Це відео не доступне.
Перепрошуємо.

கஞ்சியின் நன்மைகள் | Dr. Sivaraman speech in Tamil | Kanji food in Tamil | Health | Tamil speech box

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2022
  • கஞ்சியின் நன்மைகள் | Dr. Sivaraman speech in Tamil | Kanji food in Tamil | Health | Tamil speech box
    #drsivaraman #tamilspeech #kanji #sivaramanspeech #sivaramansiddha #health #healthyfood #healthtips #tamil #கஞ்சி

КОМЕНТАРІ • 58

  • @user-zo8qw5bb9q
    @user-zo8qw5bb9q Рік тому +28

    இரத்தத்தை சுத்தப்படுத்தும் உணவு வகைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்

  • @jigarthandacartoons
    @jigarthandacartoons 5 місяців тому +2

    நன்றி ஐயா 1000 நன்றிகள்❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zo8qw5bb9q
    @user-zo8qw5bb9q Рік тому +50

    இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும் உணவுகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்

    • @user-gh6ki6zn8k
      @user-gh6ki6zn8k Рік тому

      ரத்தத்தில் உள்ள கழிவை நீக்குவது சிறுநீரகம். உணவு மூலம் ரத்த ஜுத்தி செஞ்சிடுவேன் என சொன்னான்னா அவன் டுபாக்கூர் என பொருள்.

    • @DurgaDevi-jj3kc
      @DurgaDevi-jj3kc Рік тому +3

      Please sir

    • @nathiyakathiresan3953
      @nathiyakathiresan3953 Рік тому +1

      S sir

  • @parameswarishanmugalingam2156
    @parameswarishanmugalingam2156 Рік тому +8

    அருமையான தகவல்கள் தரும் நீங்கள் பல்லாண்டு வாழனும்

  • @akashsurya4880
    @akashsurya4880 2 місяці тому +1

    Only this dotor is fully Tamil speech valaga valamudan iyya sivaraman avl

  • @shekarr61
    @shekarr61 6 місяців тому

    நம்ப சமுதாய மக்கள் அனைவருக்கும் நன்மை தரும் பல உணவு முறைகளை மிகத்தெளிவாக விவரமாக அருமையாக எடுத்துச்சொல்லும் கடவுளின் தூதர் தாங்களே என்பதை என்னால் உணர்வு பூர்வமாக உணர முடிகிறது. ஐயா, தாங்கள் ஆயிரம் ஆண்டு காலம் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக வாழ இறைவனை உளமுருகி நெஞ்சார வேண்டி வணங்குகிறேன். வாழ்க நீ எம்மான் பல்லாயிரத்தாண்டு.
    வாழ்க வாழ்க வாழ்க!!!

  • @indranys604
    @indranys604 Рік тому +7

    அருமையான பதிவுங்க ஐயா.
    வாழ்க வளமுடன்.

  • @malaprakash5647
    @malaprakash5647 Рік тому +6

    ஐயா வணக்கம் 🙏
    ரொம்ப அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏

  • @rasamsadham
    @rasamsadham 11 місяців тому +1

    Excellent Dr.thanks for the enlightenment.🙏

  • @ShyamalaRamkumar-hg1ho
    @ShyamalaRamkumar-hg1ho Рік тому +1

    Nandri Dr

  • @user-ji8jg1ko8g
    @user-ji8jg1ko8g 24 дні тому +1

    👌👌👌

  • @songby9003
    @songby9003 Рік тому +1

    Arumaiyana pathivugal sir

  • @dheebadheeba7934
    @dheebadheeba7934 Рік тому +2

    Thankyou very much sir

  • @lawrencesavarimuthupillai5769
    @lawrencesavarimuthupillai5769 Рік тому +2

    நன்றி ஐயா

  • @mallimooligai
    @mallimooligai Рік тому +4

    சூப்பர் சார்

  • @KavithaV-pl5bc
    @KavithaV-pl5bc 4 місяці тому

    Nandri sir

  • @kadhambam2.O
    @kadhambam2.O Рік тому +1

    Romba sariya sonnerkal sir

  • @ravichandrank2094
    @ravichandrank2094 Рік тому +1

    Best food guidelines

  • @anandram4422
    @anandram4422 Рік тому +1

    ஆயிரம் நன்றிகள் ஐயா நீங்கள் நீடூழி வாழ்க

  • @kolamcookingwithkavi9510
    @kolamcookingwithkavi9510 Рік тому +3

    Thanks a lot sir 🙏🙏🙏

  • @ElumalaiP-sl8kf
    @ElumalaiP-sl8kf Рік тому +1

    இனிமேல் நாங்கள் கஞ்ஞியை சாப்பிடுவோம் நன்றி சார்

  • @venkatesanvenkatesan8085
    @venkatesanvenkatesan8085 Рік тому +2

    Thank you sir.

