Restoration..! Old Water Pump 4 - Stroke PETROL Engine..! பழைய இரும்பு கடை 💯 | Mr.Village Vaathi

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • Restoration..! Old Water Pump 4 - Stroke PETROL Engine..! பழைய இரும்பு கடை 💯 | Mr.Village Vaathi
    #restoration #diy #villagevaathi
    in this video i will show you restoration of old water pump petrol engine.
    OLD Engine PRICE : 3000
    SPARE COST : 2800
    CARBURATOR : 850
    (WITHOUT SUCTION HOSE 2000)
    TOTAL COST : 6650
    (WITHOUT SUCTION and DELIVERY )
    NEW ENGINE PRICE : 12000 (APROX)
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / villagevaathi
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 2,9 тис.

  • @MrVillageVaathi
    @MrVillageVaathi  4 дні тому +819

    😍LIKE 👍பண்ணலாமே..! மக்களே 👆👆 I EXPECT 30000 LIKES😍

  • @DineshKumar-l2v
    @DineshKumar-l2v 4 дні тому +230

    Restoration அருமை...இதே போல் restoration வீடியோ ஸ் போடுங்க .
    தமிழில் இது போன்று பார்பது மிகவும் ஆர்வமாக உள்ளது...

  • @Madhavanms-ub9zo
    @Madhavanms-ub9zo 18 годин тому +11

    நமது வேதாரண்யத்தில் இப்படி ஒரு வில்லேஜ் விஞ்ஞானி இருப்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய சந்தோஷம் மென்மேலும் இதுபோன்று பயனுள்ள அறிவுத்திறன் அற்ற செய்முறைகளை செய்து வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய நீண்ட நாள் சஸ்கிரைப் கத்தரிப்புலம் 😍🔥🥳🙏🫂

    • @motogptroller2008
      @motogptroller2008 9 годин тому

      வேதாரண்யம் மா இவருக்கு எந்த ஏரியா இவருக்கு

    • @Mani-wj2uc
      @Mani-wj2uc 7 годин тому

      கரியாபட்டினம்

  • @muthupattan2600
    @muthupattan2600 День тому +15

    என்னுடைய ஒரு மணி நேரம் youtube வீடியோ மிகவும் பயனுள்ளாக இருந்தது வாழ்த்துக்கள் சகோதரா 👍👍👍👌 ரீஸ்டோரேஷன் வீடியோ தமிழ் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤❤❤

  • @nellaiharish935
    @nellaiharish935 4 дні тому +77

    ❤❤❤ yaru sami ni vera Mari ❤

  • @Arshniths_Creation_2456
    @Arshniths_Creation_2456 4 дні тому +165

    Village vathi fans like pannunga ❤😂🎉

  • @anand001ify
    @anand001ify 4 години тому

    எத்தனையோ restoration வீடியோ பார்த்து இருக்கேன். ஆனால் முதன் முதலில் தமிழில் பார்க்கிறேன். இன்ஜினியரிங் படித்த என்னை நீயெல்லாம் ஒரு இன்ஜினியரா என நானே எண்ணித் தலைகுனியும் அளவுக்கு செய்துவிட்டீர்கள் கலை. 😂 மிகவும் ரசித்து முழுமையாக seek பண்ணாம பார்த்தேன். அதுவும் எல்லாம் சரிபண்ணி மீண்டும் இன்ஜின் இயங்கிய அந்தத் தருணம், அலாதியான மகிழ்ச்சி.
    அடடா எவ்வளவு தகவல்கள். நான் அயலகத்தில் ஒரு நிறுவனத்தில் degreaser விற்பனை செய்யும் பணி செய்கிறேன். Degreaser இன் உட்பொருட்கள் தெரியாமலே. நன்றி. இதுபோல் நிறைய மறுசீரமைப்பு காணொளிகளுக்காக காத்திருக்க வைத்துவிட்டீர்கள். வாழ்க! வளர்க! மென்மேலும்🎉

  • @sathiskumar2321
    @sathiskumar2321 День тому +4

    ❤❤❤❤❤❤ சூப்பர் இது மாதிரி நிறைய வீடியோ பண்ணுங்க

  • @saravanank..8927
    @saravanank..8927 3 дні тому +38

    Skip பண்ணாம முழுவதுமாக பார்த்தேன் மிகவும் அருமை சகோ....❤சூப்பர் talented person🎉

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 4 дні тому +33

    ❤❤❤ செல்போன் மாயையில்சிக்கித்தவிக்கும்இன்றைய தலைமுறையினருக்கு இந்த மோட்டாரின்அருமைகள்தெரியாது அடுத்ததலைமுறையினருக்கும் இந்தமோட்டாரின்அருமையைகொண்டுசென்ற தம்பிகளுக்குஎனதுமனமார்ந்தநன்றிகள்கோடி....

