கீழடி பற்றி அறியாத முழு தகவல்கள்! | Keezhadi Details

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 625

  • @BrainoDadTamil
    @BrainoDadTamil 5 років тому +244

    மெய் சிலிர்க்கிறது !!
    அந்த மண்ணை தொட்டுப் பார்க்க மனம் ஏங்குகிறது !!
    திரு. அமர்நாத் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் !!
    எட்டுத் திக்கும் இந்த செய்தியை கொண்டு செல்வோம் !!

    • @paarip9728
      @paarip9728 5 років тому

      தற்போது திரு. அமர்நாத் அவர்களா பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள்...

    • @BrainoDadTamil
      @BrainoDadTamil 5 років тому

      @@paarip9728 www.thenewsminute.com/article/keezhadi-excavations-hc-orders-transfer-asi-officer-amarnath-ramakrishna-tn-98413 அவர் தற்போதும் பார்வையாளராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார் அல்லவா?

    • @balajiLILG
      @balajiLILG 5 років тому +1

      I visited the place 4 days ago, even after thousands of years the pots and bricks looks relatively intact,

  • @karunakaranrajamani6884
    @karunakaranrajamani6884 5 років тому +59

    உடல் சிலிர்க்கிறது😲😲🥰😘, எப்பேர்ப்பட்ட செல்வ செழிப்பாய் நவ நாகரிகமாக வாழ்ந்த ஓர் இனம் தண்ணீர்க்கு அல்லல்பட்டுக்கொண்டு கேடுகெட்ட, ஒழுங்கற்ற ஓர் வாழ்வை வாழ்கிறது😢 உலகிற்க்கே அறம் சொல்லிக்கொடுத்த ஓர் இனம்...😢😢😢 ஒரு புறம் நம் இனத்தை நினைத்து பேரண்போடு பெருமைகொள்வதும் மறுபுறம் இந்த இழி நிலையில் இப்போது நாம் வாழ்வதை எண்ணி கோபம் கொள்வதை தடுக்கமுடியவில்லை. செல்வராகவனின் இரண்டாம் உலகம் கண்ணுக்குள்ளே வந்துபோகிறது😢😢😢.

  • @vigneshkarthikrm
    @vigneshkarthikrm 5 років тому +107

    இந்தியா முழுவதும் தமிழர் வாழ்ந்த நிலப்பரப்பா??? மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @LordNiilavan
    @LordNiilavan 5 років тому

    சுபாஜினி அவர்களின் தமிழ் மெய்சிலிர்கக் வைக்கிறது....தொலைக்காட்சியிலும், சினிமாவிலும்..தமிழ் தெரியாத "தமிழருக்கு" சமர்ப்பணம் ....

  • @shivamurugapandiyan1165
    @shivamurugapandiyan1165 5 років тому +125

    அருமை சுபாக்கா...!
    இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த நிலப் பகுதி என்ற உண்மையை உறுதி செய்தமைக்கு...!

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 років тому +2

      @Rajesh Selva no..! but... to identify easily

    • @arulanand3020
      @arulanand3020 5 років тому +4

      @Rajesh Selva India was not there but tamizhls do!

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 років тому +1

      India muzhuvadum yeppadi . Keezhadi India muzhuvaduma .

    • @shivamurugapandiyan1165
      @shivamurugapandiyan1165 5 років тому +4

      @@venkataramananvaidhyanatha5586 சிந்து வெளி தமிழர் நாகரீகம் என்பது உறுதியாகி விட்டது...
      தென் பகுதி கேள்விக் குறியாய் இருந்தது...!
      இப்போது வடக்கும் தெற்கும் ஒரே இனம் என்றால் இடையில் வேறு யாரும் இருக்க முடியாது

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 років тому

      @@shivamurugapandiyan1165
      yenna proof . Indus Valley Tamil . Inge southern tip Tamil . Naduvile Tamil settlement yengeyum kidaiyadu . India fullum Tamila . Tamil patru thevai . Adarkkaga reel vidakkoodadu . History Geography matrade . Ulagam unnai parthu sirikkum .

  • @thenitours8304
    @thenitours8304 5 років тому +79

    விகடன் சேனலுக்கு நன்றி,பயனுள்ள பதிவு மட்டும் அல்ல, நம் தமிழா தமிழனின் பண்பாடு, இன்னும் கோடி கோடி பூமிக்கடியில் புதைந்து இருக்கிறது, தமிழனாய் பிறந்ததில் பெருமை படுவோம்.

    • @MuraliNath-kb3rz
      @MuraliNath-kb3rz 5 років тому

      s...vaalga Tamil and Tamilin perumi

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 5 років тому

      நீங்கள் வாழும் வாழ்வு பெருமையா.முகம் பார்த்திராத மக்கள் பெருமை ?.

