КОМЕНТАРІ •

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial 4 роки тому +408

    அவர் தோல்களின் மேலே
    நான் சார்ந்திருப்பதால்
    கவலை ஓன்றும் எனக்கில்லையே
    என் தேவைகள்யெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
    நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
    யெகோவாயீரே எந்தன் தேவன் என் தேவைகள் யாவும் சந்திப்பீரே
    யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே
    1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் - யெகோவாயீரே
    .
    2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப் படுவதில்லையே - யெகோவாயீரே
    .
    Avar tholgalin mela
    Nan sainthu irupathal
    Kavalai ondrum enaku illaiyae
    Yen thevaigal ellam avar parthukolvathal Nan kartharukul magilthirupanae
    Yegova yire enthan devan thevaigal yavum santhipeerae
    Yegova rapha enthan devan ennalum sugam tharuveerae
    1.Marana irulin palathakil nadaka nernthalum en appa enodu irupathal
    Bayapadamatain enaku virothamai airangalum pathinayirangal elunthalum angedamatain-
    Yegova yire
    .
    2.Nerukathilae Kartharai nokki koopitain ennai visalathil konduvanthu
    Meetukondarae en patchathil karthar irupathinalae orupothum nan asaikapaduvathu illayae-
    Yegova yire
    .

  • @seli4682
    @seli4682 4 роки тому +71

    தேவன் உங்களுக்கு நல்ல திறமை தந்ததற்கு தேவனுக்கு நன்றி யேசு கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பர்

  • @evanflorian
    @evanflorian 3 роки тому +8

    அப்பா தோள்களின் மேலே பையன் (நான்) சாய்ந்திருப்பதால் பிள்ளைக்கு (எனக்கு) கவலை இல்லையே ❤️

  • @sureshgold8078
    @sureshgold8078 3 роки тому +5

    அருமையான ஓர் ஆராதனை

  • @dearfriend1969
    @dearfriend1969 4 роки тому +35

    உங்கள் பிரையரை கேக்கும் போது துதிக்க தெரியாதவர்கள் கூட சந்தோஷத்தோடும் உற்சாகத்தோடும் துதிப்பார்கள் இந்தமாதிரி ஜெபமும் பாடலும் கேட்க்கும் போது எல்லாக்கவலையும் மறந்து ஒரு புதிய பெலன் கிடைத்தது போல இருக்குது தொடர்ந்து இந்தமாதிரி மெசஜ் தரவேன்டும் பாஸ்டர் தேவன் உங்கள் குடும்பத்தை ஆசீர் வதிப்பாராக ஆமென் god bless

    • @kingflower6992
      @kingflower6992 3 роки тому

      Amen bro கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @sarithak3951
    @sarithak3951 Рік тому +7

    ♥️கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏🛐♥️

  • @jesus3234
    @jesus3234 4 роки тому +176

    நீங்கள் தேவனை ஆராதிக்க விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு. நீங்கள் தேவனை ஆராதிக்கும் போது உங்க முகத்தில் சிரிப்போடு நீங்கள் ஆராதிப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.. நீங்கள் பாடுகிற பாடல் எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுவேன்.. ஒரு நாளைக்கு ஐந்து முறை கேட்காமல் இருக்கவே மாட்டேன்.. நீங்கள் பாடுகிற பாடல் அனைத்திலும் தேவன் மகிமை படுகிறார்.. நீங்கள் இன்னும் அனேக பாடல்களில் தேவனை ஆராதித்து உயர்த்தும்படிக்கு தேவன் உங்களோடு கூட இருந்த பெரிய காரியங்களைச் செய்வார்.. ஆமென்.. கர்த்தருக்கு சித்தமானால் உங்களைப் பார்க்க தேவன் எனக்கு ஒரு வாய்ப்பு தருவாராக..

    • @janiceowens8909
      @janiceowens8909 4 роки тому +3

      Thank you for all your worship songs. I’m blessed to listen to all your worships. God bless you more.

