Music Patti Sollunge eppo pathalum lyrics pathi pesurathu.First Music Pathi pesunge aprom lyrics pathi pesunge.If Harris sir compose you all ever comment that part.
ஆறுமுக சாமிக்கு ஆயுதமா வேலு அய்யனாரு சாமிக்கு கையிலதான் சூலு ஆனைமுக சாமிக்கு புள்ளையாா்பட்டி ஊரு ஆடி பாடும் ஆசாமிக்கு ஃபுல் பாட்டல் பீரு எடுத்து உடு மச்சி திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா என்னாது என்னாது திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா வேளிய காக்கும் அந்த நெல்லையப்பா் சாமி வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி தேவையை தீா்க்கும் அந்த காந்திமதி சாமி தேடியே தீா்ப்பான் இந்த பேட்டையிலே சாமி பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும் திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு கிண்டலு பண்ண கூடாது முட்டைக்கு மேலே முட்டையை வச்சா எட்டு ஆயிரும் கோபாலு குடிக்கிறான்னு குடிக்கிறான்னு கேவலப்படுத்த கூடாது 500 அடிச்சும் அவுட் ஆகலை டெண்டுல்கா்தான் நம்மாளு காஞ்சிப்புரம் பட்டுடா பழனிமலை மொட்டைடா பாண்டிச்சோி மில்லிடா நம்ம மதுரையில மல்லிடா கோயிலுக்கு நேந்து விட்ட காளை இந்த சாமிடா கோவமுன்னு வந்துபுட்டா கூட்டத்தோட காலிடா கும்பக்கோணம் வெத்தலை அது கொஞ்சம் கூட பத்தல நாட்டுகால சக்கர என்ன செக்கு போல சுத்துற திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா . ஆ டூாி டாக்கிஸ் மணலு மேலே வாத்தியாா் படங்கள் பாா்த்தவன் ஸ்டியாிங்கை போல வாழ்க்கை போகும் ரூட்டை பாா்த்து வளைஞ்சவன் பூட்டு போட்ட லாாி செட்டுல தூக்கம் போட்டு வாழ்ந்தவன் லட்டிய வச்சு முட்டிய பேக்கும் வித்தை எல்லாம் தொிஞ்சவன் ஊத்துக்குழி வெண்ணைடா திருச்செந்தூாில் வெள்ளம்டா சென்னையில என்னடா தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா ஆழம் பாா்த்து காலை விடு சொல்லுறது சாமிடா சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா தூத்துக்குடி உப்புதான் நீ ஊத்திக்கிட்டா மப்புதான் திண்டுக்கல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைட்டுடா திருநெல்வேலி அல்வாடா திருச்சிமலை கோட்டடா திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா வேளிய காக்கும் அந்த நெல்லையப்பா் சாமி வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி தேவையை தீா்க்கும் அந்த காந்திமதி சாமி தேடியே தீா்ப்பான் இந்த பேட்டையிலே சாமி பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும் கூவும் கூவும் கூவும் கூவும்
Here we have the song that changed the public perception on Harris from someone who's best at making melodic songs (he still is, don't get me wrong), to someone who delivers hard-hitting mass numbers.
நா.முத்துக்குமாரின் வரிகளில் எங்கள் ஊர் பெருமையை சொல்லும் பாடல் திருநெல்வேலி 😍
Music Patti Sollunge eppo pathalum lyrics pathi pesurathu.First Music Pathi pesunge aprom lyrics pathi pesunge.If Harris sir compose you all ever comment that part.
ஹாரிஸ் ஜெயராஜ் சம்பவம் பண்ண காலம் அந்த காலகட்டத்தில் திரையரங்குகளை தெரிக்க விட்ட பாடல் 🔥🔥🔥💯💯💯
Antha kaalama😂
Correct 💯
@@sundarajansuraa4364 இப்பவும் தெறிதான் 🎉
❤❤❤❤❤.