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 років тому +112

    அற்புதமான அர்ப்பணிப்பு சகோதரி.
    2000 ஆண்டில் இருந்து நண்பர்கள் குழுவாக தமிழகத்திலுள்ள் திரு என்ற பேரில் உள்ள ஊர்களின் உன்னதம் கண்டு வியந்து போனோம்.
    2012ல் சிலைமான். திருப்பாசேத்தி. திருபுவனம். மானாமதுரை. வேதியரேந்தல். இளையான்குடி. மேலப்பசலை. ராஜகம்பீரம் போன்ற கிராமங்களில் உள்ள ஊர்களின் கட்டமைப்பு சில தகவல்களை உள்ளுணர்வில் தந்தது.
    எங்கெங்கே காளியை (கொற்றவை) வழிபடும் ஊருள்ளதோ‌ அவையனைத்திற்க்கும் அரசர்கள். மன்னர்கள். ஜமீன்தார் தொடர்பு இருக்கிறது.
    உத்திரகோசமங்கை . விஜயாபதி. பெருமணல். இருக்கன்துறை. சாம்பவார்வடகரை போன்ற ஊர்கள் பாய்மரக் கப்பல் வணிகத் தொடர்பு இருக்கிறது.
    ஜெர்மனியில் உள்ள ஓலைச்சுவடிகளையும்.
    லிஸ்பன். லண்டனில் உள்ள இந்தியா தொடர்பான தகவல்களை சேகரித்து பாருங்கள் சகோதரி.
    கல்வெட்டு ஆராய்ச்சி செய்ய ஆர்வலர்கள் அதிகமாக தாமாகவே முன்வந்து உதவினால் ஆதியில் பழங்குடியினர் காட்டுமிராண்டிகள் என்று இருந்து செழித்து உலகம் முழுவதும் வியாபித்த தனித்தமிழர் தனித்தன்மை புரியும்.
    ஏதேனும் உதவி தேவையெனில் கேளுங்கள் 70 வயதிற்கு மேல் உள்ள தமிழுணர்வாளர்கள்
    ஏராளமாக உண்டு.
    சுத்த தமிழ் இலங்கை. கேரளத்தின் மலையாளத்தில் உண்டு. கடல் கொண்ட
    குமரிக்கண்டம் (நாவலன் தெவு) லெமூர்ரியா மீண்டும் உயிர்பெற்று எழும் நாள் வரும். போர்த்துக்கீசியர்.
    பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய மாலுமிகளின் இந்திய
    கடல் வழிப் பாதைகளை ஆராய்ச்சி செய்தாலே போதும். சரித்திரம். பூகோளம். விஞ்ஞானம். மெய்ஞானம் திருத்தி எழுதப்படும்.
    வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

    • @vigneshnsamy2210
      @vigneshnsamy2210 5 років тому +4

      உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @raguraja5412
      @raguraja5412 5 років тому +4

      சிறப்பு..

    • @innocenttamils9156
      @innocenttamils9156 5 років тому +4

      உங்க கமான்டா படிச்சாலே மெய் சிலிர்க்குதுணா👍👍👍👍

    • @sangeedinesh7001
      @sangeedinesh7001 5 років тому

      @Narayanan P சிறப்பு. இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது ஐயா.

  • @dhananjayans5989
    @dhananjayans5989 5 років тому

    மிகச்சிறந்த பதிவு. விகடன் டீவிக்கு நன்றி. சுபாஷினி அவர்களுக்கு மிக வெகு நன்றிகள், வணக்கங்கள்.

  • @madhankumar4714
    @madhankumar4714 5 років тому +32

    கீழடியில் தோண்டியக் குழிகளை மூடாமல் இருப்பது , புகைப்படம் எடுக்க அனுமதிப்பது , இதன் மூலம் இறதியில் இந்தியா, இகிப்தின் வரலாற்றிக்கு மேல் தமிழர் வரலாறு அமைய வைப்பது🚩

  • @basheerahamed1077
    @basheerahamed1077 5 років тому +21

    தமிழன்டா
    மெய் செல்லிற்கும் வீடியோ
    வாழ்த்துக்கள் சகோதரி
    நன்றி

  • @pradeepachellaian4625
    @pradeepachellaian4625 5 років тому +13

    மிக அழகாக தமிழ் பேசுகிறீர்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @kumaraguruparanramakrishna7066

    தமிழ்நாட்டின் கீழடியும் வட இந்தியத்தைத் தாண்டிய சிந்துவெளியும் உறவுப் பாலம் அமைத்த விந்தைக் காலத்தை உணரும் தொடக்க காலத்தில் வாழ்வது எத்தகைய சிறப்பு!
    அருமை டாக்டர் சுபாஷிணி!🎉
    ஆதிச்சநல்லூர் தொடங்கி கீழடி + வரையிலான தமிழ் மரபு தொல்லியல் எச்சங்கள் வழியாக தமிழ் மரபை மீட்டுருவாக்கம் செய்யும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும் இந்தியத் தொல்லியலாளர் டாக்டர் அமர்நாத் ராம்கிருஷ்ணன் அவர்களுக்கும் விகடன் ஊடகக் குழுமத்திற்கும் நன்றி.

