Jumbalakka Jumbalakka Video Song | En Swasa Kaatre Songs | Arvind Swamy | Raju Sundaram | AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2022
  • Jumbalakka Jumbalakka Video Song from En Swasa Kaatre Tamil movie on Pyramid Music. En Swasa Kaatre Movie stars Arvind Swamy and Isha Koppikar, music by A. R. Rahman, directed by K. S. Ravi and produced by Nikaba Films International. En Swasa Kaatre also stars Prakash Raj, Raghuvaran, Vadivelu and Santhana Bharathi among others.
    #EnSwasaKaatreSongs #ARRahman #ArvindSwamy #PyramidMusic
    Song: Jumbalakka Jumbalakka
    Singer: Rafee
    Click here to watch:
    Pala Keela Kudikama Video Song: • Pala Keela Kudikama Vi...
    Mudhal Mudhala (Thank You) Video Song: • Mudhal Mudhala (Thank ...
    Kalakura Kalakura Video Song: • Kalakura Kalakura Vide...
    En Paathi Nee (Kanave Kanave) Video Song: • En Paathi Nee (Kanave ...
    Mudhal Poo Video Song: • Mudhal Poo Video Song ...
    Malai Kaatru Video Song: • Malai Kaatru Video Son...
    Konji Konji Pesi Video Song: • Konji Konji Pesi Video...
    Hey Meenalochani Video Song: • Hey Meenalochani Video...
    Chotta Chotta (Male) Video Song: • Chotta Chotta (Male) V...
    Eechi Elemichhi Video Song: • Eechi Elemichhi Video ...
    Kizhakke Nandavanam Video Song: • Kizhakke Nandavanam Vi...
    Kulirudhu Kulirudhu Video Song: • Kulirudhu Kulirudhu Vi...
    Megathu Moolaiyile Video Song: • Megathu Moolaiyile Vid...
    Sengatrae Video Song: • Sengatrae Video Song |...
    Yen Adi Vayathil Video Song: • Yen Adi Vayathil Video...
    Adi Nee Enge Video Song: • Adi Nee Enge Video Son...
    Adi Manjakezhange Video Song: • Adi Manjakezhange Vide...
    Kannisamy Puthusamalai Video Song: • Kannisamy Puthusamalai...
    Please Sir Video Song: • Please Sir Video Song ...
    Boysai Yenga Vaikathe Video Song: • Boys Tamil Movie Songs...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Рік тому +5382

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @saisprakash
    @saisprakash 6 місяців тому +13

