அவர் தோள்களின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே ////// மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் // எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் // மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் // எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் // யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே ////// அவர் தோள்களின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே //////
குறித்த நேரத்திற்காய் தரிசனம் வைக்கப்பட்டுள்ளது மாதிரி சரியான நேரத்தில் இந்த Song கிடைக்க கிருபை செய்தார் கர்த்தர் பெலன் என்னை தாங்கியது Thankyou Jesus & Thankyou paster
என் தகப்பனே நான் உமது தோலில்சாய்ந்து இருக்கிறபடியால் கவலை கண்ணீர் எதுவும் என்னை தொடாது கேட்க கேட்க இன்னும் அதிக பெலன் பெற்றுக்கொள்கிறேன் பாடலுக்காக நன்றி ஆமென் 🙏🏻
அவர் தோள்களின் மேலே நான் சாய்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2 எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2 என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே Avar tholgalin melae Nan sainthu irupathal Kavalai ondrum enaku illaiyae Yen thevaigal ellam avar parthukolvathal Nan kartharukul magilthirupanae Avar Vaarththayin melae Nan sainthu irupathal Kavalai ondrum enaku illaiyae Yen thevaigal ellam avar parthukolvathal Nan kartharukul magilthirupanae Yegova yire enthan devan thevaigal yavum santhipeerae Yegova rapha enthan devan ennalum sugam tharuveerae 1.Marana irulin palathakil nadaka nernthalum en appa enodu irupathal Bayapadamatain-2 enaku virothamai airangalum pathinayirangal elunthalum angedamatain-2-Yegova yire . 2.Nerukathilae Kartharai nokki koopitain ennai visalathil konduvanthu Meetukondarae-2 en patchathil karthar irupathinalae orupothum nan asaikapaduvathu illayae-2-Yegova yire
Solomon Robert wonderful song... we glorify God for this meaningful song, which encourages and strengthen each individual’s faith when they declare every word of God... Thank you so much for a great song....God bless
All churches n pastors are keeping Christianity alive. Thank u pastor for ur encouraging n motivating worship. Yes Christ never let us down. Super super song........
Wowowow i enjoyed a lot.. pastor Jesus's... Full happiness filled me.. its really wonderful no money or Anything.. else cant buy the happiness with... God gives
சரியான நேரத்தில் என்னை பெலப்படுத்தின பாடல்...கேட்டுக் கொண்டே இருக்கிறேன்...கேட்க கேட்க தேவன் என்னை பெலப்படுத்துகிறார்.....அல்லேலூயா
இயேசுவே உன்மைஉள்ளதேவன்
அவர் தோலின் மேல் நாம் சார்ந்து
இருப்பதால் பயம் இல்லை
பணத்துக்காக ௨லியம் செய்யதே இயேசு கிறிஸ்து வ்க்ககா ௨லியம் செய்யுள் ௮டபரமண வல்க்கையை வலதே பாா்.
இயேசு என் பரிகாரி
அவர் தோள்களின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே //////
மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் //
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் //
மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் //
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் //
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே //////
அவர் தோள்களின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே //////
Thank you bro
Super
❤
😊 Amen 👌🏻✝️✝️✝️✝️
Amen🙏🙏
Aman 🙏 praise the lord pastor God bless you all the time your family 💖🙏
Meaningful lovely song, praise be to God 🙏
அவர் தோல்கலின் மேலே நான் சாந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கில்லையே.❤
குறித்த நேரத்திற்காய் தரிசனம் வைக்கப்பட்டுள்ளது மாதிரி சரியான நேரத்தில் இந்த Song கிடைக்க கிருபை செய்தார் கர்த்தர் பெலன் என்னை தாங்கியது
Thankyou Jesus &
Thankyou paster
என் தகப்பனே நான் உமது தோலில்சாய்ந்து இருக்கிறபடியால் கவலை கண்ணீர் எதுவும் என்னை தொடாது கேட்க கேட்க இன்னும் அதிக பெலன் பெற்றுக்கொள்கிறேன் பாடலுக்காக நன்றி ஆமென் 🙏🏻
Lovely song
அவர் தோழ்கலின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஒன்றும் எனக்கிில்லையே🙏🙏🙏🙏
Such an awesome song glory to God.
Praise the Lord (from Niagalam AG church /west khasi hills Meghalaya )🙏🙏
🙏🏻 thanks pastor God bless you and your family amen 🙏🏻alleluia 👐🏻
அவர் தோள்களின் மேலே
நான் சாய்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
அவர் வார்த்தையின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள் எல்லாம்
அவர் பார்த்துக்கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே-2
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே
2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே
Avar tholgalin melae
Nan sainthu irupathal
Kavalai ondrum enaku illaiyae
Yen thevaigal ellam avar parthukolvathal
Nan kartharukul magilthirupanae
Avar Vaarththayin melae
Nan sainthu irupathal
Kavalai ondrum enaku illaiyae
Yen thevaigal ellam avar parthukolvathal
Nan kartharukul magilthirupanae
Yegova yire enthan devan
thevaigal yavum santhipeerae
Yegova rapha enthan devan
ennalum sugam tharuveerae
1.Marana irulin palathakil
nadaka nernthalum
en appa enodu irupathal
Bayapadamatain-2
enaku virothamai airangalum
pathinayirangal elunthalum
angedamatain-2-Yegova yire
.
