இட்லியும் தோசையும் வேண்டாம் மணக்க மணக்க வாய்க்கு ருசியா செஞ்சு குடுங்க | Karuppu ulunthu kanji

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2023
  • இட்லியும்வேண்டாம் தோசையும் வேண்டாம் மணக்கமணக்க வாய்க்கு ருசியா செஞ்சு குடுங்க|Karuppu ulunthu kanji
    #karuppuulunthukanki
    #karuppuulunthupall
    #healthyrecipe
    டாக்டர் கிட்டயே போக வேண்டாம் தினமும் காலையில் இதை செய்து குடுங்க |Easy&Healthy karuppu ulunthu kanji, karuppu ulunthu poondu kanji recipe in Tamil, karuppu ulunthu recipes in Tamil, karuppu ulunthu kanji seimurai vilakkam, karuppu ulunthu kanji seivathu eppadi,South Indian karuppu ulunthu poondu kanji recipe, poondu
    ulunthu recipe in Tamil,ulunthu recipe,ulunthu recipes in Tamil,ulunthu recipes for babies in Tamil,ulunthu recipes for babies,ulunthu pal,ulunthu pall kanji,ulunthu pall paniyaram in Tamil,ulunthu pall seivathu eppadi,ulunthu pal recipe in Tamil, ulunthu peal face pack,ulunthu peal face pack in Tamil,ulunthu palagaram,karuppu ulunthu recipes in tamilkaruppu ulunthu laddu, karuppu ulunthu idly podi recipe, karuppu ulunthu Kali, karuppu ulunthu kanji recipe in Tamil, karuppu ulunthu vadai recipe in Tamil, karuppu ulunthu Tamil, karuppu ulunthu dosai recipes in Tamil,karuppu ulunthu Kali seivathu eppadi, karuppu ulunthu kanji, karuppu ulunthu kanji in Tamil, karuppu ulunthu kanji seivathu eppadi, karuppu ulunthu kanji for babies, karuppu ulunthu kanji for babies, karuppu ulunthu kanji benifits in Tamil, karuppu ulunthu kanji recipe in Tamil, karuppu ulunthu kanji powder in Tamil, karuppu ulunthu kanji for weight gain, karuppu ulunthu kanji for weight loss,ulunthu Vada in Tamil,ulunthu kanji Tamil,ulunthu vadai seivathu eppadi,ulunthu vadai,ulunthu recipes in Tamil,ulunthu chutney recipe in Tamil,ulunthu vadai recipe in Tamil,ulunthu face pack in Tamil,ulunthu soru in Tamil,muttu vadi home remedy in Tamil,mootu Vali treatment in Tamil,mootu Vali thailam,muttu Vali oil,mootu Vali excercise,mootu Vali kanji for ulunthu kanji,born storng food,born storng food in Telugu,born storng food in Malayalam,born storng food in kerala,born storng food in hindhi,ulunthu kanji recipe in Telugu,ulunthu kanji recipe in Malayalam,ulunthu kanji recipe in kerala,ulunthu kanji recipe in hindi,knee pain food in Tamil,knee pain food in Telugu,knee pain food in Malayalam,knee pain food in kerala,knee pain food in Marathi,
    குழந்தைகளுக்கு சத்தான உளுந்து கஞ்சி ,சுவையான உளுந்து கஞ்சி ,நிமிடத்தில் உழுந்து கஞ்சி செய்ய இந்த ஒரு பொடி போதும் ,உழுந்து கஞ்சி செய்முறை ,எலும்பு கர்ப்பபை வலுப்பெற உளுந்து கலி ,பாரம்பரிய உளுந்து கஞ்சி ,கருப்பு உளுந்து கஞ்சி ,கால்சியம் சத்து நிறைந்த உளுந்து கஞ்சி ,லேடிஸ் ஸ்பெஷல் ரெசிபி ,
    உழுந்து பூண்டு கஞ்சி செய்வது எப்படி , பூண்ட உளுந்து கஞ்சி ,இட்லி தோசை விட சத்தான கஞ்சி இது ,எலும்புகளை வலுவாக்கும் சத்தான கஞ்சி ,நிமிடதில் உழுந்து கஞ்சி செய்ய இந்த ஒரு பொடி போதும் ,கருப்பு உழுந்து கஞ்சி மாத விடாய் களைப்பு போக்கும் ,பாரம்பரிய உளுந்து கஞ்சி ,வெந்தய பூண்டு கஞ்சி ,தினமும் இட்லி தோசை போரடுச்சா உளுந்து கஞ்சி சாபிடுங்க ,இட்லி தோசைக்கு மாற்று இந்த உழுந்து கஞ்சி,
    பருப்பு வகைகளில் உளுந்து தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருக்கும். உளுந்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்க கூடியது. உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எவ்வளவு கடுமையான நோயிலிருந்து மீண்டு வந்தவர்களும் உளுந்தை எடுத்துக் கொண்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார்கள்.
    இன்றைக்கு உணவு முறை மாற்றத்தால் பெரும்பாலானோருக்கு இருக்கும் மிகப் பெரிய பிரச்சனை செரிமானம் என்பது தான். செரிமான பிரச்சனை இருப்பவர்கள் உளுந்து வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுக்களை கழிவாக மாற்றி எளிதாக வெளியேற்றி தள்ளும். இதனால் செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும் எனவே அடிக்கடி உணவில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள், நல்ல செரிமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.
    உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்துடன் சேர்த்து தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு மற்றும் வெந்தயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து களியாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சூட்டினால் வரக் கூடிய பாதிப்புகள் நீங்க இது போல் அடிக்கடி களி செய்து சாப்பிடலாம். தாது விருத்தியாக பச்சை உளுந்தை அப்படியே காய வைத்து அரைத்து மாவாக்கி அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் ஒரு உருண்டை என்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.
    பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அதிகம் தேவை. அதிலும் குறிப்பாக பூப்பெய்திய பெண்களுக்கும், நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. இதற்கு உளுந்து நல்ல ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். எனவே இத்தகைய பெண்கள் கட்டாயம் அடிக்கடி உணவில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நலம் தரும்.
    இடுப்பு வலியால் அவதிப்படும் பெண்களுக்கு இடுப்பு எலும்புகள் வலுபெற அடிக்கடி உளுந்தை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். எலும்புகளுக்கு பலமும் எலும்பு மற்றும் தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும். ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும்
    உளுந்தை நன்கு காய வைத்து பொடி செய்து அதனை சலித்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் கொஞ்சம் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து கலக்கி ரத்த கட்டிகள் மீது தடவினால் கட்டிகள் விரைவாக கரையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். உளுந்து சேர்த்து கொள்ளலாம் என்பதற்காக அடிக்கடி உளுந்த வடை செய்து சாப்பிடுவது கூடாது
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 59