    • @mewedward
      @mewedward 2 дні тому +1

      Ellarukum tharium bro 😊😊😊

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 День тому +1

      ada loosu... intha motor ah ippo ulla situation ku modify pani modern engine use pani vazharathuku peru ariyaamai ila ... updating ...

  • @TN-60msk
    @TN-60msk День тому +4

    ஒரு திறமையான எலக்ட்ரோ மெக்கானிக் நண்பா நீ🎉🎉🎉🎉

  • @karthiklogesh
    @karthiklogesh 13 годин тому

    நண்பரே உங்களது இந்த முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். ஏனெனில் ஒரு விவசாயின பொருளுக்கு புத்துயிர் கொடுத்துள்ளீர்கள், இந்த உலகில் செல்போன Review போடும். காலத்தில் உங்களது முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.

  • @arivazhagans9625
    @arivazhagans9625 3 дні тому +36

    அண்ணா இந்த மாதிரி பழைய பொருளெல்லாம் காலங்கடிலிருந்து எடுத்து புதுசா ரெடி பண்ணுங்க இந்த மாதிரி வீடியோ எல்லாம் நல்லா இருக்குது வாழ்த்துக்கள் திரும்பத் திரும்ப இந்த மாதிரி வீடியோ எல்லாம் போடுங்க நன்றி

  • @periyasamylokesh2858
    @periyasamylokesh2858 4 дні тому +18

    முழுவதும் பார்த்தேன்🎉 வாத்தி வேர லெவல் எப்புடி ஒருத்தருக்கு இவ்வளவு திறமைகள் இருக்க முடியும்😂🎉🎉🎉

  • @JaiKumar-wd5wk
    @JaiKumar-wd5wk День тому +1

    ரொம்ப சூப்பரா பண்ணிங்க ப்ரோ வீடியோ நம்ம நானே ஃபீல் பண்ண மாதிரி இருந்தது தண்ணி வரும்போது ரொம்ப சந்தோஷப்பட்டேன்

  • @jaganvijay2153
    @jaganvijay2153 День тому +1

    சூப்பர் ப்ரோ வெரி குட் வேற லெவல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤

  • @pounraj_karuva
    @pounraj_karuva 4 дні тому +11

    பயங்கரமான வேலைக்காரன் யா நீ அருமையா வாழ்த்துக்கள் 👌👌👌👍👍👍

  • @Santhosh_Babu_b.s
    @Santhosh_Babu_b.s 4 дні тому +20

    Bro oru palaiya car vaaingi athula ulla engine yeduthu electric motor, controller,fit panni petrol to electric car conversion pannuinga❤

  • @user-zp5kz3ji4j
    @user-zp5kz3ji4j День тому +1

    Mashaallahu excellent

  • @shinchan46
    @shinchan46 20 годин тому

    Nalla theliva explain pannirukkigga❤

  • @vempunila9622
    @vempunila9622 3 дні тому +6

    மிகவும் பயனுள்ள வீடியோ. தமிழில் இந்த மாதிரி பார்பதே பெரிய சந்தோசம். சமூக வலைத்தளத்தை தமிழில் மிகச் சரியாக பயன்படுத்துவதில் உங்களுக்கு நிகர் நீங்களே ! வாழ்த்துக்கள்.

  • @mrmulzhai
    @mrmulzhai 4 дні тому +34

    Village vaathi pudichavanga like pannunga ❤❤❤❤

  • @ganapathys4485
    @ganapathys4485 День тому

    அருமையான பதிவு நண்பரே...

