Thirupaachi Video Song | Taj Mahal Songs | Manoj | Riya Sen | AR Rahman | Pyramid Glitz Music

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Thirupaachi Video Song from Taj Mahal Tamil Movie ft. Manoj, Riya Sen in lead roles on Pyramid Glitz Music. Directed by Bharathiraja, Written by Mani Ratnam, R. Selvaraj. Produced by Janani Ishwarya, under Janani Cine Arts production. Music by AR Rahman.
    Song Details:
    Song: Thirupaachi
    Music Director: AR Rahman
    Singers: Kalpana Raghavendar, Clinton Cerejo, Palakkad Sreeram, Chandran
    Lyrics: Vairamuthu
    #Manoj #RiyaSen #ARRahman #Bharathiraja
    For more Super Hit Tamil Video Songs SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!
    Click here to watch:
    Kizhakke Nandavanam Video Song: • Kizhakke Nandavanam Vi...
    Eechi Elemichhi Video Song: • Eechi Elemichhi Video ...
    Adi Manjakelange Video Song: • Adi Manjakelange Video...
    Chotta Chotta Video Song: • Chotta Chotta Video So...
    Chettinaattu Virundhukku Video Song: • Chettinaattu Virundhuk...
    For more Instant Updates,
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/206iXig
    Like us on Facebook: / pyramidglitzmusic
    Follow us on Twitter: / pyramidglitz

КОМЕНТАРІ • 245

  • @burma3609
    @burma3609 Рік тому +78

    2023 ல யாரெல்லாம் இந்த song கேட்டு ரசிசிங்க

  • @vijayvijay9772
    @vijayvijay9772 8 місяців тому +5

    2024 யாரெல்லாம் இந்த பாட்டு கேட்டு இருக்கிங்க

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +126

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋‍♀️❤

  • @Kmeow1221
    @Kmeow1221 3 роки тому +222

    2021 la yaarellam Entha SoNg Ah kekkuringa...? 17..04...2021

  • @vishwavishwa456
    @vishwavishwa456 Рік тому +2

    Im devar...indha song pakura nayakar vettula ponnu iruka😅😅😅

  • @rajkumarramasamy1057
    @rajkumarramasamy1057 4 роки тому +153

    திருப்பாச்சி அரிவாள…தீட்டிகிட்டு வாடா வாடா… (2)
    திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
    சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
    எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
    எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா
    போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா
    பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா
    வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
    வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா
    (திருப்பாச்சி)
    எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன எங்கசியா மூக்கறுத்தாக
    எங்காட்ட திருடித் தின்னு சப்புகொட்டு நின்னவன எங்காத்தா நாக்கறுத்தாக
    எங்க குறும்பாட்டு கறிக்கொழம்பு குளித்தலையில் மணமணக்கும் வாசத்துக்கே எச்சி விட்டீக
    நாங்க குளிச்சி அனுப்பிவெச்ச கொறட்டாத்து தண்ணியில ஏண்டியம்மா கறி சமைச்சீங்க
    அட கோம்பா மாந்தோப்புல கொலகொலயா காய் திருடி கோவணத்தத் தவறவிட்டீக
    அந்த கோவணத்தக் கொண்டுபோய் அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக
    அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
    அட களவாணி கோத்திரமே காளமாட்டு…த்திரமே எப்ப நீங்க திருந்தப்போறீங்க
    (திருப்பாச்சி)
    ஹவ ஹவா எலே ஹவா…
    உப்பு தின்னா தண்ணி குடி தப்பு செஞ்சா தலையிலடி பரம்பரையா எங்க கொள்கையடா
    மானந்தானே வேட்டி சட்ட மத்ததெல்லாம் வாழமட்ட மானம் காக்க வீரம் வேணுமடா
    அட சோளக்கூழு கேட்டு வந்தா சோறு போட்டு விசிறிவிடும் ஈரமுள்ளது எங்க வம்சமடா
    சோறு போட்டும் கழுத்தறுத்தா கூறு போட்டு பங்கு வைக்கும் வீரந்தானே எங்க அம்சமடா
    நாங்க வம்புச்சண்டக்குப் போறதில்ல வந்த சண்டைய விடுவதில்ல வரிப்புலிதான் தோத்ததில்லையடா
    எங்க உறையவிட்டு வாளெடுத்தா ரத்தருசி காட்டிவைக்கும் வழக்கமெங்க குலவழக்கமடா
    நான் தட்டிவெச்சா புலியடங்கும் எட்டு வெச்சா மல உருகும் தொட்டதெல்லாம் துலங்கப் போகுதடா
    (திருப்பாச்சி)
    திருப்பாச்சி அறிவாள…தீட்டிகிட்டு வாடா வாடா…

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 11 місяців тому +6

    24th Year's of Tamil Movie : Taj Mahal (07.11.1999) An A.R.Rahman Sir Mind Blowing Composing of 10 Songs & Matchable BGM. Director Bharathiraja Sir - ARR Sir 4th Combo.

