மீன லக்கினம் வாழ்க்கை துணை ரகசியங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 156

  • @TamilPsychology96
    @TamilPsychology96 7 місяців тому +4

    எனக்காக படைக்கப்பட்டவள் ❤

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 2 роки тому +26

    தங்களை இவ்வளவு செம்மைப் படுத்தியுள்ள தங்களது குருவிற்கு எனது அநேக கோடி நமஸ்கரங்கள்.

  • @YesVee-u7r
    @YesVee-u7r 10 місяців тому +5

    100% உண்மை குருஜி

  • @balaharikrishnan2295
    @balaharikrishnan2295 2 роки тому +18

    குருஜி உங்கள் வாக்கு தெய்வ வாக்கு நூறு சதவிகிதம் உண்மை

  • @gokulkannan3665
    @gokulkannan3665 2 роки тому +12

    நான் மீன லக்னம் என் காதலி போன ஜென்ம தொடர்பு. நீகள் சொன்னது உண்மை 100000%

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 2 роки тому +11

    மீனலக்கனம் பற்றி சொல்லறது நன்றகா உள்ளது ஐயா நன்றிகள் உங்களுக்கு

  • @vishweswarana369
    @vishweswarana369 Рік тому +6

    தெய்வ அருளைப் பெற்ற ஜாதக அமைப்பை பற்றி பதிவு போடுங்கள் குருஜீ

  • @vigneshtube1936
    @vigneshtube1936 9 місяців тому +3

    Meena lagnam meena lagnam pakka matching

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 роки тому +6

    மாலை வணக்கம் குருஜி‌ 🙏 எதிர்பார்த்த பதிவு விரைவாக தந்தமைக்கு நன்றி 🙏

  • @vijayabaskar5182
    @vijayabaskar5182 2 роки тому +6

    மீன லக்னத்துக்கு உண்டான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்

  • @Aara11
    @Aara11 2 роки тому +3

    Yaru sir neenga super accurate sir

  • @SelvamSelvam-uc5ts
    @SelvamSelvam-uc5ts Рік тому +2

    வணக்கம் ஐயா மீன லக்னத்தை பற்றி கூறினீர்கள் அருமை
    அதேபோல ஒவ்வொரு லக்னத்திற்கும் 12லக்னங்கழில் எந்த எந்த லக்னம் வாழ்க்கை துனையாக அமைந்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றி முழு வீடியோ போடுங்கள் ஐயா

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 місяці тому

    அருமையான விளக்கம் சார்

  • @geethamani-fk2tk
    @geethamani-fk2tk 3 місяці тому

    Thelivana vilakkam kuduthegge nanri ayya

  • @RAJA_EEE
    @RAJA_EEE 2 місяці тому

    மிக்க நன்றி அண்ணா🙏🏻

  • @venkatesansundaram6760
    @venkatesansundaram6760 5 місяців тому +1

    Pengal mattum irukkum kudumbam,Vada merku thisai,31 vayathu thirumanam...ellaamay...enakku porundhugirathu...Mikka Magizhchi ❤❤Enakkaagave iraivan kodutthaan❤❤

  • @thamaraiselvi7011
    @thamaraiselvi7011 2 роки тому +1

    குரு ஜீ கணவர் மினம் லக்னம் சரியாக சொன்னீர்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👏👏

  • @thamizharasang7498
    @thamizharasang7498 Рік тому +1

    Legend sir neenga

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому +3

    Thank you guruji 100%true guruji. My husband meena laknam. 🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyasaravanan884
    @saranyasaravanan884 2 роки тому +1

    நான் மீன லக்னம். கணவர் கன்னி லக்னம். அவருக்கு அக்கா,தங்கை இருவர் உண்டு.தாங்கள் சொன்னது போல அண்ணன், தம்பி மட்டும் இருப்பவராக இருந்திருந்தால் ஓரளவு சிறப்பாக இருந்திருக்கும். I wish I should have got this information before marriage.

