Eetchi Elumichi Official Video | Full HD | Taj Mahal | A.R.Rahman | Bharathiraja | Vairamuthu |Manoj

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024
  • #TajMahal #ARRahman #EetchiElumichi #Vairamuthu
    Use Headphones for better experience
    Movie - Tajmahal
    Song - Eetchi Elumichi
    Artist - Manoj, Riya Sen
    Music - A. R. Rahman
    Lyrics - Vairamuthu
    Director - Bharathiraja
    Singer - B. Arundhathi, Kirshna Raj
    Label - New Music
    ♪ Hear it now on your favorite Apps ♪
    Apple Music ► apple.co/3JObcen
    Jio Saavn ► bit.ly/3pYkNY0
    Wynk Music ► bit.ly/3eTgI0S
    Gaana ► bit.ly/3qS0CKH
    Amazon Music ► amzn.to/3pwW9wT
    Spotify ► spoti.fi/35HIX16
    Resso ► cutt.ly/sAoHkf3
    Enjoy and Stay connected
    For More Update and New Content:
    Subscribe us : www.youtube.co...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : / newmusicindia
    Tamil Song on : / newmusicsjukebox

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @E.Thadhu-cy7se
    @E.Thadhu-cy7se 8 місяців тому +97

    மீண்டும் இசைப்புயலும் கவிப்பேரரசரும் சேர வேண்டும்.இதுபோன்ற பல நல்ல பாடல்களை தரவேண்டும்.

  • @sm_143
    @sm_143 Рік тому +275

    இந்த பாடல் முழுக்க பின்னணி யில் ஒரு இசை தொடர்து கொண்டே இருக்கும்,,இதுதான் இந்த பாடலின் உள்ள சிறப்பு

    • @kartikeyanp2609
      @kartikeyanp2609 6 місяців тому +6

      முக்கால் வாசி எல்லா பாடல்களிலும் ஓர் அடிப்படை இசை ஓடிகிட்டே இருக்கும்....

    • @Muthu-gf2xh
      @Muthu-gf2xh 4 місяці тому +3

      Voice tha thalaivaa

    • @sakthivelSakthi-xo9ex
      @sakthivelSakthi-xo9ex Місяць тому

      😊

  • @ranjithkumar6765
    @ranjithkumar6765 Рік тому +260

    மாயே…மாயே யோ…(4)
    மாயோ மாயோ மாயோ யோயோ (4)
    ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி (2)
    தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
    கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
    (ஈச்சி)
    மயமாயோ மயமாயோ யோஓஓஓ
    மயமாயோ மயமாயோ யோ
    மயமாயோ மயமாயோ யோஓஓஓ
    மயமாயோ மயமாயோ யோ
    மாயோ ஓஓஓ…மாயோ ஓஓஓ…
    ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
    சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே
    ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே
    பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
    மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
    பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே
    மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
    நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
    (ஈச்சி)
    (மாயோ)
    தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்
    கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும்
    ம்ம்ம்…
    பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே
    நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
    ஆஆஆ…
    தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
    வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
    ஆஆஆ…
    கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
    நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
    (ஈச்சி)
    மாயே…மாயே யோ…(4)

    • @sridharkarthik64
      @sridharkarthik64 11 місяців тому +17

      பாடல் வரிகளை பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி. 🙏

    • @RasheedRasheed-yv9ew
      @RasheedRasheed-yv9ew 4 місяці тому +2

      Super bro❤❤❤

    • @sathishk8634
      @sathishk8634 4 місяці тому +3

      எல்லாம் தப்பு தப்பா இருக்கு 🤦🤦🤦🤦

    • @ranjithkumar6765
      @ranjithkumar6765 4 місяці тому

      @@sathishk8634 🤣

    • @senthilkumarvenkatachalam1675
      @senthilkumarvenkatachalam1675 2 місяці тому

      Thanks for the lyris

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 2 роки тому +83

    எத்தனை. வாட்டி. கேட்டாலும். சலிக்காது.ஏ.ஆர்.ரகுமான்.மீயூசிக்.அருமை.பாட்டு.வரிகள்.அருமை.

