நீங்களே காய்ந்த நாத்து உட்பட அனைத்து தீவனம் தருவீர்களா நான் உங்கள் வீடியோக்களை அனைத்தும் பார்ப்பேன் தெளிவாக உள்ளது

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Рік тому +6

      பண்ணலாம் ப்ரோ ua-cam.com/video/Z4yTcwIYMgc/v-deo.html

  • @kaniyansai
    @kaniyansai 4 місяці тому

    Nalla manithar. Thanks for your advice..

  • @saravananr3430
    @saravananr3430 Рік тому +5

    உங்கள் வீடியோ பார்த்து எனக்கும் ஆடு வளர்க்க ஆசை. ஆனால் தோட்டம் இல்லை.

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Рік тому

      தோட்டம் தேவையில்லை ஆடு வளர்க்க இடம் மட்டும் போதும்

    • @saravananr3430
      @saravananr3430 Рік тому

      @@nellaipasumaifarm8930 இடம் என்றால் எவ்வளவு

  • @earravindhraaj6613
    @earravindhraaj6613 Рік тому

    Channel 1st full details video வாழ்த்துகள்

  • @AbdulRahim-fz5tl
    @AbdulRahim-fz5tl Рік тому +1

    Pasumai pannai iku valthukkal

  • @sivakumarnatarajan586
    @sivakumarnatarajan586 Рік тому

    அழகான பதிவு

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 Рік тому +1

    Entha mathiri video than nanga ethirparthathu ,ennum video podunga bro,unga experience ah vida farm run panravanga experience ennum useful ah irrukkum bro,all the best.

  • @Villageவிஞ்ஞானி-u4u
    @Villageவிஞ்ஞானி-u4u 9 місяців тому +1

    Anna ular thivanam kandi kudukanuma anna

  • @manoharan2572
    @manoharan2572 Рік тому +2

    Very nice

  • @irshadkhan5453
    @irshadkhan5453 Рік тому +1

    Nice Video

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Рік тому +1

    Very frank talk by this owner.

  • @veervinota7908
    @veervinota7908 Рік тому +3

    ராஜா 100குட்டிவளர்க்க எத்தனைஸ்கொயர்பிட்வேன்டும்தயவுசெய்துகூறவும்

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Рік тому

    V useful v nice

  • @jaya_facts_1k
    @jaya_facts_1k Рік тому +1

    Ormpa useful sir

  • @rajugopal2615
    @rajugopal2615 5 місяців тому +2

    ஐயா
    எனக்கு குட்டி வளர்ப்பு க்கு வேண்டும்

  • @arun5653
    @arun5653 4 місяці тому +1

    Uyir edai ippa enna rate pogudhu sir

  • @tamilselvantamilselvan3391
    @tamilselvantamilselvan3391 Рік тому

    Entha pannaj eruka vandhal parkalama

  • @vmsivalingamkon4824
    @vmsivalingamkon4824 Рік тому +4

    உங்கள் சப்கிரைபர் களில் நானும் ஒருவன் மானாமதுரையில் இருந்து

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 5 місяців тому +1

    வைக்கோல் கொடுக்கலாமா ஐயா

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Рік тому +2

    வெள்ளாடுகளுக்கு இது முறை செயல்படுத்த முடியுமா ?

    • @காஷ்மோரா
      @காஷ்மோரா 2 місяці тому

      வாய்யப்பு இல்லை பண்ணலாம் லாபம் பாக்கக முடியாது இந்த முறையில்...

  • @kannankaruppasamy6122
    @kannankaruppasamy6122 Рік тому

    வணக்கம் பாய்.

  • @UsmanKhan-ct2fk
    @UsmanKhan-ct2fk Рік тому +3

    Thevanam 1kg adaka vilai enna varuthu avangaluku

  • @VijayKumar-cf4oy
    @VijayKumar-cf4oy Рік тому

    ......👌 👌👌

  • @Vicky1994-b9p
    @Vicky1994-b9p Рік тому +6

    பசுந்தீவனம் இல்லாமல் வளர்க்க முடியுமா சார்

  • @Kother_baai_views
    @Kother_baai_views Рік тому +5

    முப்பது குட்டிக்கு தீவன செலவு மட்டும் ஒரு மாதத்திற்கு எவ்வளவு வரும்.. பதில் சொல்லுங்கள் பீர் பாய்....