  • @BJ-jq8or
    @BJ-jq8or 5 років тому +8

    தமிழனாக மெய் சிலிர்க்கிறது... பெருமையுடன்....

  • @ckrishna1986
    @ckrishna1986 5 років тому +1

    விகடன் தொலைக்காட்சி குழு மற்றும் முனைவர் சுபாஷினி அக்காவிற்கும் ஆயிரம் கோடிகள் நன்றிகள். தங்கள் பணி மேலும் வலிமை பெற வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்!

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 5 років тому +4

    உண்மையை உணர்த்தி கடமையை வலியுறுத்தியதற்கு நன்றி அம்மா !!!

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 5 років тому +32

    Day by day I'm very happy to know this type of Tamil history
    From Karnataka, Karnataka Tamilan
    Still Tamilan

    • @praveens8124
      @praveens8124 5 років тому

      Yes! It is a proud moment! But at the same time, we should continue to accept that no one is superior to us, nor anyone inferior to us!

    • @PremKumar-tw5fz
      @PremKumar-tw5fz 5 років тому

      @@praveens8124 Inferior 😂😂😂😂 you should vote for party who really work for the peoples.
      You vote for illiterate buggers and they won't help you. And believing film actors.
      Don't waste votes and your future. Vote who stands with Tamil peoples.

    • @praveens8124
      @praveens8124 5 років тому

      @@PremKumar-tw5fz What did I say and what are you replying? There doesn't seem to be any connection!

    • @PremKumar-tw5fz
      @PremKumar-tw5fz 5 років тому

      @@praveens8124 Tamils are still slave inside TN and outside 😏
      No funds for research and no respect for Tamil.
      I mean to say this 💀

    • @praveens8124
      @praveens8124 5 років тому

      @@PremKumar-tw5fz Hmm! This will give us the necessary boost to our pride!

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +39

    The one of the best ever evolved cultures in the world. Tamil culture. !!! Tamil civilization. !!!

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 5 років тому +1

      If tamil was till sindhu why can't we call us Sindhus?

    • @loulou2976
      @loulou2976 5 років тому +3

      @@bharathikthevar1891
      Sindhu comes from the name of the river. Isn't it ?

    • @SuperMakkal
      @SuperMakkal 5 років тому +3

      Bharathi K Thevar it’s a name of a river so if your living near Thamarabarani you will be called as such? After thousands of years Tamil is still called Tamil. It will still continue to exist as a classical spoken language till the end of time, unlike some dead languages.

    • @vetrivelmurukan4337
      @vetrivelmurukan4337 5 років тому +2

      @@bharathikthevar1891 our identity is the language. Our race is identified by the group of people speaking this language from time immemorial. Out civilizations moved along many rivers across the world. Not just Tamil Nadu, but across the globe. We were called damlica by early traders 3000 years back as they could not say தமிழ்/தமிழகம். (Refer periplus of criteria) we will be Tamils.

  • @marymeldaosman8905
    @marymeldaosman8905 5 років тому +23

    இவற்றை எல்லாம் உலகறியச்
    செய்ய வேண்டும் , ஒவ்வொரு
    தமிழனும் ,

  • @rajarajant1198
    @rajarajant1198 5 років тому +7

    வரலாறு புதைந்தாலும், புதைக்கமுனைக்க முனைந்தாலும் மீண்டு எழும்...👌👌👌👌👌😊

  • @dineshsengottuvel6850
    @dineshsengottuvel6850 5 років тому +50

    Su. Venkatesan has to be remembered now, he fought for this from the beginning. He has to be given credit for this feat.

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 5 років тому +7

      அவர் எழுதிய "கீழடி" என்ற புத்தகத்தை முடிந்தால் வாங்கி‌ படியுங்கள் தோழர். ஆவணப்படுத்துதல் அவசியம். அதை அவர் முழுமை இல்லையென்றாலும், தற்போதைய காலத்துக்கு ஆதரவான புத்தகம் அது.
      நன்றி. :)

    • @dineshsengottuvel6850
      @dineshsengottuvel6850 5 років тому +2

      @@anbarasanmuthu7995 கண்டிப்பாக தோழர். நன்றி 😊

    • @BossBoss-tu4jq
      @BossBoss-tu4jq 5 років тому +1

      Keezadi book engu kidakkum nanbaa

    • @anbarasanmuthu7995
      @anbarasanmuthu7995 5 років тому +2

      @@BossBoss-tu4jq பெரும்பாலும் இடதுசாரியான அனைத்து பதிப்பகங்களிலும் கிடைக்கும்.
      நான் புதுக்கோட்டை புத்தக கண்காட்சியில் வாங்கினேன். பதிப்பகம் பெயர் நினைவிலில்லை தோழர் மன்னிக்கவும்.
      சென்னையில் இருக்கிறீர்கள் என்றால் மயிலாப்பூர் "பரிசல் புத்தக நிலையத்தில்" கண்டிப்பாக கிடைக்கும்.