  • @S.suresh6197
    @S.suresh6197 2 роки тому

    தேவ பிறப்பு அய்யா தாங்கள்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 2 роки тому +1

    வணக்கம் குருஜி. அருமையான பதிவு. மிக்க நன்றி. 🙏

  • @jphairoil
    @jphairoil 2 роки тому +1

    அருமை ஸ்வாமிஜி....

  • @balasubramaniankrishnamurt8596
    @balasubramaniankrishnamurt8596 2 роки тому +8

    தாங்கள் சொல்வது அனைத்தும் அப்படியே பொருந்தி வந்துள்ளது மிக்க ஆச்சர்யத்தை அளிக்கறது. மிக்க நன்றி. தற்போது 12ல் உள்ள வக்ர குருவின் தசை நடக்கிறது. இது எப்படி இருக்கும்?

  • @DiyanTamizh
    @DiyanTamizh 6 місяців тому

    குருஜி மிகச்சிறந்த வாக்கு

  • @gsp2157
    @gsp2157 2 роки тому +1

    நன்றிகள்...

  • @mahalakshmit8185
    @mahalakshmit8185 2 роки тому +3

    சார், நல்ல சொல்லறேக. நன்றி. 06 Feb 1996, சிம்ம ராசி, மகம் நக்ஷத்திரம், மீனா லக்னம். எப்ப கல்யாணம் ஆகும் சார்? Eppadi irukum Life ?

  • @bamashankar1347
    @bamashankar1347 2 роки тому

    Sir arumaiyana vilakkam en magalin thirumanathirkku varan parkum bodhu indha thagavalai kandippaka pinpatrugiren nandrigal.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Miga sirappa sonninga sir... Thangal kanoligalai varisai paduthiya vitham miga.. Miga sirappu... Manam niraintha anbu nandrigal sir... 🙏..👌..👏..🌹..💐..😊..

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 місяці тому

    சூப்பர் சார்

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому +4

    Vanakkam jii. 👌 Megavum nandri 💯 unmaithan sonthathil therumanam,thirumanathirku peragu porulathara munetrum arumai.

  • @hemchudaeshm4235
    @hemchudaeshm4235 2 місяці тому

    Ayya,poosam 4aam padham valkai,marriage,karma plz upload

  • @aksharasbarbiedreamhousead5780
    @aksharasbarbiedreamhousead5780 8 місяців тому +1

    Me Meena lagnam 1 il suriyan, budhan, sukran, 2 il sevai Raghu, 8 il kethu, 9 il sani, 11 il guru neecham, 12 il moon, kumba rasi , sathayam 4 padam. Current budhan thisai kethu puthi running. Yes my husband is loose all activities carrier, job, health, yes he is fully drinking alcohol now. He is kanni rasi chithirai 2 patham. When will come normal life. My life is kaanal neer😢😢

  • @durgaalaxmi.a7219
    @durgaalaxmi.a7219 2 дні тому

    Sir enaku la appidi illa eppda na sethupove nu samanam potu ukanthurukaigha

  • @BlackRose-dr6ue
    @BlackRose-dr6ue 2 роки тому

    Idhukkuthan wait pannan u great

  • @jasmeenjas69
    @jasmeenjas69 Місяць тому

    Thank you so much 🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 роки тому

    அருமை 👌 நன்றி

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 роки тому

    Vanakkam guruji

  • @palanivel1137
    @palanivel1137 2 роки тому +1

    Waited for a long time

  • @RajeshKannan-np3rc
    @RajeshKannan-np3rc 2 роки тому +1

    Late marriagekum thosa nivarthikum Ulla thodarpu Patti vilakkavum sir please

  • @haripriya3687
    @haripriya3687 2 роки тому

    100% unmai sir tq

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому

    Goodeveng சகோ..... 💐

  • @ganeshfuncookingvlog67
    @ganeshfuncookingvlog67 2 роки тому +2

    ஐயா மாத பலன் வீடியோ போடுகல் ஐயா பார்வை யாலர்க்கு நன்மையாக இருக்கும்....