  • @AmusedDimSum-li7ty
    @AmusedDimSum-li7ty 11 місяців тому +464

    2024 வந்துவிட்டது இன்றும் ரஹ்மானின் இராஜ்ஜியம்❤

    • @DiNa-lf8sh
      @DiNa-lf8sh 9 місяців тому +3

      ❤❤❤

    • @mannanbl9101
      @mannanbl9101 8 місяців тому +2

      😅​@@DiNa-lf8sh

    • @DiNa-lf8sh
      @DiNa-lf8sh 8 місяців тому

      @@mannanbl9101 enna elippu 😡

    • @sujisuken3671
      @sujisuken3671 3 місяці тому

      ​@@DiNa-lf8sh😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jebarocky9978
    @jebarocky9978 2 роки тому +1161

    வாழ்க்கை அப்டின்னா அது 90கிட்ஸ் மட்டும் தான்..... அந்த மாதிரி ஒரு வாழ்க்கை தவம் இருந்தாலும் கிடைக்காத சொர்க்க வாழ்க்கை...

  • @Naren.Anit07
    @Naren.Anit07 2 роки тому +125

    சத்தியமா பாட்ட மட்டும் கண்ண மூடிட்டு கேட்டாலே போதும்.
    என்ன மாதிரி ஒரு composition .....🥰

  • @nandhinivijay1914
    @nandhinivijay1914 Рік тому +27

    90's kids fav song..... KTV la intha movie than poduvanga ....

  • @nivassowkathali7739
    @nivassowkathali7739 2 роки тому +262

    பழைய நினைவுகள் மனதை நொறுக்குகிறது அந்த காலம் போனாலும் நினைவுகளோடு மட்டும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் திரும்ப வராது அந்த அழகான காலம்

    • @krishnamoorthysmoorthy936
      @krishnamoorthysmoorthy936 Рік тому +1

    • @m.senthamizhselvan8474
      @m.senthamizhselvan8474 Рік тому

      பழைய நினைவுகளை மரக்காமுடியாது நினைவுகளோடு வாழத்து கொண்டுதான் இருக்கிறோம் 😢😂💞🌹 நன்றி 🙏😭😭🙏

    • @balamurugan-ff7ik
      @balamurugan-ff7ik 8 місяців тому +2

      Fact😘bro

    • @arvindmukil3210
      @arvindmukil3210 6 місяців тому +2

      Yes correct bro ❤️

    • @riyazlkhanofficial
      @riyazlkhanofficial 4 місяці тому +1

      🙂🥺😥😘🥰❤

  • @Nadpukkaga94.-_
    @Nadpukkaga94.-_ 3 роки тому +2483

    90 kids Pola oru life ennoru jenmathilum amaiyathu....

  • @manikkavallis95
    @manikkavallis95 2 роки тому +466

    இந்த பாடல் பாக்கும் போது ஒரு வலி ❤ஒரு சந்தோசம் ❤❤❤❤☺️☺️☺️☺️☺️

    • @manimathu5406
      @manimathu5406 2 роки тому +3

      Yes

    • @ranjithpriya8358
      @ranjithpriya8358 2 роки тому +2

      @@manimathu5406 rhh
      Jjhdrrr vilaiyaattu poom uttrdijlkolo vilaiyaattu il poandra

    • @divyapriya5420
      @divyapriya5420 2 роки тому +1

      @@ranjithpriya8358 கிசவ்ரிஸ்ஸ்ஸ்வர்ட்ஸ்ஸ்ஸ்ஸ்ர்ட்ஸ்ஸ்ஸ் r💕✨️✨️💕💕rrvl

    • @saranyasenthil5548
      @saranyasenthil5548 2 роки тому

      Yes💖

    • @prabhum3196
      @prabhum3196 Рік тому

      ​@@manimathu5406you 😢😊 P 0:46 k?p😅😊 😮p
      Lp

  • @jasminemichael280
    @jasminemichael280 3 роки тому +511

    trending man....நல்ல மனிதர்கள், நல்ல சினிமா அதன் ரசிகர்கள், நல்ல இசை, பார்க்கும் படி இருக்கும் கதாநாயகிகள் எல்லாம் 90'ஸ் லயே முடிஞ்சு...