    • @NathanaelDonaldOfficial
      @NathanaelDonaldOfficial 4 роки тому +10

      thank you God Bless Glory To God

    • @j.joshua4367
      @j.joshua4367 4 роки тому +3

      கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணும்போது புன்னகையோடு இருப்பது மிகவும் நல்லது ஆமென்

    • @mahalakshmi6487
      @mahalakshmi6487 4 роки тому +1

      Amen jesus God bless you bro

    • @j.joshua4367
      @j.joshua4367 4 роки тому +1

      நன்றி

  • @solomonraj5046
    @solomonraj5046 3 роки тому +4

    தேவ பயம் நிறைந்த ஆராதனை.கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @kanim309
    @kanim309 2 роки тому +3

    என் வாழ்க்கையில் எல்லா பிரச்சினைகளிலும் என் பிதாவாகிய தேவன் சந்திப்பாரக ஆமென் 🙏🙏

  • @sumathyjoyce1852
    @sumathyjoyce1852 4 роки тому +57

    I can't stop listening to this song.such a beautiful words and encouraging.psalms 91.

  • @sureshgold8078
    @sureshgold8078 3 роки тому +4

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
    நன்றி இயேசப்பா

  • @santhiyasunderraj4257
    @santhiyasunderraj4257 4 роки тому +14

    கவலை ஒன்றும் எனக்கில்லை யே நான் கர்த்தருக்கள்ளே மகிழ்ந்திருப்பேனே

  • @adonai_shortz251
    @adonai_shortz251 3 роки тому +3

    நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே....... 🥰🥰🥰🥰🥰 ஆமென்🙏

  • @mercymuthu2326
    @mercymuthu2326 4 роки тому +25

    அண்ணா உங்க ஆராதனை எல்லாம் super anna

  • @solomonrobert4937
    @solomonrobert4937 4 роки тому +50

    Semmaya paduringa Bro
    I love your way of singing style
    This song composed by me purely grace

    • @NathanaelDonaldOfficial
      @NathanaelDonaldOfficial 4 роки тому +8

      thank you dear bro. Purely his grace, glory to God

    • @stephenjohnephraim
      @stephenjohnephraim 4 роки тому +1

      God bless you brother. Praising God for your Humility @solomon robert

    • @evanflorian
      @evanflorian 4 роки тому +2

      Excellent composition brother

    • @CR_7_FAN_PAGE
      @CR_7_FAN_PAGE 3 роки тому +2

      @@NathanaelDonaldOfficial hi anna ,Suuper na I am Jerusha From ooty

    • @maryswarnalatha5116
      @maryswarnalatha5116 2 роки тому

      God bless you brother...a song of faith

  • @aruns1613
    @aruns1613 3 роки тому +3

    அருமையான பாடல் வரிகள் அருமை சூப்பர் பாஸ்டர்

  • @davidpaulin2615
    @davidpaulin2615 4 роки тому +4

    அண்ணா உங்கள் பாடல் முலாம் தேவா பிரான்சும் உனார்கிறேம் நன்றி 🙏💕🌹🌹🙏💕💕🌹🙏🙏💕🌹💞🙏🙏🌹💞

  • @sumithranirangaladevi2444
    @sumithranirangaladevi2444 4 роки тому +2

    Amen amen pidawa umkku kodi sostaram appa unga kirubayal udvidunga

  • @kumaresansou.supperanna6519
    @kumaresansou.supperanna6519 4 роки тому +63

    உங்களோடு இயேசு இருக்கிறார் அவரோடு நீங்கள் இருக்கிறீங்க ,உங்கள் மகிழ்ச்சியின் ஆராதனையில் தெரியுது ப்ரோ சூப்பர்