    • @BossBoss-tu4jq
      @BossBoss-tu4jq 5 років тому +2

      @@anbarasanmuthu7995 nandri bro, vizhupurathil kidakkum endru ninaikkirraen, vaanga muyarchikkiraen

  • @unmayinkural9654
    @unmayinkural9654 5 років тому +3

    தமிழுக்கான சகோதரியின் பணிகளுக்காக நன்றி

  • @efshafi
    @efshafi 5 років тому

    மதிப்பிற்குரிய Dr. சுபிஷினி அம்மையாருக்கு என் மனமார்ந்த நன்றி இந்த முக்கிய தமிழ் தொல் ஆய்வு குறிப்பு பகிர்ந்ததற்கு ....தங்களுடிய தமிழ் மொழி , அதன் உச்சரிப்பு ஒன்று உறுதியாக நிர்பனம் ஆகிவிட்டது ...தமிழ் மொழி வெளியே (ஜெர்மனியில்) சென்று உயிருடன் தான் உள்ளது. மறுபடியும் அம்மையாருக்கும் , விகடன் டிவி கும் நன்றி ....

  • @gokulachandranv9522
    @gokulachandranv9522 5 років тому +4

    பெருமை படுகிறேன்.... நான் தமிழனாக பிறந்ததில்....

  • @தமிழன்பாலா-ம2ல
    @தமிழன்பாலா-ம2ல 5 років тому +23

    எந்த இனம் வரலாற்றில் மறைக்கப்படுகின்றதோ, அந்த இனம் தனக்கான வரலாற்றை தானே எழுதும், தமிழ் இனம் எழுத தொடங்கியுள்து, பொருத்திருந்து பாருங்கள் தமிழின் ஆட்டத்தை💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @drummingstudio3869
    @drummingstudio3869 5 років тому

    தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை சுபாஷினி. மிக தொன்மையான மொழி தமிழ்தான் என்பதை நிருபித்து கொண்டிருக்கிறோம். இரண்டு வருடம் முன்பு பசுமைநடை மூலமாக கீழடியில் நிற்கும்போது பெருமையடைந்தேன். அதற்கு உதவும் தங்களை அமர்நாத் சார் போன்றோரை பாராட்டுகிறோம். நன்றி மிக்க நன்றி.

  • @premnathsathyamurthy617
    @premnathsathyamurthy617 5 років тому +115

    I can help with subtitles in English and Hindi, if vikatan is interested in uploading it

    • @shanthinishanmugam6209
      @shanthinishanmugam6209 5 років тому +36

      Plz do it Hindi first and let's tell them we are the aborigines of this land. All others are invaders

    • @நெருப்புநரி
      @நெருப்புநரி 5 років тому +19

      முதலில் தெலுங்கர்களுக்கு விளங்குமாறு கூறுங்கள். நம்மை வந்தேறிகள் என்று சொல்ல அவர்கள் யார்?

    • @dkdinesskumar7348
      @dkdinesskumar7348 5 років тому +5

      Yes , Do Make It Please and upload it youtube if can

    • @kruthidhamodharan
      @kruthidhamodharan 5 років тому +2

      Im ready to help in this process as well 🙋

    • @user-ll6pr5cw1f
      @user-ll6pr5cw1f 5 років тому

      நன்றி சகோ

  • @Megaboiz59
    @Megaboiz59 5 років тому +3

    அழகான தமிழ் உச்சரிப்பு

  • @3harath
    @3harath 5 років тому +24

    வாழ்க தமிழ்

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 5 років тому +1

    விகடன் சேனலுக்கு நன்றி,பயனுள்ள பதிவு .

  • @muruganguru9854
    @muruganguru9854 5 років тому +3

    நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் உண்மை தான் அக்கா.