    பொதிகை சேனல் ஒளியும் ஒலியும் பல வருஷமா ஓடுன ஒரே சாங்

  • @Nagomiya345-kn
    @Nagomiya345-kn 9 місяців тому +72

    ரேடியோவில் அதிகம் கேட்டு ரசித்த 90கிட்ஸ் டா நாங்க😊😊

  • @user-vv5id5kv7i
    @user-vv5id5kv7i 6 місяців тому +194

    Malayali indo like adi

  • @mathuraisister2299
    @mathuraisister2299 9 місяців тому +110

    எனக்கு சின்ன வயசுல இருந்து இந்த பாட்டு எப்போதும் ஃபேவரட்

    • @ovimanip502
      @ovimanip502 8 місяців тому +2

      My favorite songs 💖💕💕

  • @suriaji9101
    @suriaji9101 Рік тому +128

    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    சின்னமுள்ளு காதலியல்லோ
    பெரியமுள்ளு காதலனல்லோ
    ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில்
    காதலிங்கு நடக்குதல்லோ
    சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
    பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
    சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
    பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
    ஊடலில் சின்னமுள் ஓடலாம்
    ஒவ்வொரு மணியிலும் கூடலாம்
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    முன்கோபத்தில் காதல் நெஞ்சை
    மூடாதே முத்துக் கண்ணே
    Apple என்று தொட்டுப் பார்த்தால்
    Pineapple ஆனாய் பெண்ணே
    உண்டுன்னா உண்டுன்னு ஒத்த சொல்லில் சொல்லுங்க
    இல்லன்னா இல்லன்னு ரெண்டில் ஒன்னு சொல்லுங்க
    என் காதல் கதவை தட்டும் தடுக்காதே
    பின்னாளில் கண்ணீர் ஊற்றி தவிக்காதே
    நெஞ்சோடு ஒரு காதல் வைத்து
    கண்ணோடு சிறு கோபம் என்ன
    ஆண் இதயத்தின் கறைதேடி அலைகின்ற பெண்ணுக்கு EPCO section என்ன
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    பேசி பேசி அர்த்தம் என்ன
    பேசாமல் முன்னேறனும்
    காதல் எல்லாம் மேகம் போல
    தன்னாலே உண்டாகணும்
    எப்போதும் பெண்ணோடு எல்லை கட்டி நில்லுங்க
    I love you சொன்னாலும் தள்ளி நின்னு சொல்லுங்க
    மெல்லப்பேசு பெண்மை உன்னை வெறுக்காது
    தட்டிப் பேசும் ஆணைக் கண்டால் பிடிக்காது
    பெண்ணுள்ளம் ஒரு மூங்கில் காடு
    தீக்குச்சி ஒன்றைப் போட்டுப்பாரு
    அவள் பாதத்தில் தலை வைத்து அண்ணாந்து முகம் பார்த்து love பிச்சை கேட்டுப்பாரு
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    சின்னமுள்ளு காதலியல்லோ
    பெரியமுள்ளு காதலனல்லோ
    ரெண்டு முள்ளும் சுத்தற சுத்தில்
    காதலிங்கு நடக்குதல்லோ
    சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
    பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
    சின்னமுள்ளு அழுத்தமானது மெதுவாய் போகும்
    பெரியமுள்ளு துரத்திப் பிடிக்குமே அதுதான் வேகம்
    ஊடலில் சின்னமுள் ஓடலாம்
    ஒவ்வொரு மணியிலும் கூடலாம்
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பலக்கா ஜும்பலக்கா ஜும்பல ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே ஜும்பாலே ஜும்பாலே

  • @croxygrape
    @croxygrape 5 місяців тому +53

    The thing about raju sundaram is..he is an exceptional dancer with a great sense of humor which no choreographer has till date.

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 8 місяців тому +39

    💞பேசி பேசி அர்த்தம் என்ன
    பேசாமல் முன்னேறனும்...
    காதல் எல்லாம் மேகம் போல
    தன்னாலே உண்டாகனும்....
    💞
    Rafee voice sema 🥰

  • @MassRam
    @MassRam 11 місяців тому +116

    2024 la Erullam endha song kepinga 👍 pannuga semma feeling music A.R Rahman sir vera level 🎶 🎼 💯 💕 💞 🤗 🥰

  • @pretheepanram6782
    @pretheepanram6782 3 місяці тому +6

    25 years and going strong!!! Thank you ARR & team! ❤️🔥

  • @navaneethannavaneethan583
    @navaneethannavaneethan583 10 місяців тому +521

    Reels பார்த்துட்டு வந்து இந்த பாட்டை கேட்டவங்க ஒரு லைக் போங்க

  • @ezhilr6226
    @ezhilr6226 Рік тому +82

    😍🥰இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை வேற லெவல் 💯💥♥💓💓💓🥳🥳💐💐

  • @kavicheliyan5904
    @kavicheliyan5904 Рік тому +516

    Missing these kind of songs from AR Rahman sir.

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 9 місяців тому +21

      Because all are composing In arr pattern now a days so arr music looking ordinary today for u but still he is composing better than all

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 9 місяців тому +10

      @@rrr-yc1oi now in india all copying arr pattern only arr produce new music which Hollywood itself can't compete man's that's why they called him 😂😂🔥🔥

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 9 місяців тому +5

      @@rrr-yc1oi Hollywood itself coping arr song go and check man he only give new pattern to his world 🔥🔥then he got famous through world music🔥🔥🔥

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 9 місяців тому +5

      @@rrr-yc1oi arr is no.1 musician in the world who introduced new music and mixing and sound man's in 90s no Hollywood composer match arr is the true thing 🔥🔥🔥😂

    • @bachelorsgaming7552
      @bachelorsgaming7552 9 місяців тому +2

      @@rrr-yc1oi he won Oscar man better than all foreign composer and achivement more than other and his songs used in many Hollywood movies go and check😂😂knowledgeless person

  • @prabeeshunni5988
    @prabeeshunni5988 15 днів тому +9

    Any one in 2028..😂❤

  • @naankadavul7198
    @naankadavul7198 10 місяців тому +326

    காதல் தோன்றி.. காமம் இல்லா காலங்களில் வந்த பாடல்..