    • @NathanaelDonaldOfficial
      @NathanaelDonaldOfficial 4 роки тому +10

      amen

    • @judonesaraj3846
      @judonesaraj3846 4 роки тому +2

      Kumaresan so u. supper anna

    • @Janu-gj7wi
      @Janu-gj7wi 4 роки тому +1

      @@NathanaelDonaldOfficial avartolkalinmele paddu super

    • @Janu-gj7wi
      @Janu-gj7wi 4 роки тому +1

      Busselton beer otonga part in LA and I got home but you can never be apart and the part of the car in the not allowed in Singapore Singapore to Malaysia phone Andrea

    • @anushaaneston1331
      @anushaaneston1331 4 роки тому +1

      Hi

  • @johnnylatha2458
    @johnnylatha2458 4 роки тому +10

    I just addicted to thiz song😍😍😍😍
    Amen🙏🙏🙏

  • @jesusdaniesthar3644
    @jesusdaniesthar3644 3 роки тому +3

    ஆமென் அல்லேலூயா தேவமுக்கே மகிமை உண்டாவதாக கர்த்தர் இன்னும் பெரிய காரியங்களை உங்கள் மூலம் செய்ய ஆண்டவரை வேண்டுதல் செய்கிறோம் அண்ணா.. 🕊️🕊️🕊️🕊️💯😭😘💪🤝👍

  • @makanthiransteepan9722
    @makanthiransteepan9722 4 роки тому +15

    கர்த்தருக்கு ஸ்த்தோதத்திரம் மிகவும் அற்புதமான பாடல்🙏🙏🙏🙏🙏

    • @dithushandithu5727
      @dithushandithu5727 Рік тому

      கர்த்தருக்குஸ்த்தோத்திரம்

  • @btmcomposer4756
    @btmcomposer4756 Рік тому

    கர்த்தருடடைய நாமம் மாத்ரம் மகிமை படுவதாக.....

  • @kiruba.gjesus2231
    @kiruba.gjesus2231 4 роки тому +8

    Yes daddy..... Love you so much daddy 😘😘😘😘😘😘...... Tq anna super song & God bless you anna

  • @rosyrosy4005
    @rosyrosy4005 4 роки тому +5

    Amen praise the Lord

  • @jagaconqueror3971
    @jagaconqueror3971 4 роки тому +8

    Wonderful.words.nicevoice.godblessyoubro

  • @vijayasakaralosioua1481
    @vijayasakaralosioua1481 4 роки тому +6

    Amen hallelujah

  • @maryramesh536
    @maryramesh536 3 роки тому +3

    Praise the Lord Jesus Christ

  • @limoantony2746
    @limoantony2746 4 роки тому +10

    Nice..
    I like your way of singing style.........Supppper
    god bless uu all +++

  • @johnjabajohnjaba1710
    @johnjabajohnjaba1710 4 роки тому +5

    I love you Jesus daddy 😭😭😭😭😭😭😭

  • @pushpak4776
    @pushpak4776 Рік тому +1

    I like this song.Thank you

  • @shekinasilvia7631
    @shekinasilvia7631 4 роки тому +6

    Super song

  • @balajibalajivnpt8968
    @balajibalajivnpt8968 2 роки тому +1

    Very very Super 👍 bro enakku romba pudija song ithu Oru nalikku 14 time aavathu ketkama thoonga maaten

  • @magdalingopimoses9098
    @magdalingopimoses9098 4 роки тому +5

    God bless you good song

  • @varalakshmivara5169
    @varalakshmivara5169 4 роки тому +9

    Price the lord.....Amen
    Yehova raafa Aarogya dhayaka.....

  • @LydiaHudson-wp6kn
    @LydiaHudson-wp6kn 9 місяців тому +1

    Praise the Lord

  • @xtrajahra324
    @xtrajahra324 4 роки тому +5

    God bless you thambi small berchmans appa😍😍😍😍😍😍😁😁😁😁😁

  • @Thalish
    @Thalish 3 роки тому +3

    I love this song

  • @akashlogar1188
    @akashlogar1188 4 роки тому +4

    Unka naamam makimai padaddum jesappa 🙏🙏❤❤❤❤

  • @rangasamyk3576
    @rangasamyk3576 4 роки тому +2

    Unga song kekkum podhu manathuku aaruthalai irukirathu. Devanukea mahimai undakattum.amen