  • @JayanAjayan
    @JayanAjayan 10 місяців тому +19

    അനിരുദ്ദേ ഇന്ത പോലെ ഒരു സോങ് ഉനക്ക് സെയ്യ മുടിയുമാ ....? A. R. Rahman💚🥰

    • @USHADevi-g4r6m
      @USHADevi-g4r6m 5 місяців тому

      ജനിക്കണം

    • @JafaraliNalakath-kn8oh
      @JafaraliNalakath-kn8oh 4 місяці тому +2

      kandiyidum😂

    • @sunilchandran4u
      @sunilchandran4u 2 місяці тому +2

      എന്തിനു പാട്ടു ഉണ്ടാകണം . 25 വര്ഷം മുന്നേ റഹ്മാൻ ഉണ്ടാക്കിയ ഈ പാട്ടിൽ അങ്ങൊരു എന്തൊക്കെ ഇൻസ്ട്രുമെന്റ് ഉപയോഗിച്ചേക്കുന്നേ എന്ന് പോലും ഒരുത്തനേം കൊണ്ട് കണ്ടു പിടിക്കാൻ പറ്റോ എന്ന് സംശയം ആണ് . റഹ്മാൻ മൊത്തത്തിൽ വേറൊരു ലെവലിലെ സംഗീതജ്ഞൻ ആണ് . എന്തിനാ വെറുതെ താരതമ്യം ചെയ്യുന്നത് .

    • @Uruttu_vaayi
      @Uruttu_vaayi Місяць тому

      அனிருத் மயிரானு சேட்டா 😂😂😂

    • @yazhvizhisworld11
      @yazhvizhisworld11 25 днів тому

      😂😂😂

  • @prabhusenthil2821
    @prabhusenthil2821 3 роки тому +50

    Arr .....the magician. Ipo கேட்டாலும் semma fresh ah iruku. Itha comment ah na type பண்ணும் போது kuda enkau silukkuthu. Arr is fire in composition

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 2 роки тому +172

    90 கிட்ஸ் மாறி வாழ்ந்தவர்களும் இல்லை விழ்ந்தவர்களும் இல்லை

  • @yosephsamuvel
    @yosephsamuvel 9 місяців тому +8

    Intha song kekum pothu kettute irukkalam pola irukkum …😵‍💫🔥👌🏻

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 3 роки тому +405

    சின்ன வயசில் இந்த படத்தை பார்க்கும் போது இந்த ஹுரோயினை பார்த்தாலே அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் 😚 அந்த கண்கள் என்னவோ பண்ணும். இப்போ ரொம்ப வருஷமாச்சு. பாடல் மீதான ஈர்ப்பும் ஹீரோயின் மீதான ஈர்ப்பும் இன்னும் குறையவில்லை 😚

  • @murugananthammuruganantham3332
    @murugananthammuruganantham3332 3 роки тому +88

    3:44 தத்தி நடக்குற வாத்து கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி.. வாத்து முட்டையை போல உதட்டில் வந்த சொல் நெஞ்சில் முங்குதடி.... ❤️🖤❤️....

  • @tamilmusic24
    @tamilmusic24 3 роки тому +193

    பனிமூட்டம் நிறைந்த மலைஉச்சியில் நின்று இந்த பாட்டு கேட்கணுமே..யம்மா என்னா ஒரு இதமான நல்ல உணர்வு

    • @DeepakMeena-iv3pm
      @DeepakMeena-iv3pm 3 роки тому +2

      I like

    • @vengadesh7849
      @vengadesh7849 2 роки тому +6

      Patta ketukitu kanna moodunga.... Malai uchiku instant ah poidalam

    • @meharbanu14
      @meharbanu14 2 роки тому +1

      I like❤️🥰✨️✨️🧕🏻😍feel tha song ☺️😊

  • @jayakumarjayakumar6792
    @jayakumarjayakumar6792 3 роки тому +101

    பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசையும் கோத்தவலே சூப்பர் வரி

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +2631

    2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள் 🤞😁👍[SMALL SURVEY]

  • @hemalathahemalatha5161
    @hemalathahemalatha5161 2 роки тому +26

    இசையும் பாடலும் அவ்வளவு அருமை நேர்த்தியாக படமெடுத்த பாரதிராஜாவுக்கு நன்றிகள்

  • @ravicinemafan4174
    @ravicinemafan4174 2 роки тому +129

    பாசி மணி இரண்டு கோக்கையில பாதி மனசையும் கோத்தவளே.. 🔥🔥👌👌👌

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 2 місяці тому +10

    தினமும் டிவி யூடியூப் சேனல்ஒரு முறையாவது. அல்லது இரண்டு முறை இந்த பாடல் நான் கேட்கிறேன் இன்று எனது தொலைபேசியில்

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Рік тому +426

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @RamKumar-wm2qc
    @RamKumar-wm2qc Рік тому +152

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதுபோன்ற பாடல் கேட்பதில் தனி மகிழ்ச்சி தான்

  • @LaughingBuddha_PK
    @LaughingBuddha_PK 3 роки тому +172

    தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
    வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி 💕💕💕

    • @karthiklakshu6631
      @karthiklakshu6631 3 роки тому +6

      Exactly what a lyrics brow

    • @LaughingBuddha_PK
      @LaughingBuddha_PK 3 роки тому +3

      @@karthiklakshu6631 yeah 😄

    • @krishhh6782
      @krishhh6782 2 роки тому +3

      அந்த மனுசன் வாத்து முட்டை போடுறத எப்ப பாத்தாரு...