  • @pavithrarajendran5649
    @pavithrarajendran5649 5 років тому +1

    Goosebumps moment rmbha proud ah feel pannan entha video ah pakum pothu yentha mozhilkum Ellatha oru gethu yennoda thai mozhili tamiluku eruku entha agal aivu panna amarnath sir ku rmbha nandri🙏🙏

  • @eyeofeagle1994
    @eyeofeagle1994 5 років тому +89

    People Who Liked. = Thamizh's
    People Who Disliked. = Bjp's😂
    வாழ்க தமிழ் ❤️

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 5 років тому +3

      Dislike people.....muslims

    • @Zoroxluffy1001
      @Zoroxluffy1001 5 років тому +4

      @@vasudevannammalvar5166 apudi ella illa nanba...
      Muslim kuda ... Tamizhargal dhan...namburaanga..

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 5 років тому

      @@Zoroxluffy1001 நம்பிட்டோம்

  • @akbiketechtamil
    @akbiketechtamil 5 років тому

    இதை வெற்றியை கொண்டாடும் தருணம் இது உலக தமிழர்கள்அனைவரும் ஒன்று இணைவோம். உலகம் அறியட்டும்.வாழ்க தமிழ்

  • @ananda9736
    @ananda9736 5 років тому +1

    அழகு தமிழில் விளக்கியதற்கு நன்றி....

  • @nAarp
    @nAarp 5 років тому +26

    இந்தியாவே தமிழனுடையது

  • @5sundaram405
    @5sundaram405 5 років тому

    வாழ்த்துக்கள் கீழடி ஆயுளைப் பற்றி கருத்துக்களை சொன்னார்கள் தமிழன் மிக பெருமைக்குரியவன் என்கின்ற ஒரு அடையாளத்தோடு வாழ்ந்து இருக்கிறான் என்றால் நாம் தமிழராக இருப்பதற்கு மிகப்பெரிய பெருமை கொள்ள வேண்டும்
    ஆனால் இன்றைய சமூகம் குடித்து குடித்து குடித்து அவனுடைய அறிவை மழுங்கடித்து இன்றைக்கு அவன் தமிழனாய் என்று வந்தவன் போனவன் எல்லாம் கேட்கிறான் யாரெல்லாம் தமிழர் யாரெல்லாம் தமிழர் தொடர்ந்து ஆராய்ச்சி தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்

  • @swatirekhaselvam780
    @swatirekhaselvam780 5 років тому

    அற்புதமான பயனுள்ள பதிவு! அற்புதமான அர்ப்பணிப்பு சகோதரி!! கீழடி தமிழ் மண்ணின் ஒரு மாதிரிதான். நன்றி... Panneer Selvam S

  • @thandhi74
    @thandhi74 5 років тому +6

    Thanks a lot for the Wonderful explanation!
    தமிழன்டா!👍👍

  • @ILAVARASAN07
    @ILAVARASAN07 5 років тому +2

    வாழ்த்துக்கள் தோழர்களே

  • @sathiyaseelanr5769
    @sathiyaseelanr5769 5 років тому +25

    Hai friends - Tamil people are all over in India ? This concept Dr . Ambedkar said to arriyan people .. really Baba saheb intelligency "wondering " . Thanks from Chennai sathiyaseelan r .

  • @k.p.doraisamy1790
    @k.p.doraisamy1790 5 років тому +13

    My utmost respect to you, Mr. Amarnath Ramakrisnan, Dr. Subashini, and all the archaeological members of the team who are directly or indirectly involved in this excavation of the existence of ancient civilisation in Keeladi of Tamil Nadu. Though my parents have left our native Tamil Nadu, we, the first generation of overseas Thamilans still feel our sense of belonging to Tamil Nadu in India. Therefore we plead to you my most respected archaeologists not to be subdued by forces, be it political or apolitical that deny the existence of this ancient civilisation which spread across the northern to the southern region of India. We also appeal to trusted, interested and committed agencies from all over the world to support, provide technological and funds to project the existence of civilisations like KEELADI. Further an English Documentary would prevent political extremists from destroying historical evidences in KEELADI. Thank you.
    "A PEOPLE WITHOUT THE KNOWLEDGE OF THEIR PAST HISTORY, ORIGIN AND CULTURE IS LIKE A TREE WITHOUT ROOTS- Marcus Garvey"

  • @நீலன்நீலன்
    @நீலன்நீலன் 5 років тому +154

    யார் தமிழர் என்று கேட்டா? இனி இருக்கு கீழடி கேட்பவர்கள் எல்லாம் விழும் அடி😂

    • @arunbharathi59
      @arunbharathi59 5 років тому +8

      அதுல அவங்க திராவிடம் nu sonna மாதிரி இருந்துச்சு?? Tharenjuko தமிழர் திராவிடர் ஒன்னு தான் nu இதுல அரசியல் பன்ன வேண்டாம், இது நாம் பொக்கிஷம்