  • @devishrirubini14
    @devishrirubini14 3 роки тому +31

    AR ரகுமான் இசை சூப்பர்

  • @vasanth_uchiha___143
    @vasanth_uchiha___143 2 роки тому +6

    தோற்றம் மாறினாலும் தோரண மாறாது.....nanga vambu sandaikku porathilla vantha sandaiya viduvathilla....

  • @sundarl5238
    @sundarl5238 Рік тому +28

    ARR just nailed it. one of the album hit movie

  • @shobananm1937
    @shobananm1937 Рік тому +2

    2022 mattum ella 2023 -il kettu rasikiren

  • @shimasrutheesh5748
    @shimasrutheesh5748 3 роки тому +16

    My favorite ❤❤❤ അടിപൊളി song എല്ലാ ദിവസവും കാണും 😄

  • @prasannaprit6608
    @prasannaprit6608 3 роки тому +10

    முடி vetra kataila ketta Memories varudhu. 🤣🤣🤣Kadakara அண்ணா expression

  • @Arnihandloomweavers
    @Arnihandloomweavers 3 роки тому +8

    பாரதராஜ மகன் வில்லன் கேரக்டருக்காக சூப்பர்ராக செட்டாகி இருப்பரு

  • @anchanaar
    @anchanaar 3 роки тому +41

    Hearing in 23/1/21..aarelum 2021 il varunnundo.. anyone

  • @AbdulRahman-lv2do
    @AbdulRahman-lv2do 3 роки тому +20

    Ennada sanda mudinchu oru mani neram kalichu vara? Thala neethana thirupaatchi aruvaala theettitu vara sonna

  • @mohankumar19236
    @mohankumar19236 3 роки тому +39

    cheems and 🐕 video pathutu evanchum intha patta keka vanthu irukingalada 🤗🤗🤗🤗

  • @dina.k9340
    @dina.k9340 Рік тому +3

    Gym LA Shoulder class அனல் பறக்கும்.

  • @boyswaqboyswaq9477
    @boyswaqboyswaq9477 3 роки тому +26

    Anyone 2021??
    Magic off A R Rahmanic❤

  • @thomasthomy9940
    @thomasthomy9940 4 роки тому +59

    3:24 all time fav 💚💚💚💚

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +5

    A.R ரஹ்மான்
    👏👏👏👏👏

  • @srinivasan6846
    @srinivasan6846 2 роки тому +11

    Man village song with modern music touch only arr can do it. Still fresh

  • @periyasami.gperiyasami.g8363
    @periyasami.gperiyasami.g8363 4 роки тому +26

    Kambeeramana Song🐯🐯👍👍💖💖

  • @GaneshGanesh-ie9dj
    @GaneshGanesh-ie9dj Рік тому +1

    இது எப்படியிருக்கு

  • @sirippevarale1274
    @sirippevarale1274 Рік тому +1

    எப்படி படமாக்க வேண்டிய பாட்டு எப்படி படமாக்கி வச்சிருக்கீங்கடா அடேய் மனோஜ். 😡😡

  • @lordvader3706
    @lordvader3706 4 роки тому +25

    Super song, but Vadivelu entry song combo Vetri Kodi Kattu semme awesome 😻😻😻

  • @sivasailam6137
    @sivasailam6137 3 роки тому +11

    1999 movie super musicARRahuman

  • @MathimithraIMithra
    @MathimithraIMithra Рік тому +1

    2023 la itha yarula ketutu irukinga😊

  • @gshwhsjjqbsbsnsism4173
    @gshwhsjjqbsbsnsism4173 Рік тому +2

    Na intha song ha 2023 illayum kettu iruka 😘

  • @shenbagarajpitchiah1984
    @shenbagarajpitchiah1984 3 роки тому +33

    Except caste this song is great also it is a nature of each person in TN south..