  • @sundarammahalingam5762
    @sundarammahalingam5762 Рік тому

    Ayya semma..!!!

  • @behappy-2390
    @behappy-2390 2 роки тому +1

    Super prediction sit

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому +1

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @hareshs3834
    @hareshs3834 2 роки тому

    Nandri Iya🙏

  • @PriyaPriyanka-rq6dh
    @PriyaPriyanka-rq6dh Рік тому

    Kumpa lagnam
    Meena rasi life patner eppdi irupanka sir

  • @abikook2244
    @abikook2244 2 роки тому

    கிரக மாலிகா சாதகம் பற்றி சொல்லுங்க குரு ஜி,,மீன லக்கனம் ரிசபத்திலிருந்து விருச்சகம் வரை கிரகங்கள் உள்ளது

  • @puwanesgnanam2596
    @puwanesgnanam2596 2 роки тому

    நன்றி நன்றி நன்றி

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 роки тому

    Rachi authipathi, lakanam authipathi serkkai oru video poduingka sir

  • @kingspear9981
    @kingspear9981 2 роки тому +2

    வணக்கம் அய்யா...!
    பெயர்: ராஜா , பிறந்த தேதி:14-Nov-1988 ,பிறந்த நேரம்: 12:25 AM (Midnight) ,பிறந்த இடம்: கடலூர் .
    சுக்கிரன், புதன் பரிவர்த்தனை ஆகி உள்ளது . சிம்மலகினம் அனால் சூரியன் துலாத்தில் நீச்சம். பரிவர்த்தனையில் புதன் உச்ச பலம் பெற்று சூரியன்னுடன் துலாத்தில் உள்ளார். இது நீச்ச பங்கமா ? அல்லது நீச்ச பங்க ராஜயோகமா? விளக்கவும்

  • @TamilPsychology96
    @TamilPsychology96 6 місяців тому +1

    Naan simmam magam 3 patham meena lagnam ❤

  • @navidhiya5535
    @navidhiya5535 Рік тому

    Thank u so much guruji

  • @santhiralingambavani8785
    @santhiralingambavani8785 Місяць тому

    ஐயா எனக்கு மீன லக்கினம் , லக்கினத்தில் புதன் சூரியன் செவ்வாய், 2 ல் சுக்கிரன் வாழ்க்கை துணை எப்படி

  • @VinothKumar-dq7dy
    @VinothKumar-dq7dy 2 роки тому

    வணக்கம் குருஜி தசா புத்தி பலன்கள் வீடியாே போடுங்கள்
    பணிவுடன் கேட்கிறேன்

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 роки тому

    மாலை வணக்கம் சார்

  • @SELVARAJ-re5qi
    @SELVARAJ-re5qi Рік тому

    Good news sir thanks you

  • @janasabarish
    @janasabarish 2 роки тому

    குருஜி வணக்கம்.பெண் வீடுகளில் மட்டும் கிரகம் இருந்தால் பலன் எப்படி ஒரு வீடியோ போடுங்க thank u

  • @selviselvi9117
    @selviselvi9117 Рік тому +1

    Meenam lagnam la sani,7th place sevvai,5th place la puthan+ sukuran+ suriyan, kumbathula guru.. love failure semmaya naraya naraya nadathuchu. yethavathu marriage possibility iruka?

  • @arriescvan4204
    @arriescvan4204 2 роки тому

    Thanks for sharing

  • @Tamilponnu_03
    @Tamilponnu_03 Рік тому

    வணக்கம் ஐயா...
    நந்தினி மீன லக்னம் சிம்ம ராசி
    ரிஷபம் (கு + சனி) மிதுனம் (சூ +செ+ சு+ பு) கடகம் (ரா) சிம்மம் (சந்)
    Medical coding job or government job or what kind of private job i can use plzz reply sirr..