    • @Tamilnadu588
      @Tamilnadu588 5 років тому +4

      நாய் டம்ளர்

    • @நீலன்நீலன்
      @நீலன்நீலன் 5 років тому +15

      @@Tamilnadu588 அப்பன் பெயர் தெரியாத இயற்கை 🐖

    • @arulanand3020
      @arulanand3020 5 років тому +7

      @@arunbharathi59 தயவு செய்து தமிழ் தேசியம் பேசுபவர்களும் திராவிடம் பேசுபவர்களும் ஒருவரை ஒருவர் திட்டுவதை நிறுத்துங்கள்.... தமிழை பற்றி ஏதாவது சொன்னால் திராவிடம் என்றும்... திராவிடத்தை பற்றி சொன்னால் தமிழ் என்றும் சண்டை போடாதீர்கள்.. நம்மை அடிமை படுத்த நினைப்பவர்க்கு இதுவே வேண்டும்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 5 років тому +19

      @அபிலாஷ் வாஸுதேவன் ..மடத்தனக்கருத்துக்களை விதைத்து தமிழனை ஏமாற்றிய காலம் முடிந்துவிட்டது... இது உண்மையின் எழுச்சிக் காலம் கயவர்களே ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்....

  • @universemars1733
    @universemars1733 5 років тому +11

    Your Tamil is good. Got goosebump after 10:00

  • @manivannantheerthagiri7751
    @manivannantheerthagiri7751 5 років тому

    அருமையான பதிவு
    நம் அடையாளம் வெளிவர வேண்டும்

  • @manohar2864
    @manohar2864 5 років тому +13

    Nice presentation by Dr.Subhasini.thanks to vikatan TV for bringing out this video

  • @Mathu89
    @Mathu89 5 років тому

    மதுரை தமிழ் சங்கம் 24/09/2019 நான் மதியம் உங்களை பார்த்தேன் மகிழ்ச்சி

  • @danapaldhana2111
    @danapaldhana2111 5 років тому +1

    இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இன குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும்.
    - B. R. Ambedkar

  • @chennainaveen38
    @chennainaveen38 3 роки тому

    உங்கள் பதிவு மிக அருமை ❤️❤️❤️❤️

  • @shahilmashaallahcoimbatore3471
    @shahilmashaallahcoimbatore3471 5 років тому

    சிறப்பு மகிழ்ச்சி 👍👏

  • @lakshmis5491
    @lakshmis5491 5 років тому

    அற்புதமான பேச்சு சுபா.

  • @schristopherdavid5272
    @schristopherdavid5272 5 років тому +55

    Tamil History - never underestimate

    • @KrishnaMurthy-dh9wd
      @KrishnaMurthy-dh9wd 5 років тому +2

      Definitely brother. Hail Raja Raja Cholan, our eternal king.

    • @saajithsaajith744
      @saajithsaajith744 5 років тому +1

      Who done it bro ???. Nobody did it. We r same People same DNA.

  • @sbalamurugesan
    @sbalamurugesan 4 роки тому

    High levels of education, contacts with foreign countries, etc. have not changed you. Your diction is fantastic. Please continue.

  • @gangadaranshepherd2724
    @gangadaranshepherd2724 5 років тому

    Thank you Dr. Subhashini for giving the importance of the Khiladi archeological findings.

  • @anbuaJo
    @anbuaJo 5 років тому

    அருமை உங்களின் செய்தியும்,விளக்கமும்,தமிழின் உச்சரிப்பு மிக சிறப்பு,இரண்டு இடங்களில் மட்டுமே ஆங்கிலம் பேசினேர்கள் சிறப்பு

  • @vigneshkarthikrm
    @vigneshkarthikrm 5 років тому +2

    மகிழ்ச்சி. தினமும் எதிர்பார்த்த பதிவு

  • @aravindhanselvam2129
    @aravindhanselvam2129 5 років тому +43

    Well informed content. I would really appreciate if the video is remade in English or with English subtitles.

  • @karthicks7235
    @karthicks7235 5 років тому

    அற்புதம், தெளிவான விளக்கம், மிக்கநன்றி, தமிழ் வாழ்க, தமிழன் வாழ்க

  • @selvarajkaruthiah722
    @selvarajkaruthiah722 5 років тому +3

    Thank you VIKATAN. THANKS a lot sister.

  • @nambirajagopal
    @nambirajagopal 5 років тому

    சுபாவின் விளக்கம் அருமை! சுபா உலகம் முழுவதும் சுழன்று தமிழுக்கு செய்யும் தொண்டு அளப்பறியது. அவர், மேலும் கீழடி பற்றிய updateகளை காணொளி வடிவில் வழங்க வேண்டும்.