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 місяці тому +3

    Thanks mam vazgavalamudan 🎉🎉🎉🎉🎉

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 6 місяців тому +10

    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @maaliskitchen6393
    @maaliskitchen6393 3 місяці тому +2

    Tq

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 6 місяців тому +5

    Arumai

  • @vathsalatheva8517
    @vathsalatheva8517 6 місяців тому +4

    Is it good for diabetic? Thanks.

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr 6 місяців тому +7

    அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா.குக்கரை தவிர்க்கலாமே!

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 29 днів тому

      அடி கணமான பாத்திரம் யூஸ் பண்ணலாம்

  • @gurumurthyg9168
    @gurumurthyg9168 19 днів тому +1

    Coconut milk always add/ mix as raw should not boil.

  • @raamadevan6457
    @raamadevan6457 6 місяців тому +3

    Very nice🎉

  • @abdulvazeerabduljabbar8464
    @abdulvazeerabduljabbar8464 6 місяців тому +6

    Don't cook in the cooker if you have pains. Use this receipe in normal vassal cooking

  • @user-er4is9bm4q
    @user-er4is9bm4q 6 місяців тому +6

    கஞ்சிசூப்பர்

  • @ravisankar8487
    @ravisankar8487 6 місяців тому +7

    நன்று ❤❤❤

  • @kowsalyad3340
    @kowsalyad3340 4 місяці тому +2

    Hello Madam, thengaai paal irakkiyavudan, serkka vendum. Illai endraal, LDL colostral ,( ketta koluppu) serumnu ungakukku theriyaadha? 😅😅Or Thenga povum thuruvi lastla serkkalaam 👍First of all, Cookkaril vaikkave koodaadhu. Sathimaavu kanji maadhiri daan idhuvum.

  • @selviarul543
    @selviarul543 5 місяців тому +4

    Thank

  • @GreakGreak-uv8sz
    @GreakGreak-uv8sz 6 місяців тому +8

    Coconut 🥥 milk kadasi yaga serkanum Amma....

  • @Kitchenlabofficial
    @Kitchenlabofficial 7 місяців тому +3

    Delicious recipes

  • @padmaraj8482
    @padmaraj8482 7 місяців тому +2

    Wow..Very healthy kanji mam..but thenga pal vettu cooker la vesil vaikalama? Thengapal romba kodhi ka koodathu sollranga..pls reply mam

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  7 місяців тому

      Onrum agathu 3 whisil Thane vaikiroom open lid vatchu than kothiga Vita kootathu thengai pallil vegum pothu than tast varum (optional) lastta gas off pannitu thengaipal uthigiralam

  • @sugantharajk.r8992
    @sugantharajk.r8992 5 місяців тому +7

    எல்லாம் சரி நல்ல விடயங்களை கூறுகிறீர்கள். தமிழ் நாட்டில் தமிழில் பேச தயக்கம் ஏனோ தெரியவில்லை.

