#kamarajar

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள கல்யாணி புரத்தில் அமைந்துள்ள பிகேபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.விடியல் சேகர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

КОМЕНТАРІ •