  • @aswinrajaofficial
    @aswinrajaofficial 4 роки тому +3

    Amen...Awesome pastor.JESUS only for us pastor❤️🎹🎵

  • @_micahruth_official
    @_micahruth_official 4 роки тому +9

    Love this ❤️ song

  • @emyemy7120
    @emyemy7120 4 роки тому +3

    super super

  • @emyemy7120
    @emyemy7120 4 роки тому +1

    marapeno umathu anbai song nenga paadnathu enaku romba pudikum

  • @jacobrasu6457
    @jacobrasu6457 4 роки тому +3

    இயேசு அன்பு

  • @rubavathy8408
    @rubavathy8408 2 роки тому +3

    Praise the Lord..Such a beautiful song & consoling song..great voice ..

  • @gideonraj5809
    @gideonraj5809 4 роки тому +12

    Semma song Nathanael Donald brother padrathu👌👌👌👌👌super

  • @sujithsujith2298
    @sujithsujith2298 3 роки тому +1

    Praise the lord pastor

  • @immanuvelrajimman6160
    @immanuvelrajimman6160 4 роки тому +11

    Bro neenga rompa padurra song and prayers rompa pedikum.. God bless you my Lord enaku good job kidaikka pray pannuga bro

  • @cccministry1322
    @cccministry1322 4 роки тому +2

    Unga songs engaloda worship ku Romba useful a irukku

  • @ajohnson3871
    @ajohnson3871 4 роки тому +4

    Superb pastor

  • @santhiyasunderraj4257
    @santhiyasunderraj4257 4 роки тому +4

    கவலை ஒன்றும் எனக்கில்லை யே

  • @leelaa624
    @leelaa624 4 роки тому +1

    Super song super exaelant good good

  • @jesuslove4252
    @jesuslove4252 2 роки тому

    Na arathikkum thevan ena kakka valavar amen i love my best jesu

  • @ebesam227
    @ebesam227 4 роки тому +8

    Very nice song each and every word S touching our heart God with u God bless ed more and more u and ur family and ministry also

  • @manojgideonennaimaravadhav1587
    @manojgideonennaimaravadhav1587 4 роки тому +7

    Nice song..... Brother... Jesus bless u....

  • @akashlogar1188
    @akashlogar1188 4 роки тому +9

    Nice brother ❤❤❤ god bless you

  • @edwinprabhu-official6604
    @edwinprabhu-official6604 4 роки тому +10

    Awesome Dear ♥️👍

  • @epsibabuela7555
    @epsibabuela7555 4 роки тому +4

    Amen thank you appa

  • @gnanasekar.s6714
    @gnanasekar.s6714 4 роки тому +10

    Super na❣

  • @riyadiya8364
    @riyadiya8364 3 роки тому +3

    💜SUPER SONG 🎄 JESUS LOVE💜

  • @gsanthony421
    @gsanthony421 4 роки тому +6

    PRiSE THE LoRD BROTHER AND fine UR family very much for giving, God bless your family very much

  • @mahalakshmi6487
    @mahalakshmi6487 4 роки тому +6

    1000 time in my ears this song thank you so much anna God bless you

  • @jagannathan7478
    @jagannathan7478 3 роки тому +3

    I love you Jesus 💙💙💙💙💙💙💙

  • @shobana.j4319
    @shobana.j4319 4 роки тому +30

    I am totally broken Brother... But this song really consoled me a lot....... My family is against Christian wedding... But I wanted to marry a Christian guy who is serving god... Please do keep in prayer's... Lord Jesus bless you with upcoming song's....

    • @NathanaelDonaldOfficial
      @NathanaelDonaldOfficial 4 роки тому +6

      sure God Will do a Miracle

    • @joshkrajit2521
      @joshkrajit2521 4 роки тому

      Enjoyed this song brother

    • @vickysuganya7602
      @vickysuganya7602 4 роки тому

      Pr neega super andavar nalla worship pannuringa... Jesus ungala ennum eduthu paiyan padutha yesu appa kita... My family senthu prayer pannikirom....