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Рік тому +6

      1 குட்டி ஒரு மாதத்திற்கு தீவனச் செலவு 500 வரும்

    • @Thanjavur883
      @Thanjavur883 Рік тому +2

      ​​@@nellaipasumaifarm8930முழுமையாக வர மற்றும் அடர் தீவனம் வைத்து பண்ணை முறையில் வளர்த்து விற்க முடியுமா

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp Рік тому

      @@Thanjavur883 முடியும்

  • @neelavannan6354
    @neelavannan6354 Рік тому +1

    கழிவு (ஆட்டுபுழுக்கைகள்) நிர்வாகம் , விற்பனை எப்படி?

  • @arun5653
    @arun5653 4 місяці тому

    Kutty venum na neenga help seivingala sir??
    Kutty ungajittu vangitu again 4 mns kalichi ungalidum vikka

  • @vijayadhandudiamonds1420
    @vijayadhandudiamonds1420 Рік тому +1

    ஆடுகளின் கால்களை பிடித்து இழுக்காதீர்கள் நண்பரே.

  • @rajeshkanna2702
    @rajeshkanna2702 Рік тому +8

    விரைவில் நானும் ஆரம்பிப்பேன் அண்ணன் தயவுடன்

  • @mayandis-dj9og
    @mayandis-dj9og Рік тому

    Super mama next time namma pannaiya video potuga mama

  • @143bb97
    @143bb97 Рік тому +4

    Intha pannai eppo closed mudinchi evaru sembari aduu pannaya mudidaru

  • @ஊர்நாட்டான்-ல8த

    சலிக்கு தீர்வு ஆக என்ன மருந்து

  • @RajanGRajan-ql8qj
    @RajanGRajan-ql8qj Рік тому +1

    திருச்சியில் வளர்க்க குட்டி தருவீர்களா தயவு பதில் அனுப்பவும்

  • @cpldon8970
    @cpldon8970 Рік тому +1

    Anna theevanam mudai venum

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Місяць тому

    பண்ண செலவ எடுப்பதற்கே பல வருடங்கள் ஆகும்போல

  • @pajero12345678
    @pajero12345678 9 місяців тому +1

    Voice up and down

  • @packialakshmir8008
    @packialakshmir8008 Рік тому +1

    பிறந்த குட்டிகளுக்கு கொடுக்கலாமா

  • @kalashnikov6653
    @kalashnikov6653 Рік тому +1

    english subtitles

  • @KJFvlogger
    @KJFvlogger Рік тому +2

    அண்ணா நம்பர்

  • @velayutham8309
    @velayutham8309 Рік тому +7

    100 குட்டி வளர்க்க செட் செலவு எவ்வளவு ஆகும்

    • @nellaipasumaifarm8930
      @nellaipasumaifarm8930  Рік тому +2

      தரையில் வளர்க்கிற மாதிரி என்றால் 1,50,000 ஆகும்

    • @SRMPROFESSORFF
      @SRMPROFESSORFF Рік тому +6

      செட் போட்டா நீ கடன்காரனா ஆகிடுவ

    • @masonubu-fuokuaka
      @masonubu-fuokuaka Рік тому +8

      செட் வேஸ்ட் பத்துக்குட்டி வாங்கிவளர்த்து மார்க்கெட்டிங் புடிங்க அதில லாபம் இருந்தா அப்புறம் குட்டியை அதிகப்படுத்துங்க மார்க்கெட்டிங்தான் முக்கியம்

    • @RamakrishnanK-op3qb
      @RamakrishnanK-op3qb 5 місяців тому

      செட் இல்லாமல் கூரை விரைந்து ஒரு பத்து குட்டி வாங்கி வளர்க்கவும் லாபம் இருந்தால் அடுத்து சீட்டு போடுவது பற்றி யோசிக்கலாம்

  • @bosepandi9270
    @bosepandi9270 Рік тому

    என்ன விலை கிலோ

  • @Changes2025
    @Changes2025 4 місяці тому

    How cruel you are people, dragging like non living things