  • @sm.579editz
    @sm.579editz 3 дні тому +5

    Mr village vaathi rocked✅ subscribers shocked ✅

  • @user-tf9tv5hw9z
    @user-tf9tv5hw9z 4 дні тому +10

    வாத்தி நீ வேற Level யா தலை வணங்குகிறேன்

  • @prabaharanm9320
    @prabaharanm9320 18 годин тому +1

    Intricate and minute work. Super

  • @vishalr4724
    @vishalr4724 День тому

    It's as beautiful as giving birth to a baby which in this case the motor. Most satisfying 50mins . Happiness overloaded . Great job @Mr.VillageVaathi sir

  • @naveenaathithya5278
    @naveenaathithya5278 4 дні тому +20

    வீடியோ நன்றாக இருந்தது ஆனால் தற்போதைக்கு பயனுள்ள வீடியோக்களே தேவை எனவே வீட்டிற்கு solar power மற்றும் wind power போடுவதை செய்து காட்டவும்,current bill கட்டி முடியல

    • @sivac9037
      @sivac9037 День тому

      Old videos iruku parunga bro

  • @joosgaming4761
    @joosgaming4761 4 дні тому +13

    வில்லேஜ் வாத்தி❌ வில்லேஜ் விஞ்ஞானி✅

    • @ff-go4ir
      @ff-go4ir 3 дні тому

      💯💯💯❤️‍🔥

  • @bkbharath2448
    @bkbharath2448 2 дні тому +1

    Lot of effort , awesome restoration ❤❤❤❤❤❤❤❤❤

  • @keerthisamy7615
    @keerthisamy7615 День тому

    அருமையான மெக்கானிசம் வாழ்த்துக்கள்

  • @ESAKKI_INFO
    @ESAKKI_INFO 3 дні тому +7

    Excellent Bro ❤🎉

  • @deepakvvelusamy
    @deepakvvelusamy 4 дні тому +11

    In My UA-cam History, One of the video i never skipped and continuesly watching Full video ❤
    Ithu thaan paa 🤝💯👍🥰

  • @MohamedRifky854
    @MohamedRifky854 2 дні тому +3

    இத போல வீட்டில் பழைய பொருள்களை வைத்து வித விதமானவைகளை செய்பவர்கள் like பண்ணுங்க❤️

  • @rakeshpr2096
    @rakeshpr2096 2 дні тому +1

    Great Work Bro.. Your strong knowledge in this field has given you the successful result.. Keep posting such video as this itself is a great learning material for new cummers. ❤❤❤

  • @08sk
    @08sk 3 дні тому +5

    Bro இதே போல் Restoration videos போடுங்க.❤️❤️❤️❤️

  • @arunrajap2172
    @arunrajap2172 4 дні тому +3

    ❤ full ah pathen... Nalla iruku...

  • @athuathyush2027
    @athuathyush2027 2 дні тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super anna yenakku mechanics aparam computer phone hacking la interest neriya iruku Naa ninth aadikiraen romba useful vishiyam la therinjudhu ❤❤❤🎉🎉thank you kalai anna😊

  • @nsns5739
    @nsns5739 День тому

    ❤️❤️ thalaivaa.. You are gr8👏

  • @VelmuruganVelmurugan-gu5ji
    @VelmuruganVelmurugan-gu5ji 4 дні тому +26

    யாருக்கெல்லாம் Village vathi புடிக்கும் அவங்கலாம் ஒரு Like பண்ணுங்க 👍

    • @KudanthaiGnani
      @KudanthaiGnani 3 дні тому

      I appreciate your hard work and knowledge. KINDLY USE HAND GLOVES PLEASE

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  День тому

      use pantren ..bro

  • @AFDRIFT
    @AFDRIFT 4 дні тому +10

    We need more restoration videos

  • @ajithji2425
    @ajithji2425 2 дні тому

    Super bro ..agri ku ..nanum intha maari vanganum nu iruka ..kedaikuma nu theriyala ..old is gold

  • @mage707
    @mage707 2 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vera mari yaaaa nee semma 🎉🎉