  • @kirangeorge3787
    @kirangeorge3787 9 місяців тому +143

    ARR magic that rocked South India in an era without social media and reels

  • @arunachalam3899
    @arunachalam3899 10 місяців тому +175

    2:30 Semma line Missing the olden days.2023 famous listening the song

  • @ravikumard1636
    @ravikumard1636 7 місяців тому +30

    90skids நாங்க வாழ்ந்த காலம் சொர்க்கம்... இப்ப 2k கிட்ஸ் பாவம்

  • @kavicheliyan5904
    @kavicheliyan5904 11 місяців тому +112

    Raju Sundaram most underrated underused talent in Indian cinema.

  • @kriti7932
    @kriti7932 8 місяців тому +55

    Where this A R went in recent movies. He ruled in 90s and 2k period. Even it have the same fresh vibe for this generation also. What a music 🎶

  • @lovechaneel3242
    @lovechaneel3242 11 місяців тому +17

    ஏ ஆர் ரகுமான் மற்றும் வைரமுத்து கூட்டணியில் அமைந்த பாடல் இதுவும் ஒன்று ஏ ஆர் ரகுமானின் இசையில் அதிக பாடல் எழுதிய ஒரு கவிஞர் வைரமுத்து இன்று வரை வெற்றி பாடல்

  • @abhilashbhasi5078
    @abhilashbhasi5078 Рік тому +39

    രാത്രി... ഉറക്കം വരുന്നില്ല... നൊസ്റ്റാൾജിയ തേടി വന്നു ❤️

  • @RinkBox
    @RinkBox 16 днів тому +1

    Song, music, picturization everything is perfect, love 90's era.

  • @rajum3139
    @rajum3139 10 місяців тому +89

    After returning from school daily I watched this song on sun TV what a nostologic feel after watching this song

  • @ashwinbala4710
    @ashwinbala4710 9 місяців тому +16

    So proud of Singaporean talent Md Rafi lending his beautiful vocals in an ARR song

  • @raji6514
    @raji6514 10 місяців тому +561

    யாரல்லா கார்ல அந்த பொண்ணு படுரத பாத்து பாக்க வந்திக. 😊😎😎😎

  • @senthilsrt10
    @senthilsrt10 11 місяців тому +545

    இந்த பாடலை கேட்டால் கைதி ஞாபகம் வருது 🔥🔥

    • @ganeshkumar-hz2wl
      @ganeshkumar-hz2wl 10 місяців тому +6

      Ean...

    • @gandhiraj_______gyanraj6747
      @gandhiraj_______gyanraj6747 10 місяців тому +10

      ​@@ganeshkumar-hz2wlKaithi la intha song varum

    • @janagan_s
      @janagan_s 9 місяців тому +10

      Appo neenga 2k kid ah?
      This sound mix remaind cassette audio speakers era. Of 90s kids.❤

    • @thomast.a6765
      @thomast.a6765 9 місяців тому

      Onne nan onnenu otta chollukkke

    • @jahirhussain3708
      @jahirhussain3708 9 місяців тому +8

      தவறு. இந்தப். பாடலைக் கேட்டா.. என் சுவாசக் காற்று...1999
      ..வருடம் ஞாபகம் வருகிறது.. இந்தப் பாட்டு வைத்து தான்.. கைதி படமே ஹிட்.. ஏனென்றால் அந்தப் படத்தில்.. சாங்ஸ் இல்லை.. அதேபோல்.. ஜெய்லர். மூவியும்.. தாளம் படம் சாங்ஸ் வைத்து தான் 😊😊😢

  • @ajithrajaak1345
    @ajithrajaak1345 9 місяців тому +15

    It's a kind of vibe... When it's Friday evening last class with PT period in school 🥲✨ 2:17

  • @RameshSelvaraj-kh4rg
    @RameshSelvaraj-kh4rg 9 місяців тому +22

    அந்த பொண்ணுக்காகவே வந்து இந்த song கேட்கிறேன்.