    • @jebishajebisha8978
      @jebishajebisha8978 3 роки тому

      Where r u dear

    • @vijaym8454
      @vijaym8454 3 роки тому +3

      Dont worry. God will make a way. I also married a christian girl after Struggling with my parent 5 years

  • @luckydhilip4206
    @luckydhilip4206 4 роки тому +2

    Awesome Donald bro

  • @cogshepherd9898
    @cogshepherd9898 4 роки тому +4

    Amen praise God......

  • @sheelasilvom7921
    @sheelasilvom7921 4 роки тому +3

    Amen..
    Amen Yesappa..❤️✝️❤️

  • @samrajkumar2868
    @samrajkumar2868 4 роки тому +4

    Very beautiful full song bro, praise the lord.

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 4 роки тому +7

    Beautiful voice and very meaningful song, God bless ur ministry

  • @m.sudalaimuthum.m.sudalaim9897
    @m.sudalaimuthum.m.sudalaim9897 4 роки тому +2

    Amen Jesus I love you

  • @sarahjenny8530
    @sarahjenny8530 4 роки тому +2

    Wow super song 💃💃 I so happy my daddy be with me 🔥is King of Kings... praise the Lord hallelujah 💝 Golry to God..I love u lord 😆 🎇🎊🎉🎸🎺🎹🥁🎷 Jesus is only god...✝️ amen ✝️ amen ✝️ thank you daddy 🥰 God bless you pastor

  • @shanthidass9576
    @shanthidass9576 2 роки тому +1

    Nice song pastor

  • @Miraclin
    @Miraclin 4 роки тому +7

    "Nerukathile seyum jebathirku bathil udanadiyaha kidaikum"
    Yeah i have witnessed it

  • @ezhilswetha1085
    @ezhilswetha1085 4 роки тому +5

    Sama ...
    Glory to Jesus 🙌

  • @rajanfranklin7893
    @rajanfranklin7893 4 роки тому +4

    Such a wonderful song Praise the lord

  • @tamiltp1936
    @tamiltp1936 4 роки тому +2

    Amen I love you ❤️ Jesus 🙏

  • @rajasekharyandrapalli7027
    @rajasekharyandrapalli7027 4 роки тому +9

    Love from Telugu States 😍🤩

  • @ayyappa.h3345
    @ayyappa.h3345 3 роки тому +3

    This is Ayyan from Karnataka.. such a beautiful song. Praise God.. God bless you pastor..👍👍❤️❤️

  • @user-nu9zt1zb2j
    @user-nu9zt1zb2j 5 місяців тому

    அவர் தோள்களின் மேலே
    நான் சாய்ந்திருப்பதால்
    கவலை ஓன்றும் எனக்கில்லையே
    என் தேவைகள் எல்லாம்
    அவர் பார்த்துக்கொள்வதால்
    நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே
    அவர் வார்த்தையின் மேலே
    நான் சார்ந்திருப்பதால்
    கவலை ஓன்றும் எனக்கில்லையே
    என் தேவைகள் எல்லாம்
    அவர் பார்த்துக்கொள்வதால்
    நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
    யெகோவாயீரே எந்தன் தேவன்
    தேவைகள் யாவும் சந்திப்பீரே
    யெகோவா ராஃபா எந்தன் தேவன்
    எந்நாளும் சுகம் தருவீரே-2
    1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
    என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்-2
    எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
    பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே
    2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
    என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே-2
    என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
    ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே-2-யெகோவாயீரே

  • @sudarsansudha4690
    @sudarsansudha4690 3 роки тому +1

    Amen 🙏😣🙏✨🙌🙏

  • @paulmoses1209
    @paulmoses1209 3 роки тому

    Amen daddy. Neenga enga kuda irukinga.Nandri Yeasappa

  • @Jesuswithus0821
    @Jesuswithus0821 4 роки тому +8

    Praise the Lord pastor.... powerful voice... God bless u pastor

  • @samuelsamraj
    @samuelsamraj 2 роки тому +1

    Back voice வார்த்தை உச்சரிப்பு அருமை சகோ வாழ்த்துக்கள் சகோ

  • @blueberry9060
    @blueberry9060 4 роки тому +7

    Glory to JESUS...

