Singasanam Vittirangi | சிங்காசனம் விட்டிறங்கி | BCAG Worship

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Special Thanks to :
    Author: Robert Solomon
    Produced By - Tikva Studios
    #SingasanamVittirangi #BCAGworship #RobertSolomon

КОМЕНТАРІ • 35

  • @immanuel1991
    @immanuel1991 14 днів тому

    Amen Amen........

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Рік тому

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Amen Amen Ahlleluyah

  • @starelectronic4402
    @starelectronic4402 5 місяців тому

    super Amen 👏

  • @DanielKishore
    @DanielKishore 3 роки тому +5

    சிங்காசனம் விட்டிறங்கி
    நம் தாழ்வில் நம்மில் அன்பு கூர்ந்து-2
    தூக்கினாரே சேற்றினின்று
    உயர்த்தினாரே கன்மலை மீது-2
    ஆ... இயேசுவின் அன்பு
    அற்புதம் அற்புதமே
    ஓ... என் நேசரின் அன்பு
    என்றேன்றும் மாறாததே-2
    1.என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
    என் இடத்தை அவர் ஏற்றுக்கொண்டார்-2
    என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
    நோய்களெல்லாம் குணமாக்கினாரே-2-ஆ இயேசுவின்
    2.பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே
    புத்திர சுவிகாரம் தந்திட்டாரே-2
    எனக்காகவே யாவையுமே
    செய்து முடித்திட்டார் சிலுவையிலே-2-ஆ இயேசுவின்
    3. நன்மையினால் திருப்தி ஆக்குகிறார்
    இரக்கங்களால் முடி சூட்டுகிறார்-2
    கழுகை போல புது பெலன் கொண்டு
    உயர பறந்திட செய்கின்றாரே-2-ஆ இயேசுவின்

  • @jeroam425
    @jeroam425 Рік тому +1

    Amen 🙏🏻praise the lord Jesus pastor 🙌alleluia

  • @nanthakumarsubramaniyam9485
    @nanthakumarsubramaniyam9485 2 роки тому +5

    சிங்காசனம் விட்டிறங்கி
    நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து
    தூக்கினாரே சேற்றினின்று
    உயர்த்தினாரே கன்மலை மீது
    ஆ இயேசுவின் அன்பு
    அற்புதம் அற்புதமே
    ஓ என் நேசரின் அன்பு
    என்றென்றும் மாறாததே
    2. என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே
    என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார்(2)
    என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே
    என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே(2)
    3. பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே
    புத்திர சுவிகாரம் தந்திட்டாரே(2)
    எனக்காகவே யாவையுமே செய்து
    முடித்திட்டார் சிலுவையிலே(2)
    4. நன்மையினால் திருப்தியாக்குகிறார்
    இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார்(2)
    கழுகைப்போல் புது பெலன் கொண்டு
    உயர பறந்திடச்செய்கிறாரே(2)

  • @suganyajohnson4964
    @suganyajohnson4964 5 місяців тому

    Praise God
    I like the song, but they we're some words coming wrong. Please make sure next time.
    Thanks

  • @surendransuren7927
    @surendransuren7927 Рік тому

    Praise the Lord jesus

  • @jeshuchris180
    @jeshuchris180 4 роки тому +4

    Beautiful song pastor enjoyed his promise and his presence. Glory to God

  • @jollyramesh5990
    @jollyramesh5990 2 роки тому

    Glory Glory amen

  • @anandhipillay8557
    @anandhipillay8557 3 роки тому

    Arumaiya padirrukinga. Sthothiram yesappa

  • @mercyramesh1031
    @mercyramesh1031 2 роки тому

    Amen Amen 🙏

  • @boopathydaniel309
    @boopathydaniel309 Рік тому

    Super

  • @empoweringgraceministries2502
    @empoweringgraceministries2502 4 роки тому +3

    Praise the Lord
    Thanks for upload its very powerful song

  • @hemahema4185
    @hemahema4185 4 роки тому +1

    Amen

  • @C.vanmathi
    @C.vanmathi 2 роки тому

    super

  • @meshak209
    @meshak209 2 роки тому

    Keys❣️

  • @akasturibai3335
    @akasturibai3335 2 роки тому +1

    Paster நிறைய வீடியோ பாடல் அனுப்புங்கள்

  • @whiteandredroses4580
    @whiteandredroses4580 Рік тому

    I really thank God Almighty for My dear and Respected Man of God as well My dearest Thambi Rev.Jeconiah Swarnaraj from bottom of My Heart 💗💓💗 will be Remember and uphold in My Personal Prayers continuously for all of his Loving Zeal and Labour for his Kingdom's Blessings upon this Earth 🌎❤️🌎 Let our Loving Lord and Savior Jesus Christ stretch his Hands and Protect our dear Pastor from all the Evils and Opposite peoples those who are all coming against for his God's Ministry activities
    By Lovingly yours with Prayers,
    R.EMMAN(ETERNAL GRACE of GOD and PRAYER MINISTRIES KORATTUR CHENNAI-80)

  • @akasturibai3335
    @akasturibai3335 2 роки тому

    Very super god bless you brother

  • @lordnava4019
    @lordnava4019 4 роки тому +1

    Nice song

  • @findtheway9840
    @findtheway9840 4 роки тому +1

    Dear pastor nice singing

  • @C.vanmathi
    @C.vanmathi 2 роки тому

    s

  • @jebortjohnson3949
    @jebortjohnson3949 4 роки тому

    Song selection super pas..

  • @darusmary7901
    @darusmary7901 4 роки тому

    👍

  • @hemahema4185
    @hemahema4185 4 роки тому +1

    Nice worship...Anna..

  • @godsonpaul8288
    @godsonpaul8288 4 роки тому

    💖💖👏👏

  • @Jesudass
    @Jesudass 3 роки тому

    In Script there is lot of spelling mistake in TAMIL. If possibly please correct it and repost it. Thank you.

    • @ananchilinjeeve1318
      @ananchilinjeeve1318 3 роки тому

      Only one mistake விட்டிறங்கி if I am correct.

    • @Jesudass
      @Jesudass 3 роки тому

      கன்மலை, சேர்த்திட்டாரே, திருப்தி, பறந்திட, mudisootugiraar

    • @GLMIndia
      @GLMIndia Рік тому

      God bless you more pastor 🤣🙏🙏

  • @SJoyce-po3qs
    @SJoyce-po3qs 4 роки тому +1

    Amen

  • @thomasalexander3685
    @thomasalexander3685 3 роки тому

    Amen