udusydud🫡😘
இப்படி ஓரு அறிமுக பாடல் இனி வர வாய்ப்பு இல்லை.. ஹாரிஸ் ஜெயராஜ் வேற மாறி
Mm
Irukku aaru movie la ❤❤😊😊
@@AbbasAbbas-sv2lv😂😂😂😂Comedy
Aaru movie la varra first song a nalla kelunga🙂
Saamy, aaru have best mass hero entry songs ever after this ella pugalum and aadungada enna suthi songs are best
ஆறுமுக சாமிக்கு
ஆயுதமா வேலு அய்யனாரு
சாமிக்கு கையிலதான் சூலு
ஆனைமுக சாமிக்கு
புள்ளையாா்பட்டி ஊரு
ஆடி பாடும் ஆசாமிக்கு
ஃபுல் பாட்டல் பீரு
எடுத்து உடு மச்சி
திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா
என்னாது என்னாது
திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா
வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான் நீ
விரும்பி வந்தா சாமி
தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி தேடியே
தீா்ப்பான் இந்த பேட்டையிலே
சாமி பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்
திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா
கோழி முட்டைன்னு
கோழி முட்டைன்னு
கிண்டலு பண்ண கூடாது
முட்டைக்கு மேலே
முட்டையை வச்சா
எட்டு ஆயிரும் கோபாலு
குடிக்கிறான்னு
குடிக்கிறான்னு கேவலப்படுத்த
கூடாது 500 அடிச்சும் அவுட் ஆகலை
டெண்டுல்கா்தான் நம்மாளு
காஞ்சிப்புரம் பட்டுடா
பழனிமலை மொட்டைடா
பாண்டிச்சோி மில்லிடா நம்ம
மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்து
விட்ட காளை இந்த சாமிடா
கோவமுன்னு வந்துபுட்டா
கூட்டத்தோட காலிடா
கும்பக்கோணம் வெத்தலை
அது கொஞ்சம் கூட பத்தல
நாட்டுகால சக்கர என்ன செக்கு
போல சுத்துற
திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா
திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா
.
ஆ டூாி டாக்கிஸ்
மணலு மேலே வாத்தியாா்
படங்கள் பாா்த்தவன்
ஸ்டியாிங்கை
போல வாழ்க்கை போகும்
ரூட்டை பாா்த்து வளைஞ்சவன்
பூட்டு போட்ட
லாாி செட்டுல தூக்கம்
போட்டு வாழ்ந்தவன்
லட்டிய வச்சு
முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம்
தொிஞ்சவன்
ஊத்துக்குழி வெண்ணைடா
திருச்செந்தூாில் வெள்ளம்டா
சென்னையில என்னடா
தண்ணிக் கொஞ்சம் கூட இல்லைடா
ஆழம் பாா்த்து
காலை விடு சொல்லுறது
சாமிடா சாமி கிட்ட மல்லு
கட்ட ஆள் இருந்தா காமிடா
தூத்துக்குடி உப்புதான்
நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா நான்
சொல்லுறது ரைட்டுடா
திருநெல்வேலி
அல்வாடா திருச்சிமலை
கோட்டடா திருப்பதிக்கே
லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை
அல்வாடா இட்லி கடை
ஆயாடா உருட்டு கட்டை
சத்தம் கேட்டா சாமிடா
வேளிய காக்கும்
அந்த நெல்லையப்பா் சாமி
வேலியா இருப்பான் நீ
விரும்பி வந்தா சாமி
தேவையை தீா்க்கும்
அந்த காந்திமதி சாமி தேடியே
தீா்ப்பான் இந்த பேட்டையிலே
சாமி பாளையம்கோட்டையில்
ஜெயில் பக்கம் ரயில் கூவும்
கூவும் கூவும்
கூவும் கூவும்
சூப்பர் ப்ரோ 🎉
Super thala❤
நா முத்துக்குமாரின் பாடல் வரிகள் 💞👍🏻👍🏻👍🏻
Super
100 attichum out agatha Tendulkar
natuchalai sakkrai
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பெருமைகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன😍😍
Tapu
சென்னையில என்ன டா தண்ணி குஞ்சம் கூட இல்ல டா
V
@@ak-47petszone Ippo vandhu paarunga, Chennai yeh Thanni la dhan irku. 😹
Nakku
எத்தன வருஷம் ஆனாலும் சும்மா நிண்ணு பேசும் song.......
நாமுத்துகுமார் வரிகள் 😊
Shivam dube ❤️🔥💥💛
ஹரியை தவிர இப்படி ஒரு படம், பாடல் வேறு யாரும் கொடுக்க முடியாது
Hari ya music director 😅
Athe song accept pannuthu director ya
பாளையங்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும் 😍💯...