  • @siddhanthee9550
    @siddhanthee9550 5 років тому +3

    அழகு தமிழ்தேவதை

  • @varunprakash6207
    @varunprakash6207 5 років тому +1

    கீழடி தமிழ் வரலாறு தொன்மையான வரலாற்றைக் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர் மண் பானன மற்றும் ஊர் தமிழி எழுத்துக்கள் பழனமயான வரலாறு #Brahmins Destory our history 👍👍👍👍👍👍

  • @write2bright
    @write2bright 5 років тому +1

    அருமையான பதிவு...

  • @kannappansethuraman1518
    @kannappansethuraman1518 4 роки тому

    'Easy to understand' kind of explanation from Dr Shuba - good camera shots.

  • @postcolonnial2729
    @postcolonnial2729 5 років тому

    மிக தெளிவான உரை, நன்றி. ஒரு விஷயம் எனக்கு புரியவில்லை, அதைப்பற்றி எங்கு படிக்கலாம் என்று தெரிவித்தால் உதவும். அதாவது, வட இந்தியா / பாகிஸ்தான் / ஆப்கானிஸ்தான் பகுதிகளிலும் தமிழர்கள் இருந்தனர் என்று நீங்கள் கூறுவது கீழடியில் கிடைத்த எந்த சான்றை வைத்து என்பது, எனக்கு விளங்கவில்லை. இல்லை என்று சொல்லவில்லை, புரிந்துகொள்ள கேட்கிறேன்.
    இங்கயும் அங்கேயும் ப்ராஹ்மி எழுத்துக்கள் இருந்ததால் மட்டும், தமிழர் அங்கிருந்தனர் என்று முடிவு கட்ட முடியாது. ஏனென்றால் ஒன்றுக்கும் மேலான மொழிகள் ஒரே எழுத்துருவை உபயோகிக்கலாம். அல்லது, அவர்களும் நம்மை போல், நாங்களே தமிழ்நாட்டிலும் இருந்தோம் என்று சொல்லலாம் அல்லவா?
    ஆனால் ஒன்று நிச்சயமாக தெரிகிறது: நாம் பழந்தமிழ் நூல்கள், கீழடி போன்ற இடங்கள், சமஸ்க்ரித புராணங்கள், வடஇந்திய ஆழ்வாரய்ச்சிகள் எல்லாவற்றையும் ஆராய்ச்சி கண்ணோடு தேடினால் உண்மை அறியலாம். அதை விட்டு, நாங்கள்தான் முதல், எமதே சிறப்பு என்று அணுகினால் இதுவும் அரசியல் வ்யாபாரமாகிவிடும்

  • @MrAshokan31
    @MrAshokan31 5 років тому +2

    வாழ்க தமிழ்....வெல்க தமிழினம்

  • @rajahshan2749
    @rajahshan2749 5 років тому +1

    Thank you Dr Subashini!

  • @SakthidasanJanarthanan
    @SakthidasanJanarthanan 5 років тому +11

    கடைசியாக வந்த திருப்பம் தனித்துவமானது. இது உலக வரலாற்றை மாற்றும்.

  • @nathenpeter7
    @nathenpeter7 5 років тому

    விகடனுக்கு நன்றி.

  • @kirushnashirre6791
    @kirushnashirre6791 5 років тому

    Goosebumps

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 5 років тому +4

    Dr.subashini UA-cam channel is very informative. Many videos and interviews about paintings and sculpture

  • @atharani266
    @atharani266 5 років тому +1

    தமிழனாய் இருப்பதற்க்கு பெருமை

  • @MohamedIsmail-ex4vm
    @MohamedIsmail-ex4vm 5 років тому +1

    Arumai thanks vikatan
    ❤️

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 5 років тому +1

    Dr subashini is an expert on the subject

  • @sampathkumar6189
    @sampathkumar6189 3 роки тому

    அம்மையீர், தாங்கள் சொல்லும் கஹவல்ஹலை நாங்களும் ஹறிந்துக்கொள்ள நூல்களை தயைக்கூர்ந்து வழிகாட்டலும் நன்றி.

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 5 років тому

    அம்மையீர்.உலகுயங்கும் தமிழர் வாழ்வியலை கொண்டுசெல்வோம் நன்றி.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 5 років тому +1

    "குமரி (குமரிக் கண்டத்தின் குமரி மலை) முதல் இமயம் வரை தமிழ் கூறும் நல்லுலகு"
    மிக சிறப்பு.
    Do inform the leading Universities in the world, to do further Research to bring "Tamil Culture" to the world. நன்றி, வணக்கம்.

  • @feuercandy9114
    @feuercandy9114 5 років тому

    The anchor and S Subashini avargaludaya Thamiz respectful and beautiful! ! Nandri!

  • @thumuku9986
    @thumuku9986 5 років тому

    Thanks a Lot Madam.