  • @Surya_singer
    @Surya_singer 2 місяці тому +40

    DJD paathutu master sonnadha kettu yarellam indha song ah pakuringa

  • @Vetry9999
    @Vetry9999 Місяць тому +2

    2024 still lit 🔥💥

  • @elangoelango849
    @elangoelango849 9 місяців тому +51

    This is my all time favourite from 90's

  • @manumathai6241
    @manumathai6241 Рік тому +160

    5-4-2023 from kerala ☺️

  • @irfusworld9692
    @irfusworld9692 9 місяців тому +12

    എന്റെ കാതൽ കതകിൽ തട്ടും trending on going❤

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 2 місяці тому +2

    நானும் சின்ன முள்ளை போல அழுத்தமாக இந்த பாடலை மாசம் ஒரு முறை கேட்கிறேன்💖💖💖

  • @vinovinoth6324
    @vinovinoth6324 5 місяців тому +4

    இளையராஜா போட்ட காதல் கவிதை movie தத்தோம் திகித்தோம் song back round music இந்த படத்துக்கு Arr rahman போட்டுருக்காரு

    • @karthik5901
      @karthik5901 4 місяці тому

      ua-cam.com/video/wP3TVo0JuMc/v-deo.htmlsi=CNpChk6Z3iNus6qt
      listen this song from 0.45.
      Ilayaraja copied mastana mastana(prabhu deva song)from super police movie song(telugu arr song).

  • @agniroopan
    @agniroopan 6 місяців тому +5

    படங்களில் பழைய பிரபலமான பாடல்களை இந்த பாட்டில் இருந்து தான் லோகேஷ் தொடங்கினார். கைதி படத்திற்கு இடையே இந்த பாடல் இடம்பெறும்.❤❤❤

    • @prabhavathishankar3902
      @prabhavathishankar3902 6 місяців тому +1

      இல்லை
      SJ சூர்யா அவர்கள் சிம்ரன் வைத்து
      தொட்டால் பூ மலரும் பாடல் இருபது வருடம் முன்பே தொடங்கி விட்டார் சகோ

  • @SandhoshKumar-lj2nb
    @SandhoshKumar-lj2nb 8 місяців тому +45

    Listened to the full song after seeing it on social media, very nice 🥰✌️

  • @m-y-k
    @m-y-k 7 місяців тому +23

    என்ன ஒரு இனிமையான பாடல் மற்றும் choreography ❤

  • @jacobajc5296
    @jacobajc5296 9 місяців тому +37

    Old Jukebox days. Listening again after the car video😂😅

  • @snowmass5310
    @snowmass5310 Рік тому +39

    Undu na Undu nu ottha sollu sollunga 😂 Sema jolly song❤❤

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 8 місяців тому +11

    90 வகையான பாடலில் அப்போது உள்ள இசை தனி ரகம் மேலும் அக்காலத்தில் உள்ள ஏர் ஆர் ரகுமான் இசை என்றுமே மிகவும் பிடித்த வகை இசை இந்த பாடல் கவிஞர் வாலி அவர்களின் கவிதைகளில் கானா உள்ள பாடலை Western வகையில் இசை அமைத்துள்ளார் ஏர் ஆர் ரகுமான்

  • @tn39-rider20
    @tn39-rider20 5 місяців тому +7

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க

  • @hoppes979
    @hoppes979 6 місяців тому +33

    2028 இல் இந்த பாட்டை யாரெல்லாம் பார்க்க இருக்கீர்கள்??⁉️⁉️

  • @kumaravelramaraj2528
    @kumaravelramaraj2528 10 місяців тому +60

    2:37 அவங்க சிரிப்பு அவ்ளோ அழகு.. ❤️🥰
    8 வயசுல ரசிச்சு பாத்தேன்...
    இப்போ 30 ஆக போகுது இப்பவும் அவங்கள ரசிச்சு பாக்கறேன்.. 🥰❤️

  • @SathishKumark21
    @SathishKumark21 9 місяців тому +8

    Nethi Thalaivan live concert la intha songa innaaaa sound quality 💥 '#marakkumanenjamcoimbatore' 20.08.23

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 9 місяців тому +8

    அடுத்த பட Vibe ஆக வாழ்த்துக்கள்.......

  • @mohammedsaleem4689
    @mohammedsaleem4689 5 місяців тому +3

    No one beat tamilians... We South have real creativity.. we are real India... Proud to be South Indian

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 10 місяців тому +73

    மெல்ல பேசு பெண்மை உன்னை வெறுக்காது...கத்திப் பேசும் ஆணை கண்டால் பிடிக்காது....