  • @chandrasekaran_arumugasamy
    @chandrasekaran_arumugasamy 2 роки тому

    Good explanation sir 👍

  • @chellamtrade6711
    @chellamtrade6711 Рік тому

    Super100%true

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 Рік тому

    வணக்கம்.அண்ணா.என்னுடையராசி.மேஷம்.மீனம்லக்னம்.கிருத்திகை.நட்சத்திரம்.கணவர்.ராசி.மேஷம்.ராசி.துலாம்.லக்னம்.அசுவினி.நட்சத்திரம்.வாழ்க்கையே.போராட்டம்தான்.இதற்கு.பரிகாரம்.இருக்கா.அண்ணா.தயவு.செய்து.பதில்.தாருங்கள்.அண்ணா.

  • @anithas2977
    @anithas2977 2 роки тому

    Valkkai thunai in ayul sollunga sir

  • @AmuthaAmutha-p7c
    @AmuthaAmutha-p7c Рік тому

    Super sir

  • @priyangagr8592
    @priyangagr8592 2 роки тому

    Whatever you said is true sir...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou sir 🙏✨

  • @saravananpsaravanan4187
    @saravananpsaravanan4187 2 роки тому +1

    Iam waiting for 2nd marriage Meena lagnam 💯 unmai ji now my wife is patient

  • @prinzela2323
    @prinzela2323 Рік тому

    Super good God

  • @Umachintu
    @Umachintu 2 роки тому

    Very good👌👌👌

  • @ravidharanee
    @ravidharanee 2 роки тому +1

    ஐயா,
    பூர்வ புண்ணியாதியின் நட்சத்திர சாரத்தில் 2,9,அதிபதி 11ல் உச்சம் ராகுவுடன்‌.....3,8,11,12 அதிபதிகள் இது போன்று பல கிரகங்கள் அமர்ந்து இருந்து பூர்வ புண்ணியாதிபதி கேந்திரத்தில் 2,9 அதிபதியின் சாரம் பெற்று அமர்ந்து இருப்பது....இது போன்ற பதிவுகளும் வரும் என்று எதிர்பார்ப்புடன்..... தங்களது உன்னதமான பதிவுகள் அனைத்திற்கும் நன்றி ஐயா.... சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 роки тому

    Durgadevi 25.09.1998 6.30pm enakku appa illa kanavar anbu kidaikuma sir good or bad my merrage life please 🙏 sollunga sir

  • @arun19121999
    @arun19121999 2 роки тому +3

    Mannikanum nan Meena laganam yen kanavar. Kanni laganam
    7/12/1975 1.30pm Chennai
    Husband
    22/2/1969 9:00pm Karakudi
    Marriage day 9/2/1998
    No peace of mind northing
    But after our marriage only his job wealth all come in to good position
    No love affection care northing
    What wrong in my birth pls tell me

  • @vanjigeethayan8380
    @vanjigeethayan8380 Рік тому

    மீன லக்னம் ரிஷபத்தில் சூரியன் செவ்வாய் புதன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா?

  • @ttforbts6689
    @ttforbts6689 2 роки тому

    Naan meena laknam neengal solvadhu athunaium unmai

  • @arockiaraj6182
    @arockiaraj6182 2 роки тому

    very nice sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏 sir Good night, sir🙏🙏

  • @SaranRaj-zx3hy
    @SaranRaj-zx3hy 2 роки тому

    24 1/4 vayasula thirumanam seiyalaam ma please sir sollunga sir please

  • @deepa9011
    @deepa9011 Рік тому

    ஆண் : தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மீனம் லக்னம் லக்னத்தில் சனி ) (3,8 உடைய சுக்கிரன் 9 ல் (9ல்சூரியன் புதன் சுக்கிரன்) (7ல் செவ்வாய்🙏🙏🙏🙏🙏 6ல் ராகு)(12குரு கேது) ஆயுள் பலம் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சார் திருமணம் எப்போதும் செய்வது?

  • @hellogowtham
    @hellogowtham 2 роки тому

    Namaskhar....... :-)

  • @yogalakshmiprabakaran2155
    @yogalakshmiprabakaran2155 Рік тому

    Ayya, my lagnam meenam rasi dhanusu, my husbands lagnam kanni rasi Kim am.Lots of issues in marriage life. No improvement in his work life.