  • @KathirVel-ui2cg
    @KathirVel-ui2cg 11 місяців тому

    Very useful tips tq sir

  • @thilakart680
    @thilakart680 6 місяців тому

    Thanks

  • @kathirkathir1398
    @kathirkathir1398 Рік тому +29

    உங்கள் புத்தகம் படிக்கணும் சார்

    • @lindajosephine2980
      @lindajosephine2980 Рік тому +4

      ஐயாவின் மருத்துவ குறிப்பு புத்தகம் பெயர் என்ன

    • @kandasamyG-df5ff
      @kandasamyG-df5ff 10 місяців тому

      ​😮😊

  • @manikandandevi6630
    @manikandandevi6630 Рік тому +1

    Thank you sir 🙏

  • @vijayalakshmisekar2200
    @vijayalakshmisekar2200 Рік тому

    Super foods thanks sir

  • @AhmedHussain-oq7dk
    @AhmedHussain-oq7dk Рік тому

    Thanks for your valuable information doctor... But please advise what type of kanji is good for diabetic patients.

  • @hariniuma9275
    @hariniuma9275 Рік тому +3

    Yes Dr Pople mind

  • @radharamesh1248
    @radharamesh1248 Рік тому +1

    Nalla meassage for all thank-you sir ethu🙏🙏🙏🙏🙏 matheri vezepunarvu adikadi solunga sir 🙏🙏🙏🙏🙏

  • @manomalar9647
    @manomalar9647 Рік тому +1

    Nice

  • @tennytijoy8230
    @tennytijoy8230 Рік тому +2

    Super tips thanks sir

  • @updates420
    @updates420 Рік тому

    Thanks sir👍

  • @lathakumar5614
    @lathakumar5614 Рік тому +1

    Super

  • @pitchaimanimanipitchaimani6596

    🙏🙏🙏🙏

  • @balajiase4298
    @balajiase4298 Рік тому

    Nice one

  • @jsanjanashree5367
    @jsanjanashree5367 Рік тому

    Nalla pathivu sir thank you🙏

  • @user-sv1yf6ib6l
    @user-sv1yf6ib6l 11 місяців тому +1

    Karpapi kaddi, neer kaddi kariya alemiyana marunthu sollavum pls

  • @vijayalakshmiramasamy3952
    @vijayalakshmiramasamy3952 Рік тому +2

    Super tips,verynice

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Рік тому +1

    🙏🙏🙏

  • @r.ppraneetha2768
    @r.ppraneetha2768 11 місяців тому

    10 year girl ku 2 days once ulundhukanchi kudukalama.. r periyaval anaadhsn kodukanuma reply me sir

  • @kalasarangapani7540
    @kalasarangapani7540 Рік тому +2

    Super super

  • @rayyappan7531
    @rayyappan7531 Рік тому +2

    Super sir

  • @anijosep4081
    @anijosep4081 9 місяців тому

    Rr wood kanji yendral yna?

  • @roshanjahan136
    @roshanjahan136 6 місяців тому

    நல்ல பொருள்கள் நண்மக்களுக்கே ... குறை சொல்பவர்களுக்கு எதற்கு இதெல்லாம்

  • @swarnamugiviji383
    @swarnamugiviji383 Рік тому

    வாய்வு பிரச்சனைக்கு மருத்துவம் சொல்லுங்க ஐயா

  • @jothikannan953
    @jothikannan953 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏👍👍👍🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @Unicornchannel3674
    @Unicornchannel3674 Рік тому

    நன்றி ஐயா

  • @rammm4067
    @rammm4067 Рік тому

    🙏🙏🙏