    • @karhickkarhick
      @karhickkarhick 10 місяців тому

      My fev llines ❤

  • @mastertheblaster7466
    @mastertheblaster7466 3 роки тому +141

    👌👌👌👌😍😍😍😂😂😅😅இந்த இசையில் நனைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை... AR RAHMAN SIR ULTIMATE.....

  • @divyaSoundarrajan454
    @divyaSoundarrajan454 Рік тому +90

    கையில் கைய வச்சி அழுத்திக்கடி❤🎶 கண்ணில் கண்ண வச்சி கலந்துக்கடி 🎶❤நெஞ்சில் நெஞ்ச வச்சி படுத்துக்கடி❤🎶 நேரம் வந்தா என்ன உடுதிக்கடி 🎶🔥👩🏻‍🦯

    • @divyaSoundarrajan454
      @divyaSoundarrajan454 11 місяців тому

      @@balachandar1014 😲🤕

    • @balachandar1014
      @balachandar1014 11 місяців тому

      ??

    • @divyaSoundarrajan454
      @divyaSoundarrajan454 11 місяців тому

      @@balachandar1014 Enna¿🤔

    • @balachandar1014
      @balachandar1014 11 місяців тому

      @@divyaSoundarrajan454 nothing your dedicate songs all good

    • @divyaSoundarrajan454
      @divyaSoundarrajan454 11 місяців тому

      @@balachandar1014 Naan Dedicate Pannale 🤷🏻‍♀️Just Pidicha Lyrics ah Type Pannirkke Avlodha🧏🏻‍♀️🙎🏻‍♀️

  • @govindraj2045
    @govindraj2045 4 місяці тому +6

    என்னுடைய பசுமையான நினைவுகளில் இந்த படம், பாடல்கள் எத்தனை முறை பார்த்தேனென்று தெரியாது.

  • @stargroup-mk8rw
    @stargroup-mk8rw 7 місяців тому +15

    90களில் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம் திரும்ப கிடைக்காத பொக்கிஷம்

  • @msathyapriya8077
    @msathyapriya8077 3 роки тому +20

    Nenjukuzhikulla verthuputten! Kannukkulla onna mattikiten! ✨✨super line ☺

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +17

    ஒத்த மழைத்துளி பாத்த இடம் ; பித்துக்குளி இவன் பாக்கலையே.... வைரமுத்து✍️🎵🎼✍️

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 10 днів тому +1

    இடையில் வரும் வீணை portion super special 💕💕💕💕 எத்தனை முறை கேட்டேன் எனக்கே தெரியாது அலாதி feel 😍😍😍😍

  • @arunchakravarthya
    @arunchakravarthya 2 роки тому +53

    These songs by ARR was before headphones were common. Man, this is bliss to ears. 22 years on and still going great

  • @manisharex7899
    @manisharex7899 Місяць тому +4

    3:53 humming vera level

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 місяці тому +3

    Incredible song composition by Rahman sir isai puyal isai thendralaga
    My all time favourite song👍
    Paasi mani rendu korkaiyula...
    Paavi manasaiyum korthavale...
    Neenthi kedantha thanni kulla...
    Nenjil theeyal vechi ponavale...
    Greatest creative lines penned