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
கூவும்
,,💯💯❤️💯💯👍
@@sakthivel_35 ok anna ipo😎
1:01 Andha Molam adi with Tirunelveli halwa da line.. Vera mari energy 🔥🔥🔥😹
🔥🔥👌
Fact
1:01
Oh yesssss 😂😂😂
திருநெல்வேலிக்கு மரியாதை..செய்திருக்கிறார்கள்..❤
Harris at his peak . Vikram at his peak . Tamil cinema at its peak 🔥🔥🔥
Sixer Mani Dube❤ #csk
2:39-that molam adi with maduraiyula malli da...vera maari❤💥💫
What is the name of that molam
Vikram sir is always energetic and real super star ❤❤❤😊😊😊
This Song Reminds CSK SIXER DUBE 🔥✨
joker
Ippavum pudhusa ketkura madhiri or feel. Vera level song .Amazing music lyrics and voice of singer. all are superb 🎉
Correct 💯
தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டத்தின் பெயரும் ஒரே பாபலில் அமைந்துள்ளது
Shivam Dube fans like here
South Indians making North Indians their God nothing New thing, All CSK indian players are from North
Vera level bro
😊@@adityarajsinghrajput.
1:00 , Molla sathhaamm .... Verithanam ,. Fire
Stgggff
TIRUNELVELI TOWN CHIYAAN sir FANS CLUB oru like podunga 😍😍😍😍😍😍😊😊😊😊😊😊
Chiyan
🤣🤣
RCB ABD LOVER na❤❤
அருமையான பாடல்....❤
திருச்சி மலைக்கோட்டைடா....🎉🎉🎉🎉
Dubey fans assemble 🔥🔥🔥
Aarusamy🔥
Sixer mani🎉🎉🎉
Who is Dubey
@@subbulakshmi8265 singer bro
South Indians making North Indians their God nothing New thing, All CSK indian players are from North
ஹாரீஷ் ஜெயராஜ் செஞ்ச தரமான சம்பவம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
1:45 to 2:15 that bgm vera level 🥰
Yes correct bro 😮😊
✨️✨️
டூரிங் டாக்கீஸ் மணல் மேல வாத்தியார் படங்கள் பார்த்தவன்🎉🎉🎉
2024 anyone ⚡??
Aaruchamy Shivam Dube🕺🕺🕺
திருநெல்வேலி பக்கம் வந்து பாருங்கள் எங்க ஊரே சொர்க்கம்.....வம்ப வளத்தா ஒரே வெட்டு தா...❤❤
ஆனால் பாட்டு எடுத்தது காரைக்குடி சகோ
ஜாதி வெறி தானே
@@Mani-cc5loivangaluku adha thavara vera onu theriyadhu😂
😂😂@@Mani-cc5lo
😂
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் பெருமைகள் இப்பாடலில் இடம்பெற்றுள்ளன
Ok this is from Kerala
My one of best fav song...❤
Na Muthukumar Lyrics 😘 Vera level 💫 lyrics
✍🏻✍🏻✍🏻💥💥🌠🌠🌠🌠💯
80" 90 களில் பிரந்தவர்களுக்கு அந்த வாழ்க்கை எவளவு அழகான வாழ்க்கைனு இப்ப என்ன வாழ்க்கையா இது
80's boomer uncle
@@skk5405neenga tha boomer maathiri pesuringa. 🤦.....80s, 90s vaalnthavangaluku tha therium...evalo azagha na life irunthathu nu
❤❤❤❤@@umamaheswari-sr9sp
Harris உடைய தரமான சம்பவம்.. இப்பலாம் இந்த மாதிரி பாடல் வாய்ப்பே இல்லை
எங்கள் காரைக்குடி சிவன் கோவிலுக்கு முன்னால் எடுக்கப்பட்ட பாடல்❤❤
Dube owns this song #csk
சாமி 1 or சாமி 2 படம் சூப்பர் waiting for சாமி 3 😍
Thalaivan Harris Bodhaila Irundhappo Compose Panna Song Idhu ❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥
2025 pattu ketkuran ipavum super ah than eruku 💥💥💥
Love from Kerala
2:38- that molam beat.. 🔥🔥
Who are watching 2025
Me😂
Harris Sir and Na Muthukumar Sir , a combination which we will never get again 😢
Harris panna sambavam👌👌👌vera leval music
வெறும் சம்பவம் இல்ல.....தரமான சம்பவம்..🔥🔥 ஹாரிஸ் மாம்ஸ் ❤
@@vigneshbala4242missing harris😢 pls tell where is he😢
Palakkad Sriram is an amazing singer 👨🎤 🎤 🎶 🎼 😍 ❤️ sings with so much energy always ❤️ 💖 ♥️ 💕 👌
3:44 my favourite lyrics starts 3:45 and this matches legends Shami,bumrah and DSP siraj
திருநெல்வேலி⚔️⚔️⚔️⚔️சம்பவம் ⚔️⚔️தான⚔️⚔️⚔️
திருநெல்வேலி காரனா சும்மாவா🔪❤️💚🎏💥🔥
Whos still adict in this song? @2024
🔰⚔️TIRUNELVELI KADAYANAIER⚔️ 🔰
புரியல டா
വിക്രം 🥰🥰🥰😘😘👌👌👌
3:23 in saamy 2 Japan kumar says I'm not North Indian I am a tamilan in saamy 1 Japan kumar was in this scene Hari things 🔥🔥🔥
1:01 Harris Vibes......