  • @viperviper8331
    @viperviper8331 8 місяців тому

    crt

  • @geethake9999
    @geethake9999 2 роки тому +2

    🤝🙏👍 இந்த பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன் ஐயா 👍As usual ur vedio 👍👍🤝மீன லக்னத்தின் வாழ்க்கை துணை ராசி புதனே இவர்களின் ராசி(கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்) அதிபதியாக வரும் போது என்ன பலன் ஐயா??

  • @PriyaPriyanka-rq6dh
    @PriyaPriyanka-rq6dh Рік тому

    Meena rasi....

  • @backpainphsothrpy8992
    @backpainphsothrpy8992 2 роки тому

    மகரத்தில் செவ்வாய் கிரகத்தில் குரு பலண்

  • @Rgbjuice143
    @Rgbjuice143 10 місяців тому

    100 💯 percent

  • @r.c.gaming4178
    @r.c.gaming4178 2 роки тому

    Supeer sir

  • @priyatailoring
    @priyatailoring 2 роки тому +5

    Sir already I married as u said like same gender born family but still I got divorced liveing single more than 12 years now I'm 35 yr old now is there a second marriage chance if it's yes then he will be a good person. Just because I'm asking is I struggled a lot in my first marriage so many problems so I'm full of fear and worried

    • @RamyaRiya24
      @RamyaRiya24 9 місяців тому

      Sending best wishes 2 u

  • @நாளும்பொழுதும்

    ஆமா சார் உறவுகள் பகை ....துணையுடன் சதா சண்டை......துரதிஷ்டம்மானா லக்னம்

  • @UmaMaheswari-qx7kf
    @UmaMaheswari-qx7kf 2 роки тому

    good evening ayya

  • @SriDeviKarumariammanTempleDind

    ஐயா நீங்க சொன்னது உண்மையா எனது மனைவி என்னோட அத்தை மகள் கல்யாணத்துக்கு முன்பு கோவக்கார ங்க வாயாடி தைரியசாலி கல்யாணத்துக்கு பின்பு கோபம் பேச்சு தகிரியம் இப்ப இல்லைங்க

  • @vgs1964
    @vgs1964 2 роки тому +1

    Sir 2nd marriage endha vayadu varai edhirpakkal?

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 2 роки тому

    Sir 100% Unmai

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 роки тому

    Jii verai yathai Vella Lakshminarasimar valipadu kaikodukumanga jii.

  • @kasthurikasthuri6309
    @kasthurikasthuri6309 11 місяців тому

    Meena laganam.mesha rasi.dinesh kumar.19.9.1997 5.23pm lagnathil sani(v).7 suriyan 11 guru(v) arrange marriage ja 2.love marriage ja3
    .lnter caste marriage ja

  • @shanthiashokkumar7219
    @shanthiashokkumar7219 2 роки тому

    100%true

  • @BlackRose-dr6ue
    @BlackRose-dr6ue 2 роки тому

    வணக்கம் ஐயா நான் மீனம் இலக்கணம் லக்னத்தில் சுக்ரன் உச்சம்.. 7 ம் அதிபதி புதன்.. 3எல் இருப்ப்பது... திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.... மனதிற்கு பிடித்த வாழ்க்கை வருவார்களா ....

  • @vigneshtube1936
    @vigneshtube1936 7 місяців тому +1

    Konjam puriyala muranpadu nu soldringa kattupattu irupaar nu soldringa

  • @CPMMariAmman
    @CPMMariAmman Рік тому

    தனுசு ராசி.. மூலம் ஞட்தஇரம்.மீனம்லக்கினம்,.செவ்வாய்தைசைய்.7கடகத்தில்நிச்ம்அடைந்துஇப்பேவலுவிலந்துநிற்கிதுங்க.சார்..😂😂😂😂😂😂😂