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Рік тому +1

      Don't bring the boring storyline, it's legend ARR masterpiece of 1990'Ssl song's. Bullshitt naatu naatu getting Oscar but ARR shud get the Oscar's in 1996 itself. Fucking politics

  • @padmapretty
    @padmapretty Рік тому +3

    1:31 music cute

  • @viswa3121
    @viswa3121 2 місяці тому

    Mmeee to broz lef and right or any side u make fight with mee. I m human i m also gamer... Ni vinarikilaaaaa evide nninnu adi verum ninak time pole eannam patilla atha thAandAa kelarala special gifts for fighting and😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @s.mithun3714
    @s.mithun3714 3 роки тому +22

    Vera level song❤️

  • @SachinSachin-dh5vx
    @SachinSachin-dh5vx Рік тому +1

    கள்ளன் டா 🔰🔰🔰🤙😈

  • @arunsrinivasan7064
    @arunsrinivasan7064 Рік тому +2

    TM Shifty dancing for Aandais song

  • @pramilajoshna939
    @pramilajoshna939 4 роки тому +22

    My favorite song 😍😍

  • @aravinds7537
    @aravinds7537 3 роки тому +11

    Ad a drop of AR rehman and the song outlives time

  • @nivarshinikumar427
    @nivarshinikumar427 3 роки тому +4

    Manoj anna na unga megapeareya fan, please anna nenga mesai vachiruntha romba alaga erupinga
    Please mesai vachidunga mesai ella um nenga alaga erukkenga mesai vachitta nenga romba alla erpenga please anna mesai vachidunga 🙏🙏🙏😇😇

  • @hariraman9890
    @hariraman9890 4 роки тому +11

    Veeramana song.

  • @Akashpalanivel-u4v
    @Akashpalanivel-u4v Рік тому +1

    2023 INTHA SONG YAAR YAAR KEKURINGA COMMENT PANNUNGA 💗😍😍😍

  • @sriram5107
    @sriram5107 4 роки тому +13

    Veers tamilanda

  • @minicat7962
    @minicat7962 Рік тому +1

    Anyone in May 2023.?

  • @Vjiraiya
    @Vjiraiya 4 роки тому +10

    Anyone realise it has micheal jackson's beat it video song influences

  • @Locopilot_Shrinivasan
    @Locopilot_Shrinivasan Рік тому +1

    👇2023

  • @arriescvan4204
    @arriescvan4204 8 місяців тому +1

    Who listening this song in 2024

  • @shehinshehina8153
    @shehinshehina8153 3 роки тому +39

    അടിപൊളി പാട്ട് ആണ് കുട്ടികാലം മനോഹരം ആക്കിയ പാട്ട്❤❤❤❤

  • @myrobalam
    @myrobalam 4 роки тому +51

    He done 20 years back
    Great entrance music 🎶

  • @sabamurugan7272
    @sabamurugan7272 Рік тому +3

    Semma pattu ❤️💕👍💕❤️😘👍❤️😘😘💕❤️

  • @frekyboy5037
    @frekyboy5037 4 місяці тому +1

    2024 la

  • @hameedkalanjiyam1153
    @hameedkalanjiyam1153 7 місяців тому

    வைரமுத்து மற்றும் ஏ ஆர் ரகுமான் ❤❤❤❤

  • @sridharsithu8768
    @sridharsithu8768 4 роки тому +9

    Wowsuperpro💪💪💪💪💪💪💪👍👍👍

  • @esmailesmail5146
    @esmailesmail5146 4 роки тому +24

    Vera level

  • @viswa3121
    @viswa3121 2 місяці тому

    Kerala vaadaaa mudiuyumasaa calll

  • @m.kaliyaperumal.m.kaliyape2640

    இதில் அருமையான வரிகள்.
    களவாணி கோத்திரமே !
    காளை மாட்டு மூத்திரமே .
    எப்ப நீங்க திருந்த போறீங்க ?

  • @karthikeyanparasuraman9337
    @karthikeyanparasuraman9337 Рік тому +2

    shifty!!!

  • @sidiqm4732
    @sidiqm4732 4 роки тому +13

    Supper song

  • @ImthiyasAhamed-qp1gb
    @ImthiyasAhamed-qp1gb Рік тому +1

    me

  • @d.tharun7532
    @d.tharun7532 2 роки тому +2

    Legend s watching 2022

  • @sivasailam6137
    @sivasailam6137 3 роки тому +3

    bharathiraja son film

  • @pilotmTheConjurer
    @pilotmTheConjurer 2 роки тому +2

    Who are all hearing this in 2022 ❤️

  • @devadev2245
    @devadev2245 2 роки тому

    Naanga vambu sandaiku povadile vantha sandaya viduvathile💪🏻💪🏻💪🏻

  • @vkvk4548
    @vkvk4548 4 роки тому +6

    Getthu song... 👌👌👌

  • @AsdAsd-fd5xm
    @AsdAsd-fd5xm 4 роки тому +5

    Awbmunawwar

  • @threeroses5113
    @threeroses5113 Рік тому +1

    Andha lady dance super

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    அருமையான பாடல்

  • @sivakumar.c7374
    @sivakumar.c7374 4 роки тому +8

    Vera level song

  • @manasimani9680
    @manasimani9680 2 роки тому +2

    Yadav vamsam

  • @kingmaker3920
    @kingmaker3920 3 роки тому +6

    Vera level songs lyrics 🔥

  • @corinajoyfloreslizardocori6590
    @corinajoyfloreslizardocori6590 2 роки тому +3