    • @nagalakshmiravishankar4004
      @nagalakshmiravishankar4004 29 днів тому

      ஆங்கிலம் நம் கலாச்சாரத்தில் கலந்து விட்டது. தப்பு இல்லை.❤❤பேசுவது புரிந்தால் போதும்

  • @priyankarasoi7538
    @priyankarasoi7538 7 місяців тому +3

    👌🏿👌🏿👌🏿💗

  • @lakshmikalasubramanian9475
    @lakshmikalasubramanian9475 5 місяців тому +2

    White RisekkuPathil Blake Rise Use pannalam

  • @uchikajan7657
    @uchikajan7657 6 місяців тому +3

    Nalla aarokkiyama irukka nallthu super❤😂😢

  • @baduruhassan8900
    @baduruhassan8900 5 місяців тому +2

    ❤❤❤🎉

  • @backialakshmi925
    @backialakshmi925 5 місяців тому +2

    Lastaa coconut milk seerkirathu good for health, super

  • @visaliashathasivam3307
    @visaliashathasivam3307 6 місяців тому +29

    அம்மா கடைசியில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தல் நல்லது..ருசி, சத்து, ஆரோக்கியம்.நன்றி

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  6 місяців тому +2

      Yes your optional

    • @sundarpandi8134
      @sundarpandi8134 5 місяців тому +2

      Xx

    • @SamadhuSamdhu
      @SamadhuSamdhu 5 місяців тому

      ௳எஐஐனஸு ஏகறபொறக்ஷபைறப❤😂🎉🎉​@@UmasKitchentamil

  • @user-mk7ng4gs5j
    @user-mk7ng4gs5j 5 місяців тому +1

    Happybirth

  • @selvaranir8897
    @selvaranir8897 6 місяців тому +11

    தேங்காய் பால் கடைசியாக சேர்க்க வேண்டும்

  • @GreakGreak-uv8sz
    @GreakGreak-uv8sz 6 місяців тому +3

    Pachai ulunthu pathi sollavea illa😂

  • @kitchenlove55
    @kitchenlove55 7 місяців тому +3

    ❤❤❤❤😊😊😊😊

  • @stellaselva4566
    @stellaselva4566 5 місяців тому +35

    தேங்காய் பால் சேர்த்து அதிகம் கொதிக்க கூடாது ஒரே கொதியில் இறக்க வேண்டும்.எனவே கடைசியாக பால் சேர்க்கலாம்.

  • @mageshekabaram4031
    @mageshekabaram4031 5 місяців тому +1

    More serkalama

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  5 місяців тому

      Konjamaga serthu tasttu panni parunga nallaerunthal sabitungal

  • @ambiambikeswari5398
    @ambiambikeswari5398 5 місяців тому +5

    பூண்டு இல்லாமல் செய்யலாமா?

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  5 місяців тому +3

      Poondu than floauver tharum and health & immunity

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k 5 місяців тому

    🎉🎉🎉🎉❤❤

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k 5 місяців тому

    😅

  • @maryimmaculate2112
    @maryimmaculate2112 5 місяців тому +2

    Pls talk less workptr

  • @easwarsamban8786
    @easwarsamban8786 5 місяців тому +4

    அளவை கூறும் போது எத்தனை பேருக்காக கஞ்சி தயாரிக்கப் போகிறோம் என்பதை கூறவில்லையே. ஒருத்தருக்கு செய்யவேண்டும் என்றால் அளவை குறைக்க ஏதுவாய் இருக்கும்.

  • @rengaraju2392
    @rengaraju2392 6 місяців тому +9

    தேங்காய் பால் கஞ்சி செய்த பிறகு தான் சேர்க்கவேண்டும்

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  6 місяців тому

      Yes but two mathod la yum pannalam thank you

  • @marimariappan5033
    @marimariappan5033 6 місяців тому +2

    குக்கர் இல்லாமல் பாத்திரத்தில் கோரிக்கை வைக்கலாமா

  • @vijiaa4225
    @vijiaa4225 5 місяців тому +2

    தினமும்.சாப்பிடலாமா.70.வயசு.எணக்குசளி.பிடிக்குமா

    • @UmasKitchentamil
      @UmasKitchentamil  5 місяців тому +1

      வாரம் இரண்டு நாள் சாப்பிடுங்க சூடாக சாப்பிடவும் மருத்துவரிடம் ஆலோசனை பண்ணிட்டு சாபிடுங்க

    • @vijiaa4225
      @vijiaa4225 5 місяців тому

      @@UmasKitchentamil ok.ma