என்னா 🔥 vibe டா 🔥❤❤❤ all time favorite
En friend oda status pathutu vanthen... intha song keka... Vera level music... 🔥🔥🔥
🔥🔥TN-72🔥🔥
The beginning of superstardom for vikram. What an actor he is
Harris mam's காலம் அது❤❤❤
🎉Driving+ this song ❤vera 11 feel 🎉
Shivam Dube 🦁🔥💥
1:48 to 2:14 🔥🔥🔥🔥🔥
Muthukumar sir 🔥🔥🔥
யாரெல்லாம் திருநெல்வேலி assemble here🤙🔰🔰🔰
Na tenkasi 😭
I visited onetime for my friend marriage …
The area are wonderful…
Nice place…
ஏன் என்ன பண்ணப்போற
Harris Jayaraj for ever !!!!! ❤🎉
❤❤❤❤❤
Chiyan ❤❤ vera 11 🔥
My fav movie and this song vera leval😊
theatre experience iruke veral level la irunthuchi😇
⚔️தூத்துக்குடி 👑 🫂👑 திருநெல்வேலி ⚔️
மதுரை தேனி சிவகங்கை ராம்நாட் 🤣🔥🔥🔥
பாட்டு எடுத்தது சிவகங்கை சீமை காரைக்குடி ⚔️🗡️
One of my favorite song 👍music vera level
ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் தரமான சம்பவ பாடல் 🔥 இவர்கள் Yuvan Shankar Raja ரசிகர்கள் ❤
The name is '' Harris jayaraj " 🔥🔥
Thoothukudi ❤
Enna paatudaaaa paaaa
vera level energy 🔥
Namma madurail uu malli da❤❤❤❤
1:2 sema adi timing sema 🎉
Love from Bangalore ❤️🔥🔥🔥🙏
2003 school memories❤, we used to listen this song on school van❤
Always play this songs ❤❤❤❤
vera level vibe thala..
Aravathu dec pakuregala
Ella arealeyum ayya(harris) gilli👑💜
❤❤❤❤❤
Enna graceful'ah aaduraruya manushan 🔥
Dude 🎉💥✨
All police movies are based police life ❤ jai hind
Energetic badass
வேளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி🔥🔥🔥💯💯💯
Harris mams❤
பாலக்காடு ஸ்ரீராம் குரலில் 🔥🔥🔥
Re release pannuga endha padatha🎉🎉🎉
The first new release movie which i watched in my boaring school its Nammakal district tiruchengode. 💯.
Here we have the song that changed the public perception on Harris from someone who's best at making melodic songs (he still is, don't get me wrong), to someone who delivers hard-hitting mass numbers.
Soong vere level 🎉
Super
2:46 Kumbakonam 💥🤟❣️
Intha song kettale namma dube than mind la varan❤❤❤❤❤❤❤❤❤
Sami movie songs ellame super vibes ❣️✨
This song is good in video only... Just MP3 there is no whistle sound 0:48 which is the best of the song
Thirunel veli semana summava🗡🗡🗡🔥🔥🔥🔥🔥⚡
நம்ம மதுரை laa மல்லிட 🤣நம்ம மதுரை 🤣da daii
4:19 TN 57 Dindigul 🔥
Shivam dubay ❤❤
School nenappu varudhu 😒6th std movie release