    I love the beat and dance too. Thank u for sharing with me. @justin💕

  • @hayatodhanush2549
    @hayatodhanush2549 4 роки тому +6

    Vera level

  • @rubylilly3572
    @rubylilly3572 2 роки тому +1

    3:57

  • @natannatanpuspa886
    @natannatanpuspa886 4 роки тому +4

    U

  • @mahaanbumahaanbu5029
    @mahaanbumahaanbu5029 4 роки тому +8

    ✌️✌️✌️✌️

  • @sweetsams5818
    @sweetsams5818 2 роки тому +6

    Mind blowing music

  • @Kumarsharath_17
    @Kumarsharath_17 Рік тому +1

    Aandais just ruined the song

  • @soundaryasoundarya840
    @soundaryasoundarya840 2 роки тому +3

    Fav song addicted 2021 💯

  • @shajeerkhan1936
    @shajeerkhan1936 Рік тому +1

    വല്ലാത്ത ഫീൽ ആണ് ഈ സോങ് 😍😍

  • @gowsalyabalamurali5511
    @gowsalyabalamurali5511 4 роки тому +4

    My favorite song

  • @gamingwithodison13
    @gamingwithodison13 2 роки тому +1

    2022 yarralam kekurugai January 27 time 9 :59

  • @deepaarts4515
    @deepaarts4515 Рік тому

    2023 watching

  • @dxsandy9282
    @dxsandy9282 2 роки тому +2

    23/11/2021

  • @sivasailam6137
    @sivasailam6137 3 роки тому +2

    1999 movie nice song manoj movie

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 роки тому +1

    South Tamilnadu I like more then my north Tamilnadu

  • @1810vince
    @1810vince 3 роки тому +7

    26/1/2021 - 90s ROCK!!

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 3 роки тому +2

    அருமையான பாடல்

  • @selvapriya2283
    @selvapriya2283 4 роки тому +6

    My favorite song🎶🎶🎶

  • @ganesanv3077
    @ganesanv3077 4 роки тому +3

    Vera leval

  • @nandakumarm9166
    @nandakumarm9166 3 роки тому +2

    My favourite movies and songs

  • @karthickpandian5475
    @karthickpandian5475 3 роки тому +3

    ரகுமான் பாரதிராஜா வைரமுத்து அருமையான பாடல்...... ❤️❤️❤️❤️

  • @ZamroolGani
    @ZamroolGani Рік тому +1

    Super song

  • @ganesanv3077
    @ganesanv3077 4 роки тому +6

    My favorite😍 song🎶

  • @suriyaprakash2044
    @suriyaprakash2044 4 роки тому +4

    Mass

  • @jaganarunmozhi6477
    @jaganarunmozhi6477 2 роки тому

    2022 yaar la indha song kekkuringa??

  • @Imammahditelugusoldier
    @Imammahditelugusoldier 2 роки тому

    Golla vadugargalai gaali pannuvom..

  • @jjism8808
    @jjism8808 3 роки тому +2

    💜From kerala

  • @senthilv4480
    @senthilv4480 4 роки тому +5

    Nice

  • @gopinathgopi9942
    @gopinathgopi9942 4 роки тому +10

    From tiktok

    • @dsalumanium
      @dsalumanium 4 роки тому +2

      அருமையான சாங்கை டிக் டாக் போட்டு அசிங்கப் படுத்த வேண்டாம் நண்பரே

  • @renjithrr3833
    @renjithrr3833 2 роки тому

    This actor vadivelu son...

  • @Haneefdarwingandart
    @Haneefdarwingandart 2 роки тому +2

    Wow what a amazing music

  • @kathiresankarthickkarthick5440
    @kathiresankarthickkarthick5440 3 роки тому

    Rang the doorbell rang the bell pepper and a little bit of a good place the back of my mind I got to go to go to the store and get some rest and feel better soon and that is why I am asking for a friend to talk to the gym tonight so I'll go with the flow of the receipt for the short notice but I will be able to get a good picture of the receipt for the short notice but I will be in touch with you and your family have no clue I will be able