  • @priyasuresh7075
    @priyasuresh7075 3 роки тому +191

    ரஹ்மான்
    ஆண் : மாயே மாயே யோ
    மாயே மாயே யோ… (3)
    பெண் : மாயோ மாயோ மாயோயோ யோ
    மாயோ மாயோ மாயோயோ யோ
    மாயோ மாயோ மாயோயோ யோ
    மாயோ மாயோயோ யோ
    ஆண் : ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    தண்ணிக்குள்ள பாத்தவளும்
    நீதான் பேச்சி
    கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
    கண்ணே சாட்சி
    ஆண் : ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    தண்ணிக்குள்ள பாத்தவளும்
    நீதான் பேச்சி
    கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
    கண்ணே சாட்சி
    ஆண் : ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    பெண் : மய மாயோ மய மாயோ யோ
    மய மாயோ மய மாயோ யோ
    மய மாயோ மய மாயோ யோ
    மய மாயோ மய மாயோ யோ
    மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
    மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
    பெண் : ஆகாயம் பூவாளி
    அதுபாட்டுக்கு ஒழுக
    துளிக துளிக விழுதே
    ஆண் : சிறுதண்ணி தோளோடும்
    மாறோடும் விழுந்து
    தொடாத எடமும் தொடுதே
    ஆண் : ஒத்த மழத்துளி
    பாத்த எடம்
    பித்துக்குளி இவன் பாக்கலையே
    பெண் : பூத்தும் அரும்பு பூக்கலையே
    தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
    ஆண் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
    ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
    பெண் : பாட்டு சத்தம் கேக்கலையே
    அந்தி பகல் ஏதும் பாக்கலையே
    ஆண் : மஞ்ச கிழங்கே
    ஒன்ன பாத்துப்புட்டேன்
    மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
    பெண் : நெஞ்சு குழிகுள்ள
    வேர்த்துப்புட்டேன்
    கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
    ஆண் : ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    பெண் : தொழுவோடு சேராத
    பொலிகாள கூட
    கொடைய பாத்து மெரளும்
    ஆண் : கொடகண்டு மெரளாத
    கோடாளி காள
    தாவணி பாத்து மெரளும்
    ஆண் : பாசி மணி ரெண்டு கோக்கயில
    பாவி மனசயும் கோத்தவளே
    நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
    நெஞ்சில் தீயவெச்சு போனவளே
    பெண் : ஆஆ…ஆஅ…ஆஆ….
    ஆஆ….ஆஆ…ஆஅ….
    ஆண் : தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
    தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
    வாத்து முட்டைய போல உதட்டில்
    வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
    பெண் : ஆஆ…ஆஅ…ஆஆ….
    ஆஆ….ஆஆ…ஆஅ….
    ஆண் : கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
    கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
    நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
    நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
    ஆண் : ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    தண்ணிக்குள்ள பாத்தவளும்
    நீதான் பேச்சி
    கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
    கண்ணே சாட்சி
    ஆண் : ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    ஆண் : மாயே…மாயe

  • @jayanthi6809
    @jayanthi6809 2 роки тому +37

    90s கேட்ட அனைத்து பாடல்களும் தூய தமிழ் வரிகளை கொண்டும் புரியும் படியும் பாடி உள்ளனர். இப்ப வருகிற பாடல்கள் 2022ல் பாதி தமிழ் பாதி ஆங்கிலம் பாதி பிற மொழிகள்.

    • @nagercoilkaran
      @nagercoilkaran 2 роки тому

      இப்போ பாதி தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பே தவறாக இருக்கும்

  • @sakthim1127
    @sakthim1127 3 роки тому +134

    AR rahman music 95% vairamuthu lyrics 90% krishnaraj 👨🏽‍🎤voice 80% arundhathi👩🏽‍🎤 voice 80% sweet hear 🎧

    • @manivannanj1509
      @manivannanj1509 2 роки тому +4

      Yes, but monoj voice'la innum super'aa irukkum!

  • @itkiatleelandscapebuilding8445
    @itkiatleelandscapebuilding8445 2 роки тому +40

    Indian highest 7 national winners lyricist & Indian highest 6 national winners music director really goosebumps moment.

  • @Loozer655
    @Loozer655 8 місяців тому +4

    Favorite song❤

  • @jeybose14
    @jeybose14 2 роки тому +305

    இந்த பாடலை கேட்கும்போது அருவியில் நனைந்து கொண்டிருப்பது போல ஒரு சுகம்❤️❤️❤️❤️❤️❤️ 1999-2022......

  • @srinivasanm3383
    @srinivasanm3383 4 дні тому +1

    வைரமுத்து வைர வரிகள் 🎉🎉🎉❤❤

  • @BakyarajMani
    @BakyarajMani 11 місяців тому +5

    Ae dee karuvacheee....beautiful lines...

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 5 місяців тому +2

    It's Divine!!!!
    1.Arr,
    2.singers krishnaraj and Mahalakshmi Iyer.
    3.Sujatha mam humming❤❤❤🎉🎉

  • @sugadevanarr1
    @sugadevanarr1 3 роки тому +107

    The sound engineering in ARR's Songs...OMG.

  • @dhivyabharathi5557
    @dhivyabharathi5557 Рік тому +62

    When my marriage was fixed i used to listen this song atleast 5 times a day.. goosebumps whenever i listen..