  • @remosharwesh8831
    @remosharwesh8831 Рік тому

    Amen great paster.. Hallelujah 🙌

  • @ponsyemeema.a3749
    @ponsyemeema.a3749 4 роки тому +1

    Super song.

  • @blessyaswanthblessyaswanth838
    @blessyaswanthblessyaswanth838 4 роки тому +6

    Amen, super song bro,.. Yegova yire enthan devan,.....

  • @ayantheva9955
    @ayantheva9955 Рік тому +2

    Superrr !! ❤

  • @grapesiyolchannel2630
    @grapesiyolchannel2630 4 роки тому +3

    Super nice song 👌

  • @GeethaGeetha-qd1pj
    @GeethaGeetha-qd1pj 4 місяці тому

    Awesome, meaningful song.god bless u

  • @nellai120boyssamuel5
    @nellai120boyssamuel5 3 роки тому +2

    Increasing hope in Lord Jesus

  • @bhargavibhargavi4628
    @bhargavibhargavi4628 4 роки тому +1

    Financial problem LA,,, naanum en hubby yum, romba manasu broken...but unga song paartha piragu,,,en chellakutty yesappa ,,,en total of feelings change...glory to yesappa...
    My dear thambi ...god bless u

    • @priyashekaran6416
      @priyashekaran6416 4 роки тому

      Hi praise the lord pastor thanks for this song and this song makes me very happy and the lyrics is soooo meaningful .And pastor ur voice is awesome may God bless you abundantly and help u to compose more songs....

  • @chitragopal1179
    @chitragopal1179 4 роки тому +4

    True words,super song and super voice,god bless you brother

  • @mellasmary7964
    @mellasmary7964 4 роки тому

    அப்பா இயேசப்பா யெகொவாயீரே வாயிருந்து எல்லாம். பார்ரத்துக்கொள்வீராக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே ஆமென்

  • @sandeepkeysofficial1758
    @sandeepkeysofficial1758 4 роки тому +4

    Superb bro....🙏🙏🙏

  • @siddujohn5482
    @siddujohn5482 4 роки тому +5

    I like is song 💙 Brothers
    Semma 👍

  • @PraveenKumar-sh1wk
    @PraveenKumar-sh1wk 4 роки тому +2

    Really very nice......this.....song......I Love Jesus............

  • @sarojinisaro3344
    @sarojinisaro3344 Рік тому

    Wonderful song pastor god bless you

  • @jerushashagasams3367
    @jerushashagasams3367 4 роки тому +4

    Amen en thevaigal yavum santhipeere..
    💖💖Love you lord......

    • @rsusanthasusantha5384
      @rsusanthasusantha5384 2 роки тому +1

      Hehheeffnxnaeව්ෆ්ඩ්ජ්ශ්ශ්ෆ්හ්ඩ්ව්හ්ෆ්ෆ්ෆ්ක්න්අබ්බ්බ්බ්බ්ස්ස්ජ්ෆ්න්ෆ්න්ෆ්ෆිඩ්ඩ්ෆ්න්ෆ්න්ංනඑර්ජ්ෆ්ඣ්ස්ජ්ඩූඑන්ංන්ඩ්ඩ්ස්ක්ස්ඩ්ෆ්ක්න්න්න්න්නව්ජෙරුෆ්‍ය්ය්‍ර්‍ර්‍ය්ය්ය්ය්ය්ය්ය්යෙහ්ද්ක්බ්ක්ක්න්ක්

    • @indraruban6392
      @indraruban6392 2 роки тому

      Super song god blessu