  • @SunGankuli
    @SunGankuli 4 дні тому +3

    அருமை தலைவரே ❤

  • @PhysicsLv-qs6lh
    @PhysicsLv-qs6lh 4 дні тому +5

    Bro weekly 2 vdos podunga ❤

  • @m.balakrishnantmp6578
    @m.balakrishnantmp6578 День тому +1

    ❤❤❤❤ சகோ எப்படிப்பா .... சூப்பர் ❤❤❤❤ஒரு சிறு வேண்டுகோள் கைகளுக்கு கையுறை அணியவும்❤❤❤ for safety 🎉🎉🎉🎉

  • @thiru9466
    @thiru9466 2 дні тому

    Sema bro, unga video edume mulusa pathathu illa, ithaan first video, continue pannunga

  • @Aju_201
    @Aju_201 4 дні тому +4

    ❤❤❤❤. Sikrama video pooda paarunga broo please. Idhutha en request

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  День тому +1

      ry pantren bro ...intha video mudikka 10days aaidichi bro

    • @Aju_201
      @Aju_201 День тому

      @@MrVillageVaathi ok bro . Thanks en comment ku reply pannadhuku😍😍

  • @BrokenHero-zz9kv
    @BrokenHero-zz9kv 4 дні тому +4

    Seekiro video podu bro unga palaya videos tha thirumba thirumba pathutu erukan 😢❤

  • @nirmalraj5360
    @nirmalraj5360 День тому

    Semma ya😊

  • @mrfaiji607
    @mrfaiji607 День тому

    ❤ Vera level bro supera irukku ❤

  • @keerthiprabhu6818
    @keerthiprabhu6818 День тому +4

    20 வருடத்திற்கு முன்பு இதை பயன்படுத்தி தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிய ஞாபகங்கள் நன்றி நண்பரே❤❤❤❤❤

  • @crackaje
    @crackaje 4 дні тому +4

    Bro intha video va first part part aa upload pannunga
    Apporam fulla upload pannunga

  • @saranmaha007
    @saranmaha007 2 дні тому +1

    ❤❤❤❤❤❤அருமை😊😊😊

  • @rameshorganic4581
    @rameshorganic4581 19 годин тому

    அருமை தோழர்

  • @Mr.Tamilzhan32
    @Mr.Tamilzhan32 4 дні тому +3

    Bro K.G.F Rocky bike make pannunga please 🎉🎉🎉🎉🎉🎉

  • @kabilvibe
    @kabilvibe День тому

    antha satham 😻😻😻🔥🔥engine start

  • @narasimham5294
    @narasimham5294 2 дні тому +1

    Love from Karnataka ♥️

  • @sambathkumar9691
    @sambathkumar9691 2 дні тому

    Great job brother 👍
    Please More restoration video
    Upload 💐💐💐💐💐

  • @nalansworld1208
    @nalansworld1208 9 годин тому

    ❤ super ,,,! well Explained

  • @timepassmoj9919
    @timepassmoj9919 2 дні тому

    Bro innum neraiya podunga restoration videos

  • @gshivasankar
    @gshivasankar День тому

    The energy and efforts you are putting in are amazing. You are a man of immense talent.
    At the same time, if you could explore and develop some innovative solutions in agriculture, often referred to as "Jugaad" agriculture, it would be incredibly beneficial for our farmer society. Economically weaker farmers could greatly benefit from your brilliant ideas, achieving better efficiency at a low cost. Plus, you’ll also be praised with high respect by many!
    Personally, I admire you. Your contributions should goes beyond UA-cam money, 3000 Likes etc...!!. It's about the respect you earn.

  • @vigneshvicky0012
    @vigneshvicky0012 2 дні тому

    Hats off Anna , For ur Hard work and knowledge❤.

  • @epriiayaraja2936
    @epriiayaraja2936 2 дні тому +1

    சூப்பர் ப்ரோ

  • @RamShalu-vp2mv
    @RamShalu-vp2mv 13 годин тому

    Ithey maathiri video potunga bro ... Super 🎉😮

  • @varudhammalabinaya.b2447
    @varudhammalabinaya.b2447 2 дні тому

    BRo super ah pandreenga bro
    U are my inspiration

  • @deepakkannan7841
    @deepakkannan7841 2 дні тому

    ❤❤❤🤝சூப்பர் ப்ரோ👌❤❤❤

  • @manikandann4228
    @manikandann4228 День тому +1

    Super bro ❤
    Restoration nalla irrukku bro
    But ithula mattum concentrate pannathinga
    Pazhaiya maathiri videos um podunga athuthan MrVillageVaathi❤
    Love you bro 👌