  • @velmuruganvel9597
    @velmuruganvel9597 2 роки тому +20

    NYT TIME +RAIN MOOD +HEADSET+BUS TRAVELLING =ENNA FEELINGS PAA AH ITHU❤️🙃

  • @actorsudarsun
    @actorsudarsun 4 місяці тому +2

    எனக்கு இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை I love this song

  • @BanuNila786
    @BanuNila786 10 днів тому +4

    Anyone in Dec 2024💫❤

  • @nayrasaro7462
    @nayrasaro7462 3 роки тому +40

    Headset la arr song ketkura feel Vera level

  • @ammohanbabu
    @ammohanbabu Рік тому +11

    Thalaivaaaaaa 🥺🥺🥺♥️♥️♥️
    What a composition!!!🔥🔥🔥 ARR ♥️🥳

  • @manikutty5552
    @manikutty5552 Рік тому +17

    That humming at 3:40❤❤❤

  • @mahidar100
    @mahidar100 Рік тому +6

    School van la varumbodhu my driver would play taj mahal cassette, I still remember my crush would close her ears when this song is played 😅 maybe of the love lyrics… I used to wonder Enna aachu ivaluku, music aachum enjoy pannalaam la 😅

  • @salageshapishu442
    @salageshapishu442 2 місяці тому +2

    2:38 ❤❤❤❤ARR🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @JafaraliNalakath-kn8oh
    @JafaraliNalakath-kn8oh 6 місяців тому +4

    ❤❤❤❤❤AR റഹ്മാൻ കത്തി നിന്ന കാലം

  • @soniyadavid6386
    @soniyadavid6386 3 роки тому +6

    Lovely..music...Nenjil..nenja vachi aluthikadi....neram vantha yenna uduthika d......m

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 3 роки тому +133

    the headphones culture is interacted with the people after AR.Rahman arrived in the Flim Industry..what a legendary man .... uff

    • @jayeshkurdekar126
      @jayeshkurdekar126 3 роки тому +6

      Wow I never thought about this way...

    • @AbdulAzeez-hy1pk
      @AbdulAzeez-hy1pk 2 роки тому +2

      Said 100% true...but most of people are not accept kind of statement...jealuse...

    • @ranuranu4470
      @ranuranu4470 Рік тому

      @@AbdulAzeez-hy1pk fcs

  • @balajij-tp9xz
    @balajij-tp9xz Місяць тому +1

    வைரமுத்து வரிகள் அருமை ❤

  • @preethis6233
    @preethis6233 2 роки тому +8

    Addicted to this song, Paasi mani rendu korkaiyile ..pavi manasaiyum kothavale ❤️❤️❤️❤️

  • @manimalaachu7031
    @manimalaachu7031 8 місяців тому +2

    Fav forever 😊

  • @smurali7449
    @smurali7449 Рік тому +5

    90 kids mattum illa 2k kids um entha song ah rasipom❤❤❤....
    My favorite song🎵🎵😊

  • @RajaRaja-c5r
    @RajaRaja-c5r 29 днів тому +2

    காற்றின் மிதக்கும் போல் இருக்கிறது இந்த பாடல்

  • @niasentalks8168
    @niasentalks8168 3 роки тому +433

    All time my fav song ❤
    90's kids are very lucky to feel this song😍😍😍

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 3 роки тому +36

    If this song now released it will be hit million million views go, a decades ago still the music uff , what a instruments he used it before.. digital sounds technological introduced before he made it the song..what a man a true legend its a real magical arrhaman.....

    • @suganthans3159
      @suganthans3159 2 роки тому +1

      Definitely

    • @sivasankaris8896
      @sivasankaris8896 Рік тому +2

      Current gen musical taste changed. They praise non sense music as great 😅

  • @sulthanibrahims
    @sulthanibrahims 3 роки тому +58

    Listening to this with advanced headphones is just mesmerising .

  • @lingaduraiv402
    @lingaduraiv402 3 місяці тому +2

    3:39 Humming tune start better experience 😮Headphone❤

  • @abhijitjain492
    @abhijitjain492 Рік тому +7

    I don't understand any word but keep on listening this song, love u Rahman sir

  • @prabusaravanan4146
    @prabusaravanan4146 3 роки тому +47

    While listening to all ARR songs through advanced headphones, just mesmerising.