  • @ranjith9574
    @ranjith9574 5 років тому +2

    Tamilarkale,
    I born in sivagangai and its called ancient Madurai ruled by proud tamil kings.. whole india is dravidam. No religion, cast, etc. Our language is our breath..
    One word is....TAMILAN

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 5 років тому +9

    Thank you for highly highly great postings. This has to be in the main steam media. What a proud moment! Appreciate it.
    As a Tamil , Let us be proud with what we have. No need to talk about pillayar illai, etc. I think, that kind of talk is unnecessary.
    Pillaiyaar was not there then, Pillaiyaar is there now. Both are our culture, whether you like it are not.
    Let us celebrate with what we have by eliminating the dirts from our society.

  • @kens-qs1kx
    @kens-qs1kx 5 років тому +1

    You are really true madam each and every tamilian should know our true history and tradition thank you for this nice information mam

  • @varshasavitha407
    @varshasavitha407 5 років тому

    Very good dedication mam.tq

  • @chithrasenthil4873
    @chithrasenthil4873 5 років тому +1

    கிழடி மெய் சிலிர்க்கிறது

  • @johnaio463
    @johnaio463 5 років тому

    அருமை

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 3 роки тому

    WELL EXPLAINED

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 років тому +1

    Thanks for the simple explanation

  • @m.mariappan8663
    @m.mariappan8663 5 років тому +48

    All India is Tamil Land..

    • @indianbharath
      @indianbharath 5 років тому +6

      Correction Afganistan ,pakistan and india

    • @indianbharath
      @indianbharath 5 років тому

      @@venkataramananvaidhyanatha5586 migrant cow....go back to isreal.

    • @m.mariappan8663
      @m.mariappan8663 5 років тому +1

      @@venkataramananvaidhyanatha5586 your tension shows proof exposed. . For proof check proof.your doubts tension cleared by your self.control your tongue venki

    • @venkataramananvaidhyanatha5586
      @venkataramananvaidhyanatha5586 5 років тому +1

      @@m.mariappan8663
      T. Nattile South tip Keezhadi . India fullum Tamil nu solre . Idu proofa .

    • @m.mariappan8663
      @m.mariappan8663 5 років тому

      @@venkataramananvaidhyanatha5586 are you yuva iyer????. Dono speak rubbish. All aryan are comes from central asia.. go and read history,archaeology. Our tamil archaeologist findings tells proof.

  • @kaalaikaalai7844
    @kaalaikaalai7844 5 років тому +1

    இயற்கையை மட்டுமே வணங்கிய தமிழன் ஆள்வான் உலகம்

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 5 років тому +1

    அருமையான பதிவு

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 5 років тому +1

    Superbbbb

  • @ArunArun-uj7ln
    @ArunArun-uj7ln 5 років тому

    அருமை அருமை

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 років тому +19

    This is Tamils real history.

  • @bsdharani6034
    @bsdharani6034 5 років тому +2

    தமிழ் வெல்லும்👆

  • @prashanthmanivannan637
    @prashanthmanivannan637 5 років тому

    Wow azhagu Tamil pesugirirgal

  • @karthickkannan5157
    @karthickkannan5157 5 років тому +3

    பெருமை

  • @trishamoorthie9708
    @trishamoorthie9708 5 років тому

    Superb 👍 sis, thank you. Congratulations and thanks for the Amarnath team.

  • @realhero-123-g
    @realhero-123-g 5 років тому +84

    Tamil is greatest knowledgeable peoples in past
    Bramin idealogy was destroyed everything

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 5 років тому +4

      Dai Arabi naaye. Keeladi orru bhramin settlement area varalaru paadi. Parpanar adi Tamilargal. Nee orru pooderi

    • @realhero-123-g
      @realhero-123-g 5 років тому +6

      @@bharathikthevar1891 daai paapan punda fake id la variya
      unnoda gene ah yennoda gene check panlam yaru vantheri theriyum

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 5 років тому +3

      @@realhero-123-g hahaha yar papan? 😂 unnmai sonna papan naa? Innumel Parpanargal tittinna Yella Tamil samuham ottrumai yaa Nikki serrupalle unggal yelloro addichi torrattuvom

    • @realhero-123-g
      @realhero-123-g 5 років тому

      @@bharathikthevar1891 fake id potta ithuku kuda thevar ayya name theva paduthu

    • @realhero-123-g
      @realhero-123-g 5 років тому +1

      @@bharathikthevar1891 paapan than tamilnatta destroy pannitika

  • @sathishwaranneelakumarsiva792
    @sathishwaranneelakumarsiva792 5 років тому

    😇👏👏👍👌😇🙏🙏💐👑 சிறப்பு நன்றி 🙏🔥🔥🔥🔥

  • @Rarepiece6965
    @Rarepiece6965 5 років тому +1

    Ungal tamil arumai...

  • @anandharajs1097
    @anandharajs1097 5 років тому

    we support it