    • @pandiyan06
      @pandiyan06 9 місяців тому +1

      Ipo mariruchu bro... 😮

  • @spy.661
    @spy.661 7 місяців тому +7

    After kaithi 🔥🔥💥

  • @prasanthsupriya2198
    @prasanthsupriya2198 Рік тому +43

    This song ❤❤❤❤Raju master rocked it

  • @Nadeem1435
    @Nadeem1435 9 місяців тому +7

    2:30 that yellow dress Girl Smile was ❤❤❤❤❤

    • @athu4432
      @athu4432 4 місяці тому

      So true. 😍

  • @srvelu3213
    @srvelu3213 6 місяців тому +3

    ஜும்பலக்கா
    ஜும்பலக்கா ஜும்பல
    ஜும்பாலே (4)
    ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே (2)
    சின்னமுள்ளு
    காதலியல்லோ பெரிய
    முள்ளு காதலனல்லோ
    ரெண்டு முள்ளும் சுத்தற
    சுத்தில் காதலிங்கு
    நடக்குதல்லோ
    சின்னமுள்ளு
    அழுத்தமானது மெதுவாய்
    போகும் பெரியமுள்ளு
    துரத்திப் பிடிக்குமே
    அதுதான் வேகம் (2)
    ஊடலில் சின்ன
    முள் ஓடலாம் ஒவ்வொரு
    மணியிலும் கூடலாம்
    ஜும்பலக்கா
    ஜும்பலக்கா ஜும்பல
    ஜும்பாலே (4)
    ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே (2)
    .
    முன்கோபத்தில்
    காதல் நெஞ்சை மூடாதே
    முத்துக் கண்ணே ஆப்பிள்
    என்று தொட்டுப் பார்த்தால்
    பைனாப்பில் ஆனாய்
    பெண்ணே
    உண்டுன்னா
    உண்டுன்னு ஒத்த
    சொல்லில் சொல்லுங்க
    இல்லன்னா இல்லன்னு
    ரெண்டில் ஒன்னு சொல்லுங்க
    என் காதல் கதவை
    தட்டும் தடுக்காதே
    பின்னாளில் கண்ணீர்
    ஊற்றி தவிக்காதே
    நெஞ்சோடு ஒரு
    காதல் வைத்து
    கண்ணோடு சிறு கோபம்
    என்ன ஆண் இதயத்தின்
    கரைதேடி அலைகின்ற
    பெண்ணுக்கு ஈ.பீ.கோ
    செக்ஷன் என்ன
    ஜும்பலக்கா
    ஜும்பலக்கா ஜும்பல
    ஜும்பாலே (4)
    ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே (2)
    .
    பேசி பேசி அர்த்தம்
    என்ன பேசாமல் முன்னேறனும்
    காதல் எல்லாம் மேகம் போல
    தன்னாலே உண்டாகணும்
    எப்போதும் பெண்ணோடு
    எல்லை கட்டி நில்லுங்க ஐ லவ் யூ
    சொன்னாலும் தள்ளி நின்னு
    சொல்லுங்க
    மெல்லப்பேசு
    பெண்மை உன்னை
    வெறுக்காது தட்டிப்
    பேசும் ஆணைக்
    கண்டால் பிடிக்காது
    பெண்ணுள்ளம்
    ஒரு மூங்கில் காடு தீக்குச்சி
    ஒன்றைப் போட்டுப்பாரு
    அவள் பாதத்தில் தலை
    வைத்து அண்ணாந்து
    முகம் பார்த்து லவ்
    பிச்சை கேட்டுப்பாரு
    ஜும்பலக்கா
    ஜும்பலக்கா ஜும்பல
    ஜும்பாலே (4)
    ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே (2)
    சின்னமுள்ளு
    காதலியல்லோ பெரிய
    முள்ளு காதலனல்லோ
    ரெண்டு முள்ளும் சுத்தற
    சுத்தில் காதலிங்கு
    நடக்குதல்லோ
    சின்னமுள்ளு
    அழுத்தமானது மெதுவாய்
    போகும் பெரியமுள்ளு
    துரத்திப் பிடிக்குமே
    அதுதான் வேகம் (2)