  • @almubarakhr
    @almubarakhr Рік тому +9

    That is what ARR is, still fresh, sound clarity, and pleasant to hear 👏🏼👏🏼👏🏼

  • @tyrheard5663
    @tyrheard5663 Рік тому +2

    மாயே மாயே யோ
    மாயே மாயே யோ (3)
    மாயோ மாயோ மாயோயோ யோ
    மாயோ மாயோ மாயோயோ யோ
    மாயோ மாயோ மாயோயோ யோ
    மாயோ மாயோயோ யோ
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    தண்ணிக்குள்ள பாத்தவளும்
    நீதான் பேச்சி
    கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
    கண்ணே சாட்சி
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    தண்ணிக்குள்ள பாத்தவளும்
    நீதான் பேச்சி
    கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
    கண்ணே சாட்சி
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    மய மாயோ மய மாயோ யோ
    மய மாயோ மய மாயோ யோ
    மய மாயோ மய மாயோ யோ
    மய மாயோ மய மாயோ யோ
    மாயோஓஒ ஓஒ ஓஒ ஓஒ
    மாயோஓஒ ஓஒ ஓஒ ஓஒ
    ஆகாயம் பூவாளி
    அதுபாட்டுக்கு ஒழுக
    துளிக துளிக விழுதே
    சிறுதண்ணி தோளோடும்
    மாறோடும் விழுந்து
    தொடாத எடமும் தொடுதே
    ஒத்த மழத்துளி
    பாத்த எடம்
    பித்துக்குளி இவன் பாக்கலையே
    பூத்தும் அரும்பு பூக்கலையே
    தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
    மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
    ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
    பாட்டு சத்தம் கேக்கலையே
    அந்தி பகல் ஏதும் பாக்கலையே
    மஞ்ச கிழங்கே
    ஒன்ன பாத்துப்புட்டேன்
    மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
    நெஞ்சு குழிகுள்ள
    வேர்த்துப்புட்டேன்
    கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    தொழுவோடு சேராத
    பொலிகாள கூட
    கொடைய பாத்து மெரளும்
    கொடகண்டு மெரளாத
    கோடாளி காள
    தாவணி பாத்து மெரளும்
    பாசி மணி ரெண்டு கோக்கயில
    பாவி மனசயும் கோத்தவளே
    நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
    நெஞ்சில் தீயவெச்சு போனவளே
    ஆஆஆஅஆஆ
    ஆஆஆஆஆஅ
    தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
    தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
    வாத்து முட்டைய போல உதட்டில்
    வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
    ஆஆஆஅஆஆ
    ஆஆஆஆஆஅ
    கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
    கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
    நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
    நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    தண்ணிக்குள்ள பாத்தவளும்
    நீதான் பேச்சி
    கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
    கண்ணே சாட்சி
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    ஈச்சி எலுமிச்சி
    ஏடி கருவாச்சி
    மாயேமாயே யோ(4)

  • @sarwanmax9128
    @sarwanmax9128 2 роки тому +48

    90s is a gift. 🥰🥰

  • @PREM_Gaming_407
    @PREM_Gaming_407 21 день тому +1

    3:09 supper hit❤️✨

  • @KarthikKg-r4w
    @KarthikKg-r4w Рік тому +6

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊❤😊

  • @mohanrajtamil1402
    @mohanrajtamil1402 19 днів тому +1

    அருமையான வரிகள் இசை

  • @meenavishakan4702
    @meenavishakan4702 2 роки тому +21

    I love this song..... beautiful words....love from 90s kids

  • @paxithree
    @paxithree Місяць тому

    0:00 *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனிதத் *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    மமமமாஆயயயேஏயயயயோ.. ஈஈஈசசசச்சசசி எஎலலலுமமமிசசச்சசசசி

  • @suganyasuganya8794
    @suganyasuganya8794 2 роки тому +4

    இந்த பாடத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் ரொம்ப நல்ல இருக்கு 🌹🌹🌹🌹🌹

  • @ImranKhan-pb4hq
    @ImranKhan-pb4hq 10 місяців тому +3

    மஞ்ச கிழங்கே உன்ன பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டு பூட்டிகிட்டேன் 😍😍😍

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh Рік тому +2

    3:39 my favorite humming line phaaaaa ❤❤❤❤❤enna voice🌟🌟🌟🌟

  • @NATRAJ2004
    @NATRAJ2004 3 роки тому +11

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️

  • @AmmuAmmu-mb1ds
    @AmmuAmmu-mb1ds Рік тому +2

    first time entha song keddathum ya papa yabagam vanthathu 😭😭😭😭ya papa engala viddu poidda 😭😭😭😭😭😭😭miss you papa😭😭😭😭

  • @KumarKumar-xf2mk
    @KumarKumar-xf2mk 3 роки тому +33

    கடவுள் கொடுத்த வரம் 90கிட்ஸ்

    • @asrinivasan9133
      @asrinivasan9133 10 місяців тому +1

      Yes...ஆம் நாம் கொடுத்து வைத்தவர்கள்தான்....