2.Nerukathilae Kartharai
nokki koopitain
ennai visalathil konduvanthu
Meetukondarae-2
en patchathil karthar
irupathinalae orupothum nan
asaikapaduvathu illayae-2-Yegova yire
Great work
@@solomonrobert4937 🙏🏼🙏🏼🙏🏼. Your songs are really great bro .
Solomon Robert wonderful song... we glorify God for this meaningful song, which encourages and strengthen each individual’s faith when they declare every word of God... Thank you so much for a great song....God bless
Excellent song
Im Blessed.
இந்த பாடலை பாட பாட என் ஆத்மா சந்தோஷமாக இருக்குற மாதிரி இருக்கு...
🙋 amen 🙏🏻praise the lord Jesus pastor
Super very good 👍✋👌👌👌God bless you
amen
Good s9ngs pastor 🙏
Praise the Lord Jesus Christ
Praise God. Amen
Sthothiram yesappa arumaiya padirrukinga arumaiyana padal
❤❤❤❤❤❤
Amen, Hallelujah
Amen praise the lord
God bless you pastor very nice worship may gd bless you i keep listening this song. wonderful
I loved this song.this song was boost up my soul.
Praise the lord 🙏🏻 pastor
All churches n pastors are keeping Christianity alive. Thank u pastor for ur encouraging n motivating worship. Yes Christ never let us down. Super super song........
Jesus is alive!Amen!
I wish there is a stanza on the name of JESUS. Then this song would sound as a gospel song😀!
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👐 aamen alleluia
Amen jeky paster God bless you 🙏❤️❤️😂😅
Praise the Lord pastor wonderful worshipping thank you 🙏🙏🙏🌿🌹🎤🎶
Amen praise the lord🙏
Praise to you Lord. Thank you paster for meaningfull song. By John Dinesh G M- Missionary - Jharkhand
super
Glory to God
God bless you
Super 🎉
Praise the lord paster wonderful song aman❤
Amen thank you Jesus
Thank You jesus
🙏🏻
Exactly pastor!! My situation is that of the same how you have described!! This is our mighty God lead me to watch this worship! God bless you!!!
Praise be to God
Thank you Pastor
Beautiful😍😍😍 music🎶🎶🎶...
hallelujah💝
Excellent Pastor 👍
Very nice song 👌 Nice presentation by the worship team🎹🎼🎸 Beautiful voice.🎤 Encouraging words💯
Amazing 😉 wonderful song and god bless you dear pastor 🙌🏻👏😇💐🙏
🙏🏻🙋
Praise the lord
Glory to god, Thank god for Rev. Swarnaraj , good son for the nation worship and preaching good
Nice song
Super super pastor God bless you
Amen Hallelujah
A song of comfort & peace.
I like this song very much 👌
Thanks mighty God
Excellent song
Thank you appa give me strength for my all situation in family life
Praise the Lord paster Amen ennalum sugham pelen tharuveera
Tq Daddy
Wowowow i enjoyed a lot.. pastor Jesus's... Full happiness filled me.. its really wonderful no money or Anything.. else cant buy the happiness with... God gives
Amen, Glory to God
I love this song ..... Neera Enna thevan praise the Lord Jesus 🥰....
Dear pastor nice worshipping
Prise the Lord
Aamen
Sema voice... pastor.
Praise the Lord paster I like
it very much this song God bless you and yours Family and yours minestri aa
Super song
Glory to GOD👌👌👌
Super song.
Excellent worship service Bro God bless you abundantly
Glory to God 🙏 for the Awasome Worship Great God. Thank you Jesus
Amen. Super👌👌👌👌👌👌
Amen raja
Nice song.praise the Lord.
Praise the Lord. Pastor, super worship song, amen, hallauiah
Thank you Lord Jesus 🙏
For this pastor and blessed worship....
Bangalore Karnataka
Mrs.Rhema Reuel
👏👏👏👍👍👍Amen. Hallelujah
i am blessed
Song super Pastor 👏👏👏👏
உங்கள் இடத்தில் ...
ஒரு காலத்தில்...எங்கள் தலைமை போதகரோடு வலது கையாகவும்...தோலாகவும்...நின்றோம்...1991
Wordings very energetic pastor...nice presentation
Amen... Super song
beautifully sung
Glory to God
Amen 🙏 🙏 🙏
Superb singing and worship, Pastor. Very comforting.
👏👏
Meaningful song and
Encouraging words ❤️
Praise the LORD brother
Emmanuel church Annanagar west Diocese of MadrasPraise God
Love this song
Amen!
Amazing song, God's glory
Amazing singing, wonderful
Amen Thank you Jesus
Amen
Wonderful and meaningful song.... This song is very comforting. Thank you so much pastor. Feeling blessed 🙏🙏
Thank you BCAG Church
Nice
Super Brother , God bless you.