    ஊடலில் சின்ன
    முள் ஓடலாம் ஒவ்வொரு
    மணியிலும் கூடலாம்
    .
    ஜும்பலக்கா
    ஜும்பலக்கா ஜும்பல
    ஜும்பாலே (4)
    ஜும்பாலே ஜும்பாலே
    ஜும்பாலே (2)
    .
    Jumbalakka Jumbalakka Lyrics in English :
    Aii aii aii aiii aaeeeeeeee
    Lelo lelo lelo lelolai
    ..
    Jumbalakkaa jumbalakkaa
    Jumbala jumbaalae (4)
    Jumbaalae jumbaalae jumbaalae (2)
    Chinnamullu kaadhaliyalloo
    Periyamullu kaadhalanalloo
    Rendu mullum suthara suththil
    Kaadhalingu nadakkudhalloo
    Chinnamullu azhuthamaanadhu
    Medhuvaai pogum
    Periyamullu thurathi pidikkumae
    Adhudhaan vegam (2)
    Oodalil chinna mul odalaam
    Ovvoru maniyilum koodalaam
    Jumbalakkaa jumbalakkaa
    Jumbala jumbaalae (4)
    Jumbaalae jumbaalae jumbaalae (2)
    Munkobathil kaadhal nenjai
    Moodaadhae muthu kannae
    Apple endru thottu paarthaal
    Pineapple aanaai pennae
    Undu naa undu nu
    Oththa chollil sollunga
    Illa naa illa nu
    Rendil onnu sollunga
    En kaadhal
    Kadhavai thattum
    Thadukkaadhae
    Pinnaalil kanneer ootri
    Thavikkaadhae
    Nenjodu oru kaadhal vaithu
    Kannodu siru kobam enna
    Aan idhayathin karaithedi
    Alaigindra pennukku
    E.P.Co section enna
    Jumbalakkaa jumbalakkaaJumbala jumbaalae (4)
    Jumbaalae jumbaalae jumbaalae (2)
    .
    Pesi pesi artham enna
    Pesaamal munneranum
    Kaadhal ellaam megam pola
    Thannalae undaaganum
    Eppodhum pennodu
    Ellai katti nillunga
    I love you sonnaalum
    Thalli ninnu sollunga
    Mellappesu penmai unnai
    Verukkaathu
    Thattip pesum aanaik kandaal
    Pidikkaadhu
    Pennullam oru moongil kaadu
    Theekkuchchi ondrai pottuppaaru
    Aval paadhaththil thalaivaithu
    Annaandhu mugam paarthu
    Love pichai kettuppaaru
    Jumbalakkaa jumbalakkaa
    Jumbala jumbaalae (4)
    Jumbaalae jumbaalae jumbaalae (2)
    Chinnamullu kaadhaliyalloo
    Periyamullu kaadhalanalloo
    Rendu mullum suthara suththil
    Kaadhalingu nadakkudhalloo
    Chinnamullu azhuthamaanadhu
    Medhuvaai pogum
    Periyamullu thurathi pidikkumae
    Adhudhaan vegam (2)
    Oodalil chinna mul odalaam
    Ovvoru maniyilum koodalaam
    Aii aii aii aiii aaeeeeeeee
    Jumbalakkaa jumbalakkaa
    Jumbala jumbaalae (4)
    Jumbaalae jumbaalae jumbaalae (2)
    Aii aii aii aiii aaeeeeeeee
    Lelo lelo lelo lelolai
    See More Songs of En Swasa Kaatre 1999
    Other Songs from - En Swasa Kaatre

    1
    Chinna Chinna Mazhai Thuligal
    M. G. Sreekumar
    2
    En Swasa Kaatrae
    M.G. Sree Kumar and K.S. chithra
    3
    Kadhal Niagara
    Palakkad Sreeram, Harini and Anupama
    4
    Theendai Mei Theendai
    S. P. Balasubrahmanyam and K. S. Chithra
    5
    Thirakkadha
    P. Unni Krishnan and K. S. Chithra
    A to Z Movies ListLatest Songs, Movies/Albums

  • @KumarKumar-jm8bb
    @KumarKumar-jm8bb 8 місяців тому +2

    உண்டுனா உண்டுனு ஒண்ண சொல்ல சொல்லுங்க ,இல்லனா இல்லனு இரண்டில் ஒன்னு சொல்லுங்க ( ட்ரடென்டிங் லைன்ஸ் )

  • @ksaikiran2438
    @ksaikiran2438 9 місяців тому +41

    2:36 her expression ❤

  • @arasan9497
    @arasan9497 Рік тому +108

    90s kids😭😭😭😍🥰🤩❤️

  • @PrabhuPrabhu-sd7ub
    @PrabhuPrabhu-sd7ub 9 місяців тому +32

    My All-time Favourite 🎧😌🎧❤

  • @user-qq9ls2bb3w
    @user-qq9ls2bb3w 2 місяці тому +1

    Wowwww what a happinesss🤩 with VM DF 💕💕💕💕💕💕💕💕🌹

  • @akhilraveendran812
    @akhilraveendran812 4 місяці тому +15

    She is something else in this song I mean soo natural expressions ❤😊

  • @Naleef1595
    @Naleef1595 9 місяців тому +17

    கைதி படம் பாத்ததுல இருந்து என்னை போல இந்த பாட்டுக்கு addict ஆனவங்க யாரும் இருக்கிங்களா ❤️❤️lokesh bro ❤️❤️❤️

  • @deepank2177
    @deepank2177 8 місяців тому +19

    Perfect choreography... Raju style of making this song and arr music..... super lyrics.... song forever ❤

  • @jafrijafri5493
    @jafrijafri5493 9 місяців тому +3

    Palya nyabaham vanthuruchu thanks for trending

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 Рік тому +68

    That time i was studying 2nd std 1999 years such marvelous song movies coming year really blessed 90 s generation people

    • @nancyThanasingh-nq1oj
      @nancyThanasingh-nq1oj Рік тому +1

      Whats ur age. Now

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 Рік тому +2

      ​@@nancyThanasingh-nq1oj 29

    • @rifayeem2977
      @rifayeem2977 Рік тому +2

      @@c.gokulakrishnan579 same me

    • @sllanguageschool147
      @sllanguageschool147 Рік тому

      Eppaa day 2nd standard la unaku intha song purinchuttaa. Oru 80s kid sonnalum paravalla. Intha 90s kid nu ivanunga uruttura uruttu thaanga mudiyalla

    • @c.gokulakrishnan579
      @c.gokulakrishnan579 Рік тому +3

      ​@@sllanguageschool147 sari unnaku chinna vayasula 😅 edhuvum niyabagam irugadha yen paa eppa iruka pasanga rendu vayasula yellam niyabagam vachi iruku unnaku amnisiya irundha Nan 😅 edhuvum panna mudiyathu

  • @varunprakash6207
    @varunprakash6207 8 місяців тому +15

    Jumbalakka jumbalakka AR Rahman Music 🎵 magic ✨ சின்ன முள் காதலி பெரிய முள் காதலன் ஆல்வோ கூடல் சின்ன முள் ஓடலாம் முன் கோபத்தில் காதல் ஒடாத உண்டு ஒத்த சொல்லாமல் என் காதல் கதவு தட்டும் நெஞ்சம் ஒரு காதல் ஆண் இதயத்னத கறி தேடி அனலயும் EPCO Section என்னன பேசி பேசி அர்த்தம் என்னன காதல் வேகம் தன்னலாம் முன்னோற கடி பேசும் ஆண் பிடிக்காது பெண் உள்ளம் காடு அதில் ஒரு தீ குச்சி போட்டு .. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Choerography dance semma Raju dance master 🔥

  • @sukusukuthan
    @sukusukuthan 10 місяців тому +12

    പൊളിച്ചു പൊളിച്ചു vibe വേറെ ലെവൽ

  • @ishwarya986
    @ishwarya986 9 місяців тому +13

    2023 la shots pathuttu vibe aagi thirumbi vanthu full song keakura 90 kids yaarulam like PlZ.....👇

  • @puviraj3860
    @puviraj3860 5 місяців тому +4

    10 நாள்ள ஒருதன் வருவான் 2024 ல யாரெல்லாம் கேக்குறீங்கனு

  • @jishnur1169
    @jishnur1169 9 місяців тому +6

    2023 reels 😁main item❤❤❤❤This song again sensational hit❤❤
    Rahman era❤️❤️90's❤️❤️

  • @niviniha3096
    @niviniha3096 9 місяців тому +37

    Golden memories....what a songggggg

  • @chandrusubramanian7360
    @chandrusubramanian7360 2 місяці тому +1

    Intha song keta kaaithi movie scene than niyabagam varuthu❤

  • @harishankarmurugan4525
    @harishankarmurugan4525 4 місяці тому +9

    2025 llah yaarellam inthe paadalai kekuringe😮❤

  • @senthilkumar728
    @senthilkumar728 Рік тому +92

    I did my first college dance on stage...memorable moment..now iam watching..2023😂😂