    • @songs2048
      @songs2048 7 місяців тому +2

      Not 90's kids. 80's kids only feel the real feeling.

    • @mahetamil1120
      @mahetamil1120 6 місяців тому

      I am also 90s kids

    • @anandms7537
      @anandms7537 5 місяців тому

      What you will tell then 70s , 80s kids 😂 , 90s kids are still kids when this song came.

  • @robinwilliam4038
    @robinwilliam4038 2 роки тому +1

    Krishnaraj sir paduna super the best song Rahman sir music indha patula vera level la irukum......indha songs kekum podhu lan edho pani pradhesam la irukara madhri irukum.....90s kids superb songs

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 3 роки тому +15

    1:03 அந்த பார்வை 😍

  • @govindraj2045
    @govindraj2045 4 місяці тому +1

    என் இரவுகளை இனிமையாக்கும் பாடல். தினமும் இந்த பாடலை கேட்டு விட்டு துயில் கொள்வேன்.

  • @NagaRaj-h9p
    @NagaRaj-h9p 11 місяців тому +4

    தாய் தந்தை இல்லாத கவலைகள் வரும்போது இந்த பாடல் மன வலியை தீர்க்கும் மாமருந்து

  • @sparrowboybj5509
    @sparrowboybj5509 6 місяців тому +1

    சின்ன வயசுல... இந்த பாட்டு வந்த புதுசுல...நான் முதல் தடவ இந்த பாட்டு கேக்கும்போது மழை பெஞ்சி வெறிச்சதும் பச்ச பச்சைனு இருக்குற புல் மேல மழை துளி இருந்துது அதை பாத்துடே இந்த பாட்டு கேட்ட அது இப்போவரைக்கும் ஞாபகம் இருக்கு...இந்த பாட்டு கேக்கும் போதுலாம்... அதுதான் ஞாபகம் வருது

  • @Juda-x4w
    @Juda-x4w 3 роки тому +46

    Wow! song quality..... Vara Level..(🔥🔥🔥

  • @prasanthkc5753
    @prasanthkc5753 Рік тому +4

    കുട്ടിക്കാലത്ത് വായിൽ തോന്നിയ പോലെയൊക്കെ പാടിയ പാട്ട്.. ഇപ്പൊ കേക്കുമ്പോൾ അന്നത്തേക്കാൾ ഒടുക്കത്തെ feel

  • @sanjeev3370
    @sanjeev3370 3 роки тому +24

    Thalaivan AR Rahuman❤❤❤

  • @thirupathinamakkal.2839
    @thirupathinamakkal.2839 3 роки тому +19

    நான் கேட்டுக் கொண்டு இருக்கேன்.7/11/2021

  • @nijayoodit8028
    @nijayoodit8028 2 роки тому +4

    Intha song kekkumpothu paarkkave thonala
    Kanna moodidu 🎧kedkathan sema feel 🎼🎼🎼🎼🎼💖💖💖💖💖💖💖💖💖💖💖💖ARR💖💖💖💖💖💖💖💖vera level music paaaaa 🔥🔥🔥

  • @g.ashokkumar3894
    @g.ashokkumar3894 3 роки тому +33

    What a music ARR legend...Vairamuthu lyrics splendid....

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +3

    மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் மாயபாடல்

  • @alaimozhiv2724
    @alaimozhiv2724 11 місяців тому +2

    Entha song car la pokum pothu keata athuvum full sound la sema

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 роки тому +18

    0:00 - 0:56 This part is enough to show who *ARR* is 💥

  • @muthukannanb2093
    @muthukannanb2093 8 місяців тому +1

    My life feaver atee song ❤❤❤❤

  • @fowzanhaz456
    @fowzanhaz456 3 роки тому +82

    எவனுமே எதிர் பாத்திராத அப்படி ஒரு பின்னனி இசை
    டும் டும்
    ஈச்சி எலுமிச்சி குரல் முடிஞ்ச உடனே ஒரு சின்ன உரசல் மாதிரி லேசான ஒரு சத்தம்.
    இசைக்கே இசை.

    • @sathyam.sathya4954
      @sathyam.sathya4954 2 роки тому +1

      Excellent watching

    • @chithrachithu6445
      @chithrachithu6445 2 роки тому

      ரொம்ப புடிக்கும் இந்த பாட்டு எனக்கு..........