  • @user-zk2rp5ln6g
    @user-zk2rp5ln6g День тому

    Super. Excellent work 💪💕

  • @Tamileshan
    @Tamileshan 8 годин тому

    Super nanba

  • @user-dy8hc3xk6b
    @user-dy8hc3xk6b День тому

    சூப்பர் தம்பி🎉🎉🎉

  • @sivakumar3324
    @sivakumar3324 9 годин тому

    அருமை நன்பா 😊

  • @kirubakarans3102
    @kirubakarans3102 День тому

    Super namba enga v2 laium intha engine than irukku 2005 la second hand la vangunathu innamum oduthu

  • @multitask4382
    @multitask4382 20 годин тому

    ❤fulla pathutean ya super ya

  • @govardhanraj5798
    @govardhanraj5798 День тому

    Oru series maari podunga 1st air compressor restoration.... Aprm atha vechi oru sand blaster... Aprn use it for future restoration❤❤❤❤

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf День тому

    Super. Petrol ஸ்கூட்டரை பேட்டரியில் ஓடும் Electric ஸ்கூட்டராக மாற்றும் பதிவு போடவும்

  • @govardhanraj5798
    @govardhanraj5798 День тому

    Bro oru nalla effective ana homemade sand blasting machine pannunga bro..... Future restoration ku romba helpful ahh irukum❤❤❤❤

  • @manigandanmani1124
    @manigandanmani1124 2 дні тому

    ❤ vaathiyar super .......😊

  • @kesavamoorthi7102
    @kesavamoorthi7102 8 годин тому

    Your hard work never fails

  • @kalepkalep2618
    @kalepkalep2618 18 годин тому

    Semma bro

  • @sundarlingam4619
    @sundarlingam4619 7 годин тому +1

    Drill machine restoration video please😊😊😊😊

  • @TheSmackup
    @TheSmackup 2 дні тому

    Nice restoration work bro! Looking forward to more restoration projects like this 😊

  • @Chandrasekar-pq8ym
    @Chandrasekar-pq8ym 20 годин тому

    Super thambi

  • @priyanraj5618
    @priyanraj5618 20 годин тому

    Yaar sami nee ❤❤❤❤❤❤ vera level broooooo, love from Bengaluru ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @ratnamravi7408
    @ratnamravi7408 23 години тому

    Brilliant ❤👍

  • @phoenix4bazaar962
    @phoenix4bazaar962 День тому +1

    Bro car restoration video podunga❤😊

  • @surajr4162
    @surajr4162 2 дні тому

    Great ❤❤

  • @VGGAMING7
    @VGGAMING7 День тому +1

    Vera level bro❤❤❤

  • @matheen3832
    @matheen3832 2 дні тому

    Super vdo

  • @instahari3849
    @instahari3849 4 години тому

    College la padichathula ippo than practical ah pakkuren oru oru visayamum ippo than nyabagam varuthu ❤

  • @SanthoshKumar-un5px
    @SanthoshKumar-un5px 14 годин тому

    Super bro next time restoration video pannunga

  • @alinallvlogs8400
    @alinallvlogs8400 День тому +1

    Nice work bro🔥🔥🔥🔥

  • @karthir3282
    @karthir3282 День тому

    Super thambi ❤❤❤❤❤❤❤❤❤

  • @nithybecool182
    @nithybecool182 2 дні тому

    Super broo veral level❤❤❤

  • @Tiruppur_lover
    @Tiruppur_lover 19 годин тому

    Interesting and informative videos keep doing bro 🤝🤝👏👏

  • @tj-xk2ip
    @tj-xk2ip День тому

    Super pro I like this video continue in your garny

  • @diyanisha123
    @diyanisha123 День тому

    Wow super😮

  • @MohamedSafni-dy1no
    @MohamedSafni-dy1no 2 дні тому

    Excellent

  • @patrickrex2984
    @patrickrex2984 День тому

    it is excellent

  • @cholanisam7662
    @cholanisam7662 2 дні тому +1

    தானியங்கி குழந்தை தொட்டில் automatic cradels செய்ங்க சகோ.❤