  • @narmathanarmatha787
    @narmathanarmatha787 9 місяців тому +94

    Such a energetic song, I love this song

  • @sarvasarva7699
    @sarvasarva7699 9 місяців тому +6

    Yaar 🚗 ponna pathutu song like pandrgia

  • @akhilesh426
    @akhilesh426 7 місяців тому +13

    Kaithi effect 🔥❤️

  • @iniyamentor257
    @iniyamentor257 10 місяців тому +17

    ஜீலை 2023ல் யாரெல்லாம் இப்பாடல் கேக்குறீர்கள்

  • @glanzwin61
    @glanzwin61 Місяць тому +1

    Ayo 😂 wen I was 19 old.....my love ❤️ 😍 💖 ❣️

  • @yovanyovan1201
    @yovanyovan1201 9 місяців тому +14

    தஞ்சையில் இருந்து தனிமையில் ஒருவன் ❤❤❤❤❤❤

  • @konvictacj
    @konvictacj 2 місяці тому +6

    Remembered the vibe created by this song in all the musical concerts even in this era. Simply 🔥

  • @dhineshkanth3784
    @dhineshkanth3784 4 місяці тому +3

    3:53 to 4:30 varai my fav line kadhalai patri azhagaga sonna varigal❤❤🎉

  • @Divya2000-is5zy
    @Divya2000-is5zy 2 місяці тому +1

    My eyes only on johnny master face expression especially undu na undunu ❤😊

  • @SanandSachidanandan
    @SanandSachidanandan 9 місяців тому +17

    2023 റീൽ വന്നപ്പോൾ ഈ പാട്ട് വീണ്ടും ട്രെൻഡിംഗ് 😊

  • @FS.__.
    @FS.__. 2 місяці тому +4

    Sad thing is no where in the credits was the singer Rafee from Singapore mentioned. Even in comments, i found only one so far.

  • @davispatterson7093
    @davispatterson7093 9 місяців тому +33

    Damn, I miss this dance troupe and Raju's choreography

  • @sweetsanthosh3966
    @sweetsanthosh3966 9 місяців тому +7

    2024 ல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்பிங்க

  • @dhatchayanisharma8653
    @dhatchayanisharma8653 4 місяці тому +4

    Raffee sir great 🎉🎉🎉

  • @user-pu8wm9si9f
    @user-pu8wm9si9f 5 місяців тому +3

    I am frome nigeria... But i❤️this song ❤️❤️

  • @sripradhyumna125
    @sripradhyumna125 9 місяців тому +8

    A. R. Rahman music 💥💥💥💯💯💯❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @AmmuAmmu-ew3jz
    @AmmuAmmu-ew3jz 22 дні тому

    Entha paatuku oru periya flash back yeh irukkungaaa..summa tour pogum bothu entha paatu kutties ku yellam sollikuduthen epo patha antha paatu yellam periya fan aaitu

  • @sureshkk1107
    @sureshkk1107 2 місяці тому +1

    இந்த மாதிரி ஸ்பெட் போடுறவங்க உலகத்திலேயே கிடையாயாது நான்அடிமை

  • @sangeetha8700
    @sangeetha8700 9 місяців тому +21

    2:30 this song ❤❤❤❤

  • @prashanthkrishnappa3625
    @prashanthkrishnappa3625 9 місяців тому +24

    Superb choreography 👌

  • @honestraj3555
    @honestraj3555 2 місяці тому +2

    Raju master ku oru like podunga

  • @dewdrops7456
    @dewdrops7456 7 місяців тому +2

    Kaithii 🔥🔥🔥🔥

  • @pugazhspugazhenthi6849
    @pugazhspugazhenthi6849 9 місяців тому +21

    2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேப்பிங்க?

  • @sankark2990
    @sankark2990 9 місяців тому +13

    பாடல் வரியை தப்ப படுனது இப்படி வைரல் என்ன கொடுமை சரவணா😊

  • @mr.jackhammer4665
    @mr.jackhammer4665 4 місяці тому +1

    The master of dancer Prabhu deva, love you Boss❤❤😊

  • @raviura6541
    @raviura6541 3 місяці тому +1

    I'm from Hyderabad... I can't understand Tamil... But this song was Osm....NC one

  • @mjglax
    @mjglax 7 місяців тому +66

    Hearing this song after literally ages. Brings me back my wonderful childhood days where we all vibed to this song. 😍

  • @Zal_90
    @Zal_90 3 місяці